தமிழ்நாடு அரசு விலையில்லாப்‌ பாடநூல்‌ ௦ பள்ளிக்‌ ௧6

தீண்டாமை மனிதநேயமற்ற செ டய

்‌

ட அரசு

தலாம்‌ ஆண்டூ

கியல்‌

|ழங்கும்‌ திட்டத்தின்‌ கீழ்‌ வெளிமிடப்பட்டது.

)வித்துறை

யலும்‌ பெருங்குற்றமும்‌ ஆகும்‌

அலகு॥

பாடம்‌ 1॥ [உமிருலகம்‌

பாடம்‌ 2 ]விலங்குலகம்‌

அலகு

[பாடம்‌ உ [திச அளவிலான கட்டமைப்பு

பாமர ணங்கள்‌ ட

அலகு 1

பாடம்‌5 [செரித்தல்‌ மற்றும்‌ உட்கிரகித்‌,

பாடம்‌ ச [சுவாசம்‌

பாடம்‌ 7 [உடல்‌ திரவங்கள்‌ மற்றும்‌ சற்‌

பாடம்‌? கழிவு ீக்கம்‌

அலகு:

[பாடம்‌ 9 [இடப்பெயர்ச்சி மற்றும்‌ இயக்‌

[பாடம்‌ 12 [நரம்பு கட்டுப்பாடு மற்றும்‌ ஒ(

பாடம்‌ 11 [வேதிய ஒருங்கிணைப்பு

பாடமபட (அடிப்படை மருத்துவக்‌ ௧( தொழில்‌ நுட்பங்கள்‌

அலகு:

பாடம்‌ 19 [வணிக விலங்கியலின்‌ போக்‌; டட

16 *

ம தன்‌ ற்றும்‌ உறுப்பு| டி ன்‌ ல்‌ 96 தலை

109 நாட்டம்‌. ழ்‌

156] செப்டம்பர்‌ மம்‌ 178

அக்போயர்‌ பங்கிணைப்பு | 202

232 விகள்‌ மற்றும்‌ 55. கவம்பர்‌: கள்‌: 270] டிசம்பர்‌ ஸ்வற்டு

டப பத்‌

பயன்பாட்டு

கருந்துவறையம்‌ பாட

[ஒல சதக] | அதிலிய

ட] மாணவ மம ஊய்யுதக்‌ | குறிப்பி பட்டிய

பார்வை பாடத்த மூக்க. அறிவது கணினி டய

கு.பாடத்தன்‌ முகம்மிலும்‌,கத்போரின்‌ ஆரிவத்தைம்‌ 9 வகையிலான கருத்துப்படம்‌ கொடுக்க்பட்டு்ளத.

ட்டில்‌ மகத்துவத்தை மேலும்புரி்துகொள்ள. களின்‌ செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்‌ வழங்கக்‌

“மனை மெம்படுத்துவதற்கான காட்சி தோற்றம்‌ நனனது,

ஏப்பறறிய சிறப்புச்‌ செய்திகள்‌ அல்லது பாடஉள்ளடக்கம்‌ தாடர்புடைய அன்றாட நிகழ்வுகளை அறிமுகம்‌ செய்தல்‌.

“டைக்கத்தோடு தொடர்புடைய அன்றாட நிகழ்வுகள்‌, தண்டல்‌ மற்றும்‌ கூடுதல்‌ தவல்‌ துணுக்குகள்‌.

4 தொடர்பாக மாணவர்கள்‌ மேலும்‌ அறிந்துகொள்ள: ர உலகத்துக்கு எடுத்துச்‌ செல்லும்‌ வழி

களின்‌ கணினி சார்‌ அறிவுத்திரனை மேம்படுத்துதல்‌.

ஈனடைக்கங்களை முறையான வரிலசயில்‌ கற்பதற்காக, படையேயாவ தொடர்ப விளக்கும்‌ படம்‌

ல சொற்களுக்கான விளக்கம்‌

சரக்கை கதுவ வகு எவ வகை.

ஜனனி நவள்‌ எழுவகை வாய கனை. கற்களை வவட

மைகக்கைகு ட ப டண்கைர்‌ அக்கி கட சகன்‌ கலக்கக்‌ அனா க்கான:

சதக க்க ட சைகவபணலல்‌

வஸி்றத்க

ன யய!

2 டய

எரகல் வல்‌ பு எத தன்‌ வ்வக் கவல வல்‌. எ பபப வம எனனம கல் க்‌ சநத ன கை வகக, செற்த தக்கல்‌. பயல அறவனா ததன்‌ பரம அம்‌ அணிகளாக “வ வெற்தவிதல் மமக, மணத்‌ ட ட யனது பட “யக்கா, கனவை. சதக கா கல்‌, அரததத கவியும்‌. எனக தத்வ, பன்ற. (மஷிரனரான வலை. வதன்‌. ரரி பர்வம்‌ வெவகதை கன்‌. அவக்க்ளைக ர ரக்‌. “சனனரறாஏரு. மல ச்வமை கைள ஷலா. ட] பதக்க. எனைய அன்ட்‌ எனம னத இ ணனன் வன்‌ கைவழவமா கன்‌, வலவன்‌ ட்ட மவன்‌ களை கனல்‌ எண்வகை ன்ன டக ப ஆககவ ட டவ கணைகள்‌ எரசணவி வகைமை மேல்நிலை மு. தலாம்‌ ஆண்டு

கியல்‌ உயிருலகம்‌ பாட உள்ளடக்கம்‌

14 உயிரின உலகின்‌ பல்வகைத்‌ தன்மை

12 வசைப்பாப்டின்‌ தேவை:

75 வகைப்பாப்டியல்‌ மற்றும்‌. தொகுப்பமைவியல்‌.

14 மூன்று பேருல வகைப்பாடு

17௪ வசைப்பாட்டு படிநிலைகள்‌.

1௪ வயரிடம் முறைகள்‌.

1 சிற்றினக்‌ கோட்பாடு

1௪ வகைப்பட்டக்‌ கல்விக்கான கருவிகள்‌:

(ஜு கற்றலின்‌ நோக்கம்‌:

உலகிலுள்ள. அத்தனை உயிரினங்களும்‌. கெப்பாகச்‌… சேர்ந்து… வாத்கின்றன… இதில்‌. ஏறக்குறைய 7 மில்லியன்‌ சிற்றின உயிரினங்கள்‌ இப்புவியில்‌ பரவியுள்ளது. என மதிப்பிடு செய்யப்பட்டுள்ளன. திலவாழ்‌ உமிரினங்களில்‌. ௧௪ சதவீதமும்‌ கடல்‌ வாழ்வனவற்றில்‌ 97 சதனிதமும்‌ இன்னும்‌. கண்டுபிடித்து விளக்கப்பட்டு படடியல்படுத்தப்ப. வேண்டியுள்ளது… ஒரு ஆம்வு தெரிவிக்கின்றது. மனிதன்‌ மற்ற உயிரினங்களை விட மேம்பட்ட நிலையில்‌ இருந்தாலும்‌ உணவும்‌.

தேவைக்காகத்‌ தாவரங்களையும்‌, விலங்குகளையும்‌, சார்ந்தே வாழவேஸ்டி உன்னது… விவசாய. வேலைக்காகவும்‌,

தோழமைக்காவும்‌ மற்றும்‌ பிற பொருளாதாரப்‌: பயல்களுக்காகவும்‌ மனிதன்‌ விவ) ப்படுத்துகிறால்‌. ௭௭ புரிந்து கொள்வதும்‌ அவற்றின்‌ தவித்தன்மைகள்‌, வாழிடம்‌, நடத்தை முறைகள்‌ மற்றும்‌ அவற்றில்‌: பரிணாமத்‌ தொடர்புகளைப்‌ பற்றி அறிந்து கொள்வதும்‌ மிகவும்‌ அவசியமானதாகும்‌. உமிரிவங்களில்‌: பல்லுயிர்தவ்மை, வகைப்பாட்டின்‌ தேவை, வகைப்பாட்டில்‌. வகைகள்‌, வகைப்பாட்டியலின்‌ படிநிலைகள்‌, பெயரிடும்‌ முறைகள்‌ மற்றும்‌ வகைப்பாட்டிற்கு உதவும்‌ சாதனங்கள்‌ போன்றவற்றை இப்பாடம்‌. விளக்குகிறது.

14 உயிரின உலகிண்பல்வகைத்தன்மை மிப ப்பர்‌ பல்வேறு. வகைப்பட்ட. ௨ வாழ்வதற்காக எண்ணந்ற வாழ்விடங்களை இப்புவி கொண்டுள்ளது. துருவப்பகுதியில்‌ உள்ள பனிப்பாறைகள்‌ முதல்‌ வெப்ப நீர்‌

னங்கள்‌. ஸ்வற்டு

வெற்றுக்‌ வரை, ஆழம்‌. குறைந்த கடற்பரப்பு முதல்‌ ஆழ்கடல்‌ வரை, அதிக மழைப்பொழிவு: கொண்ட வெப்ப மண்டலக்‌ காடுகள்‌ முதல்‌. (வறண்ட பாலைவனம்‌ வரையுள்ள அனைத்துப்‌: பகுதிகளிலும்‌ தாவரங்களும்‌, விலக்குகளும்‌. வாழ்கின்றன. இவ்வகையான பல்வேறுபட்ட சுழ்நிலை மண்டலங்களில்‌ வெற்றிகரமாக. வாழ்வதற்கேற்ப சிற்றினங்கள்‌ பல்வேறுபட்ட தசவமைப்புகளைப்‌ பெற்றுள்ளன.

‘கற்நிலை மண்டலம்‌ (ஏய) எனப்படுவது.

தாவரங்கள்‌. மற்றும்‌. விலங்குகள்‌ போன்ற. உயிர்க்காரணிகளுக்கும்‌. தாது… உப்புக்கள்‌, தட்பவெப்ப நிலை, மண்‌, நீர்‌ மற்றும்‌ ரிய ஒளி. போன்ற… கஞிறற்ற.. காரணிகளுக்கும்‌, ‘இடையேயுள்ள தொடர்புகளைக்‌ குறிப்பதாகும்‌. பல்வேறு வகைப்பட்ட சிற்றினங்கள்‌ ஒரு: குறிப்பிப்ட குழ்நிலை மண்டலத்தில்‌ வாழ்வதே. பலிலுமிர்தன்மை (ண்‌) எனப்படுகிறது. பல்லுமிர்தன்மை. என்ற சொல்லை. முதன்‌: முதலில்‌ அறிமுகப்படுத்தியவர்‌ வால்டர்‌ ரோசன்‌: (மின 8 1229) என்பவர்‌ ஆவார்‌. இச்சொல்‌. 8ம.வில்சன்‌ என்பவரால்‌ வரையறுக்கப்பட்டது.

