இயல் 4 நுண்ணுயிர் நீக்கம்
இயல் திட்டவரை:
4 நுண்ணுயிர் நீக்கத்தின் தேவை.
43 நுண்ணுயிர் நீக்கத்தின் முறைகள்.
4.3 இயற்பியல் முறையினால் நுண்ணுயிர் நீக்கம் 44 எப்ப நுண்ணுயிர் நீக்கம்.
4.5 கதிர்வீச்சு. 4.6 வடிகட்டுதல்:
(௫ கற்றல் நோக்கங்கள் மாணவர்கள் இப்பாபபபகுறியைப் பயின்ற மிக.
- நுண்ணுயிர் நீக்கத்தின் கோட்பா்ட னைப் ப்ரிந்து கொண்டு தூய்மையான. முறையினைக் கடைபிிக்கம் வெிந்து கொள்வர்.
. உலர் வெப்பம் (சற்றிற எவ்வம், சர் எவப்பம், எரிக்து சாம்பலாக்குகல், வெப்ப காற்று அடுப்ப ஈர வெப்பம். (கொகிக்கல் மின் வெப்ப சிலை அடுப்ப. லவா:
வப. கபில் இன்னாகுலேஷன் வளையத்தை பன்படுக்துமற்கு முன்னரும் பின்னர் ஊறநிழமாகம் வரை: வத்து நண்ணும் நீக்கம் எல்பப்படகின்றது..
கழிமமற்றும் கனிம பொருள்களைச் சிறைககின்றன. ஆகையால், பொருள்களும் நம்மைச் சற்றியள்ள மற்ற இடங்களிலிருந்தம் அவற்றை கொல்லுவதும் நீக்குவதும் அவரியமாகும். இதுவே, நுண்ணுயிர்
நீக்கத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். நுண்ணுயிரியலில், நுண்ணுயிர் நீக்கம்.
இவ்வாறாக பயன்படுத்தப்டுகிறது.
- தேவையற்ற நுண்ணுயிர்களின் வளர்ச்சி ள்
அறுவை சிகிச்சையில் சீத் தொற்று ஏற்படாமல் பாறுகாக்கவும்,
- தூய்மைக். கேப்டனை . உண்டாக்கும் நுண்ணுயிரிகளிலிருந்து: உணவு மற்றும் மருந்து தயாரிப்பை பாதுகாக்கவும். பயன்படுகின்றது.
நுண்ணுயிர் நீக்க முறைகள் ஸ்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தபபடுகிறது என்றும, எவ்வகைப் பொருள்களின் மீது செய்யப்படுகிறது. என்றும், எவ்வகையான நுண்ணுயிரிகளைக் சொல்லுகிறது அல்லது அகற்றுகிறது என்பதனைச் சார்ந்துள்ளது.
நுண்ணுயிர் நீக்கம் என்பது ஒரு பொருளில். குந்து அனைத்து வகையான நுண்ணுமிரிகளை- யும் (வஜிபேட்டிவ் செல்கள் மற்றும் ஸ்போர்கள் உட்பட) முழுமையாக நீக்கம் செய்வதாம். பா
ட கற்காலங்களில், “மனிதர்கள். உணவைப்
பாதுகாக்க சில இயற்கை முறைகளைப்பயன்படுத்தி நுண்ணுயிர்களைக் கட்டுபபடுத்தினர். உலர்த்தல் (காயணய்தல்) மற்றும் உப்பு ஏற்றல் (சவ்வூடு பரவல் அழுக்கம்) ஆகியன முதன்மை நுப்பங்களாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
41 நுண்ணுயிர் நீக்கத்தின் தவை. அனைத்து நுண்ணுயிர் நீக்க முறைகளின் நோக்கமானது. தேவையற்ற நுண்ணுவிரிகளைக். கொல்லுவதும் அல்லது. நீக்குவதும் ஆகம். மில சூழ்நிலையில், நுண்ணுயிரிகள் நோயை ஏற்படுத்துவதாக இருந்தால் அக்காரணத்திற்காக. அவற்றின். அணைந்து . அமைப்புகளையும் (சவழிப்பேப்டில் மற்றும் ஸ்போர் வகை) நீக்கம் செய்வது அவசியம், அணைத்து நுண்ணுயிரியல். துறைகளில் சரியான, போதுமான நுண்ணுயிர் நீட வயல்முறைகள் தேவைப்படுகின்றன. நுண்ணுமிரியலில் . நுண்ணுயிரிகளை தனிமைப்படுத்தி வளர்த்து, பராமரிக்க, வளர்: ஊடகங்கள், கொள்கலன்கள் மற்றும் கருவிகளை நுண்ணுயிர் நீக்கம் செய்தல் அவசியமாகும்.
