‘வேதிய ஒருங்கிணைப்பு பாட உள்ளடக்கம்
ரன கக பன் மதல் வற மோனாக 112. மணித நாளமில்லாச்சுரப்பி மண்டலம். 119. நாளமில்லாச்சரப்பிகளின் மிகை மற்றும் குல சொடர்புடைய கோளாறுகள்.
தேர்வு முடிவுகள் வெளிவரும் நேரம் … சிலருக்கு ஆவல்… சிலருக்குத் தயக்கம்… சிலருக்கு பயம், வேறுபட்ட இந்த உணர்வுகளும் வெளிப்பாடும். கடலில்… எதனால்… தோன்றுகின்றன? அதைப்போலவே. எதிர்பாராத நிகழ்வுகள் “நடக்கும் போது உடலில் மமிர்க்கூச்செரிதின்றுதே. இஜற்குக் காரணமென்ன? 2
இவை அனைத்துக்கும் உடலில் நடைபெறும். இயிர்வேதி மாற்றங்களே காரணமாகும். இந்த. மாற்றங்களைம் . மின்னிருந்து…. இயக்கும் அமைப்பிற்கு நாளமில்லாச் சுரப்பிகள் என்று, வயர். மேலே குறிபிட்ட பறத்தல், பயம், கபம். போன்ற உணர்ச்சிகளின் வெளிப்பாப்டற்கம், அவை தொடர்பான உயிர்வேகி மாற்றங்களுக்கும் காரணம் அட்ரினலின் ஹார்மோன் (10-௯1. ஆகும்.
ஈரரநாளமில்லாச் சுரப்பிகள் மற்றும்.
ஹார்மோன்கள்
க்ேசீடனர்வட சோரமிவளமி 1 ராஸ0ா-) “நமது உடலில் தடைபெறும் கடற்செயலியல். பணிகளை ஒழுங்குபடுத்தி ஒருங்கிணைக்கும். பணியை நரம்பு மண்டலமும் நாளமில்லாச் சரப்ி மண்டலமும் மேற்கொள்கின்றன. நாளமில்லாச். ரப்ிகள் சரக்கும் ஹார்மோன்கள் ஹொர்போன்: என்பதற்குதாண்டுதல் என்று பொருள்) வளர்சிசை: மாற்றம் பணிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஹார்மோன்கள். எனும் வேதித்தூதுவர்கள் இரந்தத்தில் வேதிய சமிக்ஜைகளாக குறிப்பிட்ட சில திசுக்கள் அல்லது சில உறுப்புகளின் மேல். செயல்படுகின்றன. இக்ககு திசுக்கள் அல்லது: உறுப்புகளுக்கு. முறையே இலக்கக்திசக்கள் படம்: 11 பல்வேறு நாளமில்லாச் சரப்பிகளின்: அமைவிடம்.
(ர மலி. அல்லது. இலக்கு. உறுப்புகள்
ஷா ர) என்று பெயர், ஹார்மோன்கள், இலக்குஉறுப்புகளின்செயல்களை அதிகரிக்கவோ அல்லது… குறைக்கவோ. அல்லது. மாழ்றி அமைக்கவோ செய்கிறது. சுரந்த ஹார்மோன்கள் ‘இரக்கக்கில் நிலைத்து இருப்பதில்லை, இவற்றின்: பணி முடித்த பிறகு கல்லீரலால் செயல்படா. “நிலைக்கு மாற்றப்பட்டு சிறுநீரகத்தில் மூலம். வெனியேற்றப்படுகின்றன.
ஹார்மோன்கள். நமது. உடலில் கரிம: விலையுக்கிகளாசவும் துணை தொதிகளாகவம். செயல்பட்டு இலக்கு உறுப்புகளில் குறிப்பட்ட பணிகளை. மேற்கொள்வதால்… இவை. வேதித்தாதுவர்கள்… (நேர்ல. ராஸ. எனம்படுகிவ்றன.. இலக்கு. உறுப்புகளில்.
அல்லது. பல்வேறு. “ஹார்மோன்கள் பல்வேறு செல்களுடன் தொடர்பு கொண்டாலும். குறிப்பிட்ட ஹார்மொனுக்கான கணர்வேற்பி உள்ள செல்களில் மட்டுமே டய
5
வினைபுரிந்து. அச்செல்லை.. உடற்செயலியல். அடிப்படைமில் தூண்டுகிறது. ஒரே ஹார்போன்: ஒரு இலக்குக் திசுவென்றாலும் அல்லது. பல. இலக்குத் திசவென்றாலும் அவற்றில் பஷஷ£ம்பட்ட ‘விலைவுகளை உண்டாக்குகின்றது.
மல… ஹார்மோன்கள்… நீண்டகால. விளைவுகளான வளர்ச்சி, பூபபெய்தகல் மற்றும் குப்பம் போன்றவற்றைச் செயல்படுக்துகின்றன. லின் பல உறுப்புகள். மற்றும் கறுப்பு மண்டலங்கள் மீது ஹார்மொன்கள் தாக்கத்தை: ஏற்படுத்துகின்றன… ஹார்மோன்களின் குறை. உற்பத்தி மற்றும் மிகை உற்பத்தி உடலில் பல. கோளாறுகளைக்: தோற்றுவிக்கின்றன. ஹார்மோன்கள் உடலமைப்பு. உடற்செயலியல், மனமிலை.. செயல்பாடுகள் ஆகியவற்றை. ஒருங்கிணைத்து… உடல்… சமழிலையம். பேணுகின்றன. (ர/ஷைடை ஹார்மோன்களில் பீரில் கரையும் தன்மை கொண்ட புரங்கள். அல்லது பெப்டைடுகள் அல்லது. அமைன்கள். மற்றும் கொழும்பில் கரையும் ஸ்ரராபடுகள். போன்றவை உள்ளன.
112 மனித நாளமில்லாச் சுரப்பிமண்டலம். (யை கம்னரவ$) எனு) மனிதனில் தாளமுள்ள சுரப்பிகள் (2௩ மற்றும் நானமில்லாச்சரப்பிகள் (வவ
என்ற இரு சுரப்பு மண்டலங்கள்: நாளமுள்ள சுரப்பிகள் தமது சுரப்பும் பொருட்ஃான நொதிகள், உமிழ்நீர், வியர்வை. போன்றனவற்றைச் சுரநீது தத்தம் நாளங்கள். வழியாக இலக்கு உறுப்புகளின் பரம்ிறகக் கடத்துகின்றன.எ.க௭.க மிழநீர் சரப்ிகள் மற்றும். “இரைப்பை சுரப்பிகள்.
நாளமில்லாச்… சுரப்பிகள். சுரப்பும் பொருட்களை (ஹார்மோன்களை) சுற்றியுள்ள ‘திகத்திரவத்தில் வெளியிடுகின்றன. இங்கிருந்து: ‘இரத்தக்கின் வழியாக இலக்கு உறுப்பு உட்பட
(இ ஷெரிந்து தெளிவோம் உடல்சமநிவைப் பேணுதல் (19ாஷ௦ஸ்5) என்பது. பல்வேறு ஒருங்கிணைப்பு மண்டலங்கள். மூலம்… உடலின். உட்பலச்சூழலை. இலையாக அருக்கச் செய்வதாகும், ஸ்வற்டு
உடல். முழுதும். பரவுகின்றது… மி்பூடடரி, தெராய்டு, பாராதைராய்டு, பீனியல், அட்ரினல், தைமஸ் பொன்றன முழுமையான நாளமில்லாச் சுரப்பிகள் (8 வண்ட விலட கம) அகும். (படம் 11.0) ஹைபோதலாமஸ் நரம்பு மண்டலம். பணிகளுடன் ஹார்மோன்களையும் உற்பக்ி செய்வதால். நரம்புசார் நாளமில்லாச். சரப்மி
(டட என்னட ஸிவ என்று பெயர் பெறுகின்றது. கூடுதலாக கணையம், குடல்பாதை எபிதீலியம்.. சிறுநீரகம், இதயம்,
இனச்மெல்சரப்பிகள் (பி) மற்றும் தாய்சேம். ‘இணைப்பக்கிசு (71௨௭௦ ஆகிய உறுப்புகளும். நாளமில்லாச்… கரப்பித்.. திசுக்களையும் கொண்டுள்ளதால், இவை, பகுதி நாளமில்லாச் ட தை பாகை டை] எனப்படுகின்றன (படம் 11.)
- ஹைபோதலாமஸ் (1/0 எம்வியாய)
மூளையின். கீழ்புற. நீட்சியாக மிட்யூட்டரி கரம்மிமின் தண்டும் பகுதியில் முடியும் ஒரு. கூம்பு. வடிவ. அமைப்பு. ஹைபோதலாமஸ். ஆகும்… இது நரம்பு. மண்டலம் மற்றும்: நாளமில்லாச் சுரப்பி தொகுப்பை இணைக்கிறது. மிட்யூட்பரி. சரபம்… மற. நாளமில்லாச் சுரம்மிகளைக் கட்டுப்படுத்தும்… தன்மை: கொண்டதால். நாளமில்லாச். சுரப்பிகளின்: அரசல் பனை வினவி) என்று, அழைக்கம்பட்டாலும் இது ஹைபோதலாமளளின்: கட்டுப்பாட்டிலேயே உள்ளது.ஹைபோதலாமஸ், விடுவிப்பு. காரணிகள் மற்றும் தடைசெய்யும். காரணிகள் (ஸ்விமு வரூ அ ரள்பிஸ்ட வோ) மூலம் பிட்யூட்டரி சுரம்மியைக் கட்டும்படுத்துகின்றது. ஹைபோதலாமளில் பல.
அட்டவணை 111 ஹார்மோன்களின் வேதித்தல
வகை: வெதிப்பண்புகள்
அலமன்கள் . ][நீரில்கரையும் தன்மையன, சிறியன. டைரோமின் அல்வத டிரிப்டோஃபேனிலிருந்து உருவானவை.
நரகம்! [தில் கரையும் தன்மையன.
பெய்டைடுகள்
ஸ்ஸராய்டுகள் [கொலஸ்டிராவில் இருந்து உருவாவவை.பெரும்பாலும் கொழுப்பில் கரவ. டய
நரம்புசார்… கரப்பு… செல். தொகுப்புகள் (ணன விர உள்ளன (படம் 11). இவை: உருவாக்கும். ஹார்மோன்கள்… விடுவிப்பு. கரணியாகவோ.தடைசெய்யும் காரணியாகவோ. செயல்படுகின்றன.
ட
பாஜூட்டிகளில் பார்ஸ் இண்டர்மீடியாவிண். பங்கு முக்கியத்துவமற்றது. ஆனால், பிற. முதுகெலும்பிகளில் இப்பகுதி. ணவ வல் ஹார்மோணைச் (1454) சுரக்கிண்றது.. “இதன் பணி தோலிண் நிறமாற்றத்தைத்: தாண்டுவது ஆகும்.
மூளையின். அடிப்பகுதியில் உள்ள ஹைபோதலாமிக் ஹைபோஃபைசியல். போர்ட்டல் இரத்தக்குழல்(//ரந்டாஸ் ரஸ் ரண ரிவி ஷஸி ஹைபோதலாமஸையும் முன்பகுதி பிட்டூட்டரியையும் இணைக்கிறது. இந்தரத்தக்குழல்மூலமேஹைபோதலாமளின்: ஹார்மோன்கள். முன்பக்க மிட்ூட்டரிமின் (மளிமரள்ள/ள? சரப்பைக்கட்டும்படுத்துகின்றது. ஹைபோதலாமிக் ஹைபோபைசியல் அச்சு (ன்ஸ். பரி வப) என்ற நரம்புக் கற்றை, ஹைபோதலாமஸையும். பின்பக்க. மிட்பூட்டரியையும் இணைக்கிறது. இந்தம் பாதையிலுள்ள நரம்பு சுரப்பு செல்கள் இரு ‘நியுரோ ஹார்மோன்களை. சுரந்து ‘நிழரோஹைபோஃபைசிஸ் எனும் பிட்டட்டரியின் மின்கதுப்பிற்கு/வர்எரரள் அனுப்புகின்றன. ஹைபோதலாமஸ் உடல் சமநிலை, இரக்க.
எடுத்துக்காட்டு
அட்ரினலின், நார் அட்ரினலின்.
| (வலடோனின்.மற்றும் தைராய்டு. ஹார்மோன்.
இன்சுலின், குளுக்ககான் மற்றும் பிட்யூட்டரி ஹார்மோன்கள்.
