திசு அளவிலான கட்டமை பாடஉள்ளடக்கம்‌.

21 வலங்குதிசக்கள்‌.

௧௮ ஸிசிமியத்திச.

௮௮. இணைப்ுககிச.

௮௨ தசைத்திச

ச நரம்புத்திச.

(ஜு கற்றலின்‌ நோக்கம்‌:

பல செல்‌ உமிரிகளில்‌ செல்கள்‌ தனித்து (இயங்குவதில்லை, மாறாக அவை இறுக்கமான: செல்‌ கூட்டமைவுகளாக இணைந்து பணிபுரிந்து வாழ்கின்றன. தனிப்பட்டசெல்கள்‌ ஒவ்வொன்றும்‌. நமது உடலின்‌ சமநிலை பேணுவதற்காகவும்‌. உடல்முழுவதற்கும்நன்மையளிக்கவும்சிறப்பான பணிகளை மேற்கொள்கின்ற. செல்சிறப்பறுதல்‌. தெளிவாக உள்ளது. தசைசெல்களில்‌ அமைப்பும்‌ செயல்களும்‌ தோல்‌ செல்களிலிருந்து மாறுபடுகின்றன… செல்‌. ிறப்பறுதல்‌. ஒருங்கிணைந்த முறையில்‌ உடலைச்‌ செயல்பட அனுமதிக்கிறது. ஒத்த. அமைப்புடைய, பொதுவான அல்லது தொடர்புடைய செயல்களை ஒன்றுபட்டுச்‌ செய்யும்‌ ஓரே வகையான செல்‌. தொகுதிகள்‌ திசுக்கள்‌ என்று அழைக்கப்படும்‌.

திசக்கள்‌… குறிப்பிட்ட விகிதத்திலும்‌. வடிவமைப்பிலும்‌ இணைந்து, நுரையிரல்‌, இதயம்‌, இரைப்பை, சிறுநீரகங்கள்‌. அண்டகங்கள்‌, விந்தகங்கள்‌ மற்றும்‌ இன்னபிற உறுப்புகளாக உருவாகியுள்ளன. எனவே, திசுக்கள்‌. உயிரினங்களின்‌ கட்டமைப்பு (பஷி (89) என: அழைக்கப்படுகின்ற. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கறுப்புகள்‌ இணைந்து பொதுவான: ‘இயந்பியல்மற்றும்வேதிமியல்செயல்பாடுகளைச்‌ செய்தால்‌ அவை உறுப்பு. மண்டலங்கள்‌: (0ஜல_ ஏவ) என்று அழைக்கப்படுகின்றன. (கா?) செரிமான மண்டலம்‌, சுவாச மண்டலம்‌, இரத்த ஓட்ட மண்டலம்‌, குழிவுநீக்க மண்டலம்‌. போன்றவை. பெரும்பாலான. உறுப்புகளில்‌, வேறுபட்ட திசுக்கள்‌ பல விதங்களில்‌ அமைத்து: அவ்வுறுப்பில்‌ அமைப்பையும்‌ செயல்களையும்‌ ‘ீர்மானிக்கின்றன திசுவியல்‌ (பஷ) என்னும்‌ திசக்களைப்‌ பற்றிய அறிவியலானது. மொக்க உன்னமைப்பியல்‌ பற்றிய அறிவியலை நிறைவு: செய்கிறது. இவ்விரு பிரிவுகளும்‌ இணைந்து, உறுப்பு செயலியலின்‌ புரிசலுக்கு அமைப்பு: ரீதியான அடித்தளத்தை அளிக்கின்றன. ஸ்வற்டு

விலங்கு திசுக்‌

எடிதீலியத்திசு இணைப்புத்திக.

ககக நதட்டைவடிவ செல்கள்‌. 2.கன சது வடிவ செல்கள்‌ 3.தூண்‌ வடிவசெல்கள்‌. ்‌.

4.குறுஅழைகொண்ட செல்கள்‌ அடுக்‌

  1. கெராட்டின்‌ நிரம்பியவை 2 கெடட்டின்‌ அற்றவை

இனைப்த்‌ இ டட

மடம்‌ மனி , ப பா _

டய

களிண்‌ வகைபாடு

கு கடைநிலை.

்‌ (வடிவ தூண்வடிவ ன்‌. செல்கள்‌.

தத்திக வகைகள்‌:

்‌ ஸ்வற்டு

காவிலங்கு திசுக்கள்‌ (கீஃ/்வி மலய) செல்களின்‌ அளவு; வடிவம்‌ மற்றும்‌ செயல்‌ ஆகியவற்றின்‌ அடிப்படையில்‌ விலங்கு திசுக்கள்‌ வகைப்படுத்தப்பட்டுள்ளன…… நான்கு. வகை அடிப்படை திகக்கன்‌ பிணைக்கப்பட்டு அல்லது! ஒன்றுடன்‌ ஒன்று இணைந்து நாது உடல்‌ கெ்டமைக்கப்பட்டுன்ளது. அவையாவன. எபிதீலியத்திக (உறை) இணைப்புத்திச (அதரவு) சசைத்திக (இயக்கம்‌) மற்றும்‌ நரம்புத்‌ திக (ட்டுப்பாடுபபடம்‌ 2.

5.2 எபிதீலியத் திசு (8ரரம்னிவிஸ்வல) உடலின்‌ மேற்பரப்பிலும்‌. உடற்குழியினைச்‌ சுற்றிலும்‌ காணப்படும்‌. செல்‌ வரிசையானது! எபிதீலியத்திக எனப்படும்‌. உடலின்‌ மேற்பரப்பில்‌ ‘இத்திசுவானது உறை போன்றும்‌. மெல்லிய படல எபிதீலியமாகவும்‌,. கரப்பு எபிதீலியமாகவும்‌ காணப்படுகிறது. பாதுகாப்பு, உறிஞ்சுதல்‌, வடிகட்டுதல்‌, கழிவு நீக்கம்‌. சுரப்பு மற்றும்‌ உணர்வறிதல்‌ பொன்ற பணிகளை எபிதீலிய தருக்கள்‌ செய்கின்றன. செல்களின்‌ அமைப்பில்‌ உள்ள மாறுபாடுகளைப்‌ பொறுத்து எபிதீலிய திசக்களானது எனிய எமிதீலியம்‌ மற்றும்‌ கூட்டு எடிதீலியம்‌ (அல்லது) அடுக்கு எபிதீலியம்‌ என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கபம்‌,

கழை இக

கணிய தட்டை ஷவ விதக்‌ பரணில்‌ கமயபகள்‌,

ஆணிய கக சதா ஷூ அதவ பிற்கு, டய

னிய எரிதீலியம்‌ (ரம்‌ ஏரரளிஸ ஏரடுக்கு செல்களால்‌ ஆனது. உறிஞ்சம்‌, சரக்கும்‌ மற்றும்‌ வடிகட்டும்‌ உறுப்புகளில்‌ இவை: காணப்படுகின்றன… எளிய எமிதீலியமானது. தட்டை வடிவ எபிதீலியம்‌, கசதுர வடுவ. எபிதீலியம்‌, தாண்‌ வடிவ எபிதீலியம்‌, குறு இழை: கொண்ட எபிதீலியம்‌ மற்றும்‌ பொம்‌ அடுக்கு எபிதீலியம்‌. என: மேலும்‌: வகைப்படுத்தப்பட்டுள்ளது (படம்‌ 42), மெல்லிய தட்டையான ஓரடுக்கு.. செல்களால்‌ ஆன, ஒழுங்கற்ற விளிம்புகளைக்‌ கொண்ட எபிதீலியம்‌. ‘தட்டைவடிவஎபிதீலியம்‌ ஆகும்‌. இவை.சிறுீரகக்‌ கிளாமருலஸ்களிலும்‌, ுரையிரல்களின்‌ காற்றுப்பைகளிலும்‌. இதயம்‌, இரத்தக்குழல்கள்‌, மற்றும்‌. நிணநீர்‌ நாளங்களில்‌ உறையாகவும்‌. பாதுகாப்பு தேவைப்படாத இடங்களில்‌ ஊடுருவல்‌. எல்லையாகவும்‌ வடிகட்டும்‌ பரப்புகளாகவும்‌. செயல்புரிகின்றன.

ஓரடுக்கு, கசைதுர வடிவச்‌ செல்களைக்‌ கொண்டவை கனசதுர வடிவ எபிதீலியம்‌ (04. ஏரிவிஸி ஆகும்‌. இவை பொதுவாக சிறுநீரகக்‌ குழல்களிலும்‌.நாளங்களிலும்‌.சிறிய சுரப்பிகளின்‌. ரப்புப்‌ பகுதிகளிலும்‌, அண்டகப்‌ பரப்புகளிலும்‌. காணப்படுகின்றன. சுரத்தலும்‌ உறிஞ்சுதலும்‌. இதன்‌ முக்கியப்‌ பணியாகும்‌

பட வ இகயஷவவிதலம்‌

மிதிலியத்திக வகைகள்‌: ஸ்வற்டு

வட்ட மற்றும்‌ நீன்வட்ட உட்கருவைச்‌’ செல்லின்‌ அடிப்பகுதியில்‌ கொண்ட உயரமான: ஓடுக்குச்செல்களால்‌ ஆனவை தூண்‌ வடிவ: எபிதீலிய செல்கள்‌ (ப்ரா ஏர்மபிய வி ஆகும்‌. “இரைப்பையில்‌ இருந்து மலக்குடல்‌ வரை உள்ள செரிமான மண்டலப்‌ பகுதியின்‌ அகவுறையில்‌. “இவை காணப்படுகின்றன. இவ்வுறையில்‌ உள்ள செல்கள்‌, உறிஞ்சும்‌ தன்மையுடைய செல்களின்‌. உசசிப்பரப்பில்‌ மைக்ரோவில்லை.. என்னும்‌. நீட்சிகளாகவும்‌. பாதுகாப்பிற்கான: யவுத்தன்மையுடைய கோழைப்‌ பொருளைச்‌ அரக்கும்‌.. கோப்பை வடிவச்செல்களாகவும்‌. (0௭040)… இரண்டு வகையாக மாறுபாடு, அடைந்துள்ளது. உறிஞ்சுதல்‌ மற்றும்‌ கோழை, நொதி போன்ற பொருள்களைச்‌ சுரத்தல்‌ ஆகிய பணிகளை இவை மேற்கொள்கின்றன. கருப்பை. அண்ட நாளங்கள்‌, தூண்‌ வடிவ செல்களின்‌. உச்சிப்பரப்பில்‌ குறுயிழைகள்‌ காணப்பட்டால்‌. அச்செல்கள்‌ குற்றிழை கொண்ட எபிதீலியம்‌. (முயல்‌ ஸச்பிணி என அழைக்கப்படுகின்றன. சிறுநீர்‌ நாளம்‌, சிறிய சுவாசக்குழல்கள்‌ ஆகிய உறுப்புகளின்‌ அகவுறையில்‌ காணப்படும்‌ குறு “இழை எபிதீலிய (0/2வ ஏன்்ளிண செல்கள்‌ தம்‌. (கறு இழைகளை அசைத்துக்‌ கோழை திரவத்தை: உந்தித்தன்ளுகின்றன.. குறு. இழை அழற. ஏபிதீலியமானது. (32. - விரவி ஏர்ச்£்ண. செரிப்புப்பாதை, பித்தப்பை மற்றும்‌ சில: சுரப்பிகளின்‌… கரப்பு… நாளங்களில்‌. காணப்படுகிறது.

வோய்‌. அடுக்கு. எமிதீலிய செல்கள்‌: (ஷமி யரிவி ஏரவிய ன) தூண்‌ வரவத்திலும்‌. சமமற்ற அளவுகளிலும்‌ காணப்படும்‌. இவ்வகை: எபிதீலியம்‌ ஓரடுக்கினால்‌ ஆனது… ஆனாலும்‌. பார்ப்பதற்குப்‌ பல அடுக்குகள்‌ பொன்று

சுரப்பு எடி நாளமில்லாச்‌ சுரப்பிகள்‌.

லை

ஒரு செல்சுரப்பிகள்‌: பு

‘அமைப்பிண்‌ சுரப்பு

அடிப்படையில்‌, அடிப்‌

௩ எளிய சுரப்பிகள்‌. ௩்குழல்வ:

2.கூட்டு சுரப்பிகள்‌ 2பைவடி

உகுழற்ல

க டய

தோற்றமளிக்கிறது. இதற்குக்‌ காரணம்‌ இதஸ்‌ செல்களில்‌ உள்ள உட்கருக்கள்‌ வெவ்வேறு. மட்டங்களில்‌ காணப்படுகின்றன. எனவே இவை. பொம்‌… அடுக்கு… எபிதீலியம்‌. என அழைக்கப்படுகின்றன.. பாதுகாப்பு, சுரப்பு, உறிஞ்சுதல்‌ ஆகியவை. இதன்‌ பணிகளாகும்‌. இவ்வகையில்‌ உள்ள குறு இழை வடிவ எபிதீலிய செல்கள்‌ சுவாசக்‌ குழல்களிலும்‌ சுவாசப்‌: பாதையிலும்‌ உறையாக உள்ளன. குறுஇழை. அற்றவகைகள்‌ எபிடிடிமிஸ்‌ஃபெரிய சுரப்பிகளின்‌: குழல்கள்‌ மற்றும்‌. ஆண்களின்‌ சிறுநீர்‌ நானம்‌ போன்ற… இடங்களில்‌ யாகக்‌ காணப்படுகின்றன.

[ஸிவ

முக்கிய எபிதீலியத்‌ திக சிர்குலைவுகள்‌: எக்சிமா. சோரியாசிஸ்‌, எடிதீவிய புற்றுநோய்‌ மற்றும்‌ கடுமையாண ஆஸ்துமா,

சுரப்பு எபிதீலியம்‌ (ஸ்ப ஐம்விபா), சில கனச்‌ சதுர வடிவ மற்றும்‌ தூண்வடிவ எமிதீலிய செல்கள்‌ குரப்புத்‌ தொழிலைச்‌ செய்வதற்காகச்‌ சிறப்புற்றுக்‌ காணப்படுகின்றன. அவ்வகை செல்கள்‌ கரப்பு எபிதீலியம்‌ (ப்ப ஏவிவிஷி (படம்‌ 3) என அழைக்கப்படுகின்ற. அவை தனித்த சுரப்பு செல்களைக்‌ கொண்ட ஒரு ‘செல்கரப்பிகள்‌ எவவும்‌(எ.கர.உணவுப்பாதையில்‌ காணப்படும்‌ கோப்பை வடிவச்‌ செலி, கூட்டமான செல்களைக்கொண்டபலசெல்கரப்பிகள்‌ எனவும்‌ (காட. தமிழ்‌. நி… கரப்பிகள்‌) ‘வகைப்படுத்தப்பட்டுள்ளன. தங்களது குரப்புகளை வெளியேற்றும்‌. பண்பின்‌ அடிப்படைரில்‌

படையில்‌ அடிப்படையில்‌: வ சுரப்பிகள்‌. 1.மீரோகிரைன்‌. வ சுரப்பிகள்‌: 2-ஹோலோகிரைன்‌:

பவடிவசுரப்பிகள்‌ 3,அபோகிரைன்‌ 7 சுரப்பிகள்‌, நாளமுள்ள மற்றும்‌ நாளமில்லாச்‌ சுரப்பிகள்‌. என… இரு வகைகளாகப்‌: மிரிக்கப்பட்டுள்ளன. கோழை, உமிழ்நீர்‌ காதின்‌: மெழுகுச்‌ சுரப்பு, எண்ணெய்‌, பால்‌, செரிப்பு நொதிகள்‌ மற்றும்‌ இதர செல்‌ பொருட்கள்‌ தாளமுள்ள சுரப்பிகள்‌ மூலம்‌ சரக்கப்படுகின்றன. இவை குழல்கள்‌. (௮) குழாய்கள்‌ மூலம்‌. வெளியேற்றப்படுகின்றன… இதற்கு மாறாக, நாளமில்லாச்‌… சுரப்பிகள்‌. குழல்களைக்‌: ‘கொண்டிருப்பதில்லை. அவை, ஹார்மோன்கள்‌ என்று அழைக்கப்படும்‌. தங்களது சுரப்புகளை, அச்சரப்பியை. நனைத்துக்‌. கொண்டிருக்கும்‌ திரவத்தினுன்‌ நேரடியாகச்‌ சுரக்கின்றன. நாளமுள்ள கரப்பிகள்‌.ஒருசெல்மற்றும்பலசெல்‌. அரப்பிகள்‌. என. வகைப்படுத்தப்பட்டுளனவ. இவற்றுள்‌ பல செல்‌ சுரப்பிகள்‌ அவற்றின்‌ அமைப்பில்‌ அடிப்படையில்‌ எனிய சுரப்பிகள்‌ டம்‌. வவ. மற்றும்‌. கூட்டுச்சரப்மிகள்‌ (வலவ ஸ்வ) என வகைய்படுத்தப்பட்டுள்ளன. (இவை சப்பு அலகுகளில்‌ அடிப்படையில்‌, குழல்‌. வடிவ (மியி, பை வடிவ (ம்ப) மற்றும்‌. குழல்பை வடிவ (ரம்ஸ்‌ சம்வம்‌ சுரப்பிகள்‌ என வகைப்படுத்தப்பட்டுள்ளன. கரக்கும்‌. வழிமுறையின்‌ அடிப்படையில்‌, நாளமுன்ள அப்பிள்‌ மீரோகிரைன்‌ (ப/-ஷ,

(௫. ஷெரிந்து தெளிவோம்‌.

அடுக்கு எபிதீலியமானது. தேய்மானத்தை தடுப்பதற்கும்‌. பாதுளப்பிற்காகவும்‌. கட்டப்பட்டுள்ளது… எளிய எபிதீலியம்‌. எவ்வகையில்‌ இதிலிருந்து மேம்பட்டது?

ஹோலோகிலரன்‌ (மண்டி. மற்றும்‌ அபோகிரைன்‌. (ஷர… சுரப்பிகள்‌. என: வகைப்படுத்தப்பட்டுள்ளன. டய

கூட்டு எமிதீலியம்‌ என்பவை பலஅடுக்கு. செல்களால்‌ ஆனவை. இவை சரத்தலிலும்‌. உறிஞ்சதலிலும்‌ சிறிதளவே பக்குகொள்கின்றன. (படம்‌ 34. கூட்டு எபிதீலியம்‌ அடுக்குகளாகவோ அல்லது இடைநிலையிலோ காணப்படுகின்றன. இவற்றின்‌ முக்கியப்‌ பணி வேதிய மற்றும்‌. ‘இயற்பிய அழுத்தங்களிலிருந்து. பாதுகாத்தல்‌. ஆகும்‌, கூட்டு எமிதீவியுமானது. தோலின்‌: உலர்ந்த பரப்புகளின்‌ மீதும்‌ வாய்ச்குழி, தொண்டை உமிழ்நீர்‌ சரப்பிக்குழல்‌, கணைய நாளம்‌ ஆகியவற்றின்‌… ஈரமான. உண்‌: பரப்புகளிலும்‌ பரவியுள்ளன. நான்கு வகையான கூட்டு. எபிதீலியம்‌ காணப்படுகின்றன. அவையாவன, அடுக்கு தட்டை எபிதீலியம்‌, கணசதுர வடுவ எமிதீலியம்‌, தூண்‌ வடிவ எபிதீலியம்‌ மற்றும்‌ இடைநிலை எபிதீலியம்‌. தோலின்‌ உலர்ந்தஏபிடெர்மிஸ்மீது காணப்படும்‌ கெராட்டின்‌ நிரம்பிய வகை, ஏரப்பதமான: உணவுக்குழல்‌, வாய்‌… மற்றும்‌ பெண்‌: இனப்பெருக்க. உறுப்பு ஆகியவற்றில்‌. காணப்படும்‌ கெராட்டின்‌ அற்ற வகை என: அடுக்குக்தட்டை எபிதீலியம்‌ இரு வகைப்படும்‌. அடுக்கு கனசதுர வடிவ எபிதீலியமானது. வியர்வை சரப்பிக்குழல்கள்‌, பால்‌ சுரப்பிகள்‌. ஆகியவற்றில்‌ காணப்படுகிறது. அடுக்கு. ‘தூண்வடிவ எபிதீலியமானது தொண்டை, ஆண்‌: சிறுநீர்‌ நாளம்‌ மற்றும்‌ சில சுரப்பிகளில்‌: நாளங்களில்‌ உள்ளுறை என, நமது உடலில்‌ ஒரு, சில. குறிப்பிட்ட இடங்களில்‌ மட்டுமே. காணப்படுகிறது. இடைநிலை எமிதீலியமானது. ராணி ஸ்ப சிறுநர்நாளம்‌, சிறுநீர்ப்பை, சிறுநீர்‌ புறவழியின்‌ சில பகுதிகள்‌ ஆகியவற்றில்‌ காணப்படுகிறது… இவ்வகை எயிதீலியம்‌. நீட்சியடையவும்‌ தளரவும் செய்து உறுப்புகளைப்‌: பாதுகாக்கிறது.

மல அருக,

செல்கள்‌ ஸ்வற்டு

எமிதீலியத்தின்‌ அனைத்துச்‌ செல்களும்‌ சிறினவு….. செல்லிடைப்‌. பொருளால்‌. ஒன்றிணைக்கட்டுப்பட்டுள்ளன.. பெரும்பாலான. விலங்கு திசுக்களில்‌ சிறப்பு இணைப்புகள்‌ (2. சந்திப்புகள்‌. விவ. ரணி. என்னும்‌. சமைப்புகள்செல்களுக்கிடையேஅமைப்புரதியான மற்றும்‌ செயல்ரீதியான . மிணைப்புகளை ஏற்படுத்துகின்றன… எபிதீலியத்‌ திசக்களிலும்‌ மற்றும்‌ இதர வகைத்‌ திகக்களிலும்‌ மூன்று: வகையான செல்‌ சந்திப்புகள்‌ காணப்படுகின்றன. அவை, இறுக்கமான சந்திப்புகள்‌, ஒட்டும்‌ சந்திப்புகள்‌ மற்றும்‌ இடைவெளிசந்திப்புகள்‌ ஆகும்‌. செல்லில்‌. உள்ள. பொருட்கள்‌… கசந்து வெளிரெறிலிடாமல்‌. தடுப்பதற்து இறுக்கமான: சந்திப்புகள்‌ (டம்‌ ஸர்ஸ) உதவுகின்றன. அருகருகே சமைந்துன்ள. செல்களை ஒட்டும்‌. சந்திப்புகள்‌ ((ப/னிமி சன்ர) பிணைக்கின்றன.. அருகருகே உள்ள செல்களின்‌ சைட்டோயிளாசத்தை இணைத்து, அச்செல்கள்‌ ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும்‌. பணியை இடைவெளி சந்திப்புகள்‌ (ஜே [ண்‌ செய்கின்றன. இதன்‌ மூலம்‌ அயனிகள்‌ சிறிய, சில. சமயம்‌ பெரிய மூலக்கூறுகள்‌ கடத்தப்படுதல்‌. சாத்தியமாகிறது,

8.9 இணைப்புத்திசு (0௦௨௦௦2௦14௦ மலய௦) உடல்‌ முழுவதும்‌ பரவிக்காணப்படும்‌ இணைப்பு இிச்வானது கருக்கோளத்தின்‌ நடு அடக்கிலிரு்து தோன்றியதாகும்‌… இது. தனர்வாவ இனைப்புத்திகக்கள்‌ மற்றும்‌ க அபர்வாவ…. இப்புத்‌ [ரதி ஜிகக்கள்‌ மற்றும்‌ சிறப்பு வகை அதி இணைப்புத்‌ திசுக்கள்‌ என: மூன்று, வகையாக 2 மொணம்படுமில்றல. [2 இணைப்புக்கிகுக்களின்‌ முக்கியப்‌ பணி பிலைத்தல்‌ மற்றும்‌ அதாவ, பாதுகாத்தல்‌, பாதுகாப்பு உறையாக அமைதல்‌.

ட்‌

மற்றும்‌… பொருட்னைய்‌.. கந்தல்‌ போன்றவையாகும்‌ இணைப்‌ ர தளர்வான. அடர்வான ஐ க்சரியோகார்திசு ௩ அடர்வா 2.அடிப்போஸ்‌ திசு. 2. அடர்வு பரெட்டிகுகார்திசு பமிள்தல்‌ ்‌ டய

௫ ஷெரிநது தெளிவோம்‌

  1. உனது ஆன்சாப்டி. விரல்‌ தவறுதலாக. வெட்டுப்பட்டால்‌ உன்‌. உடலில்‌ என்ன. வகையான இணைப்புத்தி்‌ பாதிக்கப்படும்‌? 2 கொழுப்புப்‌ பொருட்கள்‌ சேமிக்கப்பட்டு அடிப்போஸ்‌ திசக்களாக உள்ளன… அதில்‌ ஏதேனும்நிறம்‌ உள்ளதா! ஏன்‌?

இணைப்புத்திசுவின்‌ கூறுகள்‌: (டளாழரானடி [ளோம்‌ 1வய29) அனைத்து இணைப்புத்திசக்களும்‌ நாரினழைகள்‌, அடிப்படைப்‌ பொருட்கள்‌ மற்றும்‌ செல்கள்‌. என்னும்‌. மூன்று முக்கியக்‌ கூறுகளைக்‌: கொண்டுள்ளன… நாரிழைகள்‌ எனப்படும்‌. இணைப்புத்திகக்கள்‌. தாங்கு அமைப்பாக: உள்ளன. இணைப்புக்திசவின்‌ தளத்தில்‌ மூன்று: வகை… நாரிழைகள்‌.. காணப்படுகின்றன. அவையாவனு, கொலாதன்‌, எலாஸ்டிக்‌ மற்றும்‌. வடிகுலார்‌. .. நாரிழைகள்‌…. முறையான இணைப்புத்திக (ஷன. டை ரரஸி. இருவகைப்படும்‌. அவையாவன தளர்வான: இணைய்புக்கிசக்கள்‌ (ஏரியோலார்‌, அடிபோஸ்‌. மற்றும்‌ ரெட்டிகுலாரி) மற்றும்‌ அடர்வான: இணைப்புக்‌ திசுக்கள்‌ (அடர்ந்த சீரான, அட்ச. சற்ற மற்றும்‌ மீன்‌ தன்மையுடைய திசக்கள்‌.. சிறப்பு வகை இணைப்புக்‌ திசுக்கள்‌ என்பவை. குருத்தெலும்பு, எலும்பு, இரத்தம்‌ ஆகியவற்றை உள்ளடக்கியவையாகும்‌.

தளர்வான இணைப்புத்திசுக்கள்‌ (1௦௦௨ ளோக௦பக72௦) இவ்வகை திசுக்களில்‌ உள்ள செல்களும்‌

நாரிழைகளும்‌, அரை. திரவ. வடிவத்தில்‌ காணப்படும்‌. அடிப்படைப்‌ பொருட்களில்‌

க்திசக்கள்‌.

வணைப்புத்திக: சிறப்புவகை. இணைப்புத்திசு

ன சீரானதிசு குருத்தெலும்பு

“ன சீரற்றதிசு 2-எஜும்பு.

மைதிசு. 3.கரத்தம்‌.

9 (௮) ஏியாலார்‌ திக. க படம்‌ தளர்வாக

தளர்வாக அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, ஏரியோலார்‌…. இணைப்புத்‌. திசுவானது. எபிதீலியத்திற்கு.. தாங்கு சட்டமாகவும்‌, குழ்நீதுள்ள. உடல்‌ திசுக்களுக்கு நீர, உப்பு: போன்றவற்றைத்‌ தேக்கி வைக்கும்‌ இடமாகவும்‌. அமைவதால்‌ ‘‘திசுதிரவம்‌’ எனப்‌ பொருத்தமாக அமைக்கப்படுகிறது. இதில்‌. சபைப்ரோபிளாஸ்ட்டுகள்‌. மேக்ரோஃபேஜ்கள்‌ மற்றும்‌. மாஸ்ட்‌ செல்கள்‌. ஆகியவை. காணப்படுகின்றன. (படம்‌ 3௮).

தோலுக்கு… அடியில்‌ காணப்படும்‌ அடிம்போஸ்‌… திசவானது, அமைப்பிலும்‌. செயலிலும்‌ ஏரியோலார்‌. திசுவை. ஒத்து: காணப்படுகின்றது. அடிபோஸ்‌ (௮)… கொழுப்புசெல்கள்‌. எனப்‌: பொதுவாக அழைக்கப்படும்‌ அடிம்போசைட்டுகள்‌ இந்திசக்கவடடத்தில்‌.. 9௯… மேலோக்கிக்‌ காணப்படுகின்றன. இத்திசவில்‌ உள்ள செல்கள்‌ நேரடியாகக்‌ கொழுப்பையும்‌, பயன்படுத்தப்படாத இதர அதிகப்படியான உணவுப்‌ பொருட்களையும்‌. கொழுப்பாக மாற்றித்‌ திசுக்களில்‌ சேமித்து வைக்கின்றன… அடிப்போஸ்‌ திசுவானது. வளர்சிதை மாற்றம்‌ மிகுந்த இடம்‌ என்பதை அதில்‌. உள்ள அதிகப்படியான இரத்தக்குழாய்கள்‌ (இரத்த. ஓட்டம்‌) கணர்தீதுகின்றன. நாம்‌ கணவுண்ணாத. நிலையில்‌ இச்செல்கள்‌ எரிபொருளாக அமைத்து: ஆற்றலை உருவாக்கி, வழங்கி நமது வாழ்வைப்‌: பராமரிக்கின்றன. தோலித்திகவாகவும்‌, சிறுநீரகம்‌. கண்கோளம்‌,. இதயம்‌ ஆகிய உறுப்புகளைச்‌ கழ்ீதும்‌ அடிப்போஸ்‌ திசுக்கள்‌ காணப்படுகின்றன… அடிப்போஸ்‌. திசக்கள்‌ வெள்ளைக்‌ கொழுப்பு(2) வெள்ளை அடிப்போஸ்‌. (திசு என அழைக்கப்படுகிறது… எண்ணழ்ற

மைட்போகாண்ட்ரியாக்களைச்‌ கொண்ட அடிப்போஸ்‌ திசவானது பழுப்புகொழுப்பு (2) பழுப்பு அடிப்போஸ்‌ திச என அழைக்கப்படுகிறது. டய

_ வெடிப்‌ வஸ்‌

பிளாஸ்மா சவ்வு,

ஸ்ட்‌ செல்‌. ட்டை ஸ்‌. அடிபோஸ்‌ திக

எவவ வயப்‌ பவன்‌ சேகரித்து வைக்கும்‌ இடமாக உள்ளது. அதே சமயம்‌ இரத்த ஓட்டத்தையும்‌. உடலையும்‌. வெப்பப்படுத்தும்‌… அமைப்பாகப்‌. பழுப்பு நிறக்கொழுப்பு செயல்படுகிறது. பிறந்த குழந்தைகளின்‌… உடலில்‌, நடுக்கத்தை ஏற்படுத்தாமல்‌ வெப்பம்‌ உற்பத்தி செய்யும்‌. செயலில்‌ பழுப்பு நிறக்‌ கொழுப்பு ஈடுபடுகிற.

ரெட்டிகுலார்‌. இலணப்புக்‌ திசுவானது ஏரியோலார்‌ இணைப்புத்திசுவைஒத்திருந்தாலும்‌. அதன்‌ தளப்பொருளானது ஈபைப்ரோபினாஸ்ட்‌ என்னும்‌… ரெப்டிகுலார்‌….. செல்களால்‌. நிரப்பப்பட்டுள்ளது….. நிணநீர்‌ கணுக்கள்‌, மண்ணில்‌… எலும்பு. மத்தை போன்ற. உறுப்புகளில்‌. இரத்தச்‌. செல்களுக்கு

(பெரும்பாலும்‌ லிம்போசைட்டுகள்‌) அகச்சப்பகமாகவும்‌.. (்ட்ரோமா). இந்த ‘இணைப்புத்திக பயன்படுகிறது.

‘அடர்வான இணைப்புத்திசு

(0௭௦௨ ௦௦௦0/௦7650௦6)

(முறையான இணைய்புத்திச)

அயரிவான இணைப்புத்திகவில்‌ நாரிழைகளும்‌: பபைப்ரோபிளாஸ்ட்களும்‌ நெருக்கமாக மமைக்கப்பட்டுள்ளன. நாரிவகள்‌

அமைந்திருக்கும்‌. முறையான. முறையற்ற பாங்கினைப்‌ பொறுத்து இந்த இணைப்புத்‌. இிச்வாவது அடர்வான - சீரான இணைப்புத்திக்‌ (மவ கரம்ட ப்ணைர்உ ரியலி எனவும்‌ அடர்வான “சீற்ற இலரையத்திக (ஷை [ஈஷம்‌ச கர்ம ரஷி எனவும்‌ அழைக்கப்படுகிறது… அடர்ந்த சீரான… இலணைய்புக்கிகவில்‌. முமமியப்‌ பொருளாகக்‌. கொல்லாதன்‌.. இழைகள்‌: காணப்படுகின்றன. இவை இணையாக அமைந்த. தசைக்கற்றைகளுக்கும்‌ சில மீன்தன்மையுடைய ‘இழைகளுக்கும்‌ இடையில்‌ அமைந்துள்ளன. இதில்‌ கள்ள முக்கிய செல்வகை. ஸ்வற்டு

சபைப்ரோபிளாஸ்ட்‌ ஆகும்‌, ்‌ எலும்புத்தசையையும்‌. எலும்புகளையும்‌. இணைக்கிறது. மேலும்‌ இது ஒரு குறிப்பிட்‌ திசையிலிருந்து. அளிக்கப்படும்‌ இழுவிசை அழுத்தத்தைத்‌… தூங்கும்‌… வகையில்‌. அமைந்துள்ளது. இவ்விணைப்புத்‌ திசுவானது. எலும்புத்‌ தசைகளோடு எலும்பை இணைக்கும்‌. தசை நாண்களிலும்‌ (ரஸ எலும்பிணைப்பு. நார்களிலும்‌ (்ஷஸி காணப்படுகின்றன. எலும்பிணைப்பு நார்கள்‌ ஒரு எலும்பை மற்றோர்‌. எலும்புடன்‌ இணைக்கின்றன.

சீரற்று அமைந்த. இடத்த கொல்லாதன்‌. நாரிழைக்கற்றைகளும்‌, சபைப்ரோபிளாஸ்ட்களும்‌ அடர்ந்த சீறற்ம இணைபபுத்திசக்கள்‌ எனப்படும்‌. (இதில்‌ :பைப்ரோபினாஸ்ட்‌ வகை செல்கள்‌ முதன்மையானவையாகும்‌. இது பல திசுக்களில்‌ இருந்து வரும்‌ இழுவிசையைத்‌ தாங்கி அமைப்பு: ரீதியான வலுவைத்‌ தருகிறது. இதில்‌ சில: மீன்‌… தன்மையுடைய நாரிழைகளும்‌. காணப்படுகின்றன. இவ்வகை திசுக்கள்‌ தோலில்‌. ெர்மிஸ்‌ அடுக்கில்‌ காணப்படுகின்றவ. மேலும்‌. சிறுற்கப. எலும்புகள்‌. குரு்செலும்புகள்‌.அமைகன்‌, மூட்டுகள்‌ மற்றும்‌ நூம்புகன்‌ போன்றவற்றைச்‌ சற்றி நாரிழை கைகளையும்‌ உருவாக்குகிறது… மீன்‌ தன்மை இணைய்புதிசக்களில்‌ மீன்‌ தன்மை நாரிழைகன்‌.. அதிகம்‌… தாணப்படுகின்றன. “இழுக்கப்பட்ட தரைகள்‌ மீண்டும்‌ சுருண்டு பழைய இலையை அடைதல்‌ மீன்‌ தன்மை நாரிழையால்‌ குடைபெறுகிறது.. தமனிகளில்‌ அலைபோன்ற “துடிப்புடன்‌ இரத்தம்‌ பாய்வதற்கும்‌ உட்சவாசத்தைக்‌ தொடர்ந்து. நடைபெறும்‌. வெளிச்சத்தில்‌ “நுரையிரல்‌ சருக்குவதற்கும்‌ இல்வகை நாரிழைகள்‌. தான்‌ காரணமாகும்‌, பெரிய தமனிகளின்‌ சுவரிலும்‌, முதுகெலும்புத்‌.. தொடரில்‌ காணப்படும்‌ எும்பிணைப்பு நார்களிலும்‌. சுவாசக்‌. சூழல்‌. சுவர்களிலும்‌ இவ்வகை இணைப்புத்திசக்கள்‌ காணப்படுகின்றன.

‘சிறப்புவகை இணைப்புத்திசக்கள்‌: (௫0௯௦௮ 0ொஷப்க7 629)

சிறப்புவகை இணைப்புத்ிகக்கள்‌ மூவகைப்படும்‌. அவையாவன, குருத்செும்பு, எலும்பு மற்றும்‌ இரக்கம்‌… குருந்தெலும்மின்‌ செல்லிடைப்‌: பொருட்கள்‌ உறுதியாவவை. அதேநேரம்‌ அவை. வளையும்‌ தன்மையுடையதாகவும்‌ அழுத்கத்கைம்‌ டய

தூக்கக்கூடியதாகவும்‌. உள்ளன… இத்திசவில்‌: செல்கள்‌. (காஸ்ட்ரோசைட்டுகள்‌) அவைகளால்‌. உருவாக்கப்பட்ட தளத்திசவில்‌ உள்ள சிறிய குழிகளுக்குள்‌. பொதிந்து காணப்படுகின்றன. (பம்‌ 42) முதுகெலும்பிகளின்‌ கருநிலையில்‌. காணப்படும்‌. பெரும்பாலான குரந்செலுயபு ‘களானது. பெரியவர்களானதும்‌ எலும்புகளாக. மாற்றப்படுகின்றன. பெரியவர்களில்‌ மூக்கின்‌: நுனிப்பகுதி, வெளிக்காது. இணைப்புகள்‌, செனிமடல்‌, அடுத்தடுத்த முன்ளெலும்புகளுக்கு ‘இடைப்பட்பபகுதி.கை கால்கள்‌ ஆகிய பகுதிகளில்‌. குருச்னெனுப்பு காணப்படுகின்றன.

கடினமான, வளையும்‌. தன்மை அற்ற, கால்ரியம்‌… உப்புகாலும்‌, கொல்லாஜன்‌. ‘இவழகளாலும்‌ வலுவூட்டப்பட்ட தளப்பொருளைம்‌: கொண்ட அமைப்புகள்‌ எலும்புகள்‌ ஆகும்‌. உடலுக்குச்‌ சட்டமாக. அமைந்து உருவத்தை வனிக்கச்கூடிய அமைப்பாக இவை உள்ளவ. மென்மையான திசுக்களையும்‌ உறுப்புகளையும்‌. பாதுகாத்து ஆதரவு. அளிக்கும்‌ அமைப்புகள்‌: எலும்புகள்‌ ஆகும்‌. லாக்குனே பவல்‌ எனப்படும்‌. குழிகளில்‌ ஆஸ்டியோசைட்டுகள்‌ எனப்படும்‌ எலும்பு செல்கன்‌ காணப்படுகின்றன. கால்களில்‌. உள்ள நீளமான எலும்புகள்‌ உடலின்‌ மொத்த: எடையைத்‌. தூங்கும்‌. பணியைச்‌ செய்கின்ற. எலும்புத்தசைகளோடு இணைந்து உடலின்‌: இயக்கத்திற்கு இவை உதவுகின்றன. சில வகை:

எலும்புகளில்‌ உள்ள எலும்பு மஜ்ஜையில்‌ இருநது இரத்த செல்கன்‌ உருவாகின்றன. இரத்தம்‌. என்பது… பிளாஸ்மா,

சிவப்பணுக்கள்‌, வென்னையணுக்கள்‌, தட்டைச்‌ செல்கள்‌. ஆகியவற்றைக்கொண்ட திரவ ‘இணைப்புக்கிகவாகும்‌. இதய இர்சக்குழல்‌. மண்டலத்தில்‌, ப்பர்பொருட்சன்‌,.. கழிவுப்‌ பொருட்கள்‌. சுவாச வாயுக்கள்‌ ஆகியவற்றை உடல்‌. முழுதும்‌ கடத்தும்‌ கடகமாக இரத்தம்‌ உள்ளது. ரீவது. அத்தியாயத்தில்‌ இது குறித்து மேலும்‌ கற்பக.

௫ தெரிந்து தெளிவோம்‌. துண்ணோக்கி வழியாக ஒரு திசுவை உற்று ‘நோக்குகிறாய்‌, அதில்‌ வரியுடைய கிளைகளான: செல்கள்‌. ஒன்றுடன்‌ ஒன்று. இணைந்து தென்படுகின்றன. நீ பார்க்கும்‌ அத்திசு: எல்வகையானது? படம்‌ ௧ சிறப்புவகை இணைப்புத்தசுக்கள்‌

[வை

முக்கிய கணைய்புத்திக நோங்கள்‌. (பாரம்பரியவகை):

  1. எலர்ஸ்‌. -.. டன்லாஸ்‌… சின்டரோம்‌.

(நஸ்‌. றர சன்னல்‌ - மூட்டுகள்‌, இதய வால்வுகள்‌,.. உறுப்புகளின்‌ சுவர்கள்‌ மற்றும்‌ தமனியில்‌ சுவர்கள்‌ போன்ற இடங்களில்‌ ஏற்படும்‌ கொல்லாதன்‌. உற்பத்திக்‌ குறைபாடு,

2 ஸ்டிக்ளர்‌ சின்ட்ரோம்‌ (944/௭ இரணம்‌ -: கொல்லாஜன்‌. பாதிப்பினால்‌. முகத்தைகளில்‌ ஏற்படும்‌ குறைபாடுகள்‌.

ப ரேப்போயயோசார்கோமா (நல்கிய - தலை, கழுத்து. மற்றும்‌. சிறுநீரக “இனப்பெருக்கப்‌ பாதையில்‌ உள்ள மென்திசுக்களில்‌ உருவாகும்‌ உயிருக்கு ஆபதீதுவிளைவிக்கம்‌ கட்டிகள்‌.

சுயதடைகாப்புவகை ஐணைய்புத்திச.

குறைபாடுகள்‌.

ப.ருமட்பாய்டு ஆர்த்ரையுஸ்‌…. (ஸ்‌ வம, ப 5

கண்கள்‌ போன்ற உறுப்புகளும்‌, பாதிப்படையும்‌.

3 ஜோகான்ஸ்‌ சின்ட்ரோம்‌ (டால எவ்ல, 2 உமிழ்நீர்‌ மற்றும்‌ கண்ணீர்‌ சுரப்பது. படிப்படியாகபாதிக்வபபடுதல்‌.. டய

3.4 தசைத்திசு (14௨1௦)

“ஒவ்வொரு தசையும்‌ இணை வரிசையில்‌ அமைந்த. நீண்ட உருளை வடிவ இழைகளால்‌ ஆனது. ஒவ்வொரு இழையும்‌ மையோ;பைப்ரில்கள்‌ எனப்படும்‌ பல நுண்ணிய இழைகளால்‌ ஆனது. தசை இழைகள்‌ தூண்டப்படும்‌ போது சுருங்கியும்‌ மீண்டும்‌. தளர்வு நிலையை அடைந்தும்‌. ஒரு: ஒருங்கிணைந்த முறையில்‌ செயல்புரிசின்றன. ருக்கமாக, உடல்‌ இயக்கங்களில்‌ திறம்படச்‌ செயல்படுபவை தரைகளே ஆகும்‌. தரைகள்‌ மூவகைப்படும்‌… அவை, எலும்புத்தசைகள்‌: (டிரம்‌ மயில்‌, மென்தசைகள்‌ (ஜேலர்‌ ஈம்‌) மற்றும்‌ இதயத்தமைகள்‌ (ஷஸவிலி ஆகும்‌.

அ ம.

படம்ரர தசைத்திசக்கள்‌.

எலும்புத்தசை திசுக்கள்‌ எலுப்புகளோடு. இறுக்கமாக இணைந்துள்ளன. எடுத்துக்காட்டாக ‘இருதலைத்‌ தசையில்‌, (8௫) கற்றை கற்றையாக, வரியுடைய எலும்புத்தசை இழைகள்‌ இணை: இணையாக: அமைத்துள்ளன.

9-வது அத்தியாயத்தில்‌ இது குறித்து மேலும்‌. கற்பிர்கள்‌.

பால்மரிஸ்‌ தசை (ரிவிரவா* வய). முழங்கையில்‌ இரு்து மாளிக்கட்டு வரை நீம்‌ குறுகிய தசைகள்‌ பால்மரிஸ்‌ தசைகள்‌ எனப்படும்‌. இந்தசைகள்‌ கூரங்கினங்கன்‌ மரத்தின்மீது தொங்குவதற்ும்‌,. மேவேறவதற்கும்‌ (மனிதன்‌ உப்பி பயன்பட்டது… ஆனால்‌, இன்றைய மனிதர்களில்‌ 1/௩ பேரில்‌ இத்தசைகள்‌. காணப்படவில்லை. ஸ்வற்டு

‘இருமுனைகளும்‌ கூர்மையாக, கதிர்‌ வடிவத்தில்‌. அமைந்த வரியற்ற தசை இழைகள்‌ மென்தசைகள்‌. எனப்படும்‌. (படம்‌4:7) இவைசெல்சந்திப்புகளால்‌. ஒன்றிணைக்கப்பட்டு இணைப்புத்திசு உறையால்‌. கட்டப்பட்டுள்ளது. உள்ளுறுப்புகளான இரத்தக்‌. குழாய்கள்‌, இரைப்பை, மற்றும்‌. சிறுகுடல்‌. போன்றவற்றின்‌ சுவர்கள்‌. மென்தசைகளால்‌. ஆனவை. மென்‌ தசைகள்‌ இயங்குதசைகள்‌ மளிணை கிடு ஆகும்‌. ஏனெனில்‌ அவற்றின்‌: செயல்களை நேரடியாகக்‌ கட்டுப்படுத்த இயலாது. ரம்‌ நினைப்பிற்கு ஏற்றவாறு எலும்புத்தசைகளை இயக்குவது போன்று மென்தசைகளை இயக்க. இயலாது.

இதயத்தில்‌ மட்டுமேகாணப்படும் கருக்மிவிரயும்‌ தசைகள்‌… இதயத்தசைகள்‌ எனப்படும்‌. ‘இதயத்தசை செல்களில்‌ காணப்படும்‌ பினாஸ்மா சவ்வுகளைச்‌ செல்‌ சந்திப்புகள்‌ இணைக்து: அச்பெல்களைஒன்றுடன்‌ ஒன்று ஒப்டிக்கொள்ளம்‌ செய்கின்றன. தொடர்பு… சந்திப்புகள்‌: (செல்லிடைத்தட்டுகள்‌) எனப்படும்‌ அமைப்புகள்‌: சில ‘இணைப்பி. ரில்‌. ‘இதயத்தசை. செல்களைய்‌ கூப்பமாகச்‌ கருங்கர்செய்கின்றன. அதாவது, ஒரு செல்‌ ருங்குவதற்கான குறிப்புகளைப்‌ பெற்றுச்‌ சுருங்கும்போது அதன்‌ அருகிலுள்ள… செல்களையும்‌ செத்துச்‌ கருங்குவதற்குத்‌ தூண்டுகிறது:

0 குறிப்பு

நரம்புமண்டல நோய்கள்‌ நபார்கின்சன்‌ நோய்‌, டவில்லாகுகிலவலு:

உடல்‌ இயக்கத்தை பாதிக்கும்‌ நரம்பு மண்டல குறைபாடு, உடல்‌ நடுக்கங்களும்‌ ஏற்படும்‌.

  1. அல்சீமயர்நோய்‌. (விஸ்்னைகபிவவலு:

(இது ஒரு நாள்பட்ட நரம்புசெல்‌ சிதைவு நோய்‌ ஆகும்‌, சமீபத்திய நிகழ்வுகளைக்‌ கூட நினைவு கூற இயலாமை, பேசும்‌ மொழியில்‌ குறைபாடு, சமநிலையற்ற, ஆசலாடும்‌ மனநிலை. ஆகியவை இந்நோயின்‌ அறிகுறிகள்‌ ஆகும்‌. டய

3நரம்புத்‌ திசு(11யயவி 10லய) தொடர்ச்சியாக மாறிச்கொண்டிருக்கம்‌. சூழ்நிலைக்கேற்ப நூது உடல்‌ செய்யும்‌ பதில்‌ விலைகள்‌ அனைத்தும்‌ நரம்புத்திகவால்‌. கட்டும்படுத்தப்படுகின்றன. நம்பு மண்டலத்தின்‌. அலகுகளாவ நியூரான்கள்‌.

எனப்படும்‌ நரம்பு செல்கள்‌: நரம்பு… மண்டலத்தில்‌ சணப்படும்‌. கிளர்ச்சியுறும்‌ 3 செல்கள்‌ ஆகும்‌. (படம்‌ 34. நரம்பு மண்டலத்தில்‌ மதப்‌ [ர பகுதியை நிழுரோகினியா செல்கள்‌ ஆக்கிரமித்துள்ளன. இவை நரம்பு செல்களுக்கு. ஆதரவாகவும்‌, பாதுகாப்பாசவும்‌. செயல்படுகின்றன… நமது. உடலில்‌ உன்ன நரம்புத்திகவின்‌ கன அளவில்‌ பாதிக்கும்‌ மேலாக: மிழூரோகினியா செல்கள்‌ காணப்படுகின்றன.

பதி வவ கலைப்‌

நம்‌ வேள்‌ ப)

ள்களிம.

வலம, ஜஜ

படம்‌ நியூரோகிளியாவுடன்‌ கூடிய நரம்பத்திக

“உயிருள்ள உடலிலிருந்து சிறிதனவு திசு (௮)) திரவம்‌ எடுக்கப்பட்டு நோயின்‌ தன்மை. காரணங்கள்‌, நோம்‌ பரவியுள்ள விதம்‌. ஆகியவற்றைச்‌ சோதித்து அறியும்‌ முறைக்கு பயாப்சி (900) என்று பெயர்‌.

இறந்த. உடலின்‌ உடற்கூறுகளைவெட்டி எடுத்து இறப்பிற்கான காரஷம்‌ மற்றும்‌ நோய்‌ பரவியுள்ள. விதம்‌ ஆகியவற்றை ஆராய்ந்து கண்டறியும்‌ முறைக்கு ஆட்டாங்சி (கீயை) என்று பெயர்‌.

தடய அறிவியல்‌ (8ரஸஸ *ள்மல, “துறையில்‌ குற்றங்களைத்‌ துப்பறிய திசவியல்‌. தொழில்நுட்பங்கள்‌. வெற்றிகரமாகப்‌ பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஸ்வற்டு

நரம்பு செல்கள்‌. தகுந்த முறையில்‌. தூண்பப்படும்‌ போது மின்னூட்ட மாறுபாடு ‘உருவாக்கப்படுகிறது. ‘இம்மாறுபாடு வெசிெல்களின்‌ பிளாஸ்மா சவ்வில்‌ வழியாக. விஷரந்து. பயணிக்கிறது… இந்த. பின்னூட்ட மாறுபாடு இறுதியாக வெளிப்படும்‌ பகுதியான: நரம்பு செல்லின்‌ முடிவில்‌ சென்று அடுத்தடுக். நரம்பு செல்களில்‌ (2) மற்ற செல்களில்‌. தூண்டுதலையோ அல்லது தடையையோ. ஏற்படுத்தலாம்‌ (19 வது அத்தியாயத்தில்‌ இது: குறித்துமேலும்கற்பர்கள்‌,

[ந கடச்சருக்கம்‌

நமது உடல்‌ செல்கள்‌ பல விதங்களில்‌: ‘இணையது எபிதீலியத்திசு, இணைப்புக்கிக, தசைத்திகு மற்றும்‌ நூம்புத்திசு என: வேறுபட்ட நான்கு… வகைத்திகக்களை உருவாக்கியுள்ளன… இத்திகக்கள்‌ சில. பொதுவான பண்புகளைப்‌ பெற்றிருப்பினும்‌. அவை ஒரு போதும்‌ ஒரே வகையாவதாகக்‌. கருதப்படாது. அவை திசுக்கள்‌ என்னும்‌. பாரிவையில்‌ ஒன்றுபட்டவை. ஏனெனில்‌, அடிப்படையான சில. ஒற்றுமைகளைக்‌: கொண்டுள்ளன. திகக்கள்‌ தங்கள்‌ தனிப்பட்ட திறமையிலாலும்‌. கட்டுறவு செயல்பாட்டாலும்‌…. நமது… உடலைப்‌: பாதுகாப்பாக, ஆரோக்கியமாக நம்மை: உமிருடவ்‌ முழுமையாக வைத்துள்ளன. என்பதை. உனது. மனதில்‌ நிலை. நிறுத்தவேண்டும்‌.

ட.)

  1. கனமதுர வடிவ எழிதீலியத்தின்‌ முக்கியப்பனர்‌, அபபாதுவப்பு அசரப்பு இடறித்சதல்‌. ஐ ‘இமற்றும்‌’இ’ 2-குறு இழை கொண்ட எமிதீலியம்‌ காணப்படும்‌. இடம்‌.

அதோல்‌. அ வெரிப்புப்பாதை: டய

1 இணைப்புத்திசவின்‌ தனப்பொருளில்‌ காணப்படும்‌ நாரிழையாத? அ) கொலாதன்‌ அ ஏரியோவார்‌ இகுருக்கெும்பு இதுழல்வரவநாரிழை

திசக்களுக்கிடையில்‌ பொருட்கள்‌. கரிவசைத்‌: கடுக்கும்‌அவமைப்பு. 2 இறும்ஹோன சந்திப்பு அ ட்டும்சந்தப்புகள்‌ “இ! இகடைவெனிசந்திப்புகள்‌ மன்‌ தன்மைசந்திப்புகன்‌.

பிறக்தகுழந்தைகளில்‌ உடல்நடுக்க்‌ ஏற்படுத்தாமல்‌ வெப்பகற்பத்திசெய்து உடல்‌. ‘வெப்பம்‌ அதிகரிப்பது எதன்‌ மூவம்‌?: அவெள்ளைக் கொழுப்பு அபழுப்புக்கொழுப்பு இமஞ்சன்‌ கொழுப்பு இநிறமற்றவொழுப்பு.

சிலவகை எபிதீலியங்கள்‌ பொர்மடுக்கினால்‌. ஆனவை.இதன்‌ பொருள்‌ என்ன?

4.வெள்ளை அடிப்போஸ்திகவைப்‌. பழுப்பு அடிப்போஸ்‌ திசவிலிருந்து வேறுபடுத்ு

&.இரத்தம்‌ ஏன்‌ தனித்துவமான இணைப்புக்திச என்றழைக்கப்படுகிறத?

மீன்‌ தன்மை நாரிழைகளை மீன்‌ தன்மை ‘இணைப்புத்திசவிவின்றும்‌ வேறுபடுத்த.

மஎபிதிலியத்திசக்களில்‌… ஏதேனும்‌… நான்கு செயல்பாடுகளைக்கூறி அச்செயலில்‌ எடுபடும்‌ திசுவை எடுத்தக்கட்டுடன்‌ கூறுக,

11.இணைப்புத்திகுக்களை வகைப்படுத்தி: அவற்றில்‌ செயல்களைத்‌ தருக.

12-எமிதீலியம்‌ என்றால்‌ என்ன? அதன்பல்வேறு வகைகளின்‌ பண்புகளைத்‌ த௬௯. ஸ்வற்டு

9! செயல்பாடு:

ரன்ன எனத வகைக்‌ £செ்தல்‌,.. இநேபோன்று பெயர்‌ குறிப்பிடப்‌ மாணவரிகளுக்குப்பயிற்சிஅனிக்கலாம்‌. இதலால்‌ ‘திகக்களை மாணவர்கள்‌ கண்டறிய ஏதுவாகும்‌.

கன்னத்தில்‌ உட்பகுதியிலிரந்து எடுக்கப்பட்டன கொண்டு சாயமிட்டு, மாணவர்கள்‌ தாங்களாக மாணவர்கள்‌ உட்கன்ன செல்களை ஆய்வு செய்யு

| இணையச்சயல்பாரு 11160

படிகள்‌

௩ “ரஷ 0ர்டி வளவ! என்ற பக்கத்தினை உரல்‌ அட்டவணையில்‌ கொருக்கப்பட்டுள்ள ஐதாவது 61 “உறுப்பில்‌ காணப்படும்‌ எபிதீலய திசவினைப்‌ பற

௨ இந்தப்‌ வாத்தாணைச்‌ ஊாரக்கிய மின்‌, சட்டியை: மும்‌

ஆ. பாடும்‌ படத்தின்‌ மீது உள்ள எண்ணைச்‌ சொ பெயரைச்‌ வாடுக்கியோ குறிக்க பாகத்தினைப்‌ ப

44 முப்பரிமாண ஊடாடும்‌ படத்தின்‌ கீழ எபிதீலிய தச டய

பவர்களுக்குக்‌ காண்பித்து அவற்றைக்‌ கண்டதியச்‌: படாத திசவகைகளைத்‌ திரையில்‌ காண்பித்தும்‌ நுண்ணோக்கிவழியேபாரக்கப்படும்பலவகையான!

க்க தட்டைஎப்பிதீலியத்தை உயிரியல்‌ சாயத்தைக்‌ வ நழுவம்‌ தயாரிக்கும்‌ செயல்திறனைப்‌ பெறுதல்‌. ம அனுபவத்தைபெறுதல்‌.

ப்ப

1 விரைவுக்‌ குறிமீப்டைப்‌ பயன்படுத்தத்‌ திறக்கவும்‌. 9 உறுப்பினைச்‌ ருக்கி கந்தக குறிப்பட்ட நிஅலிவோம்‌.

| பயன்பருக்தி எபிதீலிய திசவை 360“பிலம்‌ பார்க்க.

க்கியோ அல்லது கீழ்‌ உள்ள பட்டியலில்‌ உள்ள நறிய வைக்கத்தினை அறியலாம்‌. க்கள்‌ பற்றிய கூடுதல்‌ தகவல்கள்‌ தரப்ப்டுக்கம்‌.


Classes
Quiz
Videos
References
Books