இயற்பியல் நுண்ணு
வெப்பம். உலர் வெப்பம்] [ ஈர எவப்பம் | | அயனியாக்க 4 வந்நிற வெப்பம் - 1000 கீழ் கக்க னு ம திர் எறிந்தும் இ சாம்பலாக்குதல் வெப்பம். இ ப்பம் 00ல் ர காற்றுஅடுப்பு வெப்பம்.
வழிமுறை வரைபடம் 4.1 இயர் ஸா
அறுவைசிகிர்சையிலும்மருத்துவபிரிவிலும் நோய்த். வொற்றைத் தவிர்க்கவும், மருந்துப் பொருள்கள், கருவிகள் மற்றும் பிற தேவைப் வாருள்களை நுண்ணுமிர் நீக்கம் செய்வது முக்கியமாகும்.
நுண்ணுயிரிகளின் வளர்ச்சி மற்றும் வுக்கத்தினைப் பல்வேறு இயற்றியல் மற்றம் வேதியியல் காரணிகளைக் கொண்டு நீக்கல், அழிக்கவும் அல்லது அதன் வளர்ச்சியைத் தடுக்கும் முயல்,
4.8 இயற்பியல் முறை மூலம். நுண்ணுயிர் நீக்கம்.
பல்வேறு வகைப்பப்ட இயற்பியல் நுண்ணுமர் நீக்க முறைகளை வழிமுறை வரைபடம் அல். கொடுக்கப்பப்டுள்ளது
4.4 வெப்ப நுண்ணுயிர் நீக்கம். வெப்பமானது மிக விரைவாக நுண்ணுயிரிகளை நீக்குவதற்கு ஒரு சிறந்த முறையாகும். வெப்ப நுண்ணுயிர் நீக்கம். செய்யப்படும் பொருள்கள். வெப்ப நிலையைத் தாங்கும் நிலையில் இருந்தால். நுண்ணுயிர் நீக்கம் செய்வது சிறப்பாக அமையும்.
யி் நீக்க முறைகள்.
கதிர் வீச.
க | | சவனியாக்கும் | கதிரவ ட வெப்பு 30“ கதிர்கள்.
காமா கதிர்கள். பா
நுண்ணுயிர் நீக்கம் செயல்படத் தேவைப்படும் நேரமானது. ஆரம்ப நிலையில் உள்ள நுண்ணுயிர்களின் எண்ணிக்கை, வெப்பிலை: மற்றும் வாருள்களின் தன்மையைப் பொறுத்து மாறபடும். (ஏனனில் அழுக்கானவைகளை: விட கழுவி சுத்தம் செய்யப்பட்ட பொருள்களை: நுண்ணுயிர் நீக்கம் சய்வது எளிது) வெஜிடேட்டில். பாக்டீரியாவைவிடஸ்போர்களைக்கொல்லுவதற்கு அதிக வெப்பழிலை தேவைப்படுகிறது.
169௦-ம் ஆண்டில்முதன் முதலில் நிக்கோலஸ். அப்பற்ட் வெப்பச் செயல்முறையை உணவு பதப்படுத்தலில் பயன்படுத்தினர். அஷ்.
அனைத்து விதமான உணவுப்பொருள்களைப். பாதுகாக்க தகர அடைப்பிலியல் (னரா,
கொல்லும் வெப்ப புள்ளி (ரானா கண் நண 10. மூவனைக விவரிக்கப்பட்டுள்ளது 100 என்பதுகுறைந்த செப்பறிலையில் ஒரு குறப்பிப்ட திரவ கலவையில் உள்ள அனைத்து நுண்ணுயிரிகளையும் பத்து நிமிடத்தில் வால்வது ஆகும்,
நுண்ணுயிர் நீக்கத்தில், கால. அளவு என்பது மற்றொரு காரணியாக கருதப்படுகிறது. ஆனை கொல்லும் வெப்ப நேரம் (னான க ரு) 101. மூலமாக விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிரவ கலவையில் அனைத்து வகையான நுண்ணுயிரிகளை கொல்லுவதற்கு தேவைப்படுகிற குறைவான கால அளவுகள் 101 ஆகம்.