உயிரிகளின்‌ பண்புகள்‌:

இயிரினங்கள்‌… பல்வேறு. வகைப்பட்‌. தனிப்பண்புகளால்‌…. உயிரற்றவைகளிலிருந்து வேறுபடுகின்றன. செல்கனாலான உ,.லமைப்பு.. உணவூட்டம்‌, சுவாசம்‌, வளர்சிதை மாற்றம்‌, வளர்ச்சி, உணர்வுகளுக்கு ஏற்ப வினைபுரிதல்‌, இடப்பெயர்ச்சி, இனப்பெருக்கம்‌, கழிவுநீ்கம்‌, தகவமைதல்‌ மற்றும்‌ உடல்‌ சாநிலைப்பேணுகல்‌. (லைஸ்‌) போன்றவை உ௰ிரிகளின்‌ முக்கிய பண்புகளாகும்‌. உயிரினங்களில்‌ காணப்படும்‌. நுண்ணிய பண்புகளைக்கூடக்‌ கண்டறிந்து அவற்றை ஆவுணப்படுத்தியதில்‌ எண்ணற்ற. அறிவியலாளர்கள்‌: மற்றும்‌ வகைபாப்டியலாளர்களுக்கு சிரிய பங்குண்டு. உயிரினங்களை: வகைப்படுக்கவும்‌, அவற்றிந்ிடையே கன்ன தொடர்பினை: அறியவும்‌ அவர்களின்‌ கூர்த்தாஸ்வே பெரிதும்‌. அதவுகிறது.

12 வகைப்பாட்டின்‌ தேவை. (01லம்ரீரவிஷண்ிவப்௦)

பல. இடங்களில்‌ குறிப்பிட்ட வகையிலும்‌, வரிசையிலும்‌, பொருட்கள்‌. அடுக்கி டய

வைத்திருப்பதைப்‌ பார்த்திருப்போம்‌, அதே. போல்‌ பல்பொருள்‌ அங்காடியில்‌ மளிகைப்‌ பொருட்களும்‌, அழகு சாதனப்பொருட்களும்‌, பொம்மைகளும்‌, எழுது பொருட்களும்‌, தில்பண்டங்களும்‌ மற்றும்‌ சில. கருவிகளும்‌. அலமாரியில்‌ தீள்வாட்டுலும்‌ குறுக்குவாட்டலும்‌. வரிசையாக அடுக்கப்பட்டுள்ளதைப்‌, பார்த்திருப்போம்‌. அப்படி இல்லையெனில்‌. குறிப்பிட்ட பொருளைத்‌ தேட நுகர்வோரும்‌, வித்பனையாளர்களும்‌ அதிக. நேரத்தைச்‌ செலவிட வேண்டியிருக்கும்‌, அதைப்போன்றே. நூலகங்களில்‌. அறிவியல்‌… கட்டுரைகள்‌, குழந்தைகளுக்கான… கதைகள்‌, புதினங்கள்‌. மற்றும்‌. சுயசரிதைகள்‌ போன்ற நூல்கள்‌. வரிசைக்கிரமமாக… அடுக்கப்பட்டிருக்கும்‌. ஆனால்‌, அதைப்‌ போல… உயிரினங்களை. வகைப்படுத்த முடியாது. எனவே, அதற்குரிய புதிய வழிமுறைகளை உருவாக்கி அதனைச்‌ சாத்தியமாக்கும்‌ செயல்முறையே வகைப்படுத்துதல்‌ ஆகும்‌. எளிதில்‌ காணக்கூடிய பண்புகளில்‌ அடிப்படையில்‌ உயிரினங்களைக்‌. குழுக்களாகப்‌ பிரிப்பதே வகைப்படுத்துதல்‌. அகும்‌. இவ்வாறான அடிப்படை படிநிலைகளை: குறிக்கும்‌ அறிவியல்‌ சொல்‌ வசைபாட்டுத்‌ தொகுப்பு ய்‌ எனப்படும்‌. (டை 8கேவிலி, பல்வேறு மட்டங்களில்‌ உள்ள. உயிரிகளின்‌ படிநிலைகளை குறிப்பிடும்‌ சொல்‌. டேக்ஸான்‌.. ஆகும்‌… எடுத்துக்காட்டாக விலக்குலகத்தில்‌.. ஊர்வன… பாலூட்டிகள்‌. போன்ற. பலசெல்‌ உயிரிகள்‌ பல்வேறு மட்டங்களில்‌ அமைந்துள்ளன. விலங்குகளின்‌: பண்புகளை அடிப்படையாகக்‌. கொண்டு அனைத்து உமிரிகளும்‌ பல டேக்ஸாக்களாக: வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு, விலங்குகளை. வகைப்படுத்தும்‌ அறினியல்‌. வகைப்பாப்டியல்‌ (ரவை! எனப்படும்‌. வகைப்பாட்டியல்‌ ஆய்வுகளுக்கு விலங்குகளின்‌: வளர்ச்சி நிலைகளுடன்‌ கூடிய வெளிப்புற. மற்றும்‌ உட்புற அமைப்புகளும்‌ உயிரிகளின்‌:

குழலியல்‌. பற்றிய தகவல்களும்‌. தேவைப்படுகின்றன. ஏனெனில்‌, இவையே வகைப்பாட்டியலுக்கு அடிப்படையாக.

அமைகின்றன… எனவே… பண்பறிதல்‌, அடையாளம்‌ காணல்‌, பெயரிடுதல்‌ மற்றும்‌

வகைப்பாடு செய்தல்‌ ஆகியவை. ‘வகைப்பாட்டியலின்‌ அறிவியல்‌ படிநிலைகளாக அமைந்துள்ளன. ஸ்வற்டு

வகைப்பாட்டிண்‌ அடிப்படை தேவை:

உ நெருக்கிய தொடர்புடைய இனங்களைக்‌ கண்பறிர்து வேறுபடுதீதுகல்‌.

“உ ிற்றினங்களுக்கிடையே உள்ள வேறுபாடுகளை அறிந்து கொள்ளுகல்‌..

உயிரிகளின்‌ பரிணாம வளர்ச்சியைப்‌ புரிந்து கொள்ளுதல்‌.

உ பல்வேறுபட்ட தொகுப்புகளுக்கிடையே உள்ள தொடர்பை விளக்கும்‌ வகையில்‌. மரபுத்தொகுகி தொடர்பு மரத்தை (ரஷ்‌. ஸி உருவாக்குதல்‌,

  • உமிரினங்களைப்‌ பற்றித்‌ தெளிவாக அறிந்து கொள்ளுதல்‌.

13 வகைப்பாட்டியல்மற்றும்‌. தொகுப்பமைவியல்‌. (ீஷ்0௦வட ஷம்$/ மலப்‌,

வகைப்பாட்டியல்‌ (ஷேவ்‌ - (ரவ - வரிசைப்படுத்துகல்‌, 3௦ சட்டம்‌) எனப்படுவது: உலகிலுள்ள தாவரங்கள்‌, விலங்குகள்‌ மற்றும்‌. “நுண்ணுயிரிகளை இனங்கண்டறிர்து, பெயரிட்டு, விளக்கி வகைப்படுத்துவதுடன்‌, உயிரினங்களை முறையாக வரிசைப்படுத்துகின்ற ஒரு அறிவியல்‌. பிரிவாகும்‌. அகஸ்டின்‌ பைரமஸ்‌ டி காண்டோல்‌. மஷஷ் நிவஸம ம்‌ பேஸ்டு சி) என்பவர்‌ வகைப்பாட்டியல்‌ என்ற சொல்லை முதன்‌ முதவில்‌அறிமுகப்படுத்தினார்‌.வகைப்பாட்டியல்‌. என்பது. நன்கு வரையறுக்கப்பட்ட தத்துவம்‌, விதிமுறை மற்றும்‌. செயல்முறைகளையும்‌. கொண்டு உருவாக்கப்பட்ட கருத்தியல்பிரிவாகும்‌. அரிஸ்டாடில்‌ ‘பாரல்பரிய வகைப்பாட்டியவின்‌ தந்தை! என அமைதக்கப்படுகிறார்‌. கரோலஸ்‌, லின்னேயஸ்‌ நனீன வகைப்பாட்டியலின்‌ தந்தை” எனப்படுகிறார்‌.

‘இனத்தொடர்பு தொகுப்பமைவியல்‌. (௫81௦ (கிரே. 2 முறை / 5௦902௦௦- வரிசைப்படுத்துதல்‌) வகைப்பாட்டியல்‌. மற்றும்‌. இனத்தொடர்பு தொகுப்பமைவியல்‌ ஆகிய இரண்டில்‌ நோக்கமும்‌. ஒரே விதமானவை. அதாவது வரையறுக்கப்பட்ட விதிகளின்‌ அடிப்படையில்‌ உளிரினங்களை வகைப்படுத்துவதாகும்‌.. இனக்தொடர்பு தொகுப்பமைவியலின்‌. மூக்கிய காரணி. உயிரினங்களை அடையாளம்‌ கண்டு விளக்கி, டய

பெயரிட்டு, வரிசைப்படுத்தி, பாதுகாத்து ஆவணப்படுத்துவதாகும்‌. …. இதுமட்டுமின்றி சிற்றினங்களின்‌… பரிணாம வரலாறு, கழ்நிலைதொடர்பு, சூழ்நிலை தகவமைப்புகள்‌ மற்றும்‌ சிற்றினங்களுக்கு. இடையேயுள்ள. தொடர்புகள்‌ ஆகியனவற்றையும்‌ இத்தகைய ‘இனத்தொடர்பு தொகுப்பமைவியல்‌ வழி ஆய்வு செய்யப்படுகின்றன.

1… கீரோலஸ்‌. லின்னேயஸ்‌. _ (-. நவீன வகைப்பாட்டியலின்‌: இ தந்த எனப்படுகிறார்‌.

வகைப்பாட்டியல்‌ என்பது உயிரினங்களைப்‌: பெயரிட்டு. வகைப்படுத்துவதாகும்‌. இதற்கான கீழிறங்ு. படிநிலையை உண்டாக்கியதே இவரின்‌: முக்கிய பங்களிப்பு ஆகும்‌. தற்பொழுது: “இதில்‌ பேருலகு (02௯௮1), ச உலகம்‌ (ப்ஷச்றி. தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம்‌ , பேரினம்‌ மற்றும்‌ சிற்றினம்‌ என எட்டு படிநிலைகள்‌ உள்ளன.

