ட்ப

வெஸ்ப்ரன்‌ பிளாட்டு ஊயல்நுப்பத்தின்‌ கஷெப்படைத்த்துவத்தை அறிவர்‌ மிகைக்கூரர்‌ உணர்வை பற்றி படிப்பர்‌ உறுப்பமாற்றம்‌. பற்றிய தகவல்களை: வறுவர்‌.

நொய்த்தடுப்பபு்பிச்சப்பட்ட நோய்த்தடுப்பு… மரந்திறும்‌.. பட்டியல்‌: குறிப்பேடுவன்‌ மகிப்பரிவர்‌

இயல்‌ திட்டவரை

ஆன்டிஜன்‌-ஆன்மிபாம எதிர்வினைகள்‌

1.2 ஷஸ்டர்ன்‌ பிளாட்‌ சய்முறை, தொழிலநுட்பம்‌

11.3 மிகை கூர்‌உணர்வு வினைகள்‌

11.4 உறுப்பமற்றம்‌

11.5 நோய்த்‌ தடுப்புமருந்தீடுகல்‌

ப.க புதுப்பிக்கப்பட்ட தேசிய நோய்த்தடுப்பு மருந்தீடும்‌ பட்டியல்‌ குறிப்பேடு

அறிமுகம்‌: நுண்ணுயிரிகள்‌ (பாக்மரிமா, பூஞ்சை மற்றும்‌ ஒட்டுண்ணிகளை போன்ற உயிரி), வைரஸ்‌

புற்றுநோய்‌ செல்கள்‌ மற்றும்‌ நச்சுகளை போன்ற அன்னிய ஆன்டிஷென்களிடமிருந்து தோல்‌, சுவாச பாதை குடல்‌ பாதை மற்றும்‌ பீற உடல்‌ பகுதிகளை: பாதுக்காக்கும்‌ பணியை செய்யவும்‌ செல்கள்‌: மற்றும்‌ புறத தொகுப்பை நோய்‌ எதிர்ப்பு மண்டலம்‌. ய்‌

£ய்த்தடுப்பியல்‌

என குறிப்பிடப்படுகிறது. நோய்‌

எதிர்ப்பு… மண்டலமானது ஒருவரின்‌ வந்த உடல்‌: ல்லிற்கம்‌, அன்னிய

சல்லி இடையே ஆன. வேறுபாட்டை கடையாளம்‌. கண்டுகொண்டு, திறன்படி தீங்கை விளைவிக்க கூடியதை. கழிக்கும்‌ பணியை செய்கிற. (நோய்த்தடுப்புக்குறை நோயானது. உடலினது. நாக்கும்‌ உயிரியுடன்‌ போராடும்‌ திறனை: குறிக்கிறது. ஆகையால்‌ நோய்‌ தொற்றிக்கு அதிக பாதிப்பை உண்டாக்ககிறது..

ன்ற வருடம்‌ நாம்‌ நோய்தடப்புமண்டலத்தின்‌ முக்கிய கூறுகளையும்‌ அதன்‌ பணிகளையும்‌ விரிவாக கலந்தாலோசித்தோம்‌. இந்த இயலானது. உடல்நலம்‌ மற்றும்‌ நோயில்‌ நோய்தடுப்ு மண்டலத்தின்‌ பங்கியை பற்றி கூறுகிறது.

11 ஆன்டிவஷன்‌-ஆன்டியாடி எதிர்வினைகள்‌

ஆன்டிஜனுக்கும்‌ ஆன்டிபாடிக்கும்‌ இடையே ஆன எதிர்வினைகளை, ஆன்டிஜென்‌ -ஆண்டிபாடி எதிர்வினைகள்‌ என்று அழைக்கப்படுகிறது.40-8ம. எதிர்வினைகள்‌ என இதை சுருக்கமாக்கலாம்‌. (இந்த வினைகள்‌ தாதுசார்‌ நோய்த்தடுப்பாற்றலுக்கு அடிப்படையாக உள்ளது. ஆன்டிஜென்‌ மற்றும்‌ ஆன்டிபாடி வினைணய்து நோய்தடுப்பாற்றல்‌. அணைவு உண்டாகிறது,

கரகம்‌ படம க0 அணைவு

ஆன்மதன்‌ மற்றும்‌ ஆண்மிபாடிக்கு இடையேயான வினையானது… மிகவும்‌ குறிப்பிடதக்கது… பூட்டு-சானி அமைப்புடன்‌ ஒப்பிடப்படுிறது. ஆன்டிபாடியுடன்‌.

ஒப்டிக்ககாள்ளும்‌ ஆன்டிவஜனின்‌ ஒரு பகுதியே எமிட்டோப்‌ அல்லது ஆன்டிஷெனிக்‌ தீர்மாகிக்கும்‌ காரணிகள்‌ என்றுஅழைக்கப்படுகிறது.ஆன்டிஷென்‌ ட்ப

உடன்‌ ஒட்டிக்கொள்ளும்‌ ஆன்டிபாடியின்‌ ஒரு, பகுதியே பாராடோப்‌ அல்லது. ஆன்டிஜனிக்‌ தீர்மாகிக்கும்‌ பகுதி என்று அழைக்கப்படுகிறது. பெரும்பாலான ஆனடிபாடிகள்‌ இரண்டு ஒட்டும்‌ பகுதிகளையும்‌ மற்றும்‌ (94 ஆன்டிபாடி 5-1. ஒட்டும்‌ பகுதிகளைக்‌ கொண்டுள்ளது.

இம்பூனோபுளுரோசன்ஸ்‌: ஆன்டிபாடிகள்‌ புளுரோசன்ஸ்‌ சாயங்களான புளோரோசீன்ஸ்‌ அல்லது ரோடோமின்‌ உடன்‌ இணைக்கப்படும்‌ போது அவை கதிர்வீச்சை உமிழ்கின்றன. . புஞரோசன்ஸ்‌ சாயத்துடன்‌ இணைக்கப்பட்ட ஆண்டிப்பாடிகள்‌ கதிர்வீச்சை உமிழ்யும்த்த்துவத்தை"இம்பூனோபுஞுரோசன்ஸ்‌" என்று அழைக்கப்படுகிறது. இந்த வினையை புளுரோசன்ஸ்‌ நுண்ணோக்கியில்‌ உற்றுநோக்க முடியும்‌, இது திசக்களிலுள்ள ஆன்டி9ென்களை குறிப்பிடவும்‌, கண்டறியவும்‌ பயன்படுகிறது.

இன்பூனோபுளுரோசன்ஸ்‌ வகைகள்‌ உ நேடிமுறை உ மறைமுகமுறை

நேரடி முறை:

இந்த முறையில்‌, புளோரசண்ட்‌ சாயத்தால்‌ இணைக்கப்பட்ட ஆன்டியாடி மெல்லிய நிசம்‌ பகுதியில்‌, நேரடியாக செலுச்தப்படுகிறத. இணைக்கப்பட்ட. ஆன்டிபாடி குறிப்பிட்ட ஆன்மிஷென்னுடன்‌ ஒப்டிக்‌ கொள்கிறது. இதனை புளுரோசன்ஸ்‌ நுண்ணோக்கியில்‌ பார்க்க முடம்‌

மறைமுக முறை.

இம்முறையில்‌, இணைக்கப்படாத. ஆன்டிபாடிகள்‌(மதன்மை ட). ஹல்லிய ‘ிசப்பகுநிகளுடன்‌ நேரடியாக செலுத்தும்‌ போது,

ன்‌ ல தா்‌

படம்‌ ப: இமியுனோ ம

குறிப்பிட்ட ஆன்டிவஜனுடன்‌ ஒட்டுக்‌ கொள்கிறது. பின்பு புஞரோசன்ஸ்‌ சாயத்துடன்‌ இணைக்கப்பட்ட ஆன்டிபாடி (இரண்டாம்‌. 6) திசுக்களின்‌ மேல்‌. செர்க்கப்படுகிறது…. எதிர்‌ ஆண்டிபாடியானது. (இரண்டாம்‌ சம) ஏற்கனவேபுளோரசண்ட்‌ சாயத்தால்‌. இணைக்கப்படாத ஆன்டிபாடி உடன்‌ குறிிடத்தக்க வகையில்‌ இணைகிறது (டூம்‌ 11) புளுரோசன்ஸ்‌. நுண்ணோக்கியில்‌ உற்றுநோக்க முடிப்‌:

எலைசா (8098)

எலைசா (8ப5கவ்ஷாடி பரமம்‌ (ராயா 596௭1 கணை. என்பது… வப்டைடுகள்‌, புரதங்கள்‌, ஆன்டிபாடிகள்‌… மற்றும்‌… ஹார்மோன்களை கண்டறியவும்மற்றும்‌ கனவிடவும்‌பயன்படுத்தப்படும்‌ தட்டு சார்ந்த மதிமீட்டு செயல்முறை நுட்பமாகம்‌. இது என்சைம்‌ (நாதி) இம்பூனோ செயல்முறை நுப்பம்‌ (6) என்றும்‌ சலியப்படுகறது. “9ருஆம்‌ஆண்டுஸ்டாக்கோம்பல்கலைக்கழகம்‌ சுவீடன்‌ நாட்டினைச்‌ சேரந்த பீ்டர்‌ பர்ல்மென்‌ மற்றும்‌ இவா இங்வால்‌, விளக்கத்திற்கு பிறகு. எலைசாவானது, கரைக்கூடிய ஆன்வ்ஷன்‌ மற்றம்‌ ஆனமபாடிகளை மதீப்ீடு செய்யும்‌ அமைப்பின்‌ தேர்வாக மாறிவிட்டது. ஆன்டிபாடி உற்பத்திக்கான அனைத்துமதிப்பீடுகளும்‌வெளியிடைப்‌ செய்யப்பட்ட ஆனடிபாடி ஆன்டிஞென்னுடன்‌, இடைவினை செய்யப்பட்டதை அளவீடு செய்வதை சர்ந்தது.

அடிப்படை தத்துவம்‌: வேட அடூப்படை தத்துவம்‌ மிகவும்‌ எளியது. பொதுவாக. இந்த. பரிசோதனை மைக்ரோ டைட்‌. தப்டுகளில்‌ செய்யப்படுகிறது. (டம்‌ ஈ:2 மைக்ரோ பைப்டர்‌ தட்டு. ஆன்ிறன்கள்‌ கண்டறிய அதன்‌ குறிப்பிட்ட ஆன்ாடிகள்‌ மைக்ரோ பைட்ட்‌ தட்டுகளில்‌ நிலைநிறுக்கப்பட வேண்டும்‌. சதேபோன்று ரீம்களை கண்டறிய 9 நிலைநிறுக்கப்படுகிறத. சோதிக்க வேண்டிய

| ஆ, ஆஸ்கள்‌

த்‌ ழ்‌ செச்வைதிவகஷக்வைரை பம்‌. இரண்பாம்‌நிலைஆன்டிபாடி.

லு ௫ புளாரோப்போர்‌. ட்ப

வகைமாதிரியை, மைக்ரோ டைடர்‌ தட்டுகளில்‌ மேர்க்கப்பட வேண்டும்‌. சோதனை வகைமாதிரியில்‌ ஆன்டிலதன்‌ அல்லது ஆன்டிபாடி இருக்குமாயின்‌ அங்கு. ஆன்டிஷன்‌ ஆன்டிபாடி வினைகள்‌ நடையறலாம்‌… (இிலைநிறுச்தம்‌ செய்யப்பட்ட ஆன்டிபாடி அல்லது ஆன்டிஷன்‌), பிறகு, நொதி இணைக்கப்பட்ட ஆன்டிபாடி 12 சர்்கப்படுகிறது. நத, சோதனை ஆன்டிஜென்‌ அல்லது சோதனை: ஆன்டிபாடியின்‌ 0 பகுதியுடன்‌ ஒட்டிக்‌ கொள்கிறது.

நொதி அமைப்பு உள்ளடக்கியது, 1 ஷாதி: குதிரை முள்ளங்கி வராஸ்கிடேஸ்‌ (149) ஆல்கலைன்‌ பாஸ்படேஸ்‌ போன்றவை. குறிப்பிட்டஆண்டியாடியுடன்‌ இணைசக்கப்படுதல்‌ அல்லது சேர்க்கப்படுகல்‌. 2. குறிப்பிட்ட ஆரம்ப பொருள்‌: உ வராக்ஸிடேவக்கு. 0-மினையில்‌ ‘டைஅமைன்‌ டைனஹடிரே குளோரைடு.

படம்‌ 12: மைக்ரோ டைட்டர தட்டு

படம்‌ (3: எலைசா ௯ ம

ப ஆல்கலைன்‌: பாஸ்படேவக்கு நடநைட்ரோபினையில்‌ பாஸ்பேட்‌ ஆன்மவஜன்‌ ஆன்டிபாடி வினைக்கு பிறகு ஆரம்ப பொருள்‌ (சப) சேர்க்கப்பட வேண்டும்‌. ஆல்கலைன்‌ பாஸ்படேஷகாக இருக்கும்‌ பொழுது. ஷொதியானது ஆரம்ப வாருளை ஹைடிரோலைஸ்‌. செய்து மஞ்சள்‌ நிற கூட்டுப்வாருளை வழங்குகிறது (படம்‌ 13). நிறத்தின்‌ திண்ணமானது, சோதனை வகைமாதிரியில்‌ உள்ள ஆன்மஷன்‌ அல்லது ஆன்மிபாடியின்‌ அளவினை: சார்ந்தகாகம்‌. இது எலைசர வாசிப்பி கருவி மூலம்‌ அளவீடு செய்ய முஷ்‌ (படம்‌ 14 எலைசா வாசிப்பு கருவி.

வகைகள்‌

வகையான எலைசா மதிப்பீடு பரிசோதனைகள்‌. உள்ளன. அவை நேரடி எலைசா, மறைமுக எலைசா, சாண்ட்விச்‌ எலைசா. மற்றும்‌ போட்டி எலைசா (படம்‌ 15)

பயம்‌ 114 எலைசா வாசிப்பு கருவி

இதயும்‌. மதன்லமைநிலைஆஸ்டபாி தான்பாம்‌திலை ஸ்டடி

ர்க

ட்ட ஷெியாலதாக்வப்டும்பொகுள்‌ வர்‌.

வெளிய சமம்‌.

பப்படை படி நிலைகள்‌: ட்ப

பட்ச: எலை

நேரடி எலைசா எலைசா. தட்டின்‌ குழிப்பகுதியில்‌ ஆன்டிஜன்‌ நிலைப்படுத்தபடுகிறது. பிறக. ஆன்டீதன்‌, ஆன்டிபாடியுடன்‌ நேரடியாக இணைக்கப்ட்ட ஷொதிகளான 1156 மூலம்‌ கண்டு அறியப்படுகிறது. குறைவான படிகளை தேவைப்படுவதால்‌ நேரடி எலைசாகண்டறிதல்மற்றஎலைசாவைக்காட்டிலம்‌ மிகவும்‌ விரைவானது. ஆகும்‌. குறைந்த அளவில்‌ வினையூக்கிகள்‌ (9௦20௦5) மற்றும்‌ படிடிலைகள்‌ தேவைப்படுவதால இந்த மதிப்டு குறைந்த அளவில்‌ தவறகளுக்கு உட்படுகிறது. சப்படியென்றால்‌, குறுக்கு வினைபறியம்‌ இரண்டாம்‌ ஆன்டிபாடி தேவைப்படுவிதில்லை. இறுகியாக, ஆன்டிஜெனுக்கு ஆன நோய்கடுப்பு ஏதிர்்சயல்‌ பகுத்தாய்ு செய்யப்படுவதற்கு நேரடி எலைசா ஊயல்முறை குறிப்பாக பயன்படுகிறது.

1 மறைமுக எலைசா. மறைமுக எலைசா, ஆன்டிபாடியை கண்டறிய பயன்படுகிறது. சறியப்பட்ட ஆன்டிஜென்‌ மைக்ரோ ‘டைடர்தட்டிலபூசப்படுகிறது நோயாளியின்‌ ஊ$ீரில்‌, ஆன்டிஷென்னுக்கு எதிராக குறிப்பிட்ட ஆன்டிபாடி இருந்தால்‌, சந்த ஆன்டிபாடி ஆன்டிஜென்னுடன்‌ ஒட்டிக்‌. கொள்ளும்‌. இன்குபேவன்‌ செய்த பிறகு குழிகள்‌-கிணறுகள்‌. கழுவப்படுகின்றன மற்றும்‌ எதிர்‌ மனித காமா குளோபுலின்‌ (100) இணைக்கப்படுகிறது. எதிர்‌ (406 ஆன்டிரென்‌, ஆன்டிபாடி அணைவுடன்‌ வினை சசய்ய முடயும்‌. இறுதியாக, நொதிக்கு தேவையான ஆரம்ப பொருள்‌ (பலாச) சேர்க்கப்படுகிறது. இது நொதியினால்‌ ஹைடிராலைசிஸ்‌ (ீரேற்றப்பட்டு செய்யப்பட்டு நிறத்தினை உருவாக்குகிறது. ய்‌

சமயிகள்‌

ஈவின்‌ வகைகள்‌:

சான்ட்விச்‌ எலைசா. சான்ட்விச்‌ எலைசா, ஆன்டிஜென்னை கண்டறிய பயன்படுகிறது. அறியப்பட்ட ஆன்டிபாடி மைக்ரோ டைட்டர்‌ தட்டுகளில்‌ பூசப்படுகிறது. சோதனை ஆன்டிஜென்‌ ஒவ்வாரு கிணறிலும்‌ (௪) குழியிலும்‌ சேர்க்கப்படுகிறது. மற்றும்‌ ஒட்டப்பட்ட அல்லது குழப்பப்ட ஆனடியாடியுடன்‌ வினைபறிய அனுமதிக்கப்படுகிறது.

நோயாளியின்‌ ஊரீர்‌,குறிப்பிட்ட ஆன்டிபாடக்ு எதிராக ஆன்டிஜென்னைக்‌ கொடு இருந்தால்‌, ஆன்டிஜென்‌ ஆனது. ஆன்டிபாடியுடன்‌ ஒப்டக்‌ கொள்ளும்‌. கழுவப்பட்ட பின்பும்‌, குறிப்பிட்ட ஒட்டப்பட்ட(பாம) ஆன்டன்‌ மற்றும்‌ ஆன்டிபாடி குழியில்‌ அல்லதுகிணற்றில்நிலையற்று இரக்கம்‌ இரண்டாம்‌ ஆன்டியாடியானது சேர்க்கப்படுகிறது. மற்றும்‌ ஒட்டப்ப்ட ஆன்டிஷன்னுடன்‌ வினைபரிய அனுமதிக்கிறது. நிற வினையினை ‘அளன்டு செய்ய ஆரம்ப பொருள்‌ சேர்க்கப்படுகிறத.

நடபோட்டி எலைசா. இது ஆன்டிதென்னை செறிவைக்‌ கண்டு அறிய பயன்படுகிறது. ஆன்டி9ஜன்னைக்‌ கொண்ட மாதிரியுடன்‌ முதலில்‌ ஆன்டிபாடி இன்குபேட்‌ செய்யப்படுகிறது. ஆன்டிஷென்‌ மற்றும்‌ ஆன்டிபாடி அணைவானது, ஆன்டிஜென்னால்‌ பூசப்பட்ட மைக்ரோ டைடர்‌ கிணற்றில்‌ அல்லது குழாயில்‌. ேரக்கப்படுகிறது. மாதிரியில்‌ அதிக ஆன்டிஷென்கள்‌ காணப்பட்டால்‌ கிணற்றில்‌ கல்லது கழயில்பூரப்பட்ட ஆன்டிவன்னோடு ஒட்டிக்கொள்ள குறைந்த. அளவிலேயே (கட்டற்ற அல்லது தன்னிச்சை “அல்லது சந்திர(௦௦ எட்‌) கிடைக்ககூடியதாய்‌ இருக்கும்‌ முதன்மை ஆன்பாடிக்கு (எதிரான்‌ ட்ப

அல்லது). குறிப்பிடத்தக்க… ஜாதியால்‌ இணைக்கப்பட்ட இரண்டாம்‌. ஆன்டிபாடியினை ே்ப்பதால்‌, கிணறு அல்லது கழியில்‌ ஒட்டப்பட்ட முதன்மை ஆன்டிபாடியின்‌ அளவினை தீர்மானிக்க பயன்படுத்த முலம்‌. இறு ஆன்டிஷென்னைக்‌ கண்டறியும்‌ களவியல்‌ சோதனை ஆகம்‌.

பயன்பாடு.

எலைசா. சோதனையானது 44, லைம்‌ நோய்‌, உமிரைப்போக்கும்‌ இரத்த சோகை, ராக்கி மலைப்‌ புள்ளி காய்ச்சல்‌, ரோட்டா வைரஸ்‌, ஸ்குவாமஸ்‌: ஈசல்‌ கார்சினோமா, சிபிலிஸ்‌, டாக்ஸோபிளாஸ்‌. மாஸிஸ்‌, வேறிசசல்லா சோஸ்டர்‌ வைரஸ்‌. (சின்னம்மை உண்டு பண்ணும்‌) மற்றும்‌ ஜிகா. வைரஸ்களை கண்டறியப்‌ பயன்படுத்தப்படலாம்‌.

11.2 எெஸ்டன்‌ பிளாட்‌ தொழில்நுட்பம்‌ நைட்ரோ செல்லுலோஸ்‌ சவ்வு மீது, வெறிய மூலக்கூறுகள்‌ நிலைநிறுக்தபட வேண்டும்‌. அல்லது ஒட்டப்பட்ட வேண்டும்‌. (எ.கா) மிகவும்‌ எளிதாக பல்வேறு பகத்தாயவும்‌ செயல்முறைக்கு, மினாட்டங்கை.. உட்படுத்த முடியலாம்‌. முதன்‌ முதலில்‌ உருவாக்கப்பட்ட பிளாட்டிங்‌ கொழில்நுட்பம்‌ சதர்ன்‌ பிளாப்டிங்‌ ஆகும்‌. இது பிட. மூலக்கூறுகளை பகுத்தாய்வு மற்றும்‌ பதிவு செய்வதை எளிதாக்கியது. பின்னர்‌ இந்த செயல்முறை 801 மற்றும்‌ பூதங்களை பகுப்பாய்வு செய்வதற்கு நீகக்கப்பப்பது. அவை விளங்கா வார்த்தைகளான (ளா (ளாவிமுறையேநார்தன்‌ மற்றும்‌ வவஸ்டர்ன்‌ பிளாட்டங்‌, என்பதை பெற்றுக்‌ கொண்டது,

வெஸ்டர்ன்‌ பிளாட்டஸ்‌, இம்பூனோ பிளாட்டிங்‌ என்றும்‌ அறியப்படுகிறது. ளனன்றால்‌ இது புரத்தை. கண்டறிய, ஆன்டியாடிகளை பயன்படுத்துகின்றது. வெஸ்டான்‌ பிளாட்‌ என்பது அளவீடு சோதனை ஆகும்‌. இது மாதிரியில்‌ உள்ள புரத அளவுகளை கீர்மானிக்க பயன்படுகிறது.

அடிப்படை தத்துவம்‌. வெஸ்டர்ன்‌ பிளாப்டிங்‌ தொழில்நுட்பம்‌ பரதக்‌ கலவையில்‌ இருந்து குறிப்பிட்ட பரதத்தினை கண்டறிய… பயண்படுத்தபடுகிறது…. இந்த முறையில்‌, முதலில்‌ மாதிரியிலிுந்து புரதங்கள்‌ மிரத்து எடுக்கப்படுகிறது. பிரித்து எடுக்கப்பட்ட புரதங்கள்‌, பாலி அகரிலமைட்டு ஈஜல்‌ ய்‌

எலக்ப்ரோபோரிஸிஸ்‌ (௧) மின்னார்பகுப்பாய்வு (880) உப்படுத்தபடுகிறது.. மின்‌ஆூற்றலை. செயல்படுத்தி, பதங்கள்‌, பாலி அக்ரிலமைட்லில்‌. இருந்து நைட்ரோ செல்லுலோஸ்‌ காகிதத்தற்கு குடத்தபடுவது ிறைவேற்றப்படுகிறத. கதிரியக்க பொருள்களால்‌ இணைக்கப்பட்ட குறிப்பட்ட ஆன்டிபாடி அந்த. சவ்வினுள்‌ சேர்க்கப்படும்‌ பொழுது, அது குறிப்பட்ட காம்மிஹன்டரி அல்லது டு செய்கின்ற புரதத்துடன்‌ ஒப்டிக்‌ கொள்கிறது. இறுதியாக, சல்வினுள்‌ மேல்‌ உள்ள புரகம்‌ சாயமேற்றம்‌ கல்லது எலைசா செய்முறை (2) ஷொழில்நுட்பம்‌ மூலம்‌ கண்டறிய முடியலாம்‌.

படிகள்‌

பட்‌ புரதங்களை பிரித்து எடுத்தல்‌ வழக்கமாக இவஸ்டர்ன்‌ மிளாப்டிங்‌ சோதனை அதிகமாக பயன்படுத்த்படும்‌. பரத மாதிரி செல்‌ சிதைவுகள்‌ ஆகும்‌. பொதுவாக. செல்லில்‌ இருந்து புரதமானது. இயந்திரம்‌ அல்லது வேதியியல்‌. பொருட்கள்‌ இயந்திரம்‌ அல்லது வேதியியல்‌. பொருட்கள்‌. சேரக்கப்படுவதின்‌ மூலம்‌ பிரிந்து எடுக்கப்படுகிறது.இது செல்களை சிதைக்க முடியம்‌. மிரித்தெத்தல்‌ படி என்பது திசு தயாரிப்பு என்று வரையறுக்கப்படுகிறது. புரதங்களின்‌ இயல்பு மாற்றத்தினை தடுக்க புரோடீயேஸ்‌ தடுப்பான்கள்‌ பயன்படுத்தபடுகிறது ஸ்ப்ட்ரோஸ்கோபி ($0௦00ம௦0ஜ)ியை பயன்படுத்தி புரத மாதிரி பகுப்பாய்வு செய்யப்படுகிறது மற்றும்‌ கிளிரால்‌. கொண்ட நிரப்பட்ட பள: மூலம்‌ நீரத்கப்படகிறத. இது மாதிரியானது கிணற்றில மூழ்கி இருப்பதற்கு உதவி செய்யும்‌. புரோமோதைமால்‌ பூஞவினை மூராங்சிங்‌ ௦௦4 டையாக பயன்படுத்தபடுகிறது மற்றும்‌ மாதிரியின்‌ நகரும்‌ தன்மையை கண்காணிக்க பயன்படுகிறது.

படி: 9ல்‌ மின்னார்‌ பகுப்பாய்வு

புரத. மாதிரியானது. 809-206 குழியில்‌. அல்லது கிணற்றில்‌ கிடத்தப்படுகிறது. சோடியம்‌: டோடெசில்‌ சல்பேட்‌ பாலி அகரிலமைட்‌ ௭ல்‌. மின்னார்பகுப்பாய்வு. புரதங்களானது, அவற்றின்‌: மின்னூட்டம்‌, 9 மின்னூட்ட புள்ளி, மூலக்கூறு எடை அல்லது இவை அனைத்தின்‌ கூட்டமைப்பின்‌: அடிப்படையில்‌ ிறித்து எடுக்கப்படுகிறது. பதங்கள்‌. கிவ்‌ சார்ஜ்‌ ஆகும்‌. ஆகையால்‌ அவை. மின்னூட்ட மின்சாரம்‌ வழங்கப்பட்டவாழுது, ட்ப

பாசிடிவ்‌ (நேர்மின்‌) முனைக்கு, செல்லுகின்றன. சிறிய புரதங்கள்‌ வறிய புரதங்களை விட விரைவாக நகரும்‌.

படர்‌ பளாட்டிங்‌ மிளாட்டிங்‌ ஆனது. ெல்லில்‌ இருந்து புரதங்கள்‌, நைட்ரோ செல்லுலோஸ்‌ காகிதத்திற்கு புரதங்கள்‌, நைட்ரோ. செல்லுலோஸ்‌ காகிதத்திற்கு தற்றுகி விளைவின்‌ (0201௭௬ 801௭) மூலம்‌. கடத்தப்படுகின்றது. என்பதை குறிப்பிடுகிறது. தற்பொழுது. செயல்முறையின்‌ வேகத்தினை அதிகரிக்க மின்னூட்ட பிளாட்டங்‌, செய்யப்படுகின்றது. மின்னூட்ட பிளாட்டிங்கில்‌ ‘நைடரோ சசல்லுலோஸ்‌ சவ்வானது 6ல்‌ மற்றும்‌ வஷதாள்‌. பேழைக்கு இடையில்‌ சாண்ட்விச்‌ செய்யப்படுகிறது. பிறகு, மின்னூட்ட மின்சாரம்‌ “ஜல்லின்‌ வழியே செலுத்தப்பவதால்‌ பரதமானது, சல்வுக்கு கடத்தப்படுகிறது.

படிம: முதன்மை ஆன்டிபாடி சேர்க்கப்படுவதற்கு முன்பு கேசின்‌ அல்லது பொவைவன்‌ சீரம்‌ ஆல்புமீனை: (8300 பயன்படுத்தி நைட்ரோ செல்லுலோஸ்‌. சவ்வாதை, குறிப்பிட முடியாத நிறைவாக்கவோ அல்லது மறைக்கவோ முடயும்‌.

இவஸ்டர்ன்‌ பினாட்டிங்கில்‌ இந்த தடுத்தல்‌ படி. மிகவும்‌ முக்கியமானதும்‌. ஏனனில்‌, ஆன்டிபாடிகளும்‌ புரதம்‌ ஆதைல்‌, அவையும்‌: நைட்ரோ செல்லுலோஸ்‌ காகிதத்தில்‌ ஒட்டிக்‌ கொள்வதற்கு வாய்ப்பு உண்டு.

படம்‌ முதன்மை மற்றும்‌ இரண்டாம்‌ ஆ்டிபாடி கொண்டு கையாளப்படுதல்‌

முதன்மை ஆன்டிபாடியானது, விரும்பதக்க பரத்த்திறக்‌, குறிப்பிடத்தக்க வகையில்‌ உள்ளது. ஆகையால்‌ அது. ஆன்டிஜென்‌ ஆன்டிபாடி அணைவினை உருவாக்குகிறது. இரண்டாம்‌ ஆன்டியாடியானது. ஷாதியால்‌. இணைக்கப்பட்டது. மற்றும்‌ அது. முதன்மை ஆன்டியாடிக்கு எதிரானது. (எதிர்‌-ஆன்டிபாம, ஆகையால்‌. இது. ஆன்டிரன்‌ ஆன்டிபாடி இணைவுடன்‌ ஒட்டிக்‌ கொள்ள. முடியம்‌. ஆலகலைன்‌ பாஸ்பட்டேஸ்‌ அல்லது குதிரை முன்னங்கி. வராக்ஸிடேஸ்‌ இரண்டாம்‌ ஆன்டிபாடியுடன்‌ இணைக்கப்படுகிறது. ய்‌

(படி: தகுதியான சப்ஸ்ட்ரேட்‌ (ஆரம்ப பொருள்‌) கொண்டு கையாளுப்பதல்‌.

இறுதியாக, வினையின்‌ கலவை, குறிப்பிட்ட சப்ஸ்ட்ரேட்‌ கொண்டு இன்குபேட்‌ செய்யப்படுகிறது. ஷாதியானதுசப்ஸ்ட்ரேட்டைமைற்றிகண்களுக்கு. புலம்படக்கூடிய நிறிமி பொருளை வழங்குகிறது. அதனால்‌, சவ்வில்‌, நிறத்தின்‌ பட்டையினை பார்க்க முடியலாம்‌ (படம்‌ 18)

பயன்பாடு.

௩ கொடுக்கப்பட்ட மாதிரியில்‌ உள்ள புரதத்தின்‌ அளவு மற்றும்‌ செறிவு வஸ்டர்ன்‌ பிளாட்டிங்‌ மூலம்‌ தீர்மானிக்கப்படுகிறது.

  1. ஊநீரில்‌ உள்ள வைரஸ்ற்கு அல்லது பாக்கறியாவிற்கு எதிரான ஆன்டியாடிகளை கண்டறிய இது பயன்படுகிறது. இதனால்‌: நோய்‌ காரணியை கண்டறிவதற்கும்‌ இது உதவி வய்கிறது.

3 வெஸ்டர்ன்‌ பிளாட்டிங்‌. தொழில்நுப்பம்‌, ரரப-நோய்த்ஷாற்றை…. உறுதிப்படுத்தும்‌ சோதனை ஆகும்‌. இது நோயாளியின்‌ ஊநீரல்‌ உள்ள எதிர்‌ 1 ஆன்டிபாடிகளை கண்டறியப்‌ பயன்படுகிறது.

௩ குறைபாடு. புங்களை . கண்பறியும்‌ சோதனையாகவும்‌ இது உதவுகிறது.

119 மிகை கூர்‌ உணர்வு மும்ம ப

உணர்திறனுடைய நபர்‌, ஆன்டிதென்னுக்கு இரண்டாவது… முறையாக. வளப்படும்‌ பொழுது, மிகைப்படுத்தப்பட்ட தடுப்பாற்றல்‌ எதிர்ச்செயலினால்‌ கடுமையாக சறிகுறிகளையும்‌ மேலும்‌ மரணத்திற்கும்‌ கூட வழிவகுக்கும்‌ நிலையை மிகை கூழ்‌ உணர்வு என்று வரையறுக்கப்படுகிறது. இதை பொதுவாக ஒவ்வாமை. என்றும்‌ குறிப்பிடப்படுகிறது. ஒவ்வாமை அல்லது மிகை கூர்‌ உணர்வை உண்டாக்கும்‌ பொருளை ஒல்வாப்வாருள்‌ (விள்ால்‌ என்று அறியப்படுகிறது. (எ.கா) மருந்துகள்‌, உணவு. பண்டங்கள்‌, தொற்று உண்டாக்குகிற நுண்ணுயிரிகள்‌, இரத்த மாற்றம்‌ மற்றும்‌ வேதிப்வாருள்களுடன்‌ தொடர்ி. ட்ப

ர ரு அவக லை ஜம்‌ க்‌ 2 இ நதா. புதை சல்வ்கத பல்க கல்கி ட்ட தகவல்‌ உ

லல்லி கஸ்‌.

பயம்‌ 15; வெஸ்டான்‌

மிகை கூர்‌ உணர்வு வினைகளின்‌ வகைப்பாடு (கூம்ஸ்‌ மற்றும்‌ கல்‌. வகைப்பாடு),

வகை 1: உடனடி மிகைகூர்‌ உணர்வு (டோபி அல்லது அனாபைலாக்கக்‌)

வகை: எதிர்வொருள்‌ சார்ந்த மிகை கூர்‌ உணர்வு வகை ॥/ தடுப்பாற்றல்‌ கூட்டனைவு சார்ந்த மிகை கூர்‌ உணர்வு,

வகை 1; ஊசல்‌ சார்ந்த அல்லது காலம்‌ தாழ்த்திய மிகை கூர்‌ உணர்வு

வகை உடனடி மிகைகூழ்‌ உணர்வு (அடோபி. அல்லது அனாமைலாக்டிக்‌)

குறிப்பிட்ட ஆ்டிஜனுக்கு மீண்டும்‌. கவளிப்படுவதால்‌. இவ்வகை மிகைக்‌: உணர்வு. தூண்டப்படுகிறது. உட்கொள்ளுதல்‌, உட்சுவாசித்தல்‌, உட்ணலுத்துகல்‌ அல்லது நேரடி தொடர்பினால்‌ ஆன்டிஜென்‌ உடலில்‌ நுழையலாம்‌. இல்வினை தோல்‌, கண்கள்‌, நாசி தொண்டை மற்றும்‌… இரைப்பை-குடல்‌ பாதையையும்‌: உட்படுத்தலாம்‌.இல்வினை9-எதிர்பொருள்களால்‌. செயலாக்கப்படுகிறது (படம்‌ 17) ம

ப விழ்லலயாவ்மை

கெல்மிசல்களை செய்க்‌ கட்டு மய | |. நமை சல்றப்வை ன மய்படுகித. ணு ்‌ கக்‌ கம்‌. கிளாட்‌ ஷாழில்நுட்பம்‌

195 எதிர்ப்வாருள்கள்‌, மாஸ்ட்‌ சல்கள்‌ மற்றும்‌ பேசோயில்‌ செல்களிடத்தில்‌ மிக அதிக ஈற்பை கொண்டுள்ளது. மாஸ்ட்‌ சல்‌ தூண்டலுக்கு (98 வாங்கிகளின்குறுக்கு இணைப்புமுக்கியமானதாக அமைகிறது. ௦: செல்லின்‌ உள்ளே அதிகம்‌: பாய்வதால்‌, மாஸ்ட்‌ ஊசலின்‌ குறுமணிகள்‌. நீக்கமபைய (சமானாயசரா) செய்கிறது. பேசோபில்‌. மற்றும்‌ மாஸ்ட்‌ செல்கள்‌ ஹிஸ்டாமைன்‌ மற்றும்‌ ப்ரிப்டேஸ்களை வெளியிடுகிறது. இது அழற்சியை உண்டாக்குகிறது. இச்செயல்‌ உடனடியாக சில. நொடிகளிலிருந்து.. நிமிடங்களுக்குள்‌ நடைவறுகிறது. ஆதலால்‌, இதை உடனடி மிகை: கூழ்‌ உணர்வு என்று குறிபபிடப்படுகின்றது. இந்த வினை உடலின்‌ குறிப்பிட்ட இடம்‌ சார்ந்தோ. அல்லது உள்பரனியதாகவும்‌ இருக்கலாம்‌. தூசிக்காய்ச்சல்‌ (4 1௪),

பொதுவாக, ஒவ்வாமை மூக்கழற்சி (நாசியழற்சி) (கிளர… ரர). தூசிக்காய்ச்சல்‌… என்று, அறியப்படுகிறது. சுற்றுகுழலில்‌ இருக்கம்‌: மகரந்த தூன்‌, வலுவான வாசனை கொண்ட வாசனைத்திரவியம்‌, தூசி போன்றவற்றை: உணர்திறன்‌ உடைய மனிதன்‌, சுவாசிப்பதால்‌ ட்ப

வகை! ஆணிலிய்டச்லையு

கண்வகுடி தோன

ட லய

11 | ய

படம்‌ 1: வகை |॥

உடலில்‌ நோய்‌ எதிர்ப்பு மண்டலம்‌ அதினுடன்‌: ‘வினைஸய்து, கும்மல்‌ மற்றும்‌ இருமல்‌ (புடைத்த வீங்கிய கண்‌ இமைகள்‌) போன்ற அறிகுறிகளை: இவளிப்படுத்தலாம்‌.

வகை | எதிர்வாருள்‌ சந்த சல்‌ நச்ச மிகை கூர்‌ உணர்வு,

இவ்வகையான மிகை கூர்‌ உணர்வு வினையில்‌, நோயாளின்‌ செல்‌ மேற்பறப்ில்‌ உள்ள உடல்‌ ஆன்டிஹெனுக்கு நோய்‌ எதிர்ப்ப எதிர்ச்செயலானது, எதிர்வொருள்களை: ‘தயாரிக்கச்செய்கிறது. இதை செல்‌ நர்சு மிகை: கூர்‌ உணர்வு. எனவும்‌ சறிப்படுகிறது. இது பலவகையான உறுப்புகளையும்‌, திசக்களையும்‌ பாதிப்படைய செய்யலாம்‌. ஆன்டிவென்களுடன்‌ 16 மற்றும்‌ 19 எதிர்வாருள்கள்‌ இணைவதால்‌. நோய்தடுப்பு கூட்டமைப்புகள்‌ உருவாக்குகின்றன. இது கிளாஸிக்கல்‌ காம்பிளிஷண்ட்‌ தடத்தை தாண்டியும்‌ அண்ணிய ஆன்மிஜனை வழங்கும்‌ மெல்களையும்‌ அகற்றுகிறது. இந்த வினை சில மணிநேரத்தில்‌ இருந்து நாட்கள்‌ வரை நடைவறும்‌ (டம்‌ 15) ய்‌

வடிவமான,

வாய்க்‌.

கமஸினாகியம்‌ டல்‌ 3 அணிவிபாகான்டஸ் பம.

குரல்ல பவெக்டியு மன்றம்‌ விரவநக பனிப்‌ னி

பகை கூர்‌ உணர்வு,

மருந்துகள்‌ தூண்டிய தரத்தர்சிதைவு சோகை (மனஸி காகாம்‌)

வெணிசிலின்‌, செப்பலோஸ்போரின்‌ மற்றும்‌ ஸ்டிஜப்டோமைஸின்‌ போன்ற குறிப்பட்ட மருந்துகள்‌ ஹப்டன்‌-தாக்கி கூட்டமைப்பு போன்று ஈ5௦மின்‌ மேற்பரப்பில்‌ உள்ள புரதந்துடன்‌ “இணைந்து, கூட்டமைப்பை உறுவாக்குகிறது. சில நோயாளிகளில்‌ இந்த கூட்டமைப்பு, எதிர்பொருள்‌ உருவாக்கத்தை தூண்டுகிறது. இவ்வகை எதிர்வாருள்கள்‌ 820யின்‌ மேல்‌ இருக்கம்‌ மருந்துகளுடன்‌ இணைந்து, காம்பினிமெண்ட தாண்டிய இரத்தச்சிதைவை ஏற்படுத்துவதால்‌. தீவிரமாகும்‌ இரக்தர்சோகையை உண்டாக்கும்‌. இந்த மருந்துகள்‌ தூண்டிய நரத்தச்சிதைவு சோகையானது. வகை ॥ மிகை கூர்‌ உணர்வு

“வகைய: தடுப்பாற்றல்‌ கூட்டனைவு சார்ந்த மிகை: கூர்‌ உணர்வு,

அதிக அளவிளான ஆண்டின்‌ உடலுக்குள்‌ நுழையுமாயின்‌ உடல்‌ அதிக களவு கூர்‌ நோக்கு எதிர்வொருள்களை (ஆண்டிபாடிகள்‌) ட்ப

படம்‌ 19; வகை ॥

தயார்‌ செய்கிறது. இந்த ஆண்டிஷென்கள்‌ மற்றும்‌. ஆண்டிபாடிகள்‌ இணைந்து, நோய்தடுப்பாற்றல்‌ கூட்டமைப்பு என்னும்‌ கரையாத கூட்டமைப்பை உருவாக்குகின்றன. இந்த கூட்டமைப்புகளை,

ஈபாஜிகள்முழுமையான அகற்றுவதில்லை. இந்த கூட்டமைப்பு. திசக்களின்‌ மிகச்சிறிய தந்துகி மற்றும்‌ சறுகரகங்கள்‌, நுரையீரல்‌, தோல்‌ போன்ற உறுப்புகளில்‌ ஒட்டிக்கொள்கின்றன (படம்‌ 119) (இந்த. ஆண்டிெண்‌-ஆன்டியாடி,. கூட்டமைப்பு கிளாசிகல்‌ காம்பினிஷன்ட்‌ தடத்தை தூண்டி

நுண்குழலைவிரிவடைஸய்கிறது காம்பிளிஷன்ட்‌ பரதம்‌ மற்றும்‌ ஆண்டிஎண்‌-ஆன்டிபாடி கூட்டமைப்பு அப்பகுதிக்கு லூக்கோசைட்டுகளை:

அழற்சியை ஊக்குவிக்கிறது. இது திசு இறப்ப மற்றும்‌ இரக்தப்போக்கிற்கு வழிவகுக்கலாம்‌. ஆர்கஸ்‌ எதிர்வினை (யக 2௨௦06) இது ஆர்தஸ்‌ என்பவரால்‌ முதலில்‌ நோக்கம்பட்டது. இது தோலில்‌ உண்டாகும்‌ குறிப்ிப்ட இடம்‌ த நோங்தடுபோற்றம்‌. கட்டவம்மன்‌ எதிர்வினையாகும்‌. குதிரை ஊநீர்‌ மற்றும்‌ முட்டையின்‌ ஆலபுமின்‌ போன்ற ஆனடிலஜேன்கள்‌ ய்‌

ணை

ம வொருக்தமில்வாத இரக்தமாம்டவிலகள்‌. மரு்கல்‌ தூண்டப்பட்ட இரக்சோகை

ஹ்யேரிக துஷ்ட துறெய்பேசைப்பேனிளிய.

ஈகை கூர்‌ உணர்வு

ஆர்க்ஸ்‌ எதிர்வினையை தூண்டுகின்றன. தோல்‌. ‘சிவத்தல்‌, தடிப்பு நீர்‌ வீக்கம்‌, இரக்தப்போக்கு மற்றும்‌. ‘ிககமுகல்‌ போன்ற அறிதறிகளை வெளிப்படும்‌ இந்த எதிர்வினை, ஆன்டிபாடிகள்‌ அதிகபடிப இருக்கம்‌ வாழுது உண்டாகம்‌. ஆண்டின்‌. உட்மாலுத்தப்பட்டு 2-8 மணிநேரத்திற்கு பிறகு. ‘தோன்றி ஏறக்குறைய 12-24 மணி நேரத்திற்கு. நீத்து. இருக்கம்‌… கப்ப வணைரயில்‌. உடனடி மற்றும்‌ காலம்‌ தாழ்த்திய மிகை கூர்‌ “உணர்விற்கு இடையே உள்ள வேறுபாடுகளை ஹிசைப்படுத்தகிறது

வகை! மிகை கூர்‌ உணர்வு: சல்‌ சார்ந்த காலம்‌ தாழ்த்திய மிகை கூர்‌ உணர்வு

இல்‌ எதிர்வினையானது இரண்டில்‌ இருந்து மூன்று நாட்கள்‌ வரை நீடித்து வவளிப்படுவதால்‌,. வழக்கமான இதனை காலம்‌ தாழ்த்திய மிகை கூர்‌ உணர்வு என்று அழைக்கப்படுகிறது. காசநோய்‌ (ரப௦ஸா௦ப/௦81) மற்றும்‌ தொழுநோய்‌ (ஷா) போன்ற தொற்று நோய்களிலும்‌, பல… தன்னுடல்‌ தாங்கு நோய்களின்‌ நோய்த்தோற்றத்திற்கு வகை 14 மிகை கூர்‌ உணர்வு தொடர்புடையது. ட்ப

.விம்போசைட்டுகள்‌, மோனோசைட்டுகள்‌: மற்றும்‌ மேக்ரோபேஜிகள்‌. இந்த வினையில்‌. பங்குகொள்கின்றன. செல்‌. நச்சு 1 செல்கள்‌: (வலம. ரல. நேரடி. சிதைவை உண்டாக்குகிறது. ஆனால்‌ 7-உதவி

‘சைட்டோகைனேஸ்களை: செய்து. மோனோசைட்டுகளையும்‌, மேக்ரோபேஜிகளையும்‌ செயற்படுத்தி பெறும்‌ அளவிளான சிதைவை உண்டாக்குகின்றன. (படம்‌ 110)

அட்டவணைப்‌: உடனடிமற்றும்‌ காலம்தாழ்த்தியமின வ.எண்‌ | உடனடிமிகை கூர்‌ உணர்வு ௩. இது வேகமாக தோன்றி மறையும்‌.

௨. (இது எந்த ஒரு உள்ஸல்லும்‌ வழியில்‌ ‘ஆன்டிஜன்‌ அல்லது ஹப்டெனினால்‌ ‘தாண்டப்படுகிறது.

க (இந்த. எதிர்வினை எதிர்போருளை ‘தூண்டும்‌. 8-ல்‌ எதிர்‌ செயலை

சார்ந்துள்ளது.

௯. ஊநீருபன்‌.. இயல்பான மாற்றம்‌ நிகழ்த்தலாம்‌.

௩… !கூறுணர்வை நீக்குவது எளிது. ஆனால்‌ [நீண்ட நேரம்‌ நிலைக்காது. ய்‌

கை கூர்‌ உணர்வு

முயபர்க்குலின்‌ எதிர்வினை (மேன்ட்டாக்ஸ்‌ எதிர்வினை 1/௦: 1௦20101) மியபற்குல்‌ பேசிலையை ஏற்கனவே உடலில்‌: கொண்டுள்ள. நபருக்கு. சிறிய அளவிளான மியபர்க்குலினை தோலினுள்‌ உட்லுத்தப்படும்‌ பொழுது. இவ்வகையான எதிர்வினை உண்டாகும்‌. உணர்திறனான.. 1. ஊல்கள்‌, முயபர்குல்‌ பாக்மரியாவுடன்‌ வினை செய்யம்‌ போது நிகழ்கிறது. இவ்விணையானது தோலின்‌ மேல்‌ மிகவும்‌ காலம்‌ கடந்து (48-72 மணி நேரம்‌) வவளிப்படு்தபபடம

ககூர்‌ உணர்வுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள்‌

காலம்‌ தாழ்த்திய மிகை கூர்‌ உணர்வு,

‘இது ஷதுவாக தோன்றி நீண்ட நேரம்‌ நிலைத்து:

இருக்கம்‌.

[இது நோய்தற்று, தோலினுள்‌ ஆன்டிஜென்‌

உப்செலுத்தும்‌ பொழுது அல்லது. துணையூக்கி

உடன்‌ தோல்‌ தொடர்பினால்‌ தூண்டப்படுகிறது.

(இந்த எதிர்வினை 1-வல்‌. எதிர்‌ செயலை;

சார்ந்துள்ளது.

‘வறீருடன்‌ மாற்றம்‌ செய்ய முடியாது. ஆனால்‌। ‘ஒம்போசைட்டுகளுடன்‌ நிகழ்த்தலாம்‌. கூறுணர்வை நீக்குவது மிக கடினம்‌, ஆனால்‌ நீண்ட நேரம்‌ நிலைத்திருக்கும்‌. ட்ப வம தழிததிய விலக்கி 2

ஒஸ்கும்பட்‌

கவிதுமாவலதுஷைபபப்‌டசேல்சில்,

படம்‌ 140: வகை! காலம்‌ த

114 உறுப்புமாற்றம்‌ (ராசாஷரா(ச(0) உயிருள்ள. செல்கள்‌, தருக்கள்‌… அல்லது உறுப்புக்களை உடலின்‌ ஒரு பகுதியில்‌ இரந்து மற்ஹாரு பகதிக்கோ அல்லது ஒரு நபரிடம்‌ இருந்து மற்றொரு நபருக்கோ மாற்று செய்வதை உறுப்பு மாற்றம்‌ என்று அறியப்படுகிறது. திசு அல்லது உறுப்பு ஒரு பகுதியல்‌ இருந்து நீக்கப்பட்டு மத்ஷாரு பகுதியில்‌ வைப்பது ஒட்டு (ரளி) என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.

ஒரு நபரிடமிருந்து. சஸ்லது. வெவ்வேறு நபருக்கு ஒட்டினை வழங்கும்‌ நபர்‌ வழங்கிங்கும்‌ நபர்‌ வழங்கி (கோர) என்றும்‌, ஒப்டினை வொருபவர்‌ விருந்தோம்பி அல்லது ஏற்பி (9. என்றும்‌ அழைக்கப்படுவர்‌.ஒட்டு அதின்‌ இயல்பான உடற்கூறு இருப்பிடத்திலேயே வைக்கப்ப்டால்‌ ந்த செயல்முறையை ஆர்தோடாயிக்‌ உறுப்ப மாற்றம்‌ என்று, அழைக்கப்படுகிறது. ஒட்டு உடற்கூறின்‌ இயல்பான இடத்தில்‌ இல்லாமல்‌. வேறு பகுதியில்‌ வைக்கப்பப்பால்‌ அந்த செயல்முறையை ஐஹெட்டிரோபாபிக்‌ உறுப்பு மாற்றம்‌ என்று அழைக்கப்படுகிறது.

அநேக இறுதிகட்ட உடல்‌ உறுப்புசெயழிப்பி்க உறுப்புமாற்றம்‌ ஒன்று மட்டுமே சிகிச்சை ஆகும்‌. மருத்துவ நடைமுறையில்‌, ஏற்பியின்‌ செயல்பாடு மற்றும்‌ உடற்கூறு குறைப்பாட்டை மீண்டு ம

மத்திய மிகை கூர்‌ உணர்வு,

வருவதற்கு உறுப்பு மாற்றம்‌ பயன்படுத்தப்படுகிறத. இன்றைய காலகட்டத்தில்‌ சிறுீரகங்கள்‌, இதயம்‌, கல்லீரல்‌, நுரையீரல்‌, கணயம்‌ மற்றும்‌ எலும்பு முஞ்ஜை போன்றவை பரவலாக உறுப்பு மாற்றம்‌ ய்யப்படுகிறு.

உறுப்பு மாற்றத்தின்‌ முறைகள்‌

ன்‌ ஒட்டுதல்‌ (பம மானிய: ஒருவரின்‌ திசு உடலின்‌ ஒரு பகுதியில்‌ இருந்து மற்றொரு: பகுதிக்கு இடமாற்றம்‌ செய்வது தன்‌ ஒட்டுக்‌ எனப்படும்‌

ணின்‌ ஒட்டுதல்‌ (8௨. ஏளிட ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிகனுக்கு உறுப்புகள்‌ அல்லது திசுக்களை இடமாற்றம்‌ செய்வது ஒரின ஒட்டுதல்‌ எனப்படம.

. வேற்றின.. ஒட்டுதல்‌. 0௨. எளி; ஒரு… உமிரனத்திலிருந்து.. மற்றொரு உயிரினத்திற்கு, உறுப்புகள்‌. அல்லது, ’ திசுக்களை இடமாற்றம்‌ செய்வது வேற்றின. ஒட்டுதல்‌ எனப்படும்‌ (படம்‌ 111

ஒட்டு ஏற்றுக்கொள்ளுதல்‌.

மரபணு ஒரே மாதிரி உள்ள நபர்களுக்கு இடையே செய்யப்படும்‌ உறுப்பு மாற்றத்தில்‌ ஒட்டு தொடர்ந்து, சயல்புரிதது ஆரோக்கியமாக, அதின்‌ இயல்பான ட்ப

பகுதியில்‌ இருக்கிறத. ஒட்டு திசு உமிருடன்‌ இருக்குமாயின்‌ அவை ஏற்றுக்கொண்டதாகும்‌. இஇந்த ஊயல்முறையை ஒட்டு ஏற்றுக்கொள்ளுதல்‌ என்று அழைக்கப்படுகிறது.

ஒட்டு நிராகரிப்பு

மரபணு வேறான நபர்களுக்கு இடையே உறுப்பு மாற்றம்‌ செய்யம்‌ நிலையில்‌, ஒட்டு திசு இறக்கவும்‌ சிதையவும்‌ செய்கிறது. ஒட்டு திசு இறக்குமாயின்‌, அதுநிராகரிக்கப்பட்டதாகம்‌.இந்தசயல்முறையை ஒட்டு நிராகரிப்பு என்று அழைக்கப்படுகிறது. இறு இரண்டு வகைப்படும்‌, இவை

1 ஒட்டுக்கு. எதிரான விருந்தோம்பியின: எதிர்வினை. (4வட0௯௯.. மெ நஷலளபாப0)

  1. விருந்தோம்பிக்கு. எதிரான ஒட்டுவின்‌: நஇராகறிப்பு (மேவ (-ஷஷ படட பவற

மல ஒட்டு 2௪… ஆன்மிலன்கள்‌, விருந்தோம்மியின்‌ நோய்‌ எதிர்பாற்றல்‌ செயலை… தூண்டுகின்றன. இல்வகை நோய்‌ எதிர்சயலை விருந்தோம்பி-ஒட்டு எதிர்வினை என்று அழைக்கப்படுகிறது.

ப இ

ட ர்‌]

கலக ய. ட்‌ த்‌ [னக] ம்‌

படம்‌ பா: ஒட்டுதளின்‌ வகைகள்‌: டப ஒரின ஒட்டு நிராகரிப்பு “ஓரின ஒட்டு நிராகரிப்பின்‌ வகைகள்‌: 5 குறுகிய நிராகரிப்பு: விரைவான. ஒட்டு நிராகரிப்பு இதற்க காரணம்‌, *தைமோசைட்டுகள்‌ மற்றும்‌

8-லிம்போசைட்டுகளின்‌ தூண்டுதல்களால்‌.

  • மிகைமியக்க நிராகரிப்பு: இதுமிக விரைவான: நிராகரிப்பு ஆகும்‌. இதற்க காரணம்‌, விருந்தோம்பின்‌ ஊநீல்‌ முன்னரே இருக்கும்‌ தாதுச்‌ எதிர்பாருள்‌ ஆகும்‌.

விருந்தோப்பி முன்தைய ஒட்டினால்‌. ‘உணர்திறனாக்கப்பட்ட வினைவினால்‌ இந்த. நிராகரிப்பு நிகழலாம்‌.

உ மறைந்து கேடுவிளைவிக்கும்‌ நிராகரிப்பு: இந்த மறைவான நிராகரி்பிற்கு காரணம்‌, குளோமிருலஸ்‌ சவ்வு போன்ற திசுக்களின்‌ மேல்‌ நோய்தடுப்பு கூட்டமைப்பு படிவதால்‌. ஆகும்‌… இமினோ புளோரசன்ஸிஸ்‌. கொண்டு. சிறுநீரகத்தில்‌ இந்த நிலையை செயல்விளக்கமளிக்கலாம்‌,

ஒரின ஒட்டு நிராகறிப்பின்‌ செயல்‌. இயக்கமுறை,

தடுப்பாற்றல்‌ தொடர்வு

ஒட்டு தக பொருந்தப்படும்‌. போது, அது. விருந்தோம்பியின்‌ இடம்‌ சார்ந்த நிணாரீர்‌ முடச்சுகளின்‌ உள்ளாக செல்லாம்‌… திசு ஆன்டிஷென்கள்‌. விருந்தோம்பியன்‌: லிம்போசைட்டுகளுடன்‌ தொடரு கொள்கின்றன. உணர்திமனான 1… செல்கள்‌… மற்றும்‌ சல்நச்சு.. ஏதிர்பொருள்கள்‌ விருந்தோம்மியில. உருவாக்கப்படுகின்றன. இது ஒட்டு நிராகரிப்பை நடைமுறைப்படுத்துகின்றன.

முதல்‌ கட்ட நிராகரிப்பு மரபணு ஒரே மாதிரி உள்ள நபர்களுக்கு இடையே உறுப்பு மாற்றம்‌ செய்யப்படும்‌ பொழுது, முதல்‌. மூன்று நாட்களுக்கு விருந்தோம்பி இடமிருந்து ரத்தம்‌ வெற்று இயல்பு நிலையில்‌ இருக்கம்‌. ஆனால்‌, 5-வது நாளில்‌, உணர்திறனான 7 ல்கள்‌, மேக்ரோபேஜிகள்‌ மற்றும்‌ சில பினாஸ்மா ஒப்டனுள்‌ செல்கின்றன. இதனால்‌ ஒப்டல்‌ அழற்சி உண்டாகி, திச அழுகலுக்கு வழிவகுக்கிறது. இது ஆன்டிெனுக்‌ எதிரான முதன்மை நோய்தடுப்ப எழிர்‌ வினையை ஒத்து உள்ளது. ட்ப

இரண்டாம்‌ கட்ட நிராகரிப்பு ஏற்கனவே பொருத்தப்பட்ட ஒட்டை நிராகரித்த மனிதனில்‌, மற்றொரு ஒட்டை பொருத்தப்படும்‌ பொழுது இரண்டாம்‌ கட்ட நிராகரிப்பு உண்டாகிறது. இது ஆன்டிெனுக்கு எதிரான இரண்டாம்‌ நிலை. நோய்தடுப்பு எதிர்‌ வினையை ஒத்து உள்ளது.

கசல்களால்‌ செயலூக்கப்பட்ட சல்நச்ச எதிர்வினை: ‘ஒினஒட்டஷ்தளதிராகரற்படம்முதல்கட்டறிராகரிப்ப முக்கியமாக செல்களால்‌ செயலூக்கப்பப்ட நோய்‌ துப்பு எதிர்‌ வினைகளால்‌ உண்டாக்கப்படுகிறத. தூண்டப்பட்ட நோய்‌ தடுப்பாற்றல்‌ சல்நச்சு செல்கள்‌ இந்த செயல்முறை உள்ளடக்கியுள்ளது. இல்வகை கல்களின்‌ ஊக்குவிப்பினால்‌ இன்டர்வரான்கள்‌ ஒட்டை சிதைவுற செய்கிறது

எதிர்வாருளால்‌ செயலூக்கப்பட்ட செல்நச்ு எதிர்வினை

முக்கியமான தாதுசார்‌செயலூக்கப்பட்டநோ்தடுப்பு எதிர்ஷயலால்‌ (இரண்டாம்‌. கட்ட நிராகிப்பை! உண்டாக்கப்படுகிறது. இவ்வகையான கடுமை மீறிய. நிராகரிப்பை. எதிர்பொருள்களால்‌ உண்டாக்கம்படுகிறது. இந்த எதிர்வினையை காம்பிளிஹன்ட்‌, மேக்ரோபேஜிகள்‌ மாஸ்ட்‌ ல்கள்‌, இரத்ததட்ுக்கள்‌, 8 செல்களால்‌. போன்றவைகளால்‌ ஏற்படுக்க்படுகிறு.

விருந்தோம்பிக்கு எதிரான ஒட்டுவின்‌ நிராகரிப்பு (வ. சிலவேலைகளில்‌ ஒட்டுந்திசு விருந்தோப்பின்‌: ஆன்டிலஜனுக்கு… எதிராக நோய்தடுப்பு எதிர்சயலை. வெளிப்படுத்தும்‌. இந்த வகை: நோய்தடுப்பு எதிர்செயலை, விருந்தோம்பிக்கு எதிரான… ஒட்டுவின்‌ நிராகறிப்பு என்று, அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வானது கீழ்வரும்‌. நிலைகளில்‌ ஏற்படும்‌,

“உ. விருந்தோம்பினுள்‌ ஒட்டு இருக்க வேண்டும்‌. மற்றும்‌ விருந்தோம்பி ஒட்டை நிராகறிக்க கூடாது,

உ நோய்‌ தடுப்பு தகுதிவாய்ந்த (பொழனிசா)) ர செல்களை ஒட்டு வற்றிருக்க வேண்டும்‌.

உ விருந்தோம்பியின்‌. நிசுமாற்ற ஆன்டிரெனிபபிருந்து ஒட்டன்‌ ஆன்டன்‌ வேறுப்பட்டு இருத்தல்‌ வேண்டும்‌. ய்‌

வாதுவாக திசு மாற்றம்‌. செய்த இதயத்தின்‌ நுப்பு இயல்பான இதயத்தை

விட சற்று வேகமாக:

துடிப்பதற்கு… காரணம்‌, அறுவை சிசிச்சை செய்யும்‌ பொழுது இதய நரம்புகள்‌ வட்டப்படுவதால்‌ ஆகும்‌.

ஓட்டு நிராகரிப்பின்‌ செயல்‌ இயக்கமுறை

ஒப்டன்‌ லிம்போசைட்டுகள்‌ விருந்தோம்பியின்‌ நிணநீர்‌. உறுப்ுகளில்‌ திரளாக்குவதால்‌. விருந்தோப்பியின்‌ லிம்போசைட்டு ஊக்குவிக்கபடுகின்றன… ஊக்குவிக்கப்பட்ட லிம்போசைட்டுகள்‌.. லிம்போகையின்களை தயார்ஷய்கின்றன. விருந்தோப்பியின்‌ * செல்லை. லிம்போகையின்கள்‌. சயதாட்டுகின்றன. செயலூரப்டப்பட்ட * சல்‌ மேலும்‌ 8 செல்களை செயலூட்டுகின்றது. செயலுட்டப்பட்ட 8. ௨ல்‌. விருந்தோப்பியின்‌ சுய ஆண்டின்வுடன்‌ எதிர்ணயல்‌ ஊய்து சிதைவை உண்டாக்குகிறது.

இட்டு நிராகரிப்பை தவிர்ப்பது எப்படி?

ஒட்டு நிராகரிப்பை தவிர்க திசுமாற்றம்‌ செய்வதற்கு

முன்‌ மின்வருனவற்றை சசய்ய வேண்டும்‌.

“இரத்த மற்றும்‌ 9 வகை செயல்படுத்தப்பட வேண்டும்‌.

“யப வகையீடு மய்ய வேண்டும்‌.

“நோய்‌ எதிர்ப்பு ஆற்றல்‌ ஒடுக்கும்‌ மருந்துகள்‌ கொடுக்கப்பட வேண்டும்‌.

“2 தகுதியான ஒட்டு பயன்படுத்தப்பட வேண்டும்‌.

115 நோய்தடுப்பு மருந்திடல்‌/நோய்‌. தடுப்பு மருந்தேற்றல்‌:

நோய்தடுப்பியலின்‌ (நோய்‌ தடுப்பு முறையின்‌. தந்தை எட்வர்ட்ஷன்னர்‌ என்பவர்‌ ஆவார்‌. அவர்‌ பசு கம்மை வைரஸிலிருந்து பெரியம்மைக்கு நோங்தடுப்பு. மருந்தை உருவாக்கினார்‌. தடுப்புரருந்து.. (வேக்ஸின்‌) என்பது. ஒரு பொருளை. உடலினுள்‌ அறிமுகப்படுத்தி (உட்ணலுக்கி) சில நோய்கிருமிகளால்‌ உருவாகம்‌ நோயினை: ஏற்படாமல்‌ தடுக்கச்‌ செய்வதாகும்‌. வேக்ஸினில்‌ இறந்த (௧) உயிருள்ள நோய்‌ விளைவிக்கும்‌ நுண்ணுயிர்கள்‌, ஆனால்‌. ட்ப

அவை வீரியம்‌ குறைந்த நுண்ணுயிர்களாகம்‌ (செயற்கையாக. பலவீனப்படுத்தப்பட்டவை/ (௧) (ஆற்றலிழக்கச்செய்யப்பட்டவை)… நோய்க்கு ஏதிராக ஒரு தனிநபரை பாதுகாப்பதில்‌ நோய்த்‌ துடுப்பு முறை திட்டங்கள்‌ (நிகழச்சி மற்றம்‌ பதிய தடுபபுரந்துகளின்‌ வளர்ச்சியானது ஒரு முக்கிய பங்காற்றுகின்றன.

(கடுப்பு மருந்தோற்றமானது. தனிநபருக்கு குறிப்பிட்ட நோய்‌ உண்டாக்கும்‌ நுண்ணுமிரைப்‌ பாதுகாப்பாக வெளிப்படுதளினால்‌ நிறைவாக தன்‌ பணியை மேற்கொள்கிறது, செயற்கையாக அவரின்‌ நோய்தடுப்பற்றல்‌ அதிகரிக்கின்றன.

தடுப்பூசிகள்‌ இவற்றிலிருந்து:

தயாரிக்கப்படுகின்றன.

உயிருள்ள நுண்ணுயிர்களை தொடர்ச்சியாக ‘கையாளப்படுகின்றன. எனவே அவை. பலவினமடைந்து நோய்‌ விளைவிக்கும்‌ திறனை இழக்கின்றன.

உ இறந்த நுண்ணுயிர்கள்‌

.- நுண்ணுமிர்களின்‌ சில பாகங்கள்‌ (கூறுகள்‌) அல்லது. சுவை உற்பத்தி செய்யும்‌ சில. பொருட்களாளும்‌ நோய்‌ எதிர்பாற்றலை. உருவாக்க இயலும்‌.

தடுப்பு மருந்தின்‌ வகைகள்‌: உயிருள்ள வீரியமற்ற தடுப்பு மருந்து இந்நோய்‌ கடுப்பு. மருந்தகள்‌. பலவீன. மாக்கப்பட்ட நோய்‌. உண்டாக்கும்‌ நுண்ணுயிர்களின்‌ மாறியமைக்கப்பட்ட சிற்றினங்கள்‌ கொண்டுள்ளன. வை உபகில்‌ வெருக்கமபையும்‌ திறன்‌ மற்றும்‌ ஆன்டிவஜனிக்‌ தன்மையுடன்‌ போதிய களவு நோய்தடுப்பு செயல்‌ விளைவை தாண்டும்பவையாகும்‌.(எகா) வய்வழிபோலியோ தடுப்புமருந்து

எஹட்டிரோலோகஸ்‌ தடுப்பு மரந்து,

இவை மனிசர்களில்‌. அல்லாமல்‌ விலங்குகளில்‌ மட்டுமே நோயுண்டாக்ககூடிய சிந்றினங்களிலிரந்த தயாரிக்கப்பட்ட உயிருள்ள வீரியமற்ற.. தடப்பபசிகளின்‌ தொடுப்பாகம்‌. தடுப்பூசியில்‌ உள்ள நுண்ணுயிர்களுடன்‌ குறுக்கு வினைப்புரியம்‌ ஆண்டிலஜென்களை பகிர்ந்து ம

கொள்ளும்‌ நோய்‌ உண்டாக்கும்‌ உயிரிகளுக்கு கதிராக பாதுகாப்பான நோய்‌ தடுப்பாற்றலை வழங்குகின்றது.

(கா) பச சும்மை வைரஸானது மனிதரில்‌. ுப்டும்‌ வேறியம்மை நோயக்கு எதிராக பதுகா்பளிக்கன்றன.

கொல்லப்பட்ட. செயலிழக்கப்பட்ட தடுப்பு மருந்துகள்‌ இத்தடுப்பு மருந்துகளின்‌ தொகுப்பானது, பாக்கரியாக்கள்‌ அல்லது. வைரஸ்கள்‌ வேதி சிகிச்சை அல்லது எவப்பத்தால்‌ கொல்லப்பட்டு அல்லது செயலிைக்கப்ப்டு தயாரிக்கப்படுகறத.

துணை சலக த௦ப்புமருந்து ஆன்டிஜனிக்‌ தீர்மானிக்கும்‌ காரணிகள்‌ எபிடேங்‌. (ுநுண்ணுயிரியின்‌ மிக குறிப்பிட்ட பகுதி என்பது. இந்த தடுப்பு மருந்த தயாரிக்க பயன்படுகின்றது.

டான்‌. ஏ தடுப்பூசிக்‌ நுண்ணுமிரியின்‌ ஆன்டி௦ென்களுக்கான ஜீன்கள்‌ உடலினுள்‌ மலுத்தப்படும்‌ பொழுது சில செல்கள்‌ என்‌. வை எடுத்தக்‌ கொள்ளும்‌, டீஎன்‌.ஏ பிறக அச்ணல்களை ஆன்டிஷென்‌ மூலக்கூறுகளை உருவாக்க கட்டளையிடுகின்றது. அச்சல்கள்‌ ஆன்டிவஜென்களை சுரந்த அதன மேற்பரப்பில்‌ கவளி்படுத்துகின்றன. உடலின்‌ சுய ஈசல்கள்‌ மறக. தடுப்பு மருந்துகளை உருவாக்கம்‌ நிலையங்களாகின்றன.

‘தடுப்பு மருந்தை செலுத்துவதன்‌ வழிகள்‌

‘அழமான அடித்தோல்‌ | - | வரும்பாலான: “அல்லது தசை வழியே | | டுபசிகள்‌.

வாய்வழி “| வய்வழி போலியோ, தடுப்பமருநது

தோலினுள்ளே | -|பிசிஜிதடுபபு மருந்து

‘வடுவாக்குகல்‌. _[வரியம்மை தடுப்பூசி

‘உள்நாசியின்‌ வியே | - | உயிருள்ள விரியமற்ற. ‘ன்புளுயன்சா வைரஸ்‌.

‘நோய்‌ தடுப்பு மருந்துதிடலின்‌ வகைகள்‌ ௩. செயலற்ற நோய்தடுப்பு மருந்திடல்‌ 2. ஷெயல்மிகு நோய்தடுப்பு மருந்திடல்‌. ட்ப

சட்டவணை (2: செயலற்ற நோய்‌ தடுப்பு மருந்து

எதிர்வதர்‌ ௫ தொற்று ண உடனஸ்‌ நோய்கடுபபுவற்றம (தியா ககர நச்க-வாய தசை சமுகல்‌ நோய்‌. | கதிரை (வாடுலிஸம்‌: குகிரை வேரசலவாகஸ்பர நோய்‌ எதிர்பு வற்ற ஸ்‌ ஜோய்‌ எதிர்பு வற்ற ஷஸ்டைட்டிஸமி ஜோய்‌ எதிர்பு வற்ற ஹஸ்டைட்ிஸ்‌ ஏ ஒன்சேர்ககப்பட்டமக கடம்மை நோய்‌ எதிர்பு வற்ற ம்பு குகிரை (கவ தன்னுடல்‌ தாக்கு நோய்‌. ‘ஒன்றுசேர்க்க்பட்ட

1 செயலற்ற (9யலறு! நோய்‌ தடுப்பு மருந்தில்‌ செயலற்ற (செயலறு] நோய்‌ தடுப்பு மருக்திடல்‌ என்பது உடலின்‌ நோய எதிர்ப்பு மண்டலத்தை எதிர்க்காமல்‌ உருவாக்குதல்‌ ஆகும்‌. இவை

ஊறீர்‌ அல்லது. காமாருலோவுலிகைளை: முன்பே நோய்‌ எதிர்ப்பு ற்ற நபரிடமிருந்து நோய்‌ தடுப்பாற்றல்‌ இல்லாத நபருக்கு சலுத்தப்படுவதால்‌ பெறப்படுகிறது.

செயலற்ற. நோய்தடுப்பு.. மரந்திடல்‌ என்பத முன்பே உருவான ஆண்டியாடிகளை சிரைவழியாகவோ அல்லது தசை வழியாகவோ செலுத்துவதாகம்‌.

மப்தீரியா அல்லது. டெட்டனஸ்‌ போன்ற சில ஷொற்றுகளுக்கும்‌. மற்றும்‌. தற்செயலாக ஷப்படைடிஸ்பி போன்ற நோய்கிருமிகளை எதிர்கொள்ளும்‌ பொழுதும்‌ இவை விவைன பாதுகாப்பளிப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றது.

நோய்‌ எதிர்பாற்றல்‌ குறைவான தனிநபருக்கு பாதுகாப்பு வழங்குவதில்‌ பயன்டுத்தப்படுகின்றது.

செயலற்ற இயற்கையான நோய்‌ தடுப்பு மருந்திடல்‌. இவ்வகை தடுப்பாற்றல்‌ பிறப்பிற்கும்‌ முன்பும்‌ மின்பும்‌ தாயிடமிருந்து வெறப்படுகின்றது. இத்தடுப்பாற்றல்‌ முன்பு தாய்‌ சேய்‌ இணைப்பு திச: விழயே தாயின்‌ ஆண்டியாடிகள்‌ தாயிடமிருந்து சிசுவற்கு கடத்தப்படுகின்றன (சட்டவணை 112) ட்ப ன்‌ குறிப்பிடுதல்‌

விசர்‌ | பந்தைய நோய்‌. வெளியாடு. (பு மருந்துகளுடன்‌ பந்தைய வெளிப்படு ஜதைய வவளிப்பாடு ஜதைய வெளிப்பாடு தைய வெளிப்படு

மனிதர்‌ [நோய்‌ எதிப்பு… குறையாடுபையவரில்‌ தைய வெளிப்பாடு

மனிதர்‌ |மிந்தைய வெளிப்பாடு (கடுப்பு மருந்துகளுடன்‌) மனிதர்‌ | நோய்தடுப்புபந்தைய வெளிப்பாடு

“கம [நோங்தடபப

மனிதர்‌ [நோய்கடுப்பு

(கடிக்குபன்‌:

னித [கடுமையான இரக்க தட்டணுக்கள்‌ குறைபாடு மற்றம்‌ நீயூட்ரோபில்‌ அணுக்கல்‌ குறைபாடு

(எ.கா) பிறப்பிற்கு பிறகு, தாய்பால்‌ வழியாக ஆன்டிபாடிகள்‌ (8) கடத்தப்படுகின்றன.

செயலற்ற செயற்கையான நோய தடுப்ுமருந்ிடல்‌ மனிதர்‌. அல்லது… விலங்குகளிடமிருந்து முன்பே தயாறப்பட்ட ஆன்டியாடிகள்‌ கொண்ட ஊநீறை… பயன்டுத்தி உட்லுத்தப்படுவதால்‌. ‘இந்நோய்தடுப்பாற்றல்‌ வளர்ச்சி பெறுகின்றது. இவ்வகை நோய்தடுப்பாற்றலானது டட்டனஸ்‌. (௫ரணஜனனி) தட்டம்மை, போன்ற தீவிர கடுமையான தொற்றுகளுக்கு எதிராக உடனடி, பாதுகாப்பு வழங்குவதற்கு பயன்படுகின்றது.

௨ சயல்மிகு நோய்தடுப்ாற்றல மரந்திடல்‌ கயல்மிகு…. நோய்தடுப்பாற்றல்‌ என்பது. நுண்ணுமிரின்‌.. வாருட்கள்‌ கொண்ட கடப்புருந்துக்களானது துணை முக்கி உடனோ அல்லது… இல்லாமலோ உட்சலுத்துவதால்‌. களர்ச்சிவறுகினறது…. சன்‌. வழியே நோய்‌… உண்பாக்கும்‌ நுண்ணுமிர்களுக்கு எதிராகநீண்ட கால நோய்த்தடுப்பாற்றலை பெற்று பாதுகாப்பளிக்கின்றன.

கற்காலத்தில்‌ தடுப்ப மருந்துகளை இயல்பாக செலுத்தும்‌ வழி யாதெனில்‌ தசைவழியாகவோ அல்லது தோலுக்கடியிலோ செலுக்கப்படுகின்றன. ட்ப

போலியோ மற்றும்‌ சாலமோல்லா தடுப்பு மருந்துகளுக்கு… சரியாக… உட்ணலுத்ம்‌ முறையானது வாய்வழி நோய்தடுப்பு மருந்தில்‌ ஆகும. இப்பினும்‌ வாய்வழி நோய்தடுபப மருந்தியலுக்கு. சிக விழிப்புணர்வை ஏற்படுத்துதலே பெரும்பாலான நோய்‌ தடுப்ப மருந்திபலுக்கு சிறப்பு. வாய்ந்தது. எனலாம்‌. அனைத்து தொற்றுக்‌ காரணிகளும்‌ சளி படலத்தில்‌ வழியே உள்‌ நுழைகின்றன.

செயல்மிகு இயற்கையான நோய்எதிப்பு மருந்திடலானது… உடலில்‌ நோய்‌எதிர்ப்பு மண்டலத்தின்‌ செயல்பாட்டை அதிகரித்து ஆன்டிபாடிகள்‌ உற்பத்தியில்‌ ஈடுபடுகிறது. மருத்துவ மற்றும்‌ நுணை மருத்துவ தொற்றுகள்‌ ஆகிய இரண்டிலும்‌ இந்த தடுப்பாற்றல்‌ அடையப்பெறுகின்றது.

செயல்மிகு. செயற்கையான நோய்தடுப்பு மருந்திடல்‌ என்பது. தடுப்பு மருந்து. அல்லது பாக்ளாய்டுகளை உட்செலுத்துவதால்‌. அடையப்பெறுகின்றது.

அட்டவணை 115: தடுப்பு மருந்தில்‌ பயன்படுத்தும்‌ ஆக

ஆன்வன்களின்‌ வகை. ட

[இயல்பான ஈஹடிரோலோகள்‌ வேக்ளீ

‘உமிருள்ள வீரியமற்ற நுண்ணுயிர்கள்‌ தட்டம்‌ வல்‌ போலி மஞ்சள்‌ கிவ

முழுமையான கொல்லப்பட்ட நுண்ணுயிரி. [ரீஸ்‌ போலி இன்ப

‘ஷயலிழக்கப்பப்டநச் (பாக்ஸாய்டு

‘உறையுபைய பாலிஸாக்கரைளு.

மேற்புற ஆன்தன்கள்‌ ஹப்‌ ஹப்‌ ம

ஆண்டிஜன்‌ தயாரிப்புகள்‌ பெரும்பாலான… தடுப்பு. ருந்து வீரியமற்ற நுண்ணுயிர்கள்‌, கொல்லப்பட்ட நுண்ணுமிர்கள்‌, சலிழக்கப்பப்ட… நஞ்சக்கள்‌…. துணை சல்லகத்துண்டுகள்‌,சமீபத்தில்‌ஆ்டிஷன்களின்‌ மரபணுக்களை கொண்ட வைரல்‌ கடத்திகள்‌ மற்றும்‌ டிஎன்‌ஏ மட்டம்‌ கொண்டுள்ளன. எனவே தடுப்பு மருந்துகள்‌ நோய்‌ எதிர்ப்பு மண்டலத்தின்‌ அதாவது ஊல்சார்‌( தாது சார்ந்த இயக்க முறைகள்‌ (சட்ட வணைர:3) இலக்காக கொண்டிருக்க வேண்டும்‌

துணையூக்கிகள்‌ (அட்சவன்ட்‌) சிறிய மூலக்கூறுகளை கொண்டுள்ள. உயிரற்ற. நோய்தடுப்புமருந்தின்‌ திறனை ஊக்குவிக்க சில. காரணிகள்‌ தேவைப்படுகின்றன. அக்காரணிகள்‌. துனையூக்கிகள்‌ என்று அழைக்கப்படுகின்றன. இத்துணையூக்கிகள்‌.. நுண்ணுயிரிகள்‌, செயற்கையான, மற்றும்‌ உள்ளார்ந்த

தயாரிப்புகளை உள்ளடங்கியுள்ளது. ஈடஜென்கள்‌. எடுத்துக்காட்டு வைரஸ்‌. மாக்கிய னியா (சஃம்மை) ம (சல்ஸ்‌) ப] ம்மை சம்ஸ்‌) பையய்டு புதிய) யாமினி) காய்ச்சல்‌. ல்லா ஸோஸ்டர்‌ வட்‌, யார்‌) பையய்டு நன்னா. காலரா. கதீரியா டெட்டனஸ்‌ காலராபுதிய/ ஷனின்கோக்காக்கஸ்‌ நியூமோகாக்கஸ்‌, டடடஸ் ட்ப

அட்டவணை 114: தேசிய நோய்தடுப்பியல்‌ கட்டவலை

வண்‌. கடுப்புமரு்து:

ணா] ட்‌

௨. ]ஷப்படைட்டஸ்மி ட்‌ பிறந்தவுடன்‌ அளவு.

உ 1௯௦ மி

கட டடத ௩

௩. ]வன்பாவேலன்ட்‌1,25 ௩

மப்சரியா வர்டசீஸ்‌ உப்பனஸ்‌ஈ 6

ஹெப்படைட்டிஸ்‌ 81௯. ம்‌

௩ ]வயலிடிக்கப்பப்ட போலியே தடுப்பு… [5 மருந்து. ௪… ]ரோட்பாவைரஸ்‌ (தேவைப்படுவனில்‌) | ௧

௩ ]தியுமோகாக்கஸ்‌ இணைக்கப்பட்ட. [5

ட்‌ உ. ]மீசல்ஸ்ரூஷல்லாமுதல்களவை…. [௨ 1 [டிமிடி ஊக்க களவு. ்‌ ௩ 1 04-ஷக்கி ்‌ கட ]டிமிடிகக்கி-௨ க ர ்‌

இவைகள்‌. துணையக்கி செயலை. கொண்டுள்ளது… ஆனால்‌. தற்பொழுது, அலுமினியம்‌ அல்லது. கால்சியம்‌ உட்புகள்ள்‌ மட்டுமே… மணிதர்களுக்கு பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன.

ஆன்டிவன்களை ஸதுவாக வெளியேற்றவும்‌, ஆன்டிவஜனகளின்‌ அமைப்பை பாதுகாக்கவும்‌, ஆன்டிஜன்‌ வழங்கும்‌ செல்களின்‌ இலக்கு மற்றும்‌ சல்‌ நச்சு லிம்போசைட்களை தாண்டவும்‌. இவ்துணையூக்கிகளின்‌ பண்பு. அமைதிருக்க. வேண்டும்‌. ம செலுத்தப்படும்‌ வயது. செலக்தப்படும்‌ வழ. க்கவடன்‌: நோலினுள்‌. க்கவடன்‌ தசைமினுள்‌. க்கவுடன்‌ வாய்வழி. வது வாக்கில்‌ வ்வழி. “வது வாரத்தில்‌ -வது வாரத்தில்‌ வது வாக்கில்‌ வ்வழி. வது வாரத்தில்‌ வது வாரத்தில்‌

வது வாக்கம்‌. வாய்வழி.

“வது வாக்கில்‌

வது வரக்கல்‌

வது வாக்கில்‌ தசையினுள்‌.

“வது வாரம்‌

வத மாகம்‌ முலந்தபிறக.

டக்க அனவ

“வது மாதம்‌ முலந்தபிறகு. | தோலின்‌ கீழ்‌ அல்லது தோலுக்கடியில்‌

“கக மாதங்கள்‌ (கசையினுள்‌.

“கக மாதங்கள்‌ வாய்வழி.

கவருடங்கள்‌. கசையினுள்‌.

வருடங்கள்‌ மற்றும்‌ 16 [தசையினுள்‌.

நடங்கள்‌:

118 புதுப்பிக்கப்பட்ட தேசிய ‘நோய்தடுப்பு மருந்திடல்‌ திட்ட அட்டவணை.

நோயதடுப்புமருந்திடல்‌! தடுபபுமருந்தேற்றமானது உடலில்‌ இயற்கையாக நோய்தொற்றுக்களுக்கு ஏற்படும்‌ சயல்வினைவு போன்று உடலில்‌ செயல்‌. விளைவை உண்டாக்கும்‌ (சட்டவணை4) எனவே நோமினால்‌-உடல்‌ நலமின்மை ஏற்படுவதற்கு முன்பே நோயதடுப்ு மருந்தில்‌ அல்லது நோய்‌ தடுப்பு மருந்துகள்‌ உடலை ட்ப

நோயிலிருந்து பாதுகாக்கிறது. உடன்‌ நலம்‌ மற்றும்‌ நலவாழ்வின்‌ மீது தொற்று நோய்களால்‌ உண்பாகும்‌ விளைவை குறைக்கு நோங்தடுப்ப மருந்திடல்‌ உதவிய்கின்றன.

நோய்‌ தடுப்பு மருதேற்றத்தினால்‌ உலகின்‌: சில பகுதிகளில்‌ சில நோய்கள்‌ முற்றிலுமாக நீக்கப்பப்டுள்ளன… மேலும்‌ சில நோய்கள்‌ நன்கு. கட்டப்புத்தப்பட்டுள்ளன. நோய்தடுப்ப முருந்தேற்றத்தை கடுப்பதினால்‌ எபிஷமிக்‌ நோய்‌. பரவுதல்‌ நிலைகள்‌ உண்டாகலாம்‌.

சுருக்கம்‌. நுண்ணுயிரிகள்‌ (பாக்கரிமா, பூஞ்சை மற்றும்‌ ஒட்டுண்ணிகளை போன்ற உயிரி), வைரஸ்கள்‌, புற்றுநோய்‌ ல்கள்‌ மற்றும்‌ நச்சுகளை போன்ற அன்னிய ஆன்மிஞன்களிடமிருந்து தோல்‌, சுவாச பாதை, குடல்‌ பாதை மற்றும்‌ பற உடல்‌ பகுதிகளை பாதுக்காக்கும்‌ பணியை செய்யவும்‌ செல்கள்‌ மற்றும்‌ புறத தொகுப்பை நோய்‌ எதிர்ப்பு மண்டலம்‌ என. குறப்பிடப்படுகிறது.. ஆண்டிஜெனுக்கும்‌ ஆண்டிபாடிக்கும்இடையே ஆன எதிர்வினைகளை, ஆண்டிஷஷன்‌-ஆன்மபாடி எதிர்வினைகள்‌ என்று அழைக்கப்படுகிறது. &0-சி௦ எதிர்வினைகள்‌ என இதை சருக்கமாக்கலாம்‌. இந்த வினைகள்‌ தாதுச்‌ ய்‌

நோய்த்தடுப்பாற்றலுக்கு அடிப்படையாக உள்ளது. ஆண்டின்‌ மற்றும்‌ ஆன்டிபாடி வினைசெய்து நோய்தடுப்பாற்றல்‌ அணைவு. உண்டாகிறது. நைட்ரோ ஸெல்லுலோஸ்‌ சவ்வு மீது, வெறிய மூலக்கூறுகள்‌. நிலைநிறுக்தபட வேண்டும்‌ அல்லது ஒட்டப்பட்ட வேண்டும்‌. (எ.கா) மிகவும்‌ “எளிதாக பல்வேறு பகுத்தாயவும்‌ செயல்முறைக்கு, மாட்டிங்கை….. உப்படுத்த.. முடியலாம்‌. முதன்‌ முதலில்‌ உருவாக்கப்பட்ட பிளாட்டிங்‌ தொழில்நுட்பம்‌ சதர்ன்‌ பிளாப்டிங்‌ ஆகும்‌. இது (94% மூலக்கூறுகளை பகுத்தாய்வு மற்றும்‌ பதிவு செய்வதை எளிதாக்கியது. உயிருள்ள செல்கள்‌, திசுக்கள்‌ அல்லது உறுப்புக்களை உடலின்‌ ஒரு பகுதியில்‌ இருந்து மற்றொரு பகுதிக்கோ அல்லது இரு நபரிடம்‌ இரந்து மற்றொரு நபருக்கோ மாற்று செய்வதை உறுப்பு மாற்றம்‌ என்று அறியப்படுகிறது. திசு அல்லது. உறுப்பு, ஒரு பகுதியில்‌ இருந்து நீக்கப்ப்டு மற்ஹாரு பகுதியில்‌ வைப்பது ஒட்டு (எனி) என்று வோதுவாக அழைக்கப்படுகிறது. நோய்‌. தடுப்பு மருதேற்றத்தினால்‌ உலகின்‌ சில பகுதிகளில்‌ சில நோங்கள்‌ முர்றிலுமா நீக்கப்பட்டுள்ளன… மேலும்‌ சில நோ நன்கு. கட்டப்படுத்தப்பப்டுள்ளன. நோய்தடுப்ப முருந்தேற்றத்தை தடுப்பதினால்‌ எபிஷடமிக்‌ நோய்‌ பரவுதல்‌ நிலைகள்‌ உண்டாகலாம்‌. ட்ட

சுயமதிப்பீடு

சரியான விடையைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌

ந ஆன்டிபாடி | விணைபுறிந்த திரட்சியை வழங்குகிறது.

அடதுகள்‌ ஆன்டிவேன்‌ ஆ ஹெய்டன்‌. மற்றம்‌ ஆன்டிஜன்‌: ஈட மற்றும்‌ பல்மைய்க்ட உய ௫ ஆன்டிஜன்‌: ர தாங்க மற்றம்‌ எதிர்ப்வாருள்‌ ௨. அனாபிலாக்ஸிஸ்‌ குறிக்கிறது. ௬. உடனடியா மிகை கூர்‌ உணர்வு ஆ.குறைந்த கூர்‌ உணர்வு இ.வாலம்‌ தாழ்த்திய மிகை கூர்‌ உணர்வு (கற்பு கூட்டுணர்வு

க இபோயிநடக்கிறது கூவீட்டுத்‌ தூசி ஆமுட்டை இ.மகரந்த தாள்‌ ஈ. மேற்வான்ன அனைத்தும்‌.

கட… வகை॥ வினையில்‌ ஈடுபடுகிறது ௬00 ஆன்டிபாடி ஆ.196மற்றும்‌ (ரா ஆன்டிபாடி இரா ஆன்மபாடி ரபஸ்‌ஆன்வாடி

&. ஆன்டிஜென்‌ வழங்கும்‌ ஊல்களாக: செயல்படுகிறது.

மேக்ரோபேன்கள்‌. ஆ சிவப்பு இரக்க அணுக்கள்‌. இரஷல்கள்‌ ரசளிசல்வு ய்‌

௩. ஊல்விழங்குதல்‌. அதிகப்படுத்தப்படுகிறறு. ௬௦ல்‌ அருந்தக்‌. ஆ.ஆப்சனை சேஷன்‌: :இ.வல்‌ உள்இழத்தல்‌. மேற்‌ காலின்‌ எதுவும்‌ இல்லை.

செயல்முறையால்‌:

கட. ஒன்டிபாடிகளை உற்பத்தி செய்கின்றன. போஸக்கள்‌. ஆடி வல்கள்‌. இரடவல்கள்‌ ஈபிளாஸ்மா வல்கள்‌. க வமின்‌. குடுப்ூட்டு வாருள்‌. க உட்சலுத்துதல்‌ ஆ.மறுசேர்க்கை: இ.வாய்வழி! துணை லத. 9 உட்ணலுத்தம்படும்‌ போலியோ தடுப்பு ஊட்டு வாருள்‌: பசக்‌ ஆம. இவன்‌. ௩800

பின்வரும்‌ வினாக்களுக்கு விடை தருக 1 ஆன்டன்‌ வழங்கல்‌ என்ற வார்த்தையில்‌ இருந்த நீ என்ன பந்து கொண்டாய்‌? நோய்‌ உண்டாக்கும்‌ திறன்‌ ॥ வரையறு. வாருக்குக பரக துணைகலகு தடுபபூட்டுப்‌வாகுள்‌ படசாக்‌. எழுத்கப்ூட்டப்வாகுள்‌ ணம. “மறுசேர்க்கை தடுப்பூ்டுப்வாகுள்‌ பட சான்‌ -கால்லப்பட்டதடபூப்டுப்வாருள்‌ ௩ சட்ணுவேஷன்‌ என்றால்‌ என்ன? ௩. உதாரணகளுடன்‌ நச்சுகளை விவரி


Classes
Quiz
Videos
References
Books