டூ மற்றும் 1ா-மின் பயனுள்ள வழிகாட்டுதல் மூலமாக நுண்ணுயிர்களை கொல்ல எவ்வகையான வெப்பம் பயன்படுத்தப்படுகின்றன. என்பதை அறிந்து கொள்ளலாம்.
தாம குறைப்பு நேரம் (0ண்ன ஈவ் ஈஸ) என்பது பாக்கரியாவின் வெப்ப கடுபபாற்றலுடன் தொடர்பு உள்ளதாகும். இது 90%. நுண்ணுயிரிகளைக் குறிப்பட்ட வெப்பநிலையில் கொல்லும் குறைவான கால கனவு ஆகும். (21- நபிடங்களில் ுறக்கபபடுகிறது..
செப்பம்: உலர் மற்றும் ஈர வெப்பமாகவும். பயன்படுத்தபபடுகின்றது ஸா
441 உலர் வெப்பம் மூலம் நுண்ணுமர். நீக்கம்.
உலர் வெப்பமானது அதிக சுளவில் கண்ணாடிப் பொருள்களையும், ஆய்வக உபகரணங்களையும் நுண்ணுயிர் நீக்கம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. உலர் வெப்பமானது நுண்ணுயிரிகளின் செல்களிலுள்ள உள்ள பொருள்கள் ஆக்ஸிகரணம் செய்வதாலும், பதங்களின் அமைப்பை மாற்றி அமைப்பதனாலும் நுண்ணுயிரிகளைக் கொல்லுகின்றன.
(6) ஊந்நிற வெப்பம் (60 1220) இனாகுலேசன் கம்பிகள், இடுககிமற்றும் ஸ்பாட்சலா ஆகியவற்றை புன்சன் விளக்கில் காண்பித்து செந்நிறமாகும் வரை வெப்பப்படுக்துகல் ஆகம்.
(௫) சுடர் வெப்பம் (று:
இலமுறையின் மூலம் ஸ்கால்பெல் (5ஷ்ஸ) கத்தி, ஊசிகள், ஊடக குழாயின் வாய்ப்பகுதி, கண்ணாடி ஸ்லைடுகள் மற்றும் கவர்ஸிலிப்கள் (00 ழு, போன்ற பொருள்களை நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகிறது. இம்முறையில் நுண்ணுயிர் நீக்கம் செய்யக் கூடிய பொருட்களை புன்சன் விளக்கின் சுவாலையில் அங்கும் இங்குமாக காண்டித்து அப்பொருட்கள் செந்நிற வெப்பம் ஆகா வண்ணம். செய்யப்படுகிறது.
(இ ஸித்துச் சாம்பலாக்குதல் (ரண்ளிள] ஸித்துர் . சாம்பலாக்குதல் முறையில். தூய்மைக்கேடான துணிகள், பஞ்சு அடைப்பான், விலங்குகளின் கழிவுப் பொருள்கள் மற்றும் நோயியல் சம்பந்தமான பொருள்களை எரித்துச் சாம்பலாக்கப்படுகிறது. இது ஒரு மிகர் சிறந்த. முறையாகும்.