கார்டிசோல், ஆல்டோஸ்மீரோன், டெஸ்டோஸ்டீரோன், எஸ்ட்ரோஜன், புரோஜெஸ்மீரோன்ட. ஸ்வற்டு
அழுத்தம், உடல் வெப்பநிலை மற்றும் திரவ மின்பகுபொருளின் சமதிலை போன்றவற்றைக் குட்டுப்படுத்துகில்றது. ஸிம்பிக் மண்டலத்தின் பகுதி (உணர்வு. செயலித்தொகும்பு! எனும்: முறையில் பல்வேறு. உணர்ச்சிவசத்: துலங்கல்களை (கண்கள்… க்ஷஸஷி, ஹைபோதலாமஸ் கட்டுப்படுத்துகின்றது.
11.22 ॥ிட்யூட்டரி சுரப்பி அல்லது ஹைபோபைசிஸ். (ரய்ஸுளொர்ளநறஷஸ்ஸ்)
பநீன்கோள வடிவ மிப்பட்டரி சுரப்பி மூளையில்: அடிப்பகுதியில் காணப்படும் ஸ்பினாய்ட் எலும்பில் உள்ள செல்லா டர்சிகா (61 எல) என்னும். குழிபில அமைந்துள்ளது. இது இவ்ஃவன்டிபுலம் எனும் சிதிய காம்பு போன்ற அமைப்பால். மூளையின் ஹைபோதலாமஸ் பகுதியுடன் ‘இணைக்கப்பட்டுள்ளது. இதல் விட்டம் சுமார்
அட்டவணை 11.2 ஹைபோதலாமளின் முக்கிய எரிடறவிளர்ஹவிவிவ ளவ வம்ப
வ.எண். ஹார்மோன்கள். ் டானின் வட் ஹார்மோன் (07) ‘கொனடோட்ரோபின் விடுவிப்பு ஹார்மோன் (௪7, ம, [ காிடிகோட்ரோயின் வீுனிப்ப ஹார்மோன் (004. ப [ ஊர்ச்சிஹார்மோன் விடுவிப்பு ஹார்மோன் (904) ௩] புரோலாக்ஷன் விடுவிப்பு ஹார்மோன் (9 ட | சட்னைசிங் ஹார்மோன் விடவிய், ஹார்மோன் (204.
ஹலனோசைட்டுகளைத்தூண்டும் ஹார் விடவிப்பு ஹார்மோன் 19-01)
ஓட | ஊர்ச்சிஹார்மோனை தபைவப்பம்
ஹார்மோன் (114.
ஓட] புரோலாக்கன் தடைனம்யம் ஹார்மோன் (14.
பட] வலனோசைப்களைக்தாண்ம் “ஹார்மோனை தடைவய்யும் ஹார்மோன்:
2 டய
ஒரு செஸ்டிமீட்டரும், எடை சுமார் ௩2 கிராமும். அகும்… பிட்யூட்டரி இருகதுப்புகளால் ஆனது. முஸ்கதுப்பூ,. அரப்பு. திசுக்களால். ஆன அடினோஹைப்போபைசிஸ் . (சணண்ரரள்ள்) என்றும், மின்கதுப்பு. நரம்புத் திசுவால் ஆன. ‘ியுரோஹைபோவபைசிஸ் (1ஷண்ராள்ல்) என்றும். அழைக்கப்படும்… கர வளர்ச்சிமின் போது, தொண்டைக்குழிஎமிதீலியத்தின் உட்குழிவடைந்த. பகுதியான ராத்கேமின்பை (நாநிஃ் ரஸ். யிலிருந்து… முன்கதுப்ும்,… மூளையின். அடிப்பகுதியில் இருநது. ஹைபொகலாமஸின் வெளிநீட்சியாக பின்சதும்பும் தோன்றுகின்றன. உள்ளமைப்மியல் அடிப்படையில் முன்கதுப்பு பார்ஸ் இல்டர்பீடியா (௭ கவடு, பார்ஸ். டிஸ்டாலிஸ் (ஷே ஸ்ஸ்) மற்றும். பார்ஸ் ிழுபராலிஸ். (0௭ ண்ணி). என்ற. மூன்று: பகுதிகளைக் கொண்டுள்ளது. பின்கதப்பு பார்ஸ்: ஜெர்வோசா(£ஸ ண என்ற பகுதியால் ஆனது.
மார்மோன்களும் அவற்றின் பணிகளும். ்
பணிகள்.
கவை அணக சை தூண்டுகின்றது (191.
நுண்பை ஊல்களைத் தூண்டும் ஹார்மோன்: (194) சரப்மைத் தூண்டுகின்றது.
அப்நினோ காரீட்டுகோட்ரோபிக் ஹார்மோன் (ரா ஊப்பைத் தூண்டுகின்றது.
வளர்ச்சி ஹார்மோனின் (04) சரப்பைத்: தூண்டுகின்றது.
லவண தவ வன் ஓூட்டினைசிங் ஹார்மோன் (4) கர்பைக். தூண்டுகின்றது.
என் [ ஷலனோசைட்டகளைத்தாண்டும் ஹார்மோன் 1/9) சரப்பைத் தூண்டுகின்றது.
வளர்ச்சி ஹார்மோன் சரப்பை தடைசெய்யும் பணியைச் செய்கின்றது.
ணை
லனோசைப்டிகளைத் தூண்டும் “ஹார்மோன் சுரப்பை தடைசய்கின்றது.
5 ஸ்வற்டு
ல வகித் உப்ட,
கை ஜவ வகு உப,
வ, கழிய ஏம ஒத்
வவ்வைய ன படம் ௩2 ஹைபோதலாமஸ்மற்றுல பப்ப! மிட்ப்பரியில் முன்கதுப்ு அறு தூண்டும் ஹார்மோன்களைச்சரக்கில்றது. அவை,வளர்ச்சி “ஹார்மோன். (010, வதைராம்டைத் தூண்டும். ஹார்மோன் (090), அட்ரினல் கார்டெக்ஸை. தூண்டும் ஹார்மோன் (40719) ,யாலிக்கின் செல்களைத் தூண்டும். ஹார்மோன் (251), ஜூப்டினைசிங் ஹார்மோன். (4) மற்றும் தூட்டியோட்ராடிக் ஹார்மோன் (778) அதும். மேலும், கீழநிலை… விலங்குகளில். மெலனோசைட்டுகளைச் தூண்டும் ஹார்மோன்கள். எனும். ஹார்மோனும். குரக்கின்றது.. மிட்பூட்டரி சுரப்பியின் பினகதுப. ஹைபோதலாமஸின் நரம்பு அரப்பு செல்களா பரக்கும். வாசோப்ரஸ்ஸின் (7ஷரஸ்) மற்றும். ஆக்ஸிடோசின். (மாவலி. என்ற இரு ஹார்மோன்களைச் சேமித்துத் தேவையான: போது வெளியேற்றுகிறது. அடினோஹைபோஃபைசிஸில் சரக்கும். ஹார்மோன்கள் (4௨! கிசள்ர0ஸ்டஸ6) 1 வளர்ச்சி ஹார்மோண் (ுஷம்வள-0், (இது சொமட்டோட்ரோயிக் ஹார்மோன் (87) அல்லது. சொமட்போட்ரோப்பின் (ணர்) என்றும் அழைக்கம்படும். இது ஒரு பெய்டைடு. ஹார்மோன் ஆகும்… வளர்ச்சி ஹார்மோன்: அனைத்துத் திசுக்களின் வளர்சீசியையும், வளர்சிதை… மாற்றச்… செயல்களையும். மேம்படுக்துமின்றது. இது கார்போஹைட்ரேட். பரதம் மற்றும் கொழும்பு வளர்சிதை மாற்ற்கில் டய
தாக்கத் டைத ஏற்படுத்துவதுடன். செல்களில் புரத உற்பத்தி வில தத்த துகிறது. இது குருக்கெலும்பு உருவாக்கம். வகணி வத. (பேல்ஷஷி மற்றும் எலும்பு. உருவாக்கம் பவத் (0ஷஷஸமி9 ஆகியவற்றைக். நமாம் தூண்டுவதுடல் கைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ், சோடியம் போல்ற. தூதப்புக்களை உடலில். வய அம மகம் இறுதிக் கொள்ளச் செய்கின்றது. அடிபோஸ். திசுக்களில்… உன்ன பரிகரப்பி கொழுப்பு. அமிலங்களை: விடுவித்து. செல்களில் ஆற்றல் தேவைக்கான குளுக்கோஸ் பயன்பாட்டு. வீதந்தைம். குறைம்கின்றது…. இவ்வாறாக, குளுக்கோஸை நம்பியுள்ள மூளை போன்ற. ‘திசக்களுக்காக அதனைச் மேமிக்கின்றது. ம தைராய்டைத் தூண்டும் ஹார்மோன்: (அ) தைரோட்ரோபின் (7ரா௦89யஈப/கா9 ரிக -79/ ளாரான்),
இது ஒரு கினைக்கோபுரத ஹார்மோன் ஆகும். இது தைராய்டு குரப்சியைத் தூஸ்டி ரை அயோடோதைரோனில் (72) மற்றும் தைராக்ஸின்: (19. ஆகியவற்றைச். சுரக்கின்றது. 757 கரப்பு எதிர்மறை… பின்னூட்ட. முறையில். டுஷவில/விலம் கங்க நெறிப்படுத்தப்படுகிறது. ஹைப்போகலாமஸின் தைரோட்ரோபில்: விடுவிப்பு ஹார்மோன் (7140) தைரோட்ரோயின் சுரப்பைத். தூண்டுகின்றது… “இரத்தத்தில், தெராம்ஸில் அளவு… உயரும்போது! ஹைபோதலாமஸ். மற்றும். பிட்பூட்டரி மீது: செயல்பட்டு. தைரோட்ரோமின் கரய்பினை: தடைசெய்கின்றது. ॥ி.அட்ரினோகார்டிகோட்ரோயிக்: ஹார்மோன் (ன்ள௦௦0ரி௦04௦0%. ரண்ளக்0ோர்)
“இது ஒரு பெ்டைடு ஹார்மோன், இது அட்ரிவல். ரப்மியின் புறணிப் பகுதியைத் தூண்டி குளுக்கோ வாரீடிகாய்டுகள்.. மற்றும்… தாதுகலந்த கார்டிகாய்டுகள் உற்பத்தியைத் தூண்டுகின்றது. ‘மெலவோசைட் செல்களில் மெலனின் உற்பத்தி, அடிபோஸ் திசுக்களில் இருந்து கொழும்பு அமில
வ வவ வியல் தன் ஸ்வற்டு
உற்பத்தி மற்றும் இன்சுலின் உற்பத்தி ஆகியவற்றை இந்த ஹார்மோன் தூண்டுகிறது. மாரன் உற்பத்திஎதிர்மறைபின்னூட்ட முறையில் தெிப்படு்தப்படுமில்றது.
ஓ தெரிந்து தெளிவோம்.
கட்யூட்டரி. சரப்சி. மண்டையோட்டின் ஸகனாய்டு எலும்கின். கழிவும். பகுதியில்: மூளையின் கீழ் அமைந்துள்ளது. எனவே து ஹைபோதலாமஸ்..செரிபரி என்றும். அழைக்கப்படுகிறது. கீழ் வருவனவற்றை. விவாதிக்கவும். அறகிட்யூட்டரி…. சர்ச… நாளமில்லாச் அரசண்: எனப் பொதுவாக அழைக்கப்படுகின்றது என்?
ஒருங்கிணைப்பு அலகாக, ஹைபோதலாமஸ். மற்றும். பிட்யூட்டரி ஆகியவைற்றிண்பங்கு என்ன?
கநசமதிலையைப டூட்டி ட னை அண எக்கு உதவதின்றதா’
[ஹப
ஊசோப்ரஸ்ஸினும் ஆக்ஸிடோசினும் ஒன்பது அமினோ அமிலங்களால் ஆனவை. ஒரே மாதிரியான. அமினோ… அவிகங்களைக், கொண்ட ஸவை ஊருலபினோ அவிலங்களில், மட்டும். மாற்றமடைந்துள்ளன….. எனினும். ல ததக அண்னா ப விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஊசோம்ரஸ்ஸின் அமினோ அமில களினை: சிஸ்மன்டடைரோசின் -ஃடினைல்.