வகைப்பாட்டின்‌ வரலாறு (ஸர 0ெளி௦பள)

தொடக்கக்‌ காலத்தில்‌ விலங்குகளை, நன்மை: பயக்கும்‌. விலங்குகள்‌ மற்றும்‌. தீமை பயக்கும்‌. விலங்குகள்‌ எனப்‌ பிரித்தார்கள்‌. தொன்னையான. வகைப்பாப்டியலின்படி.. விட்டுவிவங்குகன்‌. வனவிலங்குகள்‌, ஊளர்வண, பறப்பன மற்றும்‌ கல்வாழ்‌ விலங்குகள்‌ என ர்து பிரிவுகளாக

விலங்குக்‌ பிரிக்கப்பட்டன. தொடக்கக்‌ காலத்தில்‌ வாழிடம்‌… மற்றும்‌… புறத்தோற்றம்‌. போன்ற. அடிப்படைப்‌… பண்புகள்‌… மட்டுமே ஒவவபாயமற்தம்‌… கணக்‌. எடும்‌

முதன்‌ முதலில்‌ அரிஸ்டாடில்‌ (கிமு. 464 422) தன்னுடைய நூலான “விலங்குகளில்‌ வரலாறு” (ணட ஏ கண்வ) எனும்‌ இலத்தீன்‌ நாலில்‌. விலங்குகளை வகைப்படுத்தியுள்ளார்‌. அவர்‌: உமிரினங்களைத்‌ தாவரங்கள்‌, விலங்குகள்‌ என: இரு. வகைகளாகவும்‌.. இபப்பெயர்ச்சியின்‌: அடிப்படையில்‌ நடப்பன (தரைவாழ்விகள்‌! பறப்பன. (ாற்றுவாழ்விகன்‌) நீர்துவன. ஸ்வற்டு

ரவாழ்விகள்‌) என்றும்‌. வகைப்படுத்தினார்‌ இரத்தத்தின்‌… அடிப்படையில்‌. (0). (இரத்தமுடையவை) மற்றும்‌. (க்ஷ. (இரத்தமற்றவை) என இருவகைகளாகப்‌ பிரித்தார்‌

அரிஸ்டாடிலின்‌ வகைப்பாட்டு முறையானது! சில வரையறைக்குட்பட்டு இருந்ததால்‌ பல. விலங்குகள்‌. இவரது. வடைப்பாட்டிற்கள்‌ மெங்கவில்லை. எடுத்துக்காட்டாக, தவளைகளின்‌ தலைப்பிரட்டையானது. நீரில்‌ பிறந்து. வளரும்‌ போது செவுள்களைப்‌: பெற்றுள்ளது. ஆனால்‌, அவை. வளர்ந்து உருமாற்றம்‌ அடைந்த பின்பு நிலத்தில்‌ வாழ: ‘நுரையிரவைப்பெறுகிறது.எனவே,அவைகளால்‌. நீரி மற்றும்‌ நிலம்‌ ஆகிய இரண்டிலும்‌ வாழ: முடிகிறது. இதனை எவ்வாறு வகைப்படுத்தி அதற்கால இடத்தை நிர்ணயம்‌ செய்வது? ‘இடப்பெயர்சீசியை அடிப்படையாகக்‌ கொண்ட அவரது வகைப்பாட்டில்‌ பறக்கும்‌ திறன்‌ என்ற. ஒரேயொரு பண்பை மட்டும்‌ எடுத்துக்கொண்டு. பறவைகள்‌, வெளவால்‌ மற்றும்‌ பறக்கும்‌ பூச்சிகள்‌ அனைத்தையும்‌ ஒரே தொகுதியின்‌ கழ்‌ வகைப்படுத்திவார்‌. மாறாக, நெருப்புக்கோழி, சமூ மற்றும்‌ பெங்குயில்‌ போன்றவை பறக்கும்‌ “திறனற்ற. பறவைகளைப்‌ பறவையிலத்தில்‌. சேர்க்கவில்லை… ஆனாலும்‌… இவாது. வகைப்பாடானது! 2002 ஆண்டுகளுக்கு மேல்‌. அதாவது கி.பி. 700 வரை புழக்கத்தில்‌ இரு்கது.. அரிஸ்டாடிலிற்குப்‌ பிறகு அவரது மாணவரான தியோயிறாஸ்டஸ்‌. எரந்வங்கம மம்மு. (பொழு). 82282)… என்பவர்‌: அரிஸ்டாடிலின்‌ வகைப்பாட்டியல்‌ ஆய்வுகளைம்‌: தாவரங்களில்‌. தொடர்ந்ததால்‌… அவர்‌: “தவரவியலின்‌தந்தை’ என அனுழக்கப்படுகிறார்‌. நீண்ட காலத்திற்குப்‌ பின்‌ 12ம்‌ நூற்றாண்டில்‌. வாழ்ந்த ஆங்கில இயற்கை அறிஞர்‌ தான்‌ ரே மம கிட கிய, வரவரகடு பல. முக்கிய ஆம்வுகளை எழுதி வெளியிட்டார்‌. அதில்‌. வகைப்பாப்டின்‌ அடிப்படை அலகு சிற்றினம்‌. என: உறுதிப்படுத்தியது. அவரது. முக்கிய பங்காகும்‌. 42ல்‌ இவர்‌ வெளியிட்ட ‘மெதோடஸ்‌. மினான்ட்டாரம்‌ நோவா (ர்வ சிவக பம. எனும்‌ நூல்‌ ௧020. தாவர இவங்களை உன்ளடக்கியிருந்தாலும்‌ அதில்‌ சிற்றிவங்கள்‌ குறித்த. தகவல்கள்‌ மிகல்‌ குறைவாகவே இருந்தன. தொடக்கக்கால வகைபாட்டியலரின்‌

மல்கு எதிராகப்‌ பல்வேறுபட்ட பண்புகளை டய

வகைப்பாட்டிற்கு இவர்‌ எடுத்துக்‌ கொண்டதால்‌. இவரின்‌ வகைப்பாடு சிக்கலானதாகவே. இருந்தது. பாலூட்டிகள்‌, ஊர்வன, பறவைகள்‌, மீன்கள்‌, மற்றும்‌ பூச்சிகள்‌ என இயற்கையின்‌: அலைத்து. அமைப்புகளையும்‌ உள்ளடக்கிய ஒன்றை வெளியிட வேண்டும்‌ என்பதே ஜான்‌. ரேயின்‌ நோக்கமாகும்‌.ஸ்வீடன்‌ நாட்டைச் சார்ந்த நவீன வகைப்பாட்டியலின்‌ தந்தையும்‌ நவீன: ‘இனத்தொடர்பு தொகுப்பை நிறுவியவருமான கரோலஸ்‌. லின்னேயஸ்‌ (ளோரிமு. பாஸ) (கியி. (பொ.ஆ). 1… அகி அறிலியல்‌. அடிப்படையிலான வகைப்பாட்டு முறையையும்‌, ‘இருசொற்பெயரிடு முறையையும்‌. உருவாக்கினார்‌. அதுவே இன்று வரை சில: மாறுபாடுகளுடன்‌ பயல்பாட்டில்‌ உள்ளது. முதல்‌ வரை எளிதில்‌ அறியக்கூடிய ஒரு: ‘பண்பையோ அல்லது… சில பண்புகளை: மட்டுமோ கவனத்தில்‌ கொண்டு உயிரினங்களை: வகைப்படுத்தினர்‌. காலப்போக்கில்‌ பிரினங்களின்‌ பண்புகள்‌ குறித்த அறிவு, பெருகியதன்‌ விளைவாக அதிக அளவிலான. பண்புகளை. வகைப்படுத்தக்‌ கருதினர்‌. புறப்பண்புகள்‌, உள்ளமைப்பியல்‌ மற்றும்‌ பிரிகளின்‌ கருவியல்‌, ஆகியவற்றிலிருந்து ‘பெறப்பட்டதொடர்புகள்‌ மற்றும்‌ஒற்றுமைகளின்‌: அடிப்படையிலேயேபாரம்பரிய வகைப்பாட்டின்‌. படிநிலை அமைந்துள்ளது. இதிலிருந்து சற்று மாறுபட்ட எண்ணிக்கை அடிப்படையிலான வகைப்பாடு 1210இல்‌ உருவானது. இம்முறையில்‌. உயிரினங்களுக்கு. இடைமிலான ஒற்றுமை. மற்றும்‌ வேற்றுமைகளின்‌ அளவைப்‌: புள்ளிமியல்‌ அடிப்படையில்‌ மதிப்பிடு செய்து, பமிறகு உயிரிகளின்‌ எண்ணிக்கை அளவிலான தொடர்புகளைக்‌ கணினி மூலம்‌ பகுப்பாய்வு செய்து அதவடிப்படையில்‌ உயிரினங்கள்‌. வகைப்படுத்தப்பட்டன…. இதன்‌ பின்னர்‌ உயிரினங்களுக்கு இடையே உள்ள பரிணாம. மற்றும்‌. மரமியல்‌ தொடர்புகளை: அடிப்படையாகக்‌ கொண்டு உருவாக்கப்பட்ட வகைப்பாடுமரபுத்தொகுதிதொடர்பு(7%/ஷ௯௭19. அல்லது கிளாடிஸ்டிக்‌ வகைப்பாடு (பென்ஸ்‌. ஷினினிக்‌. எனப்படுகிறது… இது பொது, மூதாதையர்களைப்‌: பெற்றுள்ளதன்‌. அடிப்படையில்‌ உருவாக்கப்பட்ட பரிணாம. வகைப்பாடாகும்‌. இதன்‌ மூலம்‌ பல்வேறு, சிற்றினங்களுக்கு இடையேயுள்ள ஒற்றுமை. வேற்றுமைகளை உணர்த்தும்‌ மரபுத்தொகுதி ஸ்வற்டு

தொடர்பு. மரம்‌… (ரிஷான்‌. ௬௯). உருவாக்கப்பட்டது. இவ்வகையில்‌ பரிணாமக்‌. தொடர்புகளை கிளாடோகிராம்‌ என்னும்‌ மர: வரைபடத்தின்‌ மூலம்‌ விளக்குவதை எர்ன்ஸ்பட்‌ ஹேகல்‌ (85 23௮) அறிமுகப்படுத்திவார்‌. ஒரு நொகுப்பில்‌. உள்ள… அனைத்து உயிரினங்களின்‌. உடலில்‌. காணப்படும்‌. மூதாதையர்பண்புகளும்‌,இப்பண்புகளிலிருந்து அமைப்பு மற்றும்‌ வேலைகளில்‌ ஏற்பட்ட மாறுபாடுகளினால்‌… உருவான… புதிய பண்புகளும்‌(ப்விஸ்ணன இவ்வகைபாப்டல்‌. கருத்தில்‌ கொள்ளப்பட்டன. பரிணாமத்தின்‌: காரணமாகத்‌ தோன்றிய பல புதிய பண்புகள்‌, 9ய துணைச்‌ சிற்றினங்கள்‌ கரருவாவதற்குக்‌ காரணமானது. கிளாடோகிராமின்‌ ஒவ்வொரு: பரிணாமப்‌ படிநிலையும்‌ ஒரு கிளையை: அருவாக்கியது….. அக்கினையில்‌. உள்ள விலங்குகன்‌ அனைத்தும்‌ புதிய பண்புகளைப்‌: பெறுகின்றன. இப்பண்புகளை ஒரு குறிப்பிட்ட இடத்திற்குக்‌ கீழே உள்ள கிளைகளில்‌ காண இயலாது. இவ்வாறு மூதாதையர்‌ பண்புகளில்‌ இருந்து: வேறுபடும்‌ ஒத்த அல்லது. பெறப்பட்ட புதிய: பண்புகளின்‌ அடிப்படடயில்‌ உயிரினங்களுக்கு இடமளித்து அமைத்தால்‌ இனவளர்ச்சி மரம்‌. அல்லது கிாடோகிராம்‌ உருவாகிறது. வகைப்பாட்டின்‌ அடிப்படையில்‌ உயிரினங்கள்‌ இரண்டு அல்லது… மூன்று. உலகங்களாகப்‌. பிறிககப்பப்டிருந்தவ. பில்பு அது நான்கு, தரு, அறு என்றாகித்‌ தற்பொழுது ஏழு உலகங்களாகப்‌, மிரிக்கப்பட்டுள்ளன. 14. விட்டேகர்‌( (4.1 மஸ௭. 1989) உருவாசக்கியுள்னார்‌. இதில்‌ செல்லமைப்பு.. உணவூட்ட முறை. இனப்பெருக்கமுறை, மற்றும்‌.

வசன வவ ஒண்‌ மம ப

படம்‌ ம கினாடோகிராமற்கு எுததக்காட்ட டய

மரபு வழித்‌ தொடர்புகளை அடிப்படையாகக்‌ கொண்டு மொனிரா (மணலி, புரோப்டஸ்டா. (ஸர்வ) பூஞ்சைகள்‌ (ஸரி, பிளான்டே (1௯) மற்றும்‌ அனிமாலியா (ஸ்வர) என ஐந்து உலகங்கள்‌… மிரிக்கப்பப்டுப்‌.. பெயரிபப்‌ பட்டுள்ளன. ஐந்து உலகங்களில்‌ பல்வேறு, பண்புகளின்‌ ஒப்பிட்டு தொகுப்பாக அட்டவணை: பல்‌ கொடுக்கப்பட்டுள்ளது. வகைப்பாட்டு முறையின்‌ நீண்ட பயணத்தில்‌ 094 மற்றும்‌. 8904 மூலக்குறுகளைச்‌ கூட அடையாளம்‌. கண்டு… அதனடிப்படையில்‌. உமிரிகள்‌ வகைப்படுத்தப்படுகின்றன. மூலக்கூறு தொழில்‌ நுட்பம்‌. (0/8 ரஷ) மற்றும்‌. உயிர்வேதிய பகுப்பாய்வுகன்‌ (ஜேஷ்ண்கி கா ஆகியவை புதிய வகையான “மூன்று பேருலக வசைப்பாட்டு.. முறை! (ர. மாஸ்‌) உருவாக்கத்திற்கு வழி வகுத்துள்ளது. 14 மூன்று பேருலக வகைப்பாடு. ணவ 01/16 ஜின்களுக்கு இடையே உள்ள வேறுபாட்டினை. அடிப்படையாகக்‌ கொண்டு கார்ல்‌ வோஸ்‌: (0 நிஷா மற்றும்‌ அவாது குழுவிஷரின்‌: முயற்சியால்‌. முப்பேருலக. கோட்பாடு முன்மொழியப்பப்பது. இதில்‌ உலகை விட (ஷ்டை பேருலகம்‌ உயர்‌ வகைப்பாட்டு இலையாகம்‌ சேரி்கப்பட்டுள்ளது. பொதுவாக “இம்முறை புரோகேரியோட்டுகளை பாக்கியா மற்றும்‌ ஆர்க்கியா.. மீஸ்ஷி என்ற இரு: பிரிவுகளாகப்‌ மிரிப்பதை வலியுறுத்துகிறது. அதுமட்டுமின்றி எல்லா யூகேரியோட்டுகளையும்‌. யூகேரியா (மஸ என்ற பேருலகிற்குள்‌ கொண்டு. வருகிறது. பொதுவாகப்‌ பாக்சரியாவை வி. ஆரீக்கியாயூகேரியாவுடன்‌ நெருக்கிய தொடரபில்‌. உள்ளது… பாக்மரியாவின்‌ செல்சவரின்‌ உன்‌. அமைப்பிலிருர்தும்‌.. பாக்மரியா மற்றும்‌ மூகேரியோட்டுகளில்‌ சவ்வின்‌ உள்ளமைப்பு மற்றும்‌ 04. வகைகளிலிருர்தும்‌ ஆர்க்கியா. வேறுபடுகின்றது.

நன. வை அல பணக மணலை வதக்க மண்ட த்க்‌ தாகம்‌ வலக பத்க்‌. ஸ்வற்டு

1.பேருலகு - ஆர்க்கியா (00 22௭௦௦) ஒரு செல்‌ உயிரிகனான புரோகேரியோட்டுகள்‌:

இவ்வகைபாட்டில்‌ அடங்கும்‌. இவை எரிமலை.

வாய்ப்பகுதி, வெந்தீரூற்றுகள்‌, துருவப்‌

பனிப்பானங்கள்‌… போன்ற… சாதகமற்ற குழ்நிலைகளிலும்‌ வாழும்‌ திறனுடையதால்‌ இவை. எக்ஸ்ட்ரிமோஃபைல்ஸ்‌ என:

அழைக்கப்படுகின்றன… இவை தனக்குத்‌ தேவையான உணவைச்‌ சூரிய ஒளி மற்றும்‌ ஆக்ஸிஜனின்றி எரிமலை சாம்பலிருந்து வரும்‌ ஹைட்ரதன்‌ சல்பைடு மற்றும்‌ வேறு சில வேதிப்பொருட்களைப்‌, பயன்படுத்‌; தயாரித்துக்‌ கொள்கின்றன. இவற்றுள்‌ சி உயிரிகள்‌ மீத்தேன்‌ வாயுவை (மெத்தனோதன்‌) உற்பத்தி செய்கின்றன. உப்புத்தன்மையுள்ள சூழ்நிலையில்‌ வாழும்‌ சில உயிரினங்கள்‌. ஹேலோஃபைல்கள்‌ எனவும்‌ அதிக வெப்பம்‌: மற்றும்‌… அமிலத்தஸ்மைமில்‌ வாழும்‌ உயிரினங்கள்‌. தெர்மோஅஸிடோபைல்கள்‌: எனவும்‌ அழைக்கப்படுகின்றன.

கெர்மஸ்‌ அக்குவாடிகஸ்‌. எணும்‌. பாக்மரியம்‌ உயர்‌: வவப்பநியையைத்‌. தாங்கும்திறன்‌ கொண்டது. ம31&.. பாகிடிரேஸ்‌ நொதியானது. முதலில்‌ கந்த பாக்மரியாவிலிருந்து, மிரித்தெடுக்கப்பட்டது. இந்த. நொதியாணது 1921& நகல்‌ பெருக்கம்‌. நடைபெற உதவும்‌ 1101: (பாலிமெரேஸ்‌. சங்கிலி விணை) தொழில்‌ நுட்பத்தில்‌: பயண்படுத்தம்படுகிறது.

2.பேருலகு “பாக்டீரியா.

இவையனைத்தும்‌. புரோகெரியோட்டுகள்‌. வகையைச்‌ சேர்ந்தவை. தெனிவான உட்கருவும்‌, ஹிஸ்டோன்களும்‌ கிடையாது. குரோமோசோம்‌. வட்ட வடிவ 094 வாக காணப்படுகிறது. 788 வகை ரைபோசோம்களைத்‌ தவிரச்‌ சவ்விவால்‌. குழப்பட்ட செல்‌ உறுப்புகள்‌ எதுவும்‌ கிடையாது.

(ய்டள்ணி கொண்ட. செல்சுவரைப்‌: பெற்றுள்ளன. பெரும்பாலானவை. சிதைப்பவைகனாகவும்‌ (ஷர), சில: ஒனிச்சேர்க்கையின்‌… மூலம்‌. உணவு,

குயாரிப்பவையாகவும்‌. (8லட ஒளிவு) சில. டய

தோய்‌ உண்டாக்கக்‌ கூடியனவாகவும்‌ உள்ளன. பயல்தரும்புரோபையோடிக்‌பாக்மரியாக்களும்‌. (விலட சேவடி, தீங்கு பயல்கும்‌. நோதுக்கி பபாக்சரியாக்களும்‌ (7ஷ்ஷணை சேண) அதிக, வளவில்‌. பரவில்‌.. காணப்படுகின்றன. சையனோபாக்மரியாக்கள்‌. எனப்படும்‌. ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யக்கூடிய நீலப்‌: பச்சைப்‌ பாசிகள்‌ புவியின்‌ தொடக்கக்‌ காலமான: ‘தியோலாஜிக்‌ காலத்தில்‌ ஆக்ஸிஜலை உற்பத்தி செய்ததன்‌… மூலம்‌. புவியைச்‌… காற்றற்ற குழலிலிருந்து காற்றுள்ள தழலுக்குமாற்றியதில்‌. முக்கிய பங்காற்றியுள்ளன.

பேருக -யூகேரியா (842௯) செல்களில்‌. உண்மையான… உட்கருவையும்‌. மவ்விவால்‌. ுழப்பட்ட செல்‌. உன்ளுறுப்புகளையும்‌…. கொண்டுள்ளவை. முகேரியோட்டுகள்‌ எனப்படும்‌… இதன்‌ ‘ட்கருவில்‌ ஹிஸ்டோன்‌. புரதத்துடன்‌ கூடிய வரிசையாக அமைந்த மிசக்களை கொண்ட குரோமோசோம்‌ காணப்படுகின்றது. மேலும்‌, செட்டோய்பினாசத்தில்‌ கலி… வகை ரைபோசோம்களும்‌, பசங்கணிகம்‌ மற்றும்‌. மைட்போகாண்ட்ரியங்களில்‌ 78. வகை. ரைபோசோம்களும்‌ உள்ளன. இப்பேருலகின்‌: கீழ்வரும்‌ உயிரிகள்‌ புரோட்டிஸ்டா, பூஞ்சைகள்‌, தாவரங்கள்‌. மற்றும்‌ விலங்குகள்‌ எனப்‌: மிரிக்கப்பட்டுள்ளன.

12ரால்‌ கேவலியர்‌ - ஸ்மித்‌ (போவிஎ - 9. என்பவர்‌ அறுலக வகைப்பரட்டினை ஏழுலக ‘வகைப்பாடாக (ளே ப/ஞீ4்ச 9௭ மாற்றினார்‌. இவ்வகையாட்டின்‌ படி புரொகேரியோட்டா மற்றும்‌ யுகேரியோட்டா என இரண்டு சிறப்பு உலகங்களாகவும்‌ (மல 10 ிம்ஸ), மற்றும்‌ ஏழு: உலகங்களாகவும்‌. பிரிக்கப்பட்டன. இவற்றில்‌ முபாக்மரியா மற்றும்‌ ஆரிக்கிபாக்மரியா என: இரண்டு. புரோகேரியோடிக்‌ உலகங்களும்‌. புரோட்டோசோவா, குரோமிஸ்டா (நிறமுள்ள) (பூஞ்சைகள்‌, தாவரங்கள்‌ மற்றும்‌ விலக்குகள்‌: என ஐந்து மூகேரியோட்டிக்‌ உயிரினங்களும்‌. அடங்கும்‌.

15 வகைப்பாட்டு படிநிலைகள்‌:

மில்‌ 11 வார்ட)

மிரிகளின்‌ வகைப்பாட்டியலில்‌ உலகம்‌, தொகுதி, வகுப்பு. வரிசை, குடும்பம்‌, பேரினம்‌ மற்றும்‌ சிற்றினம்‌ என ஏழு பெரும்‌ படிநிலைகள்‌. அமைத்துள்ளன. இதைத்தவிர துணை கலகம்‌, எண! |) (

ஸ்வற்டு

‘நிலை, பிரிவு, துணைப்பிரிவு, துணைத்தொகுகி, சிறப்பு வகுப்பு ௭ ஸ்ஸ, துணை வகுப்பு.சிறப்ப வரிசை (ர ஊர்டு துணை வரிசை, சிறப்பு குடும்பம்‌, (ரன ரகப்‌) துணை குடும்பம்‌($ஸ்க!) மற்றும்‌ துணை சிற்றினம்‌ (84 ரஷ்‌ எனப்‌ பல. ‘இடைநிலைபடிநிலைகளும்சேர்க்கப்பட்டுள்ளன.

மூவுலகக்‌ கோட்பாட்டு முறை (77% 0௯ம்‌ 9௭

பாரம்பரிய ஐந்துலக கோட்பாட்டு முறை (7%ீ 73

ஆறு உலகக்‌ கோட்பாட்டு முறை (டீ டிஸ்‌

ஆனவை ஆனவை

உணவூட்ட |தன்னூட்டமற்றும்‌ |தன்னூட்டமற்ு்‌ | : முறை. | சார்ந்தண்ணும்‌. | சர்ர்துண்ணும்‌. சட்டமுறை | ஊட்டமுறை

சிறறினம்‌(89௦09)

சித்நினமாகும்‌,… பறத்தோற்றப்‌.. பண்புகளில்‌.