(ஈ) வெப்ப காற்று அடுப்பு ௦0 கா டன] உலர் வெப்பத்தின் மூலம் நுண்ணுமர் நீக்கம். பொதுவாக வெப்ப காற்று அடுப்பை பயன்படுத்தப்படுகிறறு. இந்த வப காற்று அடுபபானது மின்சாரத்தின் மூலம் செய்பப்படுக்கப்படுகிறது. இதில் வெப்பமானியைப் பயன்படுத்துவதால் அடுப்பின் வெப்பறிலை கண்காணிக்கப்படுகிறது. மின் விசிறி மற்றும் சுழலும் மின் விசிறியின் மூலம் வெப்பகாற்று அடுப்பில் வெப்பமானது ஒரே சீராகவும் நழிதமாகவும் செலுக்கப்படுகிறது. வெப்பக்காற்று அடுப்பில். காற்றானது 16010 வெப்பத்தில் | மணி நேரம் பா
அடுடுவ லை
படம் 4 வெப்பம் காற்று அடுப்பு
வைப்பதாகும். படம் 41ல் ஆய்வக வெப்பக் காற்று அடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
உலர் வெப்பத்தின் மூலம் கண்ணாயுப் பொருள்களான சோதனைக் குழாய்கள், பெட்ரி தட்டுக், குடுவைகள், பிப்பட்கள் (59௦16) மற்றும் கருவிகளான இடுக்கி, அறுவை சிகிச்சை கந்தி (௫, கத்திரிக்கோல் போன்றவைகளை சிறந்த முறையில் நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகிறது. இனன் மூலம் மருந்துப் பொருள்களான திரவ பேராயின் (பவ வளி, உலர்விக்கும் பொடி (0பஸ்ழ சணா) கொழுப்பு மற்றும் கிரிஸ்களையும் நுண்ணுயீ் நீக்கம் செய்யப்படுகிறது. உலர் வெப்ப நுண்ணுமர நீக்கத்தின் தர கட்டுப்பாடு நச்சு தன்மையற்ற சிறு ிற்றினமான கிளாஸ்வுரியம் பெட்டனையின் ஸ்போர்கள் உலர் வெப்ப நுண்ணுயிர் நீக்கத்தின் திறனை கறிய
அப்டவணை 41 நுண்ணுயிர் நீக்கம் மற்றும் ாஸ்சல
நண்ணும் நீக்கம். நுண்ணுயர் நீக்கம் வய்யப்பட்ட பொருள்களானது. நீண்ட ஆயுள் காலத்தைக் கொண்டது. இக்கோலஸ் அப்பர்ட் அவர்களால். கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்து வகையான நுண்ணுயிரிகளை நீக்கம் செய்கிறது. இதுபல்வேறு முறைகளில் செயல்படுத்தப்படுகிறது. உணவு மருத்துவம், அறுவை சிகிச்சை மற்றும் வொதிகட்டுதல் (9௦0 துறைகளில், பயன்படுத்தப்படுகிறது. ஸா
பயன்படுத்கபபடுகிறது. 4.4.2 ஈர வெப்ப மூலம் நுண்ணுயிர் நீக்கம்.
ஈர வெப்ப மூலம் நுண்ணுயிர்களின் புறங்களில். கிரட்சி ஏற்படுவதால் அவை கொல்லப்படுகின்றன. பாதங்களுக்கு இடையேயுள்ள ஹைப்ரஜன். இணைப்புகள் உடைவதால் புரதங்களின். முப்பரிமாணத் தோற்றம் சிதைக்கப்படுகிறு.
ஈர வெப்ப நுண்ணுயிர் நீக்கமானது மூன்று முறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
1000 கீழ் வெப்பம்
1000ல் வெப்பம்.
1000 மேல் வெப்பம்.
(801000 கீழ் வெப்பம். பாஸ்சரைசேஷன்.
திரவ உணவை குறிப்பிட்ட வெப்ப நிலையில். அதாவது 62570, 30 நிமிடங்களில் (அல்லது) 720 1௯ ஷாடிகளில் ஏப்பப்படுத்தி, உணவை. கெட்டுபோகாமல் நீண்ட காலம் அதிகரிக்க தேவையற்ற நுண்ணுயிர்களை நீக்கம் செய்வதே. பாஸ்சரைசேஷன் எனப்படும். பாஸ்சரைசேஷன் மூலம் வெஜிடேட்டிவ் செல்களை மட்டுமே கொல்லப்படுகின்றன. ஆனால் ஸ்போ! கொல்லப்படுவதில்லை. இம்முறையானது லூயி பாய்ச்சரால் உருவாக்கப்பட்டதால் இம்முறைக்கு அவரின் பெயரே வழங்கி கெளரவிக்கப்பட்டது. அட்டவணை 4.1 நுண்ணுயிர் நீக்க்திற்கம் பாஸ்டிரைசேஷனுக்குமான. ஒ்ிட்டைக். கூறுகிறது.
