அலகு- 111

மனித நலன்‌ ம நோய்கள்‌

(௫7 கற்றகின்‌ நோக்கங்கள்‌: 9 யல்வேறுபாக்கரியா வைரஸ்‌, பூஞ்சை ரப்புகின்றன.

லக சுகாதார நிறுவனத்தில்‌ (1140)

இட ந்வவைவிக்படு “ெல்கலம்‌ என்பது… வெறுமனே நோய்கள்‌ இல்லா. இலையன்று, உடல்‌, மனம்‌ மற்றும்‌. சமூக அளவிலான முழுமையான நல்வாழ்வுக்கான. இலையே உடல்நலம்‌ எவ்பதாகும்‌! மக்கள்‌ உடல்‌. நலமுடையவர்களாக, இருந்தால்‌ தங்களுடைய வேலையில்‌ அதிக திறனுடையவர்சளாகவும்‌. இருப்பார்கள்‌… இதையே “நோயற்ற வாழ்வே. குறைவற்ற செல்வம்‌” என நாம்‌. கூறலாம்‌. உடல்நலம்‌ மக்களின்‌ வாழ்நாள்‌. காலத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல்‌ குழந்தைகள்‌ மற்றும்‌ முதியவர்களின்‌ இறப்பு வீதத்தையும்‌ குறைக்கின்றது. நல்ல உடல்நலத்தை பராமரிக்க (தன்‌ சத்தம்‌, முறையான உடற்பயிற்சி மற்றும்‌ ஏரிவிதித உணவு ஆகியவை முக்கியமாவதாகும்‌

  1. பொதுவான மனித நோய்கள்‌ (00 சிஷ்ஷைர் யான மீண்டு.

நோய்‌ என்பது. உடல்‌ அல்லது மனதில்‌. ஏற்படும்‌ கோளாறுகள்‌ (2) குறைகள்‌ ஆகும்‌. “இதில்‌ சுற்றுச்தழல்‌ காரணிகன்‌, நோழக்கிகள்‌, மரபிய முரண்பாடுகள்‌ மற்றும்‌ வாழ்க்கை முறை. மாற்றங்களால்‌. “ஏற்படு! புறத்தோற்ற. உடற்செயலியல்‌ மற்றும்‌ உளவியல்‌ ரீதியான முரண்பாடுகள்‌ ஆகியவை அடங்கும்‌. தொற்று: நோய்கள்‌ மற்றும்‌ தொற்றா நோய்கள்‌ என: நோம்களைஇருபெரும்பிரிவுகளாகப்பிரிக்கலாம்‌.

ஒரு நபரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும்‌: நோம்கள்‌ தொற்று நோய்கள்‌ அல்லது பரவும்‌: ஸ்வற்டு

பொதுவாக மனிதர்கள்‌ '

பாக்மறிய நோய்கள்‌ வைரஸ்நோய்கள்‌.. 6

சீதபேதி ப சதமணை சளி (கமல்‌) ணை பப்பாளம்மை: 50 படப்திரியா (வொன்னுக்குவிங்கி) “பா க்காலரா. தப்பம்மை: பபையாய்கு “கல்வீரல்கழற்ி ப்நிமோனியா. “டெங்குகாய்ச்ல்‌. சசக்கன்கன்யா. ப சன்னம்மை பஇளப்பிள்ளை வாரம்‌. (போலியோ மைலிடஸ்‌)

நோய்கள்‌ (போமா பஷ) எனப்படுகிறது. இந்நோய்களை உண்டாக்கும்‌. உணிரிகள்‌ நோயூக்கிகள்‌ (22ஷாூ ஆகும்‌. இவை காற்று, நீர்‌, உணவு. உடல்‌ தொடர்பு மற்றும்‌ நோய்க்கடத்திகள்‌ மூலம்‌ பரவுகின்றன. வைரஸ்‌, பாக்மரியா, பூஞ்சை, புரோட்டோசோவா. ஒட்டுண்ணிகள்‌ மற்றும்‌. பழுலின.. ஒட்டுண்ணிகள்‌. போன்றவை. நோயூக்கிகள்‌ ஆகும்‌… தொற்று தோய்கள்‌ பொதுவானவை. மேலும்‌, இத்தகைய நோயால்‌. ஒவ்வொருவரும்‌ ஏசேனும்‌ ஒரு நேரத்தில்‌ பாதிக்கப்படுவர்‌. பெரும்பாலான பாக்ரரிய நோய்கள்‌ குணப்படுத்தப்பட கூடியவை. ஆனால்‌, வைரஸ்‌ நோய்கள்‌ அனைத்தும்‌ குணப்படுத்த. கூடியவை அல்ல. எய்ட்ஸ்‌ போன்ற சில தொற்று, நோய்கள்‌ இறப்பை ஏற்படுத்தக்கூடிய.

நொய்த்தொற்றிய நபரிடமிருந்து ஆரோக்கியமான நபருக்கு எந்த நிலையிலும்‌. பரவாதவை தொற்றாநோம்கள்‌ ஆகும்‌. மரபு வழியாகலோ மிஸ்டிக்‌//பைப்ரோசிஸ்‌, கெப்டச்சத்து குறைபாடுகளாவோ (வைட்டமின்‌. குறைபாட்டு நோர்கள்‌) மற்றும்‌ உடற்சிதைவின்‌. கரணமாகவேர. மூட்டுவலி, மாரடைப்பு. பக்கவாதம்‌) இந்நோம்கள்‌ ஏற்படலாம்‌. தொற்றா நோய்களில்‌ புற்றுநோம்‌ இறப்பை ஏற்படுத்தக்‌ கூடியதாகும்‌,

பாக்மரிய நோய்கள்‌

அதிக. எண்ணிக்கையிலான. பாக்மரிய சிற்றினங்கள்‌. இருந்தபோதிலும்‌, ஒருசில. பாக்ஸரியங்கள்‌ மட்டுமே மனித நோம்களோடு. தொடர்புடையவை… இவை, நோயுக்கி பாக்கியங்கள்‌. எனப்படுகின்றன. ‘இர$்நோயுக்கிகள்‌ வெளியிடும்‌ நச்சுப்பொருட்கள்‌ உடலைப்‌ பாதிக்கின்றன. பொதுவான நோயூக்க டய

ண்டிடிாசிஸ்‌. ஈழஜேறியா… அஅஸ்வரியாசிஸ்‌ ப்யடை . மிடுயாசிஸ்‌… பயானைக்கால்றோய்‌

மாக்கரியாவின்‌ எதர்பபுததிரன்‌ டவல்‌

குறிப்பிட்ட பாக்மரியத்‌ தொற்றிற்கு எதிராக: உயிர்‌ எதிர்ப்பொருளை அடிக்கடி பயன்படுத்தும்‌ போது, பாக்மரியா அந்த குறிப்பிட்ட கிர்‌. எதிர்ப்பொருளுக்கு எதிராக எதிர்ப்புத்திறனை பெறுகின்றது. எனவே பாக்மரியத்‌ தொற்றினை: குணப்படுத்த… அந்த. குறிப்பிட்ட “உயிர்‌எதிர்ப்பொருளை அதன்‌ பிறகு பயன்படுத்த முடியாது… சில பாச்னரியாக்கள்‌ பல. வளர்த்துக்‌ கொண்டுள்ளன. எனவே, இவ்வகை பாக்மரியாக்களால்‌ஏற்படுத்தப்படும்தொற்றினை. குணப்படுத்துவது னம்‌. கீழ்கண்ட படிநிலைகளை அறிவதன்‌. மூலம்‌ மாகணியாவின்‌. எதிரபுததிறன்‌ அபாயத்தை: குறைக்கமுடியம்‌.

சிறிய தொற்றினை. குணப்படுத்த. வேண்டும்‌. இதற்கான பாதுமாப்பை நம்முடைய ‘நோம்‌தவைகாப்பு மண்டலமே மேற்கொள்ளுட்‌ட

சாதாரண சனிஅல்வதுகாய்ச்சல்போன்ற. வெரஸ்‌.. தொற்றினை குணப்படுத்த கிர்‌: எதிர்ப்பொரு “களை பயன்படுத்தக்‌ கூடாது..

2 மருந்து சீட்டை எப்போதும்‌ பின்பற்ற வெண்டும்‌… மருந்து. எடுத்துக்‌ கொள்ள. அவ்வப்போது: தவறுதல்‌ அல்லது மருந்தினை: முழுமையாக எடுத்துக்‌ கொள்னாமலிருக்கல்‌ உயிர்‌ எதிர்ப்பொருள்‌. எதிர்பபுத்திறனை அதிகரிக்கும்‌

10 வல்வை வுறுக்வேயகள்‌ ஸ்வற்டு

அட்டவணை. மனித

விஜெல்வோரிஸ்‌ |. பஷ

ட இல்‌ அதிகம்‌ ம்‌ ட]

புபோனில்மிர்‌ | ரஸ்‌ ம்‌ 2] மிக்ஸர்‌ பல

ட்ட…

(வயலை மைல்‌. (௫ கொரிலக்கியம்‌ ட மனமா மவ்வின்‌ வு மக்ஸ்‌ கண்‌ மவைவணகில்க்லி | இன சிடி கராய | அரிவோகாலரே மலக்ட்‌ ப [உ ஃகக்ரவ| அரக்க சாத்தாயி |. முழுவினைவி. செல்போன்ல தினை ்‌ மகாரம்‌) வவட கிடில்போலல்ஸ்‌ ரன ணை ந

காசநோய்‌. | விமோமாக்கறிமம்‌ கழ ரவஸ்‌. | கவர்தளோமில்‌. ய்க்ணலைகளை்ல்‌

பாக்கியங்கள்‌ மறறும்‌ அவற்றிலால்‌ ஏற்படும்‌ நோய்கள்‌ பற்றிய விவரங்கள்‌ அட்டவணை -7. கொடுக்கப்பட்டுள்ளன.

பாகிமரியங்கன்‌. காற்று, நீர்‌ மூலமாகவோ. அல்லது. தீரத்திவலைகள்‌.. |… தாசிகள்‌ போன்றவற்றை. உள்ளிழுத்தல்‌ மூலமாகவோ. அல்லதுநோய்த்தொற்றியஒருவரின்பாத்திரங்கள்‌. மற்றும்‌ ஆடைகள்‌ போன்றவற்றைப்‌ பரிமாறிக்‌: கொள்வதன்‌ மூலமாகவோ பரவுகின்றன.

‘வைடால்‌ சோதணை’ (1/4 லி மூலம்‌: பைபாம்டு காய்ச்சல்‌. இருப்பதை கறுதி செய்யலாம்‌.

வடவனைமமமமேக 106 ட்டம்‌ ட பாக்மரியா நோய்கள்‌. மலக்கழிவு கவ்கு | வயிற்று வலி.நரப்ப டல ( உணவுமறிறஸ்தர (மலக்வறிலில்‌ இரக்கம்‌ ரஜேடியாகவாம்‌ [.மற்றும்கோழை: ‘மவம்வழி | காணப்படுதல்‌ கென்ய க ௦ல்‌: ரப்‌ லலி ்‌ தலைவலினிங்கிய பச்சன்‌ |. (றாம்‌ | இனிம ஷ்‌. பவனை, காச்சல்‌ தொண்டை.

ால்கவாச்‌. | த ‘வலி,காகரப்பான:

மற்றம்‌. எதி | கொண்டையும்‌ ப னு ்‌ ப மற்றும்நீர்‌ குல்‌ [வலு வயிற்றுப்போக்கு வன்க மற்றும்நீரிழப்ு னை தடட. இடப திக்‌ தசைஇழப்பு. வி [நக ம (ண அஃ வழியாக. மற்றும்‌. “வயிற்றுப்போக்கு, வண்‌

தரததவலைகள்‌ | வனா ஸ் குல வவில்‌ பழித்தொற்று | சவாசம்மறும்‌

(ரததிவலைகள்‌. மணல்‌ கலவன்‌ | பொக.

வைரஸ்‌ நோய்கள்‌:

வைரஸ்கள்‌… என்பவை… உயிருள்ள செல்களுக்குள்‌. இனப்பெருக்கம்‌. செய்கின்ற, பமிகச்சிறிய அகச்செல்‌ நிலைமாறா ஒட்டுண்ணிகள்‌. ஆகும்‌… உளிருள்ள செல்களுக்கு வெளியே, ஓர்‌ உமிருள்ள உயிரினத்தின்‌ பண்புகளை இவை: வெற்றிருக்காது. வைரஸ்கள்‌. உரிருள்ள. செல்களுக்குள்‌ நுழைந்து புதிய வைரஸ்களை: உருவாக்கஅச்செல்களைக்தூண்டுகின்றல.புதிய வைரஸ்கள்‌… செல்லை… உடைத்துக்கொண்டு. வெளியேறி, உடலின்‌ மற்ற செல்களுக்குள்‌. புழைந்து… மனிதர்களுக்கு. நோயை, ஏற்படுத்துகின்றடை. ரைனோ.. வைரஸ்கள்‌: ஸ்வற்டு அட்டவணை 7.2 மனி எமறவசளி, வினாவைரஸ்கள்‌. உ] ஷேல்‌. வஸ்கன்‌ ட பவா ய) பப்பானம்மை | மண்மஸ்வைரஸ்‌- ப] மில. தர்என்ன வைரஸ்‌! (பொன்னுக்கு | பாராயிகசோ வைரஸ்‌. ஸ்ஸ்‌ மம்ம

குலிலாவைரஸ்ப0்ம எஸ்‌

கப்ம்மை சசசன்‌ளவைரஸ்‌ | தோல்‌

(லல | (அரணதைைல்ட | தா

மாமச்க கல்லில்‌… இழப்பாயைப்டிஸ்டசி ச மெத்‌ ்‌ மவ. வைரஸ்‌: வேவ வேளியரி சின்னம்மை | வைரஸ்ரஷரிட சல | னள ர மில. வ்‌ தோல்‌

மிஎன்ஏவைஸ்‌) | ம்பு

இம்விளளை | ன்‌

ச வம்‌ வாகம்‌.” கரனன்வைரஸ்‌! |. தண்‌!

வங்க | வக்தலைஸ்‌4. | ட ச] அம்ச்சல்‌.. | வினேவிவைரஸ்பிளி] 957 மிகல்‌ | அஸ்து பவைஸ்‌! |?

அல்யாவைரஸ்‌. | சி்தன்குன்யா ….இடரக வைரஸ்‌! | நூ்பு மல்‌ | புகனிலால்‌ |

மனிதர்களை அதிகம்‌ தொற்றும்‌ நோம்களில்‌. ஒன்றான “சாதாரண சணி’ (மகர ஸி) என்ற. மனித உடல்‌ நலக்குறைவை ஏற்படுத்துகின்றன. உடல்‌ உறுப்புகளில்‌ தொன்றும்‌ அறிகுறிகளை அடிப்படையாகக்‌ கொண்டு வைரஸ்‌ நோய்கள்‌

சாதாரணசனியானது 149 ்கும்மேற்பட்ட வெவ்வேறு வசையான ரைனோ வைரச்களால்‌. ஏற்படுகிறது. மேலும்‌ அவைகளின்‌ 8004 ஜீனோம்‌ தொடர்நது திடர்‌ மாற்றங்களால்‌. மாறிக்கொண்டே இருக்கும்‌ காரணத்தினால்‌, சாதாரண சளிக்கு ஒரு பொதுவான தடுப்பூசி உருவாக்குவதில்‌ மிகுந்த சிக்கல்‌ ஏற்படுகிறது. டய

த வைரஸ்‌ நோய்கள்‌.

பாதை | நரத்திவலைகள்‌. | சலதி வேண்‌

1 வறம்‌ | பமக ச்சரப்பி| ந்‌ ஏப்பியிய்பமலிளீககம்‌.

டன ண நகப்‌ கும்‌ | இவள்‌ அம்ப சமம்கோல்‌ ன கத்கஅதனனக கற்கக்‌

பபபள்‌ ணவ க பெற்றோர்வமி, | தவமண ஸ்‌

ஸல்‌. | இநத்ப்பரிமாற்றம்‌ | நபவி மஞ்சள்நிற அிழம்விரறவன்‌ ர பல] மலை நனம்‌ அம்ம | சபி ஆய்பம்ற தனக்‌ வல்‌ வல்ல | செம்மைத்‌ ்‌ மலத்தொழ்று. சுவாசக்கோளாறு தொம்க்டத்தியான | சரகம்‌

பும்‌ ட்‌ மிக்காய்‌, பம்‌ | எழஸ்திப்மு | நவல்வவிதசையற்றம்‌ கொசக்கள்‌, எப்டி க நோய்க்டத்தியான . பமசசல்‌ மூட்டுவலி, ண்டஷம்‌ | ஒிஸ்னனிக்‌. | நடலவலி௰ர்றும்‌ பகக்கள்‌ | முட்டுளில யம்‌. பொதுவாக… நான்கு… வகைகளாகப்‌,

பிரிக்கப்பட்டுள்ளன. (9) சுவாச நோய்கள்‌. (இஃ்புளூயன்சா தொற்றிய சுவாசப்‌ பாதை) (4) தோல்‌. நோய்கள்‌ (சின்னம்மை மற்றும்‌. தட்டம்மையால்‌ பாதிக்கப்பட்ட தோல்‌ மற்றும்‌. தோலின்‌கீழ்‌அடுக்கு (40 உள்ளுறுப்பு நோய்கள்‌. (மஞ்சள்‌ காய்ச்சல்‌ மற்றும்‌ டெங்கு காய்ச்சலால்‌. பாதிக்கப்பட்ட இரத்தம்மற்றும்‌ உள்ளுறுப்புகள்‌). (00 நரம்பு. நோய்கள்‌ (ரேபிஸ்‌. மற்றும்‌. இளம்பிள்ளை வாதத்தால்‌ பாதிக்கப்பட்ட மைய கரம்பு மண்டவம்‌) மனிதனில்‌ உண்டாகும்‌ சில. வைரஸ்‌. நோய்கள்‌ பற்றிய விவரங்கள்‌, அப்ப வணைர2-ல்‌ கொடுக்கப்பட்டுள்ளன.

ர வெல்லை வறுக்க ஸ்வற்டு

யா வைரஸ்‌ (மரம்‌. ஸ்ட. என்பது, ஒரு தனோடிக்‌. (ஸே. வைரஸ்‌ வெலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவக்கூடியது] ஆகும்‌. இது தொற்று கலந்த உணவில்‌ மூலம்‌. பரவுகிறது. இவ்வைரஸ்‌ தொற்றிய மக்களிடம்‌, அறிகுறிகனற்ற தொற்று மூதல்‌, தீவிர சுவாச நோய்‌ மற்றும்‌. இறப்பை ஏற்படுத்தக்கூடிய மூளைவீக்க நோம்‌ வரையிலான பல்வேறு நோம்கன்‌: தோன்றுகின்றன.

| ,. பன்திக்காய்ச்சல்‌ ‘5 முதன்முதலில்‌ 1909-ஆம்‌. ஆண்டு தொற்று நோயாக சங்க்கரிக்கப்பட்டு, இன்ற வம்‌. பருவக்காலங்களில்‌. ஏற்படும்‌ காய்ச்சலாக அறியப்படுகிறது. 41 வைரஸ்‌. மூலம்‌. ; பன்றிக்கம்ச்சல்‌. ஏற்படுகிறது… கம்ச்சல்‌, இருமல்‌. தொண்டை வலி. களிர்‌ வலுவிழத்தல்‌ மற்றும்‌ உடல்வலி போன்றவை இந்நோயின்‌: அறிகுறிகளாகும்‌… குழந்தைகள்‌, கருவுற்ற . பெண்கள்‌ மற்றும்‌ வயதானவர்களில்‌ ஏற்படும்‌ கடுமையான தொற்று, அபாய நிலையை. ஏற்படுத்தும்‌ 72 புரோட்டோசோவா நோய்கள்‌: மனித உடலில்‌ ஏறத்தாழ 14 புரோட்போசோவா இனங்கள்‌ ஒட்டுண்ணிகளாக வாழ்ந்து நோயை: ஏற்படுத்துகின்றன. அமீசியாசிஸ்‌ (ஸ்ஸ்ஸ்‌ என்பது என்டமிா ஹில்போலைடிகா (ஷ்‌ நலம்‌. எனும்‌. புரோட்போசோவாவினால்‌…. ஏற்படுத்தப்படும்‌ அமிர்‌ சீதபேதி அல்லது அமிபிக்‌ பெருங்குடல்‌. அழற்சிநோயாகும்‌. இவை மனித பெருங்குடலில்‌. உள்ள கோழை செல்கள்‌, பாசிமரியாச்களையும்‌. உட்கொண்டு வாழ்கின்றன (டம்‌ ரி. இந்த ஒட்டுண்ணிமின்‌.. நோயுண்பாக்கும்‌… நிலை.

வடவனைமமவவேக 100 டய

டிரோபோசோய்ட்‌ (ரோரினன்‌9 ஆகும்‌. இவை: விருந்தோம்மிலின்‌ பெருங்குடற்சுவரைத்‌ துளைத்துச்‌ சென்று திசு சிதைவு நொதியை: (ஷர்ஸ்‌ ராலி. வெளிவிடுகிறது. இதனால்‌. குடற்புண்‌, இரத்தக்கசிவு, வயிற்றுவலி மற்றும்‌. விக்கோழையுடன்‌ கூடிய மலக்கழிவு ஆகியவை. ஏற்படுகின்றன… இந்நோயின்‌. அறிகுறிகள்‌: வயிற்றுப்போக்கு முதல்‌ இரத்தம்‌ மற்றும்‌ கோழையுடன்‌. கூடிய. சீதபேதி வரை வேறுபடுகின்றன… மலக்கழிவு. கலந்த. கெட்டுப்போன கணவு மற்றும்‌ நீரில்‌ இருந்து: ஒட்டுண்ணியை கடத்தும்‌… கடத்தியாக: வீட்டுசக்கன்‌ ளவ செயலாற்றுகின்றன.

படம்‌. எண்டம்பாஹிஸ்பாவிடிகர

ஆம்மிரிக்க. தூக்க வியாதி என்பது டிரிப்பனோசோமா சிற்நினங்களால்‌. ஏற்படுத்தப்படுவதாகும்‌.பொதுவாகசெட்சி(0. என்றஇ£ரத்தஉறிஞ்சிகக்களால்டிரிய்னோசோமா. கடத்தப்படுகிறது. டிரிப்பனோசோமாவின்‌ மூன்று: சிற்றினங்கள்‌ மனிதனில்‌ தூக்கவியாதியை: ஏற்படுத்துகின்றன.

மட ௫. கேம்மியவிஸ்‌ (7; வனிலை) கினாசினா பஸாவிஸ்‌டுர்வம வ என்றசெட்சிஈ்கனால்‌. பரவுகிறது. இது கேம்பியன்‌ காய்ச்சல்‌ (ளேர்ல. (ஸிஅல்லதுமத்திய ஆப்பிரிக்கதூக்கவியாதியை ஏற்படுத்துகிறது படம்‌ 72,

  1. ஒ.ரோமசியன்ஸ்‌(.சக்ஷ்ஸ்கவிகினாசினா மொர்சிடன்ஸ்‌ (2 கள்‌? என்ற வகை செட்சி ஈக்களால்‌ பரவுகிறது. இது ரோசசியன்‌ அல்லது கிழக்கு… ஆப்பிரிக்க… தூக்க. வியாதியை ஏற்படுத்துகிறது.

பேடு. கரசி (0: எனி, முரையபோமா ‘வெணிஸ்பா (ரவை கவல என்ற பூச்சிகளால்‌. பரவுகிறது. இது சாகாஸ்நோய்‌ அல்லது அமெரிக்க “தூக்க வியாதி (சளி ரரஷவா்வ்‌) என்ற

நோயை ஏற்படுத்துகிறது. காலா அசார்‌… அல்லது… வயிற்றழை லீஷ்மேனியாசிஸ்‌ என்ற நோம்‌ வீஷ்மேனிமா பொனோவாணி பிளர்வால்‌ கணணி என்னும்‌. ஒட்டுண்ணியால்‌…. ஏற்படுகிறது… இவற்றை: மணல்பூச்சி (பஸ்ல என்ற நோய்க்கடத்திகள்‌ பரப்புகின்றன. இந்நோயால்‌, எண்டோதீலியல்‌. செல்கள்‌, எலும்பு மத்தை, கல்வீல்‌, நிணநீர்‌ சுரப்பிகள்‌ மற்றும்‌ மண்ணீரலின்‌ இரத்தக்‌ குழாய்கள்‌

ஆகியவற்றில்‌ தொற்று

ஏற்படுகிறது. எடை

குறைதல்‌, இரத்த.

சோகை… காய்ச்சல்‌,

கல்லில்‌… மற்றும்‌

மண்ணீரல்‌ வீக்கம்‌ ஷவரி,. ஆகிய டைவ

இத்தோமிள்‌. ய

அறிகுறிகளாகும்‌… ஷடட மில்‌ மலேரியாவானது. “2”

பல்வேறு வகையான:

மிளாஸ்மோடிய வணி

இனங்களான ம கலவ

கி. வைவாகஸ்‌

18% ஸல. சிலுவெல்‌ படம்‌? டரிப்பனோசோமா

(8 ௭௭), மிமவேரியே ‘கேம்பியன்ஸ்‌:

(1 கம்ம மறறும்‌ (கி, மால்கினரம்‌. (8. பகல ஆகியவற்றால்‌. ஏற்படுகிறது சட்ட வணை?ப). பிளாஸ்மோடியம்‌. ுரோபோசோவிட்டுகள்‌. [ரஸ்மி என்ற. மூதிர்நிலையில்‌…. மனிதனின்‌… இரத்தச்‌ சிவப்பணுக்களில்‌.. வாழ்கின்ற. இது: நோள்த்தொற்றிய பெண்‌ அனாபிலஸ்‌ கொசு அடிப்பதன்‌… மூலம்‌… ஒருவரிபமிருந்து மற்றவர்களுக்குப்‌ பரவுகிறது.

பிளாஸ்மோடியத்தின்‌ வாழ்க்கைச்‌ சுழற்சி (1/6 ஏ சணிய),

்‌ வைவாச்ஸ்‌, இருவிருந்தோம்பிகளைக்‌. மண). கொண்ட உயிரி ஆகும்‌… இதன்‌ வாழ்க்கை: சுழற்சியில்‌ முதன்மை விருந்தோர்பியாக.. பெண்‌: அனாபிலஸ்‌…. கொசுவும்‌, இரண்டாம்‌. நிலை. விருந்தோம்பியாக: மனிதனும்‌. செயவாற்றுகின்றனர்‌.. பினாஸ்மோடியத்தின்‌ டய

வாழ்க்கைசுழற்சியில்‌ சைஷோகோனி,34ஷா))

கேமோகோனி, (ஹ்‌. மற்றும்‌. ஸ்போரோகோனி (௭ஷணி என்ற மூன்று, நிலைகள்‌ காணப்படுகின்றன (டம்‌ 7…

நோய்த்தொற்று கொண்ட பெண்‌ அனாபிலஸ்‌. கொசு ஒருமனிதனைக்கரக்கும்போதுமலேரியா ஒட்டுண்ணிகள்‌, மனிதனின்‌ இரத்த ஓட்டத்தினுள்‌. நுழைகின்றன… கொசு இரத்தத்தை உறிஞ்சம்‌. போது தன்‌ ஐமிழ்ந்நுன்‌ செர்த்து ஸ்பேரரோசொயிட்டுகளையும்‌ உட்செலுத்துகிறது. “இதனால்‌ ஸ்போரொசோரிட்டுகள்‌ உடனடியாக மனிதனின்‌ இரத்த ஓட்டத்தில்‌ நுழைந்து பின்‌: கல்லீரல்‌ செல்களை (ஸ்‌ ஸி அடைகின்றன. மேலும்‌, இவை கல்வீரல்‌ செல்களில்‌, பாலிலா. பவரிளவு. (சைஷோகோனி) முறையில்‌. பெருக்கமடைந்து: மீரோசோயிட்டுகளை (ம/ஸன்‌க)_ உற்பத்தி செய்கின்றன… கல்லில்‌. செல்களிலிருந்துவெளிவரும்மிரோசொயிட்டுகள்‌. இரக்கச்‌ சிவப்பணுக்களைக்‌ தாக்குகின்றன. இரத்தச்‌ சிவப்பணுகளுக்குள்‌. நுழைந்த, மிரோசோமிட்டுகள்‌… ஒரு செல்லுடைய ூரோபோசொயிட்டுகளாக (மேரம்னன்வ) வளர்ந்து அளவில்‌ பெரிதாகின்றன. அதன்‌ மையத்தில்‌ கருவான பெரிதாகி சைட்போபினா ஒருபுறமாக ஒன்ளப்படுவதால்‌. முத்திரை மோதிர நிலை. ஷம ஷி. உருவாகின்றது… பின்னர்‌ ுரோபோசொயிட்டுகளின்‌ உட்கரு பாலிலா இனப்பெருக்க. முறையில்‌. பிளவுற்று சைஷாண்டுகளை உருவாக்குகின்ற. பெரிய சைஷாண்டுகளில்‌ மஞ்சன்‌ நிறத்துடல்‌ கூடிய பழுப்பு நிறமியாவ ‘ஷய்வரின்‌.. துகள்கள்‌”

வெனிடை பவ. காணப்படுகின்றன. லசஷாண்டுகள்‌ பிளமற்று ஒல்லை உட்கருவம்‌ கொண்ட மிராசோவிட்டுகளை வருவாக்குகின்றடை.. இறுதியில்‌, . இரத்த சிவப்பணுக்கள்‌ வெடித்து

ஈமொளிப்டுகளையும்‌….. ஹீரோசோயில்‌ நச்சினையும்‌… இரத்தத்தில்‌ வெளிமிடுகின்றன. மமிரோசொிப்டுகள்‌ மிற புதிய நல்ல நிலையில்‌, உன்ன… சிவப்பணுக்களைக்‌… தாக்குகின்றன. மீரோசோயிட்டுகள்‌ கொண்ட சிவப்பணுக்கள்‌

சிவப்பணு ிலைசுழற்சிதோராயமாகஒவ்வொரு, முதல்‌ 72 மணரி நேரத்திற்கு ஒருமுறை மீண்டும்‌ மீண்டும்‌. நடைபெறும்‌. இக்கால அளவானது.

11 வெலகைவுக்கேவகள்‌ பவலைவம்‌ ம வ்லவலயலை ட ஜு. 0. வெவிப்பாவி ்‌ 3.

படம்‌ பிளாஸ்மோடிய

பினாஸ்மோடிய இனத்திற்கு ஏற்ப மாறுபடுகிறது. மீரோசோயிட்டுகள்‌ திமிரென வெளிப்படுவதால்‌. நீபக்கள்‌ தாக்கப்படுதல் தூண்டப்படுகிறது. சில. நேரங்களில்‌. மீரோசோயிட்டுகள்‌ மமேக்ரோகேமிட்டோசைட்டுகளாகவும்‌. மைக்ரோகெமிட்டோசைட்டுகளாகவும்‌. மாற்றமடைகின்றன… இவை கொசுவின்‌ உடலினுள்‌ நுழையும்‌ போது முறையே பெண்‌:

அட்டவணை 7. ம

[டரஷியன்‌, தங்களை டெர்ஷியன்‌ (௮) வைவா்ஸ்‌ [பவேரியா

2 [கவார்பல்‌ மியா.

ச [மிதமான பெர்வியன்‌ மரியா.

ச] ணியமிக்கபெரஷியல்‌(சகுவாயுடியன்‌ பவேரியா |

வட்வகைமவவேவகக 1. த்தின்‌ வாழ்க்கை சுழற்சி இனச்‌ செல்லாகவும்‌, ஆண்‌ இனச்‌ செல்லாகவும்‌. வளர்ச்சியடைகின்றன. கொசுவின்‌. குடலில்‌. பாதிப்படைந்த சிவப்பணுக்கள்‌ உடைவதால்‌ வெளியேறும்‌ ஆண்‌: மற்றும்‌. பெண்‌ இனச்செல்கள்‌. இணைந்து: ஜெகைனெட்‌ (விரவி என்று இரட்பையய கருமுட்டையை உருவாக்குகின்றன. கொசுவின்‌: குடற்சவரைத்‌ துளைத்துச்‌ செல்லும்‌ காகைனெட்‌.

பரியாவின்‌ வகைகள்‌: கலைவாகிஸ்‌….. | கமணிறோம்‌.

ப மலேரியே.. [மணித்‌

ஒவ்‌. கமணிரோரம்‌.

ம.யால்சியாரம்‌.. | -சையணிரோம்‌. ஸ்வற்டு

கெசிஸ்ட்டுகளாக.. (ஸி. மாறுகின்றன. கசிஸ்ட்டுகள்‌. குன்றல்‌. பகுப்பு முறையில்‌. மிளவுற்று. ஸ்போரோசோமிட்டுகளை உருவாக்குகின்றன. இநதகர்விற்கு. ஸ்போரோகோனி ஜோஷ! என்று பெயர்‌. இந்த ஸ்போரோசோயிட்டுகள்‌ கொசுவின்‌ உமிழ்ச்ச அரப்பியை நொக்கி நகர்ந்து சென்று தங்குகின்றன. இசசழற்சி.. இத்துடன்‌. நிறைவுபெறுகிறது. இவ்வாறு… தன்‌ கமிழ்நீர்‌ சுரப்பியில்‌ ஸ்போரோசோயிட்டுகளைக்‌ கொண்ட கொசுவானது மற்றொரு மனித விருந்தோம்பியை- கழிக்கும்‌ பொழுது ஸ்போரோசோமிட்டுகள்‌ உட்செலுக்தப்பட்டு புதிய சழற்சி தொடங்குகிறது. மமவேரியாவானது இரத்தச்‌ சிவப்பணுக்களில்‌ பாதிப்பை ஏற்படுத்துவது… மட்டுமல்லாமல்‌, மண்ணீரல்‌ மற்றும்‌. உள்ளுறுப்புகளையும்‌. பாதிக்கின்றதுபாலேரியாவின்‌அடைகாப்புக்காலம்‌. 12 நாட்கள்‌ ஆகும்‌. தலைவலி, குமட்டல்‌ [ற்றும்‌ தசைவலி ஆகியவைமவேரியாவின்‌தொடக்ககால. எறிதற்னாகும்‌ ராசோயிட்டுகள்‌, ஹீமோசோயின்‌: மலம்‌ நரக மற்றும்‌. சிவப்பணு சிதைபொருள்கள்‌ ஆகியவை ஒத்திசைந்து இரக்க. ஓட்டத்திற்குள்‌ வெளியேறுவதனால்‌ நோய்க்கான: அறிகுறிகள்‌ தோன்றுகின்றன. அவை மலேரியா வலிப்பு (பய ரஷ), எனும்‌ குளிர்‌ நடுக்கம்‌, அதிகப்படியான காய்ச்சல்‌ இவற்றைத்‌ தொடர்நது, வியர்த்தல்‌ஆகியவையாகும்‌.மவேரியாநச்சானது. மேக்றோஃபேஜ்‌ செல்களைத்‌ தூண்டுவதால்‌. வெளிமிடப்படும்‌ கட்டி சிதைவு காரணி (711-ல.

நோய்க்கடத்திகளை அழிப்பதன்‌ மூலம்‌ நோய்‌ கத்தல்‌ சுழற்சியை உடைக்கலாம்‌. கொசுக்கள்‌ தங்களின்‌ முட்டைகளை நீரில்‌ இடுகின்ற. இம்முட்டைகள்‌… நீரினுள்‌… பொரித்து ‘இளவுயிரிகனாக (லார்வாக்களாக) வெளியேறி வளர்கின்றன… ஆனால்‌, இவை நீரின்‌ மேற்பரப்பிற்கச்‌…. சென்று… காற்றைச்‌ அவாசிக்கின்றல. நீரின்‌ மெற்பரப்பில்‌ எண்ணெம்‌: கெனிப்பதன்‌ மூலம்‌ கொசுவின்‌ லார்வாக்கள்‌ மற்றும்‌ கூட்டுப்புழுக்கள்‌ சுவாசிக்க முடியாத: நிலையை ஏற்படுத்தலாம்‌. குளங்கள்‌. நீர்ப்பாசனம்‌, வடிகால்‌ பள்ளங்கள்‌ மற்றும்‌ பல: டய

மிரந்தர. தீர்‌ நிலைகளில்‌ கம்பூசியா போன்ற. கொசுக்களின்‌. இனவுமிரிகளை உண்ணும்‌. மீன்களை… வளர்க்கலாம்‌… பேசில்லஸ்‌ ுரிஞ்சியன்சிஸ்‌ (ஐவ வளக்‌) எனும்‌. பாகிமரியாக்களைத்‌.. தெளிப்பதன்‌… மூலம்‌. கொசக்களின்‌ இளவுமிரிகளை கொல்ல முடியும்‌. இத்தயாரிப்பு பிற வமிரிகளுக்கு. நச்சாக: இருப்பதில்லை. மலேரியாவிற்கு எதிரான சிறந்த. பாதுனப்பு என்பது கொசுக்கடியைத்‌ தவிர்த்தல்‌. ஆகும்‌. கொசுக்‌ கடியைத்‌ தவிர்க்க கொசு ‘வலைகளையும்‌, சாளரம்‌ மற்றும்‌ கதவுகளுக்கு கும்பி. வலைகளையும்‌. பயன்படுத்த மக்கள்‌. அறிவறுத்தப்படுகிறார்கள்‌.

1௦ ஆம்‌ ஆண்டு உலக சுகாதார நிறுவனம்‌. (ரம) முவேரியா… ஒழிப்புத்‌. திப்பத்தை: அறிமுகப்படத்தியது… பிளாஈஸ்மோடிகமானது. அதனை அழிக்கும்‌ மருந்துகளுக்கு எதிராகவும்‌. கொசக்கள்‌.. ஜரா… மற்றும்‌… பிற பூச்சிக்கொல்லிகளுக்கு எதிராகவும்‌ எதிர்ப்புத்திறனை வளர்த்துக்கொண்டு விட்டதன்‌. சரணைமாக இத்திட்டம்‌ தோல்வியடைச்தது

| , மலேரியா… தடுப்பூசி, மெலேரியாவைத்‌: கடுக்க. ட்‌ மலன்படுகறது. 2015 வரை ருவான்‌ நக அங்கீகரிக்கப்பட. ஒரே " தடுப்பூசி 175.9 (ஸ்கர்‌) என்பதாகும்‌. றைந்த திறனுள்ள (௯௬௬9) இம்மருந்து நான்கு முறை உட்செலுத்தப்படுகிறது. இது:

  • கறைந்ததிரனை உடையதால்‌ ககைசகாதார நிறுவனமானது ச முதல்‌ 12 வார வயதுள்ள குழந்தைகளுக்கு இதை (875, 5 தடுப்பூசி) (பயன்படுத்த பரிந்துரைப்பதில்லை. |

7.12 பூஞ்சை நோய்கள்‌:

பாக்ஸரியாவிற்கு.. வெரு. காலத்திற்கு முன்பிலிருந்தே.. பூஞ்சைகள்‌ நோயை. உண்டாக்கும்‌… நோம்க்காரணி என அங்கீரரிக்கப்பட்டுள்ளதுடெர்ம்போமைகோசிஸ்‌, (மகணனமை) என்பது ஒரைகோஷட்டான்‌. (ரப்டன்ணி, மைச்ரோஸ்போரம்‌ (ப/ரடினால மற்றும்‌ எபிலடர்மேகபைட்டான்‌. (மரண்றள்ண ஆகிய பூஞ்சை பேரினங்களால்‌ ஏற்படும்‌ தோல்‌ தொற்றாகும்‌.

பர வெல்லை வழுக்கள்‌ ஸ்வற்டு

பபயர்‌ தாமரை (ரள என்பது மனிதர்களுக்கு தொற்றக்கூடிய சாதாரண நோயாகும்‌ (மடம்‌ கி. தோல்‌, நாங்கள்‌… மற்றும்‌. தலைப்பகுதியில்‌ காணப்படும்வறண்டதோல்‌.செதில்போல்றபுண்கள்‌ இந்நோயின்‌. முக்கிய அறிகுறிகளாகும்‌. தொடைஇடுக்குகள்‌ மற்றும்‌. கால்விரவிடைப்‌: பகுதிகளின்‌ தோல்‌ மடிப்புகளில்‌ உன்ன வெப்பம்‌. மற்றும்சரப்பதம்‌இப்பூஷ்ைகள்‌ வளர தவுகின்றன. பாதங்களில்‌ ஏற்படும்பபர்தாமரையானசேற்றுப்புண்‌: (வம்‌ ஸி முனியா பெடிஸ்‌ (ரஸ ரவி எனும்‌. பூஜ்சையால்‌… ஏற்படுகிறது. (டம்‌ 74. பயர்தாமரையானது பொதுவாக மண்ணிலிருந்தும்‌ அல்லது நோய்த்தொற்றிய நபர்கள்‌ பயன்படுத்திய ஆடைகள்‌, துண்டுகள்‌ மற்றும்‌ சீப்பு ஆகியவற்றின்‌. வழியாகவும்‌ பரவுகின்றது.

மடம்‌ படர்தாமரை அறிகுறிகள்‌

படம்‌ 72 சேற்றுப்புண்‌ அறிகுறிகள்‌.

7.பசபுழுவின நோய்கள்‌: மனிதர்களில்‌ கூடல்‌. மற்றும்‌ இரத்தத்தில்‌ ௮௧. ஒட்டுண்ணிகளாக இருக்கும்‌ புழுக்கள்‌, புழுவின நோய்களை (1/4) ஏற்படுத்துகின்றன. உருளைப்புழு. நோய்‌ (கோஸ்‌) மற்றும்‌. யானைக்கால்‌ நோய்‌ (77/4) ஆகிய இரண்டும்‌. அதிகமாக பரவலாகக்‌ காணப்படும்‌ புழுவின நோய்களாகும்‌.

வடவகைவமமவகக 162 டய

இதில பால்வழி! வறுபாட்டுத்தன்மை. காணப்படுகிறது. குடலில்‌. லக ஒட்டுண்ணிகளாக, வாழும்‌. அஸ்காரிஸ்‌ லும்மிரிகா்ட்ஸ்‌. (வள்‌ சர்ஸ்ஸி( புழுக்களால்‌. மனம்‌ ப்‌ பமசஆண்மற்றும்‌ பெபொது வர த பெண்டஸ்காரிஸ்புழு உருளைம்புழுக்கள்‌. (கணப்‌ ஈளல) என்றழைக்கப்படுகின்றன (டம்‌ 74). ‘இந்நோயானது கெட்டுப்போன உணவு மற்றும்‌. நீரின்‌. வழியாக வரும்‌ வனர்கருக்களை: உட்கொள்வதன்‌ மூலம்பரவுகின்றது.குழந்தைகள்‌. அசுத்தமான மண்ணில்‌ விளையாடும்‌ பொழுது: முட்டைகள்‌ கையிலிருந்து வாய்க்குள்‌ செல்ல. வாய்ப்பிருக்கிறது.வயிற்றுவலி.வாத்தி,தலைவலி, “இரத்தசோகை எரிச்சல்‌ மற்றும்‌ வயிற்றுப்போக்கு ஆகியவை… இந்நோயின்‌ அறிகுறிகளாகும்‌. குழந்தைகளுக்கு ஏற்படும்‌. அதிகப்படியான தொற்றினால்‌… ஷட்டசசத்து…. குறைபாடு, கடுமையான வயிற்று வலி மற்றும்‌ குறை வளர்ச்சி ஆகியவை… ஏற்படுகின்ற. மேலும்‌ இது: (குடலழற்சி (கண்டு, கல்ஷீல்‌ அழற்சி (ரா) மற்றும்‌… மூச்சுக்குழலழற்தி (நாண ஆகியவற்றையும்‌ ஏற்படுத்துகிறது.

யானைக்கால்‌ புழு (மம்‌ ஷ்‌ என்று, பொதுவாக. அழைக்கப்படும்‌… கச்சி. மான்கிறண்டி. ராஷ்மி. ககர). எனும்‌. ஒட்டுண்ணியால்யானைச்கால்நோள்‌உண்டாகிறது. (படம்‌ 72)… மனிதர்களின்‌ நிணநீர்‌ நாளங்கள்‌. மாறும்‌… நிணநீர்‌. முரச்சுகனில்‌.. இவை: காணப்படுகின்றன. பாலின வேறுபாடு (0௯௭ளிட. குப்ரினுப்தன்மை(%ணி ஆகிய பண்புகளைக்‌: கொண்ட இப்புழுவின்‌ வாழ்க்கைச்‌ சழற்சிபானிதன்‌. மூன்றும்‌. பெண்‌ கிடிஸக்ஸ்‌ கொசு என்ற இரு விருந்தோர்பிகளைக்‌ கொண்டு நிறைவடைகிறது. வண்‌ மானைக்கால்‌ புழுவால்‌. ‘மைக்ரோபைவேரியே லார்வாக்கள்‌. எனப்படும்‌ ‘இளம்‌உிரிகள்‌([ஈணர)தோற்றுவிக்கப்படுகின்றன. இந்த இளம்‌ உயிரிகள்‌ நிணதீர முடிச்சுகளில்‌ முதிர்‌ எண! |) (

ஸ்வற்டு

வளிரிகளாக வனர்ச்சியடைகின்றன. புழுக்களின்‌: திரட்சியால்‌ நிணநீர்‌ மண்டலத்தில்‌ ஏற்படும்‌. செப்பு. நிணீர்‌ முடிச்சுகளில்‌ வீக்கத்தை. ஏற்படுத்துகிறது, சிலருக்கு நிணநீர்‌ நாளங்களில்‌. ஏற்படும்‌ அடைப்பின்‌ காரணமாக கால்கள்‌, விதைப்பை ஷி மற்றும்‌ பால்‌ சுரப்பிகளில்‌ யானைக்கால்‌ நோய்‌ ஏற்படுகிறது (படம்‌ 7.7).

மரா கச்ரியானான்பரப்ி நீடித்தால்‌ ஸம்‌

7.2 தனிப்பட்ட மற்றும்‌ பொதுச்‌ சுகாதார பராமரிப்பு: (3///௭௩௯ம மீ ம படப்பட

சுகாதாரம்‌ என்பது. நல்ல. உடல்நலத்தை பாதுகாப்பதற்காக, மேற்கொள்ளப்படும்‌. நடவடிக்கைகளின்‌ தொகுப்பு. ஆகும்‌. உலக அகாதார நிறுவனத்தின்‌ (4140) படி சுகாதாரம்‌. என்பது “உடல்நலத்தைப்பராமரிக்கவும்நோய்கள்‌ பரவுவதை தடுக்கவும்‌ உதவும்‌ சூழ்நிலைகள்‌ மற்றும்‌ நடவடிக்கைகள்‌” ஆகும்‌, தனிப்பட்ட சுகாதாரம்‌ என்பது. குளித்தல்‌, கைகளைச்‌: கழுவுதல்‌, நகங்களை வெட்டுதல்‌, சுத்தமான: ஆடைகளை உடுத்துதல்‌ ஆகியவற்றின்‌ மூலம் ம்‌. உடலை சுத்தமாக பராமரித்தல்‌ ஆகும்‌. மேலும்‌. வீடு மற்றும்‌. பணிபுரியும்‌. இடங்களில்‌ உள்ள. தரைப்பகுதிகள்‌,.. கழிப்பறைகள்‌ மற்றும்‌. குளியலறை வசதிகள்‌ ஆகியவற்றை சுத்தமாகவும்‌, நோயூச்கிகள்‌ இல்லாமல்‌ வைத்திருப்பதும்‌. தனிப்பட்ட சுகாதாரத்தைக்‌ குறிக்கிறது. நம்முடைய பொது இடங்களில்‌ அதிகமான தொற்று, .. அசுத்தம்‌… மற்றும்‌. கிருமிகள்‌. டய

காணப்படுகின்றன. நாம்‌ தொடும்‌ ஒவ்வொரு: பொருளின்‌ மேற்பரப்பிலும்‌, நாம்‌ சுவாசிக்கும்‌ காற்றிலும்‌ மாசபடுத்திகளும்‌, நுண்ணுமிரிகளும்‌, அடங்கியுள்ளன. பொது இடங்கள்சுத்தமில்லாமல்‌. இருப்பது. மட்டுமல்லாது. உண்பதற்கு முஸ்‌, கழிவறைக்குச்‌ சென்று வந்த பின்‌ அல்லது. முகத்தைமூடாமல்‌தும்மிய பின்னர்‌ தங்களுடைய கைகளை கழுவாதவர்களைக்‌ கண்டு நாம்‌. வியப்படைகிறோம்‌. பைஃபாய்டு, அமீபியாசிஸ்‌. மற்றும்‌ உருளைப்புழு நோய்‌ போன்ற பல்வேறு: தொற்று நோய்கள்‌, தொற்றுள்ள உணவு மற்றும்‌. நீரின்‌ மூலம்‌ பரவுகின்றன.

பல்வேறு தொற்றும்‌. மற்றும்‌ தொற்றா நோம்கனை சிறப்பாகக்‌ கட்டுப்படுத்தும்‌ முறைகளை. அறிவியல்‌. மறும்‌ சொழி்நுப்பங்களில்‌ ஏற்பட்டுள்ள. முன்னேற்றங்கள்‌ வழங்குகின்றன. கடப்பூசிகளின்‌. (பயன்பாடு மற்றும்‌ நோம்‌ எதிர்ப்பு திறனூட்டல்‌. கட்டங்களை. செயல்படுத்துதல்‌. ஆகியவை, இந்தியானிலிருந்து. பெரியம்மை கேரி 00. நோயை. ஒழிக்க. உதவியது… மேலும்‌. இனம்பின்னைவாதம்‌, ட்தீரியா, நிமோனியா. மற்றும்‌ டெட்டனஸ்‌ போன்ற பல்வேறு தொற்று: தோம்கன்‌, கடுப்பூசிகளைப்‌ பயன்படுத்தியதாலும்‌. மற்றும்‌. மக்களிடையே விழிப்புணர்வை. ஏற்படுத்தியதாலும்‌ க்டுப்படு்தப்பட்டுள்ளன.

7.4 விடலைப்பருவம்‌- தவறான போதைமருந்து மற்றும்‌. மதுப்பழக்கம்‌ (440/2:202- மீட செமி விமர்ச] கப) பூப்பெய்துதலில்தொடங்கிமுதிர்ச்சியடைதல்‌

நிறைவடையும்‌ காலகட்டமான 12-12 வயது:

வரையிலான உடல்‌ மற்றும்‌. இனப்பெருக்க உறுப்புகளின்‌ தீனிர. வளர்ச்சிக்‌ காலமே. விடலைப்பருவம்‌. எனப்படும்‌. மேலும்‌. விடலைப்பருவம்‌ என்பது ஒருவரின்‌ உளவியல்‌. மற்றும்‌ சமூக அளவிலான அதிக அளவு. மாற்றக்களை ஏற்படுத்தும்‌. செயல்மிது, காலமாகும்‌. இப்பருவத்தினர்‌ குழு (நண்பர்கள்‌) அழுத்தத்தினால்‌… எளிதில்‌ பாதிக்கப்படும்‌. வாய்ப்பிருக்கிறது. இதனால்‌ பல இளைஞர்கள்‌ போதைமருந்துகள்‌ மற்றும்‌ மதுப்‌ பழக்கத்தினை: ஏற்படுத்திக்‌ கொள்ளும்‌ மனநிலைக்குத்‌ தன்ளப்படுகிறார்கள்‌. முறையான கல்வி மற்றும்‌.

பட வெல்லை வுறுக்வேயகள்‌ ஸ்வற்டு

வழிகாட்டுதலை இளைஞர்களை போதை மருந்து மற்றும்‌ மதுவை வேண்டாம்‌ என்று சொல்லவும்‌, நலமான வாழ்க்கை முறையை பின்பற்றவும்‌ தண்டும்‌.

படம்‌ 72 அபின்‌ தாவரம்‌ (கசகசா தாவரம்‌)

மது என்பது மனத்தின்‌ மீது செயல்படும்‌ (ேஸ்வரிலு மருந்தாகும்‌… இது மூளையின்‌ மீது விலையாற்றி ஒருவரின்‌ மம்‌ மற்றும்‌. நடத்தையை பாதிக்கின்றது. இது நம்பு மண்டலத்தின்‌ செயல்பாட்டை குறைக்கும்‌ மன: அழுத்தலுக்கி(0வாஷணி ஆகும்‌. சில மருந்துகளை அதனுடைய இயல்பான மருத்துவ பயன்பாட்டின்‌. நோக்கத்தை தவிர்த்து, அதிக அளவிலும்‌ மற்றும்‌. குறுகிய கால இடைவெளியிலும்‌ ஒருவரின்‌ உடல்‌, உடற்செயலியல்‌ மற்றும்‌ உளவியல்‌ ஆகியவற்றில்‌ பாதிப்பை. ஏற்படுத்தும்‌… வகையில்‌. பயன்படுத்துவதே போதைமருந்துப்பழக்கம்‌(0ரஷ. மெலி எனப்படும்‌

படம்‌ 72 சணல்‌ தாவரம்‌ (கேணாமிஸ்‌ சட்டைவா ஓஃமியாய்டுகள்‌ (0/9, கேனபினாய்டுகள்‌ (்ஷல்லப, கோகா-அல்கலாய்டுகள்‌: (00 வில்வ பார்சிகரேட்டுகள்‌ (8ம்மாலல, ஆம்‌.மிடமைன்கள்‌.. (கரஸ்்ஷ்ட).. மற்றும்‌ எல்‌.எஸ்.ி(150-1) விவி யி/ி9 ஆகியவை. பொதுவாக வரையறையின்றி பயல்படுத்தப்படும்‌ போதை ருந்துகளாகும்‌. ஓஃயியாய்டு என்பது மைய நரம்பு மண்டலம்‌. மற்றும்குடல்பாதைகளில்காணப்படும்குறிப்பிட்ட ஓஃபியாய்டு உணர்வேற்பிகளுடன்‌ இணையும்‌ போதை மருந்தாகும்‌. ஹெராய்ன்‌ (11-௦9 என்பது. ‘டைஅசிட்டைல்‌ மார்‌ஃபின்‌ என்ற வென்னை நிற மற்ற மற்றும்‌ கசப்பான படிக நிலையிலுள்ள

வட்வளைவவமேக 144 டய

கூட்டும்பொருளாகும்‌. இது கசகசா செடியில்‌: ப ரஸ பூக்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்ற மார்யினை. ஏசிட்டைவேற்றம்‌ ஷொர்ண்டி செய்வதன்‌ மூலம்‌. பெறப்படுகின்றது (படம்‌ 74). மார்‌ஃபின்‌ என்பது: மறுவை… சிகிச்சையின்‌… பொழுது. பயன்படுத்தப்படும்‌ வலிமையான வலி நீக்கி மருந்தாகும்‌. இது பெரும்பாலும்‌ பரவலாக: பயன்படுத்தப்படும்‌ போதை மருந்தாகும்‌. இது: உடலின்‌… செயல்பாடுகளை… குறைக்கும்‌. மனைழுக்தலுக்கியாக செயல்புரிகில்றது. கேனரினாய்டுகள்‌ என்பவை செனாரிஸ்‌ சணைவர (ப்ஸஸ்ம வலி என்ற இந்திய சணல்‌. (கனரக) செடுவிலிருந்து பெறம்படுகின்ற கூட்டு ‘வேதிய்பொருட்களாகும்‌ (டம்‌ 7). மரிஜவானா. (மனமா, கஞ்சா (னெ, ஹசிஷ்‌ (8. மற்றும்‌. சரஸ்‌ (ந). போன்றவற்றின்‌ முக்கிய. மூலாதாரமாக விளங்குபவை இயற்கையான: கேனபிலாய்டுகள்‌ ஆகும்‌. இது நரம்புணர்வு. கெத்தியான … போயமைன்‌ (ஷஷ்டி கெத்தப்படுதலில்‌ குறுக்கிடுவதுடன்‌, மைய நாம்ப மண்டலத்தின்‌ (0309 செயல்பாட்டைத்‌ தூண்டும்‌. இறனைப்‌ பெற்றுள்ளதால்‌ அதிக ஆற்றல்‌ எற்றும்‌ மகிழ்ச்சி) உணர்வையும்‌ ஏற்படுத்துகிறது கோகைன்‌ என்பது, எரித்ரோசைலம்‌ கோகா ே்லைங்லை லலி எனும்‌ தாவரப்‌ பெயர்‌ கொண்ட கோக… தாவரத்தின்‌… இலைகளிலிருந்து வெறப்படுகின்ற வெள்ளை நிற பொடியாகும்‌. இது பொதுவாக கோக்‌ (044) அல்லது லீராக்‌ (கஸ்‌. எனப்படம. இதுமமைருட்சி((பிய்வஸ்ிமற்றும்‌ மிரமை (லல உள்ளிட்ட தீவிர உடல்‌ மற்றும்‌ உணவியல்‌ சார்ந்த கோளாறுகளை ஏற்படுத்துகிறது. மெரோவர வெல்லாபோன்னா. (நரம: வியி. மற்றும்‌ ட்டுர(0வலி ஆகியவை மவயருட்சியை’ ஏற்படுத்தும்‌… பண்பைக்‌ கொண்ட மற்ற தாவரங்களாகும்‌ (டம்‌ 212 மற்றும்படம்‌ 21. மனைமுத்தம்‌ மற்றும்‌ தூக்கமின்மை போன்ற மன நோயாளிகளை குணப்படுத்த பயன்படும்‌. மருந்துகளான. மெத்தாம்‌ஃபிட்டமின்கள்‌ ப ஆம்‌ஃமிட்டமின்கள்‌. (கேர்வவய்வ…பார்மிகுரேட்டுகள்‌, (ேர்பஸ௦) அமைதிலக்கிகன்‌ (ஷய) மற்றும்‌ எல்‌.எஸ்.ி. போன்றவை அடிக்கடி பயவ்படுத்தப்படுகின்றன. புறைடிப்பத்கம்‌ மெடுுவத்ம்‌ பும்‌ மூக்குப்பொடியாகவும்‌ லபரத இது இழிய கற்ப மோனாச்சைடுஅளவைஅதிகரிப்பதோடுஹீழுடன்‌: “இணைந்த ஆக்சிஜன்‌ அபரிலவயும்‌ குறைப்பதால்‌. உடலில்‌ ஆக்சிஜன்‌. பற்றாக்குறை ஏற்படுகிறது. ஸ்வற்டு

அட்டவணை பே

மட கவுட்‌ வவ்கி, கம

[2 | மனஅழுத்கலுக்கிகள்‌ மணவை)

போதை: மருந்து… [வலி நிவாரணிகள்‌ மசண,

2 | மாமருப்சிமருந்துக்‌ பயிவ்ஷல 20 ட (கனவுப்‌. மன அழுக்குகள்‌ பூ

மற்றும்‌ மன மரு்சிமருநதுகள்‌

படம்‌ 742 அட்ரேயா.. படம்‌ மாட்டுரா வல்லடோன்னா.

இதயம்‌ , நுரையிரல்‌ மற்றும்‌ நரப்யு மண்டலத்தில்‌ கோளாறுகளை ஏற்படுத்தும்‌ தல்மை கொண்ட நிகோடின்‌, கார்பன்‌ மோனாக்மைடு மற்றும்‌ தார்‌ ஆகியவை புகையிலையில்‌ அடங்கியுள்ளன. நிகோப்டில்‌ அட்ரினல்‌ கரப்பிகளைத்‌ தூண்டுவதன்‌. மூலம்‌ வெளியேறும்‌ அட்ரினலின்‌ மற்றும்‌ நார்‌ அட்ரினலின்‌ ஹார்மோன்கள்‌, இரத்த அழுத்தம்‌. மற்றும்‌ இதயத்துடிப்பு வீதத்தை அதிகரிக்க செய்கின்றன.

7.31 பழக்க அடிமைப்பாடு நிலை. முக்‌ சாரபநிலை.

பழக்கவடைமைப்பாடுஎன்பதுஒருநபர்தனக்கு பாதிப்பை ஏற்படுத்தும்‌ அளவிற்கு ஆல்கஹால்‌. போன்ற சிலவற்றை செய்யவோ அல்லது! எடுதீதுக்கொள்ளவோ அல்லது பயன்படுத்தவோ தூண்டும்‌ உடல்‌ சார்ந்த அல்லது. உளவியல்‌. நீதியான… தேவையாகும்‌. இப்பழக்கம்‌. அழிவைத்தரும்‌, இந்த போதை பழக்கம்‌ ஒரு: டய

ஈதை மருந்து வகைகள்‌:

பெமைன்கள்‌, கோகன்‌, ன்‌ மணலிக்‌ வகப்க்‌ பிலை (ரஸ. டப்ப

ஈரிமி்ப்டுகள்‌, | முனையின்‌ செயல்பாட்டைக்‌ இிழூக்கெள்‌ (ரஷக) | குறைக்கின்றன

மத்திய நரம்பு மண்டலத்தின்‌ (மறி மாரியமில்‌.. மீதுமனைமுக்தவுக்றோக

பகவ ச கைனைப வை பைவ அத்தி அப்‌

பவிய்க. :

ம சவாலா, ன்‌ [மீது மன அழுத்தவூக்கியாகவும்‌. வன்‌ மற்றும்‌ இரத்த ஓட்ட

நபரை வேலை, வீட மற்றும்‌ பணம்‌ மட்டுமின்றி நட்பு, குடும்ப உறவுகள்‌ மற்றும்‌ இயல்பான: உலகின்‌. தொடர்புகள்‌… போன்றவற்றையும்‌. இழக்கச்‌ செய்கிறது. மகிழ்ச்சி மற்றும்‌ நன்றாக: இருப்பது போன்ற தற்காலிக உணர்வுகளான: உளவியவோடு இணைந்த சில விளைவுகளை: போதை மருந்துகள்‌ மற்றும்‌ மதுவிற்கு வடிமையாதல்‌ ஆகியவை தோற்றுவிக்கின்றன. ‘போதைமருந்துகள்‌ மற்றும்‌ மது ஆகியவற்றை மீண்டும்‌ மீண்டும்‌ பயன்படுத்துவதால்‌ உடலில்‌. உள்ள உணர்வேற்பிகளின்‌ தாங்குதிறன்‌ அளவு. பாதிக்கப்படுகிறு,… மனன்‌… இத. உணர்வேற்பிகன்‌ அதிகளவு. போதை மருந்து மற்றும்‌ மதுவிற்கு மட்டுமே விலைபுரியும்‌. இதன்‌: விளைவாக மேலும்‌ அதிக அளவில்‌ போதை: மருந்துகளையும்‌, மதுவையும்‌ எடுத்துக்கொள்ள: ‘வேண்டியதாகிவிடும்‌வழக்கமாக போதைமருந்து மற்றும்‌ மதுவை மிததியாகப்‌ பயன்படுத்தும்‌. போது அவை தம்மீது உடல்‌ மற்றும்‌ உளவியல்‌. சார்ந்த சார்பு. நிலையைத்‌ தோற்றுவிக்கும்‌. எப்பொழுது அச்சார்பு வளர்கின்றதோ அப்போது போதை மருந்து பயன்படுத்துபவர்‌ மனதளவில்‌. போதை. மருந்துடன்‌. “மாட்டிக்‌ கொண்ட நிலையைப்‌ பெறுகிறார்‌. போதை மருந்து பயன்படுத்துபவர்‌ தொடர்ந்து போதை மருந்தை: மட்டுமே நினைக்கிறார்‌. மேலும்‌ அதன்‌. மீது அவருக்கு தொடர்ச்சியான கட்டுப்படுத்தப்பட முடியாத ஏக்கம்‌ ஏற்படுகிறது. இந்த நிலையே: மகிழ்ச்சி உணர்வு. (மேலா). எனப்படும்‌. இரறிலையில்‌ போதை. மருந்தை.

பக வெல்லை வுறுக்ேயகள்‌ ஸ்வற்டு

பயன்படுத்துபவரின்‌ மனமும்‌ உணர்சசிகளும்‌. போதை மருந்தால்‌ ஆக்கிரமிக்கப்பட்டிுக்கும்‌.

உடல்‌ சார்ந்த சார்பு நிலை என்பது: பயன்படுத்துபவரின்‌ உடலுக்கு தொடர்ச்சியாக. போதை மருந்து தேவைப்படும்‌ நிலையாகும்‌. போதை. மருந்து… அல்லது… மதுவை. எடுத்துக்கொள்வதை திலிரன நிறுத்தும்‌ போது: அவன்‌ அல்லது அவளுக்கு “விலகல்‌ அறிகுறிகள்‌” மை ஏஸி தோன்றுகின்ற. உணர்வின்‌: வழி குழப்ப நிலையை அடைவதோடு போதை: மருந்து. இல்லாத… நிலைக்கு. எதிரான: தன்மையையும்‌ உடல்‌ பெற்று விடுகிறது. லேசான: நடுக்கம்‌. முதல்‌ வலிப்பு வரை, கடுமையான: வளர்ச்சி, மனைமுத்த உணரிவு கவலை, பதட்டம்‌, படபடப்பு, எரிச்சல்‌, தூக்கமின்மை, தொண்டை வறட்சி, ஏன பயல்படுத்தப்படும்‌. போதை: மருந்தில்‌… வசையைப்பொறுத்து விலகல்‌. அறிகுறிகள்‌ மாறுபடும்‌.

7.32 போதை. கள்‌ மற்றும்‌. மதுவினால்‌ உண்டாகும்‌ விளைவுகள்‌ போதை. மருந்துகள்‌ மற்றும்‌. மதுவை எடுத்துக்கொண்ட பிறகு சில நிமிடங்களுக்கு மட்டுமே குறுகிய கால விளைவுகள்‌ தோன்றுகின்ற… போதை. மருந்துக்கு அடிமையானவர்கள்‌ நன்றாக இருப்பது போன்ற. போலி. உணர்வையும்‌. மற்றும்‌. இன்பமாக தோன்றுகிற குறை மயக்க நிலையையும்‌. உணர்கிறார்கள்‌. மகிழ்ச்சி உணர்வு, வலி, மந்த உணர்வு நடத்தையில்‌ மாற்றம்‌, இரத்த அழுக்கம்‌. ஆழ்ந்த உறக்கம்‌, குமட்டல்‌ மற்றும்‌. வாந்தி போன்றவைசிலகுறுகிய காலவிளைவுகள்‌ ஆகும்‌. போதை. மருந்துகள்‌. மற்றும்‌. மது போன்றவற்றை அதிகமாக பயன்படுத்துதல்‌ தீவிர செதத்தை…. ஏற்படுத்தக்கூடிய. நீண்டகால. விளைவுகளையும்‌ ஏற்படுத்துகின்றன. இவற்றை. பயன்படுத்துபவரின்‌ உடல்‌ மற்றும்‌ மனதில்‌. ஏற்படும்‌. தொந்தரவுகள்‌ அவர்களின்‌ வாழ்வை. தாங்க, முடியாக அளவிற்கு சி$்திரவதைக்குள்ளாக்கிவிடும்‌ எடுத்துக்காட்டாக அதிகமாக குடிப்பது. கல்வீரல்‌ மற்றும்‌ மூளையில்‌, நிரந்தர சேதத்தை ஏற்படுத்துகிறது. விடலைப்பருவ.. காலத்தில்‌. மது (பயன்படுத்துவது. நீண்டகால விளைவுகளை: ஏற்படுத்துகின்றன… கல்ஷிலின்‌ கொழுப்பை: சினைக்கும்‌ திறனில்‌ மது குறுக்கிடுகிறது. நீண்ட காலமாக கொழுப்பு சேரவதாலும்‌ அதிகஅளவில்‌. மது அருந்துவதாலும்‌ கல்லில்‌ செல்கள்‌

வட்வளைவழமவேவக 14 டய

அழிக்கப்படுகின்றன. மேலும்‌ இறந்த செல்களின்‌: “இடத்தில்‌ வடு திசுக்கள்‌ வளர்கின்றன. கல்லீரலில்‌: “இந்த வடு உருவாதல்‌ “கல்லீரல்‌ சிதைவுநோய்‌”. ‘(/௭ண்ஸ்ஸி) எனப்படும்‌. அதிகப்படியான அமில. உற்பத்தியால்‌ இரைப்பைச்‌ சுவரின்‌ படலம்‌: மதுவினால்‌ சிதைக்கப்பட்டு குடற்புண்‌ ஏற்பட வழிவருக்கும்‌. அதிகமாக. மதுவை பயன்படுத்துவது இதயத்தசைகளை: பலவீனமடையச்‌ செய்து இதயத்‌ தசை நார்களில்‌: வடு இசக்களை ஏற்படுத்துகின்றது. இதன்‌: விளைவாக அதிகமாக குடிப்பவர்களுக்கு மிகை: இரத்த அழுத்தம்‌, பக்கவாதம்‌, இதய தமனி நோம்‌. மற்றும்‌ மாரடைப்பு போன்ற அதிக அபாய: நேரய்களுக்கான வாய்ப்புகள்‌ அதிகரிக்கின்றன. “கொர்சகாஃப்‌ நோய்‌” (80ண்ணி எண்ணல்‌ என்ற. கடுமையான நினைவு குறைபாட்டு நேரம்‌ மதுவை. அதிகமாக பயன்படுத்துவதால்‌ ஏற்படுகிறது.

7.34 தடுப்பு முறைகள்‌ மற்றும்‌ கட்டுப்பாடு.

போதை. மருந்துகள்‌. மற்றும்‌ மது குடிப்பதிலிருந்து… ஒருவரை. தடுப்பது: நடைமுறையில்‌ சாத்தியமாகக்‌ கூடியதே ஆகும்‌. ‘போதைமருந்துமற்றும்மதுவைவஷரயழையின்றி பயன்படுத்துவதை தடுக்க உதவும்‌ சில வழிகள்‌: கழேதரப்பட்டுள்ளன. 1.நண்பர்களின்‌ அழுத்தத்தைத்‌: திறமையாகக்‌ கையாளுதல்‌

பதின்‌ பருவத்தினர்‌ போதை மருந்துகளை எடுக்க துவங்குவதன்‌ மிகப்பெரிய காரணம்‌:

மதுவின்‌ மீது ஏற்பட்ட உடல்‌ மற்றும்‌ உணர்ச்சி சார்ந்த சார்பு… நிலையின்‌: காரணமாக மது குடிப்பதை கட்டுப்படுத்த மூடியாததிலையே ஆல்கஹாலிசம்‌ அல்லது! மிதமிஞ்சிய மதுப்பழக்கமாகும்‌. சுகாதார வல்லுநர்கள்‌… மூலம்‌. ஆலோசனை: வழங்குவது. இதற்கான சிகிச்சையாகும்‌. மருத்துவமனைகளில்‌ தரப்படும்‌ நச்சு நீக்கும்‌ திட்டம்‌. மற்றும்‌. பிற மருத்துவ வசதிகள்‌ ஆகியவை கூடுதலாக உதவி தேவைப்படுவோருக்கு உதவுவனவாகும்‌. புகை பிடித்தல்‌ மற்றும்‌. மது குடிப்பதை குறைக்கவிரும்புபவர்களுக்கு மருந்துகளும்‌ படைக்கின்ற. எண! |) (

ஸ்வற்டு

அவர்களுடைய நண்பர்கள்‌! நண்பர்‌ குழுக்களால்‌. தரப்படும்‌. அழுத்தமாகும்‌. எனவே, போதை: மருந்துகள்‌ மற்றும்‌ மது போன்ற தீங்குகரும்‌: பொருட்களைத்‌ தவிர்க்க வேண்டுமெனில்‌ நல்ல. நண்பர்கள்‌… குழுவை பெற்றிருப்பது: முக்கியமானதாகும்‌.

2.பெற்றோர்கள்‌ மற்றும்‌ நண்பர்களின்‌ உதவியை நாடுதல்‌

பெத்தோர்கள்‌… மற்றும்‌ தண்பர்கள்‌ குழுவிபமிருந்து உடனடியாக உதவியை பெற. முயற்சிப்பதால்‌ அவர்களிடமிருந்து… உரிய வழிகாட்டுதல்களைப்‌ பெற முடியும்‌. நெருங்கிய மற்றும்‌ நம்பகமான நஸ்பர்களிடமிருந்து உதவியை பெற முய்சிக்கவாம்‌. தங்களுடைய மமிரசசினைகளை தீரததுக்‌ கொள்ள. சரியான. ஆலோசனையை பெறுவது, இளைஞர்களில்‌, கவலை மற்றும்‌ குற்ற உணர்வுகளைக்‌ களைய உதவிபுரியும்‌

3.கல்வி மற்றும்‌ ஆலோசனை

கல்வி மற்றும்‌ ஆலோசனை உருவாக்கும்‌ நேர்மறையான அணுகுமுறை. வாழ்க்கையின்‌ பல. சிக்கல்களை எதிர்கொள்ளவும்‌ ஏமாற்றங்களைத்‌. தாங்கிக்‌ கொள்ளவும்‌ வழிவருக்கின்றது.

ஆபத்தான அறிகுறிகளைக்‌ கண்டறிதல்‌

போதைப்பழக்கத்திற்கு…. அடிமையாகும்‌ போக்கைக்காட்டும்‌அறிகுறிகளை ஆசிரியர்களும்‌. பெற்றோர்களும்‌ கண்டறிதல்‌ அவசியமாகும்‌.

  1. தொழில்முறை மற்றும்‌ மருத்துவ உதவியை நாடுதல்‌

போதைக்கு அடிமையானோர்‌ தங்களுடைய பமிரச்சினைகளிலிருந்து மீண்டெழ, தகுதியுள்ள. உளவியலாளர்கள்‌, மழைல ஆலோசகர்கள்‌. அடிமை மீட்சி மற்றும்‌ மறுவாழ்வு திட்டங்கள்‌ போன்ற வடிவங்களில்‌ உ தவிகன்‌ கிடைக்கின்றன.

7.4 மன நலன்‌ - மன அழுத்தம்‌ (1/0 நவிம்‌- நிருமஸ்) மநவன்‌ என்பது சுய மரியாதையுடன்‌ கூடிய கல்ல மன நிலையைக்‌ குறிக்கும்‌. சுய மரியாதை: என்பது தன்னையே விரும்புவது மற்றும்‌ தான்‌: டய

நம்புவதே சரியென நம்புவதில்‌ உறுதியாக நிற்பது. என்று பொருள்படும்‌. தேரமறையான மனநலன்‌. ஆரோக்கியத்தின்‌ முக்கிய பகுதியாகும்‌. மன: நலமுடைய ஒரு நபர்‌ நல்ல ஆளுமையை: பிரதிபலிக்கிறார்‌. மன ரீதியாக நல்ல: ஆரோக்கியத்துடன்‌ உள்ள மக்களின்‌. நடவடிக்கைகள்‌ எப்பொழுதுமே. சமூகத்தின்‌. பாராட்டையும்‌, வெகுமதியையும்‌ பெறுகின்றன. இவர்கள்படைப்பாளர்களாகவும்மற்றவர்களுடன்‌. இணைர்தும்‌ வாழ்கிறார்கள்‌. மன நலன்‌: “வாழ்க்கையின்‌ தரத்தை உயர்த்துகிறது.

மனஅழுத்தம்‌ என்பது பொதுவான மனநலக்‌: குறைபாடு ஆகும்‌. இது மக்களிடையே சோர்ந்த மனநிலை, ஆர்வம்‌ அல்லது. மகி்ச்சி குறைவு குற்றணர்வு அல்லது தன்‌ மதிப்பு குறைப்பு, அமைதியற்ற தூக்கம்‌ அல்லது. பசிமின்மை, குறைந்த ஆற்றல்‌ மற்றும்‌ குழைந்த கவனம்‌. போன்றவற்றை ஏற்படுத்துகிறது

மன அழுத்தத்தின்‌ அறிகுறிகள்‌

  1. தன்னம்பிக்கை மற்றும்‌ சய மரியாதையை இழத்தல்‌.

  2. பொதுவாக மகிழ்ச்சி தரக்கூடிய அல்லது, ஆர்வாரிக்கவற்றை அனுபவிக்க இயலாத: நிலை.

பெபற்பமிற்சி, இயானம்‌,. யோகா. மற்றும்‌

ஆரோக்கியமான உணவு பழக்கம்‌. பொன்ற. வாழ்க்கை… முறை. மாற்றங்கள்‌. மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவியாக இருக்கம்‌. படற்பவிற்சிமானது….. கடலைத்‌. தாண்டி சரபோவின்‌… கோஷ்‌. மறறும்‌ எண்டார்‌-வின்கனை . (வேஷர்வி… கரக்கச்‌ செய்கிறது. இந்த நரம்புணர்வு கடத்திகள்‌ மன அழுத்தத்தைக்‌ குறைக்கின்றன. தினசரி வாழ்வில்‌. “மேற்கொள்ளப்படும்‌ உடற்பயிற்சி நேர்மறையான: மனப்பான்மையை கருவாக்குகின்றது. உடற்பவிந்சி திட்டங்களில்‌ பங்கேற்பது;

ட சுயமரியாதையை அதிகரிக்கும்‌,

  1. தன்னம்பிக்கையை மேம்படுத்தும்‌,

ந அதிகார உணர்வை உருவாக்கம்‌,

கட சமூக. தொடர்புகள்‌ மற்றும்‌ உறவு

முறைகளை மேம்படுத்தும்‌.

பர. வெழுகைவுுக்குவகள்‌ எண! |) (

ஸ்வற்டு

ளகக னர

அளாமதேயகுடிகாரர்கள்‌ என்றஅமைப்பை பல மூழ்கிமிருந்தருதொழில்‌ அதிபரும்‌ஒருமருக்துவ நிறுத்தவும்‌, மீண்டும்‌ குடிக்காமல்‌ இரக்கவும்‌ ஒரு ொயதேயகுடிகரர்கள்‌ எனும்‌ அமைப்பை நிறுவி “அனாமதேய குடிகாரர்கள்‌” எனும்‌ அமைப்பு உலகப்‌

கடலில்‌ அதிக அனவு வளர்சிதை மாற்றம்‌ தடைபெறும்‌ உறுப்பு மூளை ஆகும்‌, எனவே இது: செயல்பட தொடர்ச்சியான ஊட்டச்சத்துகளின்‌: உள்ளேற்றம்‌அவசியமாகிறது.குறைஉணவிலால்‌. ஆரோக்கியமான. உடலுக்கு. தேவையான ஊட்டச்சத்துகளை வழங்க முடியாது. இதனால்‌. வேலை மற்றும்‌. மண அழுத்தம்‌. போன்ற. அறிகுறிகள்‌ தூண்டப்படுகில்றன.

7.3 மனித வாழ்க்கை முறை: குறைபாடுகள்‌ (1//ஸ1௦ சிலம்‌ நப்ஸ்‌ “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்‌”

என்றபழைய கூற்று மனிதர்களுக்கு உண்மையாக:

பொருந்தும்‌. வாழ்க்கை முறை மாற்றங்களால்‌. வளர்ந்து வரும்‌ பல மருத்துவ சுழ்நிலைகள்‌ மற்றும்‌. நோய்கள்‌. மனித வாழ்நாளைக்‌: குறைக்கின்றன. புகைப்பிடத்தல்‌, மது மற்றும்‌. போதை மருந்தை பயன்படுத்துதல்‌, அதிக. கொழுப்புள்ள உணவை எடுத்துக்கொள்ளுதல்‌, உடற்பயிற்சிபின்மை அல்லது இயக்கமில்லா. வாழ்க்கை… ஆகியவை வாழ்க்கை முறை. குறைபாடுகளை தோற்றுவிக்கின்றன.

உலக சுகாதார நிறுவனம்‌. (14140) தனது. அறிக்கையில்‌ நீரிழிவு நோம்‌, இதயம்‌ மறறும்‌

‘துரையிரல்‌ நோம்கன்‌ போன்ற தொற்றா நோய்கள்‌:

வரவில்‌ உள்ள வாழ்க்கைமுறை குறைபாடுகள்‌

பொதுககாதார பேரழிவை நோக்கிய மெதுவான: தகவு என எச்சரித்துள்ளது.

வாழ்க்கைமுறை தொயர்பால, குறைபாடுகளால்‌. ஒவ்வொரு. ஆண்டும்‌. ஆமிரக்கணக்கில்‌ அல்ல, 29 மூதல்‌ 59 வயதுடைய மில்லியன்‌ கணக்கான மக்கன்‌ இறக்கின்றனர்‌. என உலக சுகாதார நிறுவனம்நம்யுகிறத.

தகானும்‌. உண்மைகள்‌ வாழ்க்கைமுறை. குறைபாடுகளை சிறப்பாக புரிந்துகொள்ள உதவும்‌.

வட்வனைமவமேவகக 14 டய

-—……_

ஆண்டுகளாகவாழ்வில்‌நம்பிக்கைஇழர்து. குடில்‌ தம்சேரநது129-ஆம்‌.ஆண்டு தொடங்கினர்‌. குழயை: வருக்கொருவர்‌ உதவிக்‌ கொண்ட இவர்கள்‌ பிறகு, மற்றகுடிகரர்களுக்கு உதவிபுரிந்தனர்‌.அது முகல்‌. முழுவதும்‌ பரவியது.

  1. உலகில்‌ ஏற்படும்‌. இறப்புகளில்‌ 97. வாழ்க்கைமுறைகுறைபாடுகளால்‌ ஏற்படும்‌ இதய நோய்களால்‌ நிகழ்கின்றன.

2 கடல்‌ கழைப்பில்லா. வாழ்க்கைமுறை, வைட்டமின்‌ 2. போன்ற. வைப்பமின்‌ குறைபாடுகளை ஏற்படுத்துகின்றன. இதனால்‌. களைப்பு, சோர்வு, முதுகுவலி, மன அழுத்தம்‌, எலும்பு. இழப்பு, தசை வலி. ஆகியவை. தோன்றுகின்றன.

பே வயது. தொடர்பான. பிரச்சினைகளை தோற்றுவிக்கும்‌ சமூக தனிமைம்படுத்துகலும்‌. மய பவஸ்ட வாழ்க்கை முறை குறைபாடுகளில்‌. மெங்கும்‌.

  1. அதிக: கலோரி: மதிப்புடைய கார்போஹைட்ரேட்‌ மற்றும்‌ கொழுப்பு நிறைந்த. (குப்பை உணவுகளை (/மம்ர்வி உண்ணுதல்‌ உடல்‌. பருமன்‌ மற்றும்‌ ஆரம்ப தால உடல்‌ நல.

பிரச்சினைகளை ஏற்படுத்தும்‌.

3 நார்ச்சத்து குறைந்த பதப்படுத்தப்பட்ட மற்றும்‌… அடைக்கப்பட்ட… உணவை எடுத்துக்கொள்ளுதல்‌. மலச்சிக்கலை. தோற்றுவிக்கும்‌.

௩ வயிற்றில்‌. ஏற்படும்‌ அசெளகரியம்‌ அல்லது… வலி. மற்றும்‌. குடல்‌ இயக்க. ‘கோளாறுகளுடன்‌ மலம்‌, கழித்தலில்‌ ஏற்படும்‌. தொந்தாவுகளால்‌.. இற்று… பல… மக்கள்‌: பாதிக்கப்பட்டுள்ளனர்‌. மன அழுத்தம்‌ மற்றும்‌. மற்ற உடல்நலக்‌ கோளாறுகளால்‌ இந்நோம்‌. ஏற்படுகிறது. வாழ்க்கை முறை மாற்றங்கள்‌

பட குப்பைகணவுகள்மற்றும்பதப்படுத்திக. முட்டிகள்‌ கலந்த உணவுமன்‌ உண்ணுவதை: தவிர்க்கவேண்டும்‌.

வேகமாக நபத்தல்‌, யோகா போன்ற உடற்பயிற்சிகளை வழக்கமாகசெய்தல்வேண்டும்‌. ஸ்வற்டு

  1. வாழ்க்கைமுறைக்‌ கோளாறுகளுக்கும்‌ மேல்‌ஏதாவது உடலிநலப்பிரச்சினைகள்‌ என்றால்‌. மருத்துவரின்‌ ஆலோசனைகளைக்‌ கடைபிடிக்க. வேண்டும்‌.

க புகைபிடித்தல்‌ மற்றும்‌ மது குடிப்பதை: தவிர்க்கவேண்டும்‌.

ம வைப்டமிவ்கன்‌.. மற்றும்‌… புரதங்கள்‌ நிறைந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்‌.

௩ ஒவ்வொரு நாளும்‌ 7-௪ மணி நேரம்‌ தூங்குதல்‌ வேண்டும்‌. பாடச்சுருக்கம்‌

கடல்‌ நவம்‌. எண்பது முழுமையான உடல்‌ மற்றும்‌. உளவியல்‌ நல்வாழ்வு நிலையாகும்‌. நுண்ணுயிரிகள்‌ பொன்ற பல காரணிகன்‌ மனிதர்களுக்கு மடல்நவக்குறைவை ஏற்படுத்துகின்றன. எண்டமிர்‌ சினுங்மோடியம்‌. மறும்‌. விஷ்கெொியா. பொன்ற புரோட்போசோவாக்கள்‌ முறையே அபிரிக்சீதபேதி. மலேரியா மற்றும்‌ காலா அசார்‌ ஆகிய நோய்களை: ஏற்படுத்துகின்றன. தன்‌ உடல்‌ தூம்மை மற்றும்‌. சுகாதாரம்‌, கழிவுகளை முறையாக அகற்றுதல்‌, பாதுகாப்பான சுரீர்‌ மற்றும்‌ நொய்த்தடுப்பேற்றம.

1 உறையவைத்தல்‌… (ஸ்டு_ முறையில்‌ பாஃளியாக்களை கொல்ல இயலாது. இதன்‌ மூவம்‌ அதனுடைய வளர்ச்சியை மட்டுமேநிறுக்க முடியம்‌. 2. உமிர்‌ எதிர்‌ பொருள்கள்‌ (யிட்‌ தீமை செய்யும்‌ பாக்ஸரியாக்களை கொல்வதோடு மட்டுமல்லாமல்‌ நம்‌ உடலில்‌ உள்ள நன்மை செய்யும்‌ பாக்மரியாக்களையும்‌ கொல்கின்றன..

  1. சிறுநீர்‌ பாதை தொற்று (071- (௩௭ ரன பரின்ஸிஎன்பது சாதாரணமாக உலகம்‌ முழுவதும்‌ ஒவ்வொரு வருடமும்‌ 14 மில்லியல்‌ மக்களை பாதிக்கும்‌ பாக்மரியா தொற்றாகும்‌.

  2. உலக மலேரியா தினம்‌ ஏப்ரல்‌ 25 ஆகும்‌.

3 ஐஸ்லாந்து [வேஷிமற்றும்‌ஃபரோதீவுகள்‌ (ரஸ பவ்வி) மட்டுமே உலகில்‌ கொசு இல்லாத’ நாடுகள்‌ ஆகம்‌.

௬ நோய்கடத்தி தடுப்பு ஆராய்ச்சி மையம்‌ (00) புதுச்சேரியில்‌ உள்ளது. இம்மையத்துடன்‌ யானைக்கால்‌ நோம்‌ மற்றும்‌ ஒருங்கிணைந்த டய

செயல்பாடுகள்‌:

செயல்பாடு? மாணவர்கள்‌… தினசரி வாழ்க்கையில்‌ நுண்ணுயிரிகளின்‌ தாக்கத்தை, ஆராய்தல்‌ மற்றும்‌ அதனுடைய பயன்பாட்டு திறனை எண்ணிப்பார்த்தல்‌. மேலும்‌ அவர்கள்‌. சுயமாக ஆராய்ச்சிகளை மேற்கொள்வதோடு, அவற்றின்‌ கண்டுபிடிப்புகளை தெரிவித்தல்‌.

செயல்பாடு:2 மாணவர்கள்‌ தமிரில்‌ உள்ள “நுண்ணுயிரிகளை கண்டறிவதற்காக தற்காலிக பூச்சைதயாரித்தல்‌.

செயல்பாடு:*சில நோய்கள்‌ காற்று வழியாக எவ்வாறு பரவுகின்றன என்பதை விளக்க குழுவின்‌ தலைவர்தன்‌ குழுவின்‌ முன்‌ காற்றுக்‌ குமிழ்களை ஊதிக்காட்டுதல்‌.

செயல்பாடு: எந்த. ஒட்டுண்ணி மற்ற ஒட்டுண்ணிகளை கடத்தும்‌ விருக்தோம்பியாக செயல்படுகிறது£விவாதி.

செயல்பாடு. உன்னுடைய நண்பர்கள்‌.

என்ன பதிலை நீ கூறுவாய்‌? எவ்வாறு நீ உன்னுடைய பலத்தை திரபிப்பாய்‌!

நோய்கடத்தி கட்டுப்பாடு முறைகள்‌ ஆராய்ச்சி மற்றும்பயிறசிமில்‌எடுபட்டுள்ளது.

ர. பூச்சிகளை மலடாக்கும்‌ தொழில்‌ நுட்பம்‌ (8): இத்தொழில்‌ நுட்பத்தின்‌ மூலம்‌ ஒரு. நிலப்பரப்பிலிரந்து வெற்றிகரமாக நீக்கப்பட்ட தீங்குயிரி, திருகுப்புழு ளன - ஊா௱ 1) எனும்‌: பூச்சிமினமாகும்‌

&ட ஸிகா வைரஸ்‌ (ச ஸ்ம) மூளை புற்று நொர்க்கு எதிரான அறுவை சிகிச்சை ஆயுதமாக: பயன்படுத்தமுழயும்‌.

பட வெலுகைவுுக்குவகள்‌ ஸ்வற்டு

பல்பு… இனடுரன்‌.. மம்‌ ‘விடலைப்பருவத்தினர்‌ போதை மருந்துகள்‌ மற்றும்‌ மதுவுக்குஅடிமையாவதுமேலுமொருகவலையைத்‌. குருவதாகும்‌.நண்பர்களின்‌ அழுத்தம்‌.தேர்வுமற்றும்‌. போப்டிதொடர்பானமனஅழுத்தம்போன்றவற்றால்‌ போதை மருந்துகள்‌ மற்றும்‌ மதுவிற்கு. செயல திகழு அடிமையாகிய ஒரு பேர்‌ பென்து வசையான அபுையாதளினிரந்ம்‌ நமை எிழனத்துல்‌ கொள்ன முறையால மரை, அன்னி மற்றும்‌ தொழில்முறை முமழுவவதனியை நாடல்‌ வேண்டும. மதிப்பீடு ஜீ. பகாவிடிய் கடக்க சடும்மவிய முமுலின்து அற்ற ஆதொடர்பு: இ) உணவின்‌ மீதுள்ள தெள்ளுட்பூச்சிகள்‌ கொக்க 2:40 வதுடைய பெண்ணி 14 மணி ஜேமாக இரத்தம்‌ கலந்த வயிற்றுக்போக்கு தொடர்ந்து “வெளியேறுகிறது. கீழ்க்கண்ட எந்த உயிரி இந்த: கேட்டினை ஏற்படுத்தும்‌? ௮) ஸ்ட்ரெய்டோகாக்கஸ்‌ பயோஜென்ஸ்‌: ஆகிளாஸ்டிரிடியம்‌ மஃரிசைல்‌. இ) விஜெல்லாடிஸ்சென்ட்ரியே இல்போலல்லா என்ட்‌ பிகழக்கண்ட ந்த ஜோய்‌ நரத்திவலைகள்‌ மூலம்‌ பரவுகிறது? பதவியா ஆ விக்டரிபோசிஸ்‌ ‘இ)சின்னம்மை எ) புட்டாளம்மை. பளினாஸ்கோடக்க்‌ பறரிவப்பணு காலோ ‘கோனிநடைபெறும்‌ இடம்‌. ௮) இரத்தசிவப்பணு ஆலியுக்கோசைட்டுகள்‌ (இ) இரைப்பை ஈிகல்லீரல்‌. சி வைவாக்ளில்‌ ஸ்போறொசோவிட்டுகள்‌ ல உருவாக்கப்பட்டு. ௮) கேமிட்டோசைட்டூகள்‌ (இனச்செல்கள்‌),

ஸஸ்போரோபிளாஸ்டுகள்‌ இ:கசிஸ்டுகள்‌: இஸ்போர்கள்‌. குழந்தைப்பருவ பக்கவாதத்தை ஏற்படுத்தும்‌. இனம்மின்ளைவாதம்‌. வழியாக

வட்வனைமவமேலகக்‌ 180 டய உடலில்‌ நுழைகிறது. ௮) தோல்‌ ஆவாய்மற்றும்மூக்கு இதுகள்‌… இகண்கள்‌:

சஆம்ஃபிடமைன்கள்‌ மத்திய நூம்புமண்டலத்தை (050) களர்வுட்டுபவையாகும்‌. அதே பொல்‌. பார்பிடுரேட்டுகள்‌. அகும்‌. அ) மையநரங்பு மண்டல கிளர்வூட்டி அ) மமைருட்சி ஏற்படுத்துபவை இ)அமற்றும்‌ஆ இரண்டும்‌ இமைய மம்பு மண்டல சொர்வூட்டி

விருந்து

௮) சணல்‌ செடியின்‌ சருகுகள்‌ மற்றும்‌ பூக்கள்‌ அஎர்காட்பூஞ்சை இசணல்தாவரவேர்கள்‌ ஸகோகா தாவரம்‌.

உசரியாக பொருந்திய இணையத்‌ தேரநதெடு ௮) ஆம்‌ஃமிடமைன்கள்‌- ிளர்வூட்டி ஆலைரர்ஜிக்‌ அமிலம்‌ வடைஏத்திலமைடு-

போதைமருந்து ‘இஹெராயின்‌- உளவியல்‌ மருந்து ஏ பென்சோடைஅசவைன்‌- வலிதீக்கி மமனிதனில்‌. சேற்றுப்புண்ணை: ஏற்படுத்துவது, அபாக்ளியா.. இழத்சை இவைரஸ்‌ .. இபுரோட்டோசோவா.

_ அதிகமாக எடுத்துக்கொள்வது,

கல்லீரல்‌ அழற்சி நோயை ஏற்படுத்துகிறது. ௮ அபின்‌ அமது இிபுகையிலை.. 9 கோகெம்ன்‌

மு. மலேரியா ஓட்டுண்ணியின்‌ ஸ்போரோசோயிட்‌

காணப்படுகிறது.

௮) நோய்த்தொற்றிய பெண்‌ அனாபிலஸ்‌: கொசுவின்‌ உமிழ்நீர்‌

மலேரியாவால்‌ பாதிக்கப்பட்ட மனித இரக்க சிவப்பணுக்கள்‌:

‘இரோய்த்தொற்றிய மனிதர்களின்‌ மண்ணிரல்‌.

ஜிபெண்‌ அனாரிலஸ்‌ கொசுவின்‌ குடல்‌.

14-ஹிமோசொயில்‌ என்பது. அ ஹீமோகுளோபினில்‌ முன்னோடி.

இஸ்டஜெபோகாக்களிலிரக்து. வெனியேறும்நர்ச

இ)பனாஸ்மோடியம்‌…… இனத்திலிருந்து வெனியேறும்நச்ச எண! |) (

ட்ட இஹிமோபைலஸ்‌. இனத்திலிருந்து வெளியேறும்நச்சு

1கபாடுரா… முண்டு. தூவரத்தலிருந்து உருவாக்கப்படும்‌ போதை மருந்து

௮) மனமருட்சியை ஏற்படுத்துபவை. ஸசோர்வுட்டி.. இகிளர்வுப்ட இவலிதீக்கி

15 நோயுக்கிகள்‌ மற்றும்‌ அவைகள்‌ உண்டாக்கும்‌. நோய்களை பொருத்தி, கீழே உள்ள சரியான:

பொருந்து குறிமிஃ்டை தேர்ந்தெடு களிஷ்மேனியா.

போனோவனி. - | அம்சியாமிஸ்‌. உச்சா

பான்கிராவப்டி… - ம. காலா-அசார்‌. ம டரிய்னோமோமா

கேம்பியன்ஸ்‌. “14 தூக்கவியாதி: 9.எண்பக்ர.

ஹிஸ்மானிடிகா. “4 யானைக்கால்ோய்‌. அகட ரஷி. வெடி றவ அகட படி ஜி று இகர நட. வட றவ இட்‌ படி. வெட்‌ மவ

க கீற்க்காணும்‌ அப்‌. வணையை நிறைவு செம்‌.

(பட்பாளம்மை.

கணனம்மை, (டெங்கு காய்சல்‌

17தொண்டை அடைப்பான்‌ மற்றும்‌ டைஃபாய்டு ஆதியவற்றின்‌ நோய்க்காரணிகள்‌,. பரவும்‌ முறைமற்றும்‌ அறிகிகளைக்‌ குறிப்பிடுக. டய

14 பேசில்வரி சீதபேதி மற்றும்‌ அமிபிக சீதபேதி - ஒப்மிட்டு வேறுபடுத்துக 1சஒரு நோயானி காய்ச்சல்‌ மற்றும்‌ குளிநுடன்‌ மருத்துவமணையில்‌ அனுமதிக்கப்படுகிறார்‌. மிரோசோயிட்டுகள்‌. அவரது. இரத்தத்தில்‌. காணப்பட்டன உன்னுடைய கண்டறிதல்‌என்ன? க௮) மானைக்கால்‌ நோமை ஏற்படுத்தும்‌ மாலைக்கால்‌ புழுவின்‌ அறிலியல்‌ பெயர எழுதுக, அ யானைக்கால்‌ நெவின்‌ அறிகுறிகளை எழுதுக இ இரக நோம்‌ எவ்வாறு பரவுகிறது 21) போதை. மருந்துகள்‌ மற்றும்‌ மதுப்‌: பழக்கத்ிலிருந்து விலகும்‌. போது ஏற்படும்‌ விலகல்‌ அறிகுறிகளை வரிசைப்படுத்துக.

28.காலா-அசாரர என்றால்‌ என்னி.

3’சாதாரண சளிக்கு’ எதிராக தடுப்பு மருந்தை: உற்பத்தி செய்ய முடியாதது பற்றி நீ என்ன நினைக்கிறாய்‌?

2௧ மனிதவைரஸ்நோய்களிவ்நோய்க்காரணிகள்‌, பரவும்‌ முறை மற்றும்‌ அறிகுறிகளை அட்டவணைப்படுத்துக,

க புரோட்டோசோவா நோய்களைப்‌ பற்றி ஒரு: சிறுகுறிப்புவரைக.

2௧ மனிதனில்‌ பினாஸ்மோடியத்திவ்‌ வாழ்க்கைச்‌ சுழற்சியை விளக்குக

2 போதை மற்றும்‌ மதுவை வரையறையின்றி பயன்படுத்துவதைத்‌ தடுக்க சில வழிகளைப்‌: பரிந்துரை செய்க

பன. வெல்லை வழுக்கள்‌ வடவை வமவமேவக 152 ணன டா

டய


Classes
Quiz
Videos
References
Books