அலகு-1
இனப்பெருக்க [
பிரச்சனைகள் மற்றும் உத்திகள்:
32 பனிக்கடத் துளைப்புமற்றும் அதன். சட்டபூர்வமான தடை
க பானின விகிதம், வண் கருக்காலை. மற்றும் சிசல்காலை ஆகியவை. சமுகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம்:
3௮ மக்கள் ஷாகைம் உருக்கம் மற்றும் மிறப்பக் கட்டுப்பாடு
சமறுக்துவரீதியான கருக்கலைப்பு 179)
3.5 பால்வினை நோய்கள் (570)
பொமலட்டுக் தன்மை:
3.8 இனப்பெருக்கத் துணைத் தொழில்: ப்பங்கள்
௮ கருவின் குறைபாடுகளை கர்ப்பகாலத் “தொடக்கத்திலேயே கண்டறிதல்.
மூ கற்றலின் நோக்கங்கள் _பானியல்கல்விமற்றும் ககன
புறிந்துகொள்ளுகல். டக் ‘பரிசோதனையான பனிக்குட துளைப்பு ௦ க அ கய 9 தய்மற்று் சேய் திறப்பின் விளைவுகளை மதிப்பீடு எய்தல்.
- பல்வேறு வசை கருக்கடை சாதனங்களை
கமவருவககள் 0 மருத்துவ நீதியான கறாக்கலைப்பின் சேவைமற்றும் சமூக விளைவுகளை: விவாதித்தல்.
9 பால்வினைத் தொற்று பரவக் காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகளை விளக்குதல், 9 மலட்டுத்தன்மைக்கான காரணிகளை
ணவ
1-இனப்வருக்கம் பற்றிய நேர்மறையான ஆரோக்கியமான மனப்பான்மையை வளர்த்தல்.
மைப்பு மற்றும் செயல்ரீதியாக
(இயல்பாக செயல்படும் இனப்பெருக்க. உறுப்புகளைப் பெற்றுள்ள மக்களைக் கொண்ட சமூகத்தைக். குறிப்பதே இனப்பெருக்க நலன்: எனப்படும். ஆரோக்கியமான மக்கன் உடல்நலம். மிகுந்த குழந்தைகளைப் பெற்று குடும்பத்தை: நன்முறையில் பாதுகாத்து சமுதாயத்திற்கும். சமூகத்திற்கும் தம் பங்களிப்பினை அதிகமாகத் தருகின்றனர். எனவே உடல்நலம் என்பது ஒரு: சமூகம் சாரிந்திரச்சிலயாகும். இனப்பெருக்க மண்டலம், நரம்பு வேதி ஒருங்கிணைப்பு: மண்டலங்களால். கட்டுப்படுத்தப்படும். ஒரு: கூட்டமைப்பாகும்… எனவே, தொற்றுநோர்கள். மற்றும் காயங்கள் ஏதுமின்றி இனப்பெருக்க உறுப்புகளை பாதுகாப்பது அவசியமானதாகும். ஸ்வற்டு
| ,. உவகனவில்தினமும்சுமார் | ‘ப ௧௨. பெண்கள். கர்ப்பம்
5 மற்றும் குழந்தை பிறப்பு து தொடர்பான தடுக்கம் கடய கணங்களால் பாதிப்புற்று
இறக்கின்றனர். இதில் 2௦
(சதவீதம். பெண்கள் இந்தியர்கள். ஆவர்.
( அதேபோல, இந்தியாவில் பச்சிளங்குழந்தை
இரப்ப வீதம் (௯ பேரில் ச ஆகும். இந்தியா
(கடந்த இருபது ஆண்டுகளில் அபரிதமான
வளர்ச்சியை அடைந்திருந்தாலும் தாய் இறப்ப
வீதம் பிற வளரும் நாடுகளை ஒப்பிடும்போது,
- இன்னும்அதிகமாகவே உள்ளது. மூலம் பறவை
ப இனப்பெருக்க நலனின் தேவை, பிரச்சனைகள் மற்றும் உத்திகள் குடும்ப நலத் திட்டத்தை முதலில் நடைமுறைப்
படுத்திய சில நாடுகளில் நம் இந்திய நாடு:
முதன்மையானதாகும்.. 21 -. ஆம். ஆண்டு. தொடங்கப்பட்ட இத்திட்டம், பத்தாண்டுகளுக்கு. ஒரு முறை. மதிப்பிடு செய்யப்படுகின்றத. இதலட்டம் “இனப்பெருக்க மறறும் குழந்தை நலம். பாதுகாப்பு” (801) என அழைக்கப்படுகிறது. இததட்டத்தி் கீழ் மேற்கொள்ளப்படும் பெரும். பணிசனாவன.
க உடல். லம்… மிக்க. சமுதாயத்தைக் கட்டமைக்கத் தேவையான விழிப்புணர்வை. ஏற்படுத்துதல் மற்றும். மருந்துவ உதவி அளித்தல்.
விடலைப்பருவம் மற்றும் விடலைப் பருவம். சார்பான மாற்றங்கள் பற்றிய தகவல்களைத்: இரும். பாலியல் கல்வியை பன்னிகளில், கொண்டு வருகல்.
௪ தம்பதியர் மற்றும். திருமண வயதினர்க்கு குடும்ப கட்டுப்பாடு விதிகள் மற்றும் பிறப்புக் கட்டுபாட்டு முறைகள் பற்றி அறிவுறுத்தல்.
க கரப்பமடைந்த பெண்கள்… பாதுகாப்பு, மகப்பேற்றுக்குப்.. பிந்தைய தாய்-சேய் பாதுளப்பு மற்றும் தாய்ப்பால் ஊட்டுவதன். முக்கியத்துவம். போன்றவை. பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
4 பரசு மற்றும்அரசு சாரா முகவாண்மைகளுக்கு ஆதரவு அளித்து இனப்பெருக்கம் சாரநத புதிய முறைகளைக் கண்டறிந்து நடைமுறையிலுள்ள. குும்பக்கட்டுப்பாட்டு முறைகளை மேம்படுத்த கெக்கமளித்தல் டய
9௮ பனிக்குடத் துளைப்பு ஸ்ம்னியோசென்டெசிஸ்) மற்றும்: அதன் சட்டபூர்வமான தடை சிறு குடும்ப விதிகள் மற்றும் குடும்பத்தில்
ஆண்குழந்தையைப்பெற்றுக்கொள்ளும்விருப்பம் போன்ற காரணங்களால் மக்கன் தொகையில் பெண்களின். எண்ணிக்கை அபாயகரமான விகிதத்தில்… குறைந்து… வருகின்றது. ஆம்னியோசென்டெசிஸ் எனப்படும் பனிக்குடத் ‘ுளைப்பு என்பது குழந்தை பிறப்புக்கு முன்: செய்யப்படும் ஒரு தொழில் நுட்பமாகும். இத்தொழில் நுட்பம் மூலம். வளர்கருவின். குரோமோசோம்குறைபாடுகளைக்கண்டறியலாம். ஆனால், இத் தொழில்நுட்ப முறையை தவறாகப், பயன்படுத்தி வளர்கருனின் பால். தன்மை. கண்டறியப்படுகிறது…. குழந்தைமின் பால். தெரிந்துனிட்டபிறகுபெண்கருகொலை செய்யப்பட வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, இத்தொழில் நுட்ப முறைக்கு… சப்பபூர்வமானத்… நடை ெசியமாகில்றது.
பாலின விகிதம், பெண் கருக்கொலை மற்றும் சிசுக் கொலை.ஆகியவை சமுதாயத்தின். மீது ஏற்படுத்தும் தாக்கம். மக்கன்… தொகையில். ஆண்களுக்கும்
பெண்களுக்கும் இடையேயான விகிதம் பாலின.
விதம் எனப்படும்… நம் இந்திய நாட்டில் குழந்தைகளின்… பாலின. விகிதம். கடந்த பத்தாண்டுகளில் 19.ஆண்களுக்கு 9பெண்கள். என்பதிலிருந்து. 99. பெண்கள் எனக்
ர ல்வகுவஹன், ஸ்வற்டு
குறைந்துள்ளது. இந்தவி௰த்தை சரிசெய்ய மக்கள் முனறிலையிலும் மனப்பான்மையிலும் மாற்றத்தை. குறிப்பாக இளைஞர்களிடம் இம்மாற்றத்தைக். கொண்டு வர நடவடிக்கை அவசியமாகும், நம். சமுதாயத்தில் பாலினப் பாகுபாடு நிலவுவதை: பெண் கருக்கொலை மற்றும் பெண் சிசுக்கொலை. ஆகியவை வெளிப்படையாகத் தெரிவிக்கின்றன. தாயின் கருப்பையிலேயே பெண் சிசுவைக்: கருக்கலைப்பு செய்வது. பெண்கருக்கொலை. எனப்படும்… பிறந்த. பின் பச்சிளம் பெண்: குழந்தைகளை கொல்வது. பெண்சிசுக்கொலை. எனப்படும்… இல்வாறு. தேர்ந்தெடுத்து பெண்: கருவை கருக்கவைப்பு செய்வதன் விளைவாக, பாலின. வீசித். சமதிவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்களுடன் ஒப்பிடுகையில். பெண்களுக்குக். கிடைக்கும். பொருளாதார. வாய்ப்புகள் மிகக்குறைவாக இருப்பதாஸ்.01075. “ப எப்படும் ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித்திட், பாலின சரின்னைச் குறியீடு (29) பட்டியலில். உள்ள 1ஈ நாடுகளில் நர்தாடு 132 ஆம் இடத்தைப் பெற்றுள்ளது.