க வை அஸ்பாரலின்-சிஸ்மன்பபுரோலின். ஆர்ஜிணைன்-கிளைசீண். ஆக்ஸிடோசின் அமினோ அமில விரை: சிஸ்டீன்-டைரோசின்-ரசோலியூரின் ‘குளுட்டமைன்-அன்பார்ஷின். கிஸ்டீன்-புரோலின்-லியூசின்
“களைசீன்
பஃபாலிக்கிள் செல்களைத் தூண்டும். ஹார்மோன் (7000௨ $॥ப்ச்த பளள ௨691) கினைக்கோறறத ஹார்மோனான 141. இன: உறுப்புகளான அண்டகம் மற்றும் விந்ததத்தின் டய
பணிகளை ஹெரிபபடு்துகிலறது. ஆண்களில் 151. ஆண்ட்ரோஜனுடன் இணைந்து விந்தணுவாக்கத்தின்போது, ப] நுண்டுழலிலுள்ள.. வளர்ச்சி எமிதீலியத்தின் (சோஸ் ஏர்க்க்ஸி.. மீது செயல்பட்டு விந்தணு உற்பத்திுரவாஷிமவம)மற்றும்வெளியேற்றக்தைக் “தூண்டுகின்றது. பெண்களில் 1581 அண்டத்தின் மீது செயல்பட்டு கிராவியன்.. பாலிக்கினை. ‘வளர்ப்புதுடன் முதிர்சசியடையவும் தூண்டுகிறது. “-தூட்டினைசிங் ஹார்மோன் (பன்ண்டிபளாளஉ-ப்ர)
கிளைக்கோபுரத.. ஹார்மோஸான.. 18,
‘இடையீட்டுச்செல்களைத் தூண்டும் ஹார்மோன்
(1040 என்றும்அழைக்கப்படுகின்றது..கண்களில்.
பம விரகத்தில் இடையிட்டு செல்களின் மீது
செயல்பட்டு. ஆண்பால். ஹார்மோலான.
‘டெஸ்டோஸ்மீரோன் (ஸ்வ) உற்பத்தியைம்.
“தூண்டுகிறது. பெண்களில் 14, 89/1 உடன்
இணைந்து 2பாலிக்கின் செல்களை முதிர்ச்சி.
அபையச் செய்கின்றது. அண்டம் விடுபடுகல்
(முயல, காரியஸ் லூட்டியத்தை பராமரித்தல்.
மற்றும்… அண்டக… ஹார்மோன்களின்.
(வங நமி. உற்பத்தியை மேய்யடுக்கி
வெளியேற்றுதல் போன்ற பணிகளை 1/1 தனித்து
மேற்கொள்கின்றது.
வ மற்றும் பர ஆதியவுற்றைர் சேர்த்து இனப்பெருக்க ஹார்மோன்கள் (வேஸ்ஸரஸ. என்பர் இல்விரண்டுஹாரமோன்களும் குழர்தைம் பருவத்தில். கற்பக்தி. செய்யப்படுவதில்லை. பூம்பெய்தமலுக்கு சற்று முழ்தைய காஷந்தில்தால். “இவற்றின் கரப்பு தொடங்குகிறது.
4 தூட்டியோட்ரோமிக் ஹார்மோன் / ஜூட்டியோட்ரோபிண் (01௦706 பண்ளஉபாம்,
பரத. ஹார்மோலான.. ூட்டியோட்ரோபில்,
வாக்போஜெனிக் ஹார்மொன், புரொலாக்ஷன்,
மமம்மோட்ரோபின் போன்ற பல்வேறு பெயர்களால். குறிப்மிபப்படுகின்றது… இந்த. ஹார்மோன். வெண்கனில்,. குழழ்தை மிழபபுக்குப்ின். பால். உற்பத்தியைத் தூண்டுகின்றது. பாலூட்டும் தரய்மார்களுக்கு 11 அதிகரிப்பதால் (1 சுரப்பு மற்றும். அண்ட. அணு. வெணியெற்றம். டுகப்படுமிது. இது பெண்களின் அண்டகக்கில். கரப்பஸ் லூரப்டிய வளர்ச்சியைக் தூண்டுவதால். “லூட்டியோட்ரோயிக்ஹார்மோன் எனப்படுகில்றது.
ர ஸ்வற்டு
நியூரோஹைபோஃபைசிஸ். ஹார்மோன்கள் (110௦௦5 01. நிவாள்றவருஸ்) ‘ஹையொதலாமஸின் நரப்ு கரப்பு செல்களால். கரக்கம்பட்டு கழவரும் இரு ஹார்மோன்களும். ‘கியூரோஹைபோஃபைசிஸில் மோக்கப்படுகின்றன.. 9 வாஸோப்ரஸ்ஸின் அல்லது ஆண்டிடையூடிக் ஹார்மோண்: முனைகளை எகீற்சிய௦ ராமா, பெ்டைடு ஹார்மோனான 4011, நெப்ரான்களின். சேய்மை கருள் நுண்குழூல் பகுதியில் நீர் மற்றும். மில்பகு… பொருட்கள். பஸ்ம உறிஞ்சப்படுவதை மேம்படுததுகிறது. இதவால்,. சிறமீர் மூலமான நீரிழப்பு குறைகிறது. எனவே. இதற்கு ஆன்டிடைதுரடிக் ஹார்மோன் (சிறமீர. ‘பெருக்கெதிர் ஹார்மோன்) என்றும் பெயர். இந்த. (ஹார்மோனின் மிகை உற்பத்தி, இரத்தக். குழல்களைச் சுருங்கச் செய்து இரக்க. அழுத்தத்தை உயர்தீதுகின்றது. இதன் குறை. சுரப்பால்டையபடிஸ் இன்சிபிடஸ் (0/4) எனும் மிகைசிறுநீ] உற்பத்திநிலை ஏற்படும். ர்.ஆக்ஸிடோசின் (01௦0) இந்தப் பெப்டைடு ஹார்மோன் குழந்தை: பிறப்பின்போது கருப்பையை தீவிரமாகச் ஆருங்க். செய்வதுடன், பால் சுரப்பிகளில் பால் உற்பத்தி மற்றும். வெளியேற்றத்தைக் தூண்டுகிறது. “ஆக்ஸிடோசின் என்பதற்கு துரிதப் பிறப்பு என்பது.
பொருள். , ஷெலடோனின் காவில்.
- சுரக்கும். கண்ணின்:
2 விழித்திரையில். ஒளி படும். போது ‘மெல்டோனின் உற்பத்தி குறைகின்றது.
சர்காடிய சுழற்சி (நாள் சார். ஒழுங்கமைவு இயக்கம்): இயற்கையின். ஒளிமற்றும் கருள் சார்ந்த. 24 மணிநேர. உயிரியல் செயல்கள் தொடர்பான சுழற்சி எடடு-தூக்க-விழிப்புகழற்சி.உடல்வெப்ப நிலை.பசி போன்றன.
11.23 பீனியல் சுரப்பி (9௨௮ பொல்,
மனிதனில், எமிபைசிஸ். செரிப்ரை மண்டி அல்லது கொனேரியம் (0௦௦௭) என்றழைக்கப்படும் பீனியல் சுரப்பி, மூளையில்: டய
மூன்றாவது… வென்ட்ரிகிளின். கீழ்பகுதியில் அமைந்துள்ளது… இது பாரவ்கைம் மற்றும். இடையிட்டுச். செல்களால் ஆனது… இது: மெலடோனின் (ப/4லவடு மற்றும் செரடோனின் எனும்… ஹார்மோனைச். சரக்கின்றது. மெலடோனின் உறக்கத்தையும், செரடோனின் விழிப்பையும் ஏற்படுத்துவதன் மூலம் நான்சார் ஒழுங்கமைவு (பவயிவ சரம்ல) இயக்கந்தினைம். கட்டுபபடுத்துவதில் இது. முக்கியப்பங்கு வகிக்கின்றது.
இதனால், நம். உடலில் தூக்க - விழிப்பு சுழற்சி முழையாக நடைபெறுகின்றது. மேலும், இன உறுப்புகளின் பால் முதிர்ச்சி கால அளவை. ெறிபபடுத்துதல், உடலின் வளர்சிதை மாற்றம் “இறமியாக்கம், மாதனிபாம். சுழற்சி மற்றும் தடைகாப்பு… செயல்கள். ஆகியவற்றிலும். மெலடோனின் தாக்கத்தை ஏற்படுக்துகின்றது. 11.24 தைராய்டு சுரப்பி (மாஸ் கொல், ஓரிணைம்கதுப்புமன் கொண்ட வண்ணததுப்பசசி வடிவம் கொண்ட, தைராம்டு சுரப்பி மூச்சும் குழலை. சுற்றிக் குரல்வனைக்குக் கற் அமைந்துள்ளது. தைராய்டு சரப்பி நமது உடலில். உள்ள மிகம்பெரிய தாளமில்லாம் சரப்பியாகும். இதன் பக்கல் கப்புகள் இரண்டும் இஸ்துமஸ். ம்ஸ்ஷி எனும் மையத் திகத் தொகுப்பிவால். ‘இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கதுப்பும் பல. நுண்கதுப்புகளால் ஆனது. நுண்கதப்புகள் அபினி. எனும் ஃபாலிகின்களால் ஆவவை. (ஒருமையில். 2. அசினஸ்). அமிவஸ். ஒவ்வொன்றும் ரபபுத்கன்மையுடைய கனசதுர (2 தட்டையான: எமிதீலிய செல்களை சுவராகப் பெற்றுள்ளவ. மெசினில். உட்பகுதி தைரோகுளோயுலின்: மூலக்கூறுகள் (ரட்கிலவிம விவி கொண்ட மெர்்தி மிக்க, கழ்ம, கிளைக்கோயுரதக். வேவையால் நிரம்பியுள்ளது படம் 104).
தைராக்ஸின்… உற்பத்திக்கு அயோடின் அவசியம், இயல்பான… அளவு, தைராக்ஸின். உற்பத்திக்கு, வாரத்திற்கு | மில்லிகிராம் அயோடின் தேவை. அயோடின் பற்றாக்குறையைத் தடுக்க நாம். மயண்படுத்தும் சாதாரண உப்பாண சோடியம். குளோரைடில் 100000 பகுதிக்கு, 1 பகுதி சோடியம் அயோடைடு சேர்க்கப்படுகிறது.
தைராய்டு. சரம்சிமின் ஹார்மோன்கள்
முதன்மை வளர்சிதை மாற்ற ஹார்மோன்கள். (மஹ ஷம்விப வல் எவவும் அழைக்க்படும். ஸ்வற்டு
தாயு குருத்தெலும்பு
தாயர் குறம்
மச்சக்குமல்
பொலிக்கின் செல்கள்:
கூழ்மம் நிரம்பிய (ராயடு ஹார்மோனை: மொலிககள்கள். ப்
பாரா அமாலிக்குலார் செல்.
படம் தைராய்டு சரப்பியன் அமைப்பு தெராப்டு சுரபசிமின் ஃபாலிகின் செல்கள், முரை: அயோடோதைரோனின் (75) பழ்றும் தைராக்ஸின்: (டெட்ரா அயோடோ தைரோனின் (72) ஆகிய இரு. ஹார்மோன்களைச் சுரக்கின்றன… இணை போலிகுவார்(பாராஃயாலிகுலார்செல்கள் அல்லது, ‘டசெல்கள் தைரோகால்சிடோனின் (7/4. எனும் ஹார்மோனைச் சரக்கின்றல. தைராய்டு. “ஹார்மோனின் இயல்பான உற்பத்திக்குஅயோடின். அவசியமாவதாகும். ஹைபோதலாமஸில் இருந்து உருவாகும்… தைரோட்ரோமில்.. விடுவிப்பு “ஹார்மோன் (7140 சிட்பூட்டரியின் முன்கதுப்பான அடினோஹைபோஃபைஸிஸைத் தூண்டிக் ‘தைரோட்ரோபினை (751) சுரக்கின்றது. இது: தெராப்டு குரப்சியைத் தூண்டி 75 72 ஹார்மோன்களைச் சுரக்கச். செய்கின்றது. டய
‘ஹைபோதலாமஸ் மற்றும் மிட்பூட்டரிமின் மீது தூக்கத்தை ஏற்படுத்தும் தைராய்டு ஹார்மோனின்: எதிர்மறை. பின்னூட்ட. நிகழ்வு. கீழே வினக்கம்படமாகத் தரப்பட்டுள்ளது (படம் 114.
மமதை.
கம்ம 6 படம் ௩௪ எதிர்மறை பின்னூட்டம் - விளக்கம்
தைராக்ஸின் அல்லது டெட்ரா அயோடோ. தைரோனினின் (74) பணிகள் (பாவிளாக௦ ரரால்சளாஸ்க06ரசண்ட-74) அடிப்படை வளர்சிதை மாம்ம வீதம் (01/0 பும். உடல். வெப்ப… தற்பத்தியை. ஷைராகிஸின் தெறிப்படுத்துகின்றது. இது புரத உற்பத்தியைத். தூண்டி உடல் வளர்ச்சியை மேம்படுத்துகின்றது. மேலும்எலும்புமண்டலம்மற்றும்தரம்புமண்டல. வளர்ச்சி, இரக்க அழுத்தப் பராமரிப்பு, இரக்கக் கொலஸ்டிரால்… அளவைக். குறைத்தல். ஆகியவற்றுக்கு தைராக்ஸின் முக்கியமானதாகும். இரக்கக்கில்.. இதன் இயல்பான அளவு, இன: உறுப்பில் செயல்பாடுகளுக்கு மிகவும். அவசியம் ஆகும்.
