பப்டி

விளாடிமிர்‌ பிரிலாக்‌ என்பார்‌ ஸ்விஸ்‌ நாட்டைச்‌ சேர்ந்த ஒரு. வேதியியல்‌ விக்கானி ஆவார்‌. 1975 ஆம்‌ ஆண்டு ஜான்‌ 11 கார்ன்‌: வொர்த்‌. என்பாருடன்‌ இணைந்து முப்பரிமாண மாற்றிய வேதியலுக்காக நோபல்‌ பரிசு பெற்றார்‌. மேலும்‌ அவர்‌ அல்கலாய்டகள்‌ எதிர்‌ உயிரிகள்‌ நொதிகள்‌ மற்றும்‌ பல தாவர மற்றும்‌ உயிரிகளிலிருந்து.. இயற்கையாக கிடைக்கும்‌ பொருள்களை ஆய்வு செய்தார்‌. அவர்‌ நவீன முப்பரிமாண மாற்றிய வேதியியலுக்கு பெரும்‌: பங்காற்றியுள்ளார்‌. அவர்‌ பிரிலாக்‌. அடைமன்லின்‌ போரோமைசின்‌ அனலாய்டுகள்மற்றும்ரைபாமைசின்கள்‌ ஆகிய பல. இயற்வொருட்களை தொகுத்ததுடன்‌ அவற்றின்‌ முப்பரிமாண வேதியியலையும்‌ ஆராய்ந்தார்‌

ஹவர்ஸ்‌

53 அன்றாட வாழ்வில்‌

ர கற்றலி.

“இந்த பாடப்பகுதியை கற்றறிந்த பின்னர்‌.

உ மருந்துப்பொருள்‌ மற்றும்‌ வேதி மருத்துவம்‌. போன்ற சொற்கூறுகளை அங்கீகரித்தல்‌.

உ மருந்துப்வாருளை அவற்றின்‌ பண்புகளின்‌: டிப்படையில்‌ வகைப்படுத்துதல்‌.

உ மருந்து- இலக்கு இடையீருகளை விளக்குதல்‌.

உ சிலழுக்கியமான மருந்து வகைகளை விளக்குதல்‌.

உ அழுக்கறீக்கும்‌ காரணிகள்‌ பற்றிய ‘வேதியியலை விளக்குதல்‌.

உணவில்‌ உள்ள வேதிப்வாருட்களை, பற்றி விளக்குதல்‌.

_: பலபடியாக்கல்‌ வேதிமியலிலுள்ளமுக்கிய சொற்கூறுகளை விளக்குதல்‌.

_. சிலமுக்கியமான ஷாகுப்பு பலபடிகளை: விளக்குதல்‌.

நம்‌ அன்றாட வாழ்வில்‌ பலபடிகளின்‌ முக்கியத்துவத்தை மெச்சதல்‌,

ஆகிய திறன்களை மாணவர்கள்‌ பெறுவர்‌. ஹவராடுஞ்௦9ட/

பாட அறிமுகம்‌:

நம்‌ வாழ்வின்‌ ஒவ்வாரு அங்கத்திலும்‌ வேதியியல்‌ உள்ளது. நம்‌ வாழ்வின்‌ மூன்று கடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம்‌ இவை அனைத்தும்‌ அடிப்படையில்‌ வேதிப்பொருட்களே. ஆகும்‌. உண்மையில்‌, சிக்கலான, ஒன்றுக்கொன்று தொடர்புடைய வேதிச்‌ செயல்முறையினால்‌. தான்‌ நாம்‌ உயிற்வாஜ்கிறோம்‌. இந்த பாடப்பகுதியில்‌, மருத்துவத்‌ துறையில்‌ பயன்படுத்தப்படம்‌ வேதிப்பொருட்கள்‌, உணவுப்‌ வொருட்கள்‌, அழுக்கு நீக்கம்‌ காரணிகள்‌ மற்றும்‌ பலபடிகள்‌ பற்றி கற்க. உள்ளோம்‌. 15.1 மருந்துப்‌ பொருட்கள்‌

மருந்து (பயி எனும்‌ சொல்லானது “காய்ந்த மூலிகை” எனும்‌ வொருள்பகம்‌ “ம்மஜப௨ எனும்‌ பிரஞ்சு மாழிச்‌ சொல்லிருந்து வருவிக்கப்பட்டதாகும்‌. மருந்து என்பது அதை பெறுபவரின்‌ உடலியல்‌ அமைப்பை அல்லது நோயுற்ற நிலையை மாற்றக்கூடிய அல்லது ஆய்வு செய்யக்கூடிய சேர்மமாகும்‌. “இது நோய்‌ கண்டறிதலுக்காகவும்‌, நோயை தடுக்கவும்‌, நோயிலிருந்து குணமடையச்‌ செய்யவும்‌. பயன்பருத்தம்பருகிறது. ரதங்கள்‌ போன்ற பெருமூலக்கூறு இலக்குகளுடன்‌ இடையீடு செய்து, நோயாற்றுதல்‌ மற்றும்‌ பயனுள்ள உயிரியல்‌ துலங்கள்களை உருவாக்கும்‌ பொருட்கள்‌ நோய்‌ நீக்கும்‌ மருந்துகள்‌ என்றழைக்கப்படிகின்றன. மருந்துகளைக்‌ கொண்டு ஒரு குறிப்பிட்ட நோயை. குணப்படுத்தும்‌ செயல்முறையானது வேதிச்‌ சிகிச்சை (சஸாமப்ஸஷ9ு) என அறியப்படுகிறது. ஒரு. முழுநிறை மருந்து என்பது நச்சுத்‌ தன்மையற்ற, உயிரி இசைவறு மற்றும்‌ மக்கும்‌ சேர்மமாகும்‌, மேலும்‌ அது எவ்வித பக்கவிளைவுகளையும்‌ உருவாக்காமல்‌ இருத்தல்‌ அவசியம்‌. பொதுவாக: தற்காலத்தில்‌ பயன்பரத்தப்படும்‌ பெரும்பாலான மருந்துப்‌ பொருள்‌ மூலக்கூறுகள்‌ குறைந்த சசறிவில்‌. பயன்பருத்தப்படும்போது மேற்கூறிய பண்புகளைப்‌ பெற்றுள்ளன. எனினும்‌, அதிக செறிவில்‌ பயன்பருத்தப்பப்டால்‌ அவை பக்கவிளைவுகளை உருவாக்கி நச்சுத்‌ தன்மை கொண்டவைகளாக மாறுகின்றன. மருந்துகளின்‌ தரமானது அவற்றின்‌ மருந்தாக்க எண்‌ அடிப்படையில்‌ அளவிடப்படகிறது. ஒரு குறிப்பிட்ட மருந்தின்‌ அதிகபட்ச தாங்கும்‌ மருந்தளவு (அதற்கு மேல்‌ நச்சுத்தன்மை கொண்டதாக: மாறும்‌) மற்றும்‌ குறைந்தபட்ச குணப்படுத்தும்‌ மருந்தளவு (இதற்கு கீழ்‌ மருந்துகள்‌ பயனற்றவை] ஆகியவற்றிற்கிடையே உள்ள விகிதம்‌ அதன்‌ மருந்தாக்க எண்‌ என வரையறுக்கப்படகிறது. உயர்‌: முருந்தாக்க எண்‌ மதிப்பை கொண்ட மருந்துகள்‌ பாதுகாப்பான மருந்துகளாகும்‌. 15.1.1 மருந்துகளின்‌ வகைப்பாடு:

மருந்துகள்‌, அவற்றின்‌ வேதி அமைப்ப, மருந்தியல்‌ விளைவுகள்‌, இலக்கு அமைப்பு செயல்பாட்டி தளம்‌ போன்ற பண்புகளின்‌ அடிப்படையில்‌ வகைப்பருத்தப்படுகின்றன. இங்கு சில பொதுவான: ‘வகைப்பாப்டினை நாம்‌ விவாதிக்க உள்ளோம்‌. ‘வேதி அமைப்பின்‌ அடிப்படையில்‌ வகைப்பாடு:

இந்தவகைப்பாட்டில்‌ வோதுவான அடிப்படைவேதி அமைப்பைகொண்டமருந்துப்பொருட்கள்‌ ஒரே (குழுவாக வைக்கப்பருகின்றன. எடுத்துக்காட்டாக, ஆம்பிசிலின்‌, அமாக்சிலின்‌, மத்திசிலின்‌ போன்ற மருந்துகள்‌ அனைத்தும்‌ ஒத்த அமைப்பை கொண்டிருப்பதால்‌, பனிசிலின்‌ என்றழைக்கப்படும்‌ ஒரே. தொகுதியில்‌ வகைப்படத்தப்படுகின்றன. இதே போல, ஓபியம்கள்‌, ஸ்டராய்டகள்‌, கேடகாலமின்கள்‌: போன்ற மற்ற தொகுதி மருந்துகளும்‌ நம்மிடம்‌ உள்ளன. ஒத்த வேதி அமைப்பை கொண்ட. சேர்மங்கள்‌ ஒத்த வேதிப்பண்புகளை கொண்டிருக்க வேண்டும்‌ என எதிர்பார்க்கப்படகின்றன. எனினும்‌, அவற்றின்‌ உயிர்வேதி செயல்பாருகள்‌ எப்பொழுதும்‌ ஒரே மாதிரியாக இருப்பதில்லை. எடுத்துக்காட்டாக, பெனிசிலின்‌ வகையைச்‌ சார்ந்த மருந்துகள்‌ அனைத்தும்‌ ஒரே உயிரியல்‌.

௫ ஹவராடுஞ்௦9ட/

செயல்பாடுகளைக்‌ கொண்டுள்ளன, ஆனால்‌ பார்பிட்பூரேட்கள்‌, ஸ்டராய்டுகள்‌ ஆகியன மாறுபட்ட “உயிரியல்‌ செயல்பாட்டைக்‌ கொண்டுள்ளன. பெனிசிலின்கள்‌.

மருந்தியல்‌ விளைவின்‌ அடிப்படையில்‌ வகைப்பாடு:

‘இல்வகைப்பாப்டில்‌, நோயாளி மீது மருந்துகள்‌ உண்டாக்கும்‌ உயிரியல்‌ விளைவுகளை: அடிப்படையாக கொண்டு மருந்துகள்‌ வெவ்வேறு தொகுதிகளாக வகைப்படத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, நோயுண்டாக்கும்‌ பாக்மரியாக்களை கொல்லும்‌ திறனுடைய மருந்துகள்‌: அனைத்தும்‌ எதிர்‌உயிரிகள்‌ என வகைப்பரத்தப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட நோய்க்கு சிகிச்சையளிக்க ‘தேவைப்பும்‌ அனைத்து வகை மருந்துகளையும்‌ இந்த வகைப்பாடு வழங்கும்‌. கிடைக்கக்கூடிய முருந்துகளிலிருந்து, மருத்துவர்‌ நோயாளியின்‌ மருத்துவ நிலையை கருத்திற்‌ கொண்டு, தகுந்த மருந்தை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்‌. எருத்துக்காட்டுகள்‌:

எதிர்‌ உயிரி மருந்துகள்‌: அமாக்சிலின்‌, ஆம்பிசில்லின்‌, செஃபிக்சைம்‌, செஃ்போடாக்சைம்‌, எித்ரோமைசின்‌, டெட்ராசைக்ளின்‌ போன்றவை.

உயர்‌ இரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகள்‌: புரோபரனலால்‌, அடிணலால்‌, ஹடப்சாலால்‌ சக்கினேட்‌ ஆம்லோடைீன்‌ போன்றவை. “இலக்கு அமைப்பின்‌ அடிப்படையில்‌ வகைப்பாடு (மருந்துச்‌ செயல்பாடு:

இதில்‌, நோயாளியின்‌ உயிரியல்‌ அமைப்பு அல்லது செயல்பாட்டில்‌ மருந்துகளின்‌ இலக்கின்‌: அடிப்படையில்‌ வகைப்படத்தப்பருகின்றன. இந்த வகைப்பாடானது. மருந்தியல்‌ விளைவின்‌ அடிப்படையில்‌ நிகழ்த்தப்படும்‌ வகைப்பாட்டைவிட அதிக தனித்தன்மை வாய்ந்தது. எருத்தக்காட்டாக, பாக்கறியாக்களில்‌ பரத தொகுப்பைத்‌ தடுக்கும்‌ எதிர்‌ உயிரிகளான ஸ்ட்ஷப்டோமைசின்‌ மற்றும்‌ எித்ரோமைசின்‌ ஆகியன ஒரே தொகுதியில்‌ வகைப்படத்தப்பட்டுள்ளன. எனினும்‌, அவற்றின்‌ செயல்பட. முறைமை வித்தியாசமானது ஸ்ட்ஷப்டோமைசின்‌ புரதம்‌ தொகுப்பு துவங்குதலை தடுக்கிறது, ஆனால்‌. எித்ரோமைசின்‌ பரத்துடன்‌ புதிய அமினோ அமிலங்கள்‌ இலைசதலை ருக்கிறது.

செயல்படு தளத்தின்‌ அடிப்படையில்‌ வகைப்பாடு (மூலக்கூறு இலக்கு): மருந்து மூலக்கூறானது நொதிகள்‌, உணர்வேற்பிகள்‌ போன்ற உயிரியல்‌ மூலக்கூறுகளுடன்‌ ‘இடையீடுசெய்கின்றன. இந்த உயிரியல்‌ மூலக்கூறுகள்மருந்து இலக்குகள்‌ என குறிப்பிடப்படுகின்றன. மருந்துகள்‌ பிணையும்‌ இலக்குகளின்‌ அடிப்படையில்‌ மருந்துகளை, அவை நம்மால்‌ வகைப்படுத்த முடியும்‌. மற்ற வகைப்பாருகளுடன்‌ ஒப்பிடும்போது இந்த வகைப்பாடானது அதிக சிறப்பு வாய்ந்தது. “இலக்கு ஒன்றாக இருப்பதால்‌ இந்த மருந்துகள்‌ செயல்படும்‌ வழிமுறையும்‌ ஒன்றாகவே உள்ளது. ஹவராடுஞ்௦9ட/

நம்‌ உடல்‌ இயல்பாக செயலாற்றுவதற்கு வளர்சிதை மாற்றம்‌ (உணவு மூலக்கூறுகளை உடைத்து அதை 4:72 வடிவில்‌ ஆற்றலாக மாற்றுதல்‌ மற்றும்‌ பல்வேறு நாதிகளை பயன்படுத்தி, கிடைக்கக்கூடிய முன்பொருள்‌ மூலக்கூறுகளிலிருந்து அவசியமான உயிரியல்‌ மூலக்கூறுகளின்‌ உமிர்த்ஷாகுப்பு ஆகியவற்றிற்கு காரணமாக அமைகிறது), செல்‌ சமிக்கை, (சூழலில்‌ நிகழும்‌ எந்த மாற்றத்தையும்‌ உணர்வேற்பிகளைப்‌ பயன்படுத்தி உணர்தல்‌ மற்றும்‌ அதற்குண்டான துலங்கலை. வெளிப்படுத்த தேவையான பல்வேறு செயல்முறைகளுக்கு சமிக்கை அனுப்புதல்‌) போன்ற உயிர்வேதிச்‌ செயல்முறைகள்‌ அத்தியாவசியமானவைகளாகும்‌. நுண்ணுயிரிகள்‌, வேதிப்பாருட்கள்‌ ‘போன்ற புறக்காரணிகளாலோ அல்லது அமைப்பிலேயே உண்டாகும்‌ சீர்குறைவு காரணமாகவோ. “இந்த ஒழுங்கான நடைமுறைகள்‌ பாதிக்கப்படலாம்‌. அத்தகைய நிலைமைகளில்‌, உடலின்‌ இயல்பான செயல்பாட்டை மீளக்கொண்டு வருவதற்காக நாம்‌ மருந்துகளை உட்கொள்ள நேரலாம்‌. இந்த மருந்துகள்‌ உடலில்‌ நிகழும்‌ பல்வேறு ஊயல்பாடுகளுக்கு காரணமான புரதங்கள்‌, லிப்பிடுகள்‌ போன்ற. உமிரியல்‌ மூலக்கூறுகளுடன்‌ இடையீடு செய்கின்றன. எடுத்துக்காட்டாக, உயிரியல்‌ வினைவேக மாற்றிகளாக செயல்படம்‌ புரதங்கள்‌, திகள்‌ என்றழைக்கப்படுகின்றன. மேலும்‌ தகவல்‌ தொடர்பு அமைப்பிற்கு முக்கியமான புரதங்கள்‌, உணர்வேற்பிகள்‌ என்றழைக்கப்படுகின்றன. மருந்துகள்‌ இந்த. மூலக்கூறுகளுடன்‌ இடையீடு செய்து, நொதி செயல்பாட்டை மாற்றுவதன்‌ மூலமாகவோ அல்லது குறிப்பிட்ட உணர்வேற்பிகளை ஊக்குவித்தோ அல்லது அடக்கியோ அவற்றின்‌ இயல்பான உயிர்வேதி வினைகளை திருத்தி அமைக்கின்றன.

மருந்து இலக்குகளாக நொதிகள்‌:

அனைத்து உயிரின அமைப்புகளில்‌ நிகழும்‌ உிர்வேதி வினைகள்‌ அனைத்தும்‌ நாதிகளால்‌. தான்‌ விணையூக்கம்‌ பெறுகின்றன. எனவே, அமைப்பின்‌ இயல்பான செயல்பாட்டிற்கு நொதிகளின்‌ செயல்பாடு மிக அத்தியாவசியமானது. அவற்றின்‌ இயல்பான ஐநொதிச்‌ செயல்பாடு தருக்கப்பட்டால்‌, அமைப்பானது. பாதிக்கப்பரும்‌. பொதுவாக, இந்த தத்துவமானது பல்வேறு நோயுண்டாக்கும்‌ நுண்ணுயிரிகளை அழிக்க பயன்படுத்தப்படுகிறது.

நொதி வினையூக்க வினைகளில்‌, கிளர்வு மையம்‌ மற்றும்‌ வினைப்பொருள்‌ ஆகியவற்றில்‌. காணப்படும்‌ அமினோ அமிலங்களுக்கிடையேயான ஹைட்ரஜன்‌ பிணைப்பு, வாண்டர்‌ வால்ஸ்‌ விசைகள்‌ போன்ற வலிமை குறைந்த இடையிடிகளின்‌ வாயிலாக வினைப்பொருளானது. ொதியின்‌ கிளர்வு மையத்துடன்‌ பிணைக்கப்படுகிறது எண்பதை நாம்‌ முன்னரே கற்றறிந்தோம்‌. ‘வினையொருளின்‌ வடிவமைப்பை ஒத்த மருந்து மூலக்கூறானது உட்சலுத்தப்பரும்போது, அதவும்‌ நாதியுடன்‌ பிணைந்து அதன்‌ செயல்பாட்டை முடக்குகிறது. அதாவது, மருந்துப்‌ பொருட்கள்‌ ஷாதி விணையூக்கி தடுப்பான்களாக செயல்படுகின்றன. இவ்வகை தடுப்பான்கள்‌ போப்ம்‌. தன்மையுள்ள தடுப்பான்கள்‌ (6௦ ரப்ள௦ஈ) என்றழைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ‘அமினோபன்சாயிக்‌ அமிலத்தின்‌ (:41:4) வடிவமைப்பை ஒத்த அமைப்பு காண்ட சல்‌ஃபணிலமைரு எனும்‌ எதிர்உயிரி மருந்தானது பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கிறது. போலிக்‌ அமிலம்‌ எனும்‌ துணைகாதியை உற்பத்தி செய்யும்‌ பொருட்டு பல பாக்கரியாக்களுக்கு 13/1% தேவைப்பருகிறது. சல்‌ஃபனிலமைடு எதிர்‌உயிரியை உட்செலுக்தும்போது, பாக்கரியாக்களில்‌ 0311, வை ஃபோலிக்‌ அமிலமாக மாற்றமடையும்‌ உயிற்வேதி தொகுப்பில்‌ முக்கிய பங்காற்றும்‌ டைஹைட்ரோப்டிரோயேட்‌. சிந்தடேஸ்‌ (101105) எனும்‌ நொதிக்கு போட்டித்‌ தன்மையுள்ள தடுப்பானாக செயல்பருகிறது. இது: போலிக்‌ அமில பற்றாக்குறையை உருவாக்குகிறது, இதன்‌ விளைவாக பாக்டீரியாவின்‌ வளர்ச்சி ‘தடைஷய்யப்பட்டு அவை கொல்லப்பருகின்றன. ஹவராடுஞ்௦9ட/

ர ந

கர 4 (7-4 | ய்‌ ந்‌ 6,

சக்கபனலிலமைக, நடஅம்காவன்கிம்சமிஸம்‌

00

, ்‌ ண்ணு

‘சில நொதிகளில்‌, தடுப்பான்‌ மூலக்கூறானது கிளர்வு மையங்களில்‌ பிணையாமல்‌ வேறு ‘சில மையங்களில்‌ சென்று பிணைகிறது. இந்த மையங்கள்‌ பொதுவாக பிறமையங்கள்‌ (௮1௦௮௦௦. எடு என குறிப்பிபப்படுகின்றன. இவை ஷொதியிலுள்ள கிளர்வு மையங்களின்‌ வடிவங்களை: மாற்றமடையச்‌ செய்கின்றன. இதன்‌ விளைவாக விணைப்வொருள்‌ மூலக்கூறுகள்‌ நொதியுடன்‌’ மிணைய இயலாமல்‌ போகிறது. இவ்வகை தருப்பான்கள்‌ பிறமைய தடுப்பான்கள்‌ (॥ிஷ்டஈ்ப்0ா), என்றழைக்கப்பருகின்றன.

மருந்து இலக்குகளாக உணர்வேற்பிகள்‌:

பல மருந்துகள்‌, உணர்வேற்பி என்றழைக்கப்படும்‌ குறிப்பிட்ட மூலக்கூறுடன்‌ பிணைந்து, அவற்றின்‌ உடலியல்‌ விளைவுகளை உண்டாக்குகின்றன. செல்லில்‌ துலங்கலை தூண்டுவதே. (இந்த உணர்வேற்பிகளின்‌ முக்கிய வேலையாகும்‌. பெரும்பாலான உணர்வேற்பிகள்‌ செல்‌ சவ்வுகளுடன்‌ இணைந்தே காணப்படுகின்றன. மேலும்‌ இவற்றின்‌ கிளர்வு மையங்கள்‌ சல்‌ சவ்வின்‌ வெளிப்பகுதியில்‌ வளியே 9ரியும்படி அமைந்துள்ளன. சசல்களுக்கு தகவல்களை தாங்கிச்‌ ல்லும்‌ ‘வேதித்தூதுவர்கள்‌ இந்த உணர்வேற்பிகளின்‌ கிளர்வு மையங்களுடன்‌ பிணைகின்றன.இதன்‌ மூலம்‌ தகவல்‌ செல்லினுள்‌ தகவல்‌ கடத்தப்படுகிறது. இந்த உணர்வேற்பிகள்‌ ஒரு குறிப்பிட்ட வேதித்‌: நூதுவர்க்கு மட்டும்‌ தேர்ந்து செயலாற்றுகின்றன. ஒரு தகவலை நாம்‌ தடுக்க வேண்டுமனில்‌, ‘உணர்வேற்பியின்‌ கிளர்வு மையத்துடன்‌ பிணையும்‌ தன்மை கொண்ட ஒரு மருந்துப்‌ பொருள்‌ பிணைந்து உணர்வேற்பியின்‌ இயல்பான செயல்பாட்டை தருக்கவேண்டும்‌. இத்தகைய மருந்துகள்‌ எதிர்விணையூக்கிகள்‌ (மாமஜாலபஃ) என்றழைக்கப்படுகின்றன. இதற்கு மாறாக, சில மருந்துப்‌ வொருட்கள்‌ உணர்வேற்பிகளில்‌ இயற்கையான வேதித்தூதுவர்களுக்கு பதிலாக பிணைகின்றன. இவ்வகை மருந்துகள்‌ முதன்மை இயக்கிகள்‌ (9ஜ௦ா/எ) என்றழைக்கப்படுகின்றன, மேலும்‌: ‘வேதித்தாதுவர்களின்‌ பற்றாக்குறை ஏற்பும்போது இவை பயன்படத்தப்படுகின்றன. ஹவராடுஞ்௦9ட/

எருத்துக்காட்டாக, அடினோசின்‌ ஆனது அடினோசின்‌ உணர்வேற்பியுடன்‌ பிணையும்போது தூக்கத்தை தூண்டுகிறது. ஆனால்‌, எதிர்வினையூக்கி மருந்துப்‌ பொருளான காஃபின்‌ ஆனது. ‘அடினோசின்‌ உணர்வேற்பியுடன்‌ பிணைந்து தை செயல்திறனற்றதாக்குகிறது. இதனால்‌ கூக்ககலக்கம்‌ குறைகிறது. வலிநிவாரணியாக பயன்படும்‌, முதன்மை இயக்கியான மார்‌ஃபின்‌ ஆனது ஒபியாய்டு உணர்வேற்பிகளுடன்‌ பிணைந்து அவற்றை கிளர்வுறுத்துகிறது. இது, வலியை. உண்டாக்கும்‌ நரம்புத்‌ தூண்டல்‌ கடத்திகளை அடக்கிவைக்கிறது.

பெரும்பாலான உணர்வேற்பிகள்‌ கைரல்‌ தன்மை கொண்டவைகளாக உள்ளன. எனவே ஒரு மருந்தின்‌ வவவ்வேறு இன்னிஷியோமர்கள்‌ வேறுபட்ட விளைவுகளை உருவாக்கக்கூரம்‌.

€.] 1 வ்‌ ர்‌ ஸு யய இ: ்‌்‌ 5 16

அடினோசின்‌. ஹவராடுஞ்௦9ட/

பல்வேறு வகை மருந்துப்‌ பொருட்களின்‌ மருந்தியல்‌ செயல்பாடு:

பல்வேறு உயிரியல்‌ செயல்முறைகள்‌ மற்றும்‌ அவற்றின்‌ வினைவழிமுறைகளை நாம்‌ தெளிவாக. புறிந்து கொள்ள உயிறியல்‌ துறையில்‌ ஏற்பட்ட முன்னேற்றங்கள்‌ உதவுகின்றன. இதனால்‌ அதிக. “திறனுள்ள புதிய மருந்துகளை நம்மால்‌ உருவாக்க முடிந்தது. எுத்துக்காட்டாக, அமிலத்தன்மையை. நீக்கநாம்‌ அலுமினியம்மற்றும்‌ மக்னீஷியம்‌ ஹைட்ராக்சைடு போன்ற வலிமை குறைந்த காரங்களை பயன்படுத்தி வருகிறோம்‌. ஆனால்‌ இவை வயிற்றில்‌ காரத்தன்மையை உண்டுபண்ணுகின்றன. மேலும்‌, அதிகமான அமில சரப்பிற்கும்‌ வழிவகுக்கின்றன. மேலும்‌ இந்த சிகிச்சையானது நோய்‌. அறிகுறியை தணிக்கிறதே தவிர, நோய்க்கான காரணத்தை கட்டப்படுக்தவில்லை. ஹிஸ்டமின்கள்‌, இரைப்பை சுவறில்‌ உள்ள உணர்வேற்பிகளை கிளர்வறுச்தி, (40) சுரப்பை தூண்டுகின்றன. என்பதை விரிவான ஆராய்ச்சிகள்‌ காட்டுகின்றன. இந்த கண்ருபிடிப்பானது, செமிடிடின்‌, ரானியடின்‌ போன்ற புதிய மருந்துகளை வடிவமைக்க உதவியது. இந்த மருந்துகள்‌ உணர்வேற்பிகளுடன்‌ பிணைந்து அவற்றை செயலிழக்கச்‌ செய்கின்றன. இந்த மருந்துப்‌ பொருட்களின்‌ வஃவமைப்பானது ‘ஹிஸ்டமினின்‌ வடிவமைப்புடன்‌ ஒத்துள்ளன. இப்பாடப்பகுதியில்‌, சில முக்கிய மருந்து வகைகளின்‌ மருந்தியல்‌ செயல்பாட்டைப்‌ பற்றி விவாதிக்க உள்ளோம்‌.

  1. மன. அமைதிப்படத்திகள்‌ ‘இவை நரம்பு: மண்டலத்தை தாக்கம்‌. மருந்துகளாகம்‌, புழுக்கியமன அமைதிப்படத்திகள்‌: ஹேலோவூரிடால்‌,

குளோசாபைன்‌:

ம சிறியமன தூக்‌ அமைதிப்பருத்திகள்‌; | கிறைபாமமற்றும்‌ டையசிபாம்‌. நகை வனி ல்‌ ஆகியவற்றிற்கு (வேலியம்‌), பக ஆல்ப்ராசோலம்‌. பயன்படுகிறது.

ஆல்ப்ராசோலம்‌ ஹவராடுஞ்௦9ட/

  1. வலிறிவாரணிகள்‌ (போதை தராதவை)

‘வலிநிவாரணிகள்‌ சுயஉணர்வு, நிலையை பாதிக்காமல்‌. வலியை குறைக்கின்றன.

1 அழற்சி எதிர்மபமருந்துகள்‌:.. | கற்பி இடத்திலுள்ள அழற்சி

கடல ்‌ ௦ த்றுக்காப்‌ துலங்கல்களை குறைத்து, எடுத்துக்காட்டு க | வலியைந்க்குகின்றன. (ட அசிட்டமினோஃபீன்‌ அல்லது. ட்‌ பண்டைப்‌ ப்ட்‌ பயன்கள்‌: ர்‌ பாராசிட்டமால்‌, ம ்ய்டட குறுகியகால. புருஃ்பன்‌, ஆஸ்பிரின்‌. ‘வலிநிவாரணியாகவம்‌, “தலைவலி, தசைவலி, சிராய்ப்பு அல்லது மூட்டு அழற்சி போன்ற மிதமான வலிகளை போக்கவும்‌. ஆஸ்பிரின்‌ பயன்பருகிறது. மம.காய்ச்சல்‌ மருந்துகள்‌ இந்த மருந்துகள்‌, காய்ச்சலை. த்துக்காட்‌ குறைத்தல்‌ மற்றும்‌ எடுத்துக்காட்ட ம்க்‌ ‘சிறுதட்டணுக்கள்‌ உறைதலை. கக்க கடத்தல்‌ போன்ற வேறு, உ ட ஆ அசிட்டைல்‌ சாலிசிலிக்‌ அமிலம்‌ | பல விளைவுகளையும்‌ 1. (ஆஸ்மிின்‌), கொண்டுள்ளன. இந்தபண்பின்‌ | “7 7 அசிட்டமினோஃபீன்‌ அல்லது | காரணமாக, ஆஸ்பிரின்‌: பாராசிட்டமால்‌. பாதிப்பால்‌ மாரடைப்பை தடுக்கும்‌ ற மருந்தாகவும்‌ பயன்பருகிறது.

[ம ஸ்டராய்ட அல்லாத அழற்சி. | மூளையின்‌ அடிப்பகுதியை. எதிர்ப்புமருந்துகள்‌ (951105) | ( ஹைப்போதலாமஸ்‌)) ததக தூண்டி ஷன்தசை ட்ட: குரக்கியினால்‌ (ரமவஷியயிம ) உருவாக்கப்பட்ட உயர்‌ “உடல்‌ வெப்பநிலையை

குறைக்கின்றன.

புருஃவன்‌. ஹவராடுஞ்௦9ட/

.ஒபியாய்டுகள்‌ வலியைநீக்கி (போதைதரும்‌. தூக்கத்தைக்‌. வலிநிவாரணிகள்‌) | கொருக்கின்றன. இந்த எடுத்துக்காட்டுகள்‌ | மருந்துகள்போதை: மார்‌ஃபின்‌, தரக்கூடியவை. மிக கொடனைக்‌ குறைந்தளவு கோமா மற்றும்‌ உயிறிழத்தலை. உருவாக்கலாம்‌. கடுமையான. வலியிலிருந்து மார்‌ஃவின்‌ நிவாரணம்‌ அளிக்க ச்‌

குறைந்த அல்லது, [ நீண்ட காலத்திற்கு. பயன்பருத்தப்புகிறது. பொதுவாக: லட இ ணன பவன்‌

மிறகு உண்டாகும்‌ வலி, இறுகிநிலைப்‌ கொயளைக்‌, யுற்றுநோய்‌ ஆகியவற்றிற்கு பயன்பருகிறது.

3௧ கிவி இது, உணர்விழக்கச்‌. கக்கன்‌… மெய்யாமல்‌, அவை பரப்பு மருந்துகள்‌. ப்பட்ட உடற்பகுதியில்‌ எழத்தக்காட்டுள்‌.. | மடம்‌ மரத்தப்போகச்‌ எஸ்டர்‌- பிணைந்த. கின்றன. இவை. கை எ புற நரம்பு இழைகளின்‌: பரோசைன்‌ வழியாகமூளைக்கு அமைய பிணைந்த வலு உணர்வு க கடத்தப்பதலை. பாகன்‌: ரான்‌ பயன்கள்‌: “இவை சிறிய சறுவை சிகிச்சையின்போது, பயன்பரு்தப்படுகின்றன. லிடோகைன்‌: ணா 1) ட அரை) வரட்டா

ம) வாது உணர்விழப்பு ( இவை மைய நரம்பு மண்டலத்தை தாக்கி, பன்ன வடட ஜ்‌ ஷு மீள்தன்மையுடைய

0 0

உணர்விழப்பை கல ஸ்‌ (மயக்கம்‌)

ப்ஷாபோஃபால்‌. உண்டாக்குகிறது.

சுவாசவழி பொது | பயன்கள்‌:

உணர்விழப்பு இவை வரிய அறுவை ப்ஷாபோஃபால்‌.

ஊக்கிகள்‌ சிகிச்சையின்போது,

-ஆசோஃபுளூரேன்‌ | பயன்படுத்தப்படுகின்றன.

  1. அமிலநீக்கிகள்‌.

எழுத்துக்காட்டுகள்‌ வயிற்றில்‌

ஷக்னீஷியா பால்மம்‌, | கமிலத்தன்மையை

மர உருவாக்கும்‌ சமிலத்தை: ரப இம

பைகார்பனேட்‌, நடுநிலையாக்குகின்றன. வ]

கால்சியம்‌ பயன்கள்‌.

பைகார்பனேட்‌, அமில எதிர்வினையால்‌

வபய்‌ ஸகுசுமற்றும்‌.

ஹைப்ராக்சைய, | தொண்டைப்‌ பு

ரேனிடிடன்‌, பகுதியில்‌ ஏற்படும்‌

சமிடிடுன்‌, எரிச்சல்‌ உணர்வை. ககர கணமாக

ஒமிபிரசோல்‌, நீக்குகின்றன.

ரபிபிரசோல்‌.

௫) ஒவ்வாமை முறிவு | ஹிஸ்டமின்‌ -1

மருந்துகள்‌: உணர்‌:

எடுத்துக்காட்டுகள்‌: | வேற்பிகளிலிருந்து

சட்ரிஜின்‌,, ஹிஸ்டமிண்‌

லீவோஷட்ரிஜின்‌., வெளிப்பரதலை.

உஸ்லோரோட்டைன்‌, | தடுக்கின்றன.

புரோம்‌ஃபினைரமின்‌ பயன்கள்‌. ர

உர்‌ஃபினடைன்‌. | ஒவ்வாமை. 1 விளைவுகளிலிருந்து: சப்ரிஜின்‌. நிவாரணம்‌: அளிக்கின்றன. ஹவராடுஞ்௦9ட/

ஈநுண்ணுயிர்‌ எதிரிகள்‌. பாக்டீரியா சல்‌ சுவரின்‌: 1). பீட்டா லா உயிர்த்‌ தொகுப்பை: எழத்துக்காட்டுகள்‌: | தடுக்கின்றன. வனிசிலின்கள்‌, | பயன்கள்‌: ஆம்பிசிலின்‌, தோல்‌,பல்‌,காது, வஃபாலோஸ்‌ சுவாசக்குழல்‌, போரின்கள்‌, சிறுரர்கழாய்‌ கார்பாமினம்கள்மற்றும்‌ | ஆகியவற்றில்‌ ஏற்பம்‌: மோனோபேக்டம்கள்‌ | தொற்றுநோய்கள்‌, நிமோனியா,மற்றும்‌ மேகவட்டைநோய்‌ ஆகியவற்றிற்கு கிலச்சையளிக்க. பயன்படுகின்றன. 19. மேக்ரோலைரகள்‌ | பாக்கரியாவின்‌. எழுத்துக்காட்டுகள்‌: ரிபோசோம்களை எறித்ரோமைசின்‌, | தாக்கிபரத தயாரிப்பை. ட ப்‌ தை பயன்கள்‌:

சுவாச குழல்‌, பாலின. உறுப்புகள்‌, இரைப்பை- குடல்‌ வழிமற்றும்‌ தோல்‌. சோற்று நோய்களுக்கு: சிகிச்சையளிக்க. பயன்படுகின்றன.

  1. வுளுரோகுயின. லோன்‌:

எடுத்துக்காட்டுகள்‌:

பாக்டீரியா நொதியான முக கைரேஸை: தரக்கிறது. சிறுநீர்குழாய்‌, தோல்‌. மற்றும்‌ சுவாசக்குழல்‌. தொற்று நோய்கள்‌ (சுவாசகுழலறை அழற்சி, நிமோனியா, சுவாசகுழல்‌: அழற்சி போன்றவை), நுரையீரலில்‌ நீரமத்திச. அழற்சி ஆகியவற்றிற்கு கிலச்சையளிக்க. பயன்படுகின்றன. ஹவராடுஞ்௦9ட/

  1. உட்ராசைக்ளின்கள்‌ | பாக்கரியா ரிபோசோமின்‌:

எடத்துக்காட்டுகள்‌: | துணை:

பாக்ஸிரைக்ளின்‌,. அலகான06 உடன்‌:

மினோசைக்ளின்‌,. “இடையீடு செய்வதன்‌.

ஆக்ஸி. மூலம்‌ புரத தொகுப்பை.

வப்ராசைக்ளின்‌. ருக்கிறது. பயன்கள்‌. குடற்புண்‌, சுவாசக்‌ குழல்‌ தொற்று, காலரா, ல முகப்பரு ஆகியவற்றிற்கு ன கவ்‌ கிகர்சையளிக்க. பயன்பருகின்றன.

4.சமினோ பாக்சரியா ரியோசோமின்‌

கிளைகோசைட்கள்‌ | துணை

எடுத்துக்காட்டுகள்‌: | அலகான 305 உடன்‌:

‘கெனாமைசின்‌, “இடையீடு செய்வதன்‌. க

ஷென்டாமைசின்‌, மூலம்புதத தொகுப்பை | ட்‌

நியோமைசின்‌: ருக்கிறது. ஸு ன்‌ பயன்கள்‌. _ (2. இனக்கற்றுசற்காக ட” ம ட ங்‌ ரண தப்ல ன்‌ ய பாக்கரியாக்களால்‌. . உருவாகும்‌ தொற்று: கெனாமைசின்‌: நோய்களுக்கு கிகர்சையளிக்க. பயன்பருகின்றன.

கபுரைதரப்பான்கள்‌: | நுண்ணுயிரிகளின்‌:

எடத்துக்காட்டகள்‌…. | வளர்ச்சியை.

ஹைட்ரகன்‌: ருக்கின்றன அல்லது,

பெராக்சைரு,. குறைக்கின்றன.

‘போவிடோன்‌-. உயிருள்ள.

அயோடின்‌, திசுக்களின்‌ மீது

வன்சல்கோனியம்‌ | பயண்பருத்தப்பருகிறது. வ்ற்லிஷஸ்‌, ப ன ௮

குளோரை பயன்கள்‌ வடட அ அறுவை கச்சையின்போது போவிடோன்‌- அயோடின்‌, தொற்று ஏற்படும்‌: அபாயத்தை குறைக்க பயன்படுகிறது.

௫ ஹவராடுஞ்௦9ட/

இந்த ஷாகுப்பு ஹார்மோன்கள்‌. அண்ட விருவிப்பு 1/கருத்தரித்தலை. றலை பயன்கள்‌. கருத்தடை மாத்திரைகளில்‌ பயன்படுகிறது.

ஷாகப்பு ஈஸ்ட்ரோஜன்‌ எத்தினைல்‌.

ஈஸ்ட்ராடையால்‌, ஸன்ஸ்ட்ரனால்‌. தொகுப்பு புஹாதஸ்ட்ரோன்‌. நாரீதின்ட்ரோன்‌, நாரீதைநோட்ரேல்‌.

எத்தினைல்‌ ஈஸ்ட்ராடையால்‌.

15.2 உணவுக்‌ கூட்டுப்பொருட்கள்‌:

மிஸ்கட்‌, சாக்லேட்‌ போன்ற பேக்‌ செய்யப்பட்ட உணவுப்‌ பொருட்களின்‌ மேலுறைகளில்‌ அச்சிடப்பட்டள்ள கலவைக்கூறுகள்‌ பற்றிய தகவல்களை எப்பொழுதாவது நீங்கள்‌: கவனித்ததுண்டா? இவற்றின்‌ தயாரிப்பில்‌ கோதுமை மாவு, சமையல்‌ எண்ணெய்‌, சர்க்கரை, “இடப்பால்‌ போன்ற முக்கிய கலவைக்‌ கூறுகளுடன்‌ 8322, 3472 போன்ற பால்மக்‌ காரணிகளும்‌, 12203 போன்ற மாவு பதப்படத்திகளும்‌ சேர்க்கப்பட்டூள்ளதை நீங்கள்‌ கவணித்திருக்கலாம்‌. இந்த சேர்மங்கள்‌ தேவையானவை என நீங்கள்‌ நினைக்கிறீர்களா? ஆம்‌. இந்த சேர்மங்கள்‌ உணவின்‌: சட்டச்சத்து அளவு தொரு உணர்வுமற்றும்‌ சர மதிப்பை அதிகறிக்கின்றன. மேலும்‌, இவை உணவை. நீண்ட காலத்திற்கு பாதுகாக்கின்றன. உணவின்‌ இயற்கையான பகுதிப்‌ பொருளல்லாத, ஆனால்‌, உணவின்‌ தரத்தை அதிகரிக்கும்‌ பொருட்டு, உணவுடன்‌ சேர்க்கப்படும்‌ சேர்மங்கள்‌ உணவு கூட்டுப்‌ பொருட்கள்‌ என்றழைக்கப்படுகின்றன. 15.21 உணவுக்‌ கூட்டுப்பொருட்களின்‌ முக்கிய வகைகள்‌ நறுமணப்‌ வாருட்கள்‌ உணவுநிறமிகள்‌. பதனப்வொருட்கள்‌ நிலைப்பரத்திகள்‌: செயற்கை இனிப்புச்‌ சவையூட்டிகள்‌. எதிர்‌ ஆக்சிஜனேற்றிகள்‌: ‘இடைதடுப்பு சேர்மங்கள்‌ (பரிச வம்வவ:) வைட்டமின்கள்‌ மற்றும்‌ தாதுக்கள்‌ ஹவராடுஞ்௦9ட/

உணவுக்‌ கூட்டுப்பொருட்களினால்‌ உண்டாகும்‌ நன்மைகள்‌:

  1. பதனப்பொருட்களை பயன்படுத்துவதன்‌ மூலம்‌ உணவுப்‌ பொருட்கள்‌ நீண்ட நாட்களுக்கு: கெட்டுப்போகாமல்‌ பாதுகாக்கப்பருகின்றன.
  2. உணவுடன்‌ வைட்டமின்கள்‌ மற்றும்‌ தாதுக்களை சேர்ப்பதால்‌ ஊட்டச்சத்து பற்றாக்குறை. குறைக்கப்படுகிறது. உணவில்‌ சேர்க்கப்படும்‌ நறுமணப்‌ பொருட்கள்‌ உணவின்‌ நறுமணத்தை கூட்டுகின்றன.
  3. உணவிலுள்ள லிப்பிருகள்மற்றும்பிற உட்வாருட்கள்‌ ஆக்சிஜனேற்றம்‌ அடைந்து நச்சப்வாருட்கள்‌ உருவாவதை எதிர்‌ ஆக்சிஜனேற்றிகள்‌ தடுக்கின்றன.
  4. பதனப்பொருட்கள்‌: நுண்ணுயிரிகளின்‌ வளர்ச்சி காரணமாக நொதித்தல்‌, அமிலமாக்கல்‌ அல்லது மற்ற. உணவுக்‌ கெடும்‌ செயல்முறைகளை தடுக்கவோ, ஒருக்கவோ செய்யும்‌ திறனை பதனப்பொருட்கள்‌ பெற்றுள்ளன. பென்சாயிக்‌ அமிலம்‌, சார்பிக்‌ கமிலம்‌ போன்ற கரிம அமிலங்கள்‌ மற்றும்‌ அவற்றின்‌: உப்புகள்‌, எண்ணிலடங்கா பூஞ்சை, ஈஸ்ட்‌ மற்றும்‌ பாக்டீரியாக்களை தடை செய்யும்‌ வல்லமை: கொண்டவைகளாக உள்ளன. குறைந்த அமிலத்தன்மை கொண்ட கூழல்களில்‌ ஹைட்ராக்ஸி வன்சாயிக்‌ அமிலத்தின்‌ ஆல்கைல்‌ எஸ்டர்கள்‌ மிகவும்‌ பயனுள்ளவை. அசிட்டிக்‌ அமிலமானது முக்கியமாக ஊறுகாய்‌ தயாரிப்பிலும்‌, காய்கறிகளை பதப்பரத்தவும்‌ பயன்படுகிறது. புதிய காய்கறிகள்‌ மற்றும்‌ பழங்களை பதப்பருத்த சோடியம்‌ மெட்டாபைசல்பைட்‌ பயன்பருகிறது. பால்மிடிக்‌ அமிலம்‌: மற்றும்‌ ஸ்டியறிக்‌ கமிலம்‌ ஆகியவற்றுபனான சுக்ரோஸ்‌ எஸ்டர்கள்‌ பால்மக்‌ காரணிகளாக: பியண்பருகின்றன. மேலும்‌ சில கரிம அமிலங்கள்‌ மற்றும்‌ அவஜ்றின்‌ உப்புகளும்‌ பதனப்வாருட்களாக. பயன்பருத்தப்பருகின்றன. உணவுப்பொருட்களை பதப்படுத்துவதற்காக இந்த வேதி முறைகள்‌ மட்டுமில்லாமல்‌ வவப்ப முறை ( பால்பதப்படத்தகல்‌ மற்றும்‌ தொற்றுரீக்குதல்‌, குளிர்‌ முறை: ( குளிர்வித்தல்‌ மற்றும்‌ உறையவைத்தல்‌), உலர்த்தும்‌ முறை ( நீரநீக்கம்‌) போன்ற சில கூடுதலான “இயற்‌ முறைகளும்‌ பயன்பருத்தப்படுகின்றன.

15.23. எதிர்‌ ஆக்சிஜனேற்றிகள்‌: எதிர்‌ ஆக்கிஜனேற்றிகள்‌ என்பவை உணவுப்‌ பொருட்கள்‌ ஆக்சிஜனேற்றமடைந்து ஊசிப்போதலை தடுக்கும்‌ சேர்மங்களாகும்‌, கொழுப்பு மற்றும்‌ எண்ணெயை கொண்டுள்ள உணவுகள்‌ எளிதில்‌ ஆக்சிஜனேற்றமடைந்து ஊசிப்போகின்றன. கொழுப்பு மற்றும்‌ எண்ணெய்களின்‌ ஆக்சிஜனேற்றத்தை கடுக்கும்‌ பொருட்டு, உணவில்‌ 1117 (மியுட்டைல்‌ ஹைட்ராக்ஸி டாலுமீன்‌!,. பூ மியட்டைல்‌ ஹைட்ராக்ஸி அனிசோல்‌) ஆகிய வேறிப்வாருட்கள்‌ உணவு கூட்டுப்‌ பொருட்களாக செர்க்கப்படூகின்றன. இவை பொதுவாக ஏதிர்‌ ஆக்சிஜனேற்றிகள்‌ என்றழைக்கப்புகின்றன. எண்டணய்கள்‌ ஆக்சிஜனேற்றம்‌ அடைவதால்‌ உருவாக்கப்படும்‌ தனி உறுப்புகளுடன்‌, ‘இச்சேர்மங்கள்‌ வினைப்பட்டு ஆக்சிஜனேற்றம்‌ அடைவதால்‌, உணவு ஆக்சிஜனேற்றம்‌. அடையும்‌ சங்கிலி விணையானது நிறுத்தப்படுகிறது. சல்பர்‌ டையாக்சைரும்‌, சல்பைட்டுகளும்‌: உணவு கூட்டுப்‌ பொருட்களாக பயன்பரத்தப்படுகின்றன. இவை எதிர்‌ நுண்ணுயிறிகளாகவும்‌, எதிர்‌ஆக்சிஜனேற்றிகளாகவும்‌, மற்றும்‌ நொதி தருப்பான்களாகவும்‌ செயல்புரிகின்றன.

1524 சர்க்கரை பதிலிகள்‌:

இனிப்புச்‌ சுவையை பெறுவதற்காக சர்க்கரைகளைப்‌ (குளுக்கோஸ்‌, சுக்ரோஸ்‌) போல பயன்பருத்தப்பும்‌ சேர்மங்கள்‌ சர்க்கரை பதிலிகள்‌ என்றழைக்கப்படுகின்றன. இவை இன்சுலின்‌ உதவி இல்லாமலேயே வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுகின்றன எடத்துக்காட்ுகள்‌: சாற்பிடால்‌,

சைனியம்‌ மேனிபல்‌ ஹவராடுஞ்௦9ட/

152.5 செயற்கை இனிப்புச்‌ சுவையூட்டிகள்‌:

இனிப்புச்‌ சுவையுடைய, ஊட்டச்சத்து இல்லாத அல்லது ஒதுக்கத்தக்க ஊட்டச்சத்து மதிப்பு கொண்ட தொகுப்பு சேர்மங்கள்‌ செயற்கை இனிப்புச்‌ சுவையூட்டிகள்‌ என்றழைக்கப்படுகின்றன. எருத்துக்காட்டுகள்‌ : சாக்கரின்‌, ஆஸ்பார்டேம்‌, சக்ரலோஸ்‌, அலிடேம்‌ போன்றவை. 15.3 அழுக்குநீக்கும்‌ காரணிகள்‌::

சோப்புகளும்‌, டடர்ஜென்ட்டிகளும்‌ அழுக்கு நீக்கும்‌ காரணிகளாக பயன்பரூத்தப்படுகின்றன. ‘வேதிமியலாக சோப்புகள்‌ என்பவை உயர்‌ கொழுப்பு அமிலங்களின்‌ சோடியம்‌ அல்லது பொட்டாசியம்‌. உப்புகளாகும்‌. டிடர்ஜென்ட்டுகள்‌ என்பவை ஆல்கைல்‌ ஹைட்ரஜன்‌ சல்பேட்டுகளின்‌ சோடியம்‌ உப்பு அல்லது ஆல்கைல்‌ வன்சீன்‌ சல்‌ஃபானிக்‌ அமிலங்களாக்‌. 15.31 சோப்புகள்‌:

செய்புகள்‌, விலங்கு கொழுப்பு அல்லது தாவர எண்ணெய்களிலிருந்து தயாறிக்கப்படுகின்றன. அவை நீண்ட சங்கிலி கொழுப்பு அமிலங்களின்‌ கிளிசரைல்‌ எஸ்டர்களைக்‌ கொண்டுள்ளன. கிளிசரைட்களை சோடியம்‌ ஹைட்ராக்ைரு கரைசலுடன்‌ சேர்த்து வெப்பப்பருத்தம்போது அவை. சோப்பாகவும்‌, கிளிசராலாகவும்‌ மாறுகின்றன. சோப்பாதல்‌ வினையின்‌ மூலம்‌ கிளிசரால்‌ தயாரித்தலில்‌. இந்த வினையை நாம்‌ ஏற்கணவே கற்றறிந்தோம்‌. சோப்பின்‌ கரைதிறனை குறைப்பதற்கான ‘வினைக்கலவையுடன்‌ சாதாரண உப்பு சேர்க்கப்பகிறது. இது, நீர்த்த கரைசலிலிருந்து எளிதாக வீழ்படிவாவதற்கு உதவிபரிகிறது. பின்னர்‌ சோப்பானது தகுந்த நிறமிகள்‌, வாசனைப்‌ பொருட்கள்‌ மற்றும்‌ மருத்துவ முக்கியத்துவம்‌ வாய்ந்த வேதிப்வாருட்களுடன்‌ கலக்கப்படுகிறது. ாத்த கொழுப்பளவு (17701):

ஒரு சோப்பின்‌ தரமானது அதன்‌ மாத்த கொழுப்பளவு (114 மதிப்பு ) மதிப்பின்‌ அடிப்படையில்‌ குறிப்பிடப்படுகிறது. இது, கணிம அமிலங்களுடன்‌ சேர்த்து பகுக்கும்போது தனியாக பிரியும்‌ கொழுப்பு வாருளின்‌ ஹாத்த அளவு என வரையறுக்கப்பருகிறது. அதிக 7714 மதிப்பு காண்ட சோப்பு அதிக தரமுடையதாகும்‌. 96 தரநிர்ணயித்தின்படி முதல்தர சோப்புகள்‌ குறைந்தபட்சம்‌ 70% 1111 மதிப்பை. கொண்டிருக்க வேண்டும்‌. அதே சமயம்‌ இரண்டாம்‌ மற்றும்‌ மூன்றாம்‌ தர சோப்புகள்‌ முறையே குறைந்தபட்சம்‌ 70% மற்றும்‌ 60% சதவீத (1 மதிப்பை கொண்டிருக்க வேண்டும்‌. நுரைக்கல்‌, ஈரப்பதம்‌, கொழவழப்புத்தன்மை, ஆல்கஹாலில்‌ கரையாத பொருட்கள்‌ போன்றவை மற்ற தர நிர்ணய கூறுகளாக விளங்குகின்றன. சோப்பின்‌ அழுக்குநீக்கும்‌ சயல்பாரு:

‘சோப்புகளின்‌ அழுக்கு நீக்கும்‌ செயல்பாட்டை புரிந்து கொள்வதற்காக, சோடியம்‌ பால்மிடேட்டை சோப்மிற்கானஎடத்தக்காட்டாககருதுவோம்‌. சோப்பின்‌ அழுக்குநீக்கும்செயல்பாடானதுசோப்பில்‌ உள்ள கார்பாக்ஸிலேட்‌ அயனியின்‌ (பால்மிடேட்‌ அயனி) அமைப்புடன்‌ நேரடியாக சொடர்புபடுத்தப்பட்டுள்ளது. பால்மிடேட்‌ அயனி இருமுனை அமைப்பை கொண்டுள்ளது. ஹைட்ரோகார்பன்‌ பகுதியானது. முனைவற்ற பகுதியாகவும்‌ கார்பக்ஸில்‌ பகுதி முனைவற்ற பகுதியாகவும்‌ உள்ளது.

அவ்வ

முனைவுற்ற பகுதியானது நீர்வறுக்கும்‌ தன்மை கொண்டது. ஆனால்‌ முனைவுற்ற பகுதியானது நீர்விரும்பும்‌ தன்மை கொண்டது. நீர்ெறுக்கும்‌ முனைவற்ற பகுதியானது. எண்ணெய்‌ மற்றும்‌ பிசக்கில்‌ கரைகிறது. ஆனால்‌ நீரில்‌ கரைவதில்லை. நீர்விரம்பும்‌ ஹவராடுஞ்௦9ட/

கார்பாக்கிலேட்‌ தொகுதியானது நீரில்‌ கரைகிறது. சித துகள்கள்‌ அல்லது எண்ணெய்‌ பிசுக்கு ‘காண்ருள்ளன. துணிகளில்‌ எண்ணெய்‌ அல்லது பிசுக்கு களை சேர்க்கும்போது, சோப்பின்‌ ஹைட்ரோகார்பன்‌: பகுதியானது பிசக்கில்‌ கரைகிறது. எதிர்மின்‌ சுமைகொண்ட கார்பாக்ஸிலேட்‌ முனையானது. மிசக்கின்‌ மேற்பகுதியில்‌ வளியே நீட்டிக்கொண்டுள்ளது.

நாகறுகள்‌ வாருப்க்‌. எண்ணய் பதியில்‌ மணைதிர்க்‌

அதே நேரத்தில்‌ எதிர்மின்சுமை கொண்ட கார்பாக்ஸிலேட்‌ தொகுதிகள்‌ நீரினால்‌ வலுவாக: குவரப்படுகின்றன. இதன்‌ காரணமாக சிறிய நுண்கொழுப்புப்பபொருள்‌ (ஈ்௦41) திவலை: உருவாகிறது. மேலும்‌, பிசக்கானது திடப்‌ பொருளிலிருந்து வெளியேற்றப்பட்டு மிதக்கிறது. நீரில்‌ அலசும்போது இந்த பிசுக்கானது நீருடன்‌ 6வளியேறுகிறது. இதனால்‌ துணிகளிலிருந்து விருபட்டு நுண்கொழுப்பு பொருட்கள்‌ நீரில்‌ கழுவி நீக்கப்படுகின்றன. நுண்கொழுப்பு பொருட்களின்‌ மேற்பரப்பானது எதிர்மின்‌ சுமையை பெற்றிருப்பதால்‌ துகள்கள்‌ ஒன்றுடன்‌ ஒன்று சேர்ந்து பரிய குமிழாக மாறுவதில்லை. நீருக்கும்‌, நீரில்‌ கரையாத பிசக்கிற்கும்‌ இடையே பால்மமாக்கும்‌ காரணியாக செயல்படும்‌ தன்மையை பொறுத்தே சோப்பின்‌ அழுக்கு நீக்கும்‌ தன்மை அமைகிறது. 1532 டிடற்ஜெண்ட்கள்‌:

கொகுப்பு டிடர்ஜெண்ட்கள்‌ என்பவை ஆல்கைல்‌ ஹைட்ரஜன்‌ சல்பேட்டுகளின்‌ சோடியம்‌: உப்புகள்‌ அல்லது நீண்ட சங்கிலி ஆல்கைல்‌ பென்சீன்‌ சல்‌ஃபானிக்‌ அமிலங்களின்‌ சோடியம்‌: உப்புகளைக்‌ கொண்டு உருவாக்கப்பட்ட விளைபொருட்களாகும்‌. மூன்று வகையான டீடர்ஷஜெண்ட்கள்‌ உள்ளன. ஹவராடுஞ்௦9ட/

சோடியம்‌ லாரைல்‌ சல்பேட்‌ (515),

எதிரயனி. ட்ரீ

டிடர்ஷெண்ட்கள்‌ “3 வ வப்‌ க ஈ-ஒஹக்சாடெக்கைல்ட்ரைஸத்தில்‌ அம்மோனியம்‌ குளோரைடு:

‘நேரயனி | னி

டுடர்ஷண்ட்கள்‌ | “வ வ வ வவ வவ ன ர ட. ர…

வன்டாளரித்ரிடைல்‌ ஸ்டியரேட்‌. ர00

அயனித்‌: 01

தன்மையற்ற. | க கவ க்ப்‌

டுடர்ஷெண்ட்கள்‌ ப்ப!

௦. 3-ஹைட்ராக்ஸி-22-பிஸ்‌ (ஹைட்ராக்ஸியத்தில்‌ ரப்பைல்‌ஹப்டனேட்‌.

கடின நீரிலும்‌, அமிலச்‌ கழல்களிலும்‌ டிடர்ஜெண்ட்களை பயன்படுத்த முடியும்‌ என்பதால்‌ இவை சோப்புகளை விட மேம்பட்டவைகளாக கருதப்படுகின்றன. முடர்ஜெண்ட்களின்‌ அழுக்கு நீக்கும்‌ ெயல்பாடானது அழுக்கு நீக்கிகளின்‌ சோப்புகளின்‌ அழுக்கு நீக்கும்‌ செயல்பாட்டை ஒத்துள்ளது.

15.4 பலபடிகள்‌.

பலபடி. (றலி) எனும்‌ சொல்லானது “ந6ியற ஷி” எனும்‌ கிரேக்கச்‌ சொல்லிருந்து, ‘வருவிக்கப்பட்டதாகும்‌. இதன்‌ பொருள்‌ “பல பாகங்களைக்‌ கொண்டது” என்பதாகும்‌, ஒரு பலபைடியின்‌ உள்ளமைப்பானது, அதன்‌ கட்டமைப்பு அலகுகளான ஒற்றைப்படி மூலக்கூறுகளால்‌. விளக்கம்படுகிறது. பலபடிகள்‌, எளிய மூலக்கூறுகளிலிருந்து வருவிக்கம்பட்ட அதிக: எண்ணிக்கையிலான ஒற்றைப்படி அலகுகளை கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக: 0110 (பாலி, வினைல்‌ குளோரைடு) என்பது வினைல்‌ குளோரை௫ூ எனும்‌ ஒற்றைப்படி அலகுகளிலிருந்து உருவாக்கப்பட்ட பலபடயாகும்‌, பலபடிகள்‌ அவற்றின்‌ மூலங்கள்‌, அமைப்பு, மூலக்கூறு விசைகள்‌ மற்றும்‌ தயாரிப்பு முறை ஆகியவற்றின்‌ அடிப்படையில்‌ வகைப்படுத்தப்படுகின்றன. பின்வரும்‌ அட்டவணையானது பலபடிகளின்‌ பல்வேறு வகைகளை விளக்குகிறது. 15.41 பலபடிகளின்‌ வகைப்பாடு: ஹவராடுஞ்௦9ட/

15.42 பலபடியாக்கலின்‌ வகைகள்‌

சிறிய கட்டமைப்பு அலுகளிலிருந்து அதாவது ஒற்றைப்படி மூலக்கூறுகளிலிருந்து மிகப்பெிய, அதிக மூலக்கூறு நிறை கொண்ட பலபடிகளை உருவாக்கும்‌ செயல்முறையானது பலபடியாக்கல்‌ என்றழைக்கப்பருகிறது. பலபடியாக்கல்‌ பின்வரும்‌ இரண்டு வழிகளில்‌ நிகழ்கிறது.

ட சேர்ப்பபலபடியாக்கல்‌ அல்லது சங்கிலி வளர்ச்சிபலபடியாக்கல்‌.

ம குறுக்க பலபடியாக்கல்‌ அல்லது படி ஊளர்ச்சிபலபடியாக்கல்‌. “சேர்ப்பு பபைடியாக்கல்‌.

பல ஆல்கீன்கள்‌ தகுந்த சூழலில்‌ பபபைடயாக்கலுக்கு உட்படுகின்றன. சங்கிலி வளர்ச்சி வழிமுறையில்‌, வளர்ந்து கொண்டே செல்லும்‌ சங்கிலியின்‌ வீரிய முணையானது ஒற்றைப்படி. மூலக்கூறின்‌ இரட்டைப்‌ பிணைப்பிஞாடே இணைசகிறது. விணையில்‌ ஈடுபடும்‌ இடைநிலை: அமைப்பை பொருத்து பின்வரும்‌ மூன்று வழிமுறைகளில்‌ ஏதேணும்‌ ஒன்றை பின்பற்றி சேர்ப்பு பலபடியாக்கல்‌ நிகழ்கிறது.

தனி உறுப்பு பலபடியாக்கல்‌ பி.நேரயனிபலபடியாக்கல்‌ 14) எதிரயணிபலபடியாக்கல்‌, தனி உறுப்பு பலபடியாக்கல்‌.

ஆல்கீன்களை, பென்சாயில்‌ பெராக்சைநு போன்ற தனி உறுப்பு துவக்கிகளுடன்‌ வெப்பப்பருத்தம்போது அவை பலபடியாக்கல்‌ விணைக்கு உட்பருகின்றன. எடுத்துக்காட்டாக. பெராக்சைரு துவக்கி முன்னிலையில்‌ ஸ்டைரீன்‌ பலபடியாக்கலுக்கு உட்பட்டு பாலிஸ்டைரீனை தருகிறது. இந்த வினையின்‌ வினைவழி முறையானது பின்வரும்‌ படிகளில்‌ நிகழ்கிறது.

  1. தொடக்கம்‌ - தனி உறுப்பு உருவாதல்‌

டு ட்டு

வன்னிக்‌ பரக்க, மனை நனி உறுப்ப

  1. சங்கிலி. தல்‌. ௦ டப டு 1]

நிலைப்படுத்தப்பட்ட தனி உறுப்பானது மற்ஷறாரு ஒற்றைப்படி மூலக்கூறை தாக்கி நீ்டப்பட்ட

தனி உறுப்பை உருவாக்குகிறது. 1௦௯ க வடக வம | ்‌ | | | வடர டு 2 பட0் 00 டுகள்‌ பப0வப்ட, ட்ட ரீ ச்கலிவளர்வ மவபடசங்கில்‌ ஹ்லைய பல்லாயிரக்கணக்கான ஒற்றைப்படி அலகுகள்‌ தொடர்ந்து ஒன்றிணைவதால்‌ சங்கிலி தாடர்ந்து வளர்ந்து கொண்டே செல்கிறது. ஹவராடுஞ்௦9ட/

  1. சங்கிலி நிறுத்தம்‌: ஒற்றைப்படி மூலக்கூறுகள்‌ வழங்கப்படுதலை நிறுத்தியோ அல்லது இரண்டு சங்கிலிகளை “‘இணைசதத்தோ அல்லது ஆக்சிஜன்‌ போன்ற மாசுக்களுடன்‌ வினைப்படுத்தியோ மேற்கண்ட சங்கிலி: வினையை ிறுக்க முடியம்‌. டம வட வட

2-ம்‌ ௧ பஷி டவ்ட மட வடட

15.4. 3 சில முக்கியமான பலபடிகளை தயாரித்தல்‌ : 1 பாலிஎத்திலீன்‌ தயாரித்தல்‌. “இது ஈ்தீனின்‌ சேர்ப்பு படியாகும்‌. இரண்டு வகையான பாலித்தீன்கள்‌ உள்ளன. 4) 00% உயர்‌ அடர்த்தி பாலிஎத்திலீன்‌) 4) 11008 (குறை அடர்த்தி பாலிஎத்திலீன்‌),

  1. குறை கடர்த்தி பாலிஎத்திலீன்‌ இது, ஈத்தீனை 200 முதல்‌ 30010 வெப்பநிலையில்‌ ஆக்சிஜனை வினைவேகமாற்றியாக கொண்டு வெப்பப்பரூத்தி பெறப்பருகிறது. இவ்னிணையானது தனிஉறுப்பு வினைவழிமுறையை பின்பற்றி நிகழ்கிறது. ஆக்சிஜனிலிருந்து உருவாகும்‌ பெராக்சைருகள்‌ தனி உறுப்பு துவக்கிகளாக செயல்படுகின்றன. 200-800

நடக டட படட

1000 ஸா. சந்தன்‌. மாலின்‌

“இது மின்கம்பிகளுக்கு காப்புப்‌ வாருளாகவும்‌, பொம்மைகள்‌ செய்யவும்‌ பயன்படுகிறது. 11002. உயர்‌ அடர்த்தி பாலிஎத்திலீன்‌:

37510 வெப்பநிலை மற்றும்‌ 6 முதல்‌ 7 வஸு வரையிலான அழுத்தத்தில்‌ சீக்லர்‌ - நட்டா. ‘வினைவேகமாற்றி [1401,4(0,11/),41] முன்னிலையில்‌ எத்திலீனை பலபடியாக்கல்‌ வினைக்கு

உட்படத்தும்போது 1100 வறப்பருகிறது. இது அதிக டர்ததி மற்றும்‌ உருகறிலையை வற்றுள்ளது. மேலும்‌ பாட்டில்கள்‌, குழாய்கள்‌ போன்றவற்றின்‌ தயாரிப்பில்‌ பயன்பருகிறது.

உஃப்லான்‌ (1176) தயாரித்தல்‌

இதன்‌ ஒற்றைப்படி மூலக்கூறு டட்ராபுளுரோ எத்திலீன்‌ ஆகும்‌. இந்த ஒற்றைப்படி மூலக்கூறை: ஆக்சிஜன்‌ அல்லது அம்மோனியம்‌ பெர்சல்பேட்‌ உடன்‌ அதிக அழுத்தத்தில்‌ வெப்பப்படுத்தும்போது ஈன்‌ (7777) கிடைக்கிறது.

ஈர ர, ளு

இது வாருட்களின்‌ மீது மேல்‌ பூச்சாக பூசம்‌, இப்பா சமையல்‌ பாத்திரங்கள்‌ செய்யவும்‌ பயன்பருகிறது.

ஒ ஹவராடுஞ்௦9ட/

  1. ஆர்லான்‌ தயாரித்தல்‌ (பாலி௫க்ரிலோ நைட்ரைல்‌- 2430)

வராக்சைர துவக்கி முன்னிலையில்‌ வினைல்‌ சயனைடு (சக்ரிலோ நைட்ரைல்‌) மூலக்கூறுகள்‌ கூட்டு பபைடியாக்கலுக்கு உட்படும்போது ஆர்லான்‌ கிடைக்கிறது.

வராக்லை, ஈர றே ரரஷி க ஸு ல்‌ பரப்‌ -சஈன்நைட்ரைல்‌. நம

இது, போர்வைகள்‌, ஸ்வட்டர்கள்‌ தயாரிப்பில்‌ கம்பளிக்கு மாற்றாக பயன்பருகிறது. குறுக்க பலபடியாக்கல்‌

அருகருகே உள்ள ஒற்றைப்படி மூலக்கூறுகளின்‌ வினைச்செயல்தொகுதிகள்‌ வினைப்பட்ட,!1/0,

  1. போன்ற சிறிய மூலக்கூறுகள்‌ வெளியேற்றப்படுவதால்குறுக்க பலபடிகள்‌ கிடைக்கப்வறுகின்றன. பலபடி சங்கிலி தொடர்ந்து வளர வேண்டுஹனில்‌, ஒவ்‌லவாரு ஒற்றைப்படி மூலக்கூறும்‌ கண்டிப்பாக. (குறைந்த பட்சம்‌ இரண்டு குறுக்க வினைகளுக்காவது உட்படவேண்டும்‌. அதாவது ஒற்றைப்படி மூலக்கூறானது. குறைந்தபட்சம்‌ இரண்டு வினைச்செயல்‌ தொகுதிகளையாவது வெற்றிருக்க. “வேண்டும்‌. எருத்துக்காட்டுகள்‌ : நைலான்‌“ 6,6, உரிலீன்‌ போன்றவை. நைலான்‌ -6,6

‘சமகளவு மோல்‌ எண்ணிக்கையில்‌ அடிப்பிக்‌ அமிலம்‌ மற்றும்‌ ஹக்ஸா மத்திலீன்‌ டையமீன்‌: கலந்து நைலான்‌ உப்பு பெறப்படுகிறது. இந்த உப்பை வெப்பப்பரூத்தும்போது நீர்‌ மூலக்கூறு வெளியேறுவதால்‌ அமைரு பிணைப்புகள்‌ உருவாகி நைலான்‌ - 6,6 கிடைக்கிறது.

9 ௦ க ௦ ந ॥ ட] | 10-௨௦ உரலு ொி- ௬ ெ- —012)0–௦ “சஹக்சன்‌ -1,6- டையாயிக்‌: ‘எஹக்சன்‌ -1,6- டை அமீன்‌ ௫ ஓ ண எனை யு ்‌ மடு,

1 ட்ட [ |

சே மடடடம இனமே (டட வடட வவ பமு ்‌்‌ ்‌ ்‌

பாலி(ஹக்சாஹத்திலீன்‌ டைசமை) நைலான்‌ 56. ஹவராடுஞ்௦9ட/

இது, ஐவுளித்‌ துறையிலும்‌, அட்டைகள்‌ தயாரிப்பிலும்‌ பயன்படுகிறது.

நைலான்‌ -6. 99%: வப்பறிலையில்‌, மந்த வாயுச்‌ கலில்‌ சிறிதளவு நீருடன்‌ காப்ரோ லாக்டம்‌ (ஒற்றைப்படி மூலக்கூறு) ஐ வெப்பப்பருத்தும்போது € - சமினோ காபராயிக்‌ கமிலம்‌ பெறப்படுகிறது. இது:

பலபடியாக்கல்‌ அடைந்து நைலான்‌ - 6 எனும்‌ பலபடி கிடைக்கிறது.

| 2 ்‌

[” ௨௩௩ 30 | ௩ பட டல்‌. ௫ படி ம்‌ 120. ்‌ க 89

இது, பயர்கள்‌ மற்றும்‌ இழைகள்‌ தயாரிக்க பயன்படுகிறது.

  1. உெரிலீன்‌ தயாரித்தல்‌ (டக்ரான்‌)

“இதில்‌ எத்திலீன்‌ கிளைக்கால்‌ மற்றும்‌ டெரிப்தாலிக்‌ அமிலம்‌ (அல்லது டைஹத்தில்‌ டெரிப்தாலேட்‌) ஆகியன ஒற்றைப்படிகளாக உள்ளன. இந்த ஒற்றைப்படி மூலக்கூறுகளை கலந்து ஜிங்க்‌ அசிட்டேட்‌ மற்றும்‌ ஆண்டிமணி ட்ரையாக்சைரு வினையூக்கி முன்னிலையில்‌ 5001: ஒவப்பநிலைக்கு ‘வெப்பப்படுத்தும்போது டரிலீன்‌ உருவாகிறது.

ு ர ரி ம/டைஷனிஷட( 91௮ ர ர.

20(0000-10, 506 (54,0.

ஒண்டு]

இது, பக்சு அல்லது கம்பளி இழைகளுடன்‌ கலத்தலிலும்‌, பாதுகாப்பு தலைகவசங்களில்‌ கண்ணாடி வலுவூட்ட பொருளாகவும்‌ பயன்பருகிறது. ‘(பேக்கலைட்‌ தயாரித்தல்‌:

பீனால்மற்றும்‌ ஃபார்மால்டஹைரு ஆகியன இதில்‌ ஒற்றைப்படிகளாக உள்ளன. அமிலம்‌ அல்லது கார வினையூக்கி முன்னிலையில்‌ இந்த ஒற்றைப்படி மூலக்கூறுகளை குறுக்க பலபடியாக்கல்‌: வினைக்கு உப்படுத்தி இந்த பலபடி பெறப்படுகிறது.னால்‌ மூலக்கூறுகள்‌ ஃபார்மால்டிஹைட்டன்‌ உடன்‌ விணைப்பட்டு ஆர்த்தோ மற்றும்‌ பாரா ஹைட்ராக்ஸி ஷத்தில்‌ மீனால்களை உருவாக்குகிறது. இவை ீனாலுடன்‌ தொடர்ச்சியாக விணைப்பட்டு நேவோலேக்‌ என்றழைக்கப்படும்‌ நேர்கோட்டு

ஞ்‌ ஹவராடுஞ்௦9ட/

‘சங்கிலிபலபடிகளை உருவாக்குகின்றன நேவோலேக்பலபடியைதொடர்ந்து ஃபார்மால்டஹைடடன்‌. வெப்பப்ரத்தும்போது குறுக்க பிணைப்புகளைக்‌ கொண்ட பேக்கலைட்‌ உருவாகிறது. பெட்டு ஸு ளு

1, ஷ்‌ இள வவடடங்டு ்‌

ப0

‘நேவோலேக்‌ ஆனது பெயிண்டுகளில்‌ பயன்படுகிறது அடக்கு மரப்பலகைகளை ஒட்டுவதற்கு பயன்படும்‌ பசை மற்றும்‌ வார்னீஸ்களில்‌ மிருதுவான பேக்கலைட்டுகள்‌ பயன்படுகின்றனசசீபுக்‌ , பேனாக்கள்‌ போன்றவற்றை தயாரிக்க கனமான பேக்கலைட்டுகள்‌ பயன்படுகின்றன.

‘மேலமைன்‌ (ஃபார்மால்டிஹைரு மேலமைன்‌)):

‘மேலமைன்‌ மற்றும்‌ ஃபார்மால்டிஹைட ஆகியன இதன்‌ ஒற்றைப்படி மூலக்கூறுகளாகும்‌. “இந்த ஒற்றைப்படி மூலக்கூறுகள்‌ குறுக்க பலபடியாக்கல்‌ வினைக்கு உட்பட்டு மேலமைன்‌ வோர்மால்டிஹைடு பிசினை உருவாக்குகின்றன.

வடட பழட 1 வடலி ழ்னியயஃபு ம்‌ அ வவ ய்‌ வ வவ மக்னம்‌. ல ஜம்‌

வெக மலாளிதல்‌ பலபபாகதய்கள்‌ வலவன்‌ வத.

யூரியா ஃபார்மால்டிஹை௫ு பலபட: யூரியா மற்றும்‌ ஃவார்மால்டுஹைட ஆகிய ஒற்றைப்படி மூலக்கூறுகளை குறுக்க பலபடியாக்கல்‌ “வினைக்கு உட்படுத்தும்போது இந்த பலபடி உருவாகிறது. ஹவராடுஞ்௦9ட/

ற | டி ட்ப ௩ வரர ௦-6 -வடி

பார்மல்டுஹைடு யூரியா

1-0-௦. ல வ 9

| பஷ உ ஞா -0-௦.

ரர. வட்டு மட௦

௦ 5 [1

| நட்ட 4 உர மூரியா பார்மால்டஹைரு, பலபடி 15.44 பல்லினபலபடிகள்‌:

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எவவ்வேறு வகை ஒற்றைப்படி மூலக்கூறுகளைக்‌: கொண்டுள்ள பலபடியானது. பல்லின பலபடி என்றழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, , 401: (இரப்பர்‌ (9ய.$) எனும்‌ பபபைடியானது ஸ்டைரீன்‌ மற்றும்‌ மியுட்டாடைமின்ஆகிய ஒற்றைப்படி மூலக்கூறுகளைக்‌ கொண்டுள்ளது.பல்லின. பலபடிகள்‌, ஒற்றைப்பலபடிகளிலிருந்து முற்றிலும்‌ மாறுபட்ட பண்புகளைக்‌ கொண்டுள்ளன.

15.45 இயற்கை மற்றும்‌ செயற்கை இரப்பர்கள்‌:

(இரப்பர்‌ என்பது இயற்கையில்‌ காணப்படும்‌ பவபைடி ஆகும்‌. இரப்பர்‌ மரத்தின்‌ (11௦0௨ ப்ப) பட்டைகளில்‌ உண்டாக்கப்படும்‌ வெட்டுகளிலிருந்து வழியும்‌ இரப்பர்‌ பாலிலிருந்து இவை. பெறப்படிகின்றன. இயற்கை இரப்பரில்‌ சிஸ்‌ ஐசோபிரீன்‌ (2-ுத்தில்பியுட்டா-1,3-டையின்‌) எனப்படும்‌ ஒற்றைப்படி அலகு காணப்படிகிறது. இயற்கை இரப்பரில்‌ ஆயிரக்கணக்கான ஐசோபிரீன்‌ அலகுகள்‌ ஒரே சங்கிலியாக இணைந்துள்ளன. இயற்கை இரப்பரானது வலிமையானதாகவோ அல்லது நீளும்‌ தன்மை கொண்டதாகவோ இருப்பதில்லை.இரப்பர்‌ உரனூட்டல்‌ (வல்கனையாக்கல்‌) எனும்‌ செயல்முறையின்‌ மூலம்‌ இயற்கை இரப்பரின்‌ பண்புகளை மாற்றியமைக்க முடம்‌,

சீஸ்‌ பாலி ஒசோபிரீன்‌ ॥

ரப்பர்‌ உரனூட்டல்‌: இரப்பரை குறுக்கிணைத்தல்‌.

1809 ஆம்‌ ஆண்டு, சார்லஸ்‌ குட்‌ இயர்‌ எனபவர்‌ இயற்கை இரப்பர்‌ மற்றும்‌ சல்பர்‌ சேர்ந்த. கலவையை நூடான அடுப்பின்‌ மீது தவறவிட்டார்‌. அந்த இரப்பரானது வலிமையானதாகவும்‌, நீளும்‌ தன்மை கொண்டதாகவும்‌ மாறியதைக்‌ கண்டு அவர்‌ ஆச்சரியமடைந்தார்‌. குட்‌ இயர்‌ இந்த: ஹவராடுஞ்௦9ட/

செயல்முறையை “இரப்பர்‌ உரனாட்டல்‌’ அல்லது. வல்கையாக்கல்‌ என்றழைத்தார்‌. இயற்கை: ‘இரப்பரை, 3-5% சல்பருடன்‌ சேர்த்து 100-150-0 வெப்பநிலையில்‌ வெப்பப்படத்தம்போது சிஸ்‌-1. பாலிஜசோபிரீன்‌ சங்கிலிகள்‌ டைசல்பைரு பிணைபப்புகளால்‌ (-5-5-) குறுக்க பிணைகக்கப்பருகின்றன. யாக்‌ பண்பத்தப்பட்‌ சம்ப ‘்டப்பத்துவன்‌ மூலமாக இரப்பின்‌

“இயற்‌ பண்புகளை மாற்றியமைக்க முடியும்‌. | முதல்‌ 3% வரை சல்பரைக்‌ கொண்டுள்ள இரப்பரானது, மிருதுவானதாகவும்‌, நீளும்‌ தன்மை கொண்டதாகவும்‌ உள்ளது. 3 முதல்‌ 10% வரை சல்பரைப்‌: பயன்படுத்தும்போது இரப்பரானது கடினமானதாக ஆனால்‌, கிழும்‌ தன்மை கொண்டதாக மாறுகிறது. செயற்கை இரப்பர்‌:

மீுட்டா-1.3டைமின்போன்ற கரிம சேர்மங்கள்‌ அல்லது அவற்றின்‌ பெறுதிகளை பலபடியாக்கல்‌ “வினைக்கு உட்பருத்தும்போது இரப்பரைப்‌ போன்ற பலபடிகள்‌ கிடைக்கின்றன. இவை அதிக நீளும்‌ தன்மை போன்ற விரும்பத்தக்க பண்புகளை பெற்றுள்ளன. இத்தகைய பலபடிகளானவை செயற்கை. ரப்பர்கள்‌ என்றழைக்கப்படுகின்றன. நியோப்ரீன்‌ தயாரித்தல்‌:

2-குளோரோபியுட்டா.1.3 டையின்‌(குளோரோப்ரீன்‌) எனும்‌ ஒற்றைப்படி சேர்மத்தை தனி உறுப்பு பபைடியாக்கலுக்கு உட்படத்தம்போது நியோப்ரீன்‌ கிடைக்கிறது.

தனி உறுப்ப ப பப ணை கை டக வயப்‌ 1 2 படிக்கல்‌. ய்‌ ப்‌

இது இரப்பரை விட மேம்பட்டது, மேலும்‌ இது வேதிப்வாருட்களால்‌ பாதிக்கப்படுவதில்லை. பயன்கள்‌: இது வேதிப்பொருள்‌ சேமிப்பு கலன்கள்‌ மற்றும்‌ இடமாற்றுப்‌ பட்டைகள்‌ தயாரிக்க:

பயன்படுகிறது மியூனாஃ3 தயாரித்தல்‌: ‘இது அக்ரிலோ நைட்ரைல்‌ மற்றும்‌ பியுட்டா.1.,3-டையீன்‌ இணைந்த பல்லின பபபடிகூகும்‌. ரை வைட ப உலவம்‌ ஸ்‌ ஸ்‌ களம்‌ வயலை |

“இது ஷளிகுழல்கள்‌ தயாரிக்கவும்‌, தண்ணீர்த்‌ தொட்டியின்‌ உள்பூச்சாகவும்‌ பயன்படுகிறது. மியூனா -$ தயாரித்தல்‌:

“இது ஒரு பல்லின பலபடியாகும்‌. இது, சோடியம்‌ முன்னிலையில்‌ பியுட்டா-1,3-டையீன்மற்றும்‌ ஸ்டைரீன்‌ ஆகியவற்றை 3:1 என்ற விகிதத்தில்‌ கலந்து படியாக்கலுக்கு உட்பருத்துவதன்‌ பெறப்படுகிறது.

௦, 1௨

றி 00-00 உ 5-௪ 400-005 பல வடஷி

வினைல்‌ வன்ரின்‌: (ஸ்டைரீன்‌) 2 மியனாஃ ஹவராடுஞ்௦9ட/

15.46மக்கும்‌ பலபடிகள்‌

சுற்றுச்‌ கலில்‌ காணப்படும்‌ நுண்ணுமிரிகளால்‌ எளிதாக சிதைக்கப்படும்‌ பொருட்களானவை மக்கும்‌ பொருட்கள்‌ என்றழைக்கப்படுகின்றன. இயற்கைப்‌ பலபடிகள்‌ குறிப்பிட்ட காலத்திற்கு மிறது தாமாகவே மக்குகின்றன ஆனால்‌, செயற்கைப்‌ பலபடிகள்‌ மக்குவதில்லை;இது தீவிர கழல்‌. மாசுபாப்டிற்கு வழிவகுக்கிறது. மண்ணில்‌ காணப்படும்‌ நுண்ணுயிரிகளால்‌ சிதைக்கப்படக்கூடிய மக்கும்‌ பபைடிகளை தயாரிப்பதே இத்தகைய பிரச்சனைக்கான ஒரே தீர்வாக அமையும்‌. எருத்துக்காட்டுகள்‌:

பாலிஹைட்ராக்ஸி பிய்டிரேட்‌(9110)

பாலி(3-ஹைட்ராக்ஸி ியு்டிரேட்‌–3- ஹைட்ராக்ஸி வேளரேப்‌ (21181)

பாலிகிளைக்காலிக்‌ அமிலம்‌ (204),

பாலிலாக்டிக்‌ அமிலம்‌ (014)

பாலி(£ கேப்ரோலேக்டோன்‌) (501)

அறுவைசிகிச்சையில்‌ தையலிடுதல்பிளாஸ்மா மாற்றும்‌ பொருள்‌ போன்றவஜ்றில்‌ மக்கும்‌ பலபடிகள்‌ பயன்படூத்தப்படுகின்றன. இந்த பலபடிகள்‌ நொதி செயல்பாட்டின்‌ மூலம்‌ சிதைக்கப்பட்டு ‘வளர்சிதைமாற்றத்திற்கு உட்புகின்றன அல்லது உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. 01100) தயாரித்தல்‌:

இத. 3- ஹைட்ராக்ஸி மியுட்டனாயிக்‌ அமிலம்‌ மற்றும்‌ 3-ஹைட்ராக்ஸிவன்டனாயிக்‌ அமிலம்‌ போன்ற ஒற்றைப்படிகள்‌ இணைந்த பல்லின பலபடியாகும்‌. 011017 மல்‌, ஒற்றைப்படி மூலக்கூறுகள்‌: எஸ்டர்‌ பிணைப்புகளால்‌ பிணைக்கப்பட்டுள்ளன. 0 0

1 ॥ ப ௦0 -௦-042 0006 5 ௫ செ 0௦000 142.

1 -டைவைவி

பயன்கள்‌ :இது எலும்பியல்‌ சாதனங்களிலும்‌, கட்டுப்பததப்ப்ட மரந்து விுவிப்பிலும்‌ பயன்படுகிறது நைலான்‌. 2-நைலான்‌ -6

‘இது பாலிசமைரு பிணைப்புகளைக்‌ கொண்டுள்ள ஒரு பல்லின பலபடிஆகும்‌.கிளைசீன்‌ மற்றும்‌ 8 -அமினோ கேபராயிக்‌ அமிலம்‌ ஆகிய ஒற்றைப்படிகளை பலபடியாக்கலுக்கு உட்படுத்துவதன்‌: மூலம்‌ இந்த பலபடி பெறப்படுகிறது.

நரபலி ஷு உ உ பலய ௫ ஓல00 டடம குல்ல மயஸய ஒக மந ல 1

கிளைகள்‌. வமா மேயராக ட. ட. ஹவராடுஞ்௦9ட/

ஞ்‌

(எக்‌ (உ சரியான விடையை தேர்ந்தெருத்து எழுதுக. [0 மண

பின்வருவனவற்றுள்‌ எது வலிநிவாரணி? டர]. பல்ப்வப்போலசன்‌.. அ) குரோசியன்‌ சனல்‌ இ! ஆஸ்பிரின்‌ ஈ) வனிசிலின்‌ [ப

புரைதருப்பான்கள்‌ மற்றும்‌ கிருமிநாசினிகள்‌ நுண்ணுயிரிகளைக்‌ கொல்கின்றன அல்லது

அவற்றின்‌ வளர்ச்சியை கட்டப்படத்துகின்றன பின்வரும்‌ கூற்றுகளில்‌ எது தவறானது?

அ) நீர்த்த போரிக்‌ அமிலம்‌ மற்றும்‌ ஹைட்ரஜன்‌ பெராக்சைர ஆகியன வலிமை மிருந்த. புரைதருப்பான்களாகும்‌.

ஆ) கிருமிநாசினிகள்‌ உயிருள்ள செல்களை பாதிக்கின்றன.

“இ ீனாலின்‌ 0.2% கரைசல்‌ ஒரு புரைதடப்பான்‌, ஆனால்‌ 1% கரைசல்‌ ஒரு கிருமிநாசினி.

ஈ) குளோரின்‌ மற்றும்‌ அயோடின்‌ ஆகியவை வலிமைமிக்க கிருமிநாசினிகளாக பயன்படுகின்றன.

உணர்வேற்பி மையத்துடன்‌ பிணைந்து அதன்‌ இயல்பான செயல்பாட்டைத்‌ தடுக்கும்‌ மருந்துகள்‌:

ட _ என்றழைக்கப்படுகின்றன.

அ) எதிர்வினையூக்கி ஆமுதன்மை இயக்கி இ)நாதிகள்‌ ஈ)மூலக்கூறு இலக்குகள்‌:

ஆஸ்பிரின்‌என்பது

௮) அசிட்டைல்‌ சாலிசிலிக்‌ அமிலம்‌ ஆ) வன்சாயில்‌ சாலிசிலிக்‌ அமிலம்‌

“இ குளோரோவென்சாயிக்‌ அமிலம்‌. 1) ஆந்த்ரனிலிக்‌ சமிலம்‌.

பின்வருவனவற்றுள்‌ எந்த அமைப்பு நைலான்‌ 6,6 பலபடியை குறிப்பிடுகிறது?

ம ல த்‌ வ்‌

ட்‌

ப்‌

“இயற்கை இரப்பர்‌ கொண்டிருப்பது, ௮) ஒன்றுவிட்ட சிஸ்‌ மற்றும்‌ டிரான்ஸ்‌ அமைப்பு ஆ) தன்னிச்சயான சிஸ்மற்றும்‌ டிரான்ஸ்‌ அமைப்பு

டி ஹவராடுஞ்௦9ட/

“இ அனைத்தும்‌ சிஸ்‌ அமைப்பு ஈ) அனைத்தும்‌ டிரான்ஸ்‌ அமைப்பு 7… நைலான்‌ என்பது எதற்கு எடுத்துக்காட்டு? அ) பாலிசுமைரு பாலித்தீன்‌ இ)பாலிஎஸ்டர்‌ ஈ)பாலிசாக்கரைட %.. ெரிலீன்‌ என்பது எதற்கு எரத்துக்காட்ட ? அ) பாலிசுமைரு பாலித்தீன்‌ இ)பாலிஎஸ்டர்‌ ஈ)பாலிசாக்கரைட 9. பின்வருவனவற்றுள்‌ எது நியோப்ரீனின்‌ ஒற்றைப்படி மூலக்கூறு?

அ கொய்ய, அ படா வுட்சொய1 ப்‌ இர புட்டு ய்து டப்‌ படி 10. பின்வருவனவற்றுள்‌ எந்த ஒன்று மக்கும்பலப? அ) 11008 இரா நைலான்‌ ட 11. வாதுவாக ஒட்டா சமையல்‌ பாத்திரங்களின்‌ மேற்பரப்பில்‌ பலபடி பூசப்பட்டுள்ளது. அந்த பலபடியின்‌: ஒற்றைப்பமி மூலக்கூறு அரத்தேன்‌. ஆபுரப்‌2ஈன்நைட்ரைல்‌: ‘இகுளோரோகத்தீன்‌: ௫) ப.22-உட்ராஃபுளுரோரத்தேன்‌.

  1. கூற்று: இயற்கை இரப்பரின்‌ ஒற்றைப்படி மூலக்கூறு 2-மத்தில்‌-13-பியுட்டாடையின்‌ காரணம்‌: இயற்கை இரப்பரானது எதிரயனி சேர்ப்பு லபடியாக்கலின்‌ மூலம்‌ உருவாகிறது. அ) கூற்றுமற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரி, மேலும்‌ காரணம்‌, கூற்றுக்கான சரியான விளக்கமாகும்‌. ஆ) கூற்றுமற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ சரி,ஆனால்‌ காரணம்‌, கூற்றுக்கான சரியான விளக்கமல்ல. “இ கூற்று சரி ஆனால்‌ காரணம்‌ தவறு ஈ கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ தவறு
  2. பின்வருவனவற்றுள்‌ எது பல்லின பலபடி? அ)ஆர்லான்‌. ஆ) 000 இஷஃப்லான்‌. ஈ) 01400:
  3. போர்வைகள்‌ (செயற்கை கம்பளி) செய்ய பயன்பகும்‌ பலபடி ௮) பாலிஸ்டைரீன்‌ ஆ) 2200… இபாலிஎஸ்டர்‌ ஈிபாலித்தீன்‌
  4. பின்வரும்‌ கூற்றுகளில்‌ குறுக்க-இணைப்பு படிகள்‌ தொடர்பான தவறான கூற்று எது? 0857) ௮) யேக்கலைட்மற்றும்‌ மேலமைன்‌ ஆகியன எடுத்துக்காட்டுகளாகும்‌ ஆ) அவை, இரண்டு அல்லது மூன்று விணைசெயல்‌ தொகுதிகளைக்‌ கொண்ட ஒற்றைப்படி மூலக்கூறுகளிலிருந்து உருவாகின்றன. (இ) அவை, பல்வேறு நேர்க்கோட்டு பலபடி சங்கிலிகளுக்கிடையே சகப்பிணைப்புகளை: கொண்டுள்ளன. ஈ) அவை, அவற்றின்‌ பலபடிசங்கிலியில்‌ விமையான சகப்பிணைப்புகளை கொண்டுள்ளன.

ட ஹவராடுஞ்௦9ட/

சிறு வினாக்கள்‌:

  1. எதிர்உயிரிகள்‌ என்றால்‌ என்ன?
  2. வலிறிவாரணியாகவும்‌, காய்ச்சல்‌ மருந்தாகவும்‌ பயன்பரும்‌ ஒரு சேர்மத்தின்‌ பயரைக்‌.

குறிப்பி.

தொகுப்பு டிடர்ஷெண்ட்கள்‌ பற்றி குறிப்பு வரைக..

4, புரைதடுப்பான்கள்‌ எவ்வாறு கிருமிநாசினிகளிடமிருந்து வேறுபடுகின்றன?

உணவு பதணப்பொருட்கள்‌ என்பவை யாவை?

௨. மருந்துப்‌ வாருட்கள்‌ என்றால்‌ என்ன? அவை எவ்வாறு வகைப்படத்தப்படிகின்றன?

1, மன அமைதிப்படுத்திகள்‌ உடலில்‌ எவ்வாறு செயல்புரிகின்றன?

$. ஆஸ்பிரின்‌ மூலக்கூறின்‌ அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.

9, சோப்புகள்‌ மற்றும்‌ டடர்‌௦ெண்ட்களின்‌ அழுக்கு நீக்கும்‌ செயல்பாட்டின்‌ வழிமுறையை விளக்குக. 10. சர்க்கரை நோயாளிகளுக்கான இனிப்புகள்‌ தயாரிக்க பயன்படும்‌ இனிப்புச்‌ சுவையூட்டி எது?

  1. போதை தரும்‌, போதை தராதமருந்துப்‌ பொருட்கள்கள்‌ என்றால்‌ என்ன? எடுத்துக்காட்டுகள்க௬௧

  2. கருத்தடை மருந்துகள்‌ என்றால்‌ என்ன? எடத்துக்காட்டகள்கருக..

  3. பல்லின பலபடிகள்‌ குறித்து குறிப்பு வரைக.

  4. மக்கும்‌ பலபடிகள்‌ என்றால்‌ என்ன? எடுத்துக்காட்டுகள்‌ தருக.

  5. உரிலீன்‌ எவ்வாறு தயாரிக்கப்பருகிறது?

16 இரப்பரின்‌ வல்கையாக்கல்‌ பற்றி குறிப்பு வரைக.

  1. பின்வருவனவற்றை நேர்க்கோட்டு கிளைச்சங்கிலி அல்லது குறுக்க பலபடிகள்‌ என: வகைப்படத்துக

அ)பேக்கலைட்‌ ஆநைலான்‌. இ)1008 ர)1100௨.

ஷ்‌


Classes
Quiz
Videos
References
Books