பெண்கருக்கொலை மற்றும் பெண் சிசுக் கொலையை தடுக்கும். வகையில், சூழந்தை: பிறப்புக்கு முஸ் பாலினத்தை முன்கூட்டியே. கண்டறியும் தொழில்நுட்பத்தடைச் சட்டம்-1297 (0. 8ட வயின் ஸம் 8௧ நடம் நவிவிடிம கர 199) போன்ற பல்வேறு. நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்துள்ளது. இதன்படி பிறப்புக்கு முன் கருவில் வளரும்: குழந்தையில்… பாலினத்தைக் கண்டறிந்து தேர்ந்தெடுத்து கருக்கலைப்பு செய்யும் தொழில்: (நப்பம். தடை செய்யப்பட்டுன்ளது. சிறந்த உணவுட்டம்.கல்வி.பாதுகாப்பு மற்றும் அதிகாரம் போன்றவற்றை பெண்களுக்கு அளிப்பதன் மூலம். பாலிவவிகிதவேறுபாடுமற்றும்பெண்சிசு இறப்பு விகிதம் ஆகியவற்றைக் களைய அரசு பல. நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 20030 ப்பம்… (பாலியல். குற்றங்களில் இருந்து சூரந்தைகளைத்தடுக்தல்)பணிபுரியும்இடங்களில். பாலியல் தாக்குதல் விதி (தவிர்த்தல், தடுத்தல். மற்றும். நிவர்த்தி) மற்றும் நீதியரசர் வெர்மா குழுவில் (2013) பரிர்துரைகளின்படி குற்றவியல். சட்பத்தில் கொண்டு வரப்பட்ட. மாற்றங்கள் ஆகியவை ஆண், பெண் இருபாலருக்கும் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவதை: நோக்கமாகக்கொண்டவையாகும்..
கவுக்க, 3 டய
மக்கள் தொகைப் பெருக்கம்
மற்றும் பிறப்புக் கட்டுப்பாடு
மருத்துவ. வசதிகளின் மேம்பாடு மற்றும் வனம் நிறைந்த வாழ்க்கைமுறை ஆகியவற்றால். மனிதவாழ்நாள் உயர்ந்துள்ளது. க்கிய நாடுகள்: சபையின் சமீபத்திய அறிக்கை இந்திய மக்கள். தொகை 126 பில்லியனைச் கடந்துவிட்ட நிலையில். 2022. ஆம்… ஆண்டில் மிகப்பெரிய மக்கள்: தொசையைக்கொண்ட நாடாக இந்தியா சீனாவை. விஞ்சிவிடும் எனக் குறிப்பிட்டுள்ளது. மக்கள். தொகைப் பெருக்கத்தை சமாளிக்க பிறப்புக் கட்டுப்பாடு மட்டுமே தீர்வாகும். பல்வேறு: கருத்தடை. முறைகளைப். பயன்படுத்தி குடும்பத்தைச் சிறியதாக அமைத்துக்கொள்ள. மக்களை ஊக்கப்படுத்த வேண்டும்… அரசு கடகங்களில்.. தரும். விளம்பரங்களும், ‘துவரொப்டிகள், “நாம் இருவர், நமக்கு இருவர்” “நாம். இருவர் நமக்கு. ஒருவர்” போன்ற முழக்கங்களைக் கொண்ட துண்டு பிரசுரங்கள். போன்றவை மூலம் மக்கள் தொகைப் பெருக்கம். தமிழகத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பேலும்,. நமது நாட்டில் சட்டப்படியான திருமண வயது. பெண்களுக்கு பதினெட்டு மற்றும் ஆண்களுக்கு இருபத்து ஒன்று என அயர்த்தியது மற்றும். சிறுகுடும்பம் கொண்ட தம்பதிகளுக்கு ஊக்கப் பரிசுகள். அளிப்பது ஆகியவை… மக்கள்: தொகையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பப்ட பிற. நடவடிக்கைகள் ஆகும்
கருத்தடை முறைகள் (நோம் வாலி கிவி,
கருத்தடை முறைகளை தன்னிச்சையுடன் பயன்படுத்தி. கருவறுதலையோ . அல்லது. கருப்பையில் க பதித்தலையோ தடுத்தல். பொதுவாக “குடும்பக் கட்டுப்பாடு” எனப்படும். (பயனர் நட்பு. எளிதில் கிடைத்தல், குறைந்தபட்ச பக்கவிளைவு மற்றும் பாலுணர்வு உந்தலை தடை செய்யாமை ஆகியவை ஒரு சிறந்த கருத்தடை அமைப்பில் பண்யுகளாகும். தற்காலிக முறை, நிரந்தர முறை என கருத்தடை முறைகள் இரு, வகைப்படும்… இயற்கை கருத்தடை முறை, வேதிப்பொருள் பயன்பாட்டு முறை. கருவிகள் பயன்பாட்டு முறை மற்றும் ஹார்மோன் தடுப்பு முறை போன்றன தற்காலிக முறையில் அடங்கும்.
- இயற்கை கருத்தடை முறை: இம்முறையில். விந்து செல்களும் அண்ட செல்லும் சந்திப்பது ஸ்வற்டு
தடுக்கப்படுகிறது. சரியக்க முறை (பாதுவப்பு: காலம்), விலகல் முறை, தொடர் தவிர்ப்பு மற்றும். பாலூட்டும் கால மாத விடாயின்மை ஆகியன இயற்கை கருத்தடை முறைகளாகும்.
௮௮) சறியக்க முறை / கால இடைவெளி முழை: (விட ன்னை ண்மிக வவர்வி: மாதனிபாம். மழற்சியின் 14 ஆம் நான் வாக்கில் அண்ட மெல். வெளியேற்றம் நடைபெறும். வெளியேறிய அண்ட செல் ஏறத்தாழ 2 நாட்கள் உயிருடன் இருக்கும். விந்தணுக்கள், பெண்ணில் இனப்பாதையில். கார் 72 மணிநேரம் உயிருடன் இருக்கும். இந மலத்தில் கலவியை தவிர்ப்பதன் மூலம்: கருத்தரித்தலைத் தவிரக்கலாப்.
ஆ. பாலுணர்வு. தொடர்: தனிர்பு. முறை: (னக ஸ்வ இது மிகவும். எளிய நம்பகமான முறையாகும். கலவியை குறிப்பிட்ட காலத்திற்கு தனிரிப்பதன் மூலம். கருகரித்தல். ஐடுகேப்படுகிறது.
இ) விலகல் முறை கருத்தடை (ம ஈனா: பழைமையான… இம்முறையில் விந்கணும்கள் கவிக் கால்வாயை அடையாதபடி ஆண்கள் விந்து திரவ வெளியெற்றத்துக்கு முன் விலமில் கொள்வர்.
இட பாஜூட்டும். கால. மாத விபாமின்மை: (ஷிவ் கவலாங்கலி: பொதுவாக, பெண்களில். பிரசவத்திற்குப் பின் ௪ முதல் 8 வாரங்களில். மாதவிடாய் கழற்சி மீண்டும் தொடங்குகின்றது. எனினும், தாம். பாலூட்டுவதால். இயல்பான: அண்டசெல்லாக்க சுழற்சி மீண்டும் தொடங்க. அறு மாதங்கள் வரை தாமதமாகலாம். இந்த. தாமத நிலைக்கு “பாலூட்டும். கால மாத: விடாமின்மை” என்று பெயர். இது ஒரு: இயற்கையான ஆனால். நம்பகத்தன்மையற்ற. கருத்தடை முறையாகும். குழந்தைகள் பால். உறிஞ்சுவதால் பிட்டூட்டரி கரப்பி தூண்டப்பட்டு பபுரோலாக்டுன் ஹார்மோன் உற்பத்தி அதிகரித்து பபால் உற்பத்தி உயர்கின்றது, தாயில் இரத்தத்தில் புரோலாக்ருன்.. அளவு… அதிகரிப்பதால். ஹைபபோதலாமஸ். சரச்கின்ற பெனிரி எனும்: கொனடோட்ரோயின் விடுவிக்கும் ஹாருமோன் உற்பத்தியும்… மிட்பூப்பரி.. கரக்கல்ற. கொள்டோட்ரோயின் ஹார்மோன் உற்பத்தியும். சடுக்கப்படுகிறது. இதன் விளைவாக மாதலிடாம். குழற்சிதடுக்கப்படுகில்றது.
2 தடுப்பு முறை போ வர்ஷ இம்முறையில். அண்டசெல் மற்றும் விந்து செல் சந்திப்பு ‘தடுககப்படுவதால் கருவுறுதல் நடைபெறுவதில்லை. டய
௮) வேதிய்பொருள் தடுப்பு (நண் கோர நுரைக்கும். மாத்திரைகள், உட்கரையும். மாத்திரைகள், ஜெல்லிகள் மற்றும் களிம்புகள், ஆகியவை சலவிக் கால்வாயில் விந்தணுக்களை: செயலிழக்கச் செய்யும் சில வேதிப்பொருட்கள். அகும். ஆ இயக்கமூறைத் தடுப்பு (ஸ்ஸ் வோ கவிக்கு முன் ஆண்களில் ஆண்குறி மற்றும் பெண்களில் கலனிக்கால்வாய் மற்றும் கருப்பை வாம். ஆகியவற்றை. மூட பயண்படுத்தப்படும். மெல்லியப.லஅமைப்புகருத்தடைக றைய) ஆகும். இவற்றின்பயன்பாட்டால்கலவியின்போது, வெளியேறும்… விந்துதிரவம் பெண் ‘இனப்பெருக்கப்பாதையில். துழைவது. குடுக்கப்படுகின்றது. கருத்தடை உறைகள்: ஒருமுறை பயன்பாப்டிற்கு மட்டுமே. கருத்தடை உறைகளின் பயன்பாடு 4109 போன்ற பால்வினை: நோய்களில் இருந்தும் பாதுகாப்பனிக்கின்றது. பபாலியூரிதேன், இரப்பர், மற்றும் ஆட்டுத் தோல். பொருட்களைக் கொண்டு கருத்தடை உறைகள்: தயாரிக்கப்படுகின்றன.
திலரச்சவவுகள், கருப்பைவாம். மூடிகள், மறைப்புத்திரைகள் மென்மையான ப்பர் பொருளால் ஆன. மேற்கூறிய பொருட்கள் பெண்களில்… கலவிக்… தூல்வாமில். பொருத்தப்படுவதால் கலவிரின் போது விந்து செல்கள் உன் நுழைவது தடுக்கப்படுகின்றத.. இ) ஹார்மோன் வழி தடுப்பு (1எஸவ! 1௭5: இப்பொருட்கள். அஸ்டகத்திலிருந்து அண்ட செல்கள் விடுபடுதலைத் தடுப்பதுடன் கருப்பை. வாம் திரவத்தைக் கெட்டியாக்கி விந்து செல்கள் அண்ட செல்லுடன் இணைவதைத் தடுக்கின்றது. வாய்வழி. கருத்தடை மாத்திரைகள் (முல் வமாலவன்டை இவ்வகை மாத்திரைகளைப்: பயன்படுத்துவதால் 891 மற்றும் ப ஹார்மோன்களின் உற்பத்தி தடுக்கப்பட்டு அண்ட செல்விடுபடுதல்தவிர்க்கப்படுகின்றது. பொதுவாக, கூட்டு மாத்திரகள் பலராலும். கருத்தடை மாத்திரைகளாகப்பயன்படுத்தப்படுகின்றன இதில், செயற்கை… புரோதெஸ்டிரோன்…. மற்றும் எஸ்ட்ரோதன்…. ஹார்மோன்கள்… உள்ளன. வச்னோவிலுள்ள மத்திய மருந்து. ஆராய்ச்சி ‘திறுவனத்தின்(20/1) தயாரிப்பான சாஹெலி34:) எனும்கருத்தடைமாத்திரையில்சென்ட்குரோமேன். (கெஸ்ட் எனும் ஸ்ஷாய்டு அல்லாத பொருள். உள்ளது.
ஜட தல்வகுவஹன், ஸ்வற்டு
௯. உன்கருப்பை சாதனங்கள் (ராவ 0எ/௦- 1109 இவைமருக்துவநிபுணர்களால்பெண்களின். கலவிக் கால்வாய் வழியாக கருப்பையினுள் பொருத்தப்படும் கருவியாகும். இவை தாமிரம். வெளிவிடும் வகை. ஹார்மோன் வெளிவிடும். வகை. மற்றும் மருந்தில்லா. வகை என: பலவகைகளில். கிடைக்கின்றன. இக்கருவிகள் கருப்பையினுன்விந்துசெல்கள்விழுங்கப்படுதலை. அதிகரிக்கின்றன… கர்ப்பத்தை. தள்ளிப்போட விரும்பும்பெண்களுக்குஉள்கருப்பைசாதனங்கள் சரியான தேர்வாகும். இந்தியாவின் பிரபலமான: கருத்தடை முறையான இதன் வெற்றி வீதம் 8௬. முதல் சகம்.
தாமிரம் வெளிவிடும் உன்கருப்பை சாதனங்கள் (வன ஸிஷண்ட 1006. தாமிரத்தின் அளவைப்: பொறுத்து… இவை. ஒன்றுக்கொன்று, வேறுபடுகின்றன. ப். 367 0௭.1.2௧0௯. பயர்வி 72 போன்ற கருவிகள் கருப்பைக்குள் வெளியிடும். தனித்த தாமிரம் மற்றும் தாமிர. உப்புகள் விந்து இயக்கத்தை தடைசெய்கின்றன. ‘இதுகருப்பையினுள் முதல் 1ம-ஆண்டுகள் வரை
இருக்கலாம். ஹார்மோன் வெளிவிடும் உன் கருப்பை சாதனங்கள். (மஸ. வ்ஷ்டி. 1ம0ல:
புரோஜெஸ்டாசெர்ட் (ஷண) மற்றும் 1310 22 என்பன சில ஹார்மோன் வெளிவிடும். உன் கருப்பை சாதனங்கள் ஆகும். இதிலிருந்து வெளிப்படும் ஹார்மோன் கருப்பை வாம் சரக்கும் கோழைப்பொருளின் வழவழப்புத்தன்மையை மலல்லதுமிசபிசப்புத்தன்மையை) உயர்த்திவிரது செல்கள் கருப்பை வாவினுன் நுழைவதைத் தடை செய்கின்ற.
மருந்தில்லா. உன் கருப்பை சாதனங்கள் (ஷகவிவவ் 100) இவை நெலிழி அல்லது. துருப்பிடிக்காத இரும்பால் செய்யப்பட்டுள்ளன. லிப்பஸ் வளையம் (ர | என்பது இரட்டை வவடிவதெலிழில் கருவியாகும்.
“உ நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு (2-ம். வண கிவி) முறைகள் எனப்படுபவை மேலும். குழந்தைகள் வேண்டாமென கருதும் மக்கள் பயன்படுத்தும் முறைகளாகும்.
வறுவை சிகிச்சை மூலம் இனப்பெருக்க ஆற்றலை. நீக்குதல்: ஜோரி இம்முறையாவது, மேலும். கருத்தரிப்பதை விரும்பாத, ஆண்கள் மற்றும். பெண்களுக்கு. அறிவறுத்தப்படும்… நிரந்தர கருத்தடை முறையாகும். இதன் மூலம்.
டட] டய
இனச்செல்களின் இயக்கம் மற்றும் கருத்தரித்தல். கருக்குழல்தடை(ரம்வன இது அறுவைசிகிச்சை: மூலம் கருத்தரித்தலைத் தடுக்கும் முறையாகும். “இம்முறையில், பெண்களின் விற்றுப் பகுதயில். ஏற்படுத்தப்படும். சிறு. வெட்டு மூலமாகவோ அல்லது சலனிக் கால்வாய் வழியாகலோ இரு: மண்ட. நாளங்களும் வெட்டம்படுகின்றன. பின்னர், இரு வெட்டு மூனைகளும் இணைத்து. மூடிச்சி்டுக். கப்பப்படுகின்றன.. இதனால், கருவறுதல். நிகழ்வதும், கருவுற்ற மூட்டை கருப்பையை அடைவதும் தடுக்கப்படுகிறது. (விந்து குழல் தடை (ஷன் இம்முறை அறுவை: சிகிக்சை மூலம் ஆண்களின் ‘இவப்பெருக்கத்திறனைத் தடுக்கும் முறையாகும். “இம்முறையில், ஆண்களின் விதைப்பையில். ஏற்படுத்தப்படும் ஒரு சிறு துளை வழியே இரு. விந்து… நாளங்களும். வெட்டப்படுகின்றன. வெட்டப்பட்ட பகுதிகளை (மீண்டும் இணைத்து. மூடிச்சிடம்படுகின்றவ.. இதணால்,. சிறுமர வடிகுழாயினுன்.. விந்தணுக்கள்… நுழைய முடிவதில்லை. எனவே, வெளிப்படும். விந்து: திரவத்தில் விந்து செல்கள் காணப்படுவதில்லை. 3௮ மருத்துவ ரீதியான கருக்கலைப்பு: (0/2 ரி சாம்னர்ம சீ 2ஜஙயாட-0170) மதுவை சிகிச்சையோ கருவிகள் கண் துழைத்தலோ இன்றி, வருப்பத்துடனோ அல்லது. “வேண்டுமென்றோ, கருவளர்ச்சியை முரவச்கம் கொண்டுவரும்பருக்துவமுறைமருக்துவரீதியான கருக்கலைப்பு. ஆகும்… கருவனர்ச்சியின் பரம்பகட்டமான ப் வார (முதல் மும்மாதர்) காலத்திற்குள் கருக்கலைப்பு செல்வது மிகவும் பாதுகாப்பானதாகும். இதனால். பெண்ணின் ‘இனப்பெருக்கத்திறன் பாதிக்கப்படுவதில்லை. இரண்டாம். மூம்மாத. கருவனர்ச்சியின்போது வனர்கரு தாயின்: படந்திசவில்.. நன்கு… இணைந்துள்ளதால். கருக்கலைப்பு செய்வது அதிக ஆபத்தை: விளைவிக்கும். எனவே, மருத்துவ நீதியான: வெசியம் மற்றும் சில சமூகப் பயன்களையும். கருதி மத்திய அரசு (சட ஆம். ஆண்டு கருக்கவைப்பை சப்பபூர்வமாக்கயது. இச்சப்டத்தைத் தவறாகப்பயன்படுத்தப்படுவகைச், அடுக்கம் நோக்கில் பாலினப் பாகுபாடு மறும் சப்டனிரோதமான பெண்சிகக்கொலை. ஸ்வற்டு
ப வபசிபப்பபமல ஏற்ப (சர் ஆல) முறைகளின் குறைபாடுகள் தவறான கருத்தடை முல
நெடுங்காலம் செயல்படும் மீள்தன்மை கருத்த உன்பதிப்புக் கருவிகள்), மாத்திரைகள், ஓ மேலானவையாகும். உள்கருப்பை சாதனங்கள் பயன்கள் பற்றி குடும்ப நலத்திட்டம் விழையும் திட்டமிடாமல் ஏற்படும் கரிப்பங்களின் எண்ணிக்
போன்றவற்றைத்… தடைசெய்து… சில கட்டுப்பாடுகளுடன் இச்சட்டம் இயற்றப்பட்டது. தகுதியற்றபோலிமருத்துவர்களால்செய்யப்படும். சட்டவிரோதமான கருக்கலைப்பு பாதுகாப்பற்றது உமிருக்கு ஆபத்தை. விளைவிக்கக்கூடயது, குறிப்பாக, முதல். கர்ப்பத்தை கருக்கலைப்பு. செய்வது கடுமையான உளனியல் விளைவுகளை ஏற்படுத்தும்.
34 பால்வினை நோய்கள் யப, ரவணம்மம் நலல 370) பால்வினைத் தொற்றுகள் (னற எவ்பது. பால்வினை நோய்கள் டமி இனப்பெருக்கம்… பாதைத் தொற்று (ரர… அஸ்து! வெனிரியல் நோய்கள் (ஷாய மலை. என்றும் முல்பு அஷைக்கப்பப்டது, பால்வினை நொய்த் தொற்று, உள்ளவருடன் மிக நெருக்கமான பாதுகாப்பற்ற உடலுறவு. கொள்வதன் மூலம் இத்தொற்று: பரவுகிறது. கல்லீரல் அழற்சி. (பம) மற்றும். 88 தொற்றுக்கள். பாலுறவிலால். மட்டுமின்றி… நோயாளி. பயல்படுத்திய செலுத்து. ககிகன், அறுவை சிகிசிசைக் கருவிகள் போன்றவற்றைப் பகிர்வதன் மூலமும், இரத்தம் செலுந்துகல் மற்றும் தொற்று கொண்ட தூயிடம்இருர்து செய்க்கும்பாவுகின்றவ.15முதல். 24 வயதினருக்கு இத்தகு தொற்றுகள் ஏற்பட
வாய்ப்புகள்… அதிகம்… வெட்டைநோய் (கொலோரியா கிரந்தி (சிஃபிலிஸ்) கான்க்ராய்டு (மேகப்புண்), கிளாமிடியாஸிஸ்,.
லிஷஃபோகிரானுலோமா வெனரியம் என்னும். அரையாப்புல் கபடி. போன்றவை. பாக்கிய பால்லினைத் தொற்று நொய்கன் ஆகும். பிறப்புறுப்பு அக்கி.பிறப்புறுப்புமருக்கள்.கல்வீரல். அழற்சி. மற்றும் எம்ட்ஸ் போன்றன வாஸ். டய
கர்ப்பங்களில் ஏறக்குறைய பாதியளவு கருத்தடை காரணமாக ஏற்படுகின்றன. ஒவ்வாத அல்லது ற பயல்பாடுகளே இதற்குக் காரணமாகும். ட முறைகள் (உள்கருப்பை சாதனங்கள் மற்றும் “டுக்கருவி, வளையம் போன்றவற்றை விட மற்றும் உன்பதிப்புக் கருவிகள் போன்றவற்றின் “இளம் பெண்களுக்கு அறிவுறுத்துவதன் மூலம். கனியக்கத்தக்க வகையில் குறையும்.
பால்வினைத் தொர்று. நோய்கள். ஆகும். டுரைகோமோனியாஸிஸ், ஒரு புரோட்டோசோவா. பபால்வினைத் தொற்றாகும். கேன்டிடியாசிஸ் ஒரு: (பூ்சைத்தொற்றாகும்(பூ்சைபுரோட்டோசோவா, பபாக்மரியா மற்றும் ஓட்டுண்ணிகளால் ஏற்படும் பால்வினைத்தொற்றுகளை உயிரஎதிர்பொருட்கள் மற்றும். பிற மருந்துகளால் குணப்படுத்தலாப்.. வைரஸ்களால்.. ஏற்படும். பால்வினைத்: தொற்றுகளைக் குணப்படுத்த இயலாது எனினும். வைரஸ் எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்தி நோயின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்தலாம். ‘இரப்பராலான கருத்தடை உறைகளைச் சரியாகப், (பயன்படுத்துவதால் பால்வினைத் தொற்று பரவும் ஆபத்தைபெருமளவு குறைக்கலாம், ஆனால் நோம்: பரவும் ஆபத்தைமுழுமையாகத்தவிர்க்கஇயலாது. பால்வினை நோய்களை வருமுன் கரத்தல் (92/21 ஏீ£7109) அழமுன்பின்தெரியாதவருடன்அல்லதுபலருடன்: பாலுறவு கொள்வதை தவிர்த்தல்.
வகருத்தடை உறைகளைப் பயல்படுத்துகல்..
(இ: சந்தேகம் இருக்கும் பட்சத்தில் மருத்துவ ஆலோசலையுடன். முழுமையான சிகிச்சை மேற்கொள்ளுகல்.
| ஞு சுகாதர நிறுவனத்தின் | | (100) 2. ௮ ல்படி
உலகளவில் ஒவ்வொரு நாளும் | பால்வினைத் தொற்றால் ஒரு: 1 மில்லியன்: மக்களுக்கு மேல் | பாதிப்படைகின்றனர். 22 மில்லியன் 8/1: 1 தொற்று கொண்ட மக்களுடன், உலகளவில் 11. ( பாதித்தோரி அதிகம் கொண்ட மூன்றாவது, (நாயாக இந்தியா உள்ளது. |
சட இற்வகுவலல் எண! |) (
ஸ்வற்டு
கருப்பைவாம் புற்றுநோம்
(கம்லா)
பால்வழிப் பரவும். வைரஸான. மனித பாப்பில்லோமா வைரஸ். (887) கருப்பைவாம். பபுத்றுதோயை.. தோற்றுவிக்கின்றது. இதனால். என்னும் இயல்புக்கு. மாறான வளர்ச்சியை: அடைகின்றன.
இடுப்புவலி. கலவிக்கால்வாம்…. திரவ. மிமைப்போக்கு இயல்புக்குமாறாலஇரக்தப்போக்க. போன்றவகருப்பைவாய்புற்றுதோயின்பொதுவான அறிகுறிகள் ஆகும்.
கருப்பைவாய்ப் புற்றுநோயை உருவாக்கும் காரணிசண்ட மி பலருடன் பாலியல் தொடர்பு.
அட்டவணை 4.1 பால்வினை (
கொனோரியே. ப வெட்டைநோம். ட்ட (வவம்லி, க 56 ௩ 6 ‘கரத்தி அல்லது. ் ரிபோனிமா பாலிடம். மெகம்புண்: 5 ண் ட் ப 1 ச 6 கலகக் 1. டய
- கருத்தடை மாத்திரைகளை நீண்ட நாட்களாகப்: பயன்படுத்துதல். அருப்பைவாய்புற்றுநோவை 471 ஆய்வுமற்றும் பாப்பூசீசு சொதனைபோன்றகூடுச்சோதலைகள் மூவம் கண்டறியலாம். எக்ஸ்ரே, (7 ஸ்கேன், 118. மறறும் 727 ஸ்கேன் போன்ற ஆய்வுகள் மூலம்: ‘இப்புற்றுநோயின் நிலைகளை அறியலாம்.இதனை: குணப்படுத்தகதிர்வச்சுசிகிச்சைஅறுவைசி௮2சை மற்றும் வேதிமருந்து சிலிம்மை பயன்படுகின்றது. நனீரதொழில்நுட்பங்கள் மூவம்கருப்பைவாம். புற்றுநோய் தாக்குவதற்கு முன் ஏற்படும் முந்தைய மாற்றங்களைக். கண்டறியலாம். எனவே, 29 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்ள.
நாய்கள் மற்றும் அறிகுறிகள்
தொற்று (வள.
‘நுநீர் வடிகுழாய், மலக்குடல், நண்டை பெண்களின் ருப்பைவாய் ஆதிய பகுதிகளில். தப்பு சசநாப்கள். ப்ுப் பாதையில் வலி,ச் புகல் சிறுகர கழிக்கும்போது. ரிச்சல் உணர்வு
ததல் நிலை - பாலுறுப்புகளின் ஐப்பகுதியில் வலியற்ற புண்கள்.. £ரண்டாம் நிலை -தோல்: ஸ்கள்,சொறி,தோல் தரப்பு. ரட்டுகளில் வீக்கம் காய்சல். ்ும்முழி கதிர.
ன்றாம் நிலை -மூம்கு கழக்கால் | 1/-9ரநாட்கள் குதி மற்றும் அண்ணப் பகுதியில் ரன்பட்டபுண்கன், இயம்க மை, மனற பாதிப்பு, ஈரிவைக்கோளாறு, இதயப்: சீசனை மென்மையாவ பரவும் வ்மையற்றகட்டிகள் (௯ பான்றன. பட டை.
ணன அ நக யான ன் ட ட்ட க்ணவ்ரண்வடி | 4 ்
விம்பவனுவோனா | சமிடியா கணியம் டராகோமேடிஸ்: ் ட்ட. ் வை கலைக்க வைரஸ் பால்வினை 50 ஷெர்பஸ்சிம்ப்வெக்ஸ் |. மிறப்புறுப்புஅக்கி ப்ரஸ். வத ட்ட மவும்பா, ॥ 50 ( மனிதபாப்பிலோமா.. [* ! அிறப்புறப்புமருக்கள் ஸ்பா ் ட்டம் னைதவிவஸி ப ப்ண்லப் ஹிபாடிடுஸ்-ச 6 ‘லவீரல் அழற்சி. ரஸ் (10. ட ய… (கணா 64 / ய ட மனித தடைகாப்பு: க எங்ட்ஸ்பகலபறப்புவைரஸ் (9100 | - ( டய
ண் இமை அரிப்பு, சிறுநீரக. ?னப்பெருக்கப் பாதை. சுவாசப் ஈதை மற்றும் கண்ணின்: வ்ஜங்க்டுவா ஆகியவற்றில் தூண். பிீலியசெல்கள் பாதிப்பு | 2-சவாரங்கள் பர ர ம் ந்லதுக றப்புறுப்பின் தோல் அல்லது… [வாரங்கள் காழைப்படலபாதிப்பு.சிறுகீர் [வரை புகுழாய் அழற்சி, உள்கருப்பை. எய் அழற்சி. ஆங்காங்கே கேடு ரும் புண்கள், இனப்பெருக்க ‘றப்பு யானைக்கால் நோய்:
த் தொற்று (1/௭.
பண்களில்பெண்குறிவெளிமிதழ், லவிக்கால்வாம், சிறுநீர்
குழாய் ஆகியனவற்றை சற்றி ண்கன்,ஆண்களில் உட பண்குறியைச் சற்றிபுண்கள்… பரிச ‘ுநீர் கழிக்கும் போது வலி. ஈதவிடாய் சழற்சிகளுக்கிடையே ரத்தப்போக்கு
தாடை இடுக்குகளின் நிண! படிசசகளில் வீச்சம்
ஓவ உறுப்புகளில் வெளிப்பகுதி, ருப்பைவாய், மலவாயைச் சுற்றிய குதிகளில்கடுவமானபுடைப்புகள்: பட்டிகள்)
சார்வு. மஞ்சன் காமாலை, ஈம்சசல், தோல் தடிப்பு வயிற்று: ன, ர பசரநாட்கள் லணல் இறுக்கம். இறுகி, £லையில் கல்லில் செயலிழப்பு
நாட்கள்)
1-சமாதங்கள்.
£ணநீர் முடிச்சுகள் பெரிதாதல், | 2-சவாரங்கள்: ண்டநான் காய்ச்சல், நீண்டநாள் | முதல் 12. யிற்றுப்போக்கு, உடல் எடை… [ஆண்டுகளுக்கு $றைதல், இரவில் வியர்த்தல், | மேலும். ளின்:
கென்டிடியாஸிஸ். [கேன்டியாஅல்பிகன்ஸ் | * ச மவுஸ். ்ச்ஸிக, ் (
புரோட்டோசோவா பால்வி
ிரைகோமோனி (முரைகோமோலாஸ்.. | / யாசிஸ், ‘வாதினாலிஸ் ் படட டைட் இட
பரிநதுரைக்கப்படுகின்றது. கடுப்பூசிகன் மூலம்: கருப்பைவாய் புற்றுநோய், வராமல் தடுக்கலாம். பால்பண்புகன் செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பே, அதாவது, 9 முதல் 03 வயது உடைய பெண்களுக்கு 1 தடுப்பூசி போடுவதன் மூலம்: முதனிலை. தடுப்பு தொடங்குகிறது. வாழ்க்கை: முறையில் மாற்றம் செய்வதும் கருப்பைவாம். புற்றுநோவ் வராமல்தடுக்க உதவுகின்றது. சத்தான உணவுயுகையிலைபயல்பாடுதவிரத்தல்இனவயது. திருமணத்தை தவிர்த்தல், ஓரிணை இனப்பெருக்க. முறைமற்றும் சீரான உடற்பயிற்சிபோன்றனமூவம். அருப்பைவாய் புற்றுநோய் தோன்றும் வாய்ப்பை: குறைக்வவாம். ப அவல மம் விடவும் ஏல்மை ரஸ) தமிழக அரமின்:
கவுக்க, 44 டய
தொற்று (ஷய 271)
ஈம் தொண்டை, குடற்பாதை ற்றும் கலவிச்கால்வாம் ஆகிய குதிகளில் தாக்கம்
லவிக்கால்வாயில் அரிப்பு (௮) ண்கள். ல லவிக்கால்வாய் திரவம் மிகைப்: பாக்கு
வயுடன சிறந கழித்தல்
௦னத் தொற்று (2௭ 871)
லலிக்கால்வாய் அழற்சி, பச்சை: ஷாள் கலந்த கலவிக் கால்வாம்.
)ரவ வெளிப்பாடு, அரிப்பு மற்றும் ரிசீசல் உணர்வு. சிறுநீர் வடிகுழல் | -28 நாட்கள். மழற்சி.வந்தக மேல் சுருள் நாள: மற்சி, புரோஸ்டேட் சரப்ப ற 37 மலட்டுத்தன்மை (14-14) தடையற்றபாவிய இணை வாழ்விற்கு பிறகும் அருவுறஇபலாமைஅல்லதுகுழந்தையை உருவாக்க
‘இயலாமைமவட்டுத்தன்மை எனப்படும். அதாவது, ஒரு ஆண் ஒரு பெண்ணின் அண்டத்தை கருவுறச் செய்யும் அளவிற்கு தரமான அல்லது போதுமான: எண்ணிக்கையில் விர்து செல்களை உருவாக்க இயலாமை அல்லது ஒரு பெண்ணால் கருத்தரிக்க
பிட்யூட்டரி சுரப்பி அல்லது. இனப்பெருக்க உறுப்புகளில் கட்டிகள் உருவாதல், இனப்பெருக்க ஹார்மோன்கள். உற்பத்திக்குக் காரணமாவ: மரயணுக்களில் ஏற்படும். திம மாற்றங்கள், கருப்பைவாய் மற்றும் அண்டநானங்களின் குறை. வளர்ச்சி, இளவயதில் ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற. காரணங்களால் மலட்டுத்தன்மை. ஏற்படுகின்றது.
நீண்டகால மன அழுத்தத்தால் உடல் வத்தில் பல்வேறு கூறுகளில் குறிப்பாக மாதவிடாம். கழற்சியில் பாதிப்புகள் ஏற்படுகின்ற. காட்மியம். போன்ற கன உலோகங்கள். கொண்ட ஸ்வற்டு
கரசப்பொருட்களை. வட்தொள்ளல்,.. தீவிர
குடப்பழக்கம்யுகையிலைமற்றும்போதைப்பொருள்
பயல்பாடு இனசெல்கரப்பிகளில் பாதிப்ுமற்ும்
அதிக வயது ஆகியவையும் மலட்டுத் தன்மைக்குக்.
கரணமாகின்றன.
மலட்டுத் தன்மைக்கான பிற
காரணங்கள்
“- இடுப்புக்குழி வீஃக நோம் (010), கருப்பை தசைநார்க்கட்டிகள்.கருப்பைஉப்படலஅழம்சி
போன்றவை. பெண்களில்: மலட்டுத்தன்மைக்கான. பொதுவான: காரணங்கள் ஆகும்,
உ பெண்களின் உடலில் கொழுப்பு. அளவு குறைதல் அல்லது பசியின்மை. அதாவது உடல் எடை கூடிவிடுமோ என்ற அச்சத்தால் உணவு: உண்பதில் ஏற்படும் மைலக்கோளாறு.
2 ஆண்கள் இறுக்கமாணஉ டைகள் அணிவதால் விந்தகத்தின் வெப்பநிலை. கரத்து. விந்து செல் உற்பத்தி பாதிக்கப்படுதல்
- நன்கு கிதிறங்காத விந்தகம் மற்றும். வேரிகோபில்… என விதைப்பை சிரைகளின் வக்கம்.
2 விந்கம். மற்றும். அண்டங்களின் குறை வளர்ச்சி,
:- பெண்களில் தன் வாழ்க்கைத் துணைவரின்: ‘விந்தசெல்களுக்குஎதிராகளதிர்ப்புப்பொருள் உருவாதல்,
- ஆண்களில்தங்கள் சொத்தவிந்துசெல்களுக்கு எதிராக சுயதடைகாப்பு விளைவு உருவாதல்,
3௪ இனப்பெருக்க துணை தொழில் நுட்பங்கள் (ஸரி நரமம்மா் ரண -482) டய
உடலுக்குவெளியில்தையாண்டுகர்ப்பம்அடையச் செய்யும்செயல்முறைத்தொகுப்பு இனப்பெருக்கம் துணை தொழில்நுட்பம் எனப்படும்.இது மலட்டுத் தன்மையுடைய தம்பதிகள். கருத்தரிக்கும் வாய்ப்புக்களை அதிகரிக்கின்றது… இத்தொழில். நுட்பத்தில் கருப்பையினுள் விந்தணுக்களை: செலுத்துதல் (110, உடல் வெளிக் கருவுறுதல் (719. கருமுட்டையை அண்ட நாளத்தினுள் செலுத்தல். (0107) இனச் செல்களை அண்ட நாளத்தினுள். செலுத்துதல் (பற) ௧௫ இடமாற்றம் (20, அண்ட செல் சைட்டோயினாசத்தினுன் விர்து செல்களை: செலுத்துதல்(103),கருபதிவுக்குமுன்பேமரபியல். குறைகளைக் கண்டறிதல், அண்டசெல் மற்றும். விந்து செல்கள் தானம் மற்றும் வாடகைத் தாய்மை. ஆகியன அடங்கும்.
கருப்பையினுள் விந்து செல்களை உட் செலுத்துதல் (101)
‘இசவேயல் முழை குறைந்த எண்ணிக்கையில் விந்துசெல்களைஉ£்பத்திசெய்யும்ஆண்களுக்கு?் செய்யக்கூடிய. சிமிசசை முறையாகும். “இம்முறையில் கணவர் அல்லது உடல் நலமிக்க விந்துக் கொடையாளரிடமிருந்து விந்து திரவம். செகரிக்கப்படுகிறதுஅஸ்டகத்தைத்தூண்டி அதிக அண்டசெல்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பின்வர்சேகரிக்கப்பட்டவிந்துசெல்கள்நுண்குழல். மூலம்கலவிக்கால்வாம்வழியாககருப்பையினுள். செலுத்தப்படுகின்றன. பின்னர்; விது செல்கள்: அண்ட நாளத்தை நோக்கி நீந்திச் சென்று: கருவுறுதல். நிகழ்ந்து. இயல்பான கர்ப்பம் ஏற்படுகில்றத. உடல்வெளிக் கருவுறுதல் (117) அல்லது. சோதனைக்குழாய் குழந்தை
இத்தொழில் நுட்பத்தில் அண்ட செல்கள் மற்றும் விது செல்கள் உடலுக்கு வெளியில். ஆம்வகத்தில் இணைய வைக்கப்படுகிவ்றவ. இவ்வாறு. கருவுற்ற. ஒன்று. அல்லது. அதற்குமேற்பட்டகருவுற்றமுட்டைகள் பெண்ணின் கருப்பையினுள் செலுத்தப்படுகின்றவ. அங்கு. வை கருப்பை சுவரில் பதிந்து. வரம் தொடங்குகின்றன. மீதமுள்ள உபரிவளரிகருக்கள் உரைநிலை… பதப்படுத்துதல். (0ரேபாமனாயஸ்லி முறையில் எதிரிகாவத் தேவைக்கு பாதுகாக்கப் படுமிவ்றன… தொடக்கத்தில், இத்தொழில்.
நுட்பமானது. வளராத அடைபட்ட மற்றும்
கட இல்வகுவஹல், ஸ்வற்டு
பாதிப்படைந்த. அண்டதாளம்… கொண்ட பெண்களுக்குப் பயன் அளித்தது… தற்போது: இத்தொழில் நுட்பம் பல்வேறு காரணிகனால். ஏற்படும் மலட்டுத் தன்மையை நிவர்த்தி செய்யப: பயன்படுகின்றது. அஸ்டகத்தைக் தூண்டுதல், அண்ட செல்களை வெளிக்கொணர்தல், கருவுறச் செய்தல், கருவளர்ப்பு மற்றும் கர இடமாற்றம். ஆகியன இத். தொழில் நுட்ப. சழர்சியின் அடிப்படைப் படிநிலைகள் ஆகும் (படம் 31).
1௦0 சியை உடலில் செலுத்திய 4௪ முதல் ச் மணிநேரம் கழித்து பொது மயக்கமூட்டல் செய்து: கிழிய அறுவை சிசிச்சை மூலம் மீயொலி. வழிசாப்டுமைப். பயண்படுத்தி. பெண்ணின்: மண்டகத்திலிருந்து…. அண்டம்… வெளிய கொண்டுவரப் படுகின்றது. இம்முட்டை/ அண்டம். பிற புறச்செல்களிலிருந்து பிரச்கப்படுகிறது அதே. ‘வேளையில்விர்து செல்களும் சிறப்ப ஊடசத்தைப். பண்படுத்தி தயார் செய்யப்படுகின்றன. பின்னர். ‘இனச்செல்கன் ஒன்றாகெர்க்கப்படுகின்றன. ஒரு. மூட்டையை கருவுறச் செல்ய 16200 முதல் 1212௧. தேவைப்படுகின்றன. பின்னர், கருமுட்டையானது. செல் மிரிசலுக்கு உட்படுத்தப்பட்டு எட்டு செல். கருக்கோள . நிலையில். கருப்பையினுன் செலுத்தப்படுகின்றது. சசெல் நிலைக்கு மேற்பட்.
கரு உறைநிலை குளிரூட்டும். முறையிட்டு | | உடல்வெளிக் கருவுறுதல் நிகழ்வில் |
தேவைக்கு அதிகமான கருக்கள். உருவானால் தபரிகருக்கள் உறைநிலை ; குளிருட்டும். முறை மூலம். பாதுகாக்கப்படுகின்றன தேவையாவ நேரத்தில், 1 கறைந்த கருவை மாற்றிப்பொருத்தி (220) கருத்தரிப்பதற்கான கூடுதல் வாய்ப்புகளைப் “பெறலாம். இதவால், மீண்டும் அண்டகத்தைக் தூண்டி அண்ட செல்களை எடுக்க வேண்டிய
கருவை. கருப்பையினுள் செலுத்தும் முறை. ‘கருமாற்று தொழில் நுட்பம்” எனப்படும்.
கருமுட்டையை ௮ண்டநாளத்தினுள் செலுத்துதல்(நோக ஊவரியிரல்ம-ஸ/-2177).
இந உடல் வெளிக் கருஷறுதல் தொழில்: நுட்பம். போன்றது. இம்முறையில்:
கலகக் டய
ச பிளாஸ்டோமியர்களைக் கொண்ட கருமுட்டை லேப்ராஸ்கோப்பி முறையில் அண்டநாளத்தினுள் செலுக்கப்படுகிறது. கருமுட்டையில் இயல்பான: செஸ்பிரிதல் நிகழ்ரீது கருக்கோளம் தோன்றி. கருப்பையை நோக்கி நகர்ந்து, பதிகின்றது.
கருப்பை உள்இடமாற்றம். மப ரவஸ்ச 107).
2 பிளாஸ்போமியர்களை விட அதிகமான ‘ஜெல்களைக்கொண்டகருவானது கருப்பையினுள் செலுத்தப்பட்டு முழுவளர்ச்சி அடைகிறது. அண்டநாளத்தினுள் இனச்செல். “இடமாற்றம் (௯46 1/லாஉ சயில ஷவிச ரா,
இம்முறையில், அண்டகத்திலிரு்து முட்டைகள் சேகரிக்கப்பட்டு விந்துசெல்களுடன்: சேர்த்து. ஒரு அண்ட. நாளத்தினுள். வைக்கப்படுகின்றது. கருவுறுதல் நிகழ்ந்த பில் உருவாகும் கருமுட்டை கருப்பையை நோக்கி கரந்து கருப்பையின் உட்படலத்தில்பதிகின்றது. அண்ட சைட்டோபிளாசத்தினுள் விந்து செல்களை செலுத்துதல் (1872 7102/2ம். பரனை - 109).
இம்முறையில் ஒரே ஒரு விந்து செல்லை மூட்டையில் குவியப்புள்ளியில் செலுத்தி கருவுறச் செய்யப்படுகின்றது. அதாவது… முட்டையின் ‘சைட்டோபினாமத்திற்குள் விந்து செல்லானது மிக கவனமாகச். செலுத்தப்படுகின்றது. . இதில். கருவுறுதல் வீதம் 77 முதல் ௧3 ஆகும். கருமுட்டை ச செல் கருக்கோள நிலையை அடைந்த உடன் பெண்ணில். கருப்வைம்குன்.. மாற்றப்பட்டு ரிய்பமடையம் செய்யப்படுகிறது.
வாடகைத் தாய்மை (ரஷ)
தூய்மை அடைய முடியாத பெண்ணிற்கு அல்லது பெண்களுக்கு வேறொரு பெண் ஒப்பந்த. முறையில் கருவைச் சுமந்து. குழந்தையைப்: பெற்றும்தரும்முறைவாடகைத்தால்மைஎனப்படும். ‘இச்வெய்முறையில் உடல் வெளிக்கருவறுகுல் (117) முறையில்கரு உருவாக்கப்பட்டு வாடகைத் தாயின்: கருப்பைக்குள்… வைக்கப்பட்டு. கரு வனர்க்கப்படுகிறது….. இதன்நூவல் பிறக்கும் குழந்தைக்கு, தாம்மை அடைய முடியாத பெண்: தாயாகும் பேறு பெறுகின்றார். எண! |) (
ஸ்வற்டு
ஆண்களின் மலட்டுத்தன்மை: மவண்ம)
விந்து செல்கள் இல்லாத விந்து திரவம் குறைந்தபட்சம் இரு முறை வெளிப்பட்டால். “இந்நிலைக்கு ஏஜாஸ்பெற்மியா (லனா என்றுபெயர். இந்திலைமொத்தமக்கள் தொகையில். மார் (மக்களிடம் காணப்படுகின்றது.
விந்தகத்திலிருந்து விந்து சேகரித்தல். (ஐ இம்முறையில், நுண்ணிய அறுவை மூலம். ‘விதைப்பையைத் துளையிட்டு விந்தகததிலிருநது விரு. சேகரிககப்புகிறது. இக்கல் வழியாக: நுண்ணோக்கி உதவியுடன் ஓன்று அல்லது இரு. விழ்தகங்களிலும் உள்ள விந்தக நுண்குழல்களை: விரிவடையச் செய்து விர்து செல் உற்பத்தியாகும். பகுதியிலிருந்து சிறிதனவுத் திசவை வெளியே. எடுத்து விரு மெல்களின். உயந்த மேம்படுத்தப்படுகிறது. இம்முறை தொல்பையான: ஆயிர்த்திக (8௭) தொழில் நுட்பத்தை விட மேம்பப்டமுறையாகும் 32 கருவின் குறைபாடுகளை கர்ப்பகாலத் தொடக்கத்திலேயே கண்டறிதல். மியொலி வரியோட்டம் (11/ஷவரய் வண்டு: மீயொலி பயன்பாடு ஒரு ஆபத்தில்லா. முறையாகும். இம் முறையில் பயன்படுத்தப்படும். கேத்திவிற்றுப்பகுதிஅல்லதுகலனிக்கால்வாம்ப. பகுதிமில் கொடுக்கும் அழுத்தம் மிதமான: அசெனகரியத்தை மட்டுமே தருகின்றது. “இம்முறையில்: கதிர்வீச்சுப் பயன்படுத்தப்படுவதில்லை. மீயொலி வரைவியை பயன்படுத்தி முதல் மும்மாத கருவளர்ச்சியின். போதே பிறப்புத் தேதி, கருவின் எண்ணிக்கை. மற்றும் கர்ப்பகாலத் தொடக்கத்தில் தோன்றும். பிரச்சனைகளைக் கண்டறியலாம்.
பனிக்குடத் துளைப்பு (கரசஸவர19) இம்முறையில் வளர்கருவைச் சூழ்ந்துள்ள பனிக்குட… தரவ. மாதிரியைக் கொண்டு குரோமோசோம்களின் மிறழ்சசிகனைக். கண்டறியலாம். (படம் 8.) இச் செயல் முறை. பொதுவாக 15முதல் 20 வாரகருவளர்ச்சி கொண்ட கருவுற்ற. பெண்களில் செய்யப்படுகின்ற. இச்செயல் முறையில் மிக மெல்லிய, நீண்ட கெசியைவயிற்றறைவழியாகபனிக்குடப்பைக்குள் டய
செலுத்தி சிறிதளவு பனிக்குட திரவ மாதிரி செகரிகிகப்படுகின்றது. . இத்திரவத்தில், வளர்:
குருவின் கடலிலிருந்து உதிர்ந்த செல்கள். காணப்படுகின்றன. ॥
ரப
கடக விடை1_டடு
ரப
குவை
படம் 21 மனிக்குடத் துளைம்பு
‘கோரியான் நுண் நீட்சி மாதிரி ஆய்வு, (ரெண்ட் 1] கரடு -019)
குழந்தை பிறப்புக்கு. முன். தாய் செம் ‘இணைப்புத்திசவின் சிறு பகுதியை ஆய்வு செய்து. குரோமோசோம். பிறழ்ச்சி ஏதும் இருந்தால். அறியலாம். கரு கண்காணிப்புக் கருவி (8௦௭௦௦093. ‘இக்கருவியைக் கொண்டு வளர்கருவின் இதயத் துடிப்பு வீதம் மற்றும் கர்ப்பகால இறுதியில்
ட இல்வகுவஹல், ஸ்வற்டு
நடைபெறும் செயல்கள் மற்றும் பிரசவ வலி. போன்றவற்றைக் சண்டறியலாம். வளர்கருவின். சராசரி இதயத்துடிப்பு வதம், நிமிடத்திற்கு 122 முதல் 1சுடிப்புகள் ஆகும் கருவின் இயல்புக்கு மாறான இதத் துடிப்பு வீதம் ஆக்ஸிஜன் பற்றாக்குறை அல்லது பிற பிரச்சனைகளையும். இக்கருவிகாட்டுகிறது
பாளர் கருவி என்னும் கையடக்கமான கண்காணிபபுக்கருவிவளர்கருவின்இதகதடப்ப வீதத்தைக். கண்டறியப் பயன்படுகின்றது. பெரும்பாலும்… மகப்பேறின் போது தொடர் மின்னணு கரு கண்காணிப்பு செய்யப்படுகின்றது.
மார்பக சுய பரிசோதனை மூலம் மார்பக: பதக ்த் க க்கை வ்
டி க நான்கு கால்வப்டப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு காம்புடன் கூடய மையப்பகுதி
கொண்டும் இடது மார்
வலக்கையின் உள்ள
கொண்டும்
கால்வட்டப்பகுதியையும்.
அழுத்திப்.
ஏதேனும் கட்டிகள் தென்படுகிறதா என்பதைப்
பரிசோதிக்க வேண்டும்.
மாதம் ஒருமுறை மாதவிடாய் கழர்சிமுடந்
முதல் வாரத்தில் படுத்த நிலையிலும் நின்ற. ட
செய்ய வேண்டும்.
“ஏதேனும் கட்டிகள் தென்பட்டாலோ அல்லது.
‘ஏதேனும்ஒருபுறம்காம்புஒதுங்கியிருந்தாலோ.
கமவருவககள். 4 டய
- இனப்பெருக்ககறுப்புகளில்இயல்பான: செயல்பாட்டுக்கு உதவுவதால். “வைட்டமின் 2 மலட்டுத் தன்மைக்கெதிர. “வைட்டமின் எ அழைக்கப்படுகிறது.
“இனப்பெருக்க… ஹார்மோன்கள் அபோல்ஃப்பியுடெனன்ட் (பயி 8மவவ்) என்பவரால் கண்டறியப்பட்டது.
வட ன்ப கை தொகை. தினமாக
பக னை
-- ஒவ்வொரு ஆண்டும் பூசம்பர் 1, உலக. எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகின்றத.
உ தேசிய எய்ட்ஸ் கட்டுபாட்டு அமைப்பு. 3400. மஜ. ஆம்… ஆண்டு உருவாக்கப்பட்டது.
உ கிரந்தி. மற்றும். வெட்டைநோம். பொதுவாக. சர்வதேச. நோய்கள் என்றழைக்கப்படுகின்றன.
பாடச்சுருக்கம்.
இனப்பெருக்க ஆரோக்கியம் என்பது இனப்பெருக்கம். தொடர்பான அனைத்து, கூறுகளிலும் ஆரோக்கியமாக இருப்பதாகும். மாதவிடாய். பிறழ்ச்சி, கர்ப்பம் தொடர்பான: பல்வேறு நிலைகள், மருத்துவ நீதியான. கருக்கலைப்பு, பால்வினை நோய்கள், பிறப்புக் கட்டுப்பாடு, மலட்டுத்தன்மை, பிறப்புக்குப் பிந்தைய தாய் சேய் நல மேலாண்மை போன்ற பிரச்சனைகளுக்கான மருத்துவ வசதிகளையும், பாதுகாப்பையும் அளிப்பதே இனப்பெருக்க மற்றும் குழந்தைநலப் பாதுகாப்புத்திட்டம் என்பதாகும்.
குறைந்த தாம், சேய் இறப்பு வீதம், குழந்தை: பெற இயலாத தம்பதிகளுக்கு உதனி புரிதல் போன்றவற்றில் இருந்து. நம் நாட்டின் ஸ்வற்டு
இனப்பெருக்க ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள. ஒட்டுமொத்த மேம்பாடு தெளிவாகில்றது. மருத்துவ வசதிகளில் மேம்பாடு, வாழ்க்கை தர. மேம்பாடு ஆகியவற்றின். விளைவால். அபரிமிதமான மக்கள் தொகைப் பெருக்கம். ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மக்கள் தொகை: பெருகியதால், கருத்தடை முறைகளின் பயன்கள் பற்றியதீவிரபரப்புரைதேவைப்பட்டது.இயற்கை: முறை,பாரம்பரிய முரை, தடுப்பு முறை.கருப்பை: அகக்கருவிகள், மாத்திரைகள், அசி மருந்துகள், பதிக்கும் சாதனங்கள், அறுவை முறைகள் போன்ற பல்வேறு கருத்தடை வாய்ப்புகள் தற்போது… பயன்பாட்டில். உள்ளன. ஆரோக்கியமான இனப்பெருக்கத்தற்கு வழக்கமான கருத்தடை முறைகள் தேவை: இல்லை. எனினும். கருத்தரிப்பை தவிர்க்க அல்லது: தள்ளிப்போட அல்லது. அடுத்தடுத்த. குழந்தைகளுக்கிடையே போதிய இடைவெளி தர. கருத்தடை முறைகளைப் பயன்படுத்தும் படி அறிவுறுத்தப்படுகின்றத..
குலவிமின் வழியாகப் பரவும் நோய்கள். அல்லது தொற்றுக்கள் பால்வினை நோய்கள் 69119) எனப்படும். இடுப்புக் குழி வீக்க நோம். (109… இறந்து… பிறக்கும். குழந்தை. மலட்டுத்தன்மை போன்றவை பால்வினை: நோய்களால் ஏற்படும் சிக்கல்களாகும்.தொடக்க. நிலையிலேயே இத்தகு நோய்களை கண்டறிதல். மிக நல்ல சிிச்சைக்கு வழிவகை செய்கின்றது. முன் பின் அறியாதவருடன் அல்லது பலருடன்: பாலுறவு கொள்வதைத் தவிர்த்தல். மற்றும் கருத்தடை உறைகளைய் பயன்படுத்துதல். போன்றன பால்லினைத் தொற்றை தவிர்க்கும் எனிய வழிகளாகும்.
மலட்டுத்தன்மைஎன்பது தடையற்றபாலியல் ‘இணைவாழ்விற்குப்பின்னும் கருவுற இயலாமை: அல்லது குழந்தைகளை உருவாக்க இயலாமை. என்பதாகும். தற்போது அத்தகு தம்பதிகளுக்கு. உதவ பல்வேறு முறைகள் உள்ளன. உடல். வெளிக் கருவுறுதல் செய்த பிறகு வளர்க்கருவை. பெண் கருப்பைக்குள் செலுத்துதல் அவற்றுள் ஒன்றாகும். டய
மதிப்பீடு ஸீ
பனு ஈகதவருவனவற்றுள்.. 870, ஹிபாடிடுஸ் 0. வெட்டைநோம் ம முரைகோமோனியாஸிஸ், பற்திய சரியான கூற்று எதா
(பம்,
௮) வெட்டை நோம் மட்டும் பால்வினை நோய்,
(மீற அனைத்தும். பால்வினை நோய்கள். அல்ல.
ஆடிரைகோமோனிலாஸிஸ் ஒரு வைரஸ். நொம்பபிற அனைத்தும் பாக்சரிய நோய்கள்.
இ) எலபது நோய்க்கிருமி, மி அனைத்தும். நோய்கள்.
இஹியாடடுஸ்.. மட்டும்… முழுமையாக ஒழிக்கப்பட்டு விப்பது:… ஆனால், பிற
பெப்படவல்ல. 2-4 உள்ள குழுக்களுள், பாகீமரிய பால்வினை: ஜோய்க்குழுவைக் குறிப்பிடுக சரத்து, வெட்பைநோம்… மற்றும் கென்டிடியாஸிஸ்
கிரந்தி, கினாமிடியாஸிஸ், வெட்டைநோய்.
‘இகிரந்தி,கொனோரியா, டுரைகோமோனியாஸிஸ்:
இலிரந்தி.டிரைகோமோவியாஸிஸ், பெடிகுலோஸிஸ்.
&கீழ் வருவனவற்றுள் சரியான கூற்று எது? ௮) கிளாமிடியாஸிஸ் ஒரு வரஸ்நோய்,
அடிரிபோனிமாபாலிடம் எனும்ஸ்பைரோகிட் பாகிமரியத்தால். வெட்டைநோய். தோன்றுகின்றது.
‘இகிரந்தி நோயின் நோம் வெளிப்படு காலம்: ஆண்களில் 2 முதல் (நாட்கள், பெண்களில். ரமுதல் 21 நாட்கள்.
௫ எதிர் உமிறி பொருட்களைக் கொண்டு கிரந்தி. மற்றும்… வெட்டைநோயை எளிதில்: குணப்படுத்த இயலும்.
இட இல்வடுவஹல், ஸ்வற்டு
ஒரு கருத்தடை மாத்திரை அண்ட செல். வெளியிட்டை எவ்வாறு தடுக்கிறது? ௮) அண்ட நாளத்தில் அடைப்பு ஏற்படுத்துகல் மூலம் ஆர மற்றும் ப ஹார்மோன்கள் கரத்தலை. தடுப்பதன் மூலம் இம மற்றும் பர ஹார்மோன்கள் கரத்தலை. தூண்டுவதன் மூவம்: ௫ அண்ட செல் விடுபட்டவுடன் அதனை உடனடியாக அழித்துவிடுவதன் மூலம்: “கீழ்வரும் அணுகுமுறைகளில் எது கருத்தடை சாதனங்களில் செயல்பாடுகளைப் பற்றி வரையறுத்துக் கூறவில்லை.
அிஹாரமோல். (விந்துசெல்கள் உள் வழி துழைவதை: கருந்தடைகள் [தடைசெம்யும். அண்டசேல். வெளியேற்றம் மறறும் கருவுறுதலைத் தடைசெய்யும்
ஆ ரினிந்துகுழல். | விந்துசெல்லாக்கத்தை:
டை [தடைசெய்யும் இர்கப கருவறுகலைத் முறைகள். [தடைசெய்யும்
ஈ நிகள் கருப்பை [விந்துசெல்கள்: சாதனங்கள்… |ிவிழுங்கப்படுதலை. அதிகரிக்கும். வந்த செல்களின். நகர்ச்சியை ஒடுக்கி கருவுறச் செய்யும். திறனைக் குறைக்கும்
ககொடுக்கப்பட்டுள்ள. கூற்றுகளைப் படித்து சரியானதை தேர்வு செய்க.
கூற்று ௮: இரப்பரால். செய்யப்ட்ட திரைச் சவ்வுகள் கருப்பைவாய் மூடிகள் மற்றும். மறைப்புத் திரைகள் போன்றவை பெண்: இனப்பெருக்கம் பாதையில் கருப்பைவாயினை: கலவிக்கு முன் மூடப் பயன்படுகின்றன.
கலலடுவகள், ம டய
கூற்று ஆ: மேற்கூறிய அனைத்தும் மீண்டும்.
பயல்படுத்தக்கூடிய வேதிப்பொருள் தடுப்புகள்
அகும்,
அிகூற்றுகள் ௮ மற்றும் ஆ சரியே, மேலும். கூற்று ஆ கூற்று ௮ விற்கான சரியான: விளக்கமாகும்.
கூற்றுகள் ௮ மற்றும் ஆ சரியே, ஆனால், கூற்று ஆ. கூற்று ௮ விற்கான சரியாவ: விளக்கமில்லை.
இற்று ௮ சரி ஆனால் கூற்று ஆ தவறு: இக்ற்றுகள் ௮. மற்றும் ஆ இரண்டுமே.
தவறானவை.
- வரிசை 1மற்றும்வரிசை!! ஐபொருத்திசரியான ‘விடைத்தொகுப்பை தெரிவு செய்யவும்.
வரிசை (வரிசை!
4 /தாமிரம்வெளிவிடு (1 1200-2
[பு மி ரஹாரமோல்.. [ம லிப்பள்வளைய வெளிவிடு 100. மற
ப /மருந்தில்லாமற [மி [சாஹெலி.
நழமாத்திரைகள். [ஜி |9யவ்வ-3
௮) 40.20. 0(ம. அமைய 00ம். இவ௰(௰ ம. ௬909௮0, 2000.
கீழ வருவவவைற்றுன் ஹார்மோன் கருந்தடை
மாத்திரைகளின் செயல்கள் பற்றிய தவறான
கற்றுத்
அறவித்துசெல்லாக்கத்தை தடைசெய்தல்
அண்ட வெளிப்பாட்டை தடைசெய்தல்
இ: கரும்பைவாம். கோனின் தன்மை மாறிறத்தால் விரதுசெல் நுழையும் பாதை, மற்றும்… விந்துசெல். நகர்வதை ‘பலவினப்படுத்துகின்றது. எண! |) (
ஸ்வற்டு
இருப்பை உட்கோழைப்படலத்தில் ஏற்படும். மாற்றம் கருப்பதிவிற்கு எதிரான குழலை ஏற்படுத்துகின்றது.
உ௮டைப்புக்குள் இருந்து சரியால பதங்களை தேர்வு செய்து கிளைத்த மரத்திலுள்ள. வெற்றிடங்களை நிரப்புக…
கதவ கடப்டை மமலுக்கிகாகிகி பிமல்
விழுதல்
முடுப்புகள், பாலூட்டும் கால மாதவிபவில்மை, போ.கருக்குழல்தபை)
- கீழ்வரும் கூற்றுகளில் பிழைகளைக் திருத்து அறயொடையாளிகிபமிருந்து.. பெறப்பட்ட அண்டத்தை. கருப்பை. நானத்திற்கு “இடமாற்றம் செய்யும் முறை 2177 ஆகும். ஆச கருக்கோளச் செல்களுக்கு மேல் உள்ள:
கருவை கருப்பைக்குள் பொருத்தும் முறை மார எனப்படும்.
இமல்டிலோட் 2: என்பது ஒரு ஹார்மோன்: வெளிவிடு 100 ஆகும்.
(ப.குழந்தை வேண்டும் தம்பதியரில் ஆண் விரத. நீரிமத்தை உற்பத்தி செம்ய இயலாமல். போனாலோ. அல்லது… மிகக் குறைந்த. விநதுசெல்கொண்டவிந்து தமத்தை உற்பத்தி செய்தாலோ அத்தம்பதியர் குழந்தை பெற. எம்முறையை பரிந்துரை செய்வ? டய
1.௮ சார இ ம விரிவாக்கம் தருக
மநு. இந்திய நாட்டில் முழுமையான இனப்பெருக்க ஆரோக்கியத்தை அடைய மெர்கொள்ள வேஸ்டிய உத்திகள் யாவை?
மககருக்கொலை…. மற்றும். சிசுக்கொலை. வேறுபடுத்துக.
மடமூக்கியயால்விலவ தோய்களையும் அவற்றின் அறிகுறிகளையும் விளக்குக
1 பால்வினை நோய்கள் எவ்வாறு பரவுகின்றன? ம,பால்வினைத் தொற்று நோய்களைத் தடுக்கும்
முறைகளை எழுதுக, மகளா. முறையில் பெண் இனச்செல்கள் அண்டநாளத்தினுள். “இடமாற்றம் செய்யப்படுகின்ற. இனச்செல்களை:
கருப்பைக்குள் இடமாற்றம் செய்தால் இதே. முழவு தோன்ற வாய்ப்புள்ளதா? விளக்குக
பஃயனிக்குடத் துளைப்பு எனும் வளர்கரு பால் கண்டறியும் ஆன்வு நம் நாட்டில் தடை மெம்யப்பட்டுள்ளது. இது தேவைதானா? கருத்தைத்தெரிவிக்கவும்.
ச.மக்கன் தொகையைக் கட்டுப்படுத்துவதில். (பல்வேறு தடுப்புமுறைகள் (வன 146௦. பற்றிவிளக்குக.
2-ஆரோககியுமாவ இவப்பெருக்கம் சட்டப்படி கட்ுப்படுத்கப்பட்டுள்ளபிரப்புக்க்டப்பாட்டு வழிமுறைகன் மற்றும் முறையான குடும்ப. நலத்திட்டம் போன்றன மனித வாழ்விற்கு முக்கியமானவை” கூற்றை நியாயப்படுத்ு,.
ச. த்வகுவஹல், ப் கருத்து வரைபடம்: டய