சுவாசம்‌ பாடஉள்ளடக்கம்‌,

க: சலாசக்கின்‌ பணிகள்‌

௧2. பல்வேறு உயிரிகளில்‌ காணப்படும்‌ சுவாச ௨, ௧2.சுவாசம்‌ நடைவறும்‌ முறை:

௧-௩ வாயு பரிமாற்றம்‌.

௧5. வாயுக்கள்‌ கடத்தப்பரு்‌.

௧௨. சுவாசத்தை நெரய்பரத்துமல்‌.

௧7 ஆக்ஸிஜன்‌ கடத்துகலில்‌ உள்ள சிக்கல்கள்‌ ௧௪ சவாசமண்டலக்‌ கோளாறுகள்‌: கஒபுகையிடித்தளின்‌ தீய விளைவுகள்‌.

(௫7 கற்றலின்‌ நோக்கம்‌: ஆழ்சவாசத்தையும்‌ சலாச வீதத்தையும்‌ அதிகரிக்க.

‘உபற்பயி்சி உதவுகிறது. சன்‌ முலம்‌ தசைசனுக்மு.

கமம்‌ ஆக்வரன்‌ கன்கமம கில்க்கிற்து கூடுதல்‌ கார்பன்‌ டைஷக்மைய.

உண்ணும்‌ உணவும்‌, ஏந்நாளும்‌ சுவாசிக்கும்‌ காற்றும்‌, உமிர்வாழ்வில்‌ முக்கிமானவை, ஏனெனில்‌. உயிரிகளின்‌ பல்வேறு உடந்செயலியல்‌ செயல்பாடுகளுக்கும்‌ தேவையானது. ஆற்றல்‌ ஆகும்‌, அவ்வாற்றல்‌ எங்கிருந்து வருகிறது?நாம்‌ சவாசிக்கும்போதும்‌,. மன்னரும்‌ நடைபெறுவதென்ன? மேற்கண்டவை தொடர்பில்லாத கேன்விகளாகத்‌ தோன்றினாலும்‌… சுவாசத்திற்கும்‌ உணவின்‌ மூலம்‌ ஆற்றல்‌ கருவாக்கப்படுவதற்குமிடையே உள்ள பிணைப்பை அறிந்து. கொள்வது தேவையாகும்‌, ஆக்ஸிஜனைப்‌ பயன்படுத்திக்‌ குளுக்கோஸ்‌ போன்ற உமிர்‌ மூலக்கூறுகள்‌ உடைக்கப்பட்டு, ஆற்றல்‌ உருவாக்கப்படுகிறது. அப்போது வெளிப்படும்‌ கார்பன்‌ டைஆக்சைடு ப்படுகிறது. ஆகவே செல்களுக்கு ஆக்கிதன்‌.. அளிக்கப்படுவதும்‌…. கார்பன்‌ வைஆக்கைடு உடவடியாக தொடர்ச்சியாக: நடைபெறுவது தேவையாகிறது. எனவே உமிர்வாழச்‌. சுவாச மண்டலத்தின்‌ தேவை அவசியமாகிறது. ஸ்வற்டு

முந்தைய பாடங்களில்‌ வளர்ச்சிக்கும்‌, திர புதுப்பத்தலுக்கும்‌ தேவையான ஆற்றலை உணவு, எவ்வாறு தருகிறது. என்பது விளக்கப்பட்டது. ஏற்கனவே குறிப்பிட்டவாறு குளுக்கோஸிலிருந்து அற்றலைப்‌ பெற ஆக்ஸிஜன்‌ அவசியம்‌. எனவே. இந்தப்‌ பாடத்தில்‌ மனிதச்‌ சுவாச மண்டல: உறுப்புகள்‌. மூச்சு விடுதல்‌,காற்றுபரிமாற்றமுறை.. வாயுக்கள்‌ கடத்தப்படுதல்‌ மற்றும்‌ சில சுவாசக்‌. கோளாறுகள்‌ ஆகியவை விவரிக்கப்பட்டுள்ளன.

வளிமண்டலத்திலிருநீது.. ஆக்ஸிஜனை: உள்ளிழுத்துக்‌ கொண்டு, நுரையிரலிலிருந்து காரிபன்‌ டைஆக்ஸைடை வளிமண்டலத்திறகு வெளியேற்றுவதும்‌. உள்ளிழுக்கப்பட்ட ஆக்ஸிதனானது… நொதிகள்‌. உதவியுடன்‌. செல்களில்‌ உன்ன. கரிம உணவூட்டம்‌ பொருட்ளைச்‌… சிதைத்து… ஆற்றலை. ‘வெளிப்படுத்துதலும்‌ சுவாசம்‌ எனப்படும்‌. சுவாசத்தின்‌ பணிகள்‌.

(ஸ்வர 1ம௦ப்மலு.

சுவாச மண்டலத்தின்‌ ஐந்து முக்கியப்‌. பணிகளாவன:-.

19 வளிமண்டலத்திறகும்‌ இரத்தத்திற்கும்‌ இடையே ஆக்ஸிதன்‌ மற்றும்‌ கார்பன்‌ டைசூக்சைடு ஆகியவற்றைப்‌ பரிமாற்றம்‌ செய்தல்‌..

மிகடலின் றி அளவைநிலைப்படுத்திப்பேணுதல்‌.

மிஉட்சுவாசத்தின்‌ போது உள்ளிழுக்கப்பட்ட நோயுக்கிகள்மற்றும்மாகபடுத்திகளிடமிரு்து ரும்மைப்‌ பாதுகாத்தல்‌,

  1. இயல்பான குரலொலிக்கான. கூல்‌ ஓலி. நாண்களை (லவன்‌) பராமரித்தல்‌.

பவல்‌. அவாசத்தால்‌.. கருவ வெப்பத்தைச்சுவாசத்தின்‌ மூலம்வெளியே!

6.2 பல்வேறு உயிரிகளில்‌ காணப்படும்‌. சுவாச உறுப்புகள்‌ (ஷரன்வமர 0 விர்‌ மலர்‌ பவம்‌,

விலங்குகள்‌ தாம்‌ வாழும்‌ முறைக்கும்‌ வாழும்‌.

குழலுக்கும்‌ ஏற்ப வாயு பரிமாற்றத்திற்கான

சுவாச. உறுப்புகளைப்‌ பலவகைகளாகப்‌: பெற்றுள்ளன… வளிமண்டலத்தில்‌ உள்ள ஆக்ஸிஜனை. விட நீரில்‌ கரைந்துள்ள ஆக்கிஜனின்‌ அளவு மிகவும்‌ குறைவு, எனவே. தான்‌ நீர்வாழ்‌ விலங்குகளில்‌ சுவாச வீதம்‌. டய

தரைவாழ்‌ விலங்குகளைக்‌ காட்டிலும்‌ வேகம்‌ மிக்கதாகும்‌.

எனிய உடல்‌ அமைப்புடைய கடற்பஞ்சுகள்‌, குழியுடலிகள்‌.. மற்றும்‌. தட்டைப்புழுக்கள்‌. போன்றவற்றில்‌ வாயு பரிமாற்றம்‌ உடல்‌ பரப்பின்‌ வழியாக எனிய விரவல்‌ முறையில்‌ நிகழ்கிறது. மண்புழுக்கள்‌ ஈரப்பதமுடையதோலின்மூலமும்‌, பூச்சிகள்‌ மூச்சுக்‌ குழல்களின்‌ (ராஷ்‌ ஸ்‌. மூலமும்‌. சவாசிக்கின்றன. நீர்வாழ்‌. கணுக்காலிகள்‌ மற்றும்‌ மெல்லுடலிகளில்‌. செவுள்கள்‌.. சுவாச. உறுப்புகளாகின்றன. முதுசெலும்பிகளான. மீஸ்களில்‌ செவுள்களும்‌, இருவாழ்விகள்‌, ஆர்வன. பறப்பன மற்றும்‌. பாலூட்டிகளில்‌ இரத்தக்‌. குழல்கள்‌ நிரம்பிய துரையிரல்களும்‌ சுவாச. உறுப்புகளாகச்‌ செயல்படுகின்றன… தவளைகள்‌ நுரையிரல்‌, வாய்க்குழி மற்றும்‌ அவற்றின்‌ ஈரமான தோலையும்‌ சவாசத்திறகுப்‌ பயன்படுத்துகின்றன.

௨21. மணிதசுவாச மண்டலம்‌. டுறாளஷன்வளு 992)

புறறாசிதீதுளைகள்‌,.. நாசிக்குழி, தொண்டை (ப குரல்வளை ஸாம்‌ மூச்சுக்குழல்‌ (டின்‌, மூச்சக்கினைக்‌ குழல்கள்‌ (ரகர, மூச்சுக்கினை, நுண்குழல்கள்‌ நஷனிடிலி மற்றும்‌ காற்று ுண்ணறைகளை (ணில்‌ உடைய நுரையிரல்‌. அதியவை மனிதச்‌ சுவாச மண்டலத்தில்‌ மெங்கியுள்ளன (படம்‌ ௧1. புறநாசிப்பகுகி முதல்‌. முனை மூச்சுக்கிளை நுண்குழல்‌ வரை உள்ள. புதி கடத்தும்‌ பகுதி ஆகும்‌. காற்று துண்ணழை. மற்றும்‌ நாளங்கள்‌ ஆகியவை சுவாசப்‌ பகுதி. என்று அழைக்கப்படும்‌. கடத்தும்‌ பகுதிமிவுள்ள. சுவாசப்‌ பரப்புகள்‌ உள்ளிழுக்கப்படும்‌ காற்றை. குளிர்வித்தும்‌ வெப்பப்படுத்தியும்‌ காழ்றின்‌: வெப்பநிலையை சீராக்குகிறது.

புறநாசித்துளைகள்‌ மூவம்‌ காற்று, மேல்‌. சுவாசப்பாதைக்குள்‌. நுழைகிறது. அவ்வாறு நுழையும்‌… காற்றானது… சுவாசப்பாதையில்‌ உள்படலத்தில்‌ உள்ள மயிரிழைகளாலும்‌ கொழைப்படலத்தாலும்‌. வடிகட்டப்படுகிறது. வெளி நாசித்துவாரங்கள்‌ நாசியறையின்‌

வழியாக நாசித்தொண்டைப்பகுதியில்‌ யப திறக்கின்றன. இப்பகுதி. குரல்வளைப்‌. பகுதியிலுள்ள. குரல்வளைத்துளையின்‌ (சர. மூலம்‌.

மூச்சுக்குழாயில்‌. திறக்கிறது… மூச்சுக்குழல்‌, ஸ்வற்டு

முச்சுக்‌ இளைக்குழல்‌.

லா எலும்பு வெட்டிய பதத.

ட்ப

உதரவிதானம்‌.

படம்‌ வ மனிதனில்‌

மூச்சக்கிளைக்குழல்‌.. மற்றும்‌. மூச்சுக்கினை: நுண்குழல்களின்‌ சுவரில்‌ உள்ள குறுமிழை, எமிதீலியச்‌ செல்கள்‌ கோஷைய்பொருளைச்‌: சுரக்கின்றன. சுவாசப்பாதையின்‌, கோழைப்‌’ படலத்திலுள்ள கோப்லபச்செல்கள்‌ (னிஈ னி. அதிகக்‌ கிளைக்கோபுரதங்களைக்‌ கொண்ட வழுவழுப்பான கோழையைச்‌ கரக்கின்றன.. கோழைப்படலத்தில்‌.. ஒப்டிக்கொண்டுள்ள. துண்கிருமிகளும்‌, தூசப்‌ பொருட்களும்‌ மூச்‌ குழாயின்‌ மேற்பகுதி்குக்‌ கொண்டுவரப்பட்டு இயல்பான விழுங்குகவின்‌ போது அவை. கணவுக்குழாயினுன்‌… அனுப்பப்படுகில்றன. மெல்லிய, பீன்‌ தன்மையுடைய குரல்வளை: முடியானது. உணவு விழுங்கப்படும்‌ போது: ணவுத்துகள்‌ கூரல்‌ வளையினுள்‌ சென்று: அடைத்து விடாமல்‌ தடுக்கிறது.

மூச்சுக்குழல்‌ ஓரளவிற்கு வளையும்‌ தன்மை கொண்ட பல குருத்தெலும்பு வளையங்களை: உடையது. அது. தொண்டைப்பகுதியிலிருநது மார்பறையின்‌ நடுப்பகுதி வரை நீண்டு வது: மார்பு முன்னெலும்புப்‌ பகுதியில்‌ வலது மற்றும்‌. “இடது முதல்நிலை மூச்கக்கிளைக்‌ குழல்களாகப்‌: மிிநது வவதுமற்றும்‌ இடது துரையிரல்களுக்குள்‌ டய

கர்வளையடி கலவை

முச்சக்குழல்‌

புரைல்‌ லவ,

காற்று நுண்ணறைகள்‌:

மரைல்‌ இர்‌.

முச்சுக்களை நுண்குமல்‌.

நுழைகிறது… நுரைமிரலுக்குள்‌.. முதல்நிலை. மூச்சக்கிளைகிகுழல்கள்‌ பலமுறை மிரிவடைந்து இரண்டாம்‌. நிலை மற்றும்‌ மூன்றாம்‌ நிலை. மூச்சுக்கிளைக்‌ குழல்களாகின்றன. மூன்றாம்‌. நிலை மூச்சுக்கிளைக்குழல்கள்‌ மீண்டும்‌ பிரிந்து முழவு மூச்சக்கிளைக்‌ குழல்களாகவும்‌ சுவாச: மூச்சுக்கிளைக்‌ குழல்களாகவும்‌ மாறுகின்றன.

முசகக்குழலில்‌ சுவரில்‌ குருத்தெலும்பாலான 12” வடிவக்‌ குருத்தெலும்பு வளையங்கள்‌ மமைந்துள்ளன.

இக்குருக்தெலும்பு வளையங்கள்‌ சுவாசத்தின்‌ போது ஏற்படும்‌ அழுத்த மாறுபாடுகளால்‌ குழல்‌. வெடித்துவிடாமலும்‌ காற்று செல்லும்‌ போது: சிதைந்து. விடாமலும்‌. மூச்சக்குழவைப்‌. பாதுகாக்கின்றன. மூச்சக்கிளைதுண்குழல்களில்‌. குருத்தெலும்பு வளையங்கள்‌ இல்லை. அந்நுண்‌: குழஸ்களின்‌ கடினத்தன்மை… அவற்றைச்‌ சிதைவடையாமல்‌. பாதுகாக்கிறது, அதேவேளையில்‌, துண்குழல்களைச்‌ சுற்றியுள்ள. மென்மையான தசைகள்‌ கருங்கிவிரிவடைவதால்‌. காற்றுப்பாதையில்‌ விட்ட… அனவ மாற்றியமைக்கப்படுகிறத. சுவாச நுண்குழவ்கள்‌. அதிக இரத்த நானமூன்ன, மெல்லிய சுவராலாவ, வாயும்‌ பரிமாற்றத்‌ தனமான காழிறுப்பைகளில்‌ (4-0) முடிவடைகின்றன (படம்‌52,௧3.

காற்றுப்பைகளில்‌ உள்ள… வாயு. விரவலுக்கான சவ்வு மூன்று அடுக்குகளால்‌. ஆனது, அவை,காற்றுப்பைகளிலுன்ன மெல்லிய, தட்டை எமிதீலியச்‌ செல்கள்‌ ஜேஸை விப்ர), காற்றுப்பபையின்‌ இரத்த நுண்‌ நாளங்களின்‌. எண்டோதீலியச்‌ செல்கள்‌, மற்றும்‌. இவை: இரண்டிற்கும்‌ இடையே உள்ள அடிப்படைப்‌: பொருட்சன்‌ (வனை வ்வவலி ஆகியவையாகும்‌. காற்றுப்பையின்‌ மெல்லிய தட்டை ஏமிதீலியச்‌ செல்கள்‌ வகை 1 மற்றும்‌ வகை [1 செல்களைக்‌: கொண்டுள்ளன. வகை 1, செல்கள்‌ மிக. மெல்லியவை ஆதலால்‌ இதன்‌ மூவ்‌. வாரு: பரிமாற்றம்‌. விரவல்‌ முறையில்‌ துரிதமாக நடைபெறுகிறது. வகை 11 செல்கள்‌ தடித்தவை. இவை மேற்பரப்பிகன்‌ ணி எனும்‌. வேதிப்பொருளை உற்பத்தி செய்து சுரக்கின்றன. (௦௦௧7 2. மேற்பரப்பிகள்‌ லன)

ளு * என்பது நுண்காற்றுப்‌. ௫1 பையில்‌. மேற்புறத்தில்‌

காணப்படும்‌ மெல்லிய, சல்காற்ற…. பரதம்‌… மற்றம்‌ பாஸ்போலிப்பிடுகளாலான,… படலமாகும்‌. இது காற்று நுண்ணறையின்‌ பரப்பு இழுவிலாயைக்‌ குறைத்து நுரையிரல்களைச்‌ சிதைவபையாமல்‌ பாதுகாக்கிறது. மேலும்‌. பதுரையிரல்‌ வீக்கத்தை: தடுத்து சுவாசத்தை. எளிதாக்குகிறது… குறைப்பிரசவத்தி்‌ பிறக்கும்‌ குழந்தைகளின்‌ காற்றுப்பைகளில்‌ குறைவான. அளவே. மெற்பறப்பிகள்‌ உருவாக்கப்பட்டுள்ளதால்‌. அெக்குழந்தைகளுக்கு … சிசமூச்சத்திறைல்‌. ‘நோய்க்குறியிடு’ (9/௬ ஷர்சற ௮௯ இண்டை (1709) ஏற்படுகின்றது. ஏனெனில்‌. கர்ப்ப காலத்தின்‌ 2வது. வாரத்தில்ான்‌ காற்றுப்பை: மேற்பரப்பின்‌ உருவாக்கப்படுகின்றன.

சுவாச உறுப்புகனாகிய நுரையிரல்கள்‌. பஞ்சு போன்ற மிருதுவான திசு அமைப்பாகும்‌. கரற்றுப்புக இயலாத மார்பறையில்‌ (7௭ல்‌: பாள்‌) இரு நுரையீரல்கள்‌ வைக்கப்பட்டுள்ளன. மார்பறையைச்‌. சுற்றிலும்‌ முதுகுப்புறத்தில்‌ முதுசெலும்புக்தொடரும்‌ (/னண்வ்‌. வண்‌, வயிற்றுப்புறத்தில்‌ மார்பெலும்பும்‌ (1௭௯) பக்கவாட்டில்‌ விலா எலும்புகளும்‌ (89 மற்றும்‌. மெற்குவிந்த அமைப்புடைய உதரவிதானம்‌. (மண்டி. மார்பறையின்‌ ிற்ப்புறத்திலும்‌ மெமைந்துள்ளது.

துரைமிரல்களைச்‌ சுற்றியுள்ள புளூரா (ரன்னும்‌ இரட்டைசீசல்வு.மீன்தன்மையுடைய (பல அடுக்கு இணைப்புத்‌ திசுக்களையும்‌ இரத்த. துண்நானங்களையும்‌. கொண்டது. புளூல்‌. படலங்களுக்கிடையே. புளூரல்‌. திரவம்‌. (வால்‌ ரிய) நிறைந்துள்ளது. நுரையீரல்கள்‌: ருக்கி விரியும்‌ போது உராம்வினைக்‌ குறைக்க இததிரவம்‌ உதவுகிறது.

சுவாசப்‌ பரப்பின்‌ பண்புகள்‌:

“அதிகம்‌. பரப்பளவையும்‌. அதிக இரத்த நுண்நாளங்களையும்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

ககரத்தவ்மையுடல்‌ மிகமெல்லிய சுவருடையதாக: இருத்தல்‌ வேண்டும்‌. ஸ்வற்டு

உட்சுவாச்‌.

௨௦௧4 சுவாசம்‌

ஈபுறச்துழலோடு நேரடி தொடர்பு கொண்டிருக்க வெண்டும்‌.

ச சுவாசத்தின்‌ போது காற்று எனிதாக ஊடுருவக்‌ கூடியதாக இருக்க வேண்டும்‌.

சுவாச நிகழ்வின்‌ படி நிலைகள்‌

  1. வளிமண்டலம்‌ மற்றும்‌ நுரையிரல்களுக்கு “இடையேயான வாயு பரிமாற்றம்‌

  2. துரையிரல்களுக்க இரக்தத்திறகும்‌ “இடையேயான 0 மற்றும்‌ 00, பரிமாற்றம்‌.

111 இரத்தத்தின்‌ மூலம்‌ 0, மற்றும்‌ 00, ஆகியவை. கத்தப்படுதல்‌,

ரத்தம்‌ மற்றும்‌ செல்களுக்கிடையே வாயு

பரிமாற்றம்‌.

1 செல்கள்‌, பல உடற்செயலியல்‌ செயல்களைச்‌ செய்ய 0, ஐ எடுதீதுக்கொள்ளுசலும்‌ 00, ஐ வெளியேற்றுசலும்‌.

6ஃசுவாசம்‌ நடைபெறும்‌ முறை: கஸிவம்ண சரி டவபிய்வல

வளிமண்டலத்திற்கும்‌….. நுரைமிரல்களுக்கும்‌ இடையே நடைபெறும்‌ காற்றுப்‌ பரிமாற்றமே. மூச்சவிடுதல்‌ எனப்படுகிறது… இந்திகர்வு. உட்சுவாசம்‌, மற்றும்‌ வெளிச்சுவாசம்‌ எனும்‌. ‘இருநிலைகளில்‌ நடைபெறுகிறது.

என்பது… வளிமண்டலத்திலுள்ள.. காற்று டய

வெளிச்சவாசம்‌

பையும்‌ முறை:

ுரையிரல்களுக்குன்‌ செல்வதையும்‌, வெளிச்சவாமம்‌ என்பது காற்று நுண்ணறைகளில்‌. உன்ன வாயு. நுரையிரல்களை விட்டு வெளியேற்றப்படுவதையும்‌ குறிக்கிறது (படம்‌. துரையிரல்களில்‌ தசைநார்கள்‌. காணப்படுவதில்லை… ஆனால்‌… விலா எலும்பிடைத்தசைகள்‌ மற்றும்‌ உதாவிதானத்தின்‌ (இயக்கத்தால்‌ இவை சுருக்கி விரிகின்ற. உதரவிதானம்‌. எனும்‌. திசுப்படலமானது. மார்பறையை வயிற்றறையிலிருந்து பிரிக்கிறது. இயல்பான… நிலையில்‌ உதரவிதானம்‌. மேல்நோக்கிக்குவிந்தநிலையில்‌ காணப்படுகிறது. விலா எலும்பிடைத்தசைகள்‌ விலா எலும்புகளை இயக்குகின்றன. வெளி விலா எலும்பிடைத்தசைகள்‌. உன்‌… விலா எலும்பிடைத்தசைகள்‌ மற்றும்‌. உதரவிதானம்‌. ஆகியவற்றால்‌ ஒரு அழுத்த வேறுபாடு. உருவாக்கப்படுகிறது. “அதேபோன்று, நுரையிரலினுள்‌ உள்ள காற்றின்‌ அழுத்தம்‌ வளிமண்டலக்‌…. காற்றமுத்தத்தை.. விடக்‌ குறைவதால்‌ உட்சுவாசம்‌ நடைபெறுகிறது. நுரையிரல்களுள்‌.. உன்ன. காற்றழுத்தம்‌ வளிமண்டலக்‌… காற்றமுத்தத்தை… விட அதிகரிப்பதால்‌ வெளிச்சுவாசம்‌ திகழ்கின்றது. உதரவிதானத்‌ தமைகளும்‌ வெளி விலா எலும்மிடைத்‌ தசைகளும்‌… அருங்கி உட்சுவாசமானது துவங்கப்படுகிறது. இவ்வாறு: உட்சுவாசத்தின்‌ போது சுவாச. மையங்கள்‌: ‘தூண்டல்களை தொடங்கி அனுப்புகின்றன.

நவ்‌ அடங்கக்‌ |

வளிமண்டல… அழுத்தத்தைத்‌. காப்பும்‌. துண்ணரைகளின்‌ அழுத்தம்‌ குறைகிறது.

|

காற்று நுண்ணறைகள்‌ விரிவடைவதால்‌ காற்று: உன்‌ செல்கிறது, ர

துண்ணறைகள்‌ விரிவடையும்‌ போது காற்று: நுண்ணறை.. அழுத்தமும்‌… வளிமண்டல. காற்றமுக்கமும்‌… சமமாகும்‌ வரை காற்று.

உள்ளேற்றப்படுகிறது. இதனால்‌ காற்றுநுண்ணறை பருமனாகிறது.. சுருங்குவதால்‌… விலா… எலுன்புகளும்‌ மார்பெலும்பும்‌. மேற்புறமாகவும்‌.

வெளிப்புறமாகவும்‌. இழுக்கப்பட்டு மார்பறை: பக்கவாப்டலும்‌… மூதுகுப்புற. வவிற்றுப்புற. அச்சிலும்‌. பெரிதாகிறது… உதரவிதானத்தின்‌: வட்பத்தசைகள்‌.. சுருங்குவதால்‌. மேல்நோக்கி இயர்ந்திருந்த உதரவிதானம்‌. து்டையாகிறது. இந்திகழ்ச்சியால்‌ மார்பறையின்‌. மெஸ்-கீழ. அச்சில்‌ கொள்ளளவு கூடுகிறது. மேற்கூறிய அனைத்துக்‌ தசைச்‌ செயல்களால்‌ நுரையிரவின்‌: கொள்ளளவு அதிகரிக்கிறது. இதன்‌ விளைவாக: டய

சத்தில்‌ நடைபெறும்‌ நிகழ்வுகள்‌:

வெளிச்சுவாசத்தின்‌ போது சுவாச மையங்கள்‌. தூரண்டல்களை நிறுத்துகின்றன. ர

உதரவிதானம்‌ தளர்ச்சி அடைகின்ற, ஆனால்‌ உன்‌. விலாஎலும்பிடைத்‌ தசை சருக்குகின்றன.

மார்புச்சவர்‌. சுருங்குவதால்‌… மார்பறையின்‌. கொள்ளளவு குறைகிறது.

இ க

ர வளிமண்டல அழுத்தத்தைக்‌ காப்டிலும்‌ காற்று: நுண்ணரைகளில்‌ அழுத்தம்‌ அதிகரிக்கிறது.

ர சாற்று துண்ணறைகள்‌ சருங்குவதால்‌. காற்று கலக

|

காற்று துண்ணறை அழுத்தம்‌. வளிமண்டல. காற்றமுத்தத்தைச்‌ சமன்‌ செய்யும்‌ வரை காற்று: ‘வெளியேற்றப்படுகிறது. காற்று நுண்ணறை: இயல்புநிலைக்கத்ிருப்புக்றது.

நுரையீரலில்‌ கன்ன. காற்றின்‌. அழுத்தம்‌ “வளிமண்டலத்தின்‌ அழுத்தத்தைவிடக்‌ குறைகிறது. இதனை ஈடுசெய்வதற்கென. வெளிக்காற்று சுவாசப்‌ பாதைகளின்‌ வழியே துரைமிரவினுள்‌ “நுழையும்‌. இந்நிகழ்ச்சி உட்சுவாசம்‌ எனப்படும்‌

உதரனிதானத்தசைகள்‌… தளவர்வடையும்‌. போது உதரவிதானம்‌. மெல்நோக்கி உயர்ந்து தன்னுடைய இயல்பான குனிந்த வடிவ நிலையை! அடைவதாலும்‌, உன்‌ விலா எலும்பிடைத்‌: தசைகளின்‌. கருக்கத்தினால்‌,. கிற்நோக்கி இழுக்கப்படுவதாலும்‌: மார்பறையின்‌

க ஸ்வற்டு

கொள்ளளவு… குறைந்து, நுரையீரல்கள்‌ அழுத்தப்பட்டு, துரையிரலிலுள்ள காற்றழுத்கம்‌ வாயு… மண்டலக்‌… காற்றழுத்தத்தை விட அதிகரிக்கிறது. இதனால்‌ சுவாசப்பாதையின்‌: வழியாக… நுரையிரவிலுள்ள… காற்று வெளியேற்றப்படுகிறது. இரிகழ்ச்சி வெளிச்சுவாசம்‌ எனப்படும்‌.

ஒரு ஆரோக்கியமான மனிதனின்‌ சராசரி சுவாசம்‌ ஒரு நிமிடத்திற்கு 12-1௪ முறையாகும்‌. ஒருவரின்‌. நுரையிரல்‌. செயல்பாட்டை அறிவதற்கான மருத்துவக்கணக்கீட்டல்‌ சுவாசத்தின்‌ போது. பங்கேற்கும்‌ காற்றின்‌ கொள்ளளவை… அளக்க. ஸ்பைரோமிீட்டர்‌ மமூச்சீட்டுமானி ணன்‌. எனும்‌ கருவி பயன்பாட்டில்‌ உள்ளது.

௫-ஷரிந்நு தெளிவோம்‌

நீங்கள்‌ கடல்‌ மட்டத்திறகு மேலே ஒரு மலை: உச்சியில்‌ இருக்கும்‌ போது, உங்களுக்கு: குமட்டல்மற்றும்‌ இதயத்துடிப்பு அதிகமாகிறது. “இந்நிலை ஏன்‌ ஏற்படுகிறது? இந்நோயின்‌ மற்ற அறிகுறிகள்‌ யாவை? இதனை நாம்‌ எவ்வாறு. தவிர்க்கலாம்‌?

6.31. சுவாச நுரையிரல்‌. கொள்ளளவுகள்மற்றும்‌. கொள்திறன்கள்‌: (ஷஷர்மருளிற்கலமிமெஷ்ர்ல

சுவாசக்‌ கொள்ளளவுகள்‌

(ஷர்எரு பொ)

(பம்‌ ௧9 சுவாசத்தின்‌ ஒவ்வொரு நிலையின்‌:

போதும்‌ உள்ள காற்றின்‌ கொள்ளவு. பல்வேறு:

சுவாசக்‌ கொள்ளளவுகளாகக்‌குறிகசப்படுின்றது.

உ மூச்சுக்காற்று அளவு. (44 எடை 0). ‘இபல்பான ஒவ்வொரு சுவாசத்தின்‌ போதும்‌ உள்ளேறும்‌ காற்று அல்லது வெளியேறும்‌ கூற்றின்‌ கொள்ளளவே மூச்சுக்காற்று அளவு ஆகும்‌. மூச்சுக்காற்று அளவு சுமார்‌ 590 மில்லி லிட்டர்‌ ஆகும்‌. ஒரு சாதாரண மனிதனால்‌. ஒவ்வொருநிமிடமும்‌ சுமார்‌ 6000-௪020மில்லி. லிட்டர்‌ அளவுள்ள காற்றை உள்ளிழுக்கவோ அல்லதுவெளியேற்றவோ இயலும்‌.கடினமான உடற்பமிற்சிபின்போதுமூச்சுக்காற்றளவானது. சுமார்‌ -12 மடங்கு அதிகரிக்கிறது. டய

உ கட்சவாச.. சேமிப்புக்‌… கொள்ளளவு (ரணை ரண: 10௯ - 1700) கள்மூச்சின்‌ போது வலிந்து உள்ளிமுக்கப்படும்‌ கூடுதல்‌. காற்றின்‌ அளவே உட்சவாச சேமிப்புக்‌ கொள்ளளவு எனப்படுகிறது. இதன்‌ அளவு, சுமார்‌ 209-3999 மில்லிலிட்டர்‌ ஆகும்‌

2 வெளிச்சுவாச சேமிப்புக்‌ கொள்ளளவு. (மேன நீக 1ிவ்டை “2900. விசையுடல்‌: (வலிந்து வெளியேற்றப்படும்‌ கூடுதல்‌ காற்றின்‌ அனவேவெளிச்சுவாச சேமிப்புக்கொள்ளளவு எனப்படுகிறது. சாதாரணமாக இதன்‌ அளவு, 100௦-1109 மில்லிலிட்டர்‌ ஆகும்‌.

உ எஞ்சிய கொள்ளளவு (வவ! 14/டை- 10% விசையுடன்‌ வெளியேற்றப்பட்ட வெளிமூச்சிற்கும்‌ பிறகும்‌ நுரையிரல்களில்‌. தங்கிவிடும்‌. காற்றின்‌. அளவு. எஞ்சிய கொள்ளளவு. எனப்படுகிறது. இதன்‌ அளவு குமார்‌ 1/0-1202 மில்லிலிட்டர்‌ ஆகம்‌.

சுவாசத்‌ திறன்கள்‌ (8-ஷனாஎரரு 0௧௦1.

உ உமிரப்புத்திற்‌ அல்லது… முக்கியத்திறன்‌. (ரள வண்ட 80%. அதிகபட்சமான ஒரு உட்சுவாசத்திற்குப்‌ பிறகு வெளியேற்றப்படும்‌ கூற்றின்‌. அதிகப்‌ பட்ச தொள்ளளவு, கமிர்ப்புத்திறன்‌ அல்லது… முக்கியத்திறஸ்‌ எனப்படும்‌. அதாவது,கரற்றை அதிகபட்சமாக கள்ளிழுத்துப்‌ பின்‌. அதிகபட்சமாக ‘வெளியெற்றுவது உமிர்ப்புத்திறன்‌ ஆகும்‌.

ஒமிரப்பு்திறன்‌ ௪ வெளிச்சுவாச செமிப்புக்கொள்ளவு பமூம்க்காற்று அளவு. ப உட்சவாச சேமிப்புக்‌ கொள்ளளவு (மண்ணா உ உம்சவாசத்திறன்‌. (வள்ண ஜேன்‌ - 10. “இயல்பான வெளிச்சுவாசத்தைத்‌ தொடர்ந்து, ஒருமனிதன்‌ உள்ளிமுக்கம்‌காற்றின்‌ மொத்தக்‌ கொள்ளளவிற்கு உட்சுவாசத்திறன்‌ என்று வெயர்‌. இது மூச்சுக்காற்று அளவு மற்றும்‌ கட்சவாச . சேமிப்புக்‌. கொள்ளளவு.

ஆகியவற்றை உன்னடக்கியதாகும்‌. ட்சவாசத்திறன்‌ உ மூச்சுக்காற்று

செமிப்புக்கொள்ளனவு மறவ ஸ்வற்டு

மெமியுக்‌

கொள்ளவு, ய்ய ஒய்ஷிலை மச்ச கற்றன (ஸாம்‌ ௦ க கொ ( எதி கொள்ளல்‌,

‘கறைந்தபட்ச செ எல ம

படம்‌ ௧ நுரையீரல்‌ கொள்ள

உ வெளிச்சவாசத்திறன்‌ (ரணை மேவரு - 80. இயல்பான வட்சுவாசத்தைத்‌ தொடர்ந்து, ஒரு மனிதன்‌ வெளியிடக்கூடிய காற்றின்‌ மொத்தக்‌ கொள்ளளவிற்கு வெளிச்சவாசத்‌ திறன்‌ என்று, பெயர்‌. இது மூச்சுக்காற்று அளவு மற்றும்‌. வெளிச்சவாச. சேமிப்புக்‌ கொள்ளளவை! உள்ளடக்கியதாகும்‌ வெளிச்சவாசத்திறன்‌ ஈமூச்சக்காற்று அளவு 4 வெளிச்சவாச செமிப்புக்கொள்ளனவ! மவ

2 பொத்த. நுரையீரல்‌ கொள்ளனவுத்திறன்‌ மவ மட ஜேஷ்ட விஷயுடன்‌. இன்னிழுக்கப்பப்ட உட்சவாசத்தைத் தொடர்து “நுரையிரல்‌ ஏற்றுக்கொள்ளும்‌ காற்றின்‌ மொக்க: அளவே மொத்த நுரைமிரல்‌ கொனள்ளளவுத்‌ மஇறன்‌ எனப்படும்‌. இது கரிரப்புத்ிறன்‌ மற்றும்‌ எஞ்சிய… கொள்ளளவு… ஆகியவற்றை. இன்னடக்கியதாகும்‌. இதன்‌ அனவு குமார்‌ 600. மில்லிலிப்டர்‌ஆகும்‌.

பொத்ததுரையிரல்‌

கி்‌ ‘கொள்ளளவுத்திறன்‌. சத்தின்‌

சளஞ்சிய கொள்ளளவு.

ரமண டய

எனன | ல அவள்‌ மற்றும்‌ கொள்ிறன்க்‌ ஆரோக்கியமான _ எ நுரையிரஸ்ள்‌.. ஒரு 2 மீன்தன்மைய/டைய “இணைப்புத்‌ திசுவைப்‌: பெற்றுள்ளன. இத்திசுவில்‌ எலாஸ்டன்‌ இருப்பதால்‌ துரைன்ற்‌ திசை

மீன்தன்பையுடையதாக்ுகிறது. ஆனால்‌. புரைமிரல்‌ அடைப்பு மற்றும்‌ மார்புச்சளி நோயால்‌, பாதிக்கப்பட்டவரின்‌: துரையிரல்களில்‌ எலாஸ்டேஸ்‌… என்னும்‌. நொதி எலாஸ்டின்கள்‌. மீது செயல்பட்டு அவற்றைம்‌…. சிதைந்து… விடுவதால்‌. நுரையீரல்கள்‌ மீன்‌தன்மையை இழக்கின்றன.

  • திமிடச்சுவாசக்கொள்ளளவு (1/0 ஷர 9௮2 ஒரு நிமிடத்தில்‌ சுவாசப்பாதைமினுள்‌ செல்லும்‌ காற்றின்‌ அளவிற்கு நிமிடச்‌ சுவாசக்‌ கொள்ளளவு என்று பெயர்‌.

“இயல்பான மூச்சுக்காற்று அளவு ௪409 மில்லி. லிட்டர்‌

“இயல்பான கவாச வீதம்‌ 12 முறை! நிமிடம்‌ 6 ஸ்வற்டு

‘எனவேநிமிட நுரையிரல்கொள்ளளவு ஈ ரலிட்டர்‌! நிமடம்‌(ஒரு ஆரோக்கியமான மனிதனில்‌)

பயணற்ற இடம்‌(0ஸ489௦06) சவக்‌ மண்டலத்தினுள்‌ உள்ளிழுக்கப்படம்‌ காற்றின்‌ ஒரு பகுதி சுவாசப்பாதையை: இரப்பினாலும்‌ வாயு பரிமாற்றப்‌ பரப்பைக்‌ சென்று சேராமவேயே வெளியேற்றப்படுகள்றது. இந்தக்‌. காற்று… பரிமாற்றப்பணிலில்‌ “ஈடுபபாமலேயே வெளியேறிறப்படுகிறது. எனவே. ‘இக்காற்றைப்‌ பயனற்ற இடம்‌ என்று அழைப்பர்‌. ‘இதன்‌ மொத்தக்‌ கொள்ளளவு சுமார்‌ 139 மில்லி. விட்டரஆதம்‌.

6.4. வாயுபரிமாற்றம்‌. (வங்ைஃளிலெஸ, சோற்று நுண்ணறைகனே வாயு பரிமாற்றந்திற்கான முதன்மை சுவாசப்‌ பரப்பாகும்‌, திசுக்களுக்கும்‌ இரத்தத்திற்குமிடையே 0, மற்றும்‌ 00, ஆவன எனிய விரவல்‌ முறை மூலம்‌. பரிமாற்றம்‌ செய்யப்படுகிறது… இதற்கு 0, மற்றும்‌ 00, ஆகியவற்றின்‌. பகுதி அழுத்த வேறுபாடு சொரணமாகிறது, காற்றில்‌ பல. வாயுக்கள்‌ வந்துள்ளன… ஆனால்‌ ஒவ்வொரு வாயுவும்‌. தனிப்பட்ட அளவில்‌ கொடுக்கும்‌ அழுத்தமே. அவ்வாயுவின்‌ பகுதி அழுத்தம்‌. எனப்படும்‌. ஆக்ஸிஜனின்பகுகிஅழுத்கம்‌10) என்றும்காிபன்‌ டைகக்ஸையுன்‌ பருதி அழுத்தம்‌ 00, என்றும்‌. குறிப்பிடப்படுகிறத,பகுதிஅமுக்தவேறுபாட்டால்‌, காற்று. நுண்ணரைகளில்‌ உள்ள ஆச்சிதன்‌. இரக்கத்திற்குள்‌. சென்று பின்‌ திசுக்களை மடைகிறது… அதைப்போலவே… கார்பன்‌: டைஷம்மைடு இிகுக்களிலிரநது வெளியேற்றப்படுவதற்காக இரத்தத்தின்‌ ஊடாகக்‌. சோற்று நுண்ணறைகளை அடைகிறது, திசுக்களில்‌. கார்பன்‌… பைஆக்சைடுன்‌… அரைதிறன்‌: ஆக்சிஜனைவிட 20-22 மடங்கு அதிகம்‌ என்பதால்‌. கார்பன்‌ டைஆக்ஸையுன்‌ பகுதி அழுத்தம்‌. ஆக்கிறனை.. விட அதிகமாகவே இருக்கும்‌

(ட்டவணை ௩1 மற்றும்‌ படம்‌ ௧.

பகுதிஅ வாயுக்கள்‌ | வனிமண்பலக்‌ | காற்று காற்று | துண்ணறை | ( 0. 10. 1 00, ய 2 அட்டவணை 6 ஆக்ஸிஜன்‌ மற்றும்‌ கார்பன்‌ டை வளிமண்டல வாயுக்‌

॥ டய

ணா நை

ஆக்ண்‌

டூம்க௨ காற்று நுண்ணறைமற்றும்‌ திசுக்களின்‌:

“இடையே கரக்தந்தின்‌ வழியே ஆக்ஸிஜன்‌ மற்றும்‌.

கார்பன்‌ டைஆக்கைடு பரிமாற்றம்‌.

சுவாச நிறமிகள்‌ மிட்ட] ஹீமோகுளோரின்‌ (12௭௦9) ஹீமோகுளோபின்‌ இணைவுப்புரத வகையைச்‌ சத்தடங்கிய ‘ிறமிப்பகுதி-ம்நிறமற்றபுரதமான ஹிஸ்டோன்‌.

சார்ந்தது… இதில்‌ இரும்புச்‌

வகை. குளோபின்‌

மீதிப்பகுதியையும்‌.

கொண்டுள்ளது. ஹீமோகுளோபினின்‌ மூலக்கூறு எடை க8290 டால்டன்‌ ஆகும்‌. இதில்‌ உள்ள நான்கு

முத்தம்‌ மிபஃபாதாசம்‌

அக்விதனுன்ள பதாம்‌ | தல கிக்‌ 2 இரத்தம்‌.

2

2

ஆக்ஸைடு (மி.மீ பாதரசம்‌) பகுதி அழுக்கம்‌ மற்றும்‌.

களுடன்‌ ஒரு ஒப்பிட.

ர்‌ ஸ்வற்டு

இரும்பு. அணுக்கள்‌. ஒவ்வொன்றும்‌ ஒரு: ஆக்ஸிஜன்‌… மூவக்கறுடன்‌.. இணையும்‌. தன்மையுடையது. ‘மெட்ஹீமோகுளோரின்‌ (1//ஃனல9ிலி, ஹீம்‌ பகுதிப்பொருளான, இரும்பு இயல்பான: 3பரஸ்‌ நிலையில்‌ இல்லாமல்‌ 2பெரிக்‌ நிலையில்‌. இருந்தால்‌ அதற்கு மெட்ஹீமோகுளோபின்‌ என்று: பெயரி, இதனுடல்‌ ஆக்ஸிஜவ்‌ இணைவதில்லை. பொதுவாக… இரத்தச்‌… சிவப்பணுக்களின்‌. எண்ணிக்கையில்‌. ஒரு. விழும்வட்டற்கும்‌ குறைவாகவே. மெட்ஹீமோகுளோபில்கள்‌ உள்ளன. உ. வாயுக்கள்‌ கடத்தப்படுதல்‌

(ஷ்ஷனா௦லேஸு) ௨௧7ஆக்ஸிலன்‌ கடத்தப்படுதல்‌.

ரான 09ஸு) இரக்க? சிவப்பணுவின்‌ ஹிமோகுளோபினோடு, “இணைந்த நிலை என்றும்‌ பிளாஸ்மாவில்‌ கரைந்த. நிலை… ஆகிய இருவழிகளில்‌ ஆக்ஸிஜன்‌. மூலக்கறுகள்‌ … இரத்தத்தின்‌… வழியே கெத்தப்படுகின்றன. ஆக்ஸிஜனின்‌ கரைத்திறன்‌. மிகவும்‌ குறைவு என்பதால்‌ சுமார்‌ ௯ ஆக்ஸிஜன்‌: மட்டுமே கரைந்த நிலையில்‌ கடத்தப்படுகிறது. மீதி ஜூ ஆக்ஸிஜன்‌ ஹீமோகுளோபினோடு எனிதில்‌ பிரியும்‌ வகையில்‌ பிணைக்கப்பட்டு ஆக்ஸிஹீமோகுனோபின்‌ (840) வடிவத்தில்‌ கடத்தப்படுகிறது.

ஹ்மமாருளோகினில்‌ ஆக்கள்‌ சேிவ வழக்காட 2

ஆகுளி படு அழுத்தம (கீபாதரசல, படம்‌ 87 ஆக்ஸிஜன்‌ பிரிகை வளைவு, ‘இப்பிணைப்பில்‌ வேகவீதத்தை ஆக்ஸிஜனின்‌

பகுதி. அழுத்தம்‌… ஒழுங்குபடுத்துகிறது: ஒவ்வொரு ஹீமோகுளோபின்‌ மூலக்களும்‌:

॥ டய

அதிகபட்சம்‌ நான்கு ஆக்ஸிஜன்‌ மூலக்கூறுகளை: ஏற்கின்றன. காற்று நுண்ணறைகளில்‌ உள்ள. அதிக ஆக்சிஜன்‌ பகுதி அழுத்தம்‌, குறைவான. கார்பன்‌ டைஆக்ஸைடு பகுதி அழுத்தம்‌, குறைவான வெப்பநிலை மற்றும்‌ குறைவான ஹைட்ரஜன்‌ அயனி அடர்த்தி ஆகியவை. ஆச்ஸிஹீமோகுளோபின்‌ .. உருவாவதற்கான சாதகச்‌ குழலாகும்‌. அதே நேரத்தில்‌ திசுக்களில்‌, உள்ள குறைவான ஆக்ஸிஜன்‌ பகுதி அழுத்தம்‌, அதிகக்‌ கார்பன்‌ டைஆக்ஸைடு பகுதி அழுத்தம்‌, அதிக ஹைட்ரதன்‌ அயனி அடர்த்தி மற்றும்‌.

அதிக வெப்பம்‌: ஆகியவை. ஆச்ஸிஹீமோகுளோபினிலிருந்து ஆச்ஸிஜன்‌. பிரிவதற்கான சாதகச்‌ குழலாகும்‌.

(௫). தெரித்து தெளிவோம்‌

மூக்கின்‌ வழியாக மூச்சு விடுதல்‌ வாம்‌ வழியாக மூச்சுவிடுதலைவிட உடல்‌ நலம்‌. அளிக்கும்‌ -ஏன்‌..

ஆக்ஸமிஜனில்‌. பகுதி அழுத்தத்திற்கு எதிராக, ஹீமோகுளோபினின்‌ ஆக்ஸிஜனுடனான செறிவு விழுக்காட்டை வரைபடத்தில்‌ வரையும்போது: (வடி. சிக்மாய்டு . வளைவுக்கோடு. கிடைக்கிறது… (படம்‌. 67) இவ்வளைவிற்கு ஆெச்ஸிஜன்‌ வீமோகுளோபின்‌ பிரிகை வளைவு (09 இணி சிஷஸ்ரிள எடி என்று பெயர்‌. ஆச்ஸிஜனின்‌ பகுதி அழுத்தம்‌ 12-39 மிமீ, பாதரசம்‌ அளவில்‌ இருக்கையில்‌ செங்குத்தான. ஏற்றமாகவும்‌ அதற்குமேல்‌ 70-12௦மிமீ பாதாசம்‌. அளவில்‌ ஓரே சீராகத்‌தட்டையாகவும்‌ இருப்பதை: இவ்வளைவு காட்டுகிறது.

(இயல்பான உடற்செயலியல்‌ நிகழ்வின்‌ போது, ஆக்ஸிஜன்‌ நிறைந்த ஒவ்வொரு 199 மில்லிலிட்டர்‌ இரத்தமும்‌ சுமார்‌ மில்லி லிட்டர்‌ அளவு, பக்ஸிஜனைத்‌ திசச்களுக்கு அளிக்கிறது.

௩52கார்பன்‌டைஆக்ஸைடு, ராணனை(6100.) கடத்தம்படுதல்‌,

ஷெல்களில்‌… நடைபெறும்‌. வளர்சிதை மாற்றத்தினால்‌… வெளிப்படும்‌ கார்பஸ்‌ டைகக்ஸைடைத்‌ திசக்களிலிருந்து துரையிரலுக்குப்‌ பின்வரும்‌ மூன்று வழிகளில்‌ இரத்தம்‌ கடத்துகிறது. ஸ்வற்டு

(0௮

ஏன்‌ சிலர்‌ குறட்டை விடுகிறார்கள்‌?

உறக்கத்தில்‌. நாம்‌ மூச்சுவிடும்போது: மென்சண்ணப்பகுதி… அதிர்வடைவநால்‌. கரகரப்பான ஒலி ஏற்படுகிறது. சரியாக: மூடப்படாத சுவாசப்பாதையின்‌ மேற்பகுகி மூக்கு. தொண்டை மிக குறுகலாக. பொதுமான அனவு காற்று நுரையீரல்‌ வழியாக செல்வதை தடுக்கிறது. இதனால்‌ சுற்றியுள்ள. திசுக்கள்‌ அதிர்வடைந்து. குறட்டை ஒலி ஏற்படுகிறது.

11 பிளாஸ்மாவில்‌ கரைந்த நிலையில்‌ (0/ஷவி 6 நம்ணி- சுமார்‌ 7:10 ௩. அளவிலான கார்பன்‌. டைஆக்ஸைடு.. பிளாஸ்மாவில்‌ கரைந்த நிலையில்‌ கடத்தப்படுகிறது.

‘ம.ஹீமோகுளோபினுடன்‌ இணைந்த நிலையில்‌ (கோ ட ர்லஷின்டு சுமார்‌ 20-23. கரைந்த நிலையிலுள்ள. 00, இரத்தச்‌. சிவப்பணுக்களுடன்‌ இணைந்து, அவற்றால்‌. கார்பயைனோ ஹீமோகுளோபின்‌ (8%00) எனும்‌ கூட்டுப்பொருளாகக்‌ கடத்தப்படுகிறது.

00,410 5 11600,

ம.இரத்தம்‌… பினாஸ்மாவில்‌ பைகார்பனேட்‌ அயனிகளாக (௨ நிங்க டைம ரிவி ஏறக்குறைய 7௯. அளவிலான. கார்பன்‌ டைஆக்ஸைடு பைகார்பனேட்‌ அயனிகளாக

இரத்தத்தின்‌ மூலம்‌ கடத்தப்படுகிறது. ஹீமோகுளோபின்‌. மூலம்‌ காரிபமைனோ ஹீமோகுளோமினாக: எடுத்துச்‌

செல்லப்படுவதற்கு. காரிபன்‌ டைஆக்ஸையுன்‌: பகுதி அழுத்தமும்‌… ஹீமோகுளோபினின்‌: ஆக்ஸிஜன்‌. ஏற்புத்திறனும்‌ உதவுகின்றன. காரிபானித்‌ அன்ஹைட்ரேஸ்‌ எனும்‌ நொதி! இரத்தச்‌. சிவப்பணுக்களில்‌ அதிகமாகவும்‌, இரத்தப்பிளாஸ்மாவில்‌ குறைந்த அளவிலும்‌. உள்ளது.

திசுக்களில்‌ சிதைவு மாற்ற நிகழ்ச்சிகளின்‌: விலளைவாக உருவாகும்‌ கார்பன்‌ டைஆக்ஸையன்‌: பகுதி அழுத்தம்‌ அதிகமாக இருப்பதால்‌ (700). இரத்தத்திற்குள்‌. ஊடுருவிப்‌ பை காரிபனேட்‌ 0400) மற்றும்ஹைட்ரஜன்‌அயனி(8)களாகிறது.. டய

இரத்தத்திலுள்ள சிவப்பணுக்களுக்குள்‌. 00, நுழைந்ததும்‌. அங்கு நீருடன்‌. இணைந்து: காரிபானிக்‌ அமிலமாகிறது…. இல்வினைக்கு. விணையூக்கியாகக்‌ கார்பானிக்‌ அன்ஹைட்ரேஸ்‌. செயல்படுகிறது… கார்பானிக்‌ அமிலம்‌. நிலையாதைல்ல, ஆதலால்‌ அது. ஹைட்ரஜன்‌. மற்றும்‌ பைகார்பனேட்‌ அயனிகளாகப்‌. பிரிகின்ற.

காரிபானிக்‌ அன்ஹைட்ரேஸ்‌ இரு வழிகளிலும்‌. வினைபுரிய உதவுகிறது,

00,110 ஜனகர்‌ 1100,

11,00, னககள்‌ 1100-4115

இரக்கச்‌. சிவப்பணுக்களிலிருந்து. விரரந்து பிளாஸ்மாவிற்குள்‌ துழையும்‌ பைகார்பனேட்‌ அயனிகள்‌. நுரையிரல்களுக்கு எடுத்துச்‌ செல்லப்படுகின்றன. 00, குறைவாக உள்ள: காற்று. நுண்ணறைகளில்‌.. தார்பானிக்‌ அன்ஹைட்ரேஸ்‌ நொதியானது பின்னோக்கிய விலையாக. பைகார்பனேட்‌… அயனிகளைக்‌. கார்பன்‌… டைஆக்ஸைடாகவும்‌…. நீராசவும்‌. மாற்றுகிறது. இவ்வாறு திசுக்களில்‌ பெறப்பட்ட கார்பன்‌ டைஆக்ஸையானது பை கார்பனேட்டாக. மாற்றப்பட்டு. சாற்று… நுண்ணறைகளை அடைந்ததும்‌ மீண்டும்‌ கார்பன்‌ பைசக்ஸையாக. ‘விடூவிக்கப்படுகிறது. ஒவ்வொரு 100 மி.லி அசுத்த. இரக்கமும்‌ சுமார்‌ 4 மிலி. அளவு கார்பன்‌: டைஆக்ஸைடை வெளியேற்றத்திற்காகக்‌ காற்று ‘நுண்ணறைகளில்‌ விடுவிக்கிறது.

‘போர்விளைவுமற்றும்‌ ஹால்டேன்விளைவு, (8ண்௩ 81201 கா்‌ ககக 511200)

வரிபல்‌ டைஆக்ஸையின்‌ பகுகி அழுத்தம்‌ ( 200.) அதிகரிப்பு மற்றும்‌ ரி1 ன்‌ அளவு. குறைதல்‌. ஆகியவற்றின்‌ காரணமாக ஆக்ஸிஜன்‌ மீதான. ஹீமோகுளோயினின்‌ பற்று. குறைவதால்‌,

ஹீமோகுளோயினிலிருநது ஆக்ஸிதன்‌ மிகக்களில்‌. விடப்படுகிறது. ஆக்ஸிஹீமோகுளோயினில்‌ மிரிகை வளைவு, வலப்புறம்‌. நோக்க கவிகிறது.

ஆக்ஸிஹரீமோகுளோபயினில்‌ பிரிகை வளைவில்‌! மீது காரிபன்‌ டைஷக்ஸைடுல்‌ பகுதி அழுத்தம்‌: மற்றும்‌ (பி ஆகியவை ஏற்படுத்தும்‌ விளைவிற்கு ‘போர்‌ விளைவு என்று பெயர்‌. எண! |) (

ஸ்வற்டு

ஹால்டேன்‌ விளைவு என்பது கார்பன்‌: டைரக்ஸைடின்‌ மீது ஹீமோகுளோபினுக்குள்ள. பபற்றிவ்‌ அளவை எவ்வாறு ஆக்ஸிஜன்‌ அடர்த்தி நிர்ணயிக்கிறது. என்பதை விளக்குவதாகும்‌. இரத்தத்தின்‌ வழியாகக்‌ கடத்தப்படும்‌ கார்பன்‌ டைஆக்ஸைடுன்‌. அளவு, இரத்தத்தின்‌. ஆக்ணிதனேற்ற திறனால்‌. பொதும்‌. பாதிக்கப்படுகிறது. ஆக்ஸிஜனின்‌. பகுதி. அழுத்தம்‌ குறையும்‌ போது ஹிமோகுளோபினின்‌. ஆக்ஸிதன்‌ மீதான பற்றும்‌ குறைகிறது. எனவே. இரத்தத்தில்‌ அதிகக்‌ கார்பன்‌ டைஆக்ஸைடுூ எடுத்துச்‌ செல்லப்படுகிறது. இந்த நிகழ்முறையே: ஹால்டேன்‌ விளைவு ஆகும்‌. திசுக்கள்‌ மற்றும்‌. துரையிரல்களில்‌ கார்பன்‌. டைசூக்ஸைடு. பரிமாற்றத்தை இவ்விளைவு பாதிக்கிறது.

துரையிரல்‌ நுண்நானங்கள்‌ வழியாக இரத்தம்‌. ‘செல்கிறபோது, துரையீரலில்‌ செயல்முறைகள்‌ தலைகீழாகி, 00, அளவு. சமி. பாதரசத்திலிருந்து மிமீக்கு குறைகிறது. “இந்நிகழ்ச்சி நடைபெறுவதற்கு பைகார்பனேட்‌ மயனிகளிலிருந்து.. கார்பன்‌ டைரக்ஸைடு. விடுவிக்கப்பட்டு, குளோரின்‌ அயனிகள்‌ பிளாஸ்மாவிற்கள்‌. இுழைகிறது, மிளாஸ்மாவிலிருந்து மீண்டும்‌ சிவப்பணுக்களுக்குள்‌ செல்லும்‌ 00, ஹைட்ரஜன்‌. அயனிகளுடன்‌.. இணைய்து… கார்பானிக்‌.

சல்‌ வனிதை. ம்‌

கத்த வன்றால. சடலம்‌

ட்‌ சிவய.

14007

ம்க்‌ களோ டய

அமிலமாகிறது. பின்னர்க்‌ கார்பானிக்‌ அமிலம்‌. சிதைந்து கார்பன்‌ டைகக்ஸைடு மற்றும்‌ நீர்‌ ஆகியவை உண்டாகின்றன. பகுதி அழுத்த. வேறுபாட்டின்‌. காரணமாகக்‌… கார்பஸ்‌ டைஆக்ஸைடு விரவல்‌. முறையில்‌: ‘இரத்தத்திலிருந்து காற்றறைக்குள்‌ செல்கிறது. (படம்கம,

6.6 சுவாசத்தை நெறிப்படுத்துதல்‌

(மஹயிவம்௦ ௦4 1 2ரர்வ1௦0).

மின்‌ மூளைப்பகுதியான முகுளத்தில்‌ உள்ள. சிழப்புத்தன்மை வாய்ந்த சுவாச மையமே சுவாசச்‌ சிரியக்க மையமாகும்‌. இது சுவாச நிகழ்வுகளை: ஜெறிப்படுத்துது. .. மூளையின்‌. பான்ஸ்‌: ஷெரோலி. பகுதிமில்‌ உள்ள மூச்சொழுக்கு. மையம்‌. (ஷேவ்‌: ஊடி சுவாசச்‌ சீரியக்க. மையத்தின்‌ பணிகளைச்‌ சீராக்கி இயல்பான: சுவாசம்‌ நடைபெறச்செய்கிறது. சுவாசச்‌ சீரியகக. மையத்தில்‌ அருகில்‌ காணப்படும்‌. வேதி. உணர்வுப்‌ பகுதியானது கார்பன்‌ டைஆக்ஸைடு. மற்றும்‌ ஹைட்ரஜன்‌ அயனியைப்‌ பெரிதும்‌. உரைக்கூடிய பகுதியாக உள்ளது. கார்பன்‌: டைரக்ஸைடும்‌ மற்றும்‌ ஸஹைட்ரதன்‌ அயனி. சுவாசதிகழ்வின்போதுவெளியேற்றப்படுகின்றன. தமனி வளைவு மற்றும்‌ தலைத்தமனியில்‌. (வோம்‌ எனி. உள்ள. உணர்வேற்பிகள்‌, சுவாசச்சிரிக்க.. மையத்திற்குச்‌. செய்திகளை ஸ்வற்டு

அனுப்பித்‌ தீர்வுக்கான. செயல்களைச்‌ செய்யத்‌: தூண்டுகின்றன… சுவாசச்‌… சிரியக்கத்தில்‌ அஆக்னிதனின்‌ பங்கு குறிப்பிடத்தக்க அளவில்‌. இல்லை.

வை

காற்றில்‌ துகள்‌ மாசுபடுத்திகளின்‌ (ஊாரவ ஜீலை 22) அளவு நாளுக்கு நாள்‌ அதிகரித்துக்‌ கொண்டிருக்கிறது. இவை சுவாச நோய்களை: ஏற்படுத்துகின்றன… புகைக்கரியினாலும்‌,. புகையினாலும்‌. காற்று மாசுபடுத்தப்பட்டுள்ளது என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்‌ (02 “விய/ம. கேர! நீவாமி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதைக்கட்டுப்படுத்தம்‌ பொருட்டு இந்தியாவின்‌ பல நகரங்களில்‌ அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சோர்விலாள்‌ ௯9. எரிபொருளாகப்‌ பயன்படுத்தப்படுகிறது.

6.7ஆக்ஸிஜன்‌ கடத்துதலில்‌ உள்ள.

பங்கன்‌

மப படட ப்ப] ஒரு மனிதன்‌, கடல்‌ மட்டத்திலிருந்து ௧000ஆயிரம்‌. அடி… உயரத்தில்‌ உள்ள. இடத்திற்கும்‌ ‘செல்லும்போது,அங்கு வளிமண்டல அழுத்தமும்‌, ஆக்ஸிஜன்‌. பகுதி அழுத்தமும்‌. குறைவாக: இருப்பதால்‌… அம்மனிதனுக்கு. தலைவலி, குறைகவாசம்‌, குமட்டல்‌ மற்றும்‌ தலைசுற்றல்‌. போன்ற உடனடி மலைநோய்க்கான (ய கவன்‌ மலடி அறிகுறிகன்‌ தோன்றுமிவ்றன. ஆக்ஸிஜன்‌ ஹீமோகுளோபினோடு குறைவாக இனைவகே. இதற்குக்‌ வாரணமாகும்‌. அதே இடத்தில்‌ நீண்டகாலம்‌ வாழக்கூடிய குழலில்‌, அதற்கேற்பச்‌ சுவாசமும்‌, இரத்தச்‌ சிவப்பணு உருவாக்கமும்‌. சரி செய்யப்படுகின்றன. இத்தகைய தலைச்‌ சோளிக்கவே சிறுநரகங்களிலிருந்து அதிகஅளவு. எரிதீரோபாய்டுன்‌ ஹார்மோன்‌. உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஹார்மோஸ்‌, எலும்பு: மதிஜையைத்‌. தூண்டி. அதிக. இரத்தச்‌ சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.

ஒரு மனிதன்‌ கடலின்‌ ஆழத்திற்கு செல்லும்‌ போது ௮ம்‌ மனிதனைச்‌ சூழ்ந்துள்ள நீரின்‌ அழுத்தம்‌ அதிகரிப்பதன்‌ காரணமாக: நுரையீரலின்‌. கொள்ளளவு. குறைகிறது. டய

இக்குறைவினால்‌,. நுரையிலுக்குள்‌. உள்ள. வாயுக்களின்‌. பகுதி அழுத்தம்‌ அதிகரிக்ிறது, “இதனால்‌ அதிகளவு ஆக்ஸிஜன்‌ இரத்த ஓட்டத்தில்‌. கலக்கிறது. இதுஒரு பயனுள்ள விளைவாக: இருப்பதாகக்‌ கருதப்பட்டாலும்‌ இன்னொரு: வகையில்‌… ஆபத்தானது… ஏனெனில்‌. இந்திகழ்வினால்‌ நைப்ரதன்‌. வாயுவும்‌ அதிக. மளவில்‌ இரத்தத்தில்‌ கலப்பதால்‌ நைட்ரஜன்‌: ‘தார்கோஸிஸ்‌ (9 காஸ்‌) என்னும்‌ நிலை. உருவாகிறது… கடலின்‌… ஆழத்திலிருந்து உடனடியாக மேலெழும்பி மேற்பரப்பிற்கு வரும்போது, அம்மனிதனுக்கு அழுத்தமிட்சி நோய்‌ ஸி ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல்‌, கரைந்த… நிலையிலிருந்த… நைட்ரஜன்‌. வெளியேறுவதால்‌ இரத்தத்தில்‌ குமிழ்கள்‌. தோன்றுகின்றன… சிறு… குமிழ்களினால்‌ பாதிப்பில்லை. ஆனால்‌ பெரியகுமிழ்கள்‌ இரத்த. நுண்‌ நாளங்களில்‌ தங்கி இரத்த ஓட்டத்தைத்‌. தடுக்கவோ நரம்பு முனைகளில்‌ அழுத்தத்தையோ ஏற்படுத்தலாம்‌. தசை மற்றும்‌ மூட்டுகளில்‌ வலி. மற்றும்வாதம்‌உள்ளிட்டநரம்பியல்கோளாறுகள்‌: அழுத்த மீட்சி நோயால்‌ ஏற்படுகிறது. ஸ்கூபா. மூழ்கிகளுக்கு எநட்ரஜன்‌ நார்கோஸிஸ்‌ மற்றும்‌. அழுத்தமிடசிவிடுவிப்புதோம்‌ ஷே) பாதிப்புகள்‌. பொதுவாகக்‌ காணப்படுகின்றன.

கார்பன்‌ டைஆக்ஸைடு நச்சேற்றத்தின்‌ போது, ஆக்ஸிஜனின்‌ தெவை அதிகரிக்கிறது.இரத்தத்தில்‌

ஆக்ஸிதன்‌… அளவு… குறையும்போது மூச்சுத்திணறல்‌ ஏற்பட்டுத்‌ தோல்‌ கரு நீலநிறமாக காணப்படுகிறது.

6.8 சுவாச மண்டலக்‌ கோளாறுகள்‌ ஸாம 1 ஷர்வர$கமாரு சுற்றுச்சுழல்‌, தொழில்‌, தனி மனித மற்றும்‌ சமூகக்‌ காரணிகளால்‌ நம்‌ சுவாசமண்டலம்‌ கடுமையாகப்‌. பாதிப்படைகிறது… மனிதனில்‌ காணப்படும்‌ பலவகைச்‌ சுவாசக்‌ கோளாறுகளுக்கும்‌ ‘இக்காரணிகளே காரணமாகும்‌. சுவாச மண்டலக்‌

குறைபாடுகளில்‌, சில கழே. விளக்கப்பட்டிருக்கின்றன.

ஆஸ்துமா (420௨)

ஆஸ்துமாவால்‌. பாதிக்கப்பட்டவர்களிஸ்‌ மூச்சுக்கிளைக்‌ குழல்கள்‌ மற்றும்‌ மூச்சக்கினை நுண்குழல்கள்‌ குறுகி, உட்சுவர்‌ வீக்கத்துடஸ்‌

காணப்படும்‌.இதனால்‌ சுவாசிப்பது கடினமாகிறது. ஸ்வற்டு

(தூசு, மருந்துப்பொருட்கள்‌, மகரந்தத்துகள்கள்‌, சிலவகை உணவுப்பொருட்களான மீன்கள்‌, “இறால்கள்‌, மற்றும்‌ சில பழங்கள்‌ போன்றவை. ஆஸ்துமாவை. ஏற்படுத்தக்கூடிய ஒவ்வாமையூக்கிகன்‌ (1]/ஷஸ) ஆகும்‌.

எம்‌ஃபைசீமா (காஷஷ்ணல) (நுரைமிரல்‌ அடைப்பு)

எம்பைசிமா என்பது. நாள்பட்ட மூச்சவிடத்‌ இிணறுகில்ற நிலையைல்‌. குறிக்கும்‌. காற்று நுண்ணரைகளில்‌ மெல்லிய சுவர்‌ கொஞ்சம்‌. கொஞ்சமாகள்‌ சிதைந்து வாயு பரிமாற்றத்திற்கான சுவாசப்‌ பரப்பு குறைவதல்‌ காரணமாக இற்நோம்‌. ஏற்படுகிறது. அதாவது காற்று நுண்ணறைகள்‌ அகலப்படுதலே எம்‌ஃபைசீமா எனப்படுகிறது. இந்நோய்க்கான. மும்ம… காரணம்‌. புகைப்பிடித்தலாகும்‌. ஏனெனில்‌ இப்பழக்கம்‌ சேற்று. நுண்ணறைகளின்‌ சுவரின்‌ சுவாசப்பரப்பைக்‌ குறைத்துவிடும்‌.

மாரபுச்சனிநோய்‌ ளன)

முச்சக்குராமினை. துரைமிரல்களுடன்‌: இணைக்கும்‌ மூர்சக்கிலைக்‌ குழல்கள்‌. பாகை மாசுபாடு மற்றும்‌ புகைபிடிக்கும்‌ பழக்கம்‌: ஆசிெவற்றினால்‌. விக்வாடைகிரது: மார்புச்சி நோயின்‌ அறிகுறிகளாக இருமல்‌, மூச்த்திறைல்‌. மற்றும்‌ நுரையிரல்களில்‌ கோழைப்பொருள்‌: தோன்றுதல்‌ ஆகியவற்றைக்‌ கூறலாம்‌.

நிமோனியா (சளிக்காய்ச்சல்‌) -(0ஈ2பா௦ாக)

பாக்ளியா அல்லது. வைரஸ்‌. தொற்றுகளால்‌. ுரைமிரல்கள்‌ விலகிய நிலையை அடைவதந்கு நிபோனியாஅல்வதுசளிக்கம்ச்சல்‌ என்றுபெயர்‌. கோழைப்பொருள்‌ (ர உற்பத்தி மூக்கடைப்பு மூச்சத்ினைறல்‌, தொண்டைப்புண்‌ போன்றவை. இதன்‌ அறிகுறிகளாகும்‌.

காசநோய்‌ (£ம்௭ப௦ஸ்‌)

‘மைக்கோபாக்கரியம்‌ மியூபர்குலே (ரம்யா. ்ணமம்லி. எனும்‌ பாக்ரரியத்தால்‌ இந்நோய்‌: மனிதனுக்கு ஏற்படுகிறது. இந்நோய்‌ தொற்று, “நுரையிரல்கள்‌ மற்றும்‌ எலும்புகளைப்‌ பாதிக்கும்‌. மார்பறைக்கும்‌ நுரைமிரல்களுக்கும்‌ இடையே திரவம்‌. சேர்வது, இந்நோயால்‌. ஏற்படும்‌. முக்கியமான பாதிப்பாகும்‌. டய

தொழில்‌ சார்ந்த சுவாசக்‌ குறைபாடுகள்‌: (0ேழவிராவ 12ஷர்வ/ளு 06௦0௦5)

ஒருவர்‌ பணிபுரியும்‌ பணியிடத்திற்கேற்ப ஏற்ப்‌ தொழில்‌… சார்ந்த. சுவாசக்‌ கோளாறுகள்‌: ஏற்படுகின்றன. கல்‌ அரைத்தல்‌ அல்லது கல்‌. உடைத்தல்‌, கட்டுமானத்தனங்கள்‌ மற்றும்‌ பருக்ி ஆலைகளில்‌. புணிபுரிவோர்க்கு…. அங்கு வெளியாகும்‌… தூகப்பொருட்கன்‌. சுவாசப்‌ பாதையைப்‌ பாதிக்கின்றன… நீண்ட நாட்கள்‌. ‘இப்பொருட்சளைச்‌. சுவாசிக்க நேரிடும்‌ போது: நுரையிரவில்‌ வீக்கம்‌ ஏற்பட்டு நாரிழைக்கப்டி (வ தோன்றுகிறது. இந்நோய்‌ துரைமிரல்களை: மிகவும்‌… கடுமையாகர்‌… செதம்படுத்தம்‌. மணல்‌அரைத்தல்‌ மற்றும்‌ கல்நார்‌ நிறுவனங்களில்‌. பணிபுரிவோர்‌. சிலிக்காவை.. தொடர்து வாசிப்பதால்‌ முறையே சிலிக்கோசிஸ்‌ (லல) மற்றும்‌. அஸ்பெஸ்டோஸிஸ்‌ (40%) என்ற. தொழில்‌ சார்ந்தகவாச நோய்கள்‌ தோன்றுகின்றன. தொழிற்சாலைகளில்‌. பணிபுரிபவர்கள்‌ ‘இர்ஜோய்களைக்‌ தடுக்கும்‌ பொருட்டுப்‌ பாதுகாப்பு முகத்திரைகளை (8வவிம.ஷஸ்டி கண்டிப்பாக

அணிந்துகொள்ள வேண்டும்‌. ப. ஒவ்வாமை

த “… ஏற்படக்காரணம்‌ 2] ஒவ்வாமையூக்கிகள்‌: (பிரஷஷ ஆகும்‌.ஒரு:

மாசுநிறைந்த பகுதிக்குள்‌ நுழைந்தவுடன்‌… தப்பலும்‌. “இருமலும்‌ மாறி மாறி தோன்றும்‌. ஏனெனில்‌ நம்‌ சுவாசப்பாதையில்‌ பாதிப்பு ஏற்பட்ட சில. நிமிடங்களுக்குள்‌ ஒவ்வாபையூக்கிகளுக்கு எதிராக உடல்‌ செயல்படுகிறது. வீக்கத்தை ஒவ்வாமையூக்கிகள்‌ தரண்டுகின்றன. ஆஸ்துமா. சாதாரணமாக. வெளிப்படும்‌ ஒவ்வாமையாகும்‌. &.9புகைபிடித்தலால்‌ ஏற்படும்‌ தீய விளைவுகள்‌ (088120 0 5வ விஸ்வ). இன்றைய இளைஞர்கள்‌ ஆர்வக்கோனாறினால்‌, சொகாங்கள்‌….. செய்வதாய்‌… நினைத்து வினையாட்டுத்தனமாகப்‌ புகைபிடக்கத்‌தொடங்மி இறுதியில்‌ பளமுடுயாத போதைக்கு அடிமையாகி விடுகின்றனர்‌. சக நுரையிரல்‌ புற்றுநோய்‌: புகைபிடத்தலால்‌ மட்டுமே ஏற்படுகிறது என்று ஆராய்ச்சி முடிவுகள்‌ தெரிவிக்கின்றன. ஸ்வற்டு

புகையிலையை எரிப்பதால்‌ உருவாகும்‌. புகையை உள்ளிழுப்பதே புகைத்தல்‌ எனப்படும்‌. புகைபிடித்தலால்‌ வெளியாகும்‌. புகையில்‌. ஆமிரக்கணக்கானதீங்குதரும்வேதிப்பொருட்கள்‌ கலந்துள்ளன. எடுத்துக்காட்டாக, நிக்கோடின்‌, தார்‌, கார்பன்‌ மோனாச்சைட்‌, அம்மோனியா, கந்தக டைரக்சைடு மற்றும்‌ மிகச்சிறிய அளவில்‌. ஆர்சனிக்‌ போன்ற பொருட்கள்‌ இப்புகையில்‌. அடங்கியுள்ளன. கார்பன்‌ மோனாக்சைட்‌ மற்றும்‌. நிக்கோடின்‌ போன்றவை இரத்தக்‌ குழாய்களை: மிகக்கடுமையாகச்‌….. சேதப்படுத்துகின்றன. புகையிலையில்‌ தார்‌ நச்சுப்பொருள்‌ சுவாசத்தின்‌. வாயுப்‌ பரிமாற்றத்தைப்‌ பாதிக்கிறது. நிக்கோடின்‌, புகையிடித்தலைத்‌. தூண்டக்கூடிய போதைப்பொருளாகும்‌. இது இதயத்துடிப்பை: அதிகரிப்பதுடன்‌, இரத்த நாளங்களைக்‌ குறுகச்‌ செய்து, மிகைஇரத்த. அழுத்தம்‌… மற்றும்‌. இதயநோம்களை (ரோ கோ மி) தோற்றுவிக்கின்றது. கார்பன்‌ மோனாக்ஸைடு. திசக்களுக்கான ஆக்ஸிஜன்‌ விறியோகத்தைக்‌. குறைக்கிறது… புகைபிடிக்காதவர்களை விடப்‌: புகைபிடிப்பவர்கள்‌ நுரையிரல்‌ புற்றுநோய்‌, வாய்‌. மற்றும்‌ தொண்டைப்புற்று நோயால்‌ அதிகம்‌: பாதிக்கப்படுகின்றனர்‌. மேலும்‌ புகைபிடித்தலால்‌. வயிறு, கணையம்‌ மற்றும்‌ சிறுநீர்ப்பை போன்ற. உறுப்புகளிலும்‌ புற்றுநோய்‌ உண்டாகிறது. மதுமட்டுமல்லாது. விந்தணுக்களின்‌. ஏண்ணிக்கையையும்‌ குறைக்கின்றது.

புகைபிடித்தல்‌, சுவாசப்பாதை மற்றும்‌. சாற்றுப்பைகளையும்‌ சிதைப்பதால்‌ நுரையிரல்‌. மெடைப்பு மற்றும்‌ நாள்பட்ட மார்புச்சனி நோம்‌. “ஆதியவற்றை உண்டாக்கும்‌. இல்விரு நோம்களும்‌. ஆஸ்துமாவுடல்‌ இணைத்து முற்றிய நுரையிரல்‌. (பாதை அடைப்பு நோய்‌ (ரர்‌ ர்னமனற்௨ 1மாஸு. ஜை 0010) என அழைக்கப்படுகிறது. ஒருவர்‌ புகைமிடித்தலால்‌. வெளியேறும்‌ 8௯ புகை: வெராவேயே உள்ளிழுக்கப்படுகிறது. அவருக்கு அருகில்‌. இருப்பவர்கள்‌ இப்புகையை: உள்ளிழுத்து மறைமுகப்‌ புகைபிடிப்பவர்கனாக. (கன்ட ணம்ள). அவர்களும்‌… இதனால்‌. பாதிக்கப்படுகிறார்கள்‌. புகைபிடிக்கும்‌ பழக்கம்‌. உள்ளவர்களுக்குத்‌ தகுந்த வழிகாட்டும்‌. கருத்துரையும்‌… (கேளி. வழங்குவதால்‌. ‘இப்பழக்கத்திலிருந்து அவர்களை மீட்க இயலும்‌. டய

தனை மிக ஆக்ஸிஜன்‌ கலந்த காற்றை உள்ளிழுத்து, மெிகப்படியான 00, கலந்த காற்றை வெளியிடும்‌. செயலுக்குக்‌ சவாசம்‌ என்று பெயர்‌. உட்கவாசத்தில்‌. மூலம்‌… கள்னிழுக்கப்பட்ட.. மாசபடுத்திகும்‌, நுண்கிருமிகளும்‌.. நாசி்துவாரங்களில்‌ உன்ன: உரோமங்கள்‌. மழ்றும்‌ கோழைப்படலத்தால்‌ வழுகட்டப்படுகின்றன.

கவாசமானது,. உட்சவாசம்‌…. மற்றம்‌ வெனிச்சவாசம்‌ என இரு நிலைகளில்‌ நடைபெறுகிறது. இலவிரு நிலை சுவாசங்களும்‌ நுரையிரல்குக்ும, வளிமண்டவததிற்கம்‌ இடவ. நிலவும்‌ அமுக்க. வேறுபாடு காரணமாகவே நடைபெறுகிறது

ஆக்ஸிஜன்‌, இரத்தத்தில்‌ உள்ள பிளாஸ்மமாவில்‌ கரைந்த நிலையிலும்‌, இரக்க சிவப்பணுக்களிலுள்ள. ஹிிமோகுனோமினுடன்‌. இணைந்த. நிலையிலும்‌. கெத்தப்படுகிறது.. ஒன்வொரு ஹர்மோகுளோயின்‌. முஸக்கறுடனும்‌ நான்கு ஆக்ஸிதவ்‌ மூலக்கூறுகள்‌ “இணைகின்றன. ஆக்ஸிஜன்‌ பிரிதல்‌ வளைவில்‌ உன்ன: சிக்மாப்டு அமைப்பு. ஆக்ஸிதன்‌. ஏற்பத்தன்மை. அதிகரிம்பைக்‌ காட்டுகிறது.

இரத்தத்தில்‌ கரைந்த நிலையில்‌ உள்ள 0, ஆனது கார்பமைனோ ஹீமோகுளோபின்‌. மற்றம்‌ கார்பானிக்‌ அமிலமாக. கரைந்த நிலையில்‌ கெத்தப்படுகின்றன.. இரத்தர்‌.. சவப்பணுக்களில்‌. சோரிபமைனோ.. ஹைட்ரேஸை… வினையுக்கியாகம்‌ கொண்டு, இர்தன்‌ சிவப்பணுக்களிறுள்‌ நரம்‌ கார்பன்டை ஆக்சைடும்‌. இணைந்து பைகார்பனேட்‌ உருவாகின்றது… மூளையின்‌ முகுளத்தில்‌ உள்ள சுவாசமையம்‌ சவாசத்தைக்‌ கட்டுப்படுத்து.

துளையிரல்‌ கொள்ளளவுகள்‌ மற்றும்‌ நுரையிரல்‌ ‘திறல்கள்‌ போன்றவை இயல்பான சுவாசத்தில்போது, கட்சவாசத்திலும்‌. வெளிச்சத்திலும்‌ ள்ளிழுக்கப்படம்‌ மற்றும்‌ வெளிமிடப்படும்‌ காற்றின்‌ அளவைக்‌ குறிப்பிடுகின்றன. காற்றில்‌ கலந்துள்ள மாகபடுந்திகள்‌,.. நோயுக்கிகள்‌.. மற்றும்‌. இதர. ‘வெதிப்பொருட்களால்‌ நமது சுவாசமண்டலம்‌ கடும்‌ பாதிப்புக்குள்ளாமிறது. சிவிரட்‌ புகைப்பவர்களில்‌ பொதுவகம்‌ காணப்படும்‌ துறையில்‌ புற்றுநேயும்‌, எம்பியும்‌ குணப்படுத்கமுழயாத நொம்களாகும்‌.

கடல்‌. மட்டத்ிறகுமேல்‌ அதிக கரத்தில்‌ வளிமண்டல அழுக்கும்‌ மிகவும்‌ குறைவாக உள்ளதால்‌. மங்குள்ள மனிநரகள்‌ மலை நோய்களுக்கு (பிரவ “வில ஆனாாில்றனர்‌. மேல்பரப்பிகன்‌, ஏம்ஃபைசீமா ஆர்துமா, பயனற்ற இடம்‌ போன்றவை பற்றியும்‌ இந்தப்‌ பாடத்தில்‌ விளக்கப்பட்டுள்ளது. சுவாச மண்ட

கலாச மண்டலம்‌ சுற்றுச்சுழல்‌, தொழில்‌, சுய மறும்‌ - இககாரனகள்‌ பலவேறு ௯லாச மண்டலக்‌ கோளாறு க்கப்ப

காஷம்‌

ப முரையில்‌ நரத்தக்கட்டி மிவ்வஷம்விஸட நுரையை ஏற்பட்‌ சேத்தக்கட்டி

உ மாயச்‌ மாஷனிபபடு எது இளை மச்சுக்கமல்‌ சுவறில்‌ ஏறப்‌ வீக்கமாகம்‌ ன்‌

ட ஆஸ்துமா (பிலை: என்ற நிலையில்‌ காற்றும்பாதை. சுருங்க, விஷு கேலும்‌ கோழையைச்‌ சரத்தல்‌ ஆதம்‌. ..

உரையில்‌ பரறுஜோய (பட ஸா) புற்றுதோயின்‌ வினை இறு ஆரும்‌. புகைபிடித்தல்‌ ஜரையில்‌. பமிதநோமிச்‌ நோய்‌ வாய்ப்புக்‌ காரணியாகும்‌ .

உட நிமோனியா (வாய்ல: தரையில்‌ வியை இந்நோயால்‌ சதிய நண்காற்றுபபைகளான: ட்‌ அலனியயோலஸ்‌. பாஜிப்படைகன்றத, “முகக்‌ காரணிகளால்‌ பெரீதும்‌ பாஜக்கப்பட்ுளளது. ளை உண்டாக்குகின்றன. சில கோளாறுகள்‌ 8.

இ வன்ம

நுரையிரல்‌ எககம்‌ (யிறமாகர னால, இத்தோமில்‌ நுரையிரல்‌ இர மற்றும்‌ காற்ற இடைவெளிகளில்‌ ந. கோர்த்தல்‌ ஏந்ப்‌.

ஸஸ்லைினா (0யகை. இந்திலலயில்‌ காற்றுகள்‌: பெரிதாவதால்‌ சுலாச வீதம்‌ குறைகின்றது.

நுரையிரல்‌ கருக்க தோய்‌ (பிலவ காற்று்வைகள்‌ கரங்கவதால்‌ துரையின்‌ கதும்|ு அல்லது முழுறுரையி(ம. சரக்கின்‌ நிலையாகம்‌.

காச ஜோய்‌ (ரம்னவ் 60. கைகோயாக்வியம்‌ ஒயூப்குலே எதும்‌ பாக்விய தொற்றினால்‌ ஏற்படும்‌ நோயாகும்‌

நுஷையில்‌ சவ விக்கறோய (91ஸர்ல). இந்நோய்‌ நுஷயில்‌, உறையான டிளரானில்‌ ஏற்பட்‌ ஏக்கம்‌ ஆகம்‌, ஞு

ப சவாசத்தைக்‌ அட்டுப்படுத்துவது. ௮) பெருமுளை முகுளம்‌ [சி இசிறமுளை ஒபானஸ்‌

2 சனும்பிடைத்தசைகள்‌ இதனிடையே அவயிதுள்ளன ௮) முதுகெலும்புத்தொடர்‌ ஆமார்பெலுப்பு இலிலாணுப்புகள்‌ ௫ கூரல்வளைத்துளை: பூச்சிகளில்‌ சுவாச கறுப்புகள்‌ ம௮மூச்கக்குழல்கள்‌ அ செவுள்கள்‌ இ பசலை சரப்பிகள்‌ ஐதுரையிரல்கள்‌ 4-ஆஸ்துமா ஏற்படக்காரணம்‌. 2) பணுல்குழிக்குள்‌ இரத்தப்போக்கு ஆமுச்சக்கிளை குழல்‌ மற்றும்‌ ுண்குழலில்‌. வீக்கம்‌ இ உதரவிதானச்‌ சேதம்‌: இ துரையிரல்தொற்று: உ ரக்கிதன்‌ பிரிகை நிலை வளைவில்‌. வடிவமானது. ரிிகமாம்டு.. ஆறேரக்கோடு இ வளைந்தது… இநின்சதூரமிசைவளைவு. க ஒரு சாதாரண மனிதனின்‌ மூச்சுக்காற்று அளவு 2 சமமிலி ஆ 12ஸமிலி இஃமிலி இயல 1ாமிலி.

ச. வட்சவாசத்தில்‌ போது உதரவிதானம்‌. 29 விரிவடைகிறது. ஆ எந்தமாற்றமும்‌ இல்லை. இ சர்தது மெற்குவிந்த அமைப்பைப்‌.

பெறுகிறது

௫ சருக்கத்த/டையாகிறது.

& இரத்தத்தின்‌ மூவ்‌ நுரையீரலுக்கு? செலும்‌. கார்பன்‌ டைகக்சைழுன்‌ நிலை ௮) கார்பாவிக்‌ அமிலம்‌. ஆஆக்சிஹீமோகுளோபின்‌: இ அரிபமினோஹீமோகுளோபின்‌ ௫ காரிபாச்சிஹீமோகுளோமின்‌ டய

உதுரைமிரல்களுக்குள்‌ (22 மிலி காற்று இருக்கம்‌ நிலை. 2) உமி்பபு்திறன்‌ ஸமூச்சக்காற்று அளவு இ எஞ்சிய கொள்ளளவு ௫ உள்மூச்சு சேமிப்புக்கொள்ளனவு.

1உஉமிரப்பு்திறன்என்பது

௮ மூச்சுக்காற்று அளவு உட்சுவாசசேமிப்புக்‌ கொள்ளளவு.

அமமூச்சுக்காற்றுஅளவு *வெளிச்சுவாச: செமிப்புக்கொள்ளளவு.

‘இஎஞ்சிய கொள்ளளவு வெளிச்சுவாசசேமிப்புக்கொள்ளளவு.

மூச்சுக்காற்று அளவு * உட்சுவாச சேமிப்புக்‌ கொள்ளளவு -* வெளிச்சுவாசசேமிப்புக்‌ கொள்ளளவு.

11 நீண்டஅழ்ந்தமூச்சக்குப்பில்‌சிலவினாடிகள்‌ நாம்காற்றை வாசிப்பதில்லை இதற்குக்‌ காரணம்‌.

௮) இரத்தத்தில்‌ அதிக 00) இருப்பதால்‌.

௮ இரத்தத்தில்‌ அதிக 0, இருப்பதால்‌

இ இரத்தத்தில்‌ குறைவான 00, இருப்பதால்‌.

௫ இரத்தத்தில்‌ குறைவான) இருப்பதால்‌ மு.புகைபிடித்தலினால்‌ கீழ்க்கண்ட எந்தப்‌

பொருள்‌ வாயுபரிமாற்ற மண்டலத்தினை:

பாதிக்கிறது.

௮ கார்பன்‌ மோனாக்சைடு மற்றும்‌ புற்று நோய்‌

காரணிகள்‌.

“கார்பன்‌ மோலாக்மைடு மற்றும்‌ திக்கோயுன்‌

‘இபுற்றுநோய் காரணிகள்‌ மற்றும்தார்‌’

நிக்கோடின்‌ மற்றம்தார்‌

18.பத்தி | இல்‌ நோய்களுல்பத்தி இல்‌ அதற்கான. அறிகுறிகளும்‌. தரப்பட்டுள்ளன. சரியான:

‘இலணையைத்தேர்ந்தெடு, பத்தி. பத்தியா ஆஸ்துமா. 9அடிக்கடி கருவாகும்‌ மார்பு சனி 9 எம்‌-பைசீமா டிகாற்றுநுண்ணரைகளில்‌. வெள்ளையணுக்கள்‌ குழுமுதல்‌.

பிநிமோனியா. ம9ிவ்வாமை. ஸ்வற்டு

அரவம்‌ ம்‌ ஐவ ட இன ம்‌ ஐவ ரன்‌ ட்ரிக்‌

1ககீழ்க்கண்டவற்றுன்‌.. எது… நுரையீரலில்‌ நடைபெறும்‌ வாயுப்‌ பரிமாற்றத்தைச்‌ சிறப்பாக விளக்குக?

சுவாசத்தின்‌ போது காற்றுநுண்ணரைக்குள்‌ வாயுதுழைவதும்‌ வெளியேறுவதும்‌. நடைபெறுகிறது.

அ இரத்ததுண்‌ நாளங்களிலிருந்து கார்பன்‌ டைஆக்ஸைடு காற்று நுண்ணறையில்‌. உள்ள காழ்றில்விரவிச்‌ செல்கிறது.

இரக்கம்‌ மற்றும்காற்று துண்ணரைகளுக்கிடையே அடர்த்தி வேறுபாட்டின்‌ காரணமாக ஆச்ஸிதன்‌. மற்றும்கார்பன்‌ டைகக்ஸைடு விரவிச. செல்கிறது.

இ காற்று துண்ணறைகளிலிருந்து ஆக்ஸிதன்‌, ஆக்ஸிதனற்ற இரக்கத்திற்கள்‌ விரவிச்‌ செல்கிறது.

  1. சரியான இணையைத் தேர்ந்தெடு

பகா பதா

முவ்சுவாசத்திரன்‌… ப வட்சவாசத்தறகப்பிறகு வலிந்து சவாசிக்கப்படும காற்றின்‌ அதிகப்பட்ச கொள்ளளவு

(டு ஷனிச்சுவாசத்திறன்‌… ம வெளிச்சுவாசத்திற்கு மிகு நுரையீரலில்‌ உள்‌ காற்றின்‌ கொள்ளளவு

முக மிபபுததிரன்‌ அல்லது 8.வெளிச்சவாசத்திற்கு

முக்கியத்திறன்‌. மிறகுகள்னிழுக்கப்படு கூற்றின்‌ கொள்ளவு.

(டுவெயல்பாட்டு சுவாசத்‌ பி உட்சுவாமத்திற்குப்‌ பிற

திறன்‌: வெளியேற்றப்படு। காற்றின்‌ கொள்ளளவு.

ரம்‌ ம கம்ஸ ரன்‌ மம ரவு டய

இர்‌ மு ஷூ ர ச ர

1 சரியான இணையைப் பொருத்துக.

பகுதி-1 பகுதி

(மூச்சுக்காற்று ளவு. ப1மமமுதல்‌ 1102 மிலி.வரை

(டு எஞ்சியகொள்ளளவு.. 849மிலி,

(0வெளிச்சவாச ட]

செமிப்புக்கொள்ளளவு…. மிலி.வரை டுகட்சவாச சேமிப்புத்‌. கபமசமுதல்‌ 120 கொள்ளளவு மிலி.வரை ரம்‌ ஜன்‌ மடடம்‌ ரர ப] இர ட்‌ மல்ல ரன்‌ 0 வடம்‌ மதட்டைப்புழு மண்புழு. மீன்‌, இறால்‌ சப்பான்‌: பூச்சி மற்றும்‌ பூனை ஆகியவற்றில்‌ சுவாச: உறுப்புகளின்‌ பெயர்களைக்‌ கூற. 1௩.இரத்த… சிவப்பணுக்களில்‌ பைகார்பனேட்‌ உற்பத்தியை ஊக்குவிக்கும்‌ நொதியின்‌: பெயரைக்கூறு, ம.காற்நானது.. நாசிிலிருந்து மூச்சுக்குழாயை அடையப்பல உறுப்புகளைக்‌ கடந்து செல்கிறது. அவ்வறுப்புகனின்பெயர்களை வரிசைப்படுத்து. 2௦-௨ணவு விழுங்கப்படும்போது கூல்‌ வளையை , மூடும்சுவாசஅமைப்பு எது? மெமூசிச்குழாயில்‌ காற்று செல்லும்‌. வழியில்‌. ஓதிரப்புத்திறன்‌மிசவுங்குறைவு.ஏல்‌?ஏதேனும்‌. ப இரண்டு காரணங்களைக்‌ கூறு. £ 22௧௨ல்‌. மட்டத்திற்கு மேல்‌ அதிக உயரத்தில்‌ நீண்டதான்‌ வாழ ஒருவரின்‌ உடல்‌ எவ்வாறு, சரிசெய்துகொள்கிறத? 1 ஜவாயுக்களின்‌ ஊடுருவல்‌ நுண்‌ காற்றுப்பை 1“ “பகுதிகளில்‌ மட்டுமே நடைபெறுகிறது. சுவாச மண்டலத்தின்‌ வேறு எந்தப்‌ பகுகிமிலும்‌ இது நடைபெறுவதில்லை. விவாதிக்கவும்‌. சுவாசப்‌ பாதையை விளக்கும்‌ தொடர்‌ விளக்க வரையடத்தை(9 வ்றிவரைக, நிமோனியா ஏன்‌ ஒரு ஆபத்தான நோயாகக்‌ கருதப்படுகிறது? எந்தவொரு நிலையில்‌ ஆக்ஸிஜன்‌ கடத்தலில்‌, சிக்கல்கள்‌ ஏற்படுகிறது என்பதை விளக்கு. மனம 080௧.

பணமட 68 ௧.

ஏவமதமமகு

ட.

தணு ரேம.

ஏர ணாகர ரவை

ட்ட ப டய

8 8 ஒயர பய கவற உ ௯. கவச உ % கனானம சக |. [கலவா ஒன] கு சணல்‌ [சகட வக்‌ வவலஸ வல. இக்பால்‌ வரத ய வலம எதனை சமாக்றுகை. டக (றக ] | எழ்சகாட என்க ண்ண னற சண்‌ சமை | றை கண்மை ட்‌ எம கனா உ மம ட மரக எதை ன ப த எசனமுவாக ட ஸ்வற்டு

ஷாலு 9கனா% உரலி. பரவ வம ஜம்௦ம்வாமாட மாயாவின்‌ படபட பட்ட

்‌ ண்‌ ந சகா கமாு-84௮/ப01002/202404/189/௮ “பயங்கள்‌ அடையாளத்திற்கு மட்டுமே. டய

சம்‌: ஈவிரா

  • 3

வன்புத்தி ர்வ நன என்ற உள்ள பாகங்களுள்‌ “மவ ஊர” ஐ தேர்வு செய்த ரிந்து கொள்ளலாம்‌,

ஈன என்னும்‌ வாத்தானை அல்லது

ஈனைச்‌ வாக்கி முன்னிலைக்கச்‌ சன்று எஸ பயம்‌ பணிடிலையையும்‌ தறிந்துகொள்ளலாம்‌.

உறுப்பின்‌ அமைப்பையும்‌, பணிகளையு்‌ தெரிந்து

எரக்கற்கானக்‌ கீழ்புதயில்‌ கூரல்‌,


Classes
Quiz
Videos
References
Books