ட்ப

‘இயல்‌

மாணவர்கள்‌ இப்பாடப்பகுதியைப்‌ பயின்ற

மறு, விண்கெளியில்‌. உள்ள நுண்ணுயிரிகளை அறிவர்‌ யுதிதாக கண்டுபடி்கப்பும்‌ நுண்ணுயிரிகளைப்‌ பரிந்து கொள்வர்‌ மயணு மாற்றம்‌… அமைந்து நண்ணுயிரிகளைப்‌ படிப்பர்‌ நுண்ணுயிர்களை: பயன்பருக்கி நானோதுகள்களின்‌… தயாரிப்பை: சதுக்க நுண்ணுமிர்கமுமக்கின்‌ முக்கியத்துவத்தை அறிவர்‌: நுண்ணுயிர்களை. இனங்காண கருவிகளை பரி்துகாள்வர்‌

இயல்‌ திட்டவரை

1.1 விண்ெளியில்‌ நுண்ணுயிரிகள்‌:

1.2 நோய்த்‌ தடுப்பியல்‌

1.3 மூலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ மரபணு: பொறியியல்‌.

1.4 நுண்ணுமிர்களைப்‌ பயன்படுத்தி நானோதுகள்கள்‌ தயாரித்தல்‌

1.5 கருவிகள்‌. ய்‌

)யிரியல்‌ துறையின்‌ ஈனேற்றங்கள்‌

பார்க்க அவசியமில்லாத பெறிய உயிரிகளும்‌ உள்ளன. மறுபுநம்சில விலங்குகள்‌ நிமோடேட்‌ மப்டுமே பார்க்க. முடியமென்றாலும்‌ அவைகள்‌ நுண்ணுயிரியலாளர்கள்‌ களத்தின்‌ வரம்புக்கு சப்பாற்பட்டவையாகவே உள்ளன. வைரஸ்கள்‌ வேறுவிதமான சிறப்பு குணங்களை கொண்டுள்ளன. அவைகள்‌ மிகவும்‌. சிறியவை (உண்மையில்‌. நுண்ணாயமானவை) ஆனால்‌, பெரும்பாலும்‌ ஏற்றுக்கான்ளப்பட்ட. வரையறைபடி அவை உயிரற்றவை. நுண்ணுயிரியலின்‌ கருந்தமைவு பண்புகளில்‌ மாறுபடும்‌ பக்மறியா பரோட்டோசோவா மற்றும்‌ வைரஸ்களை உள்ளடங்ககியுள்ளது. ஒற்றுமை:

நுண்ணுமிரியல்‌ என்னும்‌ உயிரியல்‌. பிரிவு, ஒற்றுமையையும்‌, இணக்கத்தையும்‌ கொண்டுள்ளது என்பதில்‌ ஐயம்‌ இல்லை. ட்ப

இன்றைய உலகன்‌ முக்கியத்துவாய்ந்த நுண்ணுமிரியலின்‌ சிறப்பு துறைகள்‌ கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. மருத்துவம்‌ சற்றுச்‌ சூழல்‌ சறிவியல்‌ உணவு உற்பத்தி அடிப்படை ஆராய்ச்சி வேளாண்மை: மருந்துவ தொழிற்சாலை. மரபணு பொறியியல்‌. பொதுமக்களிடையே மிரபலமான கரந்து… என்னவெனில்‌ நுண்ணுயிரிகள்‌ ஷற்றுகள்‌ மற்றும்‌ கொள்ளை நோய்களை உண்டாக்குகின்றன. என்பதாகும்‌. உண்மை என்னவெனில்‌, அரை மில்லியன்‌ அறியப்பட்ட பாக்வறியா சிற்றனங்களில்‌ ஒரு சில நூறு மட்டுமே நோய்ளை ஏற்படுத்துகின்றன. மனிதர்களில்‌ ஷாற்றினை அளித்து நுண்ணுயிரியின்‌ உலகை ஆதிக்கம்‌ செய்கின்றன. 13 விண்டளியில்‌ நுண்ணுயிரிகள்‌ வரும்பான்மையான விண்வெளி நுண்ணுயிரி பரிசோதனைகள்‌ பூமியினை சுற்றிவரும்‌ எந்திர ‘விண்கலத்திலும்‌। எடுத்துக்காட்டு ரஸ்ய சாட்டிலைட்‌ ஃபோப்பான்‌) மற்றும்‌ ஐரோப்பியன்‌ ரிட்ரிவபி்‌ கேரியர்‌ (61808) (2). வீண்ஷெளி ஓடம்‌ அல்லது விண்வெளி நிலையம்‌ போன்ற மனிதன்‌ இயக்கும்‌ விண்கலங்களிலும்‌ (எடுத்துக்காட்டு: (1 மற்றும்‌ பன்னாட்டு விண்டெளி நிலையம்‌ [55] செயல்படுத்தப்பட்டன. நக்ஸ்‌ நுண்ணுமிரி சூழலியல்‌ உபகரண கருவி) வளாகத்திலும்‌, உயிரி குவியலிலும்‌ 1970- ல்‌ சப்போலோ 16 மற்றும்‌ (ர ணின்‌ நிலவு கடந்த பயண்ங்களில்‌ இரண்டு முறை மட்டுமே பூமியின்‌ காந்தபுலத்தற்கு அப்பாற்பட்ட விண்வெளி சூழலுக்கு நுண்ணுயிரிகள்‌ 6வளிப்புக்கப்பட்டன. நுண்ணுயிரிகள்‌. எந்தவித… பாதுகாப்பும்‌ “இல்லாமல்‌ விண்லவளிக்கு சென்றதனால்‌ அவை அண்டம்‌ மற்றும்‌ சூரியனின்‌ தீவிர கதிர்‌ வச்சு, மிக உயர்ந்த வெப்பம்‌ மற்றம்‌ நுண்ணிய ஈர்ப்பு விசை போன்ற மு்றிலம்‌ எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.

ககக கக

1 விண்கெளியில்‌, உள்ள. நுண்ணுயிரிகளின்‌ ஆதாரகள்‌ யாவை?

௨. பாக்கரியாக்கள்‌ எவ்வாறு விண்ெளியில்‌, வாழ்கின்றன? சலைபைகையாவ க! ய்‌

சிலபாக்மரியாக்களால்சிறுநுண்ணுவிரிகளாக நீண்ட காலத்திற்கு வாழ முடிகின்றதுதீவிர சற்றுச்‌ சூழலில்‌ நிலைத்து உயிர்வாழும்‌ திறனே முன்னோக்கிய மாசபடுதலுக்கு வழிவகுக்கின்றது.

‘விண்வளிப்பயணிகளின்‌ விண்டளியில்‌ நடத்தலின்‌ போது பெறப்பட்ட மாதிரிகளில்‌ கடல்‌. மிதவை உயிரிகள்‌ மற்றும்‌ பிற நுண்ணுயிரிகள்‌ அடையாளங்காணப்பட்டன.

ஜுன்‌ 2006-ல்‌. கேட்‌ ரூபின்ஸ்‌ என்பவர்‌ முதன்முதலில்‌ டி.என்‌.ஏ வை விண்வெளியில்‌. வரிசைப்படுந்தினார்‌. நாசா விண்வெளி வீரர்‌ வ்கி விட்ஸன்‌, விண்ளி நிலையத்தின்‌ மேற்பரப்பில்‌ வைக்கப்பட்டிரந் படி தட்டுகளில்‌: குழுக்களாக வளர்ந்தபாக்கரியாவின்டிஎன்‌.ஸ.வை அதிகப்படுத்தி, வரிசைப்‌ படுத்தினார்‌.

ஜுன்‌ 2016-ல்‌ பேராசிரியர்‌ ஜார்ஜ்‌ பாக்ஸ்‌ மற்றும்‌ அவரின்‌ குழுவினர்‌ அதிவேக விமானம்‌ உந்துதல்‌ ஆய்வகத்தின்‌ விண்கலம்‌ ஜொகுப்ப அறைகலிருந்து. பேசில்லஸ்‌ பேரினத்தினை மிறித்தடுக்கனர்‌.

அவர்கள்‌ பே. சாஃபன்சிஸ்‌ ₹0 9௦65 மற்றம்‌ பே. மியூமிலஸ்‌ 89870-092 ஆகிய இரண்டு சிறுசிற்றினங்களின்‌.. மரபணுத்தொகுமினை முழுவதுமான: வரிசைய்படத்தியுள்ளனர்‌. மேலும்‌ ௬வைகள்‌ கதிர்வீசசிற்கு எதிர்ப்பாற்றல்‌ கொண்டவை எனவும்‌ கண்டறிந்துள்ளனர்‌. லாஸ்‌. ஏஞ்சல்ஸ்‌. ஒரு நல்ல செய்தியை இந்தியாவுக்கு அளித்தது?1/:5%.. விகுஞானிகள்‌ அவர்களால்‌ புதிதாய்‌ கண்டுபிடிக்க்பட்ட ஒரு புதிய உமிரினத்திற்கு, மிகவும்‌ விரும்பப்படம்‌.42ப சப்தல்‌ கலாமின்‌ பெயரை வைத்துள்ளனர்‌.இந்நாள்‌.. வரையிலும்‌ இந்த. புதிய பாக்கியா போன்ற உயிரியானது சர்வதேச விண்மெளி நிலையத்திலும்‌ (55) மற்றும்‌ பூமியிலும்‌ கண்டறியப்பட்டு வருகின்றது கோள்களிடையிலுள்ள.. பயணப்பண்யுக்கான விக்கானிகள்‌, 14086… வன்‌ முன்னணி ஆய்வுக்கூடமான அதிவேக விமானம்‌ உந்தல்‌. ஆய்வகத்தில்‌, 95-ன்‌ வடிகட்டிகளின்‌ மேலிருந்து புதிய பாக்கரியத்தை கண்டுபிடித்தனர்‌. அதற்கு புகழ்வற்ற விண்டெளி விஞ்ஞானியான நமது முன்னாள்‌. மறைந்த. குடியரசுத்‌ தலைவர்‌ *ப்தல்‌ கலாம்‌ அவர்களை பெருமைப்படத்தம்‌ வண்ணம்‌, சொலிபேசில்லஸ்‌ கலாம்‌. என்‌: பெயரிடப்பட்டது. ட்ப

1.2 நோய்த்‌ தடுப்பியல்‌ நோய்‌ தடுப்பியல்‌ என்பது, நோய்‌ எதிர்ப்ப மண்டலத்தை பற்றிய பாடப்பிரிவு ஆகும்‌மேலும்‌ இது, மருக்நுவ மற்றும்‌ உயிரியல்‌ அறிவியலின்‌ ஒரு முக்கிய கிளையாகம்‌.

நோய்‌ எதிர்ப்ப மண்டலமானது, பல தற்கப்ப்‌ செயல்முறைகளால்‌ நம்மை சொற்றுகளிடமிருந்து பாதுகாக்கின்றது.

உடல்‌ சார்ந்த தடைகள்‌ (எடுத்துக்காட்டு: தோல்‌), தொடக்க நிலை தொற்றினைத்‌ தடுக்க ‘இன்றியமையாதாகும்‌. அவை பாக்டீரியாக்களை நிலைப்படுத்தக்கூடிய மூலக்கூறுகளை கொண்ட உமிழ்நீர்‌ மற்றும்‌ கண்ணீர்‌ போன்ற உடகினால்‌. சரக்கப்படும்‌ பொருள்களால்‌ ஊக்குவிக்கப்படுகின்றன. உள்ளார்ந்த கோழை: படல திசுக்கள்‌ (எடுத்துக்காட்டு: நுரையீரல்‌) சுவாச பாதைகள்‌ மற்றும்‌ குடல்‌ பாதை) நோய்‌ காற்றினை ஏற்படுத்தும்‌ காரணிகளைய்‌ பிடதத (வைக்கக்கூடிய கோழையினால்‌ பூசப்பட்டுள்ளன. சுவாசப்‌ பாதைகளில்‌, நகரும்‌. சிலியாக்களைக்‌ கொண்ட முடிகள்‌ ஒன்றாக செயல்பட்டு, எளிதில்‌ பாதிப்பபையக்‌.. கூடிய. பகுதிகளிலிருந்து ஷொற்றுகளை வவளியேற்றுகின்றன.

தோல்‌, கோழை மற்றும்‌ சுவாசப்‌ பாதைகள்‌: நோய்த்‌ தடுப்புச்‌ செல்களையும்‌ கொண்டுள்ளன. இவை உடல்‌ சார்ந்த தடைகளை மீறி உள்ளே நுழையும்‌ தொற்றுகளை அழிக்கின்றன.

நோய்த்‌ தடுப்பு. மண்டலம்‌ இரண்டு. பிரிவுகளைக்‌ கொண்டது அவை, நோய்ததொற்றின்‌ சீல சமிக்கைகளால்‌ மாற்றப்படும்‌ நிலையான வழிமுறைகளை பயன்படுத்தி (முதல்‌ நிலை பாதுகாப்பு உருவாதல்‌) விரைவான பொது எதிர்சயலை வழங்கும்‌ உள்ளார்ந்த நோய்த்‌ ‘டப்புமண்டலம்‌,மற்றும்‌ சிறப்பான தல்லியத்துடன்‌ குறிப்பிட்ட இலக்கு நோய்‌ தொற்றுக்கு குறிப்பட்ட எதிர்சயலை.. (உறுதியான நோய்‌ எதிர்ப்ப நினைவாற்றல்‌) உருவாக்கக்கூடிய பெறப்பட்ட நோய்த்தடுப்பு மண்டலம்‌ ஆகும்‌. இரண்டு மண்டலங்களும்‌ ஐருக்கமாக ஒத்துழைத்து செயல்படுகின்றன. மேலும்‌, பெறப்பட்ட நோய்த்‌ தடுப்பு மண்டலமானது அதன்‌ இலக்குகளான விளக்க கூடியவைகளுக்கு எதிரே சுதனை எச்சரி்பதற்கும்‌.. அவைகளுக்கு. அதன்‌ எதிர்சயலை வடிவமைக்கவும்‌, உள்ளார்ந்த நோய்த்‌ தடுப்பு மண்டலத்தையே சார்ந்துள்ளது. ம

தற்போது உருவாக்கப்படும்‌ வேக்சின்கள்‌ கணைய புற்றுநோய்‌ கிசிக்கைக்கான. மரபணு மாற்றப்பட்ட வேக்கசின்‌ 14 வைரஸ்களுக்கு. எதிரான. நோய்த்‌ தடுப்பு. எதிர்செயலை.

அதிகரிக்கும்‌.

சிகிச்சை வேக்சின்‌.

மூளையடல.. சுழற்சிக்கு… காரணமாக மனித்ஜோகாக்கை நோய்க்கு எதிராக குழந்தைகளைக்‌… காக்கும்‌. வேக்சின்‌.

மலேசியாவை தடுக்கும்‌ மறுஇணைவு வேக்சின்‌ தற்போது. தோன்றிவரும்‌ சஜிவியலான; காற்று நோய்களுக்கு எதிரான புதிய பாதுகாப்ப காரணிகளையும்‌, சிகிச்சை வேக்சின்களையும்‌ புத்தாய்வு. செய்ய ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகிறது. வேக்சின்‌ உருவாக்கம்‌ மிகவும்‌ கஷனமான. செய்லமுறையாக. இருப்பினும்‌, வினோமிக்ஸ்‌ போன்ற பிற அறிவியல்‌ துறைகளின்‌ வளர்ச்சிகள்‌, புதிய வேக்கின்‌ கருவிகளாய்‌ தயாரிப்பில்‌ துணைக்‌ விளக்குகின்றன.

கேஸ்டல்லானி, உலகிலுள்ள எண்ணற்ற மக்களை காப்பாற்றுவதில்‌ வேக்சின்கள்‌ பெரும்‌ பங்களிக்கின்றன என்றார்‌. கடப்பூட்டுவாருள்கள்‌ வெறிய அளவில்‌ பொது சுகாதாரத்திற்கு பங்களிக்கின்றன. மேலும்‌ அவை சிறந்த. பொருளாதார உணர்வினை உண்டுபண்ணு தற்போது தயாரிப்பிலுள்ள கின்றன கட்டுப்பட்டு பொருள்கள்‌, ஆரோக்கியமான, எதிர்கால பாதுகாப்பிற்கான… பெரும்‌. நம்பிக்கையை வழங்குகின்றன. 121 மோனோகுளோனல்‌ ஆன்டிபாடிகள்‌ ரம்‌ அல்லது. ஈ௦ மகள்‌ தனியான 8-ல்‌. குளோனிலிருந்து. உருவாக்கப்படும்‌. ஒத்த. இமியனோகுளோமின்கள்‌.. ஆகம்‌. இந்த. ஆண்டியாடிகள்‌, ஒரு தனி ஆன்டிஷஜனின்‌ மேல்‌. காணப்படும்‌ தனித்துவமான எபிடோப்புகளை அல்லது. இணைப்பு தளங்களை அடையாளம்‌ காண்கின்றன.

ஒரு தனி 6 ௨ல்‌. குளோனிலிரந்து பெறப்பட்டதினாலும்‌, ஒரே ஒரு எப்பிடோப்பினை

இலக்காய்‌ கொண்டுள்ளதனாலும்‌. மோனோகுளோனம்‌ ஆன்டிபாடிகள்‌: பாலிகுளோனல்‌. ஆன்டிபாடிகளிடமிருந்து வேறுபடுகின்றன.

பாரம்பரிய மோனோகுளோனல்‌ ஆன்டிபாடி (மம). உற்பத்தி. செயல்முறையானது. ட்ப

பொதுவாக (புற்றுநோயிலுள்ள செல்கள்‌ மற்றும்‌ விரும்பிய ஆன்டிபாடு உருவாக்கும்‌ மண்ணீரல்‌ ல்கள்‌. இணைவினால்‌) “மம்‌ உருவாக்கம்‌ சல்களிலிருந்து (கலப்பின்‌ தொழிநுட்பம்‌) ஷொடங்குகிறது (எடுத்துக்காட்டு 9 ஊல்கள்‌,.

இந்த 6 செல்கள்‌ வோதுவாக எலிகளிடமிருந்து எடுக்கப்படுகின்றன ௦ல்‌ இணைவிற்கு பின்‌ அதிக. எண்ணிக்கையிலான குளோன்கள்‌ பரிசோதிக்கப்ப்டு, ஆன்டி;ன்‌ தன்மை மற்றும்‌ ‘இம்யுனோகுளோபிலின்‌ வகுப்பு போன்றவற்றின்‌

அடிப்படையில்‌ தேர்ந்தெடுக்கப்படுகின்றன. (மடம்‌ 11). எதிர்கொள்ளும்‌ ஆன்மாகன்‌

படம்‌ ம: மோனோகுளோனல்‌ ஆன்முபாடி,

12.2 ஸ்டடம்‌ சசல்கள்‌ மற்றும்‌ சிகிச்சை ஸ்ஷம்‌ செல்கள்‌, வேறு. வகை செல்களாக வேறுபாடு. அபையக்கூடியை உயிரியல்‌ சல்களாகும்‌. இவை, பலசல்‌ உயிரினங்களில்‌ காணப்படுகின்றன. ஸ்ஷம்‌ செல்கள்‌ சிறப்பு சல்‌ வகைகளாக வேறுபடக்கூடிய மாறுபட்ட செல்களை கொண்டுள்ளன. பொதுவாக ஸ்லம்‌ செல்கள்‌ இரண்டு ஆகாரங்களிலிருந்து வறப்படுகின்றன. உட கருத்தியல்‌. வர்ச்சியின்போது, பினாஸ்டோசிஸ்டில்‌ உருவாகும்‌ கருக்கள்‌ (எம்றியோனிக்‌ ஸ்டடம்‌ ஊல்கள்‌) மற்றும்‌ உட முதிர்ந்த… திசு. இரண்டு. வகைகளின்‌ பண்புகளும்‌, அவைகளின்‌ ஆற்றல்‌ அல்லது, ய்‌

வேறுபடக்கூடிய தன்மையின்‌ (தோல்‌, தசை,

எலும்பு மற்றும்‌ பி) கஷப்படையில்‌ அமையும்‌

(டம்14)

ஸ்ஷம்‌ சல்‌. சிகிச்சையானது. ஸ்டம்‌ செல்களை பயன்படுத்தி ஒரு நோய்‌ அல்லது நோய்‌ நிலைக்கு தடுப்பு அல்லது சிகச்சை அளிப்பதாகும்‌ ஸ்டம்‌ சல்களைக்‌ கொண்டு தீவீரமற்ற மற்றம்‌ வாழ்வை சச்சறுக்கம்‌ பல சீர்குலைவுகளுக்கான சிகிச்சையே ஸ்ஷம்‌ ௦ல்‌ சிகிச்சையாகும்‌. இந்த. ஸ்டம்‌ சங்கள்‌ பல்வேறு ஆதாரங்களிலிருந்து பெறப்பட்டு நரம்புத்தசை மற்றும்‌ சிதைவு சீர்குலைவு உட்பட 60 மேற்பட்ட சீரகுலைவுகளை சிகிச்சையளிக்க உதவுகின்றன.

குருதியாக்கம்‌ (491௦06) சர்குலைவுகள்‌: (ஸடுததக்காட்டு: லுகேமியா, தலசீசியா, எபஸ்டி்‌ அனீமியா, 1405, சக்கல்‌ ௦ல்‌ அனிமியா, சேமிப்பு சீர்குலைவு மற்றம்‌. பி) எலும்பு மஞ்ஜையை பாஜித்து, பல்வேறு உள்ளார்ந்த கோளாறுகளை வவளிப்படுத்துகின்றன.

வழங்கிகளிடமிருந்து.. பெறப்படும்‌ ஸ்டம்‌ செல்களைக்‌: (கொடி இரத்தம்‌ அல்லது எலும்பு மஜ்ஜைகளிலிருந்து வாண்டு, குறைபாடான எலும்பு… மத்ஜையை மாற்றியமைத்து நிரந்தரமான இந்த சீர்குலைவினை மேற்ாள்ள உதவுகின்றன.

1௫ மூலக்கூறு உயிரியல்‌ மற்றும்‌ மரபு வாறியியல்‌:

மூலக்கூறு. உயிரியல்‌ என்பது, செயல்‌ மற்றம்‌ (வாழ்வின்‌ மூலக்கூறுகளின்‌ கட்டமைப்பினைபற்றிய அறிவியலாகம்‌. இது பரத தொகுப்பு மற்றும்‌ டிஎன். ஆர்‌என்‌எ உறவுகள்‌ உட்பட செல்லின்‌ பல்வேறு இலைகள்‌ எவ்வாறு கட்டபபடுத்தப்புகின்றன. எனவும்‌. உமர்‌. தறிவியல்‌,. மூலக்கூறு உயிறியலானது. உயிர்‌ வேதியியல்‌, மரபியல்‌ மற்றம்‌ உயிரணு உயிரியல்‌ போன்ற துறைகளுடன்‌. சிறப்பான பிரிவான மூலக்கூறு உயிரியல்‌, கறிப்ாக மூலக்கூறுகளின்‌ வேதிமியலை படிப்பாகும்‌ மரண… வழிமுறைகளைப்‌. பயண்படுக்கக்‌ கட்டப்பட்ட நித்னிக்‌ சமிலங்கள்‌ மற்றும்‌ (ரதங்கள்‌. மூலக்கூறு. உயிரியலில்‌ முக்கியமானவை. ம உயிர்‌ கூலக்கூறுகளும்‌ அவைகளின்‌ நயக்ளக்‌ அமிலங்கள்‌ மற்றும்‌ பரதங்களுடன்‌ உள்ள எதிர்‌ ட்ப

கமிசிவபுகணும்ன்‌

படம்‌ 12: ஸ்‌ செயலுக்காக… பமிலப்படுகின்றன.. மூலக்கூறு உமிழியல்‌, உயிரணு உமிரியலிலிறுந்து சற்றே மாறுபட்ட துறையாகும்‌. உயிரணு. உயிரியலில்‌, செல்லின்‌ அமைப்பு (உள்ளுறுப்புகள்‌, ஊல்லினுள்‌ உள்ள மூலக்கூறு பாதைகள்‌, மற்றும்‌ செல்‌ வாழ்க்கை சுழற்சிகள்‌ போன்றவைகளில்‌ கவனம்‌ செலுக்ககிறற.

மரபணு பொறிமியலானது, ஒரு உயிரினத்தின்‌: மரபணு அமைப்பு முறையை மாற்றியமைக்கும்‌ செயலாகும்‌. மரபணு சிசிக்கை, அணு மாற்றுகல்‌, செயற்கை குரோமோசோம்‌, டிரான்ஸ்பெக்ஸன்‌: அல்லது. வைரஸ்‌ இணைத்தல்‌ போன்ற முறைகளினால்‌ மாற்றங்களை உருவாக்க. ய்‌

ம்‌] (ஓ. 127 ல ட்‌ 4, ப க ஆ ர்‌

வவ

டம்‌ ல்கள்‌: முடியம்‌. டிஎன்‌ஏ. கடத்தியினால்‌ தேவையான மரபணுக்களை இணைய்பதின்‌ மூலம்‌ மரபணு உருவாக்க உயிரணுக்களை கையாளுதல்‌. மரபு பொறியியல்‌ ஆகும்‌. மரபணு ஒரு குறிப்பி மத்தின்‌ குறிமீடாக இருக்கும்‌. டிஎன்‌௭ வின்‌ ஒரு சிறிய பகுதி, மரபணு, ஒரு கடத்தி ிஎன்‌.எக்குள்‌ இணைசக்கப்பவதனால்‌ ஒரு புதிய கலவை டி.என்‌.ஏ கடத்தி உருவாகிறது. இரண்டு வெவ்வேறு உயிரினங்களின்‌ டி.என்‌.ஏ துண்டுகளை இணைகத்து உருவாக்கப்பட்ட டூஎன்௪,. மறுசேர்க்கை டிஎன்‌ஏ என அழைக்கப்படுகிறது. டிஎன்‌ஏ மறு சேர்க்கை நுட்பத்தை பயன்படுத்தி மரபணு அமைப்பினை ட்ப

படம்‌ 19: மரபு பொறியியல்‌.

மாற்றி உருவாக்கப்படும்‌ உயிரினம்‌. மரபணு மாற்றப்பட்ட உயிரினமாகும்‌ (940) பயன்படுக்ிக கட்டப்பட்ட நுகளிக்‌ அமிலங்கள்‌ மற்றும்‌ பதங்கள்‌ மூலக்கூறு… உமிரியலில்‌ முக்கியமானவை. கார்போஹைரேட்கள்‌ மற்றும்‌ விபமடுகள்‌ போன்ற மற உயிர கூலக்கூறுகளும்‌ அவைகளின்‌ ியுக்ளிக அமிலங்கள்‌ மற்றும்‌ புரதங்களுடன்‌ உள்ள எதிர்‌: செயலுக்காக பமிலப்படுகின்றன.. மூலக்கூறு உயிரியல்‌, உயிரணு உயிரியலிலிருந்து சற்றே மாறுபட்ட துறையாகும்‌. உமிரணு உயிரியலில்‌, செல்லின்‌ அமைப்பு உள்ளுறுப்புகள்‌) செல்லினுள்‌ உள்ள மூலக்கூறு. பாதைகள்‌, மற்றும்‌ சல்‌ வாழ்க்கை சுழற்சிகள்‌ போன்றவைகளில்‌ கவனம்‌ குத்துகிறது (டம்‌ 13)

மரபணு மாற்றப்பட்ட உயிரினம்‌ (01/0) உமிரிகளின்‌ மரபணு, நதியானது, உகந்த உடற்கூறு பண்புகளின்‌ வெளிப்பாடு சல்லது விரும்பிய உயிரியல்‌ உற்பத்திகளை ஆதரிப்பதாக ஆய்வகத்தில்‌ வடிவமைக்கப்ப்டுள்ளன. மரபுவழி கால்நடை உற்பத்தி, பயிர்‌ வளர்ப்பு மற்றும்‌. செல்லப்பிராணிகளின்‌ இனப்பெருக்கம்‌ ஆகியவை நீண்டகாலமாக ஒரு இனத்தை தேர்ந்டுத்ு விரும்பத்தக்க குணங்களை உடைய உயிரிகளை உருவாக்குவதற்கு. பயன்படுகின்றது. மரபணு மாற்றத்தில்‌, மூலக்கூறு அளவில்‌ துல்லியமாக மாற்றப்பட்ட உயிரினங்களை உற்பத்தி செய்ய மரபணு மாற்றங்கள்‌ மரபணு தொழில்நுட்பங்களில்‌ பயன்படுத்தப்புகின்றன. வழக்கமாக, மரமணுக்கள்‌ தொடர்பற்ற மரபணுக்களிலிருந்து மரமணுக்களை . சேர்ப்பனால்‌ பாரம்பரிய ய்‌

தேர்ந்தெடுக்கப்பட்ட.. இனப்பருக்கத்தினால்‌. பெறமுடியாத. பண்யுகளுக்கான. குறியீடுகள்‌ பெறப்படுகிறது… மாற்றப்பட டிஎன்‌ஏ கஷாழில்நுட்பம்‌ மற்றும்‌ இனப்பெருக்க குளோனிங்‌ உள்ளிட்ட அறிவியல்‌ முறைகளால்‌ 010க்கள்‌ தயாரிக்கப்படுகின்றன. இனப்வருக்கக்‌ குளோனிங்கில்‌, குளோன்‌ செய்யப்படவேண்டிய கல்லிலிருந்து உட்கருவை பிரித்தெடக்கப்பட்ு (ஷ்புமிரியின்‌ சினைமுட்டையின்‌ கருரீக்கப்பட்ட ‘சைட்டோயிளாசத்தில்‌ இணைக்கப்படுகிறது

உமிர்‌ வழி நானோதுகள்கள்‌, பல்வேறு பயன்பாடுகளுக்கு… பன்படுத்தப்படுகின்றன. அவையானது. குறிப்பிட்ட இடத்தில்‌ மருந்தினை ‘வழங்கம்‌ கடத்தியாகவும்‌, கேன்சர்‌ சிகிச்சை மரபணு சிகிச்சை மற்றும்‌ 094 பகப்பய்வு ஆன்டபாக்கரியல்‌ கறணிகள்‌ உயிர்‌ உணர்‌ கருவிகள்‌, வினையின்‌ வேகத்தினை அதிகப்படுத்தும்‌, பிறி்ஷடுக்கம்‌ அறிவியல்‌ மற்றும்‌ காந்த அதிர்வு பம்ப்‌ (83) ஆகம்‌. பமல நுண்ணுயிரிகள்‌, கரிமமற்ற நானோதுகள்களை ல்லின்‌ உள்ளே அல்லது வெளியே உருவாக்க முயயும்‌. இந்த பகுதி உயிரியல்‌ முறையில்‌ பல்வேறு நானோ துகள்களை உற்பத்தி செய்வது பற்றி விவரிக்கிறது. பின்வருவன நானோ! துகள்களின்‌ வகைகள்‌ ஆசம்‌. அவை உலோக நானோ துகள்களான தங்கம்‌, வெள்ளி, உலோக்கலவை மற்றும்‌ பிற உலோக நானோ துகள்கள்‌, ஆக்ஸைடு நானோ துகள்கள்‌, ஆன. காந்த மற்றும்‌ காந்த தன்மை அற்ற ஆக்ஸைடு நுண்‌ துகள்கள்‌, சல்பைட்‌ நுண்துகள்கள்‌, மற்றும்‌ மிற பலவகை நானோ துகள்கள்‌ ஆகும்‌ (டம்‌ (4)

மடம்‌ 4: மேம்பட்ட நானோ துகள்கள்‌:

ஷஷங்கி நபரின்‌ மரபணுவை ஒத்து இந்த ஸய்முறையில்‌ கிடைக்கவெறும்‌. தலைமுறை சந்ததிகள்‌ உள்ளன. இந்த குளோனிங்‌ உக்தியினால்‌. உருவாக்கப்பட்ட முதல்‌ விலங்கு (செம்மறி ஆடு) ஷங்கிஷல்‌ உட்கருவில்‌ இருந்து உருவாக்கப்பட்ட. ட்ப

1966-ஆம்‌ ஆண்டு சம்மலி ஆடு டாலிபிறந்தது அதன்‌ மின்‌ அதிக எண்ணிக்கையில்‌ பிற விலங்குகளான பன்றிகள்‌. குதிரைகள்‌ மற்றும்‌ நாங்கள்‌ ‘இனப்வருக்க க்ளோனிங்‌ ஷொழில்‌ நுப்ம்‌ கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது… மற்றொரு முறையில்‌ மாற்றப்பட்ட 010 வில்‌ இணைக்கப்படுகிறறு. முழு மரபணுகதொகுதியை மாற்றி அமைக்கும்‌ செயல்முறையை. கொண்டு. ஒரு பாக்மரியல்‌ மரபணு ஷொகுதியை மற்றொரு நுண்ணுயிரியின்‌ உடல்‌ சல்லுனுள்‌ அல்லது சைட்போபிளாசத்தில்‌ மாற்றம்‌ செய்யப்பட்டதை றிவிக்கப்பப்டு்ளது. இருக்கபோதிலும்‌ இந்த செயல்முறையானது கடிப்படை கஜிவியல்‌ பயன்பட்டிற்கு இன்று வரை தடையில்‌ உள்ளது.

1.4 நுண்ணுமிர்களைப்‌ பயன்படுத்தி நானோதுகள்கள்‌ தயாரித்தல்‌: நானோதுகள்கள்‌ 1000 அல்லது குறைவான: அனவுடைய துகள்களாகும்‌, வெவ்வேறு வகைகளான நானோதுகள்களை தயாரிக்க அதிகமான இயற்பியல்‌, வேதியியல்‌, உயிரியல்‌ மற்றும்‌ கலப்பின முறைகள்‌ உள்ளன. இயற்பியல்‌ மற்றும்‌ வேதியியல்‌ முறைகள்‌ நானோதுகள்களின்‌ “தயாரிப்பில்‌ மிக பிரலமானவை, நச்சு வேதியியல்‌. வாருள்களை பயன்படுத்துவதால்‌ வேதியியல்‌ முறையானது, உயிர்‌ மருத்துவ பயன்பாட்டிற்கு கப்டுப்படு உள்ளது… ஆதலால்‌, உயிர்‌ மருத்துவ பயன்பாட்டிற்கு பயண்படுத்தப்படம்‌ நானோதுகள்களின்‌: தயாரிப்பானது. நம்பத்தக்க, நச்சு. அல்லாத, சுற்றுச்சூழலை பாதிக்காத. முறைகளை மேம்படுத்துவதால்‌ விறிவுபடுத்தப்படுகிறது… இந்த நோக்கத்தை செயல்படுத்த நுண்ணயிர்களை பயன்படுத்தி நானோதுகள்களை தயாறிப்பதே ஒரே தேர்வு ஆகம்‌.

நுண்ணுயிரிகள்‌ கதன்‌ சற்றச்சழலில்‌

நாணய ன்‌ உலோக அயனி பின்‌ தனிம சயனிகளாக

எநாதியின்‌ உதவியுடன்‌ சல்‌ செயல்முறைகளால்‌ நானோதுகள்களை: தயாரிக்கின்றன. நானோதுகள்கள்‌ உருவாகும்‌ இடத்தினை வருத்து “தனை ஊல்லினுள்‌ மற்றும்‌ சல்லின்பற தயாரிப்பு என்று வகைப்படுத்துப்படுகிறது… ஜாதிகளின்‌ துணையுடன்‌… நுண்ணுயிர்‌ செங்களிலுள்ள அயனிகள்கடத்தப்பட்டுநானோதுகள்கள்சல்லினுள்‌ ம்ழதயாறிப்பு முறையில்‌ தயாரிக்கப்படுகின்றன. ய்‌

வல்லின்புற தயாறிப்பு முறையானது. உலோ ‘அயனிகளை வல்லின்‌ மேற்புறத்தில்‌ சிக்கவைத்து நொதிகளின்‌ உதலியுடன்‌ நானோ குகள்கள்‌ தயாரிக்கப்படுகின்றன. ௩௧ கருவிகள்‌ ௩௧௭ கான்போகல்‌ நுண்ணோக்கி (0ள1106௮1460105000)) கான்போகல்‌ நுண்ணோக்கியான பாரம்பரிய ஒளி. நுண்ணோக்கியை காட்டலும்‌, பல அனுகூலங்களை வழங்குகிறது. அவையானது. மேலோட்பமோன ஆழம்‌ கொண்ட பரப்பி குண்‌ மறைவான (்ேசுகின்ற) ஒளியினை வெளியேற்றுகல்மற்றும்‌கடர்ந்தமாதிரிப்வாருளில்‌. இருந்துவரும்‌ சீரான ஒளியினை சேகரித்தல்‌. போன்றவை ஆகம்‌. உயிர்‌ மருத்துவ அறிவியலில்‌, கான்போகல்‌ நுண்ணோக்கியின்‌ முக்கிய பயன்பாடானது. ஒன்று அல்லது அதிக ஃபுளேரசன்ட்‌ புரோய்சினால்‌ இணைக்கப்பட்ட நிலைநிறுக்கப்பட்ட அல்லது உமிருள்ள செல்கள்‌ மற்றும்‌ திசுக்களை பிம்பம்‌ ஆக்குவதை உள்ளடக்கியது.

கான்போகல்‌. நுண்ணோக்கியானது. கான்போகல்‌ லேசர்‌ ஸ்கேனிங்‌ நுண்ணோக்கி லேசர்‌ கான்போகல்‌ ஸ்கேனிங்‌ நுண்ணோக்கி என்றும்‌ வழக்கமாக கூறப்படலாம்‌. இது ஒளிபிம்பம்‌ கொழில்நுப்பம்‌ ஆகும்‌. இந்த தொழில்நுட்பம்‌ ஒளி ஷெளிவுத்திறனை அதிகரிக்கவும்‌ மற்றும்‌ பிம்பம்‌ உருவாகத்தில்‌, இடத்‌ தொடர்புடைய சித்‌ நுளையினை பயன்படுக்கி நுண்ணுயிரி ‘வரைபடத்தினில்‌ வேறுபாட்டினை அதிகரிக்கவும்‌ ய்கிறது. மாதிரிப்வாருகளின்‌ பல இரு பரிமாண பிம்பங்கள்‌ பல்வேறு நிலைகளில்‌ பிடித்தல்‌, வருளின்‌ உள்ளே முப்பரிமான அமைப்புகளை மறுகப்டமைப்பு.. செய்வதற்கு வழிசெய்கிறது (இந்த ஊய்முறை ஒளி கூறுகள்‌ ஆக்குகல்‌ என்று அறியப்படுகிறது.

இந்த கொழில்நுப்பம்‌, பரவலாக அறிவியல்‌. மற்றும்‌. தொழிற்சாலை… குழுமங்களில்‌. பயன்படுத்தபடுகிறது.. மற்றும்‌ குறிப்பிட்ட பயன்பாடுகளான உயிர்‌ அறிவியல்‌ குறைகடத்தி பரிசோதனை மற்றும்‌ பொருள்கள்‌ அறிவியலில்‌. பயன்படுத்தப்படுகின்றன.

பாரம்பரிய நுண்ணோக்கியில்‌, ஒளியானது. அது ஊடுருவி செல்லும்‌ வரை மாதிரிப்போருளில்‌. எல்லுகிறது…… ஆனால்‌… கான்போகல்‌. நுண்ணோக்கியில்‌ குறிப்பிட்ட காலகளவில்‌, ஒரு ட்ப

குறுகிய ஆழ நிலையில்‌ குறைவான பிம்பம்‌ ஒளி மாதிரிப்வொருளை நோக்கி குவியப்படுகிறத.

பெர ஆனது கட்டுப்பாடு மற்றும்‌ மிகவும்‌ குறைந்த ஆழத்தினை அடைகிறது.

௩5.2 0114 வரிசைமுறை அமைப்பு வரிசைமுறை என்பது. ஒரு 0144 தண்டின்‌ வரிசைமுறையினை கண்டறிவாதகும்‌, நியூக்ளியோடைட்‌ வரிசையானது, அமினோ மில வரிசையினை தீர்மானிக்கிறது. மற்றும்‌ இதன்‌ தொடர்ச்சியாக, புரத அமைப்பு மற்றும்‌ வேலைகளையும்‌: ‘புரோட்டியோமிக்ஸ்‌) தீர்மானிக்கிறது. 0444. வரிசையில்‌ மாறுபாடு, ஏற்பட்டால்‌ அது மாறுபட்ட அல்லது செயலற்ற புரதத்தினை நோக்கி வழிசெய்யும்‌. மரபணு நோய்களில்‌ உள்ள திர்‌ மாற்றத்தினை கண்டறிய இது முக்கியமானது மற்றும்‌ 04% சிகிச்சை மேம்பாடு சார்ந்த நிகழ்வுகளில்‌ நம்பிக்கையை வழங்குகிறது.

விசைபடுத்துகல்‌ முறைகள்‌:

1 சாங்கர்‌ பைடஷக்ஸி (பிரைமன்‌: நீட்ப்ப முறை/சங்கிலி முடிவு) 8சழனா ௦௮ (£ரள மால ரஸ்‌ (ராவி ஈப௦. வரிசைப்படுத்துவதற்கு.. இது… மிகவும்‌: புகழ்வற்ற செயல்முறையாகும்‌. இது அதிகம்‌: நிலைமைக்கு தகுந்தவாறு மாறக்கூடியது. மற்றும்‌ வரிய வரிசைமுறை திட்டத்தினை: அளவீடு ஊய்கிறது

௨. மேக்சம்‌ கில்பர்ட்‌ வேதியியல்‌ பிளத்தல்‌ முறை மிட வனாது வேதிப்பொருள்‌ சேர்க்கப்பட்ட, ‘வரிசைமுறை சார்ந்து வேதியியல்‌ முறையில்‌. மிளக்கப்படுகிறது… இந்த முறையினை: அளவீடு செய்வது எளிதானதல்ல. இது மிகவும்‌ குடனமானதாகம்‌.

ஒரு குறிப்பிட்ட மரபணு நோயான (ஹட்டன்ங்கட்ன்ஸ்‌) சார்ந்த. ஆயிரம்‌ நியூக்ளியோடை மாறுபாடுகளை: தீர்மானிக்கின்ற முக்கிய கருவியினை: வழங்குகின்றது. இது நோய்கள்‌ பற்றிய நன்கு. புரிதலுக்கும்‌ மற்றும்‌ மேம்பட்ட சிகிச்சைக்கும்‌ உதவி ஊய்யலாம்‌.

சுருக்கம்‌. நுண்ணுயிரியல்‌ துறை மனித குல மெம்பா்டற்கு மிகவம்‌ முக்கியமானது… ஸனனில்‌, நில நுண்ணுயிரிகள்‌ நோய்களுக்குக்காரணமாகவும்‌,சில ய்‌

முமிமினைகன்றிவரும்எந்திரவிண்கலத்திலும்‌ க)

ரஸ்ய சப்டிலைட்‌ ஃபோட்டான்‌ மற்றும்‌ தரேங்ியன்‌

ரிடரிவன்‌ கேரியர்‌ (பாக௦4) (2) விண்ஷளி ஓடம்‌ க ணக க அ

நேங்த தடும்ில்‌ என்பத நோய்‌ எதிர்ப மண்டலத்தை பற்றிய. பாடம்ிரிவு. ஆகும்‌ வாருள்களால்‌ ஊக்குவிக்கப்படுகின்றன உள்ளான கோழை படல்‌ திசுக்கள்‌ (எடுத்துக்காட்டு நுரையீரல்‌, சுவாச பாதைகள்‌ மற்றும்‌ குடல்‌ பாதை) நோய்‌ ஷொற்றினை ஏற்படுத்தும்‌ காரணிகளை பிடித்து வைக்கக்கூடிய கோழையினால்‌ பூசப்ப்டுள்ளன. குவாம்‌ பாதைகளில்‌, நகரும்‌ சிலியாக்களை! கொண்ட முடிகள்‌ ஒன்றாக செயல்பட்டு. எளிதில்‌. பாதிப்ப்பையக்கூடியபகுதிகளிலிருந்துஷாற்றுகளை ெளியேற்றுகின்றன.. மூலக்கூறு. உயிரியல்‌. என்பது, செயல்மற்றும்‌ (வாழ்வின்‌ மூலக்கூறுகளின்‌) கப்பமைப்பினை பற்றிய. தறினியலாகம்‌. இலக்குசயணிகளைபிடித்துகதனை உலோக அயனி மின்‌ தனிம அயனிகளாக ஷொதியின்‌ உதவியுடன்‌ ௦ல்‌… செயல்முறைகளால்‌ நானோதுகள்களை த ர கறி ்‌ (ஹப்டண்ங்கட்ன்ஸ்‌) ச்்த ஆயிரம்‌ நயூக்ளியோடை மணக்கக்‌ டக கருவிபினை வழங்குகின்றது. ட்ப

சுய மதிப்பீடு சரியான விடையைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌: ௩ நானோ துகள்களின்‌ அளவு, கடர குறைவாக ஆ. 1000 அல்லது. குறைவாக. இ: 1௦0 அல்லது அதிகம்‌. ௩ மேலுள்ள. எதுவுமில்லை. ௨. ஒளியியல்‌ பிம்ய தொழில்‌ நுப்பத்திற்கு ஒரு உதாரணம்‌. கமா ஆமா இஅமற்றுஆ காவ

௩ முதன்முதலில்‌. குளோனிங்‌ ஷாழில்‌: நுட்பத்தினால்‌ உருவாக்கப்பட்ட மரபணு, விலங்கு.

கூவேலி, ஆடாலி இ.பாலி, நவாலி. 09 என்பது.

க.பன்னாட்டு விண்வெளி நிலையம்‌ ஆ.இந்திய விண்வெளி நிலையம்‌ இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனம்‌. (௩. மேற்கான்ன எதவும்‌ இல்லை. ம

பின்வரும்‌ வினாக்களுக்கு விடை தருக:

1 விண்வவளி நுண்ணுயிர்கள்‌ பற்றி சிறுகறப்பு வரைக,

௨ மோனோகுளோனல்‌ ஆன்டியாமகள்‌ பற்றி சுருக்கமான விளக்கம்‌

௩ ஈடுப; ஷாழில்‌ நப்பம்‌ என்றால்‌ என்ன?

கடபுதிதாய்‌. தோன்றக்கூடிய நுண்ணுயிர்கள்‌ பறறி கலந்தாலோசிக்கவம்‌.

௩, நானோதுகள்கள்‌ மற்றும்‌ மருத்துவ துறையில்‌. அதன்‌ முக்கியத்தை விவரி.

௨ ஸ்டம்‌ சல்களின்‌ முக்கியத்தை வழங்கவும்‌.

௫, நோய்‌ பரிசோதனை நுண்ணுயிரியல்‌. பயன்படுத்தப்பட பல்வேறு உபகரணங்களை பட்டயலி௫௩.

௫. மரபணுமாற்றம்‌ செய்யப்பட்ட உணவுகள்‌ சிறு குறிப்பு வரைக.

ஒட. வரிசைப்படுத்தல்‌ முறைகள்யற்றி கூறு.

  1. தடுப்பூட்டுபொருள்‌ மற்றும்‌ அதன்‌ முக்கியத்தை பண்ற எழுது

Classes
Quiz
Videos
References
Books