ட்ப
இயல்.
மறு,
உ மருத்துவ… முக்கியத்துவம் வாய்ந்த. பூஞ்சைகளின் வகைப்பாட்டியல் அமைப்பு மற்றும் வகைகளை படிக்கறிவர். பூஞ்சை நோய்களின் நோய் தோற்றம், நோய் வெளிப்பாடு, சிகிச்சை மற்றும்
‘தடு்புமுறைகளை அறிவர்.
மூத்சை நோயாளிகளிடத்தில் இருந்து சேகரிக்கப்படும்… மாிறிப்பொருட்களை கையாளுவது மற்றும் அதன் மூலக்கூறு பரிசோனையை அறிவர்.
மேம்படுத்தப்பட்ட உக்திகளை. பயன்படுத்து மிகவும் பொதுவான. நோய்ஷாற்றை உண்டாக்கும் புஞ்சையை கண்டறிவர். வளர்ந்துவரும்: நாடுகளில் வதுவாக காணப்படும் முக்சையின் நோய்ஷாற்றை ‘டுப்பதற்கான மற்றம் சிகிச்சைக்கான விழிப்புணர்வை வறுவர்.
இயல் திட்டவரை: 91 பூக்சைகளின் வகைப்பாடு.
92 தோலின் மேற்பரப்பு பூஞ்சை நோய்கள் 9.3 தோல் கடி மைக்கோசிஸ்:
9.4 உள்ளார்ந்த மைக்கோஸிஸ்.
9.5 சந்தர்ப்பவாத மைக்கோஸிஸ்: ய்
துவ மைக்காலஜி
முக்சையைப் பற்றி மறிய
உதவும். உயிரியலின். மறிவு. மைக்காலஜி என்று அழைக்கப்படுகிறது… கிரேக்க
வார்த்தையிலிருந்து பெறபட்ட ஈமைக்ஸ்" என்பது காளான் என்றும் “லோக எண்பது படித்தல் எண்று பொருள்படும். மருத்துவ மைக்காலஜி என்பது. மனிதர்களின் பூஞ்சை கொள்ளை நோயியல், சற்றுக்குழல், நோய் நிலை, நோயைக் கண்டறிதல் மற்றும் சிிச்சை ஆகியவற்றை பற்றிய படிப்பாகும். ரேமண்ட் நேக்ஸ்சாயோறாட்(664-1935) என்பதுமருத்துவ ‘மைக்காவஜியின் தந்தை ஆவார்.
௮1 பூஞ்சைகளின் வகைப்பாடு:
பரந்த அளவிலான, எந்த சூழலிலும் வாழ்வதைப்
பொருத்து மனிதர்களுக்கு நோய் உண்டாக்கும்
முஞ்சைகளை வகைப்படுக்கலாம்.
நோய் உண்டாக்கும் பூஞ்சை: தோலின் இயல்புறிலை. நுண்ணுயிரிகளை பொருத்து, நோய் ஷொற்று ஏற்படுத்தம் திறன். கொண்டுள்ளது.
ஆ.சந்தர்ப்பவாத பூஞ்சை: விருந்தோம்பியின் நோய் எதிர்ப்பு தன்மை குறையும் பொழுது, முஞ்சையானது நோய் தொற்றை எற்படுத்தும்.
இ.நச்சத்தன்மையுடை பூஞ்சை: நோயாளி அசுத்தமடைந்த உணவை அருந்திய பிறக. உடல் நலமின்மை அல்லது இறத்தல் ஏற்படுவதற்கு… பூக்சையால் உற்பத்தி செய்யப்படும் ரச்சகளே காரணமாகும் இவை ரச்சத் தன்மையுடைய பூஞ்சைகளாகம்.
ரூ.ஒவ்வாமை.. ஏற்படுத்தும் பூஞ்சைகள்: முஞ்சைகளால் சரக்கப்படும் ஒவ்வாமை: வினைகள் மனிதர்களில் ஒவ்வாமையை: ஏற்படுத்துகிறது. ட்ப
911 மைக்கோசிஸ் (14/00565) (பூஞ்சை நோய்) மருத்துவமுக்கியத்துவம்வாய்ந்தபூஞ்சைகளினால் உண்டாகும். நோய்களை மைக்கோஸிஸ் என அழைக்கப்படுகிறது. குறிபிட்ட பகுதியில் பூஞ்சைமின் நோய் உண்டாக்கும் திறனின் கடிப்படையில் மைக்கோசிஸ் பின்வருமாறு வகைப்படுத்தப் படுகின்றன.
௬ தோல்மேல்புற மைக்கோசிஸ்.
ஆ. தோல் மைக்கோசிஸ்:
இ. தோலடி மைக்கோசிஸ்.
௩… உள்ளார்ந்த மைக்கோசிஸ்
உ. சந்தர்ப்பவாத மைக்கோசிஸ்
அடஇந்த நோய்த் தொற்றானது தோலின் வெளிப்புற அடுக்குகள் மற்றும் அதன் இணையறப்புகளில் முட்டும். காணப்படும்… எடுத்துக்காட்டு: மேலாசிசியா மற்றும் பியப்ரா நோய் தொற்றுகள்:
ஆ. தோல்மைக்கோசில்:இந்தநோய்த்தொற்றானது. எபிஷர்மிஸ்ஸின் ஆழமாக விரிவடைந்து முடி. மற்றும் நகங்களுக்குள் பரவுகிறது. எடுத்துக்காட்டு: உடர்மடோஃபைடோசிஸ்
இ.தோலடி மைக்கோசிஸ்: இந்த நோய்த் கொற்றானது. அடித்தோல், தோலடி மற்றும் தசைகளுக்கும்… காயத்தின். வழியே. பரவுகின்றது எடுத்துக்காட்டு: மைசிடோமா,
௩. உள்ளார்ந்த மைக்கோசிஸ்: இந்த நோய்த் தொற்று நுரையீரலில் தொடங்கி, பின்னர். உள்ளார்ந்த உறுப்புகளுக்கு பரவுகின்றது. (இது சந்தர்ப்பவாத பூஞ்சை தொற்றினுடன்: இணைந்து ஆழமான மைக்கோசிஸ் என:
அழைக்கப்படுகின்றது. எடுத்துக்காட்டு கிரிப்டோகாகோசிஸ்,
உ.சந்தர்ப்பவாத… மைக்கோசிஸ்: இந்த நோய்த்தொற்றானது. தனிநபர்களின்
நோவகிர்ப்பு. நிலை மாறும் போது ஏற்படுகிறது. இது நோவெதிற்ப்பற்ற மற்றும் நோ்யதர்ப்ு. ஒடுங்கிய நோயளிகளின்: வாதுவாக காணப்படுகிறது. எடுத்துக்காட்டு: கேன்டுடயாசிஸ்
ஏரோமைக்காலஜி ஏரோமைக்காலலி என்பது காற்றினில் பவப்கூடய பூஞ்சைகள் அவைகளின் வகைகளையும். ஒல்வாமை உண்டாக்கம் பூச்சை ஸ்போர்களின் பருவகால மாறுபாடுகளையும் பற்றிய படிப்பாகும். ய்
மைக்காலஜி ஆய்வக பணியாளர்கள் சார்ந்த. சில பூஞ்சை நோய் காரணிகள் உள்ளன. இவற்றை தவிர்க்க பாதுகாப்பு நடைமுறைகள்: மற்றும் உபகரணங்கள் பாதுகாப்பு களவுகள்: அல்லது. உயிர் காக்கும் அளவுகள்(85) பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த. ஆபத்து நுண்ணுயிரிகளுக்கு 85 பயன்படுத்தப்படுகிறது. மேலும் மிகவும் ஆபத்து நோய் கரணிகளுக்கு 850 “4 பயன்படுத்தப்படுகிறது.
ந்தியானல்.
“அதர்வன வேதா போன்ற ஆரிய ஆவணங்களில் மண்டை நாகரிகத்திலிருந்தே பூஞ்சைகாற்றுகள் குறப்ிடப்ப்டுள்ளது… மைசீட்டோமா… என்பத மலையக; என பொருள்படும் பாதலீக்கம் என: விவரிக்கப்பட்ட… 0௧௨ .இல். இது மதுரை மாவட்டத்தைச் சார்ந்த நான்கில் என்பவரால் கண்டுமட்கம்பட்டு “மதமா பாதம்: என்று வயரிடப்ப்டு.
ப்
912 பூஞ்சைகளின் பண்பு மூஞ்சைகளாது, சாறுண்ணிகளாகவும்… இயல்பு கூட்டுயர் அல்லது ஒட்டுண்ணிகளாகவும் வாழும் ஹட்டிரோட்ரோபிக் உயிறினங்களாகும். அவை அழுகும் தாவர பொருள்கள் மற்றும் மண்ணில். காணப்படும். நோய் தொற்றினை உண்டாக்கும் புறதோற்ற பண்புகள் பூக்சைகளின் எல் அமைப்பு இனப்பெருக்கம், ஊட்டச்சத்து தேவை மற்றும் இப்ப டைமார்ஃபிசம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
(9 தோற்ற பண்புகள் பூஞ்சைகள் நன்கு வரையறுக்கப்பட்ட ஊல் சுவர் மற்றும் சல்வினால் சூழப்பட்ட உள்ளாறுப்புகளைக் கொண்ட யுகேறியோட்கள் ஆகும். ஊம். சுவர் பாலிசாக்கரைடுகள் மற்றும் கைன்: ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த பூஞ்சை- அளவிலும், வடிவத்திலும் வேறுபடுகின்றன. போஸ்ட்: ஈஸ்ட்கள் என்பது ஒருசெல் உயிரி ஆகம். அவை பாலிலா. முறையால். இனப்வருக்கமடைவதே… கரும்புவிடுதல். அல்லது. பிளத்தல் என்று அறியப்படுகிறது. ஊல்லானது. முணைய்புகள் வனர்ச்சிவ்று, விரிவடைந்து, தாய் சல்லிரந்து பிரிகின்றன. இந்த ஈஸ்ட் செல்கள் சங்கிலி போன்ற. ட்ப
போலி ஹைபாக்கள் உருவாக்கும். சில. ஈஸ்ட் செல்கள் பாலின செயல்முறையால். இனப்வருக்கமடைகின்றன.. எடுத்துகாட்டு: கிறிப்டோகாக்கஸ் நியோபார்ஷன்ஸ். ஐஷர்ம். குழாய் என்பது கேன்டிடாவில் காணப்படும் தனித்துவமான தோற்றமாகும் சில மருத்துவ முக்கியத்துவமற்ற இயல்பு கூட்டுயிரியாக (ளோளக) உள்ளன.