கு
ஸ்போரோடிக் காய்டர் எனும் முண்:
கழுத்துக் கழலை ஒரு மரபியல் நோய், இது தைராக்ஸிண். அல்லது. அயோடிண்: பற்றாக்குறை நோயல்ல.
‘தைரோகால்சிடோனின் பணிகள் (ர்வ. ்ஸவின்ண (707) : இது ஒரு பாலிபெர்டைடு ஹார்மோன் ஆகும்… இது இரக்கக்கில் உள்ள
ப ஸ்வற்டு
கால்சியம்… மற்றும் பாஸ்பேட் அளவை. ஜெறிப்படு்துகின்றது. இரக்கக்திவ் கால்சியம். அளவை குறைத்து பாராதார்மோனுக்கு எதிராக: ‘தைரோகால்சிடோனிவ் செயல்படுகின்றது. 11.2 க.பாராதைராய்டு சப்பி
(1 ககரா௦்ம்கொல்) மனிதனின். வதாய்டு. அரப்பியின் பின்பக்கச் சுவரில் 3 நான்கு சிறிய பாராதைராய்டு அரப்பிகள். உள்ளன. [3] யாராஷைரய்டு, ப முதன்மை செல்கள் (06/௦1 மற்றும் ஆக்ஸிஃபில் செல்கள் (வர வ) என்ற. இருவகைச் செல்களால் ஆனது, முதன்மைச் செல்கள் பாராதைராய்டு ஹார்மோனை (711) ஐ. கரக்கில்றது…. ஆக்ளரிஃமில் செல்களின் பணி. இன்னும் கண்டறியப்படவில்லை. பாராதைராய்டு ஹார்மோன் அல்லது பாராதார்மோண் (9௭்பா௦41௭ற௦0௨ 9. ரிளள்னாமாஉ011) இது இரந்தத்தில் உள்ள கால்சியத்தின் அளவை. உயரிதீதும் ஹார்மோன் ஆகும். இந்தப் பெப்டைடு. “ஹார்மோன், இரத்தத்தில் கால்சியம் மற்றும் மாஸ்யரஸ்…. ஆகியவற்றின். சமநிலையைப்: பேணுகிறது. இரக்கக்கிலுள்ள கால்சியம் அளவு. பர. ரப்பை கட்ுப்படுததுகின்றது. இந்த “ஹார்மோன் எலும்பில் கால்சியம் சிதைவைக். தூண்டி (0ஷவில இரந்கக்தில் கால்சியம் மற்றும் பாஸ்பெட்டின். அளவை. உயர்த்துகின்றது. சிறுநீரக நுஸ்குழலிலிருந்து கால்சியம். மீன றிஞ்சுதலையும், பாஸ்பேட் வெளியேறுகலையும், 111 மேம்யடுக்துமின்றது. மேலும், வைட்டமின் 1) செயல்பாட்டைத். தூண்டிச்… சிறுகுடல். கோலழப்படலம்.. வழியாகக். கால்சியம். உட்திரகித்தலை உயர்த்துகில்றத.. 112.6 தைமஸ்சுரப்பி ரர ளொல், “தைமஸ் குரப்மியின் ஒரு பகுதி நாளமில்லாச் அரப்பியாகவும் மறு பகுதி நிணநீர் உறுப்பாகவும். செயலாற்றக்கூடியது. இரட்டைக் கதுப்புடைய தைமஸ் அரப்ி, இதயம் மற்றும் பெருந்கமனிக்கு மேல் மாரிபெலும்பிற்குப் பின் அமைந்துள்ளது. (படம் (1. நார்க்திசவாலான காப்சுல் எனும். உறை. இசகரப்பியைச்: குழ்ந்துன்ளது. உள்ளமைப்மியல் அடிப்படையில் வெளிப்பருகி முறணி மற்றும். உட்பகுதி மெடுல்லா ஆஃிய இருபகுகிகளைக் கொண்டது. தைமுலின், தைமோசில், தைமோயாயடின் மற்றும் தமிம் டய
(திரவக் காரணி (710)… ஆதிய நான்கு. ஹார்மோல்களை தைமஸ். சுரக்கின்றது. செல்வழித். தடைகாய்பை அளிக்கும் நோய்த்தடைகாய்பு.. திறல்… கொண்ட ர விம்போசைட்டுகளை உற்பத்தி செய்வது:
‘தைமணின் முதன்மைப்பணியாகும். வேடும் உஷ் கதம் ட கம்,
ட்.) படம்ர(க தைமஸ் சுரப்பியின் அமைப்ப
[வவ வயதானவர்கள் அடிக்கடி.
நோய்வாய்ப்படுவது ஏன்! தைமஸ்… சுரப்டி செயலிழப்பதனால். ‘தைமோசின்உற்பத்திகுறைகின்றது. கதன். விளைவாக வயதானவர்களுக்கு நோம். “எதிம்பபற்றல் குறைந்து நோய் ஏற்படுகிறது.
1127 அட்ரினல் சுரப்பிகள் அல்லது. சிறுநீரக மேற் சரப்சிகள் (0 நஷ்ட டபான பஸ)
ஓரிணை அட்ரினல் சுரப்பிகள் சிறுமீரகத்தின் முன்முனைப்பகுதியில் அமைந்துள்ளன. எனவே இதற்கு சிறுகீரக மேற்கரப்பிகள் என்றும் பெயர். உள்ளமைப்பியலின் படி அட்ரினல் கரப்மியிஸ் பறப்பகுதியை புறணிஅல்லது கார்டெக்ஸ் என்றும் உட்பகுதியை மெடுல்லா என்றும் பிரிக்கலாம். திசவியல் அடிப்படையில், கார்டெக்ஸ் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை சோனா குனாமருலோசா (ம ம்கஸ்மி, சோனா யோஸிகுலேட்டா ( கிவி மற்றும் சோனா ஜெடிகுலாரிஸ் (ஸே ஈவர்) ஆகும் (படம் 1140. கார்டெக்ஸின் வெளிர்பகுதியான மெல்லிய சோனா குளோமரூலோசா (சுமார்!) பகுகி தாது கலந்த. கார்டிகாய்டு. பர்ஷஸ்வார்ம்? ஹார்மோனைச் சுரக்கின்றது. கார்டெக்ஸில் அகன்ற நடுப்பகுதி (குமார் ரஸ). சோனா ஸ்வற்டு
கொளிகுலேட்டா.. ஆதம். இங்கு குளுக்கோகாரடிகாய்டுகளான.. காிடிசோல், சார்டிகோஸ்மிரோல். ஹார்மோன்களும் மிகல் குறைந்த அளவு அட்ரிவல் ஆன்ட்ரோஜன் மற்றும். எஸ்ட்ரோஜன் ஹார்மோ்களும் சுரக்கின்றன. குமாரி மட அனவுடைய உட்பகுதியான சோனா. ெப்டிகுலாரிஸ்,… அட்ரினல்… ஆன்ட்ரோஜல், குறைக்க அளவு எஸ்ட்ரோஜன் மற்றும் குளுக்கோ’ கார்டிகாய்டுகளைச் கரக்கின்றது..
[ஜிய ‘சிரிப்பு உடலுக்கு நல்லது. சனெனிவ்சிரிப்புதகைப்புஹார்மோனான அட்ரினலின் சரத்தலைக் குறைத்து, நம்மை இயல்பு நிலைக்கு கொண்டு. வருகின்றது.
அட்ரினல் சுரப்பியின் உன் மையப்பகுதியான பெடுல்லா நீன்கோளவடிவ மற்றும் தூண் வகை: செல்களால் ஆனது. இவை இரத்த நுண்குழல். வலைப்பின்னலைச்.. சுற்றி அமைந்துள்ள. அட்ரினலின். (ஏமிநெஃவ்ரின்) மற்றும். ‘நாரிஅட்ரினலின் (தாரி எமிநெஃ்ரிஸ்) ஆகிய இரு ஹொரிமோன்கன்.. மெடுல்லாம்… பகுதியில் கரக்கின்ற.இவை இரண்டும்கேட்டகோவமைன் (பஷஸ்ம்கர்லி வகையைச் சாரிந்தவை.
தட்டம் வவ
படம் ௩௧ சட்ரினல் சுரப்பியின் அமைப்பு அட்ரினல் ஹார்மோன்களின் பணிகள்: (மாவி 0! 2ண்ளவிட்ளாாக)
குளுக்கோஸ் அல்லாத பொருட்களில் இருந்து குளுக்கோஸ். உருவாக்கம் (பிம்), டய
கொழுப்புச்சிதைவு (0/4) மற்றும் உயிர்காப்பு “நிகழ்வான புரதச் சிதைவு (1ரவர்ஸி ஆகிய செயல்களைக் குளுக்கோ.. கார்டிகாப்டுகள்: செய்கின்றன. இதயும், இரக்கக்குழாம் பற்றும். சிறுநீரகச். செயல்களைப் பராமரிப்பதில் கார்டிசோல் ஈடுபடுகின்றன. மேலும்.வீககக்கிற்ு எதிரான வினைகளைச் செய்து நோய்க்தடைக்: காப்பு. செயலை. மட்டுப்படுத்துகின்றன. இது, இரத்தச் சிவப்பணுக்கள் (180) உற்பத்தியைத். தூண்டுகின்றது. இதற்கு. தகைப்பை எதிர்கொள்ளும் ஹார்மோன்(ர1ஷாரிஏ 1ஸ) என்று பெயர். தாதுகலந்த கார்டிகாய்டுகள்: உடலின் நீர் மற்றும் மின்பகு பொருட்களின். சமநிலையை ஒழுங்குபடுக்துகின்றன. சோடியம், நீர் ஆகியவற்றை மீன உறிஞ்சி பாஸ்பேட் அயனிகள் வெளியேற்றப்படுவதற்கும். மின்பகு. பொருட்கள், நீர்ம அழுத்தம் மற்றும் இரத்த. அழுத்தம்… ஆகியவற்றைப். பராமரிக்கவும் ஆல்போஸ்டிரோன் ஹார்மோன் உதவுகின்றது. பூப்பெய்துகலின் போது முகம் மற்றும் கை,கால், ‘இடுப்ுப்பகுதி ரோம வளர்ச்சியில் அட்ரினல். ஆண்ட்ரோஜன் பங்காற்றுகின்றது.
[) கறிய ஸ அபக ஹாமோனின் பொதுவான பணிமூளை: மற்றும் உடலைத் தூண்டுவதாகும். (கந்த ஹார்மோன் விழிப்பு நிலையில் அதிகமாகவும் உறக்க நிலையில்: குறைவாகவும் சுரக்கின்றது. மன ‘அழுத்தம்போன்ற நெருக்கடி காலத்தில் கதன் சுரப்புஉச்ச நிலையை அடையும். குநற்கு சண்டை (௮). பறத்தல். எதிர்வினை என்று பெயர்.
அட்ரினல்மெடுல்லா.பத்தல்,பயம்,சண்டை ஆகியவற்றோடு தொடர்புடைய அட்ரினலிஸ் மற்றும் நார் அட்ரினலின் ஹார்மோன்களைச் சுரக்கின்றது. இது 7 ஹார்மோன் (டர். 808௨ ரஸ் ஸை). என்று அழைக்கப்படுகிறது. கல்லிரனில் கள்ள கிளைக்கோஜனை சிதைத்து குளுக்கோஸாகமாற்றுவதுடவ் கொழுப்புசேமிப்பு செல்களில் உள்ள கொழுப்பை, கொழும்பு
அமிலங்களாகச் சிதைத்து வெளியேற்றுதலையும் ர ஸ்வற்டு
அப்ரினவின். தூண்டுகின்றது… நெருக்கடி காலத்தில் இதயம் துடிப்பு வீதம் மற்றும் இரக்க. அழுத்தத்தை அட்ரினலின் உயர்த்துகின்றது. தோலின். மென்தசைகள்.. மற்றும் உள்ளுறுப்புத் தானிகளைத் தூண்டி. இரக்க. ஓட்டத்தைக். குறைக்கின்றது… எலும்புத் “தசைகளுக்கு இரத்த ஓப்டத்தை அதிகரிப்பதன் மூலம் எலும்புக்தசை,இதயத்தசை பற்றும்நாள்பக் திசுக்களின் வனர்சிதை மாற்ற விதத்தையும் கர்க்ுகின்றது. 112.௧ கணையம் (9௭௭௦௦௨) கணையம் ஒரு கூட்டும் சுர்மியாகும். இது: நாளமுள்ள மற்றும் நாளமில்லாச். சுரப்பும் பணிகளை மேற்கொள்கின்றது. கணையம். இரைப்பையின் கீற் அமைந்துள்ள இலை. வடிவச்சரப்பியாகும். கணையத்தில். அமினித்திசு மற்றும் வாங்கர்ஹாவின் திட்டுகள் என்ற இருவிதத் திசுக்கள் உள்ளன. அசிலி, செரிப்பு. நொதிகளையும், வாக்கர்ஹானின்: திட்டுகள் இன்சுலின் மற்றும். குளுக்ககான். போன்ற ஹார்மோன்களையும் சுரக்கின்றன. மனித கணையத்தில் ஒன்று முதல் இரண்டு. மில்லியன். லாங்கரீஹானின். தட்டுகள் உள்ளன. ஒவ்வொரு திட்டிலும் 6௬௩ பிட்டா. செல்களும் 30௩ஆல்ஃபாசெல்களும் 1௩டெல்டா. செல்களும் உள்ளன. ஆல்ஃயா செல்கள் குளுக்ககானையும், மிட்டாசெல்கள்: இன்சலினையும் டெல்டா. செல்கள் சொமட்டோஸ்ேடின் என்ற ஹார்மோலையும். சரக்கின்றது.