ரசேஷன்-ஒப்படு பாஸ்சரைசேவன்.
பாஸ்சரைசேஷன் செய்யப்பட்ட வாருள்களானது. குறைவான ஆயுள் காலத்தைக் கொண்டது.
லூயி பாயச்சர் அவர்களால் கண்டுமிடிக்கப்பப்டது.
நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளை மட்டும். நீக்குகிறது.
இது ஏப்பத்தினால் செயல்படுத்தப்படுகிறது.
முக்கியமாக உணவு தொழிற்சாலையில். பயன்படுத்தபபடுகின்றது. பா
பதப்படுக்தபடாக பாலில். சால்மமோஎனல்லா, எஷ்வறியா கொலை: மற்றும்லிஸ்டரியாபோன்ற. கடுமையான உடல்நல.
உண்டாக்கும் ஆபத்தான. நுண்ணுமிரிகளைக் கொண்டிருக்கலாம். பப்படுத்தபடாகபால் அல்லதுபாஸ்சரைசேவன். செய்யப்படாத பால் குறிப்பாக குழந்தைகளுக்கு நோய்த்ஷொற்றை ஏற்படுத்தும்.
பாஸ்சரைசேஷன் பின்வரும் முறைகளில். செயல்படுத்தப் படுகின்றன குறைந்த செப்பறிலையில் வைத்திருக்கும் முறை (மாட மாணவ ரண நினை ட பார் இம்முறையில் பால், பீர் மற்றும் பழச்சாறுகள். 62870 வெப்பநிலையில் 30 நிமிடங்களுக்கு நிலைத்திருக்க செய்யப்படுகிறது.
அதிக வெப்பநிலையில் குறைந்க நேரம் முறை: (ஷாய ை- 011) இஃமுறையில் உணவுகளை 720 வெப்பறிலையில் 15 நொடிகள் வைக்கப்பட வேண்டும். அதி தீனி வெப்பிலை யாவள ளப 11) இம்முறையில் 14170 செப்பறிலையில் 2 நொடிகளில் பாலில் நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகிறது. ஆ)10௦ல் வெப்பம். (நில் 10010 ல (காதித்தல் - னிட. கொகித்தல் என்பது ஈர வெப்பம் மூலம் நுண்ணுயிர் நீக்கம் செய்யும் முறைகளில் ஒன்றாகும். கொதித்தல் மூலம் நோய் உண்டாக்கும் பாக்கரியாவின் செஜிடேப்டிவ் செல்கள், பெரும்பாலான வைரஸ்கள், பூஞ்சைகள் (ஸ்போர்கள் உட்பட) அனைத்தும் பத்து நிமிடங்களில் விரைவாகக் கொல்லப்படுகின்றன.
கொதிநீரில், மூழ்கிய நிலையில் 5-0. நிமிடத்தில் பெரும்பான்மையான ஒவஜிடேட்டில் பாக்மரியாக்கள் கொல்லப்படுகின்றன. ஆனால், சில ஸ்போர்கள் பல மணிநேரம் அவ்வெப்பறிலையில் உயிருடன் காணப்படுகின்றன. இம்முறையில் நுண்ணுயிர் நீக்கம் செய்யப்பட்ட பொருள்களை நீண்ட காலத்திற்கு சேமித்து வைக்க இயலாது. ப) நராவிமில் 000 வூன்பலைசேசன் - றப் முறையானது 9ம் நூற்றாண்டில் ஜான் டின்டல் என்பவரால் நுண்ணுயிர் நீக்கம் செய்யக் கூடிய பொருள்களில்காணப்பட்டபாக்மரியஸ்போர்களைக் கொல்லுவதற்காக. கண்டுபியக்கப்ப்பது ஸா
பொருள்களை 1௦90 நீராவி வெப்பத்தில் 2௦ இமிடங்களுக்குத் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு உப்படுத்துவதே டின்டலைசேசன் முறையாகும். முதன்முறையாக பொருள்களை இம்முறையில். உப்படுத்தும் போது வெஜிபேடில் செல்கள் கொல்லப்படுகின்றன. முறையான இடைவெளியில். மீண்டும் ஒவெப்பப்படுத்துவதால் ஸ்போர்கள் தளிர்த்து சவெஜிபேப்டிவ் செல்களாக மாறுகின்றன, மேலும் பயன்படுத்தக் கூடிய வெப்பத்தினால் இந்த. செல்கள் கொல்லப்படுகின்றன. டின்பலைசேசன்: என்பது மன்ன நுண்ணுயிர் நீக்க முறை (வனக அளிமளிசை) அல்லது இடைப்பட்ட கொதித்தல். நானானி என்றும் அழைக்கப்படுகின்றன. 8100-0 மேல் வெப்பம்.