ஆ.இழைப் பூஞ்சைகள். (400: இழைப் பூஞ்சையானது… நுனியில் நீட்சியடைந்து, ஒன்றுடன் ஒன்று இணைந்த இழைகளை: உருவாக்கி வளர்வது மைசிகியம்: என்றழைக்கப்படுகின்றது. கிளைகளைக் கொண்ட இழை ஹைப்பக்கள் எனப்படும் மேற்புறத்தில் வளரும் ஹைப்பாக்கள்: இவலிடேப்டிவ் ஹைப்பாக்கள் என்று, கூறப்படுகின்றநு.இவைதான் சத்துக்களை: உறிக்சிவதற்கு காரணமாகும். மேற்பறத்தின் மேலே நீண்டு வளரும் ஹைப்பாக்கள் ஏரியல். ஹைப்பாக்கள் எனப்படுகின்றன. அவை. கொனிடியா எனும் சிறப்பான இனப்பெருக்க, அமைப்புகளை உருவாக்குகின்றன.
‘இழைப்பூக்சைகளை உங்களால். வீட்டில்
முஞ்சையின் 6ல் புறத்தோற்றத்தினை பொறுத்து நான்கு வகையாக வகைப்படுக்தப்பகின்றன. ஈஸ்ட்கள்: இவை ஒரு ஊல் உயிரிகள் ஆகம். இவை. அரும்பு விடுதல் மூலமாக வருக்கம் அடைகின்றன… (பம91௮ மற்றும். ஆ) எடுத்துக்காட்டு கரிப்டோகாக்கஸ்நியோபாரமன்ஸ் (நோய் உண்டாக்குபவை) சாக்கரோமைசிஸ் கர்விசியே (நோய் உருவாக்காதவை..
ஈஸ்ட் போன்ற பூஞ்சை: இந்தம் பூர்சைகள் இரும்பு… விடுதல். மூலம்… இனப்வருக்கம் செய்கின்றன. ஆனால் பிரிவதில்லை ஆகையால் நீட்சி அடைந்து. போலியான ஹைப்பாக்களை உருவாக்கின்றன. எடுத்துக்காட்டு கேண்டிடா சிநறினம் (நோய் உண்டாக்குபவை..
இழைப்டுக்சை:…. இந்த… பூஞ்சைகள்: ஸ்போர்களை உற்பத்தி செய்கின்றன. இது முளைவிட்டு. வெஜிடேட்டல் ஹைப்பாக்களை உருவாக்குகின்றன. (டடம்52) (எகா) ம
டர்மடோபைட்ஸ், ஆஸ்பர்ஜில்லஸ், பெணிசிலியம், மியூக்கர்.
‘ஸடைமார்ிக் பூஞ்சை: இந்த பூஞ்சையானது 370 இவப்பநிலையில் ஈஸ்டாகவும் மற்றும் 250 வெப்பநிலையில் இழைபூஞ்சையாகவும் இரு நிலைகளிலும் இருக்கின்றன. இந்த நிகிழ்வு மூஞ்சை பைமார்பிசம் என்று அறியப்படுகிறது. யடம்௦2). எகா). ஹிஸ்டோமிளாஸ்மா கேப்சலேட்டம், பிளாஸ்டோமைசிஸ் டெர்மாடிடஸ். பேயாயிடு பூஞ்சை(514௦06 பாட: பெரும்பாலான நோய் உண்டாக்கும் பூஞ்சைகள் டைமார்பிக் பூஞ்சைகள் ஆகும். இவை அடர்ந்த கருமையான ஹைப்பாக்களை கொண்டுள்ளன. இவை டீமேடிசியேஸ்பூஞ்சைகள் என சறியப்படுகின்றன.
பயம் 97: (அ) ஈஸ்டின் புறதோற்றம்.
சந்த்ர. 0 பக ஞு ்
பக
படம் 9௭: (ஆ) நுண்ணோக்கியின் ஈஸ்ட் ட்ப
படம் ஒ.2: நுண்ணோக்கியின் ஈஸ்ட்ம்றும் இழையூஞ்சைகள்
சில ஈஸ்ட் போன்றும் மற்றும் அவை கருப்ப ஈஸ்டுகள் என்று அறியப்படுகின்றன. இவனிடேட்டில் அமைப்புகள்: இனப்வேருக்கம் தன்மை இல்லாத பல அமைப்புகள் வவலிடேட்டில் ‘மைசீலியத்தால் உருவாக்கப்படுகின்றன. ஆனால். பூஞ்சைகள் வேறுபடுவதற்கு இது மிக முக்கியம் ஆகும். (எ.கா) கிளாமிடோஸ்போர்கள். மற்றும் ஆர்த்தோரோஸ்போர்கள். கிளாமிடோஸ்போர்கள் கடித்த சுவருடன் பாதகமான நிலையினை: எதிர்கொள்பவை மற்றும் பிற செல்களை விட பெரிதானவை. ஆர்த்தோரோஸ்போர்கள் தடிக்க
‘பைமார்பிக் பூஞ்சை:
கனவ ௫2 ய்
சுவர்கொண்ட சல்வக ஸ்போர்கள் ஆகும். இவை முதிர்ச்சி அடையும்பொழுது அகற்றப்படுகின்றன.
(0 வல் அமைப்பு
ககேப்சூல்: பூஞ்சை கூடுதலான சல்லக பாலிசாக்டுரைனை: கேப்குல். வடிவத்தில் உற்பத்தி செய்கின்றன. (எ.கா) கிறிப்டோக்காக்கஸ்.
ஆ. ஷல்சவர்:பூஞ்சையானது பிளாஸ்மா சல்வுக்கு வெளியே பல்வேறு அடுக்கான உறுதியான சல்சுவரைக் கொண்டுள்ளது. சல் சவர் கைப்டினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இது, நீரில் கரையாத ஹோமோபாலிமராலான 1] அசிட்டைல் குளோகோசமைனால் ஆனது. கைப்டின் உற்பத்தி நொதி தான் கைட்டினை: உயிர்ம வழி உருவாக்கத்திற்கு காரணமாக் உள்ளது.
இ.மினாஸ்மா.. சவ்வு. ரஷா ராவ: சைட்டோயிளாஸ்மிக் சவ்வு… அல்லது பிளாஸ்மா சவ்வு சிக்கலான சைட்டோசாலை. உள்ளடக்கியது. இது கிளைக்கோபரமம், லிப்பிடுகள் மற்றும் எர்கோஸ்டிராலில். கொண்டது.
ர சைட்டோசால் (0/(229); சைட்டோசால் என்பது ‘மைட்டோகாண்டிரியா, மைக்ரோடியூபல்ஸ்: ரைபோசோம்கள், கோல்கை உறுப்புகள், இரண்டு. ௬டுக்கு எண்டோபிளாஸ்மிக் ஏரப்கிகுலம்.. மற்றும். உட்கருவை. உள்ளடக்கியது. பூஞ்சையின் உட்கருவானது, சல்வால் சூழப்பட்டு பெரும்பான்மையான: செல்லுலார் 04% வை கொண்டது.
(பூஞ்சை இனப்வருக்கம்
ஸ்போர்கள் இனப்வருக்கத்தில் முக்கிய பங்கு
வகிக்கின்றன. அவை பாலிலா அல்லது பாலின
சல் பகப்புகளாய் இருக்கலாம்.
அடபாலிலாகினப்வேருக்கம்(4-ையவிரஷவ்பிரா; பாலிலா இனப்பருக்கமானது அரும்புவிுதல், மினத்தல்.. இல்லது மைட்டாசிஸ்ஸை. உள்ளடக்கியது. பூஞ்சையானது ஒன்றுக்கம். மேற்பட்டஸ்போர்களை உற்பத்தி செய்கின்றன. அவை மைக்ரோஸ்போர்கள் (8௭௦ ரர) மற்றும் மேக்ரோ ஸ்போர்கள் (14௭௦ ஊர. ஸ்போரக்சியத்திற்கு உள்ளே காணப்படும் ஸ்போ ஸ்போரக்சியோ ஸ்போ என்றும், வெளியே தோன்றக்கூடிய ஸ்போர்கள். கொணிடியோ ஸ்போர்கான். என்று அழைக்கப்படுகின்றன (படம் 9.4. பயம் 9.4: பூஞ்சையிக
கானிடியாவின் அமைப்பைப் பொறுத்து அவை. நுனிநோக்கிய, கீழ் நோக்கிய மற்றம் பூக்கும் கிளைகளாக வகைப்படு்கப்பட்டுள்ளன.
ஆ.பாலின இனப்பெருக்கம் (யக! 8௦ஸ௦ப்ப௦0ர; குறியாக. பாலின. இனப்வருக்கு செயல்முறையானது மிளஸ்மோகேமி, (மிளாஸ்மா இணைவு) கேரியோகேமி (இரு உட்கரு இணைவு மற்றும் மியாசிஸ் (ஒற்றை மைய மரபு உருவாக்கம்) போன்றவைகளை கொண்டது.
இ.மலட்டு தன்மையான மைசிலியா: மலட்டு தன்மை மைசிலியாக்கள். வேகமாக. வளரக்கூடிய ‘இழைப்பூஞ்சைகளாகம். “இவை ஸ்போர்கள் அல்லது கொணிடியாவை. உற்பத்தி செய்வதில்லை. இவை மருந்துவ
கியத்துவம் வாய்ந்தவை இவற்றை கண்டறிவது கடினம் ஆகும்.
(49) வளர்ச்சி மற்றும் ஊட்டம் (௦௯ம் எப் ஈயா? மூஞ்சையானது. எல்லா. இடங்களிலும். காணப்படுகின்றன நைப்ரதன் மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கையில் உடனடிய/ வளருகின்றன. மருந்துவ முக்கியத்துவம். வாய்ந்த பூஞ்சைகள் மீசோயிலிக் ஆகம். வரும்பான்மையான நோயை உண்டாக்கும் (பூஞ்சைகளை! ஆய்வகத்தில் வளரச்செய்ய, உகந்த வெப்பநிலையானது. 2510-3710. ய்
வனிபபஸ்போரோஸ் கல்லது கொண்டே
(வவ கவ்வை
ஆகும்… பூஞ்சைகள் அமிலத்தன்மையில். வருவதை விரும்பிகிறு
அனைத்து, பூஞ்சைகளும்.பிறச் சார்பு தன்மை கொண்ட கரிம சத்துக்கள் தேவையாய் உள்ளது. அவை அவற்றின் சத்துக்களை உறிஞ்சுகின்றன மற்றும் உணவினை விழுங்குவதில்லை. மருந்துவ முக்கியத்துவம் வாய்ந்த பூஞ்சைகள் தன் விரும்பி ஒட்டுண்ணிகள் ஆகம். இவை நோயினை உண்டாக்க. முடியுற் அல்லது. இறந்த கரிம பொருட்களின் மேல் இவை உயிர் வாழ்கின்றன.
9.2 தோலின் மேற்பரப்பு பூர்சை நோய்கள்
மேற்பரப்பு தோல் பூஞ்சை நோய் தொற்றுகள், தோலின் மேல் அடுக்கு மற்றும் அவற்றின் மேல். உறுப்புகளான முடி, நகங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது. நோய். காரணியானது ஸிடர்மிஸ் அல்லது முடியின் சப்ரா பாலிக்குலார் பகுதியில் குடியேறுகின்றன. மற்றும் ஆழமான அடுக்குகளில் இவை ஊடுருவதில்லை. தோலின் மேலசீசியா (144௯௦2). பேரினம் தான் காரணமாகும்.
யர் என்பது. லிப்போபிலிக் ஈஸ்ட் ஆகும். மிதமான இரத்த முதுகெலும்பிகளின்: தோலிலுள்ள கொழுப்பு சுரப்பியின் கமன்சால். ஆகும். இயல்பாக சில குறிப்பிட்ட நிலைகளில். ட்ப
தோலில் பீட்டிரியாசிஸ் வெர்சிகாலர், செபோரிக் இர்மடைப்டிஸ், அடோயிக் ெர்மடைட்டஸ், மேலசீசியா பாலிகலிட்£ஸ் மற்றும் உள்ளார்ந்த நோய்த் தொற்றுகள் ஏற்படும்பொழுது இது நோய்த் ஷாற்றாக மாறலாம்.
மேக்குலார், எதித்திமேட்டஸ், நுண்ணிய செதில்களுடன் அதிக அல்லது குறைவான நிறமி கொண்ட நைவுபுண்கள் போன்றவைகள் இதன் சறிகறிகளாகம்.
டீனியா றைக்ரா. தோலின் மேற்பரப்பு ஷாற்றுக்கு னியா நைக்ரா பேரினம் தான் காரணமாகும். ஹார்டே வெர்னிக்கி (10௦௦௨ 1/ஸ௦௦4) என்பது பேயாட் பூஞ்சை ஆகம். இது உள்ளங்கை மற்றும் கால்களில் நோய் தொற்றை உண்டாக்குகின்றன. அது பொதுவாக டீனியா நைக்ரா பால்மாரிஸ் மற்றும் னியா நைக்றா பிளான்டாரிஸ் என: குறிப்பிடப்படுகின்றன. அறிகுறிகளானது பமுப்பு நிறத்திலிருந்து கருப்ப நிற செதில்கள் அற்ற மேக்குலார் நைவுபுண்கள் உள்ளங்கை தோலிலும் மற்றும் எப்வொழுதாவது உள்ளங்கால்களில் ஏற்படுகிறது.
மியட்ரா (9968௦) முடியின் தண்டு பகுதியின்: மேற்பரப்பில் நோய் தொற்றை ஏற்படுத்துகிறது. மியட்ரா என்னும் சொல் ஸ்டோன் என்னும் ஸ்பானிய மாழி சால்லிருந்து வழி வந்தது. நோய் உண்டாக்கும் பூஞ்சை மற்றும் முடச்சுகளின் பண்புகளை சார்ந்து பியட்ரா இரண்டு வகைகளாக
கருப்பு மியட்ரா, மியட்ரா ஹார்டேவினால். மற்றும் வெள்ளை மியட்ரா டிரைகோஸ்போரனா சிற்றினத்தால் ஏற்படுகின்றன. பியட்ராவை அதன் வடிவம், அளவு மற்றும் முடியின் கார்ட்ஸ் பகுதியில் சற்றி காணப்படகூடிய பூஞ்சை முடிச்சுகளில் நிறமிகளை சார்ந்து வகைப்படுத்த முடியலாம்.
9.8 ர்மடோபைட்டோசிஸ்:
ெர்மடோபைட்டோசிஸ் என்பது. தோலில். அதிகமாக காணப்படும் பூஞ்சை நோய்தொற்று ஆகும். இது மனிதமற்றும் விலங்களின் தோல், முடி மற்றும் நகத்தினை பாதிக்கிறது. பூஞ்சையானது. தோலின் ஷெராட்டினைன் திசுக்கள் மற்றும் அவற்றின் துணை உறுப்புகளில் நுழைய முடியம், அவை கூட்டாக எர்மடொபைட்டிஸ் அல்லது, டீனியா அல்லது படர்தாமரை நோய் தொற்று ய்
என்று. அறியப்படுகிறது. டெர்மடோபைட்டஸ் என்பது கெள்ளிய தடுப்பு நிறமற்ற இழை பூஞ்சை ஆகும்.அவற்றின் புறத்தோற்ற பண்புகளை சார்ந்து அவை மூன்று முக்கிய ஒழுங்கற்ற பேரினங்களாக வகைய்படத்தப்ப்டுள்ளனை. முரைகோபைட்டான்.. (தோல், முடி மற்றும் நகங்களில் ஷொற்றை உண்டாக்குகின்றன.) ‘மைக்ரோஸ்போரம் (தோல் மற்றும் முடிகளில். ஷாற்றை உண்டாக்குகின்றன. ஸிஷர்மோபைட்டான் (தோல் மற்றும் நகங்களில், ஷாற்றை உண்டாக்குகின்றன,
மனிதர்களை: தூக்கும் பூர்சை இனங்கள்: ஆன்த்ரோபோபிலிக் என கூறப்படுகின்றன.
முக்சை இனங்கள் வீட்டு மற்றும் காட்டு விலங்குகள், பறவைகள், இருப்பிடமாக்கி கொள்பவைகளை சூபிலிக் என கூறப்படுகின்றன.
மண்ணில் காணப்படும் பூஞ்சை சிற்றினங்கள்: ஜியோயிலிக் உர்மடோபைட்ஸ் என்று அறியப்படுகின்றன.
உர்மடோபைட்களின் அதாரங்கள் எவை?
9.31 நோய் நிலை மற்றும் நோயியல் இரக்க கராட்டினைன் திசலில். எடர்மபோபைட்டுகள் வளருகின்றன. மற்றும் கெராட்டினோலைட்டிக் புரோட்டியேஸ் நொதி, உற்பத்தி செய்யப்பட்டு அவை உயிருள்ள ல்களில் நுழைவதற்கு வழிச்சய்கிறது. பூஞ்சை வளர்சிதை பொருட்கள் எரித்தீமா, குமிழ் மற்றும் சீழ்ஷாப்பளம் போன்றவற்றை நோய் தொற்று பகுதியில் விளைவிக்கின்றன. மண்ணில்: காணப்படக்கூடிய சில டெர்மபோபைபட்டுகள் சாப்ரோபைட்சிற்றினங்கள்மண்ணில்காணப்படும் கெராட்டின் கிதைவுகளை தீரணியிக்கிறது மற்றும் விலங்குகளின் கராட்டின் திசுக்களை அழிப்பதில் ‘திறன் வாய்ந்தது.
982 மருத்துவ வெளிப்பாடு, உடல் பகுதியில் எங்கு பாதிப்பு ஏற்படுகிறது. என்பதை… வாறுத்து. டர்மபோவைட்டோசிஸ் மருத்துவ. வவளிப்பாடுகளை மணியா அல்லது ட்ப
படர்தாமரை. என. அழைக்கப்படுகிறது
பின்வருவன பொதுவாக டெர்மடோபைபட்டுகளால்
உண்டாக்கப்படும் மருத்துவ நிலைகள் ஆகும்
ம டினியா கேப்மஸ்.. தலை. முடிிலுள்ள. தண்டு பகுதியில் ஏற்படும் தொற்றாகும் இது அழ்சியாக (எ.கா கேரியான், பேவஸ்) அல்லது அழற்சியற்ற (கரும்புள்ளி, சேப்ரோடக் கர்மடைட்டஸ்) தொற்றுக்கு. உள்ளான முடிகள். வொழிவற்று மற்றும் சாம்பல் நிறத்தில் தோற்றமளிக்கும். பாலிகலர் துளையில் முடியானது. உடைக்கப்பட்டு உடைந்த. முலயுடன் கரும்புள்ளியோடு அலோபேசியத் திட்டுகளை உருவாக்குகிறது, இது ட்ரைகோபைட்டான். சிற்றினத்தால் ஏற்படுகிறது (படம் 95௮.
2 உனியாகார்போரிஸ்: இது உடலின் கிளாபரஸ், தோலில் (முடிகளற்ற) பகுதியில் ஏற்படும் கொற்றாகும். தொற்று ஏற்பட்ட பகுதியில் சரித்திமேட்டஸ் செதில் கொப்பளங்கள் கூர்மையான. விளிம்புடன் மேலோங்கிய எல்லைகளைகளுடன் தோற்றம் அளிக்கிறது. இது ப்ரைகோபைட்டான். ரப்ரம் என்னும் முக்சையால். உண்டாக்கப்படுகறது (டம் ௦5ஆ.
௫: னியா. இம்வறிகேப்பா:… கிளாயரஸ், தோலி… ஊதிங்களுடன்.. ஒருமைய வளையங்களை உருவாக்கிறது. இது தோல் தடுத்து மடப்பு மிகுதிக்கு வழிஷய்கிறது. இது ட்ரைகோபைட்டான். கான்சென்டிரிகம் என்னும் பூஞ்சையால் உண்டாக்கப்படுகிறது.
கட னியா. கிளாடியாபோரம்: வழக்கமாக. மல்யுத்த வீரர்களுக்கும் மற்றும் விளையாட்டு
டீனியாகேப்ஸ். மணியாக படம் ஒரு; பர்மடோஃபைட்( ம
வீரர்களுக்கும் பொதுவாக ஏற்படுத்தக்கூடிய ஷாற்றாகும்.கை,கழுக்துதலைமற்றும் உடல். பகுதியில் கொப்பளங்கள் காணப்படுகிறது. இது ட்ரைகோபைட்டான் டான்சரன்ஸ் எனும் முஞ்சையால் உண்டாக்கப்படுகிறது.
௧, மீனியா. இன்கோகினிடா: இது ஊக்க மருந்தால் ஏற்படுகின்ற டீனியா ஆகம். மேற்புற எதிர்ப்பு பூக்சை மருந்துகளுடன் கார்டிகோ ஊக்க மருந்துகளுடன் சேர்நத தவறுதலாக பயன்படுத்தப்படும்போது. இது ஏற்படுகிறது.
௩ மீனியா பேசியே: இது தாடியை தவிர்த்து முகத்தில் உள்ள தோலில் சோற்றை ஏற்படுத்தும். எரித்திமேட்டஸ் வளைய தழும்புகளை ஏற்படுத்திகின்றன. இறவும் டுனியா. இன்கோகினிடாவின் ஒரு வகையாகும்.
௫. னியா பார்மே இது முகத்திலுள்ள மீசை மற்றும் தாடிகளில் ஏற்படுகின்ற சோற்று ஆகும். இது பார்பஸ் அறிப்பு என்றும் கூறப்படுகிறது ட்ரைகோபைட்டான் ஷென்டாகிரோபைபட்ஸ், ட்ரைகோபைட்டான் ரூப்ரம் மற்றும் மைக்ரோஸ்போரம் கேனீஸ் போன்றவைகளால் தொற்று ஏற்படுகிறது. முகத்தில் செதில்களுடன் எரித்திமேட்டஸ், திட்டுகள் தோன்றுகின்றன. இவை பாலிகுலட்டைசை உருவாக்கிறது.
௫ டீனியா சீடிஸ்: இது பாதம், விரல், மற்றும் விறல் இடுக்களில் ஏற்படும் ஷொற்றாகம் (மடம் ௦5இ. இது அதிக நேரம் (91௦9) சூ… போடுபவர்களுக்கு.. பரவலாக காணப்படுகிறது. இது “அத்லட்ஸ் பூட்” என்றும் அறியப்படுகிறது. எறித்திமா அரிப்பு, மற்றும் ட்ப
ிச்சல்காண்டதில்களுடன் க்ஷயசிறிய கொங்பளங்களிலிறுந்து. ஹல்லிய திரவம் வெளியேறுதல் போன்றவை ஏற்படுகின்றன. ட, னியா. கரூரீஸ்:.. இது. இறுக்கமான. ஆடைகளை அதிக நேரம் அணியும் மனிதர்களில் வமிறம் தொடையும் சேருமிடத்தில் ஏற்படும் தொற்றாகு். எணித்திமேப்டஸ், கூர்மையான ஒரங்கள்: கொண்ட கொப்பளங்கள் “ஜாக் அரிப்ப என அறியப்படுகிறது. ட்ரைகோடைட்டான்.
ரும்ம், எபிஷெர்மாபைட்டான் பிளாக்ஸம் போன்றவைகள் தொற்றை, ஏற்படுத்துகின்றன.
- டீனியா. மானும்: இது உள்ளங்கை. தோலில் ஏற்படும் நொற்றாகம், அதிக ககராட்டோசிஸை. உள்ளங்கையில். ஏற்படுத்துகிறது… ட்ரைகோபைட்டான் ஷென்டாகிரோபைபட்ஸ், ட்ரைகோபைட்டான் ருப்ரம் மற்றும் எமிஷர்மாபைட்டான். மிளாக்ஸம் போன்றவைகளால் காற்று ஏற்படுகின்றன.
ஈட டீனியா.. உண்குமினம்: இது நகரத்தில் ஏற்படுகின்றன. ஷாற்றாகம். தொற்றானது நகம் முழுவதும் பரவி நகம் மேடையில் ஷொற்றுகளை ஏற்படுத்துகிறது. நகத்தில் ஒளி. ஊடுருலாத.. வெண்மையான அல்லது… மஞ்சள்… நிற. தடப்பானாக தோன்றுகிறது. ப்ரைகோபைபட்டான் ஷன்பாகிரோபைபட்டான், ட்ரைகோபைபட்டான் ருட்ரம்… மற்றும் எமிஷர்மாபைட்டான் மிளாக்ஸம் போன்றவைகளால் தொற்று ஏற்படுத்துகின்றன… (டம்96) முக்கிய டர்மடோபைட்டுகளின் மைக்ரோஸ்கோப்பிக் உற்றுநோக்கலை காட்டுகிறது
9.9.5 ஆய்வக கண்டறிவு,
மாதிரம் வாருட்கள் தோல் சீராய்வுகள், முடி மற்றும் நகம் மாதிரிகள் சேகரிப்புகிறது.
கநோடி ஆய்வு
மாதிறிப்வொருட்கள். 10% 801. மவுண்டக்கு உப்படுத்தப்படுகின்றன. மாதிரிப் பொருள் சேகரிப்பதற்கு முன்பு. ஆல்கஹால் கொண்டு காற்று நீக்கம் செய்யப்படுகின்றன.
ஆடயுக்சை வளர்ச்சி
மாதிரிகள் சைக்லோ’ஹக்சிமைட் ஆன்டிபயாடிக் கொண்ட 50%. அகார் ய்
லு
டர்மடோபைட்டுகள் மனிதர்களில் எவ்வாறு. கதொற்றுகலை எற்படுத்திகிறது?. டெர்டோபைட்டோசிஸ். என்பது, வழக்கமான தொற்று நோயாகும், இது, டெர்மடோபைபட்டுகளால் ஏற்படத்துப்படுகிறத. இது. இசுக்களிலுள்ள. செராப்டினை: உடைக்கிறது.
ஊடகத்தில் உட்சலுந்தப்படுகிறது. 2550-3570 வெப்பநிலையில் இன்குபேட் செய்யப்படுகின்றன. பின்பு பூஞ்சையின் வளர்ச்சியை கண்டறியலாம்.
பர்மடோபைட்டுகளின்: மூன்று, பேரினங்களான. ட்ரைகோபைட்டான், ‘மைக்ரோஸ்போரம் மற்றும் எபிஷற்மாபைட்டான். (கட்ட வணை 97) காண்பிக்கப்பட்டுள்ளத.
மைக்ரோ மற்றும் மேக்ரோ கொனிடியா, அவற்றின். வடிவம், ஸ்போர் உற்பத்தி ஹைபாக்கள் அமைவிடத்தை வொறுத்து(சரள் ‘ஹைப்பா, ராக்ககட் ஹைப்பா முடிச்சு பெக்டன் உடலமைப்பைப் பொறுத்து கண்டறியப்படுிறது.
- சிறப்பு தொழில்நுட்பம்” ௩ ஊட்ஸ் விளக்கு ஆய்வு மருத்துவ மாதிரிப் பொருட்கள் ஊட்ஸ் வி உப்படுத்தபபடுத்தம்.. படுகின்றன… ஊப் கண்ணாடி 9% நிக்கல் ஆக்ஸைடுயுடன் பேரியம் சிலிகேட்டை கொண்டது. இது 365 ॥ஈ அலைந்ளம் கொண்ட புற ஊதா கதிர்களை கடத்துகிறது.
இது மாதிறி பொருட்கள் உற்பத்தி செய்யம் புளுிசன்ட்டை காட்டுகிறதுபுளுரசென்ஸ் ஆனது… வெளிர்பர்சை,.. தங்கநிற மஞ்சன் மற்றும் பவளசிவப்பு போன்ற புளுரசசன்கள் இருக்கின்றன.இந்த.. ஷாழில்.. நுட்பத்தை: பயன்படுத்தி மைக்ரோஸ்போரம் சிற்றினம் மற்றும் ட்ரைக்கோஸ்போரான் சிற்றினத்தை வேறுப்படு்துகலாம். ௨. முடி துடைப்பான் மாதிறி தொழில் நுட்பம் இது நுண்ணுயிர் நீக்கம் செய்யப்பட்ட முடி துடைப்பானை கொண்ட தலை பகுதியில்: தேய்க்கபடுவதை உள்ளடக்கியது. மற்றும் இது அதற்கான ஊடகத்தில் உட்சலுக்கப்படுிறது. ஊடக தட்டுகள் 25"0-35-0. வெப்பநிலையில். இன்குபேட் செய்யப்படுகிறது. பின்பு பூஞ்சையின் வளர்ச்சியை கண்டறியலாம். ட்ப
படம் ௨௫: உர்மடோஃபைபட்
“அட்டவணை 92: டெர்மடோபைட்ஸின் மைக்ரோஸ்கே
(வ.எண் | பெர்மடோபைட்ஸ் | மேக்ரோ 6௧
௩ ப ப்ரைகோபைட்டான். | அறிது, மெல்லி
மென்மையான
௨ ]மைக்ரோஸ்போரம். அதிகமான த சுவர்
௩… ]ஸிஷர்மோபைட்டான் அதிகமான ஸம சுவர் ம
டுகளின் (08 ஈர ஷளன்ட்
ரீடியா | மைக்ரோ | மேக்ரோஸ்கோடிக் தோற்றம் கொடியா | மேக்ரோஸ்கோபிக் தோற்றம். ட | சவர் | அதிகம். ;மான | அறிது ல்லிய. | இல்லை. ட்ப அட்டவணை 91 உர்மடோபைட்ஸின் ‘மைக்ரோஸ்கோடிக் மற்றும் மேக்ரோஸ்கோயிக்
பண்புகள் 5, முடிதுளை சோதனை
ர. மென்பாகிறோபைட்ஸ் மற்றும் 7 ரூபம் ஆகிய. இரண்பையம் . வேறுபடுத்தம் பயன்படுகிறது. 1. மென்டாகிரோபைட்ஸினால் நோம். தொற்றக்கப்பட்ட முடியின் தண்டு மகுதியில் ஆப்பு வடிவம் போன்ற துளைகள் உற்றுநோக்கப்படுகின்றன.
க யூரியேஸ் சோதனை
கத ர ஷன்பாகிரோபைட்ஸ். மற்றும். 7 ருட்ரம். இவைகளை வேறுபடத்தகிறது.. ஷன்டாகிரோபைட்ஸை. யூரியேஸ்யை ஹைட்ரோலைஸ் செய்து ஆழ்ந்த சிவப்பநிறமாக மாறி பாசிட்டிவ் முடிவை காட்டுகிறது.
ம சிகச்சை ஒமிட் மீல்ு களிம்பு எல்லா வகையான டீனியா காற்றுக்கும் பயன்படுத்தப்படுகிறது. நகம் மற்றம் தலைப்பகுதியில் ஏற்படும் தொற்றுக்கு வாய்வழி கிரைசோயல்வின் பயன்படுகிறது… மேலும் இப்ரகோசோனால் மற்றும் டெர்ினோபைன் வழங்கப்படலாம்.
9.4 தோல் அடி மைக்கோசிஸ்: (௫0௦440௦005 100565)
தோலின் அடிப்பகுதி திசுக்களுக்கு காயத்தின் வழியாக. காயப்பருத்தம்… புற அதிர்ச்சி உட்மலுத்துவதினால். ஷொற்று.. ஏற்பட்ட இடத்தில் நைவப் புண்கள் தோன்றுவது தோல் சட. மைக்கோசிஸின் தனியண்பு ஆகும்… எடுத்துக்காட்டு: மைசீட்டோமா, குரோமோபிளாஸ்டோமைக்கோசிஸ் மற்றும் ரைனோஸ்போரோடியோசிஸ் ஆகம்.
9.41 மைசீட்டோமா. மைசீட்டோமா.. என்பது. தோல் மற்றும் தோலடி. திசுக்களான… தசைநார். மற்றும் எலும்புகளை உள்ளடக்கிய பகுதியில் மதுவாக நீடிக்ககூடிய நாள்பட்ட குறுமணி கட்டி போன்ற நோய்ஷொற்றாகும்.
மைசீட்டோமா வழக்கமாக மதராயாதம் அல்லத. மதுரா மைக்கோசீஸ் என அழைக்கப்படுகிறது. (படம் 97). சுவை இரண்டு வகைகளாக ‘வகைப்படுத்கப்படுகின்றன.
| யூமைசீட்டோமா பூஞ்சையால். ம்௦ிவா ம உயர் பாக்கறியா வதுப்பான ஆக்டனோமைசீட்னினால் ஏற்படுபவை.
ஆக்டினோமைசீட்டோமா என வயரிடப்பட்டன.
9.4.2 நோய்நிலை மற்றும் நோயியல்: ‘மைசீட்டோமாவிற்கான நோய் காரணி மண்ணில், காணப்படுகிறது. இது தோலடி.. திசுக்களில். எதிர்பாரதவிதமான முள் குத்துவதனாலும் காயம் ஏற்படுவதனாலும் இந்நோய் ஏற்படுகிறது. சிறிய காயம் மற்றும் தோல் சீராய்வு கொண்ட விவசாயிக்களுக்கு வழக்கமாக காணப்படுகிறது. காதில்ஏற்படும்மைசீட்டோமாவிற்குகாதுமெழுகை எடுக்க. பயன்மடுத்தப்படும் துடைப்பான்கள் காரணமாகம்.
மைசீட்டோமா என்பது தொழில் நீதியான: நோயா?
9.4,3 மைசீட்டோமாவின் வகைகள் மைசீட்டோமா. அதன். நோய் காரணியை பொறுத்து. ஏரோமிக் ஆக்டினோமைச்ட்ஸ். (ஆக்மனோமைசீட்டோமா) மற்றும் மன்படலம், பேயியாட் பூஞ்சை (பூமைசீட்டோமா)
9.4.4 மருத்துவ வெளிப்பாடு மருத்துவ நிலையானது நைவுண்களின் காலம் மற்றும் குறுமணிகளின் அளவு, அமைப்பு மற்றும் நிறத்தினை சார்ந்தது. வீங்கிய நைவுபுண்களுடன் ‘திரவம் வெளியேறி இரண்டாம் பாக்மரியல். தொற்றுக்கு வழிமெய்கிறறு.
படம் ஒர: மதுராபாதம். ட்ப
பின்வருவன மைசீட்டோமாவின் பண்புகள் ஆகம்.
ந ப்டி போன்ற வீக்கம்
1.புண் குழியிலிருந்து சீழ் அதிகமாக வடிவது
ம கழியில் குறுமணி அல்லது குறுமணரிகள் காணப்படுகின்றன.
9.4௧ ஆய்வக கண்டறிவு, ப காதிறிப் பொருட்கள்
மைசீட்டோமாவின் மருத்துவ மாதிரிப் பொருள் வழக்கமாக குறுமணிகள், சீழ் வெளியேற்றம் அல்லது உடல் திசுக்கள் சேகரி்படுகின்றன. க.நேரடியான ஆய்வு
கிறாம் சோதனை, நீல் நீல்சன் சாயமேற்றுசல், 1ப508 மற்றும் 604 மவுண்ட் போன்றவைகள் உயிறியை உற்றுநோக்க பயன்படு்தப்படுகிறத. குறுமணிகளானது.. நசுக்கப்பட்டு, கழுவப்பட்டு பங்வேறு ஊடகத்தில் வளர்க்கப்படவேண்டும். நசுக்கிய கறுமணிகன் பறிசோதிக்க்படுகிறது (டம் ௦2).
104 நிலைப்படுத்தும். முமைகாடிக். குறுமணகள் ஹையாவுடன், வெறிய உருண்டையான உப்பிய செல்கள் கிளாமிடாஸ்போர்ஸ் இருந்தும் இல்லாமலும்: காணப்படுதல்.ஆக்டனோமைகாடிக் குறுமணிகள்: ஷல்லிய கம்பிகளாக காக்கை அல்லது பேசில்லரி அமைப்புடன் காணப்படுகின்றன.
கிராம் சாயம்.
ஆக்டினோமைசீடோமோ குறுமணிகள் கிராம். பாசிடிவ், கிளைகளுடன் கூடிய பாக்கரியாவினை: காட்டுகின்றன.
கீல-ல்சன் நோகார்டயா சிற்றினங்கள் இளஞ் சிவப்பு சமிட ‘திட இழைபோன்ற பாக்மரியாவை காட்டுகின்றன. ம
ஆூ.வளர்ப்பு
ஆன்மிபயாடிக்கள் இல்லாமல் சாதாரண சலைன்
கொண்டு நசுக்கப்பட்ட குறுமணிகள் பலமுறை கழுவப்பட்டு சவாஷட் ெக்ஸ்ட்ரோஸ் அகார்
(804, இரத்த அகார், குவாவன்ஸடின்-ஜான்சான்
ஊடகம் மற்றும் மூளை இருதய- வடிசாறு அகார்
உப்மலுச்தப்படுகின்றன.. பின்னர் தட்டுகள்
பல்வேறு நுண்ணுயிரிகளுக்காக 250-070
மற்றும் 440க்க இன்குபேட் செய்யப்படுகின்றன.
(சகச
௩ மூமைசிட்டோமாவித்குசிகிச்சைகளிக்க8-2௧ மாதங்கள் 20௦ மிகி கீட்டோகுனோசோல் மற்றும் 100 மிகி இட்ராகுனோசோல்: வழங்கப்படவேண்டும்.
- சல்பனோமைடு, டட்ராசைக்களின். ஸட்ரரப்ட்டோமைசின், கமாகசிலின்: ஆகடினோமைசீட்டோவிற்கு.. சிகிச்சை அளிக்க வழங்கப்படுகிறது
9.5 உள்ளார்ந்த மைக்கோஸிஸ்: (8/௪ ஈட௦0585).
உள்ளார்ந்த. மைக்கோஸிஸ் பையார்மிக் மூஞ்சையால் ஏற்படுகின்றன. இந்த நோய் ஷாற்றுகள், ஸ்போற்களை உள்ளிழப்பதால் பெறப்படுகிறது. இந்த
ம உ ஆய்வக பரிசோதனை ட்ப
இந்த நுண்ணுயிர்கள் பூர்சை ஊடகத்தில் ஊரும். பொழுது. இழைப்பூஞ்சையாகவும்; நிகக்களில் வளரும் பொழுது ஈஸ்ப்களாகவும் இருக்கன்றன.. உள்ளார்ந்த மைக்கோஸிஸ் எடுத்தக்காட்டுகள் ஹிஸ்டேறிளாஸ்மாஸிஸ்மற்றும் மிளாஸ்டோமைக்கோஸிஸ் ஆகம்.
951 ஹிஸ்டோபிளாஸ்மோஸிஸ். ஹிஸ்டோபிளாஸ்மோஸில் எண்பது ஹிஸ்போபிளாஸ்மா.. கேப்கலேப்டம். என்ற பையாற்பிக் பூக்சையால். ஏற்படுக்தபபடுகிறத. மூஞ்சையானது. நட்டிகுலோ எண்டோதலியல் மண்டலத்தில் உள்ளே உள்ள செல்களில் உயிர் வாழ்கின்றன. அவை மேக்ரோயாஜ் மற்றும் கறிய ஊல்களின் உள்ளே வளருகின்றன. கந்த நோயத்தாற்று *பார்லிங்ஸ் நோய்! என்றும் அறியப்படுகிறது.
௨52 நோய்நிலை மற்றும நோயியல். ஷொணிடியா அல்லது. மைசிலியல் துண்டுகள் உன் இழுக்கப்ப்டு மற்றும் நுரையீரலில் உள்ள குழிநிறைந்த மேக்ரோயாற்களில் எஸ்டுகளாக மாறும்வாழுது, ஹிகேப்சலேட்டம் நோய்த் தொற்று வளருகிறது… அல்லது… மேம்படுத்தப்படுகிறறு. நீள்வட்ட ஈஸ்ட் செல்கள், 7 விம்போசைட்களால் குறிதப்புக்கப்ப்ட. மேக்ரோயாஜினை செயல் சஇழக்கள் ய்து குறிப்பட்ட இடத்தில் குறமணி கட்டி அழற்சியை உண்டாக்குகின்றன.
ஹ. கேப்சலேட்டம் ஒரு டைமார்ிக் பூஞ்சை
ந சனமான… நுரையிரல். சுரந்த ஹிஸ்டேபிளாஸ்மோஸிஸ்: காய்ச்ச, தலைவலி.களிர் வியர்வைமர்புவலி இருமல்: மற்றும் மூச்சத்தினறல்(ரஸன.
இடநாஸ்பப்ட.. நுரையீரல்… சரிந்த ஹிஸ்போவிளாஸ்மோஸிஸ்: உதடுகள், மூக்கு, ய்
வாய்குரல்வளைமற்றும் கடல் போன்றவற்றில். சீழ்யுண்ணாகத்தக்கைவுப்புண்கள் ஏற்படக்.
௨ தோல் மற்றும். கோழையைச் எர்ந்த ஹிஸ்டேயிளாஸ்மோஸிஸ் கோழைநைவப் புண்கள் தோல், வயிற்றுப்பகுதி சுவர் மற்றும் ஷொண்டையில ஏற்படுகல்.
௯ பரவிய ஹிஸ்போபிளாஸ்மோசிஸ் காய்ச்சல் பக்த சோகை உயிரக்குறைபாடு (௦-6) வெள்ளை அணு குறைப்பாடு நிலையான கல்லீரல், மண்ணீரல் வீக்கம் மற்றும் பல நிணநீர் சரப்ிகள் பெருக்கம்.
ஒ:௧4 ஆய்வக கண்டறிவு
மாதிறிப்வாருள்கள்சளிஎலும்புமந்தைநிணநீர்
முடிச்சுக், தோல் கோழைப்படலம். சாரந்க. நைவப்புண்கள்மற்றும்புற இரக்கமெண்படலம் போன்றவை சேகரிக்கப்படுகின்றன.
சபநேரமி ஆய்வு
எலும்பு. மத்தை மற்றும். புற இரத்தத்தில்
இருந்து மெல்லிய மற்றும் சடர்த்தியான படலம்
தயிக்கப்பட வேண்டும் மற்றும் கால்கோபுளோர் வள்ளை ஜிம்சா அல்லது. ரைட் சாயங்கள் கொண்டு சாயமேற்றப்பட வேண்டம். பூஞ்சையானது. சிறிய நீள்வட்ட ஈஸ்ட் போன்ற
சல்களாக விட்டத்துடன் ஒற்றை உட்கரு அல்லது பமல உட்கரு செல்கள் மற்றும் எப்போதவது, பெறிய (னர ஊல்களில் உள்ளேயும் உள்ளன. புஞ்சை வளர்ச்சி மருத்துவ… மாதிரிப் பொருட்கள் சங்ராட் டக்ஸ்ட்ரோஸ் அகார் (90) ஊடகத்தில் மற்றும் மூளை இருதய வடிசாறு. (94) ஊடகத்தில் ஆன்டுயாயடிக் மற்றும். அசிடுடையோன் உட்ணலுச்தப்பட்டு 250… மற்றும் 370 வெப்பநிலையில் இன்குபேட் செய்யப்படுகிறது. சாப்ராட் பெக்ஸ்ப்ரோஸ் அகார் ஊடகத்தில் குழுக்களானது. வெளிறிய (சட்ட) அல்லது பழுப்பு நிறத்தில் தோன்றுகின்றன. வெளிறிய வகைகள் வள்ளை நிறத்துடன் மேல் நோக்கிய ஹைபாக்களை கொண்டவைபமப்பு வகையானது தட்டையான குழுக்கள் இளம்பழுப்பு அல்லது அடர்பழுப்பு நிற குழுக்களாக 7 நாட்களில் இருக்கம். மேலும் ரர டிகிரி இல் இன்குபேட் ய்யும் வாழுது குழுக்கள் குறுமணிகளில் இருந்து வாரணாறப்பான சளிப்போன்று மற்றும் 54 நாட்களில், பால்- எடு நிறமானது இளம் பழுப்பு நிறத்தில் இரந்து, பழுப்பு நிறமாக மாறுகிறது. ட்ப
பசிககசை பரவக்கூடிய மற்றும் பிற திரவத்தன்மை: ஹிஸ்போமிளாஸ்மாஸிக்கு. சிகிக்சை களிக்க ஆம்போஷரிசன் 6- வழங்கப்படுகிறது.
9.5 சந்தர்ப்பவாத மைக்கோஸிஸ்: ச்சர்ப்வாத மண்டல பூஞ்சை தொற்றுகளானது. நோயாளிகளில் உடலில் வெளிப்படையாக ஷரியாத (உள்ளார்ந்த) நோய்தாக்க நிலையில் காணப்படுகின்றன… இது விருந்தோம்பிகளில் நோய் உண்டாக்கும் திறன் அற்ற அல்லது அசத்சம் உண்பாக்கும் பூஞ்சைகளால் உண்டாக்கப்படகிறத. புற்றுநோய்… இரத்தப்புற்று நோய் போன்ற அக்காரணிகள் அல்லது நோய் எதிர்பை குறைக்கச் செய்யும். சிகிச்சை மற்றும். எமிப்ஸ் போன்ற புறக்காரணிகளால்… சந்சற்ப்பவாத. ஷாற்றுகள் ஏற்படுகிறது எடுத்தக்காட்டுகள்: சேன்டடியாஸிஸ், கிரம்போக்காக்கோசிஸ்,. சைகோமைக்கோசிஸ் போன்றவைகள் ஆகம்.
9.51 கேன்மிடியாஸிஸ். கேன்மடயாஸிஸ் என்பது பொதுவாக மனிதர்களில் காணப்படும் பூக்சைநோய் ஆகும். அவை உடலின் சளிசல்வு தோல், நகம் மற்றம் உள்ளுறுப்புகளை பாதிப்பபையச செய்கின்றன. கேன்டிடா சல்பின்ஸ் என்று அழைக்கப்படும் பூர்சை போன்ற ஈஸ்ட்களால் உண்டாக்கப்படுகின்றது. ஷாற்றானது. குறுகிய தீவிர அல்லது நீண்ட கால நோயாகவும் மேற்புற அல்லது ஆழ்ந்த தொற்றாகவோ இருக்கலாம். இவை முக்கியமாக நோய் ஏதிர்பாற்றல் குறைவான: நிலையில் உள்ள நபில் இரண்டாம் நிலை ஷாற்றுகளாக காணப்பட.
‘நோய் உருவாதல் மற்றும் நோயியல்: நோயண்பாக்கும்.. திறன். கொண்ட சில நச்சுத்தன்மை. மிக்க காரணகளான நச்சுக்கள் சாதிகள் மற்றும். ஒப்டுதல் போன்றவைகள் குறுணமாகின்றன. புரோட்டினேஸை உற்பத்தி ஷய்வதால் நுண்ணுயிர்கள் எபிதீலிய செல்கள் கல்லது. எண்போதிகிய மல்களின்.. மீது இப்டக்ஷாள்கின்றன.. பிறகு. கேண்டபாவின் ஈஸ்ப்சல்கள் விருந்தோம்பியின் ஒரு குறிப்பட்ட நிசுவை தாக்குகின்றன. மற்றும் அவ்விடத்தில் குழு வார்ச்சி அடைகின்றன. அல்லது அவை ய்
ஆழமாக சன்று விருந்தோம்பியின் திசுக்களை தூக்கி பல்வேறு மருத்துவ சறிகறிகளை உண்டாக்குகின்றன. கண்டிய. ஆல்பிகன்ஸ். முக்டைைக0௭ பெரும்பாலான பிறப்புறுப்பு (யோனிக்குழாய்) யக திகளில் ஈஸ்ட்… ஷொற்றுக்கு… காரணமாகின்றன.
ஈஸ்டீனை. சரி. சமறிலையிலும், அதனுடன்: கேண்டிடா.. மற்றும் பால்கரியாக்களை: கொண்டுள்ளன. சில பாக்கரியாக்களான. (ஞாக்போபேசில்லஸ்) ஈஸ்ட். அதிக வளர்ச்சியின் மீது. செயல்பட்டு தடுக்கப்படுகின்றன. எனவே அதன் சமநிலை. தகர்த்தெறிய முயயம்.
ந்தவ தனிச்சிற் கள் கேன்டிபா… சிற்றினங்கள். உடலின் சளி சவ்வு மேற்பரப்சில் இயல்பு கூட்டுபிரிகளாக காணப்படுகின்றன… அவை சாதகமான சூழ்நிலையினை சபையும் பொழுது கேவண்டாக்கலன்றன. இட்ழஷ்சைகள் போல் ஈஸ்ட்கள். சளிச்சவ்வு மற்றும் தோல் பரப்பில் குழுவளர்ச்சி அடைகின்றன. விருந்தோம்பியின் நோய் எதிர்ப்புத்திறன் குறையும் வாழுது அவை ஆழ்ந்த திசக்களுக்குள் நுழைகின்றன. ் எ த ல
மண்டலங்களில். ஷொற்றுகளை உண்டாக்கி
பி் சச்கருக்கலை எர்படுக்காம்.
மருத்துவ வெளிப்பாடுகளில் கேன்முடியாஸிஸ். இரண்டு பெரும் பிரிவுகளாக பிரக்க்பட்டுள்ளன அவையாவன: 1 ஷொற்றுகிற நோய்கள் அடசளிச்சவ்வு தோல் சார்ந்து ஈடுபேல். வாய் கேன்டிடியாசிஸ் பொதுவாக கேண்டிடா அமையுகள் வங்குழிவின் மேல் (வாயில்: வெண்படர்வு வாங்குழியின் சளிர்சவ்வுகள் மீது பல், ஈறுகள், நாக்கு மீது தொற்றுகள் ஏற்பதேல்,. சளிசல்வுகளின் படலம் சிவப்பு போதல் அப்பகுதி ஷண்டு, உலோகச் சுவை மற்றும் தொற்று ஏற்பட்ட இடத்தில் எரிச்சலை உண்டாக்குகின்றன (படம் 95) ட்ப
- உணவுப்பாதையில் கேன்வடியாசிஸ்: கேன்டிடியாக்கள். உணவுகுழலின் மேல் தங்கி வளர்ச்சி அடைந்து. உணவுகுழல் அழற்சி உண்டாக்குதல், இவை பெரும்பாலும் சறிகுறிகளற்று அல்லது. வயிற்றின் மேல் “மையப்பகுதி அல்லது தொண்டையில் எரிச்சலுடன் வலிஷற்படத்தலாம்.
ஆ. தோல் சழம்சி
குழந்தை அணையாடை (டையாயர்) தோல் கழற்சி கேன்டிடா தோல் அடுக்குகள் மீது தங்கி வளர்ச்சி அடைந்து தோல் அழற்சியை உண்டாக்குகின்றன. கேன்டடியாசிஸ் ஆனது வெண். கெங்புள. குமிழ்கள் எரித்திரமேட்டஸ் சிவந்த. தடிபபுகளை உருவாக்குகின்றது. இவை குழந்தைகளில் பொதுவாக காணப்படும் ஷொற்றானது. அணையாடை தோல் கழற்சி அல்லது தடிப்புகள் என்றழைக்கப்படுகிறது.
1 இடை உராய்வு: இவை கேன்டிடா தொற்றினால் தோலின் மடிப்புகளில் ஏற்படும் அழற்சி றைவுபுண் ஆமம்.
இ. உள்ளார்ந்த ஈடுபாடுகள்
கேன்டிடாக்கள்… பல்வேறு. உறுப்புகளில் தங்கி இரத்த ஓட்டத்தின் வழியே ஊன்று பல்வேறு மருத்துவ வெளிப்பாடுகளை உண்டாக்குகின்றன. மருத்துவ பண்புகளான சிறுநீர் பாதைக் கேன்டிடியாசிஸ், கேண்டிடுரியா, எண்டோகார்டடிஸ், நுரைமீரல் கேன்மடியாசிஸ், மூட்டுவாதம், எலும்பு சீழ் அழற்சி, மூளைஉறை அழற்சி… மமனின்ஞைடீஸ்) கேண்டிடமியா (ரத்தத்தில் கேண்டியா செப்ிசீமியா (இரத்ததில் ச்ம்.
படம் ௨௮: வாய் கேண்டிடியாசிஸ், ய்
௨. ஒவ்வாமை நோய்கள். கேன்டிடியாவின்….. வனர்சிதை மாற்ற பொருட்களினால். ஒவ்வாமைகளை வவளிப்படுத்துகின்றன. தோல் ஒவ்வாமைகளான உப்ரிகேறியா, தோல் தடிப்பு (சிமா) மூச்சுக்குழாய் ஆஸ்தமா.
ஆய்வக பரிசோதனை மாதிரிகள்:
காற்றில் ஈடுபடும் இடத்தின் அடிப்படையாக கொண்டு. வாய். எவஜைனா(கருப்பை வாய்கழாய்) சளி போன்றவற்றிலிருந்த மாதிரிகள் செகரிக்கப்டுகின்றன.
கட நேரடி பரிசோதனை: கிராம். சாயமேற்றல் ப08 மற்றும் 1004 ஈர ஷெளன்ட் போன்ற முறைகள் ஈஸ்ட் செல்களை: காட்சிப்படுத்த பயன்படுகின்றது.
ட் செல்கள் தோராயமாக 4-௧ அரும்பு விடுதல் மற்றும் போலியான ஹைப்பா/ உற்றுநோக்கப்படுகின்றது.
ஆ.பூஞ்சை வளர்ப்பு
மருத்துவ மாதிறிகளை சாம்ராட் டெக்ஸ்ட்ரோஸ், அகாறில் ஆன்டிபயாடிக்களுடன் 250 மற்றும் 00 (படம் 910) இன்குபேட் செய்த வளர்க்க இயலும். குழுக்கலானது. 3-௧ நாட்களில் பால். எடு நிறத்தில் ஷன்மையான பசைபோன்று தோற்றமளிகின்றன கேண்டிடாவின். க. சிற்றினங்களான… கேன்டியா. ஆல்பிகன்ஸ், கேண்டிடா. விப்போலைடிகா, கேண்டிடாக்ளுசி, கேண்டிடா கிளாப்ரேடா,
1 சிறப்பு சோதனைகள் ஓஷர்ம் குழாய் சோதனை (0 ௦௨125). கேண்டிடாசிற்றினத்தின் வளர்ச்சிகலவையை ௯௫, அல்லதுமனித நீருடன் வினைப்பரிந்து37-0க்கு 2 முதல் 4 மணி நேரத்திற்கு இனாகலேட் செய்ய வேண்டும். கலவை திரவத்தின் ஒரு துளியை ஸ்லைடின் மீது வைத்து கண்டறியப்படுகின்றது. ஈஸ்ட் செல்களிருந்து நீண்டு குழாய் போன்ற நீச்சிகள் காணப்படுகின்றன. எஜ்ம் குழாயின்: செயல் விளக்கம் ஐனால்ட்ஸ்-பிராடே நிகழ்வு என அறியப்படுகிறது. படம் 9-0: கேன்டிடா (௫) மேக்ரோஸ்கோப்பிக் புறதே (இ ஷர்ம் குழாம்.
உயிறிவேதி சோதனை: சர்க்கரை நொதித்தல் மற்று உட்கிரகித்தல் சோதனைகள் கேன்டிடியாவின் சிற்றினங்களை: கண்டறியவதற்கு. பயன்படுகின்றன. கேண்டிடாஆல்பிகன்ஸ், குளுக்கோஸ் மற்றும் மால்டோஸை ஐநாதிக்கச் செய்கின்றன.
கிணாமிடோஸ்போர்ஸ் உருவாக்கம்: கேண்டிடா சிற்றினங்கள் சோள ஊட்ட அகார் அல்லதுறிசிஸ்டார்ச்ச அகாறில்வளர்க்கப்படுகறது. மேலும் அவை 250 2-௦ நாட்கள் அடைகாக்கம்: செய்யப்படுகிறது. வெறிய சுவர் கொண்ட முனையில் காணப்படும் கிணாமிடோஸ்போர்கள். 0 அல்லிகன்ஸ் மற்றும் 0, குபலிஎன்சிஸ் செயல்.
விளக்கப்படுத்தப்படுகிறத.
சிகிச்சை
11% 2ஜன்சியன் வயலட் பாதிக்கப்பட்ட இடங்களில். பூசப்படுகிறது.
- ௬சோல் களிப்புகளான, கிளாட்ரிமாசோல், மிக்கோனாசோல். கிட்டோகோநாசோல். மற்றும். ஈகானோசல் போன்றவையும்: பயன்படுத்தப்படுகிறது.
9.6.2 கிரிப்டோகாக்கோஸிஸ்:
கிரிப்டோகாக்கோஸிஸ் என்பது கடுமை வாய்த்த, சிறிது, கடுமை வாய்ந்த… கல்லது. நாள்பட்ட முஞ்சை நோய் ஆகும். இது கிறிப்டோகாக்கஸ் நியோபார்மன்ஸ் என்று உறை ஈஸ்ட்னால் உண்டாக்கம்படுகிறது. இது மனிதர் மற்றும் விைங்குகளுக்கு நோய். உண்டாக்குகிறது ம
£்றம் (ஆ) மைக்ரோஸ்கோப்பிக் புறதோற்றம்
இது… ச்தர்ப்பவாத. நோய்த்ததாற்றிக்காக நுரையீரலைப் பாதிக்கிறது. இரத்த ஒட்டத்தின் வழியாக உடலின் பல்வேறு பகுதிகளுக்கு பரவி, குறிப்பாக மத்திய நரம்பு மண்டலத்தினை பாதித்து ஸனின்கோ என்சபலைட்டிஸ் (மூளை வீக்கம்) விளைவிக்கிறது.
கிறிப்போகாக்கஸ் என்ன ஏற்படுத்துகிறது? மனின்ஷப்டிஸ் (மூளை உறை) பல்வேறு கிருமிகளை உள்ளடக்கிய பாக்கறியா, முக்கைமற்றும் வைரஸ்களால் உண்டாக்க முடியலாம். ெரண்டுவகையானபூஞ்சைகள்.
கிரிப்டோகாக்கல் மெனின்ஷட்டீஸ் (மூளை உறை வீக்கம்) ஏற்படுத்த முலம். அவை கிறிப்டோகாக்கஸ் நியோபார்மன்ஸ். மற்றும் கிறிப்டோகாக்கஸ் கேட்டி என்று, கூறுப்படுகிறது… இது, ஆரோக்கியமான: மனிதர்களின் அரிதான நோய்.
நோய் நிலை மற்றும் நோயியல் சிறிய வடிவம் அல்லது பெசிடியோ ஸ்போர்கள், உள்ளிஞக்கம்படும் பொழுது, கிறிப்போகாக்கஸ். நோய் தொற்றானது… ஏற்படுகிறது. நோய் தடுப்பு மண்டலம் பலவீனம் அடையும் வரை, முத்சையானது….. செயலற்ற. நிலையில்: நுரையீரலில் இருக்கலாம். பிறகு அவை மத்திய நரம்பு மண்டலத்திற்கு மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவ முடியும் படம் உர: க்றிப்டோகாக்கஸ் (ச) உறை சாயமேற்றம்.
மருத்துவ வளிப்பாடுகள்
கிறிய்டோகாக்கோஸின் மருத்துவ வவளிப்பாடுகள்: உடலில் உள்ள பகுதியை சார்ந்தாகம்.
(நுரையீரல் சார்ந்த கரப்போகாக்கோஸிஸ், நுரையீரல் கிரிம்போகாக்கோஸிஸ் பொதுவாக சுவாசப்பாதையே பூ்மையின் சிறுுகள்கள் உள்ளே நுழைவதற்கு வழியாக உள்ளது. அதன் தொடர்ச்சியாக பிற நுரையீரல் பகுதிகளுக்கும் பரவுகிறது வறட்டு இருமல், குறைவான மார்புவலி, *ல்லநு காய்ச்சல் சற்றும், நுரையீரல் முழுவதும் சிறிய வழுவழுப்பான துகள்கள் இருப்பது இதன் ‘அறிகுறிகனாகும்.
- மத்தியநரம்புமண்டலம் கிரிப்போகாக்கோஸிஸ் மத்திய நரம்பு மண்டலம் கிிப்டோகாக்கோஸிஸ் மூளை மற்றும் மூளை உறையில் ஏற்படும். நோற்று. ஷெனின்கோளன்சபைலாடஸினை (முளை… உறைகழற்சி,… ஏற்படுத்துகிறது மூளை தண்டுவட திரவதித்தில் காணப்படும் நைப்கன்.. ஆதாரங்களான… அஸ்பாரலின் மற்றும்… கிரியடவின். ஈஸ்ட். வளர்ச்சியை செறிஷப்டுகிறது… அறிகறிகளானது, குமட்டல், தலைசுற்றல் பலவீனமான நினைவாற்றல், முங்கியயாற்வை, மற்றும் ஒளியை கண்டால் ஏசசம் ஏற்படுதல் போன்றவையாகும். பெரிதான நுகன்களுடன் கூடிய செரிபரல் நைவப் புண்கள் கிரியபோகாக்கோமா என்று சழைக்கப்படுகின்றன. ம உள்ளுறுப்புகள் சந்த கிரப்போகாக்கோஸிஸ் வழக்கமாக. இந்த. நோய். தொற்றானது, முதண்மையான இடத்தில் இருந்து கண்நரம்புகள்: மற்றம் மூளை உறைகளுக்குள் பீரவேசிக்கிறு மண்டை ஒப்டனுள். ஏற்படும். அழுக்கதின் விளைவாக நோயாளின் கண்பார்வை. இடப் ஏற்படுதல் இரண்டு வகையான தனித்துவமான கண்பார்வை… இடங்கள்… உள்ளன ஆ) 50% மேல் (இ) 958 மேல்
‘அவையானவை விரைவாக கண்பார்வை இழப்பு (12 மணி நேரத்திற்குள்) மற்றும் ஹதுவான கண்: பார்வை இழப்புசில வாரங்கள் முதல் மாதங்கள்),
ஆய்வக கண்டறிவு, மாதிரிப் வாருள்கள்: ஊநீர், மூளைதண்டுவடதிரவம் மற்றும் பிற உடல். ‘திரவம் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. நேரடி பரிசோதனை 10% நக்ரரோசின், அல்லது. இந்தியன் இங்க் சாயமேற்றம்,கராம்சாயமேற்றம்மற்றும்ப303ஈஸ்ட் செல்களை காணப்பயன்டுபடுக்கப்படுகின்றன. உமிர்திசு பொருட்கள் சமில- சில் மற்றம் கோமோரிஸ் ஹெத்திலமைன் சில்வர் சாயம் கொண்டு சாயமேற்றபட்டு திசுக்களில் உள்ள மூஞ்சை ஹல்களை உற்று நோக்கலாம். தனித்துவமான வட்ட வடிவில் வழுவழுப்பான உறைகளுடன். கூடிய உருண்டையான அரும்புிட்ட ஈஸ்ட் செல்களை பார்க்க முமயம் (படம் 91௫) கிராம் பாசிடிவ் அரும்புவிடம் ஈஸ்ட் ல்கள் கிராம் சாயமேற்றம் மூலம் செய்து காட்டப்படுகிறது. ஆ.பூஞ்சை வளர்பபு மருத்துவ மாதிரிகளை சாப்ராட் டெக்ஸ்ட்ரோஸ். அகார், பறவை விதை அகாரில் (854) வர்க்க முடியம். அவற்றை 3750 இன்குபேட் செய்யப்படுகின்றன… குழுக்கள் ஆனது. 50% ஊடகத்தில் வழுவழுப்பாக, பால் எ௫ நிறத்தில் இருந்து பழுப்பு. நிறக்குழுக்களாக உள்ளன. (படம் 9:1ஆ) 954 ஊடகத்தில் ஆரம்பபொருளானது பினோலோகக்ஸிடேஸ் ஷொதியினால். ஷலணினாக மாற்றப்படுவதால் குழுக்கள் பழுப்பு நிறமாக (8௦௭) உள்ளன (டம் 91) ட்ப
ம கில்சை
௩ ஆம்போடெரிசின் 8 புளுசைட்டோசின் தூண்டுதல் மற்றும் பராமரிப்பு சிலச்சைகாக “இணைந்து கொடுக்கப்படுகின்றன.
- புளுக்கோனோரால் பறிந்துரைக்கப்படுகிறது.
சுருக்கம்:
விருந்தோம்பி-ஒட்டுண்ணி கதொடற்ின் கடிப்படையில் பூஞ்சைகள் மூன்று வகைகளாகப் பிிக்கப்பட்டுள்ளன. மைக்காலஜி ஆய்வகங்களின் கொழிலாளர்களைச் சார்ந்த சில பூஞ்சை நோய் காரணிகள் உள்ளன… இவற்றை தவிர்க்க பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் உபகரணங்கள் பாதுகாப்பு அளவுகள் அல்லது. உயிர் காக்கும் ளவுகள்(99) பயன்படுத்தப்படுகின்றன. தலை முடியிலுள்ள தண்டு பகுதியில் ஏற்படும் ஷொற்றாகம். இது அழற்சியாக (எகா கரியான் பேவஸ்) அல்லது. அழற்சியற்ற (கரும்புள்ளி, சேப்ரோடிக். வர்மடைப்டிஸ்) தொற்றுக்கு உள்ளான முடிகள் பொழிவற்று மற்றும் சாம்பல் நிறத்தில் தோற்றமளிக்கும். மருத்துவ மாதிரிப் பொருட்கள் ஊட்ஸ் விளக்குக்கு உட்படுத்தப்படக்கப் படுகின்றன. ஊட்ஸ் கண்ணாடி 9% நிக்கல் ஆக்ஸைடபுடன் பேரியம் சிலிகேட்டை கொண்டது. கேன்டிடியாசிஸ் ஆனது வண் கொப்புள குமிழ்கள் எரித்திரமேட்டஸ் சிவந்த தடிபபுகளை உருவாக்குகின்றது. இவை குழந்தைகளில் வொதுவாக காணப்படும்… தொற்றானது அணையாடை தோல் அழற்சி அல்லது டப்பு என்றழைக்கப்படுகிறது
சுய மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் உ மருந்துவ. மைக்காலஜியின் தந்ைத
“இழ
ஆ. ரேமண்ட் ஜாக்குவவஸ். சாப்ராட்
இராபர்ட்கோச்
ஈ.ஆண்டன் டிபாரி ய்
- ஆழ்ந்த மைக்கோசிஸி-ன் ஒரு உதாரணம் ட… தமம் அ, உள்ளார்ந்த ஆ (சந்தர்ப்பவாத) இ.கரண்டு.. ஈ.இவையோதுமில்லை. ௨ பைமார்பிக் பூஞ்சைகளின் ஒரு உதாரணம்
ஆகம். அட ஹிஸ்டோயிளாஸ்மா ஆ.மிழூக்கர் இ கிரிப்டோகாக்கஸ்
க. இவையேதுமில்லை. 4 பேமிய்ட்(*1ம௦௦டபூஞ்சைகள்.. என்றும் அழைக்கப்படுகின்றன. ஈஸ்ட் ஆ.எவள்ளை ஈஸ்ட் இ.மோல்ட்கள் ஈ. இவையேதுமில்லை. &, டினீயாபார்பே(1ா௦02006). எனவும் அழைக்கப்படுகிறது. பெ சேற்றுப்புண் ஆ.ஆன்கோமைக்கோசிஸ். இ.பர்பர்ஸ் இட்ச் ஈ. இவையேதுமில்லை. ௨ கண்ணீர் வடிவ. மைக்ரோகோண்டியா ப. த்காணப்பம். அடா. ஹன்டாக்றோ ஆரரப்ம் இர வர்கோசம்: ர. இவையேதுமில்லை. கப்ப ப. மதறா. ஸமம் என்றழைக்கப்படும். கூடிய்ட்ரா.. ஆடினியாவபடிஸ் இ. மைசீடோமா ஈ. இவையேதுமில்லை. பாற்லிங்.. நோய்
ஃமைட்டுகள்.
என்றழைக்கப்படும். அடகிறிப்டோகாக்கஸிஸ். ஆ. ஹிஸ்டோபிளாஸ்மோஸிஸ்: இ. கேன்டிடியாசிஸ். ர இவையேறுமில்லை. உ முலம் சணையாடை தடுப்புகள் (9ஷஎ (ஈ௮) ஏற்படுகிறது. அட டெர்மேடோபைட்ஸ் ஆ.ஹிஸ்டோப்பளாஸ்மோமசிஸ். இ. கேண்டடியாசிஸ். ஈ. இவையேதுமில்லை. ட்ப
ன். செயல்விளக்கம் ரினால்ட்ஸ் ப்ராட்நிகழ்வுஎன்றழைக்கப்படும். க. ஆர்த்ரோஸ்போர்
ஆ. க்ளாமிடோஸ்போர்.
இணர்ம்கழல்
- இவையேதுமில்லை.
பின்வரும் வினாக்களுக்கு விடை தருக:
மைக்காலஜி (869) வரையறு: விருந்தோம்பி இப்டுண்ணி தொடர்ப்பழுறை. என்ன?
நச்சதன்மையுடைய பூஞ்சைகள் எவை? மைகோஸிஸின் வகைகளைப் பற்றி விவாதிக்கவும்?
ஏரோமைக்காலாதி… (கனளாகஸ்து] வரையறு
போலிஹைப்போ (992ஸ08ஸ்04௯) என்றால் என்ன?
‘டையார்ிக பூஞ்சைகள் என்றால் என்ன? மூஞ்சையின் வெஜிட்டேடிவ் அமைப்பு பற்றி குரக்கமான குறிப்பு வரைக?
மூஞ்சைகளின் இனப்பெருக்கம் பற்றி எழுதுக புக்சைகளின் வகைப்பாடுகளைப் பற்றி சிறுகறிப்ப வரைக? ய்
௪. 22
2௬,
2
தோல் பூஞ்சைகளின் மருத்துவ அம்சங்கள்:
படர்தாமரைத் தொற்று வரையறு? உர்மடோபைட்களின் மைக்ரோஸ்கோமிக் மற்றும் மேக்ரோஸ்கோப்பக புறதோற்றக்தின் அடிப்படையில் வேறுபடுத்த. மதுராமைக்கோசிஸ் என்றால் என்ன? மைசீடோமாவின்.. வகைப்பாடு பற்றி சிறுகறிப்புவரைக?
ஆழமான மைக்கோனிஸ் வரையறு?
ஹிஸ்டோயிளாஸ்மோசிஸ்-ன் மருத்துவ. அம்சங்களை விரிவாக விவரி?
சந்தம்பவாத மைக்கோசிஸ் என்றால் என்ன? கேன்டிடியாசிஸின் ஆய்வகக் கண்டறிதலை. விவாதிக்கவும் 2
ஷஷர்ம் குழாய் வரையறு?
தோல் சார்ந்த அழற்சி என்றால் என்ன?
ஷனிங்கோ. என்செஃபாலிகஸ்.. குறிப்பு வரை,
‘உறையுடைய ஈஸ்ட் என்றால் என்ன? கிறிப்டோகாக்கஸிஸ்-ன் மருந்துவ கம்சத்தை. சுருக்கமாக எழுதுக?
கேண்டிடியா மற்றும் கிறிப்டோகாக்கஸ். வேறுபடுத்துக?