ஒன்றுபட்ட ஆனால்‌ இனப்பெருக்கப்‌ பண்புகளில்‌.

ஒனிமைப்படுத்தப்பட்ட இவப்பெருக்கம்‌.

திறனுடையசெய்களைஉண்டா்கும்‌உமிரிவங்கள்‌ சிற்றினம்‌ எனப்படும்‌ இதில்‌சிலவிதிவிலக்குகளும்‌:

காணப்படுகின்றவ. நெருக்கிய தொடர்புடைய சில. டய

(௫ தெரிந்து தெளிவோம்‌.

திர. புரோபையோரிக்கிற்கான.. சிறந்த மூலமாகும்‌. இந்த நன்மை செய்யும்‌ பாக்சரியா. உடல்‌ நலத்தை யேம்படுத்தகின்றது. எனா. ‘லேகஃ்டோபேசில்லஸ்‌ சிற்றினம்‌…

பட.)

ம முத்சை.. பினான்‌டே சுனிமாலியா

ன்‌

யாட (1/501600 0ப௨ணயரம1.

முக்சைகள்‌ | தாஷங்கள்‌ | விலங்குகள்‌ மூகேறியோட்‌ | யூகேறிியாட்‌ | யூகேறியோட்‌

உண்ட உண்டி. | இல்லை. மல்டி க உறுப்புமல்‌| பக்கல்‌. | ப கற்ம்‌. “நவ்மண்ப

ஆனவை | “௮கனைய யு,

எரந்தண்ணும்‌ | தன்னூப்ட | சர்ந்தண்ணும்‌.

செய்யும்போது மலட்டுத்தன்மையுடைய செம்கள்‌. உருவாகின்றன (படம்‌ 12)

பேரினம்‌ (ய)

ஒரு பொது மூதாதையரிலிருந்து. தோன்றிய நெருங்கிய தொடர்புடைய இனங்கள்‌ பேரினம்‌. எனப்படுகிறது. பேரினத்தில்‌ ஒரே ஒரு இனம்‌: காணப்பட்டால்‌… அது… மோனோடைப்பிக்‌ பேரினம்‌ (ப/ணர்‌. ஸி. எனப்படும்‌. படம மலட்டு வாரிசுகள்‌

எடுத்துக்காட்டாக அப்துஸ்‌ என்னும்‌ பேரினம்‌. (மவ (பிய) சிவப்பு பாண்டா (பமல (௯). எனும்‌ ஒர ஒரு சிற்றிவத்தைக்‌ கொண்டுள்ளது. அதேபோன்று ஒரு பெரிவத்தில்‌ ஒன்றுக்கும்‌ மேற்பட்ட. சிற்றிலங்கள்‌.. காணப்படுவது: பாலிலடபிக்‌பேரினம்‌( ய) எவப்படும்‌. எகா.பூலைகள்‌ பெலிஸ்‌ என்னும்பேரினத்கில்‌ அடங்கியுள்ளன. இதில்‌ -பெவிஸ்டொமஸ்டிக்க. (எ்டுப்பூணை… அவனில்‌. மாரகிப்பா (வனப்பூனை) மற்றும்‌ ஃபெவிஸ்‌ சியவஸ்ட்ரீஸ்‌ (காட்டுப்பூனை) போன்ற சிற்றினங்கள்‌ உள்ளன.

குடும்பம்‌ (ராஸ்‌)

(இக்குழுவில்‌ ஒன்றுக்கொன்று தொடர்புடைய பேரினங்கள்‌.. உள்ளடங்கியுள்ளன.. இதற்கு குடும்பம்‌ என்று பெயர்‌. பெரினம்‌ மற்றும்‌. சிற்றினங்களை ஒப்பிடுகையில்‌ அவை குறைந்த. அளவு ஒற்றுமை கொண்டவை. (9.௯0 :பெலிடே குடும்பத்தைச்‌ சார்ந்த பெரிலம்‌ 2பெலிஸ்‌. (பூனைகள்‌) மற்றும்‌ பேரினம்‌ பாத்தீரா (சங்கம்‌, புவிமற்றும்‌ சிறுத்தை) ஆகியவை.

வரிசை (00௪)

சில பொதுவான பண்புகளைக்‌ கொண்ட ஒன்று. அல்லது அதற்கு மேற்பட்ட பல குடும்பங்களின்‌. தொகுப்பு வரிசை எனப்படும்‌. ஒரே மாதிரியான. ஒன்று அல்லது. பல குடும்பங்கள்‌ இணைந்து: வரிசையை உண்டாக்குகிறது. எடுத்துக்காட்டாகக்‌ டய

உயிரிகளுக்கிடையான இனக்கலப்பு ஆண்‌ குதிரையை பெண்கழுதையுடன்‌: இனக்கலப்பில்‌… ஈடுபடுத்தும்‌. போது: மலட்டுத்தனிமையுடைய ஹின்னி சோ. பர்‌ உருவாகிறது.

ஆண்‌ கழுதையை பெண்குதிரையுடன்‌: இனக்கலப்பில்‌. ஈடுபடுத்தும்‌. போது: மலட்டுத்தன்மையுடைய . கொவேறுக்‌ கழுதை (04/49 உருவாகிறது.

ஆண்‌. சிங்கத்தை பெண்‌: புலியுபன்‌ இனக்கவப்பில்‌ ஈடுபடுத்தும்‌ போது: மலட்டுத்தன்மையுடைய லைக்‌ (1-3. உருவாகிறது.

ஆண்‌ புலியை பெண்‌: சிங்கத்துடன்‌: இனக்கவப்பில்‌.. ஈடுபடுத்தும்‌. போது: மலட்டுத்தன்மையுடைய டைகாஸ்‌. (£ம்ஷி. உருவாகிறது.

கேனிடே குடும்பமும்‌, ஃபெலிடே குடும்பமும்‌, கரினிவோரா என்ற வரிலையில்‌ வைக்கப்பட்டுள்ளன.

வகுப்பு(022)

பொதுவான பண்புகள்‌ சிலவற்றைக்‌ கொண்ட ஒன்றுக்கொன்று தொடர்புடைய ஒன்று அல்லது. அதற்கு மேற்பட்ட வரிசைகளில்‌ தொகுப்பே. வகுப்பு எனப்படும்‌. எடுத்துக்காட்டாக மனிதல்‌, மணிதல்குரங்கு குரங்குபோன்றவைபாலூட்டிகள்‌ வகுப்பில்‌ உள்ளவ. நாய்‌, பூனை போல்ற. கரர்னிவோரா வரியசயைச்‌ சாரிந்தவிலங்குகளும்‌. இவ்வகுப்பில்‌ அடங்கும்‌.

தொகுதி (யர,

ஒத்த தனித்துவப்‌ பண்புகளின்‌ அடிப்படையில்‌. சில வகுப்புகள்‌ உயர்‌ படிநிலையான தொகுதி என்பதன்‌ கீழ்‌ வைக்கப்படுகின்றன. மீன்கள்‌, இருவாழ்னிகள்‌, ஊர்வன, பறவைகள்‌ மற்றும்‌. பாலூட்டிகள்‌ போன்றவகுப்புகள்‌ வகைப்பாட்டில்‌ அடுத்த உயர்படிநிலையான முதுகுநாணிகள்‌ எனும்‌… தொகுதியை உருவாக்குகின்றன. ‘இவ்வகுப்புகளைச்சார்ந்தஉமிரிகள்‌ முதுகுநாண்‌.. முதுகுப்புறக்‌ குழல்‌ வடிவ நரம்பு வடம்‌ போன்ற. பொதுவான பண்புகளில்‌. ஒத்திருப்பதால்‌. அனைத்தையும்‌. செர்த்து. இவை. முதுகுநாணுள்ளவை… எனும்‌ தொகுதியில்‌. வைக்கப்பட்டுள்ளன. முதுகு நாணிகள்‌: மறுகு நாண்‌ அல்லை

[ வகை மாளாப்கர்‌- உப முழதம்‌ ௨௦

வர பிரைமேட்டா முன்னோக்கிய | மற்றும்‌ வரல்கள

தற்போது, கண்டுபிடிக்கப்‌ பட்டுள்ள சிற்றினங்கள்‌. இந்தியாவில்‌ மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்‌ மாறுபட்ட புதிய வகைக்‌: தவளை ஒன்று ஆகஸ்ட்‌ 2017ல்‌ அறிவியல்‌. அறிஞர்களால்‌ கண்டறியப்பட்டது. இது ஒனிரும்‌ தன்மையுடன்‌ கூடிய கதா நிறத்துடனும்‌, கண்ணைச்சுற்றி இளநீல நிற. வளையத்துடனும்‌ மற்றும்‌ கூறிய பன்றி மூக்கு… போன்ற அமைப்பையும்‌ கொண்டுள்ளது. 2014ல்‌ மேற்குத்‌ தொடர்ச்சி. மலையில்‌ உயிரிழந்தடாக்டர்‌.சப்பிரமணியம்‌. (பூபதி (ரண) அவர்களின்‌ நினைவாக (இந்த தவளை தாசிக்காபெட்ராச்சஸ்‌ பூபதி எனப்‌ பெயரிடப்பட்டுள்ளது. டய

கப்பாட்டு படிநிலை:

“குதி. முதுகழம்புத்‌ தொடருடைய விலங்குகள்‌:

( வதப்பு | ராமங்கள்‌ உடையன, பால்‌ சரப்ிகள்‌

ட ல்ல ப வகை கக

அறிவு கூர்மை.

உலகம்‌ (10900)

எல்லாத்‌ தொகுதியில்‌ உள்ள விலங்குகளும்‌ ஒன்றிணைக்கப்பட்டு விலங்குலகம்‌ எனும்‌. வகைப்பாப்டியலின்‌. உச்சப்படிநிலையில்‌. உள்ளடச்க்பட்டுள்ளது.

௩6 பெயரிடும்‌ முறைகள்‌ (802 விகயால).

அிரா(004) இனிகீல்‌ [ண்ணி எம்பெறி(க்ரி, மன்னா(1/ஸி. தொ.ஆன்னா (வேணி, மானோ) [நிச்சயமாக எல்லாவகையிலும்‌ இந்தச்‌ சொற்கள்‌. உங்களுக்குப்‌ புதியுவையாக இருக்கும்‌. ஆனால்‌. ஸ்வற்டு

இம௰யமலைப்பகுதியில்‌, கண்டறியப்பட்ட புதிய காட்டுப்பறவைக்கு ‘இந்தியாவின்பறவையியல்‌ வல்லுநர்‌ டாக்டர்‌. சலீம்‌ அலி அவர்களின்‌: நினைவாக சூகீரா சவிசலிமை (மோச்ச. அர்க்‌)… எனப்‌ பெயரிடப்பட்டுள்ளது. இந்திய பழதந்தின்னி வெளவ்வாலுக்கும்‌, லாப்டிடென்ஸ்‌….. சலிமனீமை (சன அர்க்‌) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இவை அனைத்தும்‌ வெளிநாட்டு மொழிகளில்‌. மனிதனைக்‌ குறிக்கும்‌ சொற்கள்‌ ஆகும்‌. தற்பொழுது உலகில்‌ ஆறாயிரம்‌ மொழிகள்‌ உள்ளன. எனவே ஒவ்வொரு விலங்கும்‌ அறாமிரத்துக்கும்‌ மேற்பட்ட பெயர்களால்‌. அமைக்கப்படலாம்‌. அனைத்து மொழிகளையும்‌. ஒரு மனிதன்‌ கற்றிருக்க முடியாது. எனவே, உலகம்‌ முழுவதும்‌. ஏற்றுக்கொள்ளக்‌. கூரிய. அறிவியல்‌ அடிப்படையிலான பெயரிடும்‌. முறைகளை உருவாக்க வேண்டிய தேவை. ஏற்பட்டது. விலங்குகளுக்கும்‌, வகைப்பாட்டு குமுக்களுக்கும்‌,அறிவியல்‌ முறையில்‌ பெயரிட்டு அழைக்கக்கூடிய முறை பெயரிடும்‌. முறை: எனப்படும்‌. எடுததுக்காட்டாக, உலக அளவில்‌. ஹெொரமோ சேப்பியனீஸ்‌ என்னும்‌ பெயர்‌ மனிதனைக்‌ குறிக்கிறது. ஒவ்வொரு உயிரியின்‌: சிறப்புப்‌… பண்புகளை நன்றாகப்‌ புரிந்துகொள்ளவும்‌ நெருங்கிய தொடர்புள்ள. சிற்றினங்களுக்கிடையே உள்ள உறவுகளை அறிந்து… கொள்ளவும்‌ வடைப்பாடும்‌. குழுவாக்கமூம்‌.. மாவற்கு.. உதவுகிறது. ‘உயிரிவங்களுக்கு இடையே உள்ள ஒத்த மற்றும்‌. மாறுபட்ட பண்புகளின்‌ அடிப்படையில்‌ ஒரு: தெரிந்த சிற்றினத்தை வரிசைப்படுத்துவதில்‌. பெயரிடுதல்‌ முக்கியப்‌ பங்கு வகிக்கிறது, ஒரு: உணிரியின்‌ புறத்தோற்றம்‌. மரபுத்தகவல்கள்‌,. வாழிடம்‌, உணவூட்டமுறைகள்‌,தகவமைப்புகள்‌, மறறும்‌ பரிணாமம்‌ போன்ற பல பண்புகளை அவ்வுயிரிக்குப்‌ பெயரிடும்‌ மூன்‌ கவனத்தில்‌. கொள்ள வேண்டும்‌,

பெயரிடும்‌ முறைகளையும்‌, வகைப்படுத்தும்‌. முறைகளையும்‌. உருவாக்குதல்‌ முறைமை: டய

பபிரியலின்‌ முக்கியப்‌ பொறுப்புகளில்‌. ஒன்றாகும்‌. பெயரிடுதல்‌ என்பது. வகைப்பாப்டியலின்‌ முடிவல்ல… ஆனால்‌. (பிரினப்பல்வகைமை சார்ந்த தகவல்களை: (ரவாக்குவதற்கு இது அவசியமானதாகும்‌. உணிரிகளில்‌ படிநிலையில்‌ உன்ன அனைத்து! வகைப்பாட்டுத்‌… தொகுதியில்‌ எல்லா மட்டங்களிலும்‌… உள்ள. அனைத்து உலிரினங்களுக்கும்‌ பெயரிடுதல்‌ இதன்‌ முக்கியப்‌ பணியாகும்‌. அகில உலக விலங்கியல்‌. பெயரிடுதல்‌ சட்டத்தின்‌ (வனவர்‌ விடட. ஜேட்‌ நிலையில ட 10239) வழிகாட்டுதலின்‌ அடிப்படையில்‌ விலங்குகளுக்குப்‌ பெயரிடப்படுகின்றன. இவ்வகையில்‌ அறிவியல்‌. பெயர்கள்‌ ஒவ்வொரு உவிரி்கும்‌ ஒரே ஒரு: பெயர்‌ என்பதை க.றுதிப்படுத்துகின்றது.

இருசொற்‌ பெயரிடும்‌ முறை: (ளாக 1ரானப்யய)

உலக. அளவில்‌. அறினியல்‌ அதிஞுர்கள்‌. அலைவராலும்‌.. ஏற்றுக்‌. கொள்ளப்பட்ட விதிகளின்‌ அடிப்படையில்‌ உமிரியலாளர்கள்‌. உமிரினங்களுக்குப்‌ பெயரிடுகின்றனர்‌. ஒவ்வொரு பெயரும்‌ இருபகுதிகளைக்‌ கொண்டது. முதல்‌ பகுதி பேரினப்‌ பெயரையும்‌. இரண்டாவது பகுதி சிற்றினப்‌ பெயரையும்‌. குறிக்கிறது. இவ்வாறாக இரு சொற்களால்‌. பெயரிடும்‌ முறை இருசொஜ்‌ பெயரிடும்‌ முறை: எனப்படும்‌. இது லின்னேயஸ்‌ அவர்களால்‌. பிரபலப்படுத்தப்பட்டு உலகம்‌. மூழுவதும்‌. உமிரியலாளர்களால்‌ நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது,(௭.கா) இந்தியத்தேசியப்பறவையான: மயில்‌: பாவோ கிரிஸ்டெட்டஸ்‌, என்றும்‌. (இந்தியத்‌ தேசிய விலங்கான புலி பாந்தீரா ‘டைக்ரிஸ்‌ என்றும்‌ , தமிழ்நாட்டின்‌ மாநிலப்‌. பறவையான மரகதப்‌ புறா சால்கோபாப்ஸ்‌. இன்டிகா என்றும்‌ பெயர்‌ பெறுகின்றன. முப்பெயரிடும்‌ முறை:

(ன்ராள்வ்‌ ரள

ஹக்ஸ்லி. (ரவிக)_மற்றும்‌. ஸ்ட்ரிக்லேண்ட்‌ பல்வ. ஆகியோர்‌… இம்முறையை அறிமுகப்படுத்தினர்‌. ஈன என்றால்‌ மூன்று. வயர்கள்‌. என்று பொருள்படுகிறது. ஸ்வற்டு

அதாவது. பெரினப்‌ பெயர்‌, சிற்றினப்‌ பெயர்‌ மற்றும்‌ துணை சிற்றினப்‌ பெயர்‌ என மூன்று பெயர்களை இணைத்து ஒரு உயிரினத்திற்கும்‌ பெயரிடுதல்‌ முப்பெயரிடும்‌ முறை அகும்‌. ஒரு: சிற்றினத்திலுள்ள உறுப்பினர்களுக்கிடையே மிக அதிக அளவில்‌ மாறுபாடுகள்‌ காணப்பட்டால்‌. முப்பெயரிடும்‌ முறை பயன்படுத்தப்படுகிறது. இம்மாறுபாடுகளில்‌: அடிப்படையில்‌. சிற்றினத்தின்‌ உட்குழுவாகத்‌ துணை சிற்றினம்‌. மிரிக்கப்படுகிறது. எனவே இருசொற்‌ பெயரில்‌, “துணை சிற்றினத்தின்‌ பெயரும்‌ சேர்க்கப்படுவது: என்பது. இரு சொற்பெயர்‌ முறையின்‌ நீட்சியாகவே கருதப்படுகிறது.

தாவரங்களின்‌ சிற்றினம்‌. பேண்ட. நிணை32) மற்றும்‌ இயற்கையின்‌:

முறைமைகள்‌. ரவ நண) யத்தாவது பதிப்பு1728) ஆகிய புத்தகங்களில்‌ லின்னேயஸ்‌ அவர்கள்‌. குறிப்பிட்டிருந்த குறிப்புகளின்‌ அடிப்படையில்‌ உமிரியல்பெயரிடும்முறை மஸ்ன்‌.. நிலைய்க்லு.. என்ற சொல்லிலிருந்து இரு பெயரிடும்‌ முறை: டஷ/டி என்ற சொல்‌ உருவாக்கப்பட்டது. இவையே பெரும்பாலான தாவரம்‌ மற்றும்‌. உயிரின வகைகளின்‌ தற்கால உயிரியல்‌. பெயரமைப்பிற்கு தொடக்கப்புள்ளி ஆகும்‌.

ஓ ‘தெரிந்து தெளிவோம்‌.

நீங்கள்‌ நாண்கு கால்கள்‌, இரு கண்கள்‌, ஒரிணை .. வெளிச்செவி மடல்‌. உரோமங்களால்‌ மூடப்பட்ட பால்‌. சுரப்சிகளைக்‌ கொண்ட ஒரு உயிரியைப்‌. யுதிதாகக்‌ கண்டறிந்தால்‌ அதனை எந்தத்‌. தொகுதியில்‌ வைப்சர்கள்‌? எவ்வாறு. கருசொற்‌பெயரினைச்சுட்டுவிர்கள்‌?

“இப்பெயர்கள்‌ அனைத்தும்‌ சாய்வு எழுத்தால்‌ அச்சடுக்கப்படவேண்டும்‌. கையால்‌ எழுதப்பட்டால்‌ அடிக்கோடிட வேண்டும்‌. இதில. பெரினப்பெயரின்‌ முதல்‌ எழுத்து மட்டும்‌ பெரிய ஆங்கில எழுத்தில்‌ இருக்க வேண்டும்‌. சிற்றினம்‌. மற்றும்‌. துணைச்‌ சிற்றிம்‌ ஆகியவற்றின்‌ பெயர்கள்‌ ஆக்கிலம்‌ சிறு எழுத்துகளாலேயே டய

தொடக்கப்படவேண்டும்‌…. (எகா)… இந்திய வி்டுக்காகத்தில்‌.. பெயர்‌… காரிவஸ்‌. ஸ்ப்ளென்டென்ஸ்‌ ஸ்ப்ளென்டென்ஸ்‌ (கோல தத்வ அவ்வ, பேரினப்பெயரும்‌ சிற்றிவப்‌ பெயரும்‌. ஒன்றாக இருக்கும்‌. படியான பெயரிடும்‌ முறைக்கு பாட்டோனைமி என்று, பெயர்‌. (எ.கா) நாதா நாஜா (இந்திய நாகம்‌ பின்வ

பெயரிடுவதற்கான அடிப்படை விதிகள்‌ (பய ளந னவளயஐ)

ஒனறிவியல்‌. பெயரை அசசிடும்‌.. போது: சரம்வான. எழுத்துகளைப்‌ பயல்படுக்க வேண்டும்‌. கைகளால்‌ எழுதும்‌ போது ஒவ்வொரு சொல்லையும்‌ இடைவெளிவிட்டு அடிக்கோடிட வேண்டும்‌.

கபேரினப்‌ பெயரின்‌ முதலெழுத்து பெரிய எழுத்தால்‌ எழுதப்படவேண்டும்‌.

சிற்றினம்‌. பெயர்‌ சிறிய எழுத்தால்‌. எழுதப்படவேண்டும்‌.

*இரு வெல்வேறு உமிரிகளிவ்‌ அறிவியல்‌. பெயர்கள்‌ ஒன்றாக இருக்காது:

ஒஉமிரிவத்தில்‌ அறிவியல்‌ பெயரை எழுதும்‌. போது அதனைக்‌ கண்டறிந்து விளக்கிய அறிவியல்‌ அறிஞரின்‌ பெயரையோ அல்லது. அவரது சுருக்கமான பெயரையோ அதைப்‌ பதிவு செய்த ஆண்டுடன்‌. சேர்த்து எழுக வேண்டும்‌.எ.கா.சிங்கம்‌ - பெலிஸ்‌ லியோ வில்‌ட1ர2ம அல்லது பெலிஸ்‌ வியோரட,173௧.

ிற்றினத்தைக்‌.. கண்டறிந்த. அறிஞரின்‌

பெயரை அவ்வினத்திற்கு வைக்கும்‌ போது, சிற்றினப்‌ பெயர்‌ 4, 8 அல்லது ஃ உடன்‌: முடியவேண்டும்‌.

எடுத்துக்காட்டாகநிலத்தடியில்‌ வாழும்‌ சிரட்டோ பாக்டைலஸ்‌(0ரவம) என்றபல்லிஅதலைக்‌. கண்டறிந்து பெயரிட்ட அறிஞரான வாத கிரி என்பவர்‌ பெயரில்‌ சிரிப்போ பாக்டைலஸ்‌: வாகுகிரியை எனப்பெயரிடப்பட்டது.

(0்ஸம001$0௨012).

மிறறிவம்‌ என்பது வகைப்பாட்டின்‌ அடிப்படை [ “ழி அலகாகும்‌. சிற்றினம்‌ என்ற [கி்‌ ஸ்வற்டு

சொல்‌ தால்‌ ரர என்பவரால்‌ உருவாக்கப்பட்டது. மம்‌. ஆண்டில்‌ வெளியான. அவருடைய தாவரங்களின்‌ பொது வரலாறு (80-ம்‌ கர்‌: நனை (மூன்று தொகுதிகள்‌) என்ற நூலில்‌ பொது. மூதாதையரிடமிருந்து.. உருவான, புறத்தோற்றத்தில்‌ ஒத்தமைந்த உமிரினக்குழுவே சிற்றிஸம்‌ ஆகுமென அவர்‌ விளக்கியுள்ளார்‌. குரோலஸ்லில்னேயஸ்தன்னுடைய இயற்கையின்‌: முறை ௫௭ வணி என்னும்‌ நூலில்‌ சிற்றினம்‌. என்பது. வகைப்பாட்டின்‌ அடிப்படை அலகு. என கறிப்மிட்டுன்ளார்‌.. புறத்தோற்றக்திலும்‌ உடற்செயலியலிலும்‌ ஒத்த. பண்புகளைக்‌. கொண்டு… தங்களுக்குள்‌. இனப்பெருக்கம்‌. செய்து… இனப்பெருக்கத்திறன்‌…. கொண்ட வழித்தோன்றல்களை உருவாக்கும்‌. உயிரினத்‌. தொகுதிசிற்றிஸம்‌ என வரையறுக்கப்பட்டுள்ளது. மலல்‌. சார்லஸ்‌. பார்வின்‌. ‘சற்றினங்களின்‌ தோற்றம்‌! (எ ரஸ்‌ என்ற நூலில்‌ இயற்கை: தேர்வின்‌ மூலம்‌ சிற்றினங்களுக்கு இடையேயான: ‘பரிணாமத்‌ தொடர்புகளை விளக்கியுள்ளார்‌. பகவகைப்பட்டுக்கல்லிக்‌ கள (௦விஷீ௰$ியமிட விரல) தாவரங்களுக்கும்‌ விலங்குகளுக்கும்‌ வென்வேறால .. வகைப்பாட்டுல்‌… கருவிகள்‌ இருக்கலாம்‌… தாவர. வகைப்பாட்டிறகம்‌ தவரப்பதனங்கள்‌ எவப்படும்‌ ஹெர்பேரியமூம்‌, தாவரவியல்‌ தோட்டங்களும்‌. கருவிகளாகப்‌’ பயன்படுகின்றவ.. விலங்குகளின்‌ வகைப்பாட்டிற்கு அருங்காட்சியகம்‌, வகைப்பாட்டுத்‌ திறவுகோல்கள்‌ (கமி. விலங்கியல்‌… பூங்காக்கள்‌. மற்றும்‌. கடல்‌. பூங்காக்கள்‌. போன்றவை. பயன்படுகின்றன. நேரடி களப்பணி, ஆல்வு செய்தல்‌, அடையாளம்‌. காணுதல்‌, வகைப்படுத்துதல்‌, பாதுகாத்தல்‌. மற்றும்‌ ஆவணப்‌ பதிவு செய்தல்‌ போன்றவை. வகைப்பாட்டிற்கான கருவிக்‌ கூறுகளாகும்‌. சில. முக்கிய வகைப்பாட்டு கருவில்‌ கூறுகன்‌ பற்றி இங்கு விவரிக்கப்பட்டுன்ளது. பாரம்பரிய வகைப்பாட்டு கருவிகள்‌ (ரம மெஷ்வா£லமாமார்‌வ 7006) வகைப்பாட்டு திறவுகோல்கள்‌ (7௭௯௯1! 842) இவை உயிரினங்களுக்கிடையே உள்ள ஒற்றுமை: வெற்றுமைகளை ஒப்பிட்டு ஆராய்ந்து உருவாக்கப்பட்டவை… ஆகும்‌. ஒவ்வொரு: வகைப்பாட்டு திலைத்கும்‌ ஒரு தனி வகையான: திறவுகோல்‌ காணப்படுகிறது. டய

வண்டதூர்‌ விலவ்கு காட்சி சாலை. எனப்படும்‌… அறிஞர்‌. அண்ணா. வைங்கியல்‌ பூங்கா சென்னையின்‌: ‘தெண்மேற்குப்‌ பகுதியில்‌ பொதுமக்கள்‌ பார்வைக்காக உருவாக்கப்பட்டது. ஐது: ஏறத்தாழ 1500. ஏக்கர்‌ பரப்பளவில்‌. விரிவடைந்துள்ளது. இது சந்தியாவின்‌: மிகப்பெரிய விலங்கியல்‌ பூங்காக்களில்‌. ஒன்றாகத்‌ திகழ்கிறது. இப்பூங்காவி. 2555. வகையான தாவர. விலங்கு. சிற்றினங்கள்‌ பாதுகாக்கம்படுகின்றன..

அருங்காட்சியகம்‌ (42) பதப்படுத்தி வைக்கப்பட்ட தாவர.விலங்குகளில்‌: தொகுப்பு… உயிரியல்‌ அருங்காட்சியகம்‌. எனப்படும்‌. இது கண்டு உணரவும்‌, கற்கவும்‌. பயன்படுகிறது. மரபற்றுப்‌ போன (8௭௭) மற்றும்‌ உயிருடன்‌ உள்ள விலங்குகளில்‌: மாதிரிகள்‌ வழியாக அவ்வுயிரிகளைப்‌ பற்றி அறிந்து கொள்ள இது உதவுகின்றது.

விலங்கியல்‌ பூங்காக்கள்‌ (ஷினிவ 8௭19)

மனித மேற்பார்வையுடன்‌ கூடிய பாதுகாப்பான: வனப்பகுதியில்‌ காட்டு… விலங்குகளை வைத்திருத்தல்‌. விலங்கியல்‌. பூங்காக்கள்‌ எனப்படும்‌… விலங்குகளில்‌. உணவு: முறைகளையும்‌ நடத்தை முறைகளையும்‌ அறிந்து கொள்ள இவை உதவுகின்றன.

இங்கப்‌ பாதுகாப்பான குழலில்‌ கடல்‌ வாழ்‌. உயிரிகள்‌ வைக்கப்பட்டுள்ளன.

அச்சிடப்பட்ட வசைப்பாட்டு கருவிகள்‌ (70 ரணைகவிரவ

செடயான அட்டைகள்‌, விளக்கங்கள்‌, கன வழிகாட்டிகள்‌ மற்றும்‌ விளக்க்‌ குறிப்பேடுகள்‌ ஆகியன இவ்வகையில்‌ அடங்கும்‌

மூலக்கூறு அளவிகான வகைப்பாட்டு கருவிகள்‌: (140௦௦8 லமாமாம்‌ 7௦06)

புதிய தொழில்‌ நுட்பங்களின்‌ வளர்ச்சி, பாரம்பரிய வகைப்பாட்டுக்‌ கருவியிலிருந்து மூலக்கூறு. அளவிலான. வகைபாட்டுக்‌ கருவிகளை உருவாக்க உதவியுள்ளன. அதிகத்‌ ஸ்வற்டு

துல்லியம்‌ மற்றும்‌ நம்பகத்தன்மை ஆகியவை. ‘இம்முறைகளின்‌: சிறப்பம்சங்களகும்‌. கீழ்க்கண்ட முறைகள்‌ வகைப்பாட்டியலில்‌ பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு உயிரியின்‌ டி.என்‌.ஏ வில்‌ உள்ள குறுகிய மரபுக்‌. குறிமிடுகளை வைத்துக்‌ கொண்டு. அவ்வுயிரினம்‌ குறிப்பிட்ட சிற்றினத்தைச்‌ சொர்ந்ததா என்று அறிய டி.என்‌.ஏ வரிக்குறிமீடு (094 சலரிஷ) தொழில்‌ நுட்பம்‌ உதவுகிறது. ஒரு. மரபு. குழுமத்தில்‌ உள்ள ஜீங்களுக்கிடையேயான ஒற்றுமை. வேற்றுமைகளை, டி.ஏஸ்‌.ஏ வரிசை அமைப்பு. மூலம்‌ கண்டறிய டிஎன்‌ஏ. கலப்பு ஆக்கம்‌. மம டஷ்ஸவல) எனும்‌ தொழில்‌ நுட்பம்‌. உதவுகிறது. டி.என்‌.ஏ. வில்‌ உள்ள சிறப்பு அமைப்புகளை அறிந்து ஒப்பிடுவதன்‌ மூலம்‌, உமிரியை அடையாளம்‌ காண. டி.என் ரேகை: அச்சிடல்‌ தொழில்நுட்பம்‌ (0144 ஷன ரா) உதவுகிறது… ஓத்தமைவ்‌. மூ.என்‌.ஏ மூலக்கூறுகளில்‌ வரிசை அமைப்பில்‌ உள்ள வேற்றுமைகளை, டி.என்‌.ஏ மாதிரிகளைப்‌ பல. துண்டங்கள்‌ ஆக்குவதன்‌ மூலம்‌ அறிய இயலும்‌. இம்முறைக்கு வரையறுக்கப்பட்ட துண்டங்களின்‌.. பல்வேறு தன்மைகளின்‌: பகுப்பாய்வு (சணனன.. ஜாண்‌ மணம்‌ சர்கங்டை சிவம்‌) என்று பெயர்‌, ஒற்றை: தினையோ. அல்லது. தீனின்‌ பகுதியையோ யாலிமரேஸ்‌.. சங்கிலி விலையை(801) பயன்படுத்தி, பெருக்கி பின்‌. அதனை. வகைபாட்டுக்‌ கருவியாக பயன்படுத்தலாம்‌.

சிறநினங்களைக்‌ கண்டறியும்‌. தானியங்கி கருவிகள்‌: (&ப/0ாச164 90௦0௦69௦21 7௦06;

இம்முறை… கணினி சரிந்த. கருவிகளை உள்ளடக்கியதாகும்‌.அவை:

(மனுக்‌ கணவு மின ரணை - 0491) தானியங்கி ிிட்டல்‌ கண்டறியும்‌ முறை.

(மேலமி பவரிஷான 1பவபியவிமி ஏலடை 419 - தானியக்க்‌ இலைதாவிகண்டறியும்‌ தொகுப்பு.

(கோஸ்‌. நல பணரினன. ரணவமிடு தானியங்கி தேனீகஸ்டறியும்‌ தொகுப்பு.

(வம்‌ பணிய கீமவல்வி! ஸ்டாரை அம்ரல. எழ மெய்டைய விழகி - தானியங்கி முறையில்‌. சிற்றிவங்கள்‌ கண்டறியப்படும்‌ (சிலந்திகள்‌. குளவிமற்றும்தேனி) டய

(ண்ட எடி வினரிஷ்வை நண லி 2 தேனிக்களின்‌ சிறகுகளை வைத்துக்‌ கண்டறிதல்‌.

புதிய வகைப்பாட்டியல்‌ கருவிகள்‌ (ல வலைவவி மலி:

ஷெல்‌… நுண்ணுறுப்புகளின்‌ … மூலக்கூறு: அமைப்புகளை மின்னணு நுண்ணோக்கி வழி படத்தின்‌ மூலம்‌ அறிதல்‌.

நடத்தையியலின்‌ அடிப்படையிலான கருவிகள்‌: (்ஸ்ஜ எீவலைவவி மல

கயிரிகளின்‌.. நடத்தைப்‌. பண்புகளின்‌: அடிப்படைில்‌ அவற்றை… வகைப்படுத்துக ஆகும்‌. எகா. பறவைகளின்‌ ஒலி, உயிரொனி உமிழ்தல்‌ (பண்பி போன்றவை.

மின்னியல்‌ சார்ந்தவகைப்பாட்டு கருவிகள்‌: (பரஐமாளார்‌211260௮௦௯௦)

இலண்டனில்‌. உள்ள இயற்கை அருக்காட்சியகத்தால்‌…… வடுவமைக்கப்பட்ட 11407400( எனும்‌ மின்னியல்‌ சார்ந்த மூலத்தில்‌, சிற்றிலங்களின்‌ கணினி சார்ந்த. படங்களும்‌. விளக்கங்களும்‌ தரப்பட்டுள்ளன. (140744 ஈட ரனாவி0ன ஷாம்‌ கண.

[8] பாடச்‌ சுருக்கம்‌

பூமிமின்‌. பல்வகையான. வாழிடக்களில்‌ பல்வேறுபட்ட உயிரிகள்‌ வாழ்கின்றன. உயிரற்ற பொருட்களிலிருந்து வேறுபடுகின்ற பல்வேறு. வகையான சிறப்பு பண்புகளை உயிரிகள்‌ பெற்றுள்ளன. எளிதில்‌ அடையாளம்‌ கண்டு, உணரக்கூடிய… பண்புகளில்‌… உள்ள! ஒற்றுமைகளைக்‌ கொண்டு, உயிரினங்களைக்‌ குழுக்களாக வகைப்படுத்துவதே வகைப்பாடு. அகும்‌. உயிரினக்களை அறிவியல்‌ ரீதியாக முறையாக. வரிசைப்படுத்துவதே வகைப்பாட்டியல்‌… ஆகும்‌… இந்துலக. வகைப்பாட்டை ப! விட்டேகர்‌ முன்மொழிந்தார்‌. கார்ல்‌ வோயிஸ்‌ மற்றும்‌ அவரது குழுவினர்‌ மூன்று பேருவகக்‌ கோட்பாட்டை உருவாக்கினர்‌. உலகம்‌, தொகுதி, வகுப்பு, வரிசை, குடும்பம்‌, பேரினம்‌ மற்றும்‌ சிற்றினம்‌ ஆகிய ஏழு வகைகள்‌ வகைப்பாட்டியலின்‌ படிநிலைகள்‌ ஆகும்‌. விலங்கினத்திற்கு அல்லது வகைப்பாட்டியல்‌. குழுவிற்கு அறிவியல்‌ பெயரிடும்‌ செயலே ஸ்வற்டு

“பெயரிடுதல்‌! ஆகும்‌. ஒவ்வொரு அறிவியல்‌. பெயரும்‌, பேரிவப்‌ பெயர்‌, சிற்றினப்‌ பெயர்‌ என: ‘இருபெயர்‌ கூறுகளைக்‌ கொண்டதாகும்‌, நேரடி செப்பணி, ஆய்வு. அடையாளம்‌ காணல்‌, வகைப்படுத்துதல்‌, பாதுகாத்தல்‌… மற்று ஆவணப்படுத்துதல்‌ ஆகியவை முக்கியமான:

‘இசவயல்‌. திட்டத்தின்‌. முக்கிய நோக்கம்‌ பாடங்களைப்‌ படிப்பதற்கு முன்‌ கொடுக்கப்பட்ட நன்கு உற்றுநோக்கி அவற்றின்‌ பண்பு நலஸ்‌ கொண்டதன்‌ அடிப்படையில்‌ ஒவ்வொரு விலங்கும்‌, சேரிந்தது. என்று. வரிசைப்படுத்த வேண்டும்‌. ஒவ்வொரு வகுப்பிற்கும்‌ ஒரு பண்பினைக்‌ குறிப்பி,

மாணவர்களைப்‌. பள்ளி. விளையாட்டு அழைத்துச்சென்று மைதானத்தில்‌ காணக்கூடிய உறிரினங்களை இனம்‌ கண்டு அவற்றின்‌ முக்க வரிசை படுத்தச்‌ செய்ய வேண்டும்‌.

வளண்‌|.. விலங்கின்பெயர்‌:

க்ஷ

பகலிதம்கைய கண்கைள கன்றுகளை

‘இவளர்சிதை மாற்றம்‌. மேற்குறிப்பிட்ட அனைத்தும்‌. 2 ஒத்தபண்புகளில்‌: உயிரினக்குமு– அ)சிற்றினம்‌ ஆவகைபாட்டுத்தொகுதி. இயெரிகம்‌.. ஒகுடும்பம்‌. டய

‘வகைப்பாட்டியலுக்கான கருவிகளாகும்‌.அதிகத்‌ துல்லியம்‌ மற்றும்‌ நம்பகத்தன்மைக்காக:

மூலக்கறு,….. தொழில்‌. நுட்பங்களும்‌. வகைப்பாட்டியல்‌. கருவிகளாகப்‌ பயல்படுத்தப்படுகின்றன.

தெரிந்தபண்டு. வதும்பு | வாழிடம்‌

தரத்தைப்‌ பற்றி கருதாமல்‌ வகைப்பாட்டின்‌ ஒவ்வொரு அலகு ——-ஆகும்‌, அபாக்சான்‌… வகை இரிற்றிலம்‌.. இஸ்ரேமின்‌. ண்டவற்றுள்‌ எது சமதரத்தில்‌ இல்லை அ) பிரைமேட்பா.. இஆரீத்தோப்மாரா இடிடடிரா ஐஇன்செக்டா. பந்த வகைப்பாட்டு கருவிடாக்சான்‌ பற்றிய முழுவிவரங்களைக்‌ கொண்டுள்ளது? ௮) வலகப்பாட்டுத்திறவுகோல்‌. அஹெர்பேரியம்‌.

இதாவரம்‌ ஐ மோனோ௱கிராப்‌. ஸ்வற்டு

கபல்லுயிர்‌ தன்மை என்று பதத்தைச்‌ கட்டியவர்‌.

யார்‌? அ) வால்டர்ரோஸன்‌ ஆ எ.தியான்ஸ்லே. இவரிஸ்பாடில்‌ … இலபிடிகாண்போல்‌.

‘கினாபோகிரால்‌ என்பது கீழ்க்கண்ட

பண்புகளைக்‌ கொண்டுள்ளது.

௮) உடற்செயலியல்‌ மற்றும்‌ உயிர்வேதியியல்‌.

ஆபரிணாமப் பண்புகள்‌ மற்றும்‌ மரபுவழிப்‌: பண்புகள்‌

இபபல்லுமிர்‌ தன்மை மற்றும்‌ இனத்தொடர்பு தொகுப்பமைவு

ஜி மேற்குறிப்பிட்ட ஏதுமில்லை.

உ மூலக்கூறு வகைப்பாப்டன்‌ கருவியில்‌ இது,

அடங்கியுள்ளது.

௮௮ டி.என்‌.ஏ &ஆர்‌என்ன

ஆ மைட்பொகாஸ்டிரியா மற்றும்‌ எண்டோபினாசவலை

‘இேல்சவர்‌ மற்றும்‌ பிளாஸ்பசா புரோப்டின்‌

௫ மேற்கூதிய அனைத்தும்‌.

‘இணையச்செயல்பாரு,

பரிணாம வளர்ச்சிப்‌ பால அறிந்து கொள்வோம

படிகள்‌ 1 ஊரக்கபட்டருககம்‌ உரலி! வரைவுக்கறயீட்டை! ாடக்கிய மின்‌ சாந்த சல்லதுபன்ளி 12ல்‌ உள்று வத்தானைப்‌ பயன்படுத்தி உள்நுழையவம்‌.ி௦க 0 உதவியால்‌ வாரக்கி்‌ பரிணாம வளர்ச்சி சயல்பாப்‌.

௨. நேதிரையில்‌ ஒரு விலங்கின்‌ பொதப்பயரை “254 பொருக்கமான பெயரைத்‌ தேர்்தரக்கவம்‌.

௩. குறிப்பிட்ட சி்றினத்தின்‌ வகைப்பாட்டனையம்‌ வில்‌

  1. இரண்டு இனங்களை ஒட செய்ய திரையின்‌ அட்‌ அதே போல்‌ இரண்டு இனங்களின்‌ உறவினைப்பர்றி

0122 11002 உரலி, பழியும்‌ வனவிஷ்விஷ்‌/ஷ்‌ டய

உபயன்தரும்‌ பாக்மரியாவை நோழூக்க பாக்டரியாவிலிருந்து வேறுபடுத்துக 1ம/கோவேறுகமுதை (449 ஏன்‌ மலட்டுத்தன்மை. உடையதாக உள்ளது? பபபபெலிபேகுடம்பத்தின்‌ ஐந்து முக்கியப்‌ பண்புகளை எழுதுக (ட.சிற்றினக்‌ கோட்பாட்டில்‌ சார்லஸ்‌ டார்வினின்‌ பங்குயாதா?

  1. யானைகளும்‌ வனவிலங்குகளும்‌ மனித வாழ்விடத்தில்‌ நுழையக்‌ காரணம்‌ என்ன? 1 விலங்கு காட்சிச்‌ சாலைக்கும்‌ வனவிலங்கு சரணாலயத்திற்கும்‌ உள்ள வேறுபாடு யாத?

15 நவீன மூலக்கூறுக்கருவிகளை கொண்டு.

விலங்குகளை அடையாளம்‌ கண்டு, வகைப்படுத்தவாமா?

16 உமிரிமியல்‌ பாடத்தில்‌ இலத்தீன்‌ மற்றும்‌. கிரேக்கப்‌ பெயர்களின்‌ பயன்பாட்டில்‌ முக்கியத்துவத்தை விளக்குக.

பம்ப்‌

தயை:

பயன்ப, சொலி என்ற போந்கானைச்‌ வழயவம்‌. சபடியில்லை எனில்‌ “பேன? என்னும்‌ 12 சன்று எழகப்ப்டருமபதைச்‌ சட்டியின்‌

னை ஆரம்பிக்கவும்‌.

£வரீம்‌ உள்ளட்டவடன்‌ தோன்றும்‌ சப்டவணையில்‌

கலகத்தின்‌ படநிலையையும்‌ அறிந்துகொள்ளவும்‌. (கில்‌ இரக்கும்‌ பாட என்பதைர்‌ சொடுக்கவும்‌, ஷரிந்து கொள்ள 01. என்பதைச்‌ சொடுக்கவும்‌.


Classes
Quiz
Videos
References
Books