ஈர வெப்ப நுண்ணுயிர் நீக்க முறையில் 100-0 மேல் வெப்பத்தைப் பயன்படுத்தி பாக்வியாவின் எண்டோஸ்போற்களை அழிக்க முயகிறது. இந்த. முறையில் அழுக்தத்தின் கீழ் நிறைவுற்ற நீராவி பயன்படுக்சப்படுகிறறு. இவற்றை மின் வெப்ப சமநிலை அடுப்பின் மூலம் செயல்படுகதபபடுகிறு. மின் வப சமறிலை அடுப்பு (ப) வமுறையில் நுண்ணுயிர் நீக்கமானது நுண்ணுயிர்களை நேரடியாக நீராவியால். கொடற்புடுத்தும் போது அல்லது. நீரில் சிறிய அளவிலான நுண்ணுயிரிகளை அழிப்பதற்கு இவை மிக் சிறந்த முறையாகப் பயன்படுத்தப்படுகிறது. மின்வெப்ப சமநிலை அடுப்பில் 20 செப்பறிலையில் 15 பவுண்ட் (09) அழுத்தத்தில். 15 நிங்கள் பயன்படுத்தப்படுகிறது (பம் 4.28 மற்றும் 0). இ்முறையின் மூலம் வளர்பபு ஊடகங்கள், கருவிகள், இரக்கம் ஏற்றல் கருவிகள், ஊசிகள் (சவறு புஸ்ஸிங், மருந்துப் பொருள்கள், கரைசல்கள், கிரவக்கரைசல்கள் மற்றும் இங்வப்பத்தையும் அழுத்தத்தையும் தாங்கக்கூடிய எண்ணற்ற பிற வாருள்களும் இம்முறையில். நுண்ணுபிர் நீக்கம் செய்யப்படுகின்றது. பொதுவாக விப்டல் உபயோகப்படுத்தப்படும் பிரஷர் குக்கர் (ரிலையாக 0016) மின்றெப்ப சமநிலை அடுப்பின் கக்றுவத்திற்குப் பொருந்தும்.
வெப்ப நுண்ணுயிர் நீக்கத்தினைப் பாதிக்கும் காரணிகள்.
செப்ப நுண்ணுயிர் நீக்க முறையானது நேரம், பயன்படுத்தபபடும்வெப்பறிலை நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை, ஸ்போர்கள் மற்றும் நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படும் பொருளின் தன்மை போன்ற காரணிகளை எர்ந்துள்ளது.. பா
படம் 42 (அ) ஆய்வக மின் வெப்ப சமநிலை அடுப்பு
ஈர வெப்ப நுண்ணுயிர் நீக்கத்தின் தரக்கட்டுப்பாடு பேசில்லஸ். ஸ்டரியோஷற்மோயிலஸ். ஸ்போர்களைக் கொண்டுள்ள காகிதத்தாள் கப்ர் காட்டும் உயிரியாக மின் ஏப்ப சமநிலை அடுப்பின். செயல்திறனைத் ஏெரிந்துகொள்ள பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
4.8 கதிர்வீச்சு (8௦0001)
பொதுவாக கதிர்வீச்சு முறையானது வெப்ப உணர்திறன் (௯01 ஊரு) மற்றும் பயன்படுத்தி. வீசப்படும் ஏெகிழிப்பொருள்களையும் (4 [விடு மற்றும் ஈர ஒவப்ப அழுத்தத்தை
விவவுகள் [ நீரது வுவைவை:
தாங்காத. வாருள்களை [ஏ]! நுண்ணுயிர் நீக்கம் வல்ய பயன்படுத்தப்படுகிறது நுண்ணுயிரிகளின் ன எண்ணிக்கையை க ஒடுக்க. வரும்பாலும் மிக ் சிறப்பாக பயன்படக்கூடிய கதிரி, பின்காந்தக் கதர்விளாகம். பம் 43 வெல்வேறு வகையான மின்காந்தக் கதிர்வீச்சை காண்டுக்கின்றது. கத்விசன் அலைநீளம், திண்ணம் (ரள, மற்று்காலகனவை வாறுக்துனங்களின்மீதுகதன் விளைவுகள் அமையும் (வழிமுறை வரைபடம் 4.2
ந வட என்த மனன உன்.
உள்ள வவ்வேறு வகையான கதிர்வீச்சு. பா
நுண்ணுபிரிகளைக் கொள்ளும் கதிர்வீக்ச இண்டு வகைப்படும். அவை, அயனியாக்காத மற்றும்
அயனியாக்கும் கதிர்வீச்சு ஆகும். கதிர்வீச்சு. அவனியாக்காத அயனியாக்கும் கதிரவ. கதிர்வீச்சு.
. அகர்சிவப்பு கறிற்விர்சு ௦ 3 கதிர்கள்.
- புறஊதா கறிற்வீர்சு . .. காமா கதிர்கள்.
வழிமுறை வரைபடம் 4.2. கதிர்வீச்ரின் வகைகள்.
அ) அயனியாக்காத கதிர்வீச்சுகள் (46 ண ல்லி) அகர்சிவப்புகிரவிரககளுப்பறஊதாகதிர்வீர்களும் அவனியாக்காத கதிற்வீர்கள் ஆமம்.
॥ அகச்சிவப்பு கறிற்வீச்க ர் 006) இவை. ஒளியின் அலைநீளத்தைவிட அஜி அலைநீளத்தைக் கொண்ட மின்காந்த கதிர்கள் ஆகும். இவை குறைந்த ஆற்றல் உடையவை, வெப்பத்தை உருவாக்கி, நுண்ணுமிரியின் செல்களை ஆக்ஸிகரணமடையர் செய்து அதனை: கொள்ளுகின்றது. அகச்சிவப்பு கதிரவீர்ச மூலம் அதிக அளவிலான முன்பே பொதியப்பட்ட (0௦ 00) பொருள்களான மருந்தேற்றும் முல் (இண்டு மற்றும் வடிகுழாய்கள் (வே0ிவளவ) போன்றவற்றில் தீவிரமாக நுண்ணுயிர் நீக்கம் செய்யப்பயன்படுகின்றன.
டி புற ஊதா கதிர்வீச்சு (0/ விளி
மின்காந்த நிறமாலையில், புறணதா பகுதியானது 150 5 இருந்து 3900 4 அலை. நீளத்தில் உள்ளடக்கியுள்ளது. ஏறத்தாழ 2600 4 அலை நீளமுள்ள ப கதிர்கள் நுண்ணுயிர் செல்களைக் கொல்லும் திறன் கொண்டது. இந்கதிர்களுக்கு ஊடுருவக்கூடிய திறன் மிக குறைவு. எனவே, நுண்ணுயிர் நீக்கம் ஊய்யப்பட வேண்டிய பொருள்களை நேரடியாக ப கதிற்வீ்சிற்கு உப்படுத்தினால் அதன் மேற்பரப்பில் உள்ள ஸா
நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகிறது அறுவைசிகிச்சை அறைகளிலும், நுண்ணுயிரியல் ஆப்வகங்களிலும், நுழைவு வழிகளிலும் நுண்ணுயீர் நீக்கம் செய்ய (பி) கதிர்கள் பயன்படுக்தப்படுகின்றன.
ஆ) அயனியாக்கும் கதிர்வீச்சுகள் (ண்ட விள
அயனியாக்கும் கதிர்வீரககள் (கதிர்கள், காமா கதிர்கள் மற்றும் காஸ்மிக் தீர்கள்) மிக் சிறந்த நுண்ணுயிர் நீக்கத்திறன் கொண்டவை. இபஅறிற்கள் மிக அதிக களவு ஊடுருவும் திறன் கொண்டவை… இங்கதிர்வீசச. பொருள்களின் மேற்பரப்பில் வெப்பத்தை உண்டாக்குவதில்லை. எனவே, . அயனியாக்கும் _ கதிர்வீச்சுளால். நடைவறும்நுண்ணுயீரநீககம்"களிர் நுண்ணுயிர் நீக்கம் (௫0.02) எனப்படும.பாக்கரியாவின் எண்போஸ்போர்களையும், புரோகேரியோயுக் மற்றும் யூகேரியோப்டிக் செல்களையும் இந்கதிர்கள் கொள்ளுகின்றன. எனினும் அயனியாக்கும் கதிர்வீச்சு. வைரஸ்களை அழிப்பதற்கு பயன்படுவதில்லை. கேயால்ட் 60 (ன. 60. ‘ஐசோடோப்புகள் வெளியாகும் காமா கதிர்வீச்சைக். கொண்டு _ ஆன்டிபயாடிக்கள், ஹ்மோன்கள், அறுவை சிகிச்சைக் கருவிகள், பயன்படுத்தப்பட்ட விவ்படும் ஏெகிழிகள், ஊசிகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட மாமிசம் ஆகியவற்றினை களர் நுண்ணுயிர் நீக்கம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
ட டுமனாகாக்கஸ் சரடிபயோடியுரன்ஸ் என்னும் பாக்கறியா.
உர்சநிலையில் வாழும் பாக்டரியாவாகும்.
இதுவே அறிக அளவில் கதிர்வீச்சகளைத்.
காங்கக்கூடிய பாக்ரியாவாகும்.
4.6 வடிகட்டுதல்.
நுண்ணுயிர் நீக்க முறையில் வடிகட்டுதல் என்பது ஒரு பயனுள்ள மற்றும் செலவு குறைவான முறையாகும். வெப்பம் தாங்காத திரவப் பொருளில். உள்ள நுண்ணுயிரிகளை மற்றும் காற்றில் உள்ள நுண்ணுயிரிகளை நீக்க வடிகட்டுதல் முறை பயன்படுத்தப்படுகிறது. வடிகட்டுதல் குறிப்பாக நச்சுப்பொருள், நொதிகள், ஊநீர் (ஸபா மற்றும் சர்க்கரைக் கரைசலில் நுண்ணுயிர் நீக்கம் எய்ய பா
நுண்ணுயிர் வளர்ச்சிக்காக. ஊடகத்தில் பயன்படுக்கக்கூடிய சர்க்கரை கரைசலை மின்வெப்ப சமநிலை அடுப்பில் நுண்ணுயிர் நீக்கம் செய்தால், கேரமல் (ளா ஆக்கும் என்று காரணந்தினால் அவைகளை வரு்டுதல் மூலம் நுண்ணுயிர் நீக்கம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. நீர் மற்றும் ஒழின் ொழிற்சாலைகளிலும் வடிகட்டுதல் பயன்படுக்தபபடுகிறது. வடிகப்டிகளில் இருக்கும் துளைகள் பாக்கரியாவைத் தக்க வைத்தக் கொள்கின்றன. தற்பொழுது வைஸ்களையும் பிரித்து எடுக்க வடிகட்டிகள் பயன்படுகின்றன.
வரகட்டுகல் முறை, வெப்பம் தாங்காத பொருள்களை நுண்ணுபிர் நீக்கம் செய்ய மிகர் சிறந்த வழிமுறையாகும்.
வண்டு வகையான வடிகப்டிகள் உள்ளன. (பம்) அவை,
| சவ்வு வடிகப்புகள் [ளாம் எவ () ஆழமான வடிகப்டிகள் (ஷம் ரன
சவ்வு வடிகட்டிகள் (9160௦ 1619) சவ்வு. வடிகப்புகள், வெப்பம் தாங்காத ஊடகப் பொருள்களை வடிகட்டப் பயன்படுததப்படுகின்றன. இனன்மூலம் வெப்பம் தாங்காக மருந்துப்பொருள்கள். மற்றும் உயிரியியல் திரவங்களிலிருந்து பாக்கியா பிரித்து எடுக்கப்படுகிறது.
சவ்வு வடிகப்புகள் செல்லுலோஸ் அசிப்டேