பட்ச ட்ட பப்பட்? டக
“இவர் எலிங்கம் வரைபடத்திற்காக: அறியப்படும் ஒரு ஆங்கிலேய இயற்:
வேதியியல் அறிகுர். எலிங்கம்: ‘வரைபடமானது. உலோக. மிறித்தெருத்தலோடுத் தொடர்புடைய
பல்வேறு விவரங்களை தொகுத்துக் தருகிறது. மேலும், ஒரு தாதுவானது. உலோகமாக இருக்கப்பருவதற்கு. சாதகமான வெப்ப இயக்கவியல்: நிபந்தனைகளைத் தீர்மானிப்பதற்கும் பயன்படுகிறது. இவர் பல்வேறு, உலோக ஆக்சைரகளின் வெப்ப நிலைப்புத் தன்மையை ஆய்வு செய்து, இவ்வரைபடத்தை உருவாக்கினார். கார்பன்… மற்றம் கார்பன் மோனாக்சையகளைக் கொண்டு உலோக ஆக்சைடுகளை உலோகமாக ஒடுக்கும் செயல்முறையானது எலிங்கம். காலத்திற்கு முன்னரே நடைமுறையில். இருந்தது. எனினும் இவரது ஆய்வுகள் அதனை அறிவியல்பூர்வமாக விக்கின.
பப்படட்டப
‘இப்பாடப்பகுதியைக் கற்றறிந்த பின்னர்,
ட தாதுக்களை அடர்பிக்கப் பயன்படும்: கள னானை
1 பண்படா உலோகத்தைப் பிரித்தெருப்பதில் பப வ வக்
உ. உலோகவியல் செயல்முறைகளுக்கு பட பமங்வியல் வன்னகல் பயன்படுத்துதல்.
ப பல்க் வைையர்மைல் வடக்கி எக வயகககதக்க நமனை நிபந்தனைகளைத் தீர்மானித்தல்…
ப கநககளயனன். ட மன்வேி தத்துவங்களை விவரித்தல்.
உ மின்வேதித் தத்துவங்களை உலோகப். ‘பிரித்தெருத்தலுக்குப் பயண்பருத்துகல்…
ப மன்ன நங்கையக்கல் செயல்முறைகளில், மின்முனைகளில்: நிகழும் வினைகளை விளக்குதல்.
கிரேடு யெமற்றும் கீயஆகியனவற்றின்: (பயன்களைப் பட்டியலிருதல்.
அணு எண டய ஹவராடுஞ்௦9ட/
அறிமுகம். உலோகங்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தோடுத் தொடர்புடையது உலோகவியல், ஆகும். இயற்கையில், வகு சில உலோகங்களே அவைகளின் தனிம நிலையில் கிடைக்கின்றன. மற அனைத்து உலோகங்களும் பிணைந்த நிலையில் அவைகளின் ஆக்சைருகள், சல்பைருகள், ‘சிலிகேட்கள் போன்றவைகளாகக் காணப்படுகின்றன. இயற்கை வளங்களிலிருந்து தூய்மையான உலோகங்களைப் பிரித்தெடுக்கும் செயல்முறையானது மனித நாகரிக வளர்ச்சியின் ஊலாற்றோருக் தொடர்புடையது. பழங்கால மக்கள் தங்கள் சுற்றுச்சூழலில் கிடைத்த உலோகங்கள், நெருப்பு ‘முதலியவற்றைப்பயன்படத்தி வந்தனர். புவியின் மேற்பரப்பில் காணப்பட்ட உலோகங்களை மட்டுமே அவர்கள் அஜிந்திருந்தனர். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மேம்படுத்தப்பட்ட உலோகவியல் ஷொழிற்நுட்ப வளர்ச்சியின் விளைவாக இன்றைய நவீன உலகில் நாம் நமது அன்றாட வாழ்வில். பல்வேறு உலோகங்களைப் பயன்படுத்தி வருகிறோம். மேலும் சில குறிப்பிட்ட பயன்பாருகளுக்காக. நமக்குதேவைப்படும்பொருட்களை உருவாக்கமுனைந்ததன்காரணமாகபலஉலோககலவைகளும்: உருவாக்கப்பட்டுள்ளன. இன்றைய காலகட்டத்தில், வீணாகும் மாசுக்களைத் தவிர்த்து அதிக. ஆற்றல் திறன்மிக்க சற்றுகழலுக்கு ஏற்ற நவீன உலோகவியல் செயல்முறைகளை வடிவமைப்பது, மிகவும் இன்றியமையாததாகும். உலோகவியலில் ஏற்பரும் இத்தகைய முன்னேற்றங்கள் நவீன உலகில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திருகின்றன. இப்பாடப்பகதியில் உலோகங்களை பிரித்தெரத்தலில் உள்ள பல்வேறு படிநிலைகள் மற்றும் அச்செயல்முறைகளின். ‘வேதித் தத்துவங்களைக் கற்றறிய உள்ளோம். ப உலோகங்கள் கிடைக்கப் பெறுதல்.
பொதுவாக, தூய உலோகங்கள் பளபளப்புத் தன்மை, எளிதில் தகடாக மாற்ற இயலும் தன்மை போன்ற பண்புகளைப் பெற்றுள்ளன. எனினும், இயற்கையில் காணப்படும் பெரும்பாலான தனிமங்கள் மாறுபட்ட பண்புகளுடன் சேர்மங்களாகக் கிடைக்கின்றன. தாமிரம், சில்வர், தங்கம் மற்றும் பிளாட்டினம் போன்ற மிகக் குறைவான வேதி வினைத்திறணுடைய உலோகங்கள். குறிப்பிடத் தக்க அளவில் அவைகளின் தனிம நிலையிலேயே இயற்கையில் கிடைக்கின்றன. கார: ‘உலோகங்களைப் போன்ற வினைத்திறன் அதிகம் உள்ள உலோகங்கள் பிணைந்த நிலையிலேயே “இயற்கையில் கிடைக்கின்றன. இவைகள் தகுந்த உலோகவியல் செயல்முறைகளைப் பயன்படுத்திப்: ‘பிரித்தெருக்கப்பருகின்றன. மப கனிமம் மற்றும் தாது.
“இயற்கையில் காணப்பரும் அகழ்ந்து எடுக்கப்பட்ட ஒரு பொருளானது ஒரு உலோகத்தை: அதன் தனித்த நிலையிலேயோ அல்லது அதன் ஆக்சைரு, சல்பைரு போன்ற சேர்ம நிலைகளிலோ கொண்டிருப்பின் அந்தப் பொருள் கணிமம் எனப்படும். பெரும்பாலான கனிமங்களில் தேவைப்படம் உலோகம் மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது. ஆனால், சில கனிமங்களில் குறிப்பிடத் தகுந்த. சதவீதத்தில் உலோகங்களைக் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக இரும்பானது 800 க்கும் மேற்பட்ட கனிமங்களில் காணப்படுகிறது. எனினும் இரும்பு மிரித்ஷருத்தலுக்கு வழக்கமாகப் பயன்பருத்தப்படும். ஹேமடைட் மேக்னடைட் போன்றவை அதிகர் சதவீதத்தில். இரும்பினைக் கொண்டுள்ளன. (இவ்வாறு அதிக சதவீதத்தில் உலோகத்தினைப். வெற்றுள்ள கணிமங்களிலிருந்து எளிதாகவும்,
ஓஒ ஹவராடுஞ்௦9ட/
வொருளாதார ரீதியாக சிக்கனமாகவும், உலோகங்களைப் பிரித்தெடுக்க இயலுமாயின் அத்தகைய கனிமங்கள் தாதுக்கள் என அழைக்கப்படுகின்றன. எனவே அனைத்துத் தாதுக்களும் கனிமங்களாகும். ஆனால் அனைத்துக் கனிமங்களும் தாதுக்கள் அல்ல. மேலும் ஒரு எருத்துக்காட்டாக, பாக்சைட் மற்றும் சைனாக்களி (41,0,,2$/0,,211,0) ஆகியனவற்றைக் கருநவோம். இவை இரண்டுமே அலுமினியத்தைக் கொண்டுள்ள கனிமங்களாகும். எனினும், வணிக ரீதியாக அலுமினியத்தை பாக்சைப்டிலிரந்து பிறித்தெடுக்க இயலும். ஆனால் சைனாக்களியிலிருந்து இலாபகரமாகப், மிரித்தருக்க இயலாது. எனவேபாக்சைரக் கனிமமானது அலுமினியத்தின் ஒரு முக்கியத்தாதுவாகும். ஆனால் சைனாக்களி ஒரு தாது அல்ல. ஒரு தேவைப்படும் உலோகத்தினை அதன் தாதுவிலிருந்துப் பிறித்தத்தலானது பின்வரும்:
உலோகவியல் சயல்முறைகளை உள்ளடக்கியது.
(0 தாதுக்களை அடர்பித்தல்
(0 பண்பபா உலோகத்தைப்பிறித்தெடக்தல்
(40) பண்டா உலோகத்தைத் தூய்மையாக்கல். அட்டவணை 11 சில உலோகங்கள் மற்றும் அவைகளின் பொதுவான தாதுக்கள்:
கன் சமன். கசன்ட்சல்தை] 2
அலுமினியம் (டையாஸ்போர் | (0,1௦0 க்கல் லன்: 2௦0௦,
கயோலினைட் 4130,(011), மங்மைட் 2௦.
‘ஹேமடைட். 7௨0, கலன். வ
௦, | கிம் நல்லை ரஸ,
ட ௦0, வருடை 7600,
19, த 30,
80,310. ்க்டைப்னிஸ் | நத
மெட, (ஸ்்் கியல,
பேத ணத கணக அக 340!
காப்பர் [ப்ரைட் ௦0 கமினைட் கக,
மாலகைட் 0000, 0(011), மளச்டைட் கிருக்க், [சசரைட் 20000,0ய(011),
ஒ ஹவராடுஞ்௦9ட/
12 தாதுக்களை அடர்பித்தல் வொதுவாக, தாதுக்களுடன் உலோகத் தன்மையற்ற மாசுகள் பாறைப் பொருட்கள் மற்றும் மண் மாசுகள் போன்றவை இரண்டறக் கலந்துக் காணப்படும், இத்தகைய மாசுகள் அனைத்தும். சேர்த்துக் கணிமக் கழிவு (லாப) என அழைக்கப்படுகிறது. உலோகவியல் செயல்முறையின் முதல் படி நிலையானது இத்தகைய மாசுக்களை நீக்குவதாகும். இச்செயல்முறையானது தாதுக்களை அடர்பித்தல் என அழைக்கப்பருகிறது. தாதுவில் காணப்படும் தேவைப்பரும் உலோகம் அல்லது அவற்றின் சேர்மத்தின் செறிவு இச்செயல்முறையால் அதிகரிக்கப்படுகிறது. அடர்பித்தலுக்கு பல்வேறு முறைகள் நடைமுறையில் உள்ளன. எனினும் தாதுக்களின் தன்மை, அதில் கலந்துள்ள மாசுகளின்’ ‘வகை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளைப் பொறுத்து அடர்பிக்கும் முறை தீர்மானிக்கப்பருகிறது. தாதுக்களை அடர்பிக்கப் பயன்படும் சில பொதுவான முறைகள் கீழே விளக்கப்பட்டுள்ளன. 1.2.1 புவி ஈர்ப்பு முறை அல்லது ஒம் நீறில் கழுவுதல்.
(இம்முறையில் தாதுக்களை ஓரும் நீரில் கழுவுதல் மூலம் அதிக புவி ஈர்ப்புத் தன்மையுடைய தாதுவானது. குறைவான புவி ஈர்ப்புத் தன்மையைப் பெற்றுள்ள கனிமக் கழிவுகளிலிருந்து, நீக்கப்படுகிறது. நன்கு தான் செய்யப்பட்ட தாதுவானது மிக விரைவாக ஒடிக்கொண்டீருக்கும் நீரில் சேரக்கப்பரகிறது. இச்சயல்முறையில் இலேசான கனிம கழிவுகள் ஒரம் நீரால் அடித்துச் கல்லப்பரூகின்றன. இம்முறையானது பொதுவாக தங்கம் போன்ற தனிம நிலையில் கிடைக்கும் தாதுக்களுக்கும், ஹேமடைட் (76,0.) மற்றும் வெள்ளியக்கல் (30,) போன்ற ஆக்சைடு ‘தாதுக்களையும் அடர்மிக்க பொதுவாகப் பயன்படுத்தபடுகிறது.
1.2.2 நுரை மிதப்பு முறை:
குலினா (709), ஜிங்க் பிளண்ட் (28) போன்ற சல்பைரு தாதுக்களை அடர்பிக்க இம்முறை பொதுவாகப் பயன்பரூத்தப்படுகிறது. இம்முறையில் கனிமக் கழிவுகளை விட உலோகத் தாதும்: துகள்கள் எண்ணெயில் அதிக அளவில் நனைவதால் அவைகளைக் கனிமக் கழிவுகளிலிருந்து பிித்ததருக்க இயலும்.
இம்முறையில் நன்கு தூள்: செய்யப்பட்ட தாது நீரில் மூழ்கச் செய்யப்படுகிறது. இதனுடன். பைன் எண்ணம், யூக்கலிப்டஸ். எண்ணங் போன்ற நுரை:
உருவாக்கும். காரணிகள்: கலக்கப்படுகின்றன. சேகரிப்பானாக: செயல்படும். சோடியம்.
ஈத்தைல்சாந்தேட். சிறிதளவு, சேர்க்கப்புகிறது. இக்கலவையின்:
வழியே காற்று செலுத்தப்பட்ட நுரை. உருவாக்கப்படுகிறது. சேகரிக்கும் மூலக்கூறுகள்:
தாதுக் துகள்களுடன் இணைந்து, அவைகளை நீர். விலக்கும் தன்மையுடையதாக்குகிறது. இதன்: விளைவாக தாதுத் துகள்கள்.
படம் 1.1 நுரை மிதப்புமுறை. ஹவராடுஞ்௦9ட/
எண்ணெயில் நன்கு நனைந்து, நுரையுடன் சேர்ந்து புறப்பரப்பை அடைகின்றன. இந்த நுரையானது. வழித்தெருக்கப்பட்டு பின் உலர்த்தப்பட்ட செறிவான தாது பெறப்பரகிறது. நீரில் நனையும் கனிமக் கழிவுத் துகள்கள் அடிப்பகுதியில் தங்கிவருகின்றன.
பிரித்தெடுக்க விரும்பும் ஒரு உலோகத்தின் சல்பைரு தாதுவானது மற்ற பிற உலோக சல்பைடுகளை மாசுகளாகக் கொண்டிருப்பின், சோடியம் சயனைரு, சோடியம் கார்பனேட் போன்ற குறைக்கும் காரணிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவைகள் மற்ற பிற உலோக சல்பைரகள் எண்ணெயில் நனைந்து நுரைத்து வருவதைத் துக்கின்றண. எடுத்துக்காட்டாக 2௦8 போன்ற மாசுகள் கலீனாவில் (705) காணப்படின் குறைக்கும் காரணியான சோடியம் சயனைரு (14401). சேர்க்கப்படும் போது அது 1 [2(004),] என்ற அணைவுச் சேர்மத்தை ஜிங் சல்பைடன் புறப்பர்பில் ஏற்படுத்துவதால் அதன் நுரைக்கும் தன்மை குறைக்கப்பருகிறது.
125 வேதிக் கழுவுதல்:
‘தகுந்த கரைப்பானில் ஒரு தாதுவின் கரையும் தன்மை மற்றும் நீர்க் கரைசலில் அதன் வேதி ‘வினைபறியும் தன்மை ஆகியனவற்றின் அடிப்படையில் இம்முறை அமைந்துள்ளது. இம்முறையில் நன்கு தூள் செய்யப்பட்டத் தாதுவானது தகுந்த கரைப்பானில் கரைக்கப்பருகிறது. தாதுவில்: காணப்படும் உலோகமானது அதன் கரையும் உப்பாக அல்லது அணைவுச் சேர்மமாக மாற்றப்படுகிறது. அதேநேரத்தில் கனிமக் கழிவுகள் கரையாமல் கரைசலில் அப்படியே தங்குகின்றன. பின்வரும் எடுத்துக்காட்டுகள் மூலம் வேதிக் கழுவுதல் முறையினை விளக்கலாம். சயனைரு வேதிக் கழுவுதல்.
தங்கத் தாதுவை அடர்பித்தலை எடுத்துக்காட்டாகக் கருதுவோம். தங்கத்தின் நன்கு நூன் ‘செய்யப்பட்டத் தாதுவானது நீர்த்த சோடியம் சயனைரு கரைசலுடன் சேர்த்து காற்றினைச் செலுத்தி: கழுவப்பருகிறது. தங்கமானது கரையக்கூடிய சயனை௫ர அணைவாக மாறுகிறது. அலுமினோ ‘சிலிக்கேட் கனிமக் கழிவு கரையாமல் அப்படியே தங்குகிறது.
ககம 80ப1(ஒ50, (இஃ 2௦ —? மலம] (ஒ 44000.
‘அணைவினை ஒருக்குவதின் மூலம் தேவைப்படும் உலோகத்தினைப் பெறுதல்
ஆக்சிஜன் நீக்கப்பட்ட கழுவிய கரைசலைத் துத்தநாகத்துடன் வினைப்பருத்தி தங்கம் வெறப்பருகிறது. இம்முறையில் தங்கம் அதன் தனிம நிலைக்கு (பூஜ்ய ஆக்சிதனேற்ற நிலைக்கு] ஒருக்கப்படுகிறது. இச்சசயல்முறை தனிம நிலைக்கு ஒடுக்கி வீழ்படிவாக்கல் (ஈரண(வபன] என “அழைக்கப்பருகிறது.
கடு நகலை (ஷு த (கேட “20
அம்மோனியா வேதிக்கழுவுதல்:
ஐக்கல், காப்பர் மற்றும் கோபால்ட் ஆகிய தணிமங்களைக் கொண்டுள்ள தாதுவை நன்குத் தூளாக்கி அதனை நீர்ம சும்மோனியாவுடன் தகுந்த அழுத்தத்தில் விணைப்படத்தும் போது ‘அம்மோனியாவானது மேற்கண்டள்ள உலோகங்களை மட்டும் அவைகளின் கரையும் அணைவுச் சேர்மங்களான [0(9011)], (மே) ] மற்றும் [௫()111)11,0]7- ஆகியனவாக மாற்றுகிறது. இதனால் தாதுவிலிருந்து இந்த உலோகங்கள் கழுவி நீக்கப்படுகின்றன. இரும்பு (111) ஆக்சைகு / ஹைட்ராக்சைரு மற்றும் அலுமினோசிலிக்கேட் ஆகிய கனிமக் கழிவுகள் கரையாமல்: தங்குகின்ற.
௫ ஹவராடுஞ்௦9ட/
கார வேதிக் கழுவுதல்
“இம்முறையில், தாதுவினை நீர்ம காரங்களுடன் வினைபருத்தும் போது கரையும் அணைவச் (சேர்மம் உருவாகிறது. எருத்துக்காட்டாக, அலுமினியத்தின் முக்கியத் தாதுவான பாக்சைட்டை சோடியம் ஹைட்ராசை௫ு அல்லது சோடியம் கார்பனேட் கரைசலுடன் சேர்த்து 35 வா அழுத்தத்தில் 470 - 32046 வெப்பநிலையில் வெப்பப்படுத்தும் போது கரையும் தன்மையுடைய சோடியம் மெட்டா அலுமினேட் உருவாகிறது. மேலும் மாசுக்களான இரும்பு ஆக்சைரு மற்றும் டைட்டேனியம்: ஆக்சைருகள் கரையாமல் தங்கி விருகின்றன.
31,0420 ஷு 521100” ஐவுவ0ாற (2).
சூடான கரைசல் வடிகட்டப்பட்டு, குளிர்விக்கப்பட் நீர்க்கச் செய்யப்படுகிறது. இக்கரைசல். வழியே 00, வாயு செலுத்தப்பட்டு நடநிலையாக்கப்படூவதன் மூலம் நீரேற்றமடைந்த 41,0, வீற்படிவு உருவாகிறது.
- 64 200, ”–_ 41,0310 6) 4 21௨100, 6.
வீழ்படிவானது வடிகட்டப்பட்டு சுமார் 16701: வெப்பநிலையில் வெப்பப்படுத்தம் போது தூய அலுமினா 41,0, பெறப்படுகிறது. அமில வேதிக் கழுவுதல்
25, 006 போன்ற சல்பைரு தாதுக்களை சூடான நீர்ம கந்தக அமிலத்துடன் வினைபடுத்தம் போது 2-6. 01$ போன்ற சல்பைர தாதுக்கள் கழுவி வெளியேற்றப்படிகின்றன.
சேடு 2150 (ஷஃ௦ஓ த. 22௩50, 6052895210
‘இச்சயல்முறையில், கரையாத சல்பைரூ தாதுவானது கரையும் சல்பேட்டாகவும், உலோக.
‘சல்பராகவும் மாற்றமடைகிறது.
தன் மதிப் ‘சில்வரை சோடியம்சயனை௫ கொண்டு வேதிக்கழுவும்செயல்முறைக்கான சமன்பாட்டினைத்: தருக. இந்த வேதிக் கழுவு முறை ஒரு ஆக்சிஜனேற்ற ஒருக்க வினை எனக்காட்டக.
1.2.4 காந்தப் பிரிப்பு முறை:
வர்ரோ காந்தத் தன்மையுடைய தாதுக்களை அடர்பிக்க இம்முறை பயன்படுகிறது. ‘இம்முறையானது, தாது மற்றும் மாசக்களின் காந்தப் பண்புகளில் காணப்படும் வேறுபாட்டினை: அடிப்படையாகக் கொண்டது. எடுத்துக்காட்டாக உல்ப்ரமைட் மாசுவிலிருந்து வவள்ளியக்கல் தாதுவை மிரித்ததருக்கலாம். இதில் மாசு உல்ப்ரமைட் ஆனது காந்தத் தன்மை உடையது. இதைப் போலவே ‘குரோமைட், பைரோலுசைட் போன்ற காந்தப் பண்புடைய தாதுக்களை காந்தப் பண்பற்ற மண்வகை மாசுக்களிலிருந்து பிறித்ஹெுக்கலாம். நன்கு தூள் செய்யப்பட்ட தாதுவானது மின்காந்த பிரிப்பான் மீது விழுமாறு செய்யப்படுகிறது. மின்காந்த பிரிப்பு அமைப்பில் இரு சுழல் சக்கரங்களின் வழியே ஒரு. பட்டை இயங்குகிறது. சக்கரங்களில் ஒன்று காந்தத் தன்மை உடையது. தாதுவானது நகரும் பட்டை ‘வழியே காந்தத்தன்மை உடைய சுழல் சக்கரத்தை அடையும் போது, தாதுவில் உள்ள காந்தத்தன்மை. உடைய பகுதிப் பொருட்கள் காந்தப்புலத்தால் ஈற்க்கப்பட்ு படத்தில் காப்டியுள்ளவாறு சக்கரத்திற்கு
௫ ஹவராடுஞ்௦9ட/
அருகில் குவியலாக விழுகின்றன. காந்தத் தன்மையற்ற தாதவின் பிற பகுதிகள் சமல் சக்கரத்திற்கு அப்பால் விழுகிறது.
படம் 1.2 காந்தப் பிரிப்பு முறை:
1.3 பண்படா உலோகத்தை பிரித்தெடுத்தல்
அடர்பிக்கப்பட்ட தாதுவிலிருந்து, பண்படா உலோகத்தினைப் பிறித்தெுத்தலில் பின்வரும் இரு படி நிலைகள் உள்ளன. அவையாவன:
- தாதுவை.தேவைப்பரும் உலோகத்தின் ஆக்சைடாக மாற்றுகல். ம… உலோக ஆக்சைடை தனிம உலோகமாக இடக்குதல்.
டர்பிக்கப்பட்ட தாதுவில், உலோகமானது நேர் ஆக்சிஜனேற்ற நிலையில் காணப்படுகிறது. எனவே இதனை தனிமநிலைக்கு இருக்கமடையச் செய்ய வேண்டும். ஏப்ப இயக்கவியல் தத்துவங்களின் அடுப்படையில் மற்ற உலோக சேர்மங்களுடன் ஒப்பிடும் போது, உலோகக ஆக்சைருகளை ஒடுக்குதல் எளிதானது என நம்மால் அறிந்துகொள்ள முடியும். எனவே ஒருக்கமடையச்’ ய்யும் முன்னர் தாதுவானது தேவைப்படும் உலோகத்தின் ஆக்சைடாக முதலில் மாற்றப்படுகிறது.
டர்பிக்கப்பட்ட தாதுவை தேவைப்படும் உலோகத்தின் ஆக்சைடாக மாற்ற பயன்புத்தப்பரம் ‘சில வாதுவான முறைகளை நாம் விவாதிப்போம். 1.3.1 தாதுக்களை ஆக்சைருகளாக மாற்றுதல்: வறுத்தல்.
சல்பைரு தாதுக்களை ஆக்சைருகளாக மாற்ற பயன்படும் வழக்கமானதாரு முறை வறுத்தல்: செயல்முறை ஆகும். இம்முறையில் அடர்பிக்கப்பட்ட தாதுவானது. தகுந்த உலையில் எரூத்துக் 228430, -&-% 22௦04250 கொள்ளப்பட்டு உலோகத்தின் உருகுநிலையை வீட குறைவான வெப்பநிலையில் அதிக அளவு 2யே,$-30, 4, 20ய04250.1 ஆக்சிஜன் செலுத்தப்பட்டு ஆக்சினேற்றம் அடையச் வய்யப்பரகிறது.
ஒ
208430, 5 200-207 ஹவராடுஞ்௦9ட/
‘வறுத்தலினால் ஆர்சனிக், சல்பர், பாஸ்பரஸ் போன்றவை அவைகளின் எளிதில் ஆவியாகும். ஆக்ஸைருகளாக மாற்றப்பட்டு வெளியேற்றப்படுகின்றன. எரு்த்காப்பாக ல் மவ0) படட படட
௨80) ௩. ஒ௦ா
1௯, கு மர
்2.. வறுத்தலின் போது உருவாகும் சல்பர்டைஷக்சைடானது சற்று்கூழலுக்கு. ‘உகந்ததன்று. நவீன உலோகவியல் தொழிற்சாலைகளில், இந்த துணை: ‘விளையோருள் சேர்க்கப்பட்டு கந்தக சமிலமாக மாற்றப்படுவதன் மூலம் காற்று மாசுபடுதல் தவிரக்கப்படுகிறது.
காற்றில்லாச் சூழலில் வறுத்தல்.
(இம்முறையில் காற்றில்லா ஆூழலில், அடர்பிக்கப்பட்ட தாதுவானது வன்மையாக வெப்பப்பரத்தப்புகிறது. இந்நிகழ்வின் போது, நீரேற்றம் பெற்ற ஹைட்ராக்சைருகளில் காணப்படும் படிக நீரானது ஆவியாக வெளியேறுகிறது. கரிம சேர்மங்கள் ஏதேனும் இருப்பின் அவைகளும்: “வெளியேறுகின்றன. இதன் விளைவாகநுண்துளைகள் கொண்ட தாது கிடைகிறது. கட்டப்படத்தப்பட்ட அளவிலான காற்றினை செலுத்தியும் இம்முறையில் தாதுக்களை வறுக்கலாம்.
எடுத்துக்காட்டா
கார்பனேட் தாதுக்களை காற்றில்லாச் சூழலில் வறுக்கும் போது கார்பன் டை ஆக்கை௫ு வெளியேறுகிறது.
ட க
0௦ பம ௦400 ௯௦௦, 4 ௯௦௨௦௦
98200,0200,_ மீட பழ0ஃ004200 1
படிக நீரைக் கொண்டுள்ள, தாதுக்களிலிருந்து நீரானது நீராவியாக வவளியேற்றப்படுகிறது.
750,310 -&% ௩௦,௮10.
௮,௦௮௦ -&) ௦ அயா
‘தன்மதிப்பட ‘மேக்னசைட்டை (மெக்னீசியம் கார்பனேட்) கற்றில்லாச் சூழலில் வறுக்கும் போது ௦க்னீசியா. பெறப்படுகிறது. இந்நேர்வில் சிதைவடையும் வினைக்கான சமன்பாட்டினைக் தருக. ஹவராடுஞ்௦9ட/
1.38 உலோக ஆக்ஸைரகளை ஒடுக்குதல்.
கார்பன், கார்பன்மோனாக்சைரூ, ஹைட்ரஜன், அலுமினியம் மற்றும் இதர வினைத்திறன்: முக்க உலோகங்களான சோடியம் போன்ற ஒரக்கும் காரணிகளைக் கொண்டு உலோக ஆக்ணைடகளை உலோகமாக ஒக்கலாம். உலோகத்தின் இயல்பினைப் பொறுத்து, ஒடுக்கம் காரணி தறிவு செய்யப்படுகிறது. எரத்தக்காட்டாக சோடியம், பொட்டாசியம், அலுமினியம் போன்ற அதிக வினைத்திறன் உடைய உலோகங்களுக்கு கார்பனை ஒடுக்கும் காரணியாகப் பயன்படுத்த. “இயலாது. இநைப்போலவே 20, 41,0, போன்ற ஆக்ஸைருகளை ஒருக்க (00 வை பயன்படுத்த இயலாது
இப்பாடப்பகதியின் இறுதியில் எலிங்கம் வரைபடத்தினைப் பயன்பருத்தி தகுந்த ஒருக்கம் காரணிகளை ஷரிவு ய்வது பற்றி கற்றறிய உள்ளோம். உருக்குதல்
இம்முறையில், கனிமக் கழிவுடன் சேர்ந்து எளிதில் உருகும் கசடனை உருவாக்கக்கூடிய வேதிச் சேர்மமான இளக்கி ற்றும் கார்பன், கார்பன் மோனாக்ஸைரு (அல்லு) அலுமினியம் போன்ற தகுந்த ஒடுக்கும் காரணிகள் அடர்பக்கப்பட்ட தாதுவுடன் சேர்த்து உருக்கப்படுகிறது. உலோகத்தின் உருகுநிலையை விட அதிக வெப்பநிலையில், மேற்கண்டுள்ள கலவையானது ஒரு உருக்கு உலையில் உருக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக இரும்பு ஆக்சைடானது கார்பன் மோனாக்கைடால். பின்வருமாறு ஒருக்கப்படகிறது
00,9300”. 26(92500, ஜா
‘மேற்கண்ருள்ள பிரித்தெரத்தலில், ஒரு காரத்தன்மை உடைய இளக்கியான சுட்ட சுண்ணாம்பு (0௨0) பயன்பரத்தப்படுகிறது. இத்தாதுவில் காணப்படும் சிலிக்கா கனிமக் கழிவானது அமிலத் தன்மையை பெற்றிருப்பதால், சுட்ட சுண்ணாம்பு அதனுடன் இணைந்து கால்சியம் சிலிக்கேட் எனும். கணிமக் கசடினைத் தருகிறது. 00(9ஈ90,() –? 0090,(9. நக்கி கனிமக்கழிவு கணக்கா காப்பர் பைரைட்டிலிருந்து காப்பரை பிரித்தெருக்கும் செயல்முறையில் அடர்பிக்கப்பட்ட ‘தாதுவானது, அமிலத் தன்மையுடைய இளக்கியான சிலிகாவுடன் கலக்கப்பட்ட எதிர் அனல் உலையில் எவப்பப்படுத்தப்படுகிறது. உருக்குதலால் உருவாகும் வற்ரஸ் ஆக்சைடானது காரத்தன்மையினைப் வெஜ்றிரு்பதால் அது சிலிக்காவுடன் இணைந்து பர்ரஸ் சிலிக்கேட் கனிமக் கழிவினைக் தருகிறது. எஞ்சியுள்ள உலோக சல்பைருகளான மே. மற்றும் ௦8 ஆகியன ஒன்றில் ஒன்று கரைவதால் காப்பர் மட்டி உருவாகிறது.
2௦0,950, ஐ 2லு- 0500-50, ஐ) 20530, உ 20004250, ஓ.
009590, ) 5 7லி0, 6) கணிமக்கழிவு இளக்கி கணிக்க.
ஓஒ ஹவராடுஞ்௦9ட/
ககணிமக் கழிவிலிருந்து காப்பர் மட்டி பிறித்ஷடுக்கப்பட்டு மாற்று உலையில் இடப்படகிறது. மாற்ற வினைகளின் போது மட்டியில் காணப்படும் 7.5 முதலில் 7௦௦ ஆக ஆக்சிஜனேற்றமடைகிறது. சிலிக்காவை பயன்படுத்தி கனிமக் கழிவாக மாற்றப்பட்டு இது நீக்கப்படுகிறது. எஞ்சியுள்ள காப்பர் ‘சல்பைடானது மேலும் ஆக்சிஜனேற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு அதன் ஆக்சைடாக மாற்றப்படுகிறது. பின்னர் இது உலோக காப்பாக கீழ்க்கண்டுள்ளவாறு மாற்றப்படுகிறது. 20519 -30, (2) 200 (14) 2250, (ஐ.
20ய0(9 யது ம ஐயுற 90, ம.
உலோக காப்பரானது திண்மமாக்கம்படுகிறது. இதிலிருந்து 50, வாயு வளியேறுவதால் அதன் தோற்ற அமைப்பில் கொப்புளங்கள் போல் காணப்படுகிறது. இந்த காப்பரானது கொப்புளக் காப்பர் (வரவி ஷன) என அழைக்கப்படுகிறது. கார்பனைக் கொண்டு ஒருக்குதல்:
இம்முறையில் உலோகத்தின் ஆக்கை தாதுவானது கறியுடன் நன்கு கலக்கப்பட்ட வழக்கமாக ஊது உலையில் வன்மையாக வப்பப்பரத்தப்படகிறது. ஒடுக்க ஷப்பநிலையில் கார்பனுடன் சேர்ந்து, உலோக கார்பைரகளை உருவாக்காத உலோகங்களுக்கு பயன்படுத்தப்புகிறது.
எடுத்துக்காட்டாக
க௦9%009 டு கே(9௨00 (ஐ
900)0,95409) ம வட 5400 ஐ
0, 95309). ட 200300 (மா
‘“ஹைட்ரஜனைக் கொண்டு ஒருக்குதல் 70% ம போன்ற ஹைட்ரஜனைக்காட்டலும் குறைவான எலக்ரோ நேர்மின் தன்மை உடைய உலோக ஆக்ஸையுகளுக்கு இம்முறை பயன்படுத்தப்படுகிறது. 001 இ த படிடு 10.
7௨0,941 ஓ -_ 4௭00.
நீர் வாயுவைக் (கார்பன் மோனாக்சைடு மற்றும் ஹைட்ரஜன் கலவை) கொண்டு நிக்கல் ஆக்சைடு ஒடுக்கப்பருகிறது.
2809-0011. ஊடு-00, ஐ1௦. உலோகத்தைப் பயன்படுத்தி ஒரக்குதல்.
‘0,0, போன்ற உலோக ஆக்சைட்களை அலுமினோ வெப்ப ஒருக்க முறையினைப் பயன்படுத்தி இருக்கலாம். இம்முறையில் உலோக ஆக்சைடானது அலுமினியத் நாளுடன் கலக்கப்பட்ட, சட்டக் களிமண்ணால் ஆன புடக்கலணில் எடுத்துக்கொள்ளப்பருகிறது. எரியூட்டும் செயல்முறையை. துவக்கி வைக்க எறியூட்டுக் கலவையாக ஷக்னீசியம் மற்றும் பேரியம் பெர்ராக்ஸைய கலவை பயன்பருத்தப்புகிறது. ஹவராடுஞ்௦9ட/
0, ஹஜ.” ௩௦-௮1 மேற்கண்டுள்ள வினை நிகழும் போது, அதிக கனவு வெப்பம் வெளியிடப்படகிறது. (240010 அளவில் வெப்பநிலை மற்றும் 352 7 ௦! வினை என்தால்பீ) இதன் விளைவாக அலுமினியத்தூளால் 00), ஒடுக்கமடைதல் நிகழ்கிறது. 01 4 பய,
சோடியம், பொட்டாசியம், கால்சியம் போன்ற வினைத்திறன் மிக்க உலோகங்களும், உலோக: ஆக்சைடுகளை உலோகமாக இருக்கப் பயன்பருகிறது.
1,00௦
16,0302 00௨௦
1௦-௮0 ட றடிலய0
7%0, 520. 28) ரூ.2000. சுய ஒருக்கம்.
சில தாதுக்களை சாதாரணமாக வறுக்கும் போது அவை பண்படா உலோகத்தைத் தருகின்றன.
“இத்தகைய நேர்வுகளில் தனியே ஒடுக்கும் காரணி தேவையில்லை. எடுத்துக்காட்டாக, சின்னபார் (ஜி தாதுவை வறுக்கும் போது மர்குரி கிடைக்கிறது.
189௩௦,” பூம.50
1.4 உலோகவியலின் வெப்ப இயக்கவியல் தத்துவங்கள் உலோக ஆக்சைருகளிலிருந்து, வெவ்வேறு ஒருக்கும் காரணிகளைப் பயன்பருத்தி உலோகங்களை பிரித்தெருக்கலாம் என நாம் கற்றோம். எடுத்துக்காட்டாக 3/0, உலோக ஆக்சைடின்:
ஒடுக்கும் வினையைக் கருதுக. 109 ம மோடு-0, (இ.
(1)
மேற்கண்டுள்ள ஒருக்க வினையை கார்பனைக் கொண்டு நிகழ்த்தலாம். இந்நேர்வில் ஒடுக்கும் காரணியான கார்பன் 00 அல்லது (0, ஆக ஆக்சிஜனேற்றம் அடையலாம். 040) 00, ஓடு.
- ட. 200 (ஐ
கார்பன் மோனாக்சைடை ஆக்சிஜன் ஒருக்கியாகப்பயன்படூத்தினால் அதுபின்வரும் வினைப்படி, 00, ஆக ஆக்சிஜனேற்ற மடைகிறது. 20050, 200, ஐ…
வெப்ப இயக்கவியல் கொள்கைகளின் அடிப்படையில் தகுந்த ஒடுக்கும் காரணியினைத் தெரிவு செய்யலாம். ஒரு தன்னிச்சையான வினைக்கு, கட்டிலா ஆற்றலில் ஏற்படும் மாற்றம் (&0) ஆனது. கண்டிப்பாக எதிர்குறி மதிப்பினைப் பெற்றிருக்க வேண்டும் என நாம் அறிவோம். எனவே சமன்பாடு,
ஐ ஹவராடுஞ்௦9ட/
(0) ல் கண்டுள்ள உலோக ஆக்சைடை கொடுக்கப்பட்ட ஒரு ஒக்கும் காரணியுடன் (சமன்பாடு (2)/(2) அல்லது (4) ல் கொருக்கப்பட்டுள்ளவை) சேர்த்து ஒடுக்க வேண்டுமெனில், இணைக்கப்பட்ட வினைகளின் (சமன்பாடு (1) மற்றும் (2) சமன்பாடு (1) மற்றும் (3), சமன்பாடு (1) மற்றம் (4) கட்டிலா ஆற்றல்மாற்றம் எதிர்குறிமதிப்மினைப் பெற்றிருக்க வேண்டும்.எனவே, இணைக்கப்பட்ட வினையில், கட்டிலா ஆற்றல் மாற்றம் அதிக எதிர்குறி மதிப்பினைப் பெறும் வகையில், ஒடுக்கும் காரணி கெரிவு சய்யப்புகிறது. 1.4.1 எலிங்கம் வரைபடம்
402 நரம 10௦10.
ஜி சிகிகிறிஜிதினிஜி.ஜி.ஜி பவப் ஹவராடுஞ்௦9ட/
ஒரு வினையில் ஏற்பரும் கிப்ஸ் கட்டிலா ஆற்றல் (%0) மாற்றம் பின்வரும் சமன்பாட்டால். தரப்படுகிறது.
கிளப்பு.
“இங்கு 311 என்பது என்தால்பி மாற்றம், 1” என்பது கல்லின் அலகில் வெப்பநிலை மற்றும் 45 என்பது என்ட்ரோபி மாற்றம். ஒரு சமநிலைச் செயல்முறைக்கு &0’மதிப்பானது சமநிலை மாறிலியின் மதிப்பினைப் பயன்படுத்தி பின்வரும் சமன்பாட்டின் மூலம் கணக்கிடப்படுகிறது. கபடம்
பல்வேறு வெப்பநிலைகளில் உலோக ஆக்சைருகளின் ஒடுக்க வினைக்கு ௫02 மதிப்புகளை ‘மேற்கண்டுள்ள சமன்பாட்டினைப் பயன்படுத்தி, அவ்வினைகளை சமநிலை செயல்முறையைக்: கருதி ஏஹரால்ட் எலிங்கம் கண்டறிந்தார்
வெப்பநிலையை அச்சிலும், உலோக ஆக்சைடுகள் உருவாகும் வினைக்கான திட்ட கட்டிலா
ஆற்றல் மாற்ற மதிப்புகளை 9 அச்சிலும் எத்துக்காண்டு அவர் ஒரு வரைபடத்தை உருவாக்கினார். உருவாகும் வரைபடம் 45 மதிப்பை சாய்வாகவும், 411 மதிப்பை) வெட்டுத்துண்டாகவும் உடைய நேர் கோடாகும். பல்வேறு உலோக ஆக்கைருகள் உருவாகும் வினைக்களுக்கு, வெப்பநிலையினைய், வருத்து அவ்வினைகளின் திட்ட கட்டிலா ஆற்றல் மதிப்பில் ஏற்படும் மாலுபாருகளைக் வரைபடமாகக். குறிப்பிடுவது எலிங்கம் வரைபடம் எனப்படுகிறது.
எலிங்கம் வரைபடத்திலிருந்து உற்றுநோக்கி உணரப்படுபவை.
௩ வரும்பாலான உலோக ஆக்சைருகள் உருவாகும் வினைகளுக்கு சாய்வு. நேர்குறி மதிப்புடையது. “இதனை பின்வருமாறு விளக்கலாம். உலோக ஆக்சைருகள் உருவாதலின் போது ஆக்சிஜன் வாயு பயன்பருத்தப்படுவதால் (குறைவதால்) ஒழுங்கற்றத் தன்மையில் குறைவு ஏற்பருகிறது. எனவே 45. எதிர்குறி மதிப்பினை பெறவேண்டும். இதனால் நேர்கோட்டின் சமன்பாட்டில் உள்ள 1:38 ஆனது. நேர்குறி மதிப்பினைப் பெறுகிறது.
- கார்பன் மோனாக்ஸைரு உருவாதலுக்கான வரைபடம் எதிர்குறி சாய்வுடன் கூடிய ‘நேர்கோடாகும், இந்நேர்வில் ஒரு மோல் ஆக்சிஜன் பயன்பருத்தப்படும்போது இருமோல் கார்பன்: ‘மோனாக்சைகு வாயு உருவாகிறது எனவே 83 நேர்குறி மதிப்புடையது இதிலிருந்து 00 ஆனது. அதிக வெப்பநிலையில் அதிக நிலைப்புத் தன்மை பெற்றுள்ளதை அறிய முடிகிறது.
& வெப்பநிலை அதிகரிக்கும் போது, உலோக ஆக்சைருகள் உருவாகும் வினைக்கான &0ன்மதிப்பு குறைவான எதிர்குறி மதிப்பினைப் பெறுகிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட வவப்பநிலையில் பூஜ்ய மதிப்பினை அடைகிறது. இவ்வெப்பநிலைக்கு கீழ் 40 மதிப்பு எதிர்குறியுடையது மேலும் உலோக. ஆக்சைர நிலைப்புத் தன்மை உடையது. இந்த வெப்பநிலைக்கு மேல் 40 நேர்குறி மதிப்பினைப் பெறுகிறது. பொதுவான போக்கிலிருந்து, உலோக ஆக்சைருகள் உயர் வெப்பநிலைகளில்: குறைவான நிலைப்புத் தன்மையினைப் பெற்றுள்ளன. மேலும் அவைகளை சிதைவறுச் செய்தல். எளிதானதாக அமையும்,
4, ஒரு குறிப்பட்ட வெப்பநிலையில், 1120, 1120 போன்ற சில உலோக ஆக்சைருகளுக்கு, ஒரு குறிப்பிட்ட வவப்பநிலையால் சாய்வில் திடஜென மாற்றம் ஏற்படுகிறது. இம்மாற்றத்திற்கு நிலைமை. மாற்றமே (உருகுதல் அல்லது ஆவியாதல்) காரணமாக அமைகிறது.
௫ ஹவராடுஞ்௦9ட/
1.4.2 எலிங்கம் வரைபடத்தின் பயன்பாடு, ஒருக்க வினைகளுக்கு, வினை நிகழ் வெப்பநிலை எல்லைகளை தீர்மானிப்பதற்கம், தகுந்த
இருக்கும் காரணிகளைத் தெரிவு செய்யவும் எலிங்கம் வரைபடம் பயன்படுகிறது. உலோக ஆக்சைபானது உலோகமாக ஒருக்கப்பும் விணையினை ஒருக்கத்திற்கு
பயன்பரத்தப்படும் தனிமம் மற்றும் பிறித்ஷுக்கப்பட வேண்டிய உலோகம் ஆகிய இரண்டிற்கும் இடையே ஆக்சிஜனுடன் இணைந்து ஆக்சைடை உருவாக்குவதற்கான போட்டி விணையாகக் கருதலாம். உலோக ஆக்சைடானது அதிக நிலைப்புத் தன்மை உடையது எனில், ஆக்சிஜன் உலோகத்தோடு இணைந்தே இருக்கும். ஒரக்கத்திற்கு பயன்படுத்தப்படம் தனிமத்தின் ஆக்சைடு அதிக நிலைப்புத் தன்மை உடையது எனில், உலோக ஆக்சைடில் உள்ள ஆக்சிஜன் ஒருக்கத்கிற்கு பயன்பத்தப்படும் தணிமத்துடன் இணைகிறது. எலிங்கம் வரைபடத்திலிருந்து, ஒரு கொடுக்கப்பட்ட வெப்பநிலையில் வெவ்வேறு உலோக ஆக்சைருகளின் ஒப்பீட்டு நிலைப்புத் தன்மையினை நாம். அறிந்து கொள்ள இயலும்.
௩40. மற்றும் 1120 ஆகியவை உருவாதலுக்கான எலிங்கம் வரைபடமானது, படம் 1.4 ல் காப்டயுள்ளவாறு வரைபடத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ளது. அவைகளின் சிதைவுறு ‘வெப்பநிலைகள் முறையே 6001: மற்றும் 7001: ஆகும். இதிலிருந்து இந்த ஆக்சைருகள் மிதமான. ‘கெப்பநிலைகளில் நிலைப்புத் தன்மை அற்றவைகளாக உள்ளன. மேலும் எவ்வித ஒருக்க. காரணிகளையும் பயன்படுத்தாமல் வெப்பப்பத்துவதன் மூலமாக இவைகளைச் சிதைவறச் ய்ய இயலும்.
௨. எலிங்கம். வரைபடத்தினைப் பயன்படுத்தி ஒரு உலோகத்தின் ஆக்சைடை மற்றொரு உலோகத்தால் ஒடுக்கம் செய்வதற்கான வெப்பு இயக்கவியல் சாத்தியத்தன்மையினைக்: தீர்மானிக்க இயலும். எந்த ஒரு உலோகமும், எலிங்கம் வரைபடத்தில் அவ்வுலோகத்திற்கு மேற்புறம் எலிங்கம் வரைகோருகளைப் பெற்றுள்ள உலோக ஆக்சைருகளை ஒடுக்க இயலும். எடுத்துக்காட்டாக, எலிங்கம் வரைபடத்தில், குரோமியம் ஆக்சைய உருவாதலுக்கான எலிங்கம் ‘வரைகோடு அலுமினியத்திற்கு மேல் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து 4,0, ஆனது 0.0, ஐ. “வீட அதிக நிலைப்புத் தன்மை உடையது என அறிய முடிகிறது. எனவே குரோமிக் ஆக்சைடை: இருக்கமடையச் செய்வதற்கு அலுமினியத்தை ஒடுக்கும் காரணியாகப் பயன்படுத்த இயலும். எனினும் அலுமினியம் ஆக்சைகற்கு கீழ்ுறத்தில் எலிங்கம் வரைகோட்டினைப் பெற்றுள்ள. ஸக்னீசியம் மற்றும் கால்சியம் போன்றவற்றின் ஆக்சைருகளை ஒக்க, அலுமினியத்சைப் பயன்படுத்த இயலாது,
3, கார்பனின் நேர்கோடானது பெரும்பாலான உலோக ஆக்சைருகளின் நேர்கோருகளை வெட்டுகிறது.எனவேஅத்தகைய அனைத்து ஆக்சைருகளையும் போதுமான அதிக வெப்பநிலையில், கார்பனால் ஒருக்க இயலும். இரும்பு (1) ஆக்சைடைக் கார்பணைக் கொண்டு ஒருக்கமடையச் செய்வதற்கு சாதகமான வெப்ப இயக்கவியல் நிபந்தனைகளை நாம் பகுத்தறிவோம். 160. மற்றும் 00 உருவாவதற்கான நேர்கோருகள் சுமார் 10001: வெப்பநிலையில் வெட்டுகின்றன. ‘இவ்வெப்பறிலைக்கு கீழ் கார்பன் நேர்கோடானது இரும்பின் நேர்கோட்டிற்கு மேல் உள்ளது. “இதிலிருந்து இல்வப்பறிலைக்கு கீழ்₹௦௦ ஆனது 00 வைக் காட்டிலும் அதிக நிலைப்புத் தன்மை. உடையது என அறிய முடிகிறது. எனவே, இவ்வெப்பநிலை எல்லையில் ஒடுக்க வினையானது, வெப்ப இயக்கவியல் கொள்கைபடி சாத்தியமானதல்ல. எனினும் 10001: வெப்பநிலைக்கு. மேல், கார்பன் நேர்கோடானது இரும்பின் நேர்கோட்டிற்கு கீழ்புறமாக அமைகிறது எனவே, ‘இவ்வெப்பறிலைக்கு மேல் நாம் கார்பனை ஒக்கும் காரணியாக பயன்பருத்தலாம். எலிங்கம். ‘வரைபடத்திலிருந்து பெறப்படும் விவரங்களின் அடிப்படையிலான பின்வரும் கட்டிலா ஆற்றல் ஹவராடுஞ்௦9ட/
மாற்றத்தைக் கண்டறியும் கணக்கீடுகளும் இதனை உறுதிப்படூத்துகின்றன. 1500 வெப்பநிலையில், எலிங்கம் வரைபடத்திலிருந்ு, 2%(9-0, (இ –” 20. 802 380]ஏ வப.
20(94-0, (2 –_ 200. 40,
(1) வது சமன்பாட்டை திருப்பி எழுதுக. 209 – 209)0, இ - 80) 249501 ஸர (3)
சமன்பாடு (2) மற்றும் (3) ஐ இணைக்க:
209520” 212200 (இ. &0,–13018 ஐவி!
எனவே ஒரு மோல் 1௦0 ஒருக்கப்படுவதற்கான கட்டிலா ஆற்றல் மாற்றம் ஆனது &0/2- -651) ஈ௦11
எலிங்கம் வரைபடத்தின் வரம்புகள்:
௩ எலிங்கம் வரைபடம் வெப்ப இயக்கவியல் கொள்கைகளை மட்டுமே கருத்திற்கொண்டி, உருவாக்கப்பட்டதாகும். இது ஒரு வினை நிகழ்வதற்கான வவப்ப இயக்கவியல் சாத்தியத் தன்மை குறித்த தகவலை மட்டிமே தருகிறது. இது ஒரு வினை எவ்வளவு வேகத்தில் நிகழும் என்ற. விவரத்தினை தருவதில்லை. மேலும் துணை வினைகள் நிகழ்வதற்கான சாத்தியங்களை பற்றி எந்த ஒரு விவரத்தினையும் தருவதில்லை.
- வினைபடுவொருட்கள், வினைவிளையொருளுடன் வேதிச் சமநிலையில் இருப்பதாக கருகி 0 லிங்கம் வரைபடத்தில் விளக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் எல்லா நிபந்தனைகளும்: உண்மையல்ல.
தன் மதிப். 3. எலிங்கம் வரைபடத்தைப் பயன்பருத்தி (படம் 14) 2௦௦ ஐ 2௭. ஆக கார்பனைக் கொண்டி. ஒருக்குவதற்கான குறைந்தபட்ச வெப்பநிலையைக் கண்டறிக. இவ்வெப்பநிலையில் நிகழும் ஒட்டுஹாத்த வினையினை எழுதுக. 1.5 உலோகவியலின் மின்வேதித் தத்துவங்கள்
வெப்ப இயக்கவியல் தத்துவங்களைப் போலவே உலோகவியலில் மின்வேதித் தத்துவங்களும் பயன்படுகின்றன. சோடியம், பொட்டாசியம் போன்ற வினைதிறன் மிக்க உலோகங்களின் ஆக்சைரகளை கார்பணைக் கொண்டு ஒருக்குவது வெப்ப இயக்கவியல் படி சாத்தியமற்றதாகும். “இத்தகைய தனிமங்கள் அவைகளின் தாதுக்களிலிருந்து மின்வேதி முறைகளைப் பயன்பருத்தி பிறித்தருக்கப்பருகின்றன.
அதிக வினைத்திறன் கொண்ட உலோகமானது, ஒப்£ட்ட அளவில் குறைவான வினைத்திறன். கொண்ட உலோக அயனிகளைக்கொண்டுள்ள கரைசலில் சேர்க்கப்படம் போது, அதிகவினைத்திறன். வண்ட உலோகம் கரைசலுக்குள் செல்கிறது. எரத்தக்காட்ட
கய௦)ட –_ வடு) ஐ.
-(1) கரல இங்கு” என்பது ஒடுக்கும் செயல்முறையின் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை என்பது பாரடே மற்றம் 1! என்பது ஆக்சிஜனேற்ற ஒடுக்க இணையின் மின் முனை மின்னமுக்கம்.
௫ ஹவராடுஞ்௦9ட/
- ஆனது நேர்குஜியுடையது எனில், 40 ஆனது எதிர்குறியைப் பெறும் மேலும் ஒருக்க வினை
தன்னிச்சையாக நிகழும் எனவே ஒட்டு மொத்த வினையின் நிகர மின்னமுக்கம் நேர்குறி மதிப்பைப்
பெறுமாறு ஒருக்க வினை திட்டமிடப்படுகிறது. ம9-242 06 ட யே
ல -2%2(9. லஷ கு அடு வடு 2 (ஏ.
1.5.1 அலுமினியத்தின் மின்வேதி பிரிப்பு முறை (ஹால் 9ஹரால்டு முறையில் அலுமினியம்: பிரித்தெடுத்தல்),
“இம்முறையில், கார்பன் மேல்பூச்சு பூசப்பட்ட ஒரு இரும்புத் தொட்டியில் மின்னாற் பகுத்தல் நிகழ்த்தப்பரகிறது. இது எதிர்மின் வாயாக செயல்படுகிறது. மின்பகுளியில் அமிழ்த்தி வைக்கப்பட்டுள்ள. கார்பன் தண்டுகள் நேர்மின்வாயாகச் செயல்படுகின்றன. பாக்சைட்டிலிருந்து பெறப்பட்ட 20% ‘அலுமினாக் கரைசல் உருகிய நிலையில் உள்ள கிரையோலைட்டுடன் கலக்கப்பட்டு மின்பகு கலனில் எருத்துக்கொள்ளப்பருகிறது. இச்செயல்முறைகளில், உலோக உப்புகள் உருகிய அல்லது கரைசல். நிலையில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதில் காணப்படும் உலோக அயனியானதுதகுந்த டுக்கும் காரணியுடன் வினைபருத்துகல் அல்லது மின்னாற்பகுத்தல் மூலம் ஒருக்கப்படகிறது. மின்னாற்: பகுத்தல் செயல்முறைக்கான கிப்ஸ் கட்டிலா ஆற்றல் மாற்றந்தினைப் பின்வரும் சமன்பாட்டினைப் பயன்பருத்தி பெற இயலும்.
10 ம ஜோடுஃ0, ஓ.
10% கால்சியம் குளோரைபு கரைசல் மின்பகுகரைசலுடன் சேர்க்கப்படகிறது. இங்கு கால்சியம். குளோரைடானது கலவையின் உருகுநிலையை குறைக்கப் பயன்படுகிறது. உருகிய கலவையான 1270 வெப்பநிலைக்கு மேல் இருக்குமாறு பராமரிக்கப்படுகிறது. இச்செயல்முறையில் நிகழும். வேதிவினைகள் பின்வருமாறு
அலுமினாவின் அயனியாக்கம்4],0, —ஆ. 241740:
எதிர்மின்வாயில் நிகழும் வினை241’* (உருகியநிலை): 66-21)
நேர்மின்வாயில் நிகழும் வினை 60 (உருகியறிலை ஆ. 30.4 126 கார்பன் நேர்மின்வாயாக செயல்படுவதால் அதில் பின்வரும் வினைகளும் நிகழ்கிறது. ப9ஃ01040 ஏ 0022
095201(௬னி) எத 00442
‘மேற்கண்டிள்ள இரு வினைகளின் காரணமாக, மின்னாற்பகுத்தலின் போது நேர்மின்வாய் மெதுவாக கரைகிறது. எதிர்மின்வாமில் தூய அலுமினியம் வீழ்படிவாகி மின்பகுகலனின் அடிப்பகுதியில் தங்குகிறது. மின்னாற்பகுத்தலின் நிகர வினை பின்வருமாறு
பப உருகயலிலை! 460: உருகியிலை -30() ஆ. 4411) -300, (ஐ)
தன்மதிப்ீட4. 4. நீர்த்த 30. ஐ. மின்னாற்பகுத்தல் மூலம் உலோக சோடியம் பிறித்தெருக்கப்படுகிறது.
மின்னாற்பகுத்தலுக்குப்பின் கரைசல் காரத்தன்மையுடையதாகிறது. சாத்தியமான மின்முனை
“வினைகளை எழுதுக. ஹவராடுஞ்௦9ட/
1.6 தூய்மையாக்கும் செயல்முறைகள்
ஒரு உலோகம் அதன் தாதுவிலிருந்து பிரித்தெருக்கப்படும் போது பொதுவாக வினைபுறியாத: ஆக்சைரகள்,பிற உலோகங்கள், அலோகங்கள் போன்ற மாசுக்கள் அதில் காணப்படலாம். இத்தகைய மாசுக்களைப், பண்படா உலோகத்திலிருந்து பிரித்தெருத்தல் தூய்மையாக்கும் செயல் முறைகள் எனப்படுகிறது. இப்பாடப்பகுதியில் சில பொதுவான தூய்மையாக்கும் செயல்முறைகளைப் பற்றி கற்றறிவோம்.
1.61 வாலை வடித்தல்
குறைவான கொதிநிலையில் ஆவியாகும் துத்தநாகம் (கொதிநிலை 1140 4) மர்குரி (6501) போன்ற உலோகங்களை தூய்மையாக்க இம்முறை பயன்பருகிறது. இம்முறையில், தூய்மையற்ற உலோகம் வெப்பப்பரூத்தி ஆவியாக்கப்பரூகிறது. ஆவியானது குளிர்விக்கப்பட்டு தாய உலோகம்: பெறப்பருகிறது.
1.6.2. உருக்கிப் பிரித்தல்:
மாசுகள் அதிக காதிநிலையினையும் அதனோடு ஒப்பிடும் போது உலோகமானது குறைவான கொதிநிலைகளையும் கொண்டிருப்பின் அத்தகைய உலோகங்களில் உள்ள மாசுக்களை நீக்க “இம்முறை பயன்படுகிறது.
டீன்(; உருகுநிலை 90170, காரீயம் (7 உருகுநிலை 6001), வர்குரி (116 உருகுநிலை 23440 மற்றும் பிஸ்மத் (7), உருகுநிலை 5451) போன்ற உலோகங்களுக்கு இம்முறை ஏற்றது.
“இம்முறையில் பண்படா உலோகமானது வெெப்பப்பருத்தப்பட்டு உருக்கி நீர்மமாக்கப்பட்டு ஒரு: சாய்தள பரப்பின் வழியே ஓடுமாறு செய்து தூய்மைப்படித்தப்படகிறது.
பண்படா உலோகம் ஒரு எதிர் அனல் உலையின் சாய்வான அடிப்புறத்தில் வைக்கப்படுகிறது. காற்றில்லாச் கூடலில் உலோகத்தில் உருகு நிலையை விட அதிகமான வெப்பநிலையில் உலோகம் வெப்பப்பரத்தப்பரகிறது. தூய உருகிய உலோகம் வழிந்தோருகிறது மாசுக்கள் அப்படியே தங்கி, விடுகின்றன. உருகிய உலோகம் சேகரிக்கப்பட்ட திண்மமாக்கப்படகிறது. 1.63 மின்னாற் தூய்மையாக்கல்
பண்படா உலோகமானது மின்னாற்பகுத்தல் மூலம் தூய்மை செய்யப்படுகிறது. மின்னாற். பகுத்தலானது பிரித்தெருக்கப்பட வேண்டிய உலோகத்தின் உப்புகளைக் கொண்ட நீர்க்கரைசலை/ கொண்டுள்ள மின்பகு கலத்தில் நிகழ்த்தப்பரகிறது. தூய்மையற்ற நிலையில் உள்ள உலோகத் தண்டுகள் நேர்மின்வாயாகவும், தூய உலோகத் தகர எதிர்மின்வாயாகவும் பயன்படுத்தி மின்னாற், பகுத்தல் நிகழ்த்தும் போது பிரிதததரக்கப்பட வேண்டிய உலோகம் நேர்மின் வாயிலிருந்து கரைந்து, கரைசலில் சென்று எதிர்மின்வாயில் வீழ்படிவாகிறது. மின்னாற்பகுத்தலின் போது குறைவான எலக்ட்ரோ நேர்மின் தன்மை உடைய மாசுக்கள் நேர்மின் வாயின் அடியில் தங்குகின்றன. அவை ஆனோரு மாசு என அழைக்கப்பரகிறது.
சில்வரை மின்னாற்பகுத்தல் முறையில் தூய்மையாக்கலை உதாரணமாகக் கொண்டு ‘இச்சயல்முறையினைப் பரிந்து கொள்ளலாம்.
எதிர்மின்வாய் : தூயசில்வர்:
நேர்மின்வாய் : தூய்மையற்ற சில்வர்
மின்பகளி ;அமிலத்தன்மையுடைய சில்வர் நைட்ரேட் கரைசல்.
௫ ஹவராடுஞ்௦9ட/
மின்வாய்களின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும் போது சில்வர் அணு எலக்ட்ரான்களை: (இழந்து கரைசலுக்குள் செல்கிறது. நேர்மின்தன்மையுடைய சில்வர் அயனிகள் எதிர்மின்வாயில் ன்று மின்னிறக்கம் அடைந்து மின்வாயில் படிகிறது. காப்பர், ஜிங்க் போன்ற பிற உலோகங்களும்: “இதே முறையினைப் பின்பற்றி தூய்மையாக்கப்படுகின்றன.
நேர்மின்வாய்வினை 49) —_ நஜ (ஷிப் எதிர்மின்னாய்வினை 8 (மி) ஈ12 4. நடு
184 புலத் தூய்மையாக்கல்.
‘இம்முறையானது பின்ன படிகுமாக்கல் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. தூய்மையற்ற நிலையில் உள்ள உலோகத்தை உருக்கி பின் திண்மமாக்கும் போது, மாசுக்கள் உருகுநிலையில் உள்ள பகுதியில் தங்குகின்றன. அதாவது மாசுக்கள் திண்ம நிலை உலோகத்தில் கரைவகைக்: காட்டலும் உருகிய நிலையில் உள்ள உலோகத்தில் அதிக அனவில் கரைகின்றன. இம்முறையில் தூய்மையற்ற உலோகம் ஒரு தண்டு வடிவில் எ௫த்துக்கொள்ளப்படுகிறது. தண்டின் ஒரு: முனையானது நகர்ந்து செல்லும் தூண்டு வெப்பப்பருத்தியைப் பயண்படுத்தி வெப்பப்புத்தப்புகிறது. இதன் விளைவாக தண்டின் அப்பகுதியில் உள்ள உலோகம் உருகுகிறது. வெப்பப்படுத்தியினை: ஷெதுவாக மறுமுனையினை நோக்கி நகர்த்திச் செல்லும் போது தூய உலோகம் படிகமாகிறது அதே நேரத்தில் வெப்பப்படூத்தி நகர்த்தப்பட்டதால் புதிதாக உருவான உருகிய நிலை புலத்திற்க. (பகுதிக்கு) மாசுக்கள் இடம்பெயர்கின்றன. வவப்பப்பரத்தியை மேலும் நகர்த்தும் போது, மாகக்களைக் கொண்டுள்ள உருகிய நிலைப்பகுதியானது அதனுடன் சேர்ந்து நகர்கிறது. இச்செயல்முறையானது பலமுறை மீண்டும் ஒரே திசையில் நிகழ்த்தப்பட்டு, தேவையான தூய்மைத் தன்மையுடைய உலோகம் பெறப்படுகிறது. உலோகம் ஆக்சிஜனேற்றம் அடைவதை தருக்க இச்செயல்முறையானது, முந்த வாயுச் சூழலில் நிகழ்த்தப்பரகிறது. 6ெர்மானியம் (0௦), சிலிக்கன் (3) மற்றும் காலியம் (0) போன்ற குறைகடத்திகளாகப் பயன்படும் தனிமங்கள் இம்முறையில் தூய்மைப்படத்தப்படுகின்றன. 1.65 ஆவி நிலைமை முறைகள்
இம்முறையில் உலோகத்துடன் சேர்ந்து எளிதில் ஆவியாகும் சேர்மத்தை உருவாக்கவல்ல. இரு காரணியுடன் உலோகம் வினைபருத்தப்படுகிறது. பின் எளிதில் ஆவியாகும் சேர்மந்தை ‘சிதைவடையச் செய்து தூய உலோகம் பெறப்பருகிறது. பின்வரும் செயல்முறைகளைக் கருத்திற் கொண்டு இம்முறையினை நாம் புறிந்து கொள்ளலாம்.
‘நிக்கலை தூய்மைப்படுத்த உதவும் மான்ட் முறை 3506 வவப்பிலையில், தூய்மையற்ற நிக்கலை கார்பன் மோனாக்கைருடன் வினைபருக்த அதிக அளவில் எளிதில் ஆவியாகும் நிக்கல் டெட்ரா கார்பனைல் உருவாக்கப்படுகிறது. திண்ம நிலையில்
உள்ள மாசுக்கள் அப்படியே தங்குகின்றன. 95400 (ஐ –_ 0000) ஓ.
160% எவப்பநிலையில் நிக்கல் டெட்ரா கார்பணைலை வெப்பப்பருத்த, இந்த அணைவவுச் சேர்மம்: ‘சிதைவடைந்து தூய உலோகம் பெறப்பருகிறது. 0௦௦/1 ஓ– வ-4௦0.
௫ ஹவராடுஞ்௦9ட/
வான் - ஆர்கல் முறை - சிர்கோனியம் / டைட்டேனியத்தை தூய்மையாக்கல்
உலோக சேர்மங்களின் எவப்பச் சிதைவினைப் பயன்படுத்தி தூய உலோகங்களை உருவாக்குதலை அடிப்படையக் கொண்டது. டைட்டேணியம் / சிர்கோனியம் போன்றவற்றை “இம்முறையில் தூய்மையாக்கலாம். எடுத்துக்காட்டாக, தூய்மையற்ற நிலையில் உள்ள டைட்டேனியம் ‘வெற்றிடமாக்கப்பட்டஒரு கலனின் அயோடினுடன் சேர்த்து 5501: வெப்பநிலையில் வெப்பப்பரத்தப்பட்டு ஆவியாகும் இயல்புடைய டைட்டேணியம் டெட்ரா அயோடைரு உருவாக்கப்படுகிறது. மாசுக்கள் அயோடினுடன் வினைபுரியாதகால் அப்படியே தங்குகின்றன.
றட ரய கல.
எளிதில் ஆவியாகும் டைட்டேனியம் டெட்ரா அயோடை௫ு டங்ஸ்டன் மின்னிழை வழியே 18001. வெப்பநிலையில் செலுத்தும் போது அது சிதைவடைந்து தூய டைட்டேனியம் உருவாகிறது. அது. மின்னிழையில் படிகிறது. அயோடின் மீளவும் பயன்படுத்தப்புகிறது.
மகன். ஐ -௮டு.
1.7 உலோகங்களின் பயன்பாருகள்’
171 அலுமினியத்தின் பயன்பாருகள் (41)
2 அலுமினியமானது புவிப்பரப்பில் அதிக அளவில் கிடைக்கும் ஒரு உலோகம். இது ஒரு அதி வெப்ப. மற்றும் மின் கடத்தியாகும். மேலும் இது எளிதில் அரிமானம் அடைவதில்லை. இதன் பயன்பாருகள்: பின்வருமாறு.
2 நம் அன்றாட வாழ்வில் அதிக அளவில் பயன்படும் சமையல் கலன்கள், வெப்பப் பரிமாற்றி ஆகியன. ‘தயாரித்தலில் அலுமினியம் பயன்பருகிறது.
2 அலுமினியத்தாள் உணவுப் பொருட்களை எருத்துச் செல்ல கட்டும் பொருளாக பயன்படுகிறது.
2 இது ஒரு ஷன்மையான உலோகமாகும், எனினும் இது காப்பர் மாங்கனீசு மெக்னீசியம் மற்றும். சிலிக்கான் போன்ற உலோகங்களுடன் சேர்ந்து குறைவான எடைஉடைய வலிமைமிக்க உலோகக் கலவைகளைத் தருகிறது. இவை ஆகாய விமானங்கள் மற்றும் பிற போக்குவரத்து “வாகனங்களை வடிவமைப்பதில்பயன்பருகிறது.அலுமினியம்எளிதாக௫ரிமானம் அடைவதில்லை. எனவே, இது வேதி உலைகள், மருத்துவ உபகரணங்கள், குளிர் சாதனப் பொருட்கள் மற்றும். வாயுக்களை எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகியனவற்றில் பயன்பரூத்தப்படுகிறது. அலுமினியம்: “விலை குறைவான வெப்பத்தை நன்கு கடத்தும் ஒரு உலோகம். எனவே, இது இரும்பு. உள்ளகத்துடன் கூடிய உயர் அழுத்த மின்கம்பிகளில் பயன்படுகிறது.
17.2 துத்தநாகத்தின் பயன்பாருகள் (2௦)
2 எஃகு மற்றும் இரும்பு அமைப்புகள் அரிமானம் மற்றும் துருப்பிடிக்காமல் பாதுகாக்கும் துத்தநாகப் பூ்சில் (9ியரன்டு இது பயன்படுகிறது. மேலும், துத்தநாகம் மோட்டார் வாகனகச்சுவார்ப்ப மற்றும் மின் சாதன பொருட்களில் பயன்படுகிறது. பெயிண்ட். ரப்பர், அழகு சாதனப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், செகிழிகள், மை, மின்கலன்கள் போன்ற பலவாருட்கள் தயாரிப்பதற்கு துத்தநாக ஆக்சைடு பயன்படுகிறது.
2 ஒளிரும் வயிண்ட் ஒளிரும் விளக்குகள் மற்றும் %- கதிர் திரை ஆகியன தயாரிப்பில் துத்தநாக. சல்பைடு பயண்பருகிறது. துத்தநாகத்தின் உலோகக் கலவையான பித்தளை (6855) அரிமானம். அடையாத தன்மையினைப் பெற்றிருப்பதால் குழாய் வால்வுகள் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களின் தயாரிப்பில் பயன்படுகிறது. ஹவராடுஞ்௦9ட/
175 இரும்பின் பயன்கள் ௦
2 இரும்பானது மிக அதிக பயன்களைக் கொண்டுள்ள உலோகமாகும் மற்றும் இதன் உலோகக்கலவைகள் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. பாலங்கள், உயர்மின்னமுக்த: கோபுரங்கள், மிதிவண்டி சங்கிலிகள், நறுக்க பயன்படும் உபகரணங்கள் மற்றும் துப்பாக்கி, தோட்டா ஹலுத்தப்படும் குழாய் போன்ற பல வகைகளில் பயண்பருகிறது. வார்ப்பிரம்பானது, (குழாய்கள், வால்வுகள், எரிபொருள் காற்றழுத்த அடுப்புகள் ஆகியன தயாரிக்கப் பயன்பருகிறது.
5 இரும்பு அதன் உலோகக் கலவைகள் மற்றும் அதன் சேர்மங்கள் காந்தங்களை தயாரிக்கப் பயன்படுகிறது.
2 துருப்பிடிக்காத எஃகு ஆனது அதிக அளவில் அரிமானத்திற்குட்படாததால் இது கட்டிடத்ஷாழிலம், தாங்கிகள், முனை மடிக்கும் உளிகள், வெட்டுக் கருவிகள், நகை பொருட்கள் மற்றும் அறுவை. சிகிச்சைக்கு பயன்படும் கருவிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது. நிக்கல் ஸ்டீல் ஆனது, கும்பிவடங்கள் (2௯02௨) மோட்டார் வாகன மற்றும் விமான பகுதிப் பொருட்களின் தயாரிப்பில். பயன்படுகின்றது. குரோம் ஸ்ல் ஆனது வெட்ருக்கருவிகள் மற்றும் நொருக்கும் எந்திரங்கள். தயாரிப்பில் பயன்படுகிறது.
17.4 தாமிரத்தின் பயன்கள் (0).
2 முதன் முதலில் மனிதர்களால் பயன்பரூத்தப்பட்ட உலோகம் தாமிரம் ஆகும். மேலும் இதன்: உலோகக் கலவையான வெண்குலத்தின் பயன்பாட்டினால் ‘வண்கலக் காலம் என்ற ஒரு சகாப்தம் உருவாக இது காரணமாக அமைந்தது.
2 தாமிரமானது.தங்கம்மற்றும்பிற உலோகங்களோரு இணைந்து நாணயங்கள் நகைப்பொருட்கள் போன்றவை தயாரிக்கப் பயன்பருகிறது. தாமிரம் மற்றும் இதன் உலோக கலவைகள் ஆகியன. மின்கம்பிகள், நீர் செல்லும் குழாய்கள் மற்றும் பல மின் பொருளின் பாகங்கள் தயாரிப்பில்: பயன்படுகின்றன.
1.க தங்கத்தின் பயன்பாடுகள் (ய)
5 தங்கம் ஒரு அதிக விலையுயர்ந்த பொருளாகும். இது நாணயங்கள் தயாரிக்கப் பயன்படுகின்றது. மேலும்சில நாடுகளில் பணமதிப்பானது தங்கத்தின் மதிப்பில்கணக்கிடப்படுகின்றது. தாமிரத்துடன் தங்கம் சேர்த்து உருவாக்கப்பட்ட தங்க உலோகக் கலவையானது நகை தயாரிப்பில் அதிக அளவு பயன்பருத்தப்படகின்றது. இது பிற உலோகங்களின் மீது தங்க மின்முலாம் பூசுதலுக்கப் பயன்பருகிறது. இவ்வாறு தங்க முலாம் பூசப்பட்ட பொருட்கள், கைக்கடிகாரங்கள், செயற்கை மூட்டுகள், விலைகுறைந்த நகைகள், பல் பாதுகாப்பில் பல் நிரம்ுதல் மற்றும் மின் இணைப்புகள் ஆகியனவற்றில் பயன்பருகிறது.
௮ தங்கநானோ துகள்கள், சோலார் சல்களின் திறனை அதிகரிக்கவும், வினை வேச மாற்றியாகவும் பயன்பருகின்றது. ஹவராடுஞ்௦9ட/
‘- டெல்லி-இரும்புத் தூண். 1 முல்லியில் அமைந்துள்ள அசோகா தூண் பகத் த அபக பத் அன
8 அங்குலம் உயரமும் 16அங்குலம் அகலமும் சுமார் 6000 48 எடையினையும் கொண்டது.
இத்தூண் சுமாராக 1600 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் என தறியப்பட்டள்ளது. இதில் உள்ள இரும்பானது பலநூறு ஆண்ரிகளுக்குமுன்னரே தருப்பிடித்திருக்க வேண்டும். “இருந்த போதிலும், கடந்த 1600 ஆண்டைகளாக துருப்பிடிக்காமல் ‘இத்தாண் இருப்பது நமது பழங்கால இந்தியர்களின் அறிவு, மற்றும் அழகிய நுட்பத்திறன்களுக்கு சான்றாக விளங்கி வருகிறது. ஒருக்கமடையாத இரும்பு மற்றும் கச்சா இரும்பின் சிக்கலான கலவையால் ஆன ஒரு பாதுகாப்பு அடக்கானது பல்வேறு, பருவகால சுழற்சியின் விளைவாக தூணின் மீது உருவாகியுள்ளது. இது மிசாவைட் எனப்படம இரும்டி ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜனால் ஆன தருப்ிடிக்கும் தன்மையற்ற அரிமானத்தைக். துக்கும் தன்மையுடைய சேர்மமாகும்
௩ உலோகங்களின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தோடுத் தொடர்புடையது உலோகவியல், ஆகும்.
௩ இயற்கையில் காணப்படும் அகந்ந்து எடுக்கப்பட்ட ஒரு வாருளானது ஒரு உலோகத்தை அதன். “தனித்த நிலையிலேயோ அல்லது அதன் ஆக்கை, சல்பைரு போன்ற சேர்ம நிலைகளிலோக். கொண்டிருப்பின் அந்தப் பொருள் கனிமம் எனப்படும்.
௬ அதிக சதவீதத்தில் உலோகத்தினைப் பெற்றுள்ள கணிமங்களிலிருந்து எளிதாகவும், வொருளாதார ரீதியாக சிக்கனமாகவும், உலோகங்களைப் பிரித்ஹருக்க இயலுமாயின் அத்தகைய கனிமங்கள் தாதுக்கள் என அழைக்கப்படுகின்றன.
௬ ஒரு தேவைப்படும் உலோகத்தினை அதன் தாதுவிலிருந்துப் பிரித்தடுத்தலானது பின்வரும்: உலோகவியல் ஊயல்முறைகளை உள்ளடக்கியது.
(0) தாதுக்களை அடர்பி்தல். (ம) பண்படா உலோகத்தைப் பிரித்தெடுத்தல். (40) பண்படா உலோகத்தைத் தூய்மையாக்கல்.
௬ அடர்பி்கப்பட்ட தாதுவிலிருந்து, பண்படா உலோகத்தினைப் பிரித்தடுத்தலில் பின்வரும் இரு படி நிலைகள் உள்ளன. அவையானவன.
1 தாதுவை, தேவைப்படும் உலோகத்தின் ஆக்சைடாக மாற்றுகல். ம. உலோக ஆக்சைடை தனிம உலோகமாக ஒடுக்குதல்.
௬ வெப்பநிலையினைப் பொருத்து, அவ்வினைகளின் திட்ட கட்டிலா ஆற்றல் மதிப்பில் ஏற்படும்
மாறுபாடுகளைக் வரைபடமாகக் குறிப்பிடுவது எலிங்கம் வரைபடம் எனப்படுகிறது.
ஓ ஹவராடுஞ்௦9ட/
௬ ஷப்பஇயக்கவியல்தத்துவங்களைப்போலவே உலோகவியலில்மின்வேதித்தத்துவங்களும். பயன்படுகின்றன.
௬.௨ ஆனது நேர்குறியுடையது எனில், 0 ஆனது எதிர்குறியைப் பெறும் மேலும் ஒருக்க. வினை தன்னிச்சையாக நிகழும் எனவே ஒட்டு மொத்த வினையின் நிகர மின்னழுத்தம் நேர்குறி மதிப்பைப் பெறுமாறு ஒருக்க வினை திட்டமிடப்படுகிறது. அதிக வினைத்திறன் கொண்ட உலோகமானது, ஒப்பீட்டு அளவில் குறைவான வினைத்திறன் கொண்ட உலோக அயனிகளைக் கொண்டுள்ள கரைசலில் சேர்க்கப்படம் போது, அதிக வினைத்திறன் காண்ட உலோகம் கரைசலுக்குள் செல்கிறது.
௬ ஒரு உலோகம் அதன் தாதுவிலிருந்து பிறித்தெுக்கப்படம் போது பொதுவாக வினைபியாத. ஆக்கைருகள், பிற உலோகங்கள், அலோகங்கள போன்ற மாசுக்கள் அதில் காணப்படலாம். (இத்தகைய மாசுக்களைப், பண்படா உலோகத்திலிருந்து பிரித்தெடுத்தல் தூய்மையாக்கும் செயல் முறைகள் எனப்படுகிறது.
ட்
சரியான விடையைத் தேர்வு செய்க
- பாக்ஸைட்டின் இயைபு: அலி.
ஆக,0,௮41,0 இ?,௦,210
-
ஒரு சல்பைடு தாதுவை வறுக்கும் போது (&) என்ற நிறமற்ற வாயு வளியேறுகிறது. (8). ன் நீர்க்கரைசல் அமிலத்தன்மை உடையது. வாயு (40ஆனது ௮)00, ஆ60, ஓ, பப
-
பின்வரும் வினைகளில், எவ்வினையானது காற்றில்லா சூழலில் வறுத்தலைக் (ள்ளி) குறிப்பிருகின்றது?.
௮2%-0,–,2%0. ஆ?22$-30,–,20 4280, இ?600,–11,04 00, ஈ)ஸமற்றும்(இ,
-
கார்பனைக் கொண்டி உலோகமாக ஒருக்க இயலாத உலோக ஆக்ஸைர ௮0. ஆ4,0, ஓம ௫7௦0.
-
ஹால் ஷஹரால்ட் செயல்முறையின்படி பிரித்தெருக்கப்படும் உலோகம்: ௮2 ஒய் ட்ட ௫2
-
ஒடுக்க வினைக்கு உட்படுத்தும் முன்னர், சல்பைடூ தாதுக்களை வறுத்தலில் ஏற்படும் ‘நன்மையினைப் பொருத்து பின்வரும் கூற்றுகளில் தவறானது எது? ௮) 05, மற்றும் 11,5 ஆகியவற்றைக் காட்டலும் சல்பைடின் ர * மதிப்பு அதிகம் ‘ஆசல்பைடை வறுத்து ஆக்ஸைடாக மாற்றும் வினைக்கு ,ர 1 மதிப்பு எதிர்க்குறியுடையது. ஹவராடுஞ்௦9ட/
இ) சல்பைடை அதன் ஆக்ஸைடாக வறுத்தல் என்பது ஒரு சாதகமான வெப்ப “இயக்கவியல் செயல்முறையாகும். ஈ) உலோக சல்பைரூகளுக்கு, கார்பன் மற்றும் ஹைட்ரஜன் ஆகியன தகுந்த வாருத்தமான ஒடுக்கும் காரணிகளாகும். 7. கலம்-1ல் உள்ளணவற்றைக் கலம் -11 ல் உள்ளனவற்றுடன் பொருத்தித் தகுந்த ‘விடையினைத் தெரிவு செய்க.
ரிய யாய [ஸ் [ல 6 ம இ [மல (௰ ௫ [மம [௨ 1௰
-
உல்ப்ரமைட் (1/ப/ரவா்ம) தாதுவை வெள்ளிபக்கல்லில் (௭௦0௦) இருந்து, மிரித்தெருக்கும் முறை: ௮) உருக்குதல். ஆ காற்றில்லாச் சூழலில் வறுக்கல். இ) வறுத்தல் ஈ) மின்காந்தப் பிரிப்பு முறை:
-
பின்வருவனவற்றுள் நிகழ வாய்ப்பில்லாத வினை எது? அ) 9 - மெர(டு 4 ப உசார் (ம) ஆ யே சட்டி கடு 4 மெ. இடு -20206– 2680904 மொடு. ௫809 பஷ ௮ வேடு உள்.
-
பின்வருவனவற்றுள் எத்தனிம பிரித்தெடுத்தலின் மின்வேதி முறை பயன்படுகிறது? ௮) இரும்பு ஷட் இ சோடியம் ஈ)சில்வர்
ஒ ஹவராடுஞ்௦9ட/
-
இளக்கி (10) என்பது பின்வரும் எம்மாற்றத்திற்கு பயன்பருத்தப்பருகிறது? அ) தாதுக்களை சிலிக்கேட்ருகளாக மாற்ற ஆ) கரையாத மாசுக்களை, கரையும் மாசக்களாக மாற்ற ‘இ) கரையும் மாசுக்களை கரையாத மாசுக்களாக மாற்ற ஈ) மேற்கண்ருள்ள அனைத்தும்:
-
பின்வருவனவற்றுள் எத்தாதுவினை அடர்ப்பக்க நுரைமிதப்பு முறை ஒரு சிறந்த முறையாகும்? ௮) மேக்னடைட். ஆ) ஹேமடைட். ‘இ)கலீனா. ஈ) கேசிட்டரைட்
-
அலுமினாவிலிருந்து, மின்னாற் பகுத்தல் முறையில் அலுமினியத்தினை பிறித்தருத்தலில் ‘கிரையோலைட் சேர்க்கப்படுவதன் காரணம்: அ) அலுமினாவின் உருகு நிலையினைக் குறைக்க: ஆ) அலுமினாவிலிருந்து மாசுக்களை நீக்க: இ) மின் கடத்துத் திறனைக் குறைக்க ஈ) ஒடுக்கும் வேகத்தினை அதிகரிக்க:
142௨௦ விலிருந்து துத்தநாகம் (24௦6) பெறப்படும் முறை ௮) கார்பன் ஒருக்கம். ஆ ஷள்ளியைக் கொண்டு ஒடுக்குதல்(80) ‘இ)மின்வேதி சயல்முறை, ஈ) அமிலக் கழுவுதல்.
- சில்வர் மற்றும் தங்கம் பிரித்தெடுத்தல் முறையானது சயனைடைக் கொண்டி, ‘கழுவுதலை உள்ளடக்கியது. இம்முறையில் பின்னர் சில்வர் மீளப் பெறப்படுதல்.
0887-2017)
அ) வாலை வடித்தல் (டடிபு1ய1௦0). ஆயபுலதூய்மையாக்கல் (2௯௨ வியா) ‘இதுத்தநாகத்துடன் (21௦) உலோக இடப்பெயர்ச்சி வினை ஈர) நீர்மமாக்கல் (1/யூவப்00).
- எலிங்கம் வரைபடத்தினைக் கருத்திற் கொள்க. பின்வருவனவற்றுள் அலுமினாவை ஒருக்க எந்த உலோகத்தினைப் பயன்பருத்த முடியும்? (11:1:1-2018) ௮1. ஆமே இடி ப
ஒ ஹவராடுஞ்௦9ட/
-
சீர்கோனியத்தினை (2) தூய்மையாக்கலில் பின்வரும் வினைகள் பயன்படுகின்றன. “இம்முறை பின்வருமாறு அழைக்கப்படுகிறது. சோறை உ 2) 212, ஜோ, அடை த டயட “0 ௮) உருக்கிப்பிரித்தல். ஆவான்ஆர்கல் முறை, “இ; புலத்தூய்மையாக்கல். ருமான்ட்முறை
-
உலோகவியலில், தாதுக்களை அடர்ப்பிக்க பயன்படூத்தப்படும் முறைகளுள் ஒன்று அ) வேதிக்கழுவுதல்: ஆவறுக்கல். ‘இ) நுரைமிதப்பு முறை. ௫) (அ)மற்றும் (இ 19.மின்வருவனவற்றுள் சரியல்லாத கூற்று எது? அ) நிக்கல் மான்ட் முறையில் தூய்மையாக்கப்படுகிறது. ஆ) டைட்டேனியம் வான் ஆர்கல் முறைப்படி தூய்மையாக்கப்பருகிறது. ‘இஜிங்க் பிளன்ட் (20) நுரை மிதப்பு முறையில் அடர்ப்பிக்கப்படுகிறது. ஈ) தங்கத்தை பிரித்தெடுக்கும் உலோகவியலில், உலோகமானது நீர்த்த சோடியம்: குளோரை௫ு கரைசலைக் கொண்டு வேதிக்கழுவப்படுகிறது.
-
மின்னாற்பகுத்தல் முறையில் காப்பரை தூய்மையாக்குவதில், பின்வருவனவற்றுள் எது நேர்மின்வாயாக பயன்படத்தப்படுகிறது?
௮) தூயகாப்பர் ஆ) தூய்மையற்ற காப்பர் ‘இகார்பன் தண்டு, 1) பிளாட்டினம் மின்வாய்.
-
பின்வருவனவற்றுள் எந்த வரைபடம்? எலிங்கம் வரைபடத்தினைக் குறிப்பிடுகிறது. அகர ஆஃ ௧௨௦” நற றுக்
-
எலிங்கம் வரைபடத்தில், கார்பன் மோனாக்ஸைரு உருவாதலுக்கு
க்5் ஜு ல(ி அைைய
40 ம்
ஆ. ) நேர்குறியுடையது.
£எதிர்குறியுடையது.
ஒ ஹவராடுஞ்௦9ட/
-
பின்வருவனவற்றுள் எவ்வினை வப்பஇயக்கவியலின்படி சாதகமான வினையல்ல? ௮) ௫0,424 40, 4 20 ஆ கி,0, 20-4௮ 00, 424 இ 310, ய) 21.0, 400 ௫) இவைஎதுவுமல்ல.
-
எலிங்கம் வரைபடத்தைப் பொறுத்து, பின்வருவனவற்றுள் சரியாக இல்லாத கூற்று எது? அ) கட்டிலா ஆற்றல் மாற்றம் நேர்க்கோட்டில் அமைந்துள்ளது. நிலைமையில் மாற்றம் ஏற்படும் போது நேர்கோட்டிலிருந்து விலகல் ஏற்பரகிறது. ஆ) 00, உருவாதலுக்கான வரைபடமானது கட்டிலா ஆற்றல் அச்சிற்கு ஏறத்தாழ இணையாக உள்ளது. இ) 00 ஆனது எதிர்க்குறி சாய்வு மதிப்பினைப் பெற்றுள்ளது. எனவே வெப்பநிலை அதிகரிக்கும் போது 20 அதிக நிலைப்புத் தன்மை உடையதாகிறது. ஈ) உலோக ஆக்சைருகள் நேர்க்குறி சார்பு மதிப்பானது, வவப்பநிலை அதிகரிக்கும் போது அவைகளின் நிலைப்புத்தன்மை குறைவதைக் காட்டுகிறது. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க. 1.. கனிமம் மற்றும் தாது ஆகியவற்றிற்கிடையேயான வேறுபாடூகள் யாவை?
-
தூய உலோகங்களை அவைகளின் தாதுக்களிலிருந்து பிரித்தெுக்கும் பல்வேறு படிநிலைகள் யாவை?
-
இரும்பை அதன் தாதுவான 76,0, யிலிருந்து பிறித்தெருப்பதில் சட்ட சுண்ணாம்புவிண் பயன்பாடு யாது?
-
எவ்வகை தாதுக்களை அடர்ப்பிக்க நுரை மிதப்பு முறை ஏற்றது? அத்தகைய தாதுக்களுக்கு இரு எருத்துக்காட்டுகள் தருக. ‘நிக்கலைத் தூய்மையாக்கப் பயன்பரும் ஒரு முறையினை விவரிக்க? புலத்தூய்மையாக்கல் முறையினை ஒரு எடுத்துக்காட்டுடன் விவரி. (௮) எலிங்கம் வரைபடத்தினை பயன்பருத்தி பின்வரும் நிகழ்வுகளுக்கான. நிபந்தனைகளை கண்டறிக.
-
ஷக்னிசியாவை அலுமினியத்தைக் கொண்டு ஒருக்குதல்.
-
ஷக்னீசியத்தைக் கொண்டு அலுமினாவை ஒருக்குகல். (ஷணத்தாழ 120016 வப்பநிலையில் ₹௦,0,யைக் கார்பனைக் கொண்டு ஒருக்க இயலுமா?
-
துத்தநாகத்தின் பயன்களைக் கூறுக. ஹவராடுஞ்௦9ட/
-
அலுமினியத்தின் மின்னாற் உலோகவியலை விளக்குக.
-
பின்வருவனவற்றை தகுந்த உதாரணங்களுடன் விளக்குக. (வமாக (ஆகக.
-
வாயு நிலைமைத் தூய்மையாக்கலுக்கான அடிப்படைத் தேவைகளைத் த௬௧. 12.மின்வரூம் செயல்முறைகளில் கொருக்கப்பட்டுள்ளவற்றின் பயன்பாட்டினை விவரிக்க. (0) காப்பர் பிறித்தரத்தலில் சிலிக்கா. (40) அலுமினியம் பிறித்தெருத்தலில் கிரையோலைட் (440 சீர்கோனியத்தினை மீதூய்மையாக்கலில் அயோடின். (6). நுரை மிதப்பு முறையில் சோடியம் சயனைடு.
-
மின்னாற் தூய்மையாக்கலின் தத்துவத்தினை ஒரு உதாரணத்துடன் விளக்குக.
-
ஒருக்கும் காரணியைத் தெரிவு செய்தல் என்பது எவப்ப இயக்கவியல் காரணியைப் பொருத்தது தகுந்த உதாரணத்துடன் இக்கூற்றை விளக்குக.
-
எலிங்கம் வரைபடத்தின் வரம்புகள் யாவை?
-
உலோகவியலில் மின்வேதி தத்துவத்தினைப் பற்றி சிறுகுறிப்பு வரைக. ௫ ஹவராடுஞ்௦9ட/