படம் லாங்கர்ஹானின் திட்டுகள் அமைப்பு (கணையம்). டய
2
இன்சுலின் (ரகம)
வெப்டைடு ஹார்மோனான இன்சுலின், உடலின்: குளுக்கோஸ் சமநிலை பெணுதவில் முக்கியம் பங்காற்றுகி்றது. ‘இரக்கக்திலுள்ள. குளுக்கோஸை தசை மற்றும் கொழுப்பு சேமிப்பு செல்களுக்குள் செலுப்துவுதன் மூலம் இரக்கக்கில் சர்க்கரை அளவை குறைக்கின்றது. இது, இனைக்கோஜனை குளுக்கோஸாக மார்றுகல், அமினோ அமிலம் மற்றும் கொழுப்பு ஆகியவற்றை. குளுக்கோஸாக மாற்றுகுல் ஆகிய பணிகளின்: கத கல் இங்க, ‘ஹைபோகினைசீமிக் ஹார்மோன் (இரக்கச் சர்க்ரை குறைப்புஹார்மோன்) என்படுகிறது.
டிளாஸ்மாவில்
இ] இன்சுலினின். அரை: ஆயுட்காலம் நிமிடங்கள். கரத்தத்திலிருந்து,
‘ஆன்சுலின்வெளியேறடுத்துக்கொள்ளும் நேரம் 0-1நிமிடங்கள்..
குளுக்ககான் (ப௦௧007)
குளுக்ககான் ஒரு பாலிபெப்டைடு.
ஹொர்மோவாகும்…. இது கல்லிரவின் மேல். செயல்பட்டு கிளைக்கோஜனை குளுக்கோஸாக: மாற்றுகிறது (/-ஷஷஸ்ஸ்.. மேலும், லாக்டிக் அமிலத்திலிரு்தும்,கார்போஹைட்ரேட் அல்வா. மூலச்கூறுகளிலிரு்தும் குளுக்கோஸ் உற்பக்ி செய்து (ம வ்ஷஹம்) இரக்கக்ில் செர்ப்பதால். குளுக்கோஸ்… அளவு… அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி, செல்களில் குளுக்கோளில்: பயன்பாட்டு… அளவையும்… குளுக்கோணின்: உண்னேறும்.. அளவையும்… குளுச்கொகான்: “தடுப்பதால், இரக்கத்தில் சர்க்கரையின் அளவு! அதிகரிக்கிறது… எனவே, இந்த ஹார்மோன்: ஹைபர்கிளைசிமிக் ஹார்மோன் (இரத்த் சர்க்கரையை… வயர்க்தும்.. ஹார்மோன்) எனம்படுகிறது. நான்பப்ட ஹையரிகிளைசிமியா.. பையபடிஸ் மெலிட்டஸ் என்னும் நீரிழிவு நோம்க்கக் காரணமாகிறது.
11.29 இன உறுப்புகள் (ளக, விந்தகம் (7௦409.
ஆண்களில் ஓரிணை: விந்தகங்கள். விந்துக் ஸில் உள்ளன. விந்தகமானது இனப்பெருக்க. ஸ்வற்டு
உறுப்பாசவும்பற்றும்நாளமில்லாச்கரப்பியாகவும் செயல்படுகிறது… விந்து நுஸ்குழல்கள் மற்றும் இலடைமிட்டுச் செல்களால் (டிக் செல்கள் - மிட வல வித்தகம். ஆக்வப்ப்டுள்ளது. இலைமிட்டுச் செல்களில் உற்பத்தியாகும் பல. ஆஸ்யால் ஹார்மோல்கள் ஒட்டுமொத்தமாக: ஆன்ட்ரோஜன்… எனப்படுகின்றது… இதில் டெஸ்போஸ்மீரோன் முக்கியமானதாகும், டெஸ்டோஸ்மரோனின். பணிகள்: [911 மற்றும் (1 தூண்டுதலால். ஆஸ் இன உறுப்புகளின் முதிர்ச்சியை டெஸ்டோஸ்டீரோன் ததுவக்குகில்றது. மேலும், இரண்டாம். நிலை. பால்பண்புகளின் வளர்ச்சி,தசை வளர்ச்சி, முகம். மற்றும் அக்குள். பகுதியில் ரோமவனர்ச்சி, ஆண்தூரல் மற்றும் ஆணின் பாலிய நடத்தைகள்
ஆகியனவற்றை டெஸ்டோஸ்டீரோன் உருவாக்கின்றது. இது உடலின் ஒட்டுமொக்க எலும்புகளின் எடையைக் கூட்டுவதுடன்:
விந்தணுவாக்கத்தையும் தூண்டுகின்றது.
[]ஹவ ஹியூமுலிண் 4 (ராயன் 14). மனித கன்சுலின் 01ம் மறுசேர்க்கை தொழில்நுட்பம் (மரபும் பொறியியல்) மூலம் உற்பத்தி செய்யம்படுகின்றது. ஐது நீரிழிவு நோயாளிகளுக்கு… கசி. மூலம் செலுத்தப்படுகின்றது. செரிப்பு நொதிகளால்… செரிக்கப்பட்டு. விடும் என்பதால்… வாய்வடியே எடுத்தக் கொள்வதில்லை.
(௫ தெரிந்து தெளிவோம் நானவில்ககச்ச்பிகள்.. வேதித்தாதுவர்கள் னத வனாக பை தக உடல்… செயல்களை கட்டுப்புத்தி ஒருங்கிளைகக்கின்றது.சிவஈ-டற்செயலியல். கணணிகளால். மரத்த. சர்க்கரை அனவ ட்ட அகாத்த.. குளுக்கோஸ்… னவை உயரத்துதைற்கான… காாணிகளைக்: குறிப்பிட ஆ) இந்த ஹார்மோனின் வேதித்தண்மையாது?. உடலில் இதண்பங்கிணை விவாதிக்கவும்… வுகந்திலையைஎல்லாறு தலைகீழாக மாற்ற கயதுல்? ்
௩
வொ.
அண்டகம் (0/௭) வெண்களில்.. ஓரிணை. அண்டகங்கள். அடிவயிற்றின் இடுப்புப்பகுதியில்அமைந்துள்ளது. அண்டகஃயாலிக்கிள் செல்கள் மற்றும்ஸ்ட்ரோமா ஆகியவற்றை அண்டகம். கொண்டுள்ளது. அண்டத்தை (முட்டை! உருவாக்குவதுடன்: ஈஸ்ட்ரோஜன்… மற்றும்… புரோஜெஸ்சரோஸ். போன்ற ஸ்மராய்டு. ஹாரிமோன்களையும். அண்டம் சுரக்கின்றது. பருவம் எய்தும் போது: (னி பெண் இன: உறுப்புகளில்: முதிர்ச்சி மற்றும். இரண்டாம். நிலை. பாவ்பண்டுகள் வளர்ச்சியில் ஈஸ்ட்ரோஜன் பங்காற்றுகின்றது. ஈஸ்ட்ரோஜன் புரோஜெஸ்டிரோனுடன் இணைந்து மார்பக வளர்ச்சியை மேம்படுத்துவதுடஸ்: மாதவிபாம்.. சுழற்சியையும். துவக்குகின்றது. கருப்பையில் கரு பதிவதற்கு கருப்பையை: புரொஜெஸ்டீரோன் தயார் படுத்துகின்றது. இது, கரிப்பத்தாலத்தில் கரும்பை சருங்குவதைக் குறைத்து. பால் சரப்ியின் வளர்ச்சி மற்றும் பால். உற்பத்தியைத் தூண்டுகிறது… கருப்பையில் நடைபெறும் மூன்மாதவிடாம் மாற்றங்களுக்கும் தாய் சேய் இணைப்பு திச உருவாக்கக்கற்கும். புரொஜெஸ்டிரோன் காரணமாக உள்ளது.
(சவ மாதவிடாய். சுழற்சியின். முழுதும் ஈ9%ட பட. சஸ்ட்ரோலன் மற்றும் முரோஷெஸ்டிரோன்.. ஹார்மோன்களின். உச்சத்தைக் கண்டறியவும்.
சிறநீ கர்ப ஆய்வு முறை மூலம் சிறதரில் ௫09 (பாண. எளி. ஜாம) இருபதை கண்டறியலாம்… கருக்ற. ஒன்று அல்லது. கரண்டு வாரங்களில். ‘சிறநீரிக௦௦மின் கருப்புபவப்படும்.
11,270 இதய.சிறுநரக, இரைப்பை குடல். பாதை ஹார்மோன்கள் (1௦0௦௦ 9112௧7. மாவ காம்சே்ப௦ண்வ் 72௦)
‘இசயம்.சிறுமீரகம் மற்றும் இரைம்பைகுடல்பாதை: பகுறிமில் உள்ள திசுக்கள், பகுதி நாளமில்லாச் ரம்பிகளாகச் செயல்பரிகன்றன.
“இதயத்தின் ஏட்ரியல் சுவரில் உள்ள காரிடியோடிசைட்டுகள் எனும் சிறப்புத்ிகம்கள் எட்ரியல் மேட்ரியூடிக் காரணி (3) எனும். முக்கிய பெப்டைடு ஹாரமோனைச் கரக்கின்று. ஸ்வற்டு
இரக்க அமுக்கம் அஜிகரிக்கும்போது 4372 சுரந்து இரத்தக் குழல்களை விரிவடையச் செய்து இரக்க. அழுத்தத்தைக் குறைக்கின்றது.
சிறும்ரகத்தில் ரெனின் (89. எறித்ரோபாயடின் (ரர்ஷவிலில் மற்றும். கால்சிட்ரியால் (பரலி எனும் ஹார்மோவ்கள்’ நரக்கிவ்றவ. ஜம்ஸ்டா கினாமரூலார் செல்களில். மஸ ஹ்ஷம்ச வி.) சரக்கம்படும் ரெனின் இரந்கக்கில் அஞ்சியோடென்பின் உருவாகும். போது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கின்றது. 01 செல்களில் உருவாகும் மற்றொரு: ஹார்மோனான: எரித்ரோயாயடின் எலும்புமதுஜையில் இரக்க சிவப்பணுக்களின் உற்புத்திய (ம்ஷய்வ தூண்டுகின்றது. ஜெய்ராவிவ் அஸ்மைம் சருன்நுண் குழல். பகுதியில் சரக்கும் கால்சிப்ரியால். எனும்: ஹார்மோன். செயல்படு. நிலையிலுள்ள. “வைட்டமின் 9 ஆகும். குடலில் இருந்துகால்சியம். மற்றும்… பாஸ்யரஸ்.. உட்மிரகித்தலை. உயர்தீதுவதுடன். எலும்பு. உருவாக்கத்தையும் கால்சிட்ியால் துரிதம்படுத்துமின்றது.
“இரைப்பை குடல்பாதை ஹார்மோன்கள். (ல்ல ரப /0ா00௯)
கேஸ்ட்ரிஸ், கோலிசிஸ்டோகைனின் (0013, செய்ரிட்டின் மற்றும் இரைப்பைக் தடைபெப்டைடு. (910) போன்ற ஹார்மோன்களை இரைப்பை. குபற்பாதையில் உன்ன சிறப்பு நாளமில்லாச் ரப்பி செல் தொகுப்பு கரக்கின்றது. கேஸ்ப்ரில், இரைப்பை கரப்பிகளைத்.. தூஸ்டி ஹைட்ரோகுளோரிக் அமிலம் (4/2) மற்றும். வெய்ஸிலோஜனைக் தூண்டுகின்றது. உணவில். உள்ள கொழுப்பு மற்றும் கொழுப்பு அமிலத்தைம் பொறுத்து மூல்மிறு குடலில் கோலிகிஸ்போகைனில் (20) சுரக்கின்றது. 10010 இத்தப்வயமின் மீது செயல்பட்டு பித்த நீரை முன்சிறுகுடலினுள் வெளியிடுகிறது. மேலும், கணைய நீர் உற்பத்தியாகி வெளிவருவதையும். தூண்டுகின்றது. கணையத்தின் அசினிசெல்கள். மீது செக்ட்ரிடின் செயல்பட்டு நீரி மற்றும். - வைமாரியனேட் அயவிகளைச் கரந்து உணவின் அமிலத்தன்மையை நடுநிலையாக்குகின்றது. ப1இரைப்பைகரப்பையும் அதன் இயக்கத்தையும். தடுக்கின்றது. டய
115.நாளமில்காச் சுரப்பிகளின் குறை. மற்றும் மிகைச் செயல்பாடுகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய கோளாறுகள் பப பப்கபபபய் நிரம் ரஹீக் ரிம் மடிமாம்னலு]
நாளமில்லாச் சுரப்பிகளில் குறை சுரப்பு மற்றும்
மிகைசுரம்பு ஆகியவையல்வேறு கோளாறுகளை:
உருவாக்குகின்றன.
குள்ளத்தண்மை (061௭)
(குழந்தைகளில் வளர்ச்சி ஹார்மோன் குறைவாகச் அரப்பதால். குள்ளக்தன்மை ஏற்படுகின்றது. “இதனால், எலும்பு மண்டல வளர்சசி மற்றும் பால் முதிர்ச்சி தடைபடுகிறது . இவர்கள் அதிகபட்சம். 2அடி உயரம் மட்டுமே இரும்பர் (படம் 112.
பம் ஈக கள்ளத்தன்மை.
‘இராட்சதத் தன்மை (ஜெொர்ள) குழந்தைகளில் வளர்சசிஹார்மொன் உயரியாகச் சுரப்புதால் இராட்சதத் தன்மை ஏற்படுகின்றது. இதனால், எலும்பு மண்டல வளர்ச்சி மிகையாக அமையும் (9 அடி உயரம் வரை, மேலும், கை. கால்கள்வளர்சசிக்கெற்பஉடல்உள்ளுறுப்பகளின். “வளர்ச்சி விகிதம் இருப்பதில்லை (படம் 11.2.
‘அக்ரோமெகாலி (4௭088) வெரியவர்களுக்கு . வளர்ச்சி. ஹார்போன்: அதிகரிப்பதால். இந்திலை தோன்றுகின்றது. அக்ரோமெகாலியில் சில அறிகுறிகளாவன, கை. எலும்புகள், கால் பாத எலும்புகள் மற்றும் தாடை எலும்புகள் மிகை வளர்ச்சிபெறுகின்றன.மேலும், இன உறுப்புகளின் ஒழுங்கற்ற செயல்பாடுகள், வமிதறுறுப்புகள்.நாக்கு நுரையிரல், இதயம், ஸ்வற்டு
படம் ௩9 இராட்சதத்தன்மை. கல்லீரல், மண்ணீரல், மற்றும் நாளமில்லாச் ஆரப்பிகனாவ தைராய்டு, அட்ரினல் போன்றவை. வெரிதாகல்.. ஆகியவையும் இந்நோயின்
அறிகுறிகளாகும் (படம் 11:10,
படம் 110 அக்ரோமெகாலி, ‘கிரிடினிசம்(0ாவவள),
குழந்தைகளில் குறைவைராய்டு கரப்புகாரணமாக “இந்நிலை உஸ்டாகின்றது. இதனால், குறைவாவ எலும்புவளரிச்சி, பால் பண்பில் முதிரிசீசியின்மை.
ன் டய
மனவளர்ச்சி குறைதல், தடிக்க சுருங்கிய தோல், தடித்த துருத்திய நாக்கு, கம்மிய முகம், குட்டையான தடிக்க கை மற்றும். கால்கள். ஆதியவை. தோன்றுகின்ற… இதன் பிற. அறிகுறிகள், குறைந்த அடிப்படை வளர்சிதை மாற்றவிதம், குறைக்க நாடித்துடிப்பு: குறைக்க. கடல் வெப்பநிலை, மற்றும் இரத்தம் கொலஸ்டிரால்… அளவு… அதிகரிப்பு போன்றனவாகும் (படம் 1/1.
படம் மா கிறிடனிசம் மிக்ஸிமமா (10/20)
படம் ம1உமிக்ஸிமமா
பெரியவர்களுக்கு… தைராம்டு… கரப்பு குறைவதனால் மிக்ளிமமா ஏற்படுகின்றது. இது: கல்லின். நோய் (0% லஷ என்றும். அழைக்கப்படுகின்றது.குன்றிய மூளைச்செயல்பாடு, ‘இனைவாற்றல் இழப்பு நிதானமான உடலியக்கம்,
௩ ஸ்வற்டு
“நிதானமான பேச்சு மற்றும் பொதுவான உடல். மலவினம், உலர்ந்த, சொரசொரப்பான தோல், தோலில் ஆங்காங்கே. மட்டும் உரோமங்கள், உப்பிய முகம்… பிறழ்ந்த. இனகறுப்புச செயல்பாடுகள், குறைந்த அடிப்படை வளர்சிதை மாம்ற வீதம் (040 , பசியின்மை, குறைந்த உடல். வெப்ப நிலை போன்றவை மிச்ஸடீமா நோயின்: அறிகுறிகள் ஆகும் படம் (112.
‘கிரேவின்நோய்(98௦06௦8௯)
‘தைரோடாக்ஸிகோசிஸ் அல்லது எக்ஸாப்தால்மிக். காம்ட்டர் வேரங்வுஸ் ஈண்டு எனவும் இந்நோம்: அழைக்கப்படுகிறது. தைராக்ஸின் மிகைசரப்பால். “இந்தோய் ஏற்படுகின்றது. தைராய்டு சுரப்பியில். வீக்கம், அடிப்படை வளர்சிதை மாற்ற வம். யர்வு(01/7:9- 120), உயர்சுவாச வீதம், உயர் கழிவு நீக்க. வீதம், மிகை இதயத்துடிப்பு, மிகை. இரத்த அழுத்தம், மிகை உடல் வெப்பநிலை, தருக்கியகண்கள்,…. கண். தசைகளின் செயல்குறையாடு மற்றும் உடல் எடைகுறைவு. போன்றவை. இந்நோயின் அறிகுறிகள் ஆகும்: மடம் 1/0.
படம் 105 கிரேவின்நோய்.
முன்கழுத்துக் கழலை (909௦)
(இது மண்டலக்கழலை (ஈர் ண்டி என்றும். அழைக்கப்படும். இது தைராக்ளரின் சரப்ப குறைவதால் ஏற்படுகின்றது. தைராய்டு சுரப்பி வங்குதல்,சரத்தில் தைராக்ஸின் அளவு குறைதல், 121 கரத்தல் அதிகரிப்பு ஆகியன முல் கழுத்துக் கலையில் சில அறிகுறிகளாகும் (படம் 1114. டய
படம்ாமகழுன் கழுத்துக் கழலை. டெட்டனி(20ர)
பாராதைராய்டு ஹார்மோன் (ராம தரமம குறைவதால் இந்நிலை ஏற்படுகின்றது… 771 குறைவதால் இரத்தத்தில் கால்சியத்தில் அளவு, குறைகின்றது (1ர/ஸரிஷரி. இதன் விளைவாக, “இரக்கப் பாஸ்பேட் அளவு அதிகரித்து கால்சியம். மற்றும். பாஸ்பேட் சிறுநீரகத்தின் வழியே வெளியேறுவது குறைகின்றது. வலிப்பு,தாடைகள்: கஇப்டிப்போதல், மிகை இதயத்துடிப்பு வீதம், மிகை உடல் வெப்புநிலை, தசைஇறுக்கம் போன்றன பெப்டனிநோயின் அறிகுறிகள் ஆகும். ஹைபர்பாரா தைராய்டிசம்.
(0 0னளளிாஸ்ப்ள))
இந்திலை ரர அளவு இரந்கக்தில் உயர்வதால். தோன்றுகின்றது. இதனால், எலும்புகளில். தூதுப்புகள் குறைதல், முடிச்சு. உருவாகல், எலும்புகள் மென்மையாதல், தசைச்சருக்க செயலிழப்பு; பொதுவான பலனினம் மாற்றும் சிறுதீரகக். கோளாறுகள்: போன்றவை. ஏற்படுகின்றன.
படம் 11 கடிசனின் நோய் எண! |)
ஸ்வற்டு
அடிசனின் நோய்(48205050256).
இபமிலை அட்ரிலல் கார்டெக்ஸில் இருந்து குளக்கோ காரடிகாம்டுகன் மற்றும் தாதுகலம்க. காரடிகாம்டுகள். குறைவாகச். சுரப்பதால். ஏற்படுகின்றது. தசைப்பலமின்மை, குழை: இரக்கனமுக்கம், பசியில்மை, வாழ்தி, தோலில். நிறமிகள் அதிகரிப்பு, குறைந்த வளர்சிதை மாீறம். குறை உடல் வெப்பநிலை, இரத்த அளவு. குழைகல். உடல் எடை இழப்பு. போன்றன. இம்ஜோயில் அறிகுறிகளாகும் (படம் 14. குழைவான ஆல்போஸ்பசரோல் உற்யத்தியினால்,. நீரி, சோடியம், குளோரைடு ஆகியவை அதிக அளவில் சிறுநீரோடு வெளியேறுகின்றன. பொட்பாசியத்தில் அளவும் குறைவதால் நீரிழப்பு ஏற்படுகிற
குஷிங்கின் குறைபாடு (மஸல்ட$ன்ளால,
இந்ஷிலை மிட்முட்டரியில் சபரு. மிகைசரப்பு மற்றும். குளுக்கோகார்டிகாய்டு. (கார்டிசோல்) மிகைசரப்பு-ஆகியவுற்றால் ஏற்படுகின்றது.முகம், “நடுவுடல்மற்றும்பிட்டம்பகுதிகளில் பருத்த நிலை. முகம், கை, கால்களில் சிவுந்த நிலை, கன்றிய மெல்லிய தோல், மிகை ரோம வளர்ச்சி, எலும்புகளில் தாதுக்கள் குறைதல் (0ஃரஸவி. சிஸ்டோலிக் மிகை இரக்க அழுக்கும் போன்றன. இதன் பண்புகள் ஆகும்… இனப்பெருக்க. உறுப்புகளின் செயலிழப்பும் இதன் அறிகுறியாகும்.
(டம் 111௨. டய
ஹைபோகிளைசீமியா(1)009/22௨)
இன்சுலின் சுரப்பு. அதிகரிப்பதால். இரக்க. குளுக்கொஸ் அளவு குறைகின்றது. இந்ழிலைக்கு. ஹைபொகிளைசிபியா என்று பெயர். இதனால், இரக்கச் சர்க்கரை அளவு உணவுக்கு முன்னர் இருக்க வண்டிய அளவைக். காட்டிலும். குறைகிறது. இதயத்துடிப்பு அதிகரிப்பு பலவீனம், மயஉணர்வு….. தலைவலி, குழப்பநிலை. ஒருங்கிணைப்பின்மை பேச்சு குளறல், கால். கை: வனிட்பு. மற்றும் கொமா போன்ற தீவிர மூளைத்தொடர்பான நோர்கள்.. ஆகியவை. தோன்றுகின்றன.
இ 7]
கயல்பான கரத்தகுளுக்கோஸ் வு, உணவுக்கு முண்ட 70-10 மி.கி, டெலி(1௦௦ால். உணவுக்கும் பிண்:110-140மி.கபடெலி(100ாம)
ஹைபர்கிளைசீமியா (எஞ்)
இது டையாபெப்டிஸ் மெலிப்டஸ் எனம்படும். சர்க்கரை நோயாகும். இன்சுலின் குறைவாகச் கரப்புதால் இந்நோய் ஏற்படுகின்றது. இதனால், “இரக்கச் சர்க்கரை அளவு அதிகரிக்கின்றது. இது, முதல் வகை டையாபெட்டிஸ், இரண்டாம் வகை. ‘டையாபெட்டிஸ் என இருவகைப்படும். முரல். வகை டையாபெட்டிஸ் இன்சுலின் சார்பு வகை. எனப்படும்… உடலின் நோய்த்தாக்கம். அல்லது, வைரஸ். தாக்கம் காரணமாக இன்சுலின்: ஹார்மோன். சுரப்பு. குறைவதால் இந்நிலை. தோன்றுகின்றது. இரண்டாம். வகை. டையாபெட்டிஸ் இன்சுலின் சாரா வகை எனப்படும்… இவ்வகையில் இன்சுலினுக்கான. கரைவுக்கிறன்.. குறைவாக. இருப்பதால். ஏற்படுகின்றது. இதற்கு “இன்சுலின் எதிர்ப்பு என்றும் பெயர். இந்நோயின் அறிகுரிகனாவன: மாலிழுரியா (மிகை. சிறுநீர்ப்போக்கு, மாலிஃமேஜியா….. (மிகையான… உணவு வட்கொள்ளுதல்), பாவிடிப்சியா (அதிகத் தாகம். கணமாக. மிகையான. தீர்மப்பொருட்கள் அருந்துதல்) கீர்போசிஸ் (கொழுப்பு சிதைந்து குளுக்கோஸாக . மாறுவதால். தொன்றும். விட்டோன்கள்)… குளுக்கோ நியோஜெனிசிஸ், (கர்போஹைட்ரேட் அல்லாத பொருட்களான. அமினோ அமிலங்கள் முற்றும் கொழும்பில் இருர்து குளுக்கோஸ் தோன்றுதல்) ஆகியன.
ர ஸ்வற்டு
செயற்கை ட -. குளியானங்களை, 2 தவிர்க்கவும்.
வர்த்தக நீதியான:
குளிர்பானங்கள் நமது நாளமில்லா சுரப்பி. மண்டலத்தை சீரழிக்கின்றண… இதனை. அருந்துவதால். இரத்த சர்க்கரை அனவ, உயர்ந்து இரத்த சர்க்கரையைக் குறைக்க. ‘ஆன்சுலின் சுரப்பை உயர்த்துகின்றது. ஐந்த. உயர்வடைந்த இன்சுலின். வு. நோய்த்தடைகாப்பை… மழுங்கச்செய்து, உடற்பருமண்,. கரத்தஓுட்ட குறைபாடு. முதலியவற்றை ஏற்படுத்துகிறது.
டையாபெட்டிஸ் இன்ஸிபிடஸ் (மஸஸாவ்6)
இக்குறைபாடு மிடதப்பரியின்..பன்கதபப ஷொர்போனான வாசோம்ரஸ்ஸின் (1080) சரப குறைவதால். தோன்றுகின்றது… மாலிதுரியா மற்றும். பாவிடப்சியா. போன்றவை. இதன்: அழிகுறிகளாகும்.
114 ஹார்மோன்கள் செயல்படும் விதம். (02௦1ம் ௦8 11௦௭௭௦௦௦ &௦ப௦0ட). ஹார்மோன்கள் இரக்கத்தின் மூலம் எப்போதும்: மழற்சிமிலேயே.. இருந்காலும்…… உடலின்: தேவைக்கேற்பஅதன்அளவு குறையவோ கூடவோ. செய்கின்றது. இதன் உற்பத்தி மின்னூட்ட முறை: மூலம் கட்டுமபடு்தம்படுகன்றது. இம்முறையில், ைபோதலாமஸையோ, . மிட்துப்பரியையோ’ அல்லது இரண்டையுமோ தூண்டி ஒருகுறிப்பிட் ஜொர்மோனின் கரப்பு கட்டுபபடுக்கம்படுகின்றது. நேர்மறை பின்னூட்ட முறையில் ஷறார்போன்: சர்மி. உயர்கிறது. எதிர்மறை பின்னூட்ட முறையில். ஹார்மோன் கரப்பு குறைகிறது. இவ்வகையில், பின்னூட்ட நிகழ்வானது. உடலில். மதிலையை.. பேணுவதில் மூக்கியம் பங்காற்றுகிறது. வெடைடு.. ஹார்மோன்கள், ஸ்ஸராய்டு. ஹொரிமோன்கன் மற்றும் அமினோ அமிவம். சார்க்கு ஹார்மோன்கள்… என வேழியமைப்ு அடிப்படையில் ஹார்மோன்கள் மூன்று பெரும். டய
வைடு. ஹார்மோன்கள், பாஸ்போனிடிட் செல்சவ்வை கடக்க இயலாது. ‘இலைசெல் பரப்பிலுள்ள உணர்வேற்பிகளுடன். “இணைந்து மாற்றமடையும் இடமான கோல்கை: உறுப்புகளுக்கு அனுப்பப்படுகின்றது. இது: முதலாம் தூதுவர்களாகச் செயல்படுகிறது. உணர்வேற்மிகளுடன் இணைந்த ஹார்மோல்கள். “இலக்கு செல்லுக்குள் நுழைவதில்லை. ஆனால், “இதன் விளைவாக சைக்னிக் அடினோசின். மோனோ பாஸ்பேட் (1) போன்ற இரண்டாம் தூதுவர்களின் உற்பத்தி தூண்டப்படுகின்றன. இச்செயல் செல். வளர்சிதை மாற்றத்தை: ஒழுங்குப்படுததுகிறது. இம் மாற்றத்தினை. டினைலேட் சைக்லேஸ் (ணக: வஸ்ல) எனும். ‘நொதி தூண்டுகின்றது. செல்சவவில் ஒட்டியுள்ள. ஹார்மோன் மற்றும் செல்லினுன் பப7-யால். ஏற்பட்டுள்ள. விளைவு ஆகியனவற்றின். “இடையேயுள்ள தொடர்புசமிக்ஞைதொடரிணைவு (குறியனுப்பல் பொழிவு! ஆகும். இதல் ஒவ்வொரு, படிநிலையிலும் சமித்ஞை பெருக்கமடைய “வாய்ப்புள்ளது (படம் 11.17…
1.ஒரு ஹார்மோன் மூலக்கூறு செயலிழக்கும் முன்னர்… பல… உணர்ெற்பிகளுடன்: இணையலாம்.
-
ஒவ்வொரு உணர்வேற்பியும் பல அடினைலேட் ‘சைக்லேஸ் நொதிகளைத் தூண்டலாம். இவை. ஒவ்வொன்றும் மிகையளவு :1/7-க்களை: உருவாக்கலாம்.
-
இவ்வாறாக அதிகளவு சமிக்கை அனுப்புதல் ஒவ்வொரு படிநிலையிலும் தோன்றுகின்றன. வரபன்செயலை பாஸ்போ டை எஸ்டிரேஸ் (ஸ்ம எணலி எனும் நொதி முழுக்கக் கொண்டுவருகின்றது. இன்சுலின், குளுக்ககான், சொமபோட்ரோமின். போன்ற. பெய்டைடு எண! |) (
ஸ்வற்டு
“ஹார்மோன்கள் இரண்டாம். தூதுவர் அமைப்பு வழியாகச்… செயல்படுவதால். அவற்றின் விளைவுகள் குறுகிய காலமே உள்ளன.
ஸ்னாப்டு ஹார்மோன்கள் எளிதில் செல். சவ்வைக் கடந்து,செல்லின் ௮௧ உணர்வேற்பிகள். அல்லது… உட்கரு ௮௧. உணர்வேற்பிகளுடன். ‘இணைகில்றனப்படம் 1.19. உணர்வேற்பிகளுடன். இணையும் வேளையில், இவை, வேறொரு: உணர்வேற்மி-ஹார்மோஸ். கூட்டமைப்போடு. ‘இணைவை (ஷன - ஸை வரில கரி. உருவாக்குகின்றன. இந்த டைமர், 094. உடன்: ‘இணைப்து 7301 வின் படியெடுக்கல் நிகழ்வை.
படட்ந ஸ்வராங்ட ஹார்மோன்கள் செயல்படும் விதம்
செல்லின் ஈி31 பற்றும் பரகக்தின் அளவை. இருத்தி அமைப்பதால். ஆல்போஸ்மீரோஸ், எஸ்ட்ரோஜன், 891… போன்ற ஸ்ஞாம்டு’ “ஹார்மோன்களின் விளைவுகள் நீண்ட காலம்: உள்ளன. அமினோ அமிலம். சார்ந்த ஹார்மோன்கள் கூடுதல் மாறுபாடுகளைக் கொண்டு ஒன்று: அல்லது. இரண்டு அமினோ அமிலக்களால். ஆனவை. தைராய்டு ஹார்மோன் டைரோசின்: மட்டுமல்லாது. மேலும். பல. அயோடின். அணுக்களைக் கொண்டுள்ளது.
எமிதெஃ்ரின். (அட்ரினல்). எனும்: அமினோ சமிலம் சார்ந்த ஹார்மோன் பெப்டைடு. “ஹார்மோன்களைப் போல் இரண்டாம் தூதுவர் மூலமாகவோ அல்லதுஸ்ராய்டுஹார்மோல்கள் போன்று செல்லுக்குள் நேராக நுழைந்த. செயாற்றுகின்றது. டய
,. ்னாய்டு… பொருட்களின் ட ண. மயண்பாட்டைத்தவிர்க்ககம். கர்னற்ற ஸ்யாக்டு வொருட்களின் முறையற்ற. மட நமகக வலர கேட்டைத் தருகின்றது. இதனால் உயர் “கரத்த அழுத்தம், கதய நோய்கள். கல்லீரல் பாதிப்பு. புற்றுநோய். பக்கவாதம். கத்தக்கட்டீக். போன்ற விளைவுகள் தோன்றுகின்றன. ிறபக்கவிளைவுகளாக குமட்டல் ஷணைப்புநார் மற்றும் நணைப்பு நாண் பதிப்புகள், தலைவகி, மூட்டுவலி. தசைசிடிப்பு, வவிற்றுப்போக்கு உறக்கம்: கிச்சனை முதகியவ்றை ஏற்படுத்துகின்றன.
6 பாடச்சுருக்கம்.
நாளமில்லாச் சுரப்பிகள் : இச்சரப்பிகள் சரக்கும் ஹார்மொன்களைக் கடத்த நாளங்கள் ஏதும். இலலாத நிலையில் நேரடியாக இரச்சக்ில் விடுவிக்கப்பட்டு. இலக்கு. உறுப்புகளைக்: தூண்டுகின்றன… வேதித்தூதுவர்கள் அல்லது, கரிம வினையூக்கிகனான.. இவை உணர்வேற்பிகளைக் கொண்ட. இலக்கு றும்புகளில் இணைக்து செயல்புகின்றன.
ஹார்மோன்களின் பணிகள்: ஹார்மோன்கள்… இலக்கு… கறுப்புகளின்: செயல்களைத் துரிதப்படுத்தவோ குறைக்கவோ. அல்லது. மாற்றியமைக்கவோ.. செய்கின்றன. ஹார்மோன்களில். குழைசரம்பு… அல்லது. மிகைகரப்ப உயிரிகளில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஹார்மோன்கள் பல்வேறு. உடல் மற்றும். மனம் சார்ந்த. பணிகளை ஒருங்கிணைத்து உடல் சமநிலைப்பேணுகலை. “இரிவகிக்கின்றன.
‘ஹைபோதலாயஸ் தாம்பு மண்டலத்தையும் நாளமில்லாச்… சர்மி. மண்டலங்களையும். இணைக்கின்றது. பெருமுளையின் பயன்செயலான்… பகுதியில். அமைந்துள்ள. ஹைபோதலாமஸ், விடுவிப்பு: மற்றும். “தடைசெய்யும் ஹார்மோன்கள் மூலம் பிட்பூப்பரி குரம்மியை. கட்டும்படுத்துகின்றது..மிட்ூட்டரி கரம்பி அது ட்ரோபிக் ஹார்மோன்களைச் சரத்து
ம ஸ்வற்டு
“நமது உடலின் பல்வேறு உடற்செயல் பணிகளை ஒழுங்கு படுத்துகின்றது. பிட்யூட்டரி சுரப்பியின்: மின் கதுப்பு வெளிவிடும். வாசோப்ரஸ்ஸின்: உடலின் நீர் மற்றும் மின் பகுபொருட்களை: சமழிலைப்படுக்துகின்றது…. ஆக்ஸிடோசின்: குழந்தை பிறத்தலின் போது உதவுகின்றது. மினியல் சுரப்பியில் சுரக்கும் மெலடோனின். லின். நாள்சார். சுழற்சியை: ஒழுங்குபடுத்துகின்றது. எதராய்டு சுரப்பியில் சரக்கும் தைராக்ஸின் ஆளுமை. ஹார்மோன்: எனம்படுகில்றது. இது நரம்பு மண்டலம் பற்றும். எலும்பு மண்டல வளர்ச்சியைக் தூண்டுகலுடன். அடிப்படை வளர்சிதை மாற்ற வீதத்தை (81/0. ஜெறிப்படுத்துகின்றது.
பாராலதராய்டு சுரப்பி உடலில் கால்சியம். அளவை ஒழுங்குபடுகீதுகின்றது. தைமஸ் அரபி [செல்களைமுதிரச்செய்துசெல்வழிதோய்க்தடை கோப்பை மேற்கொள்கொள்வதில் முக்கியம் மங்கரற்றுகின்றது. கணையச் சுரப்பி இரக்கக். குளுக்கோஸ் சமநிலையை இஸ்சலின் மற்றும். களுக்கான… ஹார்மோல்கள். மூலம். ஒழுங்குபடுத்துகின்றது.
அட்ரினல் கார்டெக்ஸ் பகுகிமில் சரக்கும் தாதுகலந்த கார்ட்டிகாய்டுகள் தாதுப்புக்களின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்கு படுத்துகின்றன. களுக்கே… கார்டிகாய்டுகள் குளுக்கோஸ். வளர்சிதை மாற்றத்தை ஓழுங்கு படுத்துகின்றது. அட்ரினல் மெடுல்லாவில் சரக்கும் அட்ரினலின். மற்றும். நார்-அட்ரினின். ஆகிய இரு. “ஹார்மோன்களும் நெருக்கடி சூழ்நிலையை எதிர்கொள்ள உதவுகின்றன. எனவே, இதற்கு ெருக்கடி நிலைசரப்பி என்று பெயர். ஆண்களின். விந்தகத்தில் சரக்கும் டெஸ்டோஸ்டீரோன்: “இனப்பெருக்கப் பணிகளை கட்டு்படுத்துகி்றது. பெண்களின் அண்டகத்தில் சுரக்கும் மூன்று, ஹார்மோன்களான. ஸ்ட்ரோஜல், புரோஜெஸ்டிரோன்.. மற்றும். ரிலாக்ஸின். இனப்பெருக்கப் பணிகளை தெறிப்படுக்துகின்றது.
“ஹார்மோன்களின் குறைபாடு மனிதனில் கடுமமயான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இதனால்… உடற்செயலியல் மற்றும். உயிர்வேதியியல் பணிகளில் மாற்றங்கள் ஏற்பட்டு அக்றோமெகாலி, குள்ளத்தன்மை, டெட்டனி, ‘டையபெட்டிஸ் போன்ற குறையாட்டு நோய்கள் தோல்றுமின்றன.. டய
..
-
சரியான விடையைத் தேர்ந்தெடு. உடலின். நிலையான அகச்சுழிநிலையை! பராமரிப்பது இப்படியும் அறியப்படுகின்றத. அற ஒழுங்குபடுத்தல். ் அ) உடல் சமழிலை. டா ந் பேணுதல் இரஒருங்கிலையபு ஈிஹார்மோன்களின். கட்டுப்பாடு. கீழே. தரப்பட்டுள்ள… இணையில் எது. முழுமையான. நாளமில்லாச்… சரப்ி இணையாகும்.
-
தைமஸ் மற்றும் விந்தகம் அ அட்ரினல் மற்றும் அண்டம் ‘இபாராஷராம்டு மற்றும் அட்ரினல் கி கணையம் மற்றும் பாராதைராய்டு. கீழ். வருவனவற்றுன். ஏந்த. ஹார்மோஸ் மிட்ட்டரி சுரப்பியின் தாக்கத்தினால் சுரப்பது இல்லை. ம) ஷைராக்ஸின்.. ஆ இன்சுலின் இசஸ்ட்ரோதன் ரி குளுக்கோகார்டிகாய்டுகள்: கமனித விந்தில் விந்தணுவாக்கம் எதனால். கட்டுப்படுத்தம்படுகின்றத? மலூட்டினைசிங்ஹார்மோன்: ஃயாலிக்கிளைத் தூண்டும் ஹார்மோல்: ‘இ)ஃபாளிக்கிளைச் தாண்டும் ஹார்மோன் மற்றும்புரோலாக்டின். ௫ வளர்ச்சிஹார்மோன் மற்றும் புரோலாக்டன் கஇரத்தச்.. சரத்தில் கால்சியம் அளவை ஹெிப்படுக்துவது மெஷரக்ஸிவ் ஆய இ;கஸையம். இவைதராய்டு மற்றும் பாராதைராய்டு கனியோடின் கலந்த கப்பு இதனைத் தடுக்களில் முக்கியம்பங்காற்றுகிறத. மரிக்ஷட்ஸ்.. ஆஸ்கர்வி ‘இகாம்டர் சி) அக்ரோமெகாலி. நோய்த்தடைக்காப்புடன் தொடர்புடைய சுரப்பி எதா ெபினியல்கரப்பி அ அட்ரினல்கரப்ி இதைமஸ்சுரப்மி ச) பாராதைராய்டு கரப்ி கீழ்வரும் இனவுறுப்பு ஹார்மோன்கள் பற்றிய கூற்றுகளில் சரியானதைக் குறிப்பிடவும், றம
அ) பதுண்டுதலால் வடிக் செல்கள். ‘டெஸ்டோஸ்மீரோனை உற்பத்தி: செம்கின்றன.
ஆ கார்ப்பஸ் லூட்டியத்தால் சுரக்கப்படும். புரோஜெஸ்டிரோன் குழந்தை பிழபபின் பொதுமின் இடுப்புத் தசைநாண்களை: மெல்மையாக்ககின்றது.
இசெர்போலிசெல்கள் மற்றும். கார்பஸ் லூட்டியம்.ஆகியவை. புரோஜெஸ்டிரோனை உற்பக்கி செய்கிவ்ைன.
இஉமிரியல் அடிப்படையில் கார்பஸ் லூட்டியம்.
உருவாக்கும் புரேஜெஸ்டிரோனும் தாம்சேம் ‘இலவைப்பப்படலம் உருவாக்கம் புரோஜெஸ்டிரோனும் மாறுபடுகின்றது.
உவளர்சிசி ஹார்மோன் மிகை சுரம் குழந்தைகளுக்குத் தோன்றுவது: அரகிரிடினிசம்….. ஆ இராட்சதத்தன்மை. இகிரேவின்நோய் ஈ)டெட்டனி 1 ஒருகருவுற்றபெண்குழந்தையைபெற்றுள்ளார். அக்குழந்தை. குட்டையான. வளர்ச்சி, மூளைவளர்ச்சி.. குறைபாடு. குறைக்க. அறிவாம்றல் திறன், இயல்புக்கு மாறான தோல். ஆகிய அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குகாரணம். ௮ குழைந்த அளவு வளர்ச்சிஹார்மோன் கரப்பு ஆ தைராய்டு சுரப்பியில் புற்று நோம் ‘இபபார்ஸ் டிஸ்டாலிஸ் மிகைசரப்ு இகணவில் அயோடின் பற்றாக்குறை 11. எந்தஅமைப்பால்ஹைபோதவாமஸ்மூன்பகுகி மிட்பூட்டரியுடன் இணைந்துள்ளது. அடதியூரோஹைபோபைஸிஸின்: டென்ட்டட்டுகள் அதியூரோஹைபோவபைஸிஎரின் ஆக்ஸான்கள்: ‘இபெருமூளைப் பகுதியில் இருந்த வரும். வெண்மை இழைப் பட்டைகள். இ ஹைபோவைசியல் போர்ட்டல் தொகுப்பு 12. கீழ்வருவனவற்றுள் சரியான கூற்று எத? ௮) கால்திடோனின் பற்றும் தைமொசில்: ஆகியவை தைராய்டு ஹார்மோன்கள். அ பெம்சில் மற்றும்புரோலாக்் “இரைப்பையில் சுரக்கவ்றது. இசெக்ரிடின் மற்றும் ரொடாப்ஸில்ஆகியன பாலிபெப்டைடு ஹார்மோன்கள் ஆகும். கார்டிசோல் மற்றும் ஆல்போஸ்சரோன். ஆகியவை ஸ்பராய்டு ஹார்மோன்கள் அதும்.
2 டய
1
பஃகிழே.. கொடுக்கப்பட்டுள்ள.. விடைகளில். தைராய்டு சரப்ி குறித்த வாக்கியங்களில் எது. “தவறானது எனக் கண்டுபிடி. (டு இது மட் உருவாக்க நிகழ்வுகளைத் தடை செய்கிறது. 40 இதுீர்மற்றும் மின்பகுகிகளின். பராமரி்புக்கு உதவுகின்றது. (40 இதன் அதிகசரப்பு இரத்த அழுக்கக்கினை. குறைக்கலாம். (4) இது எலும்பு உருவாக்க செல்களைக். தூண்டுகிறது. ௮மமற்றும்(9) ஆ(மமற்றும் (9) இயற்றும்) அிமுமண்றும்(0. பகல் சமநிலைப் பெணுதல் (ஹோமியோன்டாரிஸ்) பற்றி எழுதுக. 1ஃஹாரிமோன்கள் என்பவை வேதித்தூதுவரிகள் எனப்படும் - வாக்கியத்திற்கு வலுசேர்க்கும். 1 ௮ண்ட உருவாக்கத்தில் சஸ்ட்ரோஜன்பங்கைக் குறிப்படுக 1 தைராய்டு சுரப்பியின் அசினிபழ்றி எழுதுக மடையாபெப்டிஸ். மெனிப்டஸ்… மற்றும் ‘டையாபெட்டிஸ் இன்சிபிடஸ்… ஆகியவை. ஏற்படுவதற்கான காரணங்களைக் குறிப்பிடுக. 1 அக்ரோமெகாலியின். அறிகுறிகளை; குறிமபிடுக பெகிரிடனிசத்தின் அறிகுறிகளைக் குறிப்பிடுக. மேதைராவ்டு சுரப்பி அமைப்வைப் பற்றி கருக்கி எழுதுக 3 அட்ரினல். கார்டெக்ஸின் அடுக்குகளையும் அதன் கரப்புகளையும் எழுதுக ப ஹையர்கிளைசீமியா மற்றும் ‘ஹைபோகினைசீமியா - வேறுபடுத்த. 3 கோளி சிஸ்டே கைனின் (004) பணிகளைக் குறிப்பிடுக வளர்ச்சி. ஹார்மோன். இயல்பான உடல் வளர்ச்சிக்கு. முக்கியமானது… இக்கூற்றை. இயாயப்படுக்கவம். கேமினியல் சுரப்பி ஒரு நாளமில்லாச் சுரப்பி - இதன் பணியைப்பற்றி எழுதுக. 3 அட்ரிவவின் ஹார்மோன் பணிகளை விவாதி. கே கணையச்சுரப்பியை உடலிலிருந்து நீக்கினால் ஏற்படும்விளைவுகளை திறுவுக. பெசிறுமீரகம். ஒரு நாளமில்லாச் சுரப்மியாக எவ்வாறு செயல்படுகிறது என்பதை விவரி. 9. இரைப்பை குடற்பாதை ஹார்மோன்களின் மணிகளை விரிவாகக் குறிப்பிடவும்.
மடமை ட ॥ ஸ்வற்டு
வேதிய ஒர டா ப நாளமில்லா சுரப்பி மண்டலத்தை ஆராய்ந்த மறிந்து கொள்வோமா! படிகள் 1 ஷக்கப்ப்புக்கம் உரலி ! விரைவல் கும என்னும் ப்கததற்கச் ஊல்லவும் பின்னர் ப
நில என்பதனைச் சொடுக்கவும்.
௨. றையில் நாளமில்லா சரப்ிகளின் வயர்கள் ஒல்வொன்றாகச் வாகக் சரப்ிகளின் ௮௭ கொள்ளும்.
௩. ஹார்மோனின் வயர்களைச் சொடுக்கி அவர கொள்ளவும்.
௩ இவ்வாறு ஒரு சரப்பியைப்பற்றி அறத்து ௦ முதற்பக்க்கிறகச் சன்று மேற்கண்ட அதே!
நாளமில்லா சரப்ப மண்பலத்தின் உரலி.
“படங்கள் கடையாளத்தற்கு மட்டுமே. டய
மீட்டைப்பயன்பருத்தி சாயப் 8/ன (27௭௨ ௨௦௦ என்ற சப்புக்குியைச் சொடுக்கி
கொருக்கம்பப்பருக்கும்.அவற்றில் மிடம் மற்றும் செயல்பாட்டினை அறிந்து
றைப்பற்றிய கூடல் விவரங்களைக் செந்து
ச்டமிறகு, 1/ஸ ஸம என்பதனைச் சருக்கி வயல்பாருகளைப் பின்பற்றி இதர சரப்பிகளைப்.