பயன்பாட்டை உணர்சல்.
ழ் ககக. (ரைக்,
‘புரோட்டோசோவா, சில. பாசி, வைரஸ்கள், வைரஸ் மூலகம் (ரஸ) மற்றும். மிரையான்கள் (ஸி போன்றவை, பூமிமின்: உயிரியல் மண்டலத்தின் முக்கிய கூறுகள் அகும்… பயுன்தரக்கூடிய பலவகையான: நுண்ணுயிரிகள் மனிதர்களின் நல்வாழ்வில். பெரும் பங்காற்றுகின்றன. இவை மண், நீர் காற்று, விலங்குகள் மற்றும் தாவரங்களின்: உடல்கள் உட்பட எல்லா இடங்களிலும் பரவி உள்ளன. பாக்சரியா மற்றும் பூஷ்சை போன்ற நுண்ணுயிரிகள் வளர் ஊடகத்தில் வளர்ந்து: கூட்டமாகவாழ்பவை. இக்கூட்டங்களை வெறும். கண்களாலேயேபார்க்கஇயலும், மனிதர்களுக்கு. நன்மை பயக்கும் சில நுண்ணுமிரிகளைப் பற்றி
‘இனிகாணலாம்.
9.1 வீட்டு பயன்பாட்டுப் பொருட்களில் நுண்ணுயிரிகள் அன்றாட வாழ்வில், நாம் தயாரிக்கும் இட்லி,
தோசை, பாலாடைக்கட்டி, மிர், யோகட்
பிசைந்த மாவு, ரொட்டி, வினிகர் போன்ற பல. உணவுப் பொருட்களில் நுண்ணுயிரிகள் மற்றும் ஸ்வற்டு
அதன்விளைபொருட்கள்பயன்படுத்தப்படுகின்றன. லேக்டிக் அமில பாக்மரியா (1ம் வப் என்று, பொதுவாக அமைக்கப்படும் லேக்டேோரபேசில்லஸ். அசிடோவிலஸ்… பஸ்றில.. ஒப்ரஸ்க. வெம்போபேரில்லஸ் வேக்ஸ் கொரியரில் மோ மற்றும் ஸ்ட்செப்போகாக்கஸ்லெல்ஒஸ்ரவவம கி போன்றவை பயன் தரும் நுண்ணுயிரிகள் (புரோயயோடிக்) வகையைச் சார்ந்தவை, இவை: இரைப்பை மற்றும் உணவுப்பாதையில் நோம்: உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை: கட்டுப்படுத்துகின்றல. பாலில் வளரும் லேஃ்டிக் அமில: பாக்மரியாக்கன் பாலில் உள்ள பால் புரதத்தை: செரித்து கேசின் எனும் தமிராக மாற்றுகிறது. 2 தூய பாலில் உறை (வங் எ எணண (2) மூல ௪ நுண்ணுயிரிகள் சேர்க்கப்படும் சிறிதளவு தயிரில் மில்லியன் கணக்கில் லேத்டோபேசில்லை இன: பாக்மரியாக்கள். உள்ளன. அனுகூலமான: வெப்பநிலையில்(2410) இவை எண்ணிக்கையில். பெருகி, பாலைதமிராக மாற்றுகிறது. பாலை விட தமிரில் அதிக சத்தான கரிம அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.
| மிரியையோடிக் | 5 எழும். இவ.
| ௪] நார்ச்சத்துள்ள உணவில்… உள்ள.
| கூட்டுப்பொருட்கள் அகும். ரன்மைபயக்கும்துண்ணுயிரிகளின்.
“வளர்ச்சியையும். செயல்திறனையும் இவை. தூண்டுகின்றன. |
1 புரோபையோட்டிக்(8-ஸ்ஷ);இவைபயன்தரும். நுண்ணுயிர்கள்… ஆகும்… இவற்றை 1 உண்ணும்போது குடல்வாழ் நுண்ணுமிர்கள். விருத்தியடைவதால். அல்லது |
- பதப்பி்கப்படுவதால் பல உடல்நலன் சார்ந்த நன்னமைகள் ஏற்படுகின்றன | பாக்சரியாக்களைப் பயன்படுத்தி பாலை. நொதிக்க வைப்பதன் மூலம் யோகர்ட் மற்றும். அதன் துணை பொருளான லாக்டிக் அமிலம். ஆகியவை… உற்பத்தி செய்யப்படுகின்றன. ஸ்ட்ப்டோகாக்கஸ்: நெர்மோவைலஸ் பரவ க்வுஸ்லு. மற்றும் டய
லாக்போலேசில்லஸ். பஸ்கேரிகஸ். (ஸ்விம் க்ற்ஸ்லி ஆகியவை, பால் புரதத்தை உறையச்: செல்துவதுடன் பாலில் கன்ன லாக்போசை, வாக்ருக்.. அமிலமாகவும்.. மாற்றுகின்றன. யோகரடின் சுவைக்கு! மணத்திற்கு அதில் உள்ள. அசிட்பால்டுஹைடு காரணமாகும்.
பல. வகையான. சுவைகள் மற்றும் அமைய்புகளில்உருவாக்கப்படும்பால்பொருளான: பாலாடைக்கட்டி. பால் புரதுமாவ கேசினை திரிய வைப்பதன். மூலம்… உருவாக்கப்படுகிறது. பாலாடைக்கட்டி உற்பத்திமின் பொழுது, அமில. நிலைக்கு மாற்றப்பட்ட பால் திரிவதற்காக: ஜென்னட்.. ஷி. என்னும். நொழி’ சேர்க்கப்படுகிறது. .. இறுதியாக, உறைந்த. இிடப்பொருளைப் பிரித்து எடுத்து அழுத்துவதன் மூலம்… பாலாடைக்கப்டி.. பெறப்படுகிறது. லாம்போகரக்கஸ்,.. வாக்போபேசில்லஸ்.. (௮2 ஸ்ட்ஷெப்டோகாக்கஸ் போன்ற வினைத்தொடக்க. பாக்சரியாக்களில் உதவியோடு பல வகையான: பாலாடைக்கட்டிகன் உருவரக்கப்படுகின்றன.
தெற்கு ஆசியாவில் குறிப்பாக இந்தியாவில் பொதுவாக பனீர் (லஷ) எனப்படும், புதிய பாலாடைக்கட்டிபயன்படுத்தப்படுகிறது.கொத3க. “வைத்த பாலில் எலுமிச்சை சாறு, வினிகர் (2. உண்ணத் தகுந்த அமிலங்கள் சேரிதீது பாலை. மிரியச். செம்து. பிரி தயாரிக்கப்படுகிறது. சுறொனிமியாவியாக்சரியம் சிஷரிமானியை (போ மணியன் ரவி) என்ற பாக்கறியா உற்பத்தி செய்யும்அதிகப்படியானகாரிபன்-டை-ஆக்ஸைடு. தான் உற்பத்தி ஸ்விஸ் பாலாடைக்கட்டிகளில். காணப்படும் பெருத்துளைகளுக்கு காரணமாகும்.
இலி மற்றும் தோசை மாவை நொதிக்கர் செய்வதற்கு விழசோதாஸ்டாக் பிமென்டிராம்டஸ்: முலைல வவ என்ற பாக்மரியமுஸ் அதே. ‘போல் ரொட்டி தயாரிப்பதற்கு பயன்படும் மாவை. சச்ரோலைசஸ் செினிசிய (வேக்கணவை வாய்ப, (அடுமனை ஈஸ்ட்) என்ற ஈஸ்ட்டும் நொதிக்கச்: செய்கின்றன. குளுக்கோஸ் நொதித்தவின் பொது: உருவாகும் எதில் ஆல்கஹால் மற்றும் காரிபன்- பை-ஆச்ஸைடு ஆகியவை மாவு புளிப்பதற்கான. காரணிகளாகும். நொதித்த மாவிலிருந்து ரொட்டி தயாரிக்கும் போது. கார்பண்-டைஃஆக்ஸைடும். எதில் ஆலிகஹாலும் வெளியேறுவதால் ரொட்டி. பென்மையாசவும். துளைகள் நிரம்பியதாசவும். கிடைக்கிறது.
ரர வவிகழுண்ணுலரக். ஸ்வற்டு
ஒற்றை செல் புரதம் (502)
ஒற்றைசெல்புரதம்என்பவைஉண்ணத்ககுந்த ஒரு செல்… நுண்ணுவிரியாவ ஸ்பைருலிலா ஸ்விம் போன்றவற்றைக் குறிக்கிறது. பாசிகள்.. ஈஸ்ட், பூஞ்சை (29 பாம்மரியா போன்றவற்றை தனியாகவோ (௮) கலந்தோ (௮) செர்த்தோ வளர்த்து. அதிலிருந்து கிடைக்கும் புரதத்தை: உணவில் உட்பொருளாகவோ (2) புரதக்கிற்கு மாற்று உணவாகவோ எடுத்துக் கொள்ளலாம். இவை மனிதர்கள். உண்பதற்கு ஏற்றவை: சொல்நடைத் தீவனமாகவும் பயஸ்படுத்தலாம்.
9.2 தொழிற்கூடங்களின் உற்பத்திப்: பொருட்களில் நுண்ணுமிரிகள்: மனிதர்கள். பயன்படுத்தும். எண்ணற்ற
மதிம்புமிக்க. பொருட்சளை உருவாக்க.
நுண்ணுவிரிகன்…. பயன்படுத்தப்படுகின்றன. பானங்கள், கமிர் எதிர்ப்பொருட்கள். கரிம. அமிலங் அமினோ… அமிலங்கள், வைட்பமின்கள்.உமிரிஎரிபொருள்,ஒற்றைசெல். பரதர், நொதிகள், ஸ்மராய்டுகள், தடுப்,
மருந்துகள், போன்றவை தொழிற்சாலைகளில். குயாரிக்கப்படுகின்றன.. தொழிற்சாலைகளில். நுண்ணுயிரிகளை அதிக அளவில் உற்பத்தி. செல்வ பெரிய நொதிகலன்கள். (“ணா
‘தேவைப்படுகின்றன.தேவையான அளவு காற்றை.
உட்செலுத்தும் வசதி, வெப்பம் மற்றும் அமில.
சொரத்தன்மை. (ர) அளவுகளை நிர்வகிக்கும் அமைப்பு செலும், அளவுக்கு அதிகமாக திரம்மி வழியும்… நுண்ணுவிர் . கழிவுப்பொருளை: வெளியேற்றும். வசதி ஆகியவற்றை உடைய மூடியகயிர்வினைக்கவனேஇந்நொதிகலனாகும்..
9.2.1 உயிர் எதிர்ப்பொருள் உற்பத்தி வமிச. எதிர்ப்பொருள்… என்பவை நுண்ணுமிரிகளால்… உற்பத்தி செய்யப்படும் வேதிப்பொருட்கள் ஆகும். இதுகுறைந்தசெறிவில், நோயை உண்டாக்கும் பிற நுண்ணுயிரிகளின். வளர்சீசியை தடுக்கவோ அல்லது கொல்வவோ செய்யும்.உமிர் எதிர்ப்பொருள் என்பது"உயிரிக்கு எதிரானவை” என பொருள்படும். இவை.பிளேக். மூளைப்படல அழற்சி, தொண்டை அடைப்பான், சிபிலிஸ் (ரத்தி, தொழு நோம், காச நோம்: போன்ற… நோய்களுக்கு… சிதச்சையளிக்கப்: (பயன்படுகின்றன. ஸ்ட்ரெப்டோமைசின் என்ற
வடளிக்நண்ணுமிர்க் 11. டய
உமிரஎதிர்ப்பொருளை செல்மேன் வேகீஸ்மேன் (ஷே 1ம்) என்பவர் கண்டறிந்தார். அது: மட்டுமின்றி மல ஆம். ஆண்டில். மிர எழிர்பொருள் என்ற சொல்லையும் முதலில் அவர் பயன்படுத்தினார்.
9 நுண்ணுமர் பகைமை (கரஸ்: நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகளை கொல்வது. உமர் எதிர்ப்வோருளின் பண்பாகும்.
நி பதைப்பட்ட நோய்களை உண்டாக்கக்கூடிய. பாக்வறியாக்களை எதிர்ததுபரந்த செயலாற்றலுள்ள. “உமி எதிற்வொருள்கள் (ல! ஷயா எஸ்ஸ்,
(படம் 9] பெனிசிலின் கண்டுமிடித்தல் (அலெக்ஸாண்டர் ஃமிளமில்) ட்ட [5 பெனிரில்.. மருதை [தி பயன்படுத்துவதில். உள்ள
(ரன்? ஆகும். இதனால்.
1 குமட்டல்.வாந்திஅரிப்ுகள், மூச்சுத்திணறல்… மற்றும் இறுதியில் இரத்த நாள அழிவுகள்: போன்றவை ஏற்படுகின்றன. ஒவ்வாமையை பரிசோதனை செய்வதற்காக மருத்துவர் நோயாளியின் முஸ் கைமில் சிறிய ஊசியால் சிறிதளவு வீரியம் குறைந்த மருந்தை: செலுத்துவார்… நோயாளிக்கு. மருந்து ஒத்துக்கொள்ளவில்லையெனில் மருந்து: | “செலுத்திய இடத்தில் சிவந்து அரிப்பு ஏற்படும்.
நோயாளிக்கு மருந்து செலுத்துவதற்கு முன்
முக்கியமாக செய்து கொள்ள வேண்டிய 1 சோதனை இதுவாகும். |
அலெக்ஸாண்டர் ஃமினமில் (பிகினி. ஸ்டெயைலோகாக்கை (பேன் வனி பாக்மரியா பற்றிய ஆராம்ச்சியை மேற்கொண்டிருந்த போது: ரியாக சுத்தம் செய்யப்படாத கண்ணாடி தட்டு ஒன்றில் பச்சை பூஞ்சை வளர்ந்திருப்பதையும். அதனைச். கற்றி ஸ்டெபைலோகாக்கை: வனரமூழயவில்லை. என்பதையும். கண்டார். அதற்கு காரணம் அந்த. பூஞ்சையிலிருந்து உற்பத்தியான வேதிப்பொருள் என்பதையும். அவர்அறிந்தார்.1926ல்அந்தவேதிப்பொருளுக்கு. பெனிசிலின். என்று அவர் பெயரிட்டார் (படம் 9.7). இதுவே அவர் கண்டுபிடித்த முதல். உயிர் எதிர்ப் பொருளாகும். பெனிசினியம். சொட்டேப்பல். (ஷிவ சவளி. மற்றும் வெணிசினியம்… விரைபோஜிலம்… (வவ சொலலவலி என்ற பூஞ்சைகள் பெவிசிலினை உற்பத்தி: செய்கின்றன. பாக்சரியாக்கொல்லியாக பாக்சரியாவின்… செல்சவர் கடுக்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு எரனஸ்ட்செயின்: மனை பிடி மற்றும் ஹோவாரீடு ப்னோரி. (ணட 1௭௭) ஆகியோர் பெனிசிலின் மருந்தை: மேம்படுத்தி, அதை மேலும் விரியமூடைய உயிர் எதிர்ப்பொருளாக மாற்றினர். ஆகையால், “இம்மருந்து “மருந்துகளின் ராணி”(0ம2 20௩9) என்று அமைக்கப்படுகிறது… இந்த மருந்து இரண்டாம்… உலகப்போரில் காயமடைந்த. வீரர்களுக்குப்பயன்படுத்தப்பட்டது.பெனிசிலின்: டய
மருந்து கண்டுபிடிப்பிற்காக ஃசினமிங், செயின்: மறறும் ப்னோறி ஆகிய மூவருக்கும் 1242 ஆம். ஆண்டு நோபல் பரிச வழங்கப்பட்டது. டெட்ராசைக்கினின்(ரவ்வவிவ் என்பது ரக்த செயலாற்றலுள்ளபாக்மரியாச்களின்வளர்ச்சியை மட்டுபடுத்தும் (வளவள) உயிர் எதிர்ப்பொருள். ஆகும். இது நுண்ணுயிரிகளின் புரத உற்பத்தியை:
குடுக்கறது. ஸ்ப்ரெர்போஷைசஸ் ஆறியோரபபேசியன்ஸ் (98ஈரணஷ வலகிள்ல) என்ற பாக்ரியாவிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட
‘குனோர்பெட்ராசைக்னின் என்பது தான் பெட்ரா. சைக்னின் வகையைச் செர்ந்த முதல் உரிர் எதிர்ப்பொருள் மருந்தாகும். ஸ்றெய்போஸைசில்: கிலரஸ்ணரியஸ். பரணை எண. என்ற. ஆக்ுனோமைசெட்ஸ்.. வகையைச்… சேர்ந்த பாகிறரியாவில் இருந்து. ஸ்ப்ரெய்பொமைசின்: என்ற பரந்த செயலாற்றலுள்ள (வ 3வாஸ) உயிர் எதிர்ப்பொருள் தலாரிக்கப்படுகிறது. இத. மருந்து பொதுவாக கிராம் பாசிப்டஸ் மற்றும். கராம் நெய்டுல் பாக்கரியாக்களை குறிப்பாக. மைச்கோயாக்கரியம்….. ஒரறர்துனோசிஸ்ஸை. பகினலை.. எவ்லி அழிக்கிறது. எரித்ரோமைசின், குளோரோவைசிடின், கிலைஸ்ஸியோஃபல்வின்,……. இியோமைசின், செனாமைசின்பாசிட்ராசின் மற்றும் இதுபோன்ற. பல உரி/எதிர்ப்பொருட்கன். நுண்ணுயிர்களில். இருந்து மிரித்தெடுக்கப்படுகின்றன.
உமிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத்திறன் படப்பட பப்ப]
பபாக்கரியாவை கொல்வதற்கோ (௮) அதன்: வளர்ச்சியை… தடுத்து… நிறுத்துவதற்கோ. உருவாக்கப்பட்ட உயிர்எதிர்ப்பொருளைவலிமை இழக்க செய்யும் திறனை பாக்மரியா பெறும். போது உயிர் எதிர்ப்பொருள் எதிர்ப்புத்திறன். நிக்கிறது. இது பொது சுகாதாரத்திற்கான தீவிர அச்சறுத்தல்களில் ஒன்றாகும்… உயிர் எதிர்ப்பொருட்களிவ்தவறானபயன்பாடுமறறும் அளவுக்கு அதிகமான பயன்பாடு ஆகியவைகயிர் எதிர்பொருள்: எதிர்புத்திறனை. முடுக்கிவிடுகிறது. மேலும் இது மோசமான: தொற்றுத்தடுப்புகட்டுப்பாடுமூவமும்நிகழ்கிறத. அங்கீகரிக்கப்பட்ட உடல்நல வல்லுனரின். பரிந்துரையின். பேரில் மட்டுமே உயிர் எதிர்ப்பொருளை பயன்படுத்த வேண்டும். உயிர் எதிர்ப் பொருளுக்கான எதிர்ப்புத் தன்மையை: பாக்கியா… பெற்றுவிட்டால், உயிர்
பட வழவளைைழன்னுலிரன். ஸ்வற்டு
எதிர்ப்பொருளால் பாகிமரியாவை. எதிர்த்து செயல்படமுடிவதில்லை. எனவே பாக்மரியா
தன்னை பெருக்கிக் கொள்கின்றன. பரந்த… செயலாற்றலுள்ள… ஒமிர். எதிர்ப்பொருட்களை… விட குறுகிய
செயலாற்றலுள்ள உயிர் எதிர்ப்பொருட்களுக்கே அதிக… முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஏனெனில், அவை திறம்பட மற்றும் துல்லியமாக குறிப்பிட்ட துண்ணுயிரிகளை குறிவைத்து (௮)
இலக்கு… வைத்து… தாக்குவதொடு அந்துண்ணுவிரிகளில் எதிர்ப்புத்திறன் உருவாகும் வாம்ப்பையும் குறைக்கிறது. இன்றைய நிலையில் பரவலாகப்
பயண்படுத்தப்பட்டு வரும் பல்வேறு உரிர் எதிர்ப்பொருட்களுக்கு எதிர்்புத்திறஸ் பெற்ற. பாக்னியத் திரிபுகளை ‘கப்பர் பகி ௫௭ என்ற சொல்லால் அமைப்பர்.
9.22 நொதிக்க வைக்கப்பட்ட பானங்கள் ப பட்டு
பழங்காலந்தொட்டே….. நுண்ணுயிரிகள். முக்கியமாக ஈஸ்ட்டுகள்,.. மதுபாளங்களான. ஒயில், பிர், விஸ்கி, பிராந்தி மற்றும். ரம். உற்பத்தியில் பயன்பாட்டில் உள்ளது. இவற்றில். ஒயில்கள் என்பவை பழமையான ஆல்கஹால். மதுபானவகையாகும்.சஸ்ட்டுகளைபயல்படுத்த பழசாற்றினை நொதிக்க வைப்பதன் மூலம். இப்பானங்கள். துயாரிக்கப்படுகின்றன. நொதித்தலின் உயிர் வேதிமியல் செயல்முறைகள் மற்றும் அதன் நடைமுறை பயன்களை பற்றி படிக்கும். பன்முறை அறிவியல் சைமாலஜி. (ள்ள எனப்படும்.
| ,,. மாஸ்டியர் விளைவு (யன.
2 ௭௮9) என்பது நொதித்தல். , 5. நிகழ்வின் மீது ஆச்சிதன். | ஏற்படுத்தும். தடையில்: விளைவாகும்.
| சக்கரரோமைசெஸ்செரினிதியய(மேகளை மடி. பொதுவாக. புரூயரின் ஈஸ்ட் (ஸி வடி என அழைக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி மால்ட் அல்லது. மாவு: இரைத்த. தானியங்கள். மற்றும். பழரசம். பொல்றவற்றை நொதிக்கச் செய்து. பல்வேறு: மதுபான வகைகள் உற்பத்திசெய்யப்படுகின்றன.
வடளிக்கண்ணுமிிக் 19 டய
ஒளில் மற்றும் பீர் ஆகியன காய்ச்சி வடித்தல். இல்லாமல் தயாரிக்கப்படுகின்றன.. ஆனால். “விஸ்கி, பிராந்தி மற்றும் ரம் ஆகியன நொதித்தல்: மற்றும் காய்ச்சி. வடித்தல் முறையில். தயாரிக்கப்படுகின்றன.
திராட்சை ரசத்தை நொதிக்கச் செய்வதன்: மூலம் ஒயின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒயின்: மற்றும் ஒமின் உற்பத்தி செய்யும் முறைகளை பற்றிய அறிவியலுக்குசலாலாஜி(0-ல்ர) என்று: பெயர். திராட்சை ரசம் பல்வேறு வகையான: சககாரோலமைகஸ். வொரினிசியே.. மூலம்: நொதிக்கப்பட்டு ஆல்கஹாலாக மாற்றப்படுகிறது.
சிவப்பு ஒயில் மற்றும் வெள்ளை ஒயின் என “இரண்டு வகை ஒமின்கள் உள்ளன. சிவப்பு ஒயில்களுக்கு கருந்திராட்சை பயன்படுத்தப்படுகிறது. சிலசமயம் அதன் தோல். மற்றும்… தண்டுகளும். சேர்த்து… ஒயின்: தயாரிக்கப்படுகிறது. இதற்கு மாறாக வெள்ளை: ஒவில்கள் வெள்ளை (2) கருந்திராட்சையின்: பழசீசாற்றிலிருந்து மட்டும் தயாரிக்கப்படுகிறது. தோல்… மற்றும்… தண்டுகள் இதில். ‘சேர்க்கப்படுவதில்லை.
சக்காரோமைசெஸ்…. கரர்ஸ்பெரறென்சிஸ் (ஷேஸ்னைடை ணிச்ா்) (4) சக்காரோமைசஸ். கரிவிசிபய ஆகியவை முளைக்கட்டிய பார்லி மால்ட். தானியங்களை மிராக. மாற்றுகிறது. சக்காரோமைசெஸ் செரிவிசியே மூலம் நொதிக்க. வைக்கப்பட்டகரும்பு அல்லது கரும்புச்சர்க்கரை: அல்லது கரும்பு சாற்றிலிருந்து நேடியாக ரம். “உற்பத்தி செய்யப்படுகிறது. விஸ்கி என்பது ஒரு. வகையான காய்ச்சி வடிகட்டிய மதுபாலமாகும். இது சக்காரோமைசஸ். செரிவிசிமய மூலம். நொதிக்க வைக்கப்பட்ட தானிய கூழ் மூலம். உருவாக்கப்படுகிறது.
பதநீர் என்பது தென்னிந்தியாவின் ஒரு சில. பகுதிகளில் பாரம்பரியமாக பனை மற்றும். தென்னம் பாளையின் சாற்றிவிருந்து நொதித்தல். முறையில் தமாரிக்கப்படும். பானம் ஆகும். பொதுவாக இப்பாமாவது தென்னை மரத்தின் வெடிக்காத பாளையைத் தட்டுவதல் மூலம். பெறப்படுகிறது. இது ஒரு புத்துணர்ச்சி தரும். பானமாகும்… பனைமர பதநீரை காய்ச்சி பனங்கருப்பட்டி அல்லது… பனைவெல்லம். தயாரிக்கப்படுகிறது…. சேகரிக்கப்பட்ட பத்ர அசைவற்ற குழலில் சில மணி நேரங்கள்: ஸ்வற்டு
இருக்கும் பொழுது அதில் இயற்கையாக உள்ள. ஈஸ்டானது நொதித்தல் விலனயில் ஈடுபடுவதால். கன்(7வ/4) என்ற மதுபானம் உருவாகிறது. இதில். ஆட ஆல்கஹால் உள்ளது. 22 மணிநேரத்திற்கு பிறகு கன், அருந்தக்கூடிய தன்மையை. இழக்கிறது. ஆலால் இது (புளிக்காடி) வினிகர் உற்பத்திக்குப் பயன்படுகிறது.
எக்தலால்…. (மரி). உற்பத்தியில் சக்காரோமைசெஸ் செரிஸிசியய பெரும்பங்கு. வலிக்கிறது. எதில் ஆல்கஹால் தொழிற்சாலை. மற்றும். ஆல்வகங்களில் பயவ்படுவதோடு, எரிபொருளாகவும்… பயன்படுத்தப்படுகிறது எனவே எத்தனால் “தொழில்துறை ஆல்கஹால்” என குறிப்பிடப்படுகிறது…. சைமோமோனாஸ். மொரிலிஸ் (நைய கள்) மற்றும் சர்சினா வென்ப்ரிதுனி (வம. ணவ) போன்ற. பாக்ளரியாக்களும் எத்தனால். தயாரித்தலில். பயன்படுத்தப்படுகின்றன.
தொழில்துறைஆல்கஹாலின் வணிகரீதியான உற்பத்திக்கு முக்கிய தளப்பொருளாக சர்க்கரை. அலைக்கழிவு (1/4) சோனம், உருளைகிழங்கு: மற்றும்… மரக்கழிவுகள்.. ஆகியவை.
பயன்படுத்தப்படுகன்றன. எத்தனால்உர்பத்திமில்முதலில்தளப்பொருள் அரைக்கப்படுகிறது. பிறக
ஆஸ்பர்ஜில்லஸிடமிருந்து. பெற்ற. நீர்த்த அமைலேஸ் நொதி செர்க்கப்படுகிறது. இது: ஸ்பார்சீசை…. சிதைத்து… நொதிக்கக்கூடிய ஏரிக்கரையாக மாற்றுகிறது. இதனுடன் ஈஸ்ட் செர்க்கப்பட்டு சர்க்கரையானது. எத்தனாலாக: மாற்றப்படுகிறது. இது 2௯. அடர்வு கொண்ட எத்தனாலாக காய்ச்சி வடிக்கப்படுகிறது. இன்று: பொதுவாக பயன்பாட்டில் உள்ள உயிரிய எரிபொருட்கள், எத்தனால் மற்றும் பயோ மல். ஆகியனவாகும்
“இவையே. உயிரிய எரிபொருள் தொழில்நப்பத்தின்… முதல். தலைமுறை: பபிரதிநிதிகளாகும். எரிபொருளாக எத்தவால். பெரும்பாலும் எரிபொருளாக பயன்படுகிறது. முக்கியமாக… கமிரிய எரிபொருளாக, கேசோலைனுடன்.. (செவிக் சேர்க்கப்பட்டு
மி0, 4 20,0114200,7. குனுபிவ் ர்க் ப்லால், மகா ட £2 ஒவ்வாரு ஆண்டும் ஆஸ்டு 2 ்] ஆம்டமான். கலக. கந் |
| எரிபொருள்… தலமாகக் கெமிடிக்கப்படுக்துட மரு சரிந்த புதுப்பிக்க இயலாத புதை பரவ எரிபொருர்களுக்கு மாற்றாக புதுப்பிக்க உயிரிய எரிபொருளின் முக்கியத்துவம் பற்றிய 1 விழிப்புணர்வை. ஏற்படுத்த. இந்நாள். சபைஷழக்கப்படுகர.இந்தன் உரர்எிபொருள் 1 துறையில் அரச எடுக்கும் பல்வேறு முயற்சிகளை முண்னிலைப்படத்தகிறது. |
924 வேதிப்பொருட்கள், நொதிகள்: மற்றும் பிற உயிரிய செயல். மூலக்கூறுகள்
நுண்ணுயிரிகள், வணிக. மற்றும் தொழில்துறைரீதியான ஆல்கஹால் உற்பத்திக்கு மட்டுமின்றி கரிம அமிலங்கள் மற்றும். நொதிகளின்: உற்பத்திக்கும். பயல்படுத்தப்படுகின்றன. சிட்ரிக் அமிலம்: தயாரிக்க ஆஸ்யர்னில்லஸ் நைஜர் (4/1ஷரி மட அசிடிக். அமிலம்… தயாரிக்க அசிப்போயாக்பர் அதிட்டை (பவளியன காி, மமியுமரிக் அமிலம் தயாரிக்க ரைசோயஸ்.
த] ஸ்வற்டு
ஒரைசே (ர வவட, மிழப்ரிக் அமிலம்: இயாரிக்க கினாஸ்டிரிடியம் மிழட்டைரிக்கம் (பினப்ன சண மற்றும் லாக்டிக் அமிலம்: தயாரிக்க லாச்டேரப்ேசிஸ்லஸ். கோோஸ்ணில்! ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.
வணிக ரீதிரிலான நொதிகளின் உற்பத்திக்கு ஸ்ட் (சக்கரரோமைசெஸ் செரிவிசிமே/ மற்றும் பாக்மரியாக்கன் பயண்படுகின்றன. துணிகளில். படிந்த எண்ணைய் கறைகளை நீக்க லைபேஸ். கொதி வைப், பொருப்களில் பயன்படுத்தப்படுகிறத.
வெக்டினேஸ்,. புரோட்டியேஸ்.. மற்றும் செல்லுலேஸ் போன்ற நொதிகள் புட்டியில் அடைக்கப்பப்ட சாறுகளை தெளிவடைய செய்ய பயஸ்படுத்தப்படுகின்றன … பாலாடைக்கப்டி தயாரிப்பில் ரென்னட் போன்ற நொதிகன் பாலை. கெட்டியானதளிராகமாற்றுவதற்குப்பயன்படுகிறது. ஸ்ட்ரெப்போகாக்கஸ் பாக்கரியாக்கள் உற்பத்தி செய்யும். ஸ்ட்ரெய்போசைலேஸ்…. என்னும். நொதியும். மரபியல் மாற்றம். செம்யப்பட்ட ஸ்ப்ரெப்போகாக்கை பாக்னரியங்களும் இதயத்தசை நலிவுறல். நோயால் பாழிககப்பட்டவர்களின் இரத்தக்குழாங்களிலுள்ள இரத்தக்கப்டிகளைக்.. கரைக்கும்… “ட்டி கிதைப்பானாக (14 8௭) செயல்படுகின்றன.
ஏரைக்கோலைரிமா மாஸிஸ்பேராம் (ிகக்லிவை கருமி என்ற பூஞ்சையிலிருந்து உற்பத்தி செய்யப்படும். நோம் தடுப்பாற்றல். ஒடுகமியால சைக்னோஸ்போரின் 4, உறுப்பு: மாற்றம் செய்யப்பயன்படுகிறது. மேலும் இது: அழற்சி. எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு ஆகிய பண்புகளைக்: கொண்டுள்ளது… மோஷாஸ்சஸ் மரீழரியஸ்’ மவ கரல என்ற சஸ்ட் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஸ்டேட்டின்கன் (யவ), இரத்த: கொலஸ்ப்ரால்… அளவை. குறைக்க பயன்படுத்தப்படுகின்றன. இது கொலஸ்ட்ராலை. உற்பத்தி செய்யும் நொதியை போட்டி ‘விலனமூலம் தடைசெய்கிறது. எகோலையற்றும். சக்காரோமைசெஸ் செரிவிரிய ஆமியவற்றைப்: பயன்படுத்திஉற்பத்திசெய்யப்படும்மறுசேர்க்கை: மனித இன்சுலின், மனிதர்களின் மருத்துவ. சிமி/்வக்குப் பெரிதும் பயவ்படுகிறது..
வட்டளிக்கன்ணுமிிக் 122 டய
94கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் ஆற்றல் உற்பத்தியில் நுண்ணுயிரிகள்
கழிவு நர் என்பது ஒவ்வொரு நாளும் நசரம் மற்றும் பெருநகரங்களில் உருவாகும். மனிதக்கழிவுகளைக் கொண்ட பயனற்ற நீர் ஆகும். இதில் அதிக அளவில் கரிம பொருட்களும், மனிதர்களுக்குநோயுண்டாக்கும். நுண்ணுயிரிகளும் மற்றும் உயிரியசிதைவிற்கு உள்ளாகும் மாசபடுத்திகளும் உள்ளன. விட்டு கழிவுகளில், 2௯. நரம், தொடங்குநிலை. இிபப்பொருட்கள்,ீறகரையும் தன்மைகொண்ட “தரி மற்றும் கனிம பொருட்கள் போன்றவை. ஒரு சதவீதமும் உள்ளன… அறுகன் மற்றும் ஓடைகள் போன்ற இயற்கையானநீர் நிலைகளில். கழிவு நீரை நேரடியாக வெளியேற்றக். கூடாது… கழிவு நீரை வெளியேற்றுவதற்கு. முன்னர் அதன் மாசினை குறைக்க, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரிக்க. வேண்டும்.
“நுண்ணுயிரிகள் (பாக்கரியாத் தொகுப்புத் திறன்) காற்றேட்டம் செய்யப்பட்ட (இரண்டாம். ‘நிலைசுத்திகரிப்பு)கழிவுநீரில்வளர்க்கப்படுகிறது.. இவை அந்தரில் உன்ன பெரும்பங்கு கரிமப் பொருட்களை உட்கொண்டு அழித்து, உயிரிய ஆக்சிஜன் தேவையையும் (800) குறைக்கிறது. (கழிவுரீர்ச் சுத்திகரிப்பின் விவரங்கள் பாடம் 13ல். ‘விவரிக்கப்பட்டுள்ளது]…
94.1 நுண்ணுயிரிய எரிபொருள் கலன் ப்எலிவிரம 0விடமாமு,
இது பாகிமரியாக்களை பயன்படுத்தி அதனிடையே. இயற்கையாக நடைபெறும்: ‘இடைவிலனைகளை.ஒப்புப்போலியாக்க(வவ1) மின்சாரம் பெறும் உயிரிய மின் வேதியியல். முறையாகும்… கரிம மூலக்கூறுகளை: ஆக்சிஜனேற்றம். மற்றும். ஒடுக்க வினைக்கு. ஆப்படுத்த பாக்டீரியாக்களை அனுமதிப்பதன்: மூலம் நுண்ணுமிரிய எரிபொருள் கலன்: இயங்குகிறது. (டம் 9.2, அடிப்படையில். பாக்பரியாக்களின் சுவாசமானது ஒரு பெரிய ஆக்சிஜனேற்ற.. ஒடுக்க. விலையாகும். நுண்ணுயிரிய எரிபொருள் கலனில் ஒரு: நேர்மின்வாய் மற்றும் ஒரு எதிர்மின்வாம். ஆகியன இருக்கும். இவை எலக்ட்ரான்கள் சழலும்போது புரோட்டான் பரிமாற்ற சவ்வின்: மூலம். மிரிக்கப்படுகிறது. நேரிமிவ்வாம். ஸ்வற்டு
முனையில் இருக்கும் நுண்ணுயிரிகள் கரிம. எரிபொருட்களுடல் ஆச்சிஜனேற்றம் செய்யும். போது புரோட்டான்கள் வெளியேறி சென்று: எதிர்மின்வாயை அடைகின்றன. அதேநேரத்தில், நேர்மின்வாய் வழியாக எலக்ட்ரான்கள் புற. கற்றை. அடைந்து. மில்சாரம். உற்பத்தி செய்யப்படுகிறது.
புரோப்பாஸ்பரிமாற்று சவ்வு படம் 92 நுண்ணுயிரிய எரிபொருள் கலன்:
9.4 உயிர் வாயு (சாண எரிவாயு) உற்பத்தியில் நுண்ணுயிரிகள் ஆக்சிதனற்ற குழலில் கரிம பொருட்களை சிதைவடைச் செய்வதன் மூலம் பெறப்படும் பல. வகையான வாயுக்களின் கலவையே உயிரியவாயு. (சிஷி எனப்படுகிறது. விவசாய கழிவுகள், நவராட்சி கழிவுகள், உரங்கள், தாவர பொருட்கள், கழிவு], உணவு கழிவுகள் மற்றும் இன்னும் பல. பொருட்களை மூலப் பொருட்கனாகர் கொண்டு. உயிரியவாயு உற்பத்தி செய்யப்படுகிறது.
படம் ப உயிர்வாயு அலகு டய
ஆக்சிதனற்ற குழலில் நுண்ணுமிரிய வினை: மூலம் கரிம பொருட்கள் வாயு மற்றும் கரிம உரமாக மாற்றப்படும் பொழுது உபிர்வாயு. உருவாகிறது. கயிர்வாயுவில், மீத்தேன் (606, கார்பன் பைஆக்ஸைடு. மற்றும் ஹைட்ரதன். ஆகியவை உள்ளன. மீத்தேனை உற்பத்தி செய்யும். ‘பாக்மரியாக்கள் மெத்தனோஜென்ஸ் (14-௭2. எனப்படும்… அதில் மெத்தனோபாக்மரியம். பணஸ்ணனி. எல்பது சாதாரணமாகக் காணப்படும். மணமற்ற உயிரியவாயு, புகையற்ற. நீலநிறச்சுடரை தரவல்லது. மெத்தனோஜென்கள். ஆக்ஸிதனற்ற காடுகளிலும். மற்றும்: கால்நடைகளின் ‘இரைப்பையிலும். காணப்படுகின்றன… இவை இரைப்பையில். செல்லுலோசை சிதைக்க உதவுகின்றன. சாணம். என. அழைக்கப்படும்… கால்நடைக்கழிவு பொதுவாக. கோபர் (ஸ்ஸ். என அழைக்கப்படுகிறது. கால்நடை சாணத்தை: கூற்றற்ற குழலில் மக்கச் செய்வதன் மூலம் சாண எரிவாயு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில். சிறிதளவு ஹைட்ரஜனுடன் கூடிய மீத்தேஸ், கார்பன் டைஆக்ஸைடு, நைட்ரஜன் மற்றும் மிகச் சிறிய அளவில் வேறு சில வாயுக்களும் உள்ளன. இஸிரிய வாயு நிலையத்தில் செரிப்புக்கலன் (மஸ) என்று அழைக்கப்படும் காற்று புகாத உருளை வடிவத்தொட்டியில் காற்றற்ற முறையில். செரித்தல் நடைபெறுகிறது. மடம் 83). இந்த. தொப்டியானது கான்கிரிட் (ளே, சிமெண்ட் (20. ஸ்குவால்… அமைக்கப்பட்டுள்ளது. சேகரிக்கப்பட்டஉயிரியகழிவுகள் மற்றும்சாணக்: சூழ். ஆகியவை. செரிப்புக்.. கலனுன்: செலுக்கப்படுகிறது. இதில் பக்கவாட்டு பககியில் காணப்படும் துளை வழியாக செரித்தலுக்கான: கன் கரிம பொருட்கள். அடைகள்… உட்செலுத்தப்படுகின்றன. அணக ப ப்ரைத்தல்,. அசிபோஜெனிசிஸ். 95] மற்றும் மீத்தேன் உருவாக்கம். என்ற… மூன்று. நிலைகளில்: காற்றற்ற முறையில் செரித்தல் நிகழ்கிறது. தொட்டியில்
காணம்படும். பரந்தன்
இணைக்கப்பட்ட குழாம் வழ
உறிரியவாயு வெளியே அனுப்பப்படுகிறது… மற்றொரு: புறத்துளையின் வழியாக வரித்து.
நட வழவையழண்ணுவிகள். ஸ்வற்டு
த
வவைய வலம. ஒம்ம யண்ணல் ட நண்ணுனிக்
௨. ப படம் ச உயிரி
வெளியேறும். சாண. கரைசல். கரமாக: பயன்படுத்தப்படுகிறது… ஒளிவுட்டலுக்கும், ஏமைப்பதற்கும். உயிர்வாயு… பயன்படுகிறது. (இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிலையம். மற்றும் (1484) கதர் கிராம தொறழிற்சாலை. ஆணையம் (1170) ஆகியவற்றில் முயற்சியால். “இந்தியாவில். ‘இத்தொழில்நுட்பம்
உருவாக்கப்பட்டது.
9.5 உயிரியத்தீர்வு (8/0/2ஈ௦பி௭100) இயற்கையாக உன்ன அல்லது. ஸர மரபியல் பார்ம் செய்யப்பட்ட ரின் நுண்ணுயிரிகளைக் கொண்டு, மாகபடுத்திகளை குறைப்பதும். அழிப்பதும். உயிரியத் தீர்வு எனப்படும்… மற்ற தீர்வு வழிமுறைகளை விட, உரிரியத்தீர்வு, செலவு: குறைவானது மற்றும் அதிக நிலைப்பு தன்மை: கொண்டது. உயிரியத்திர்வைவாழிட உன் உளிரிய தீர்வு (ட ஸ் (மாசுபட்ட அதே இடத்தில் மாசுபட்ட மண் (நீரை சுத்திகரிப்பு செய்தல்) மற்றும் வாழிட ‘வெனி உயிரியத்தீர்வு (டட ஸ்ம (மாசுபட்ட மண்: மற்றும் நீரை வேறு இடத்திற்கு மாற்றி சு்திகரி்தல்) என்று வகைப்படுத்தலாம். 95.1 உயிரியத் தீர்வில் நுண்ணுயிரிகளின் பங்கு.
காற்றினைச் சுவாசிக்கும் நுண்ணுயிரிகள்: ஆக்சிஜன்… முன்னிலையில். மாசுக்களை: மிதைக்கின்றன. இவை முக்கியமாக தீங்குளிர் கொல்லிகள் மற்றும் ஹைட்ரோகார்பன்களை: மிதைக்கின்றன. கடேோமோவாஸ்பிப்டிடா(வ-
(ப
மடிக்கும் 180 டய
மவையுமம்பஎன்பதுமரபுபொறியியல்முறையில் மாற்றப்பட்ட நுண்ணுமிரியாகும் (0210. இந்த மறுசேர்க்கை பாக்மரிய வகையை (வக. நுமரபிலவ்டிஉருவாக்கியதற்கானகாப்புரிமையை மாக்டர்.. ஆனந்த. மோகன் சக்ரவர்த்தி பெற்றுள்ளார். இது, பல பிளாஸ்மிடுகளைக் கொண்ட ஹைட்ரொகார்பன்களை சிதைக்கும் பாகிமரியாவாகும். இவை எண்ணெய்க் கசிவுகளில் உள்ள லஹைடிரொகார்பன்களைச் சிதைக்கின்றன (மடம் 94,
படம் 2 இடியோனல்வா சக்கையன்சினின் செயல்கள்
கை:ரோசோமோனாஸ் ஹுரோப்பியாவும் (1/- சவ்வஷ வல பென்சீன் மற்றும் பலதரப்பட்ட உப்பீனி ஏறிய (ஷ்ஷஸி கரிம கூட்டுப் பொருட்களான ட்லாகுளோரொளத்திலன் மற்றும். ‘வினைல்குளோரைடு போன்றவற்றைச் சிதைக்கும். வல்லமை. பெற்றுள்ளது: தற்பொழுது 787. நெகிழிகளை மறுசுழற்சி செய்யும் பணியில் இடியோனெல்லா.. சாக்கையன்சிஸ் (ஷி பப்பி ஈடுபடுத்தப்பட்டுள்ளது (படம் 8.) இந்த ஸ்வற்டு
பாக்ியா ரஷ மற்றும் 1887 நொதிகளின். துணையுடன் நெகிழிகளை பெரிப்த்தாலிக். அமிலம் மற்றும் எத்திலீன் கிளைக்காலாக. மிதைக்கின்றது
காற்றற்ற நிலையில் வாழும் துண்ணுமிரிகள் ஆ4ரிஜனற்ற தழலில் மாகக்களை சிதைக்கின்றன.. மகுளோரோமோனாஸ்…. அரோமேட்டிக்கா (முவ்ணை எரி எல்பது காற்றற்ற குழலில். பெனிமினை சிதைக்கும், பொலுவின் மற்றும். சைலினை . ஆக்ஸிகரணமபையச். செய்யும். திறமையும் பெற்றுள்ளது.
காற்றற்ற குழலில் வாழும் பெனிரோகேட் கிரைசோபோரியம்(7%ஷஸஸ்ஸா ண்ஷ்ன என்ற. பஞ்சை உயிரியத்தர்வின் மூலம் தீககமிரக கொல்லிகள்… பானி. அரோமேட்டிக் ‘ஹைட்ரோகார்பன்கள், சாயங்கள், ‘ட்ரைநைட்ரோடொலுவின், சயனைடூகள், கார்பன் பெட்ராகுளோரைடு போன்ற இன்னும் பல. பொருட்களைச்… சிதைக்கும்… வலிமையான: ஆற்றலைப்பெற்றுள்ளனைசஹாலோகோக்காய்ட்ஸ். முஸ்்வையில ரஷ் என்னும் சிற்றிலம் காற்றற்ற குழலில் உயிரியத் தீர்வின் மூலம் நச்சுடைய: ட்ரைகுளோரோ ஈத்தேனை நச்சற்ற ஈத்தேனாக. மாற்றக்கூடியவை. தாவரத்தின் உடலினுள்: வாழும்பெஸ்டலோடியோப்சிஸ்மைக்ரோஸ்போரா (னறரன… எரர்… என்ற பூஞ்சை பாலிழரித்தேனை சிதைக்கும். திறன் பெற்றவை. இத்திறன். பெற்றிருப்பதால் அதிக அளவு. நெகிழிகளை, உமிரியத்தீர்வின் மூலம் செரிக்க. வைக்கும்… இட்டத்திற்கு. தகுதியானதாக: அறியப்பட்டுள்ளது.. பாடச்சுருக்கம்:
அனைத்து நுண்ணுயிரிகளும் நோயூக்கிகள். அல்ல, இவற்றுன் பல மனிதர்களுக்கு நன்மை: மனிக்கக்கரவவை ஆகும்… நுண்ணுயிரிகள் மற்றும் அவற்றிலிருந்து பெறப்பப்ட பொருட்களை: நாம்… நான்தோறும். பயன்படத்துகின்றோர்.. லாக்டக் அமில பாக்னரியாச்கள் பாலைத் தளிராக, மாற்றுகின்றன. சாக்ரோமைசஸ் செரினிசி0ய (எஸ்பி ரொட்டி தயாரிப்பில் பயன்படுகிறது. இட்லி. மற்றும் தோசை போன்றவை. நுண்ணுயிரிகள் மூகம். கொகித்த. மாவிலிருந்து துவாரிக்கப்படுகின்றன. பாக்மரியாக்கள் மற்றும் பூஞ்சை ஆகியவை பாலாடைக்கப்டு தயாரிப்பில் பயன்படுகின்றன. தொழிற்சாலை பொருட்களான. லாக்டிக் அமிவர், அசிப்டக் அமிலம் மன்றும் டய
“ஆல்கஹால் போன்றவை துண்ணுமிரிகள் மூலம். உற்பத்தி செய்யப்படுகின்றன… பயனுள்ள. நுண்ணுயிரிகளிடமிருந்து உற்பத்தி செய்யப்படும் உயிர் எதிர்ப்பொருட்கள் நோயை உண்டாக்கும் தீமை தரும் நுண்ணுமிரிகளை கொல்லப்: (பயன்படுகிறது. செறிவூட்டப்பட்ட கரடு உருவாதல். முறையில் கழிவுநீமரச். சுத்திகரிக்க. நாறு: ஆண்டுகளுக்கு… மேலாக… நுண்ணுயிரிகள்: ‘பயன்படுத்தப்பட்டுவருகின்றது. நுண்ணுயிரிகளால். உற்பத்தி செய்யப்படும் உமிர்-வாயு. கிராமப்புற பகுதிகளில் ஆற்றல் மூலாதாரமாக பயன்படுகிறது. மேலும், நச்சத்தன்மையுள்ள… தீங்குமிர்க் கொல்லிகளின்.. பயன்பாட்டைத் தவிர்க்க நுண்ணுயிரிகள் உமிரிய-கட்டுப்பாட்டுபொருளாக. பயன்படுகிறது. இன்று, வேதிய உரங்கள், உமர் பரங்களால்….. படிப்படியாக… மாற்றி செய்யப்படுகின்றன. உயிரியத்தீர்விஃ்இயற்கையில். காணப்படும். அல்லது… மரபு. மாற்றப்பட்ட நுண்ணுயிரிகள் மாசுபடுத்திகளை குறைக்கவோ. அல்லது அழிக்கவோ பயன்படுத்தப்படுகின்றன.
பண்ணு மிரி ந படட. இத சிட்ரிக் அமில [பத்திக்கு பயன்படுகின்றது? அிலரக்போபிபசில்லஸ் மல்காரிகஸ். அவனிசிவியம் சித்றினம்.
இர அஸ்பரஜிலலஸ் கைய. இரைபொயஸ்தைக்ரிகள்ஸ்.
2: கீழக்கண்டவற்றுள் எந்த இணை அவற்றால். உருவாக்கப்படும் பொருட்களுடன் சரியாக பொருந்தயுள்ளத?
அ) அசட்போயாக்பர் அசெப்டி உ கமர் எதிர்ப்பொருள்:
அ மெத்தனேயாக்கறியம்.. “லாக்டிக் மமிலம்
இவணிகவயம் தொபெட்டம். - அமிப்டிக் மமிலம்
இசக்காரோமைசெஸ்.. செரிவிரியே எக்காலம்.
நக வழவலையண்ணுலிரன். ஸ்வற்டு
-
வடிசாலைகளில் எத்தனால்… உற்பத்திக்கு பயன்படும் பொதுவான தளப்பொருள்.
-
சோயாமாவு. நிலக்கடலை. இகரும்யாலைக்கழிவுகள்:
சோள உணவு
க சைக்ளோஸ்போரின். ந. எனற. நோய்த்தடுப்பாற்றல்…. ஒடுக்கு… மருந்து எதிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றது?’
௮) அஸ்பர்ஜில்லஸ் மைஜர். அ மனாஸ்கஸ்பர்றரிமஸ் இரஷணிரிலியம் நொடெபட்டம் இ ஒரைகோகட மச மாலிஸ்போரம் ப காரிபன் டை ஆக்ஸைடை வெளியிபாத: நிகழ்வினை தேர்ந்தெடு, ௮)-ஆல்கஹாலிக் நொதித்தல் ஆலாக்டேட்நொதித்தல் இரவிலங்குகளில் நடைபெறும். காற்றுச் தாவரங்களில் நடைபெறும்… காற்றுச் அழிவு நீரை உயிரிய ச்திகரி்பு செய்வதன் நோக்கம் ௮) உயிரிய ஆக்சிஜன் தேவையை குறைத்தல். அகமிரிய . ஆக்சிதன்.. தேவையை அதிகரித்தல் இ) படிவாதலை குறைத்தல் இபடிவாதலை அதிகரித்தல்
கடனைக் 19. டய
- காற்றற்ற கசடு செரிப்பானில் உற்பத்தி செய்யப்படும் வாயுக்கள் மெமீத்தேன், ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரதன். சல்பைடு
ஹைட்ரஜன் சல்பைடு, மீத்தேன் மற்றும் சல்பர் டைஆக்சைடு
‘இஹைப்ரஜன் சல்பைடு, தைட்ரதன் மற்றும் மீத்தேன்.
மீத்தேன், ஹைட்ரஜன் சல்பைடு மற்றும். கார்பன் டைரக்சைடு.
உட பால் எவ்வாறு தமிராக மாற்றப்படுகிறது? மிர் உருவாகும் முறையினை விளக்குக,
உ, நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும உயிரிய செயல் திறனுள்ள மூலக்கறுகள்: “இரண்டினையும். அவற்றின் பயன்களையும் கறு,
- பின்வரும். சொற்றொடர்களை: வரையறுக்கவும் ௮) கிர் எதிர்ப்பொருள் குப்பர்பக். இமைமாவஜி
ப. கீழ்கண்டவற்றிக்கு குறிப்பெழுதுக.. அ॥புரூயரின் ஈஸ்ட் அ இடிலோனெல்லா சாச்சையன்சிஸ் “இ! நுண்ணுவிரிய எரிபொருள் கலவ்கள்
- கிராமய்புறபகுதிகளில்உயிரியவாயு உற்பத்தி
நிலையங்களின் புயல்களை வரிசைப்படுத்து, 14. உமிர். எதிர்ப்பொருள் எதிர்ப்புத்திறன். எப்பொழுது உருவாகிறது? 1க/தொழில்துறை…. ஆல்கஹால்… என குறிப்பிடப்படுவது எது? அதன் தயாரித்தலை. சுருக்கமாக விளக்குக.
1: கயிரியத்தீர்வு என்றால் என்ன? இணையச் செயல்பாடு. மனித நலனில் நு
இசவயல்பாட்டின் மூலம் நுண்ணுயிர்களைப் பற்றிஅறியலாமா?:
படிநிலைகள் பட ரஃகீதக்கணும் வலிவிலுக்குறிமி்டைப
படி ரஃபி மகிஷி வெட் (பொருத்துதல் விளையாட் உதவியுடன் சரியான குடுவையை இழுத்து” படி அபபிற சோதனைகளை தொடர்ந்து செய்து நெ (மனித நலனில் நுண்ணுயிரிகள். கசிவை பபநள் வைையாளத்திந்த மம, ஆலையில் மட் பிஸ்மை அனும, டய
பரைபடம்
பயன்படுத்தி இணையப் பக்கத்திற்குச் செல்லவும். தொடர்க.
- செயல்பாட்டின் முடிவினை அறிய, சுடியில் பொருத்துக
திக்கவில் செயல்முறைகளை அறிக,
பர வழவதழண்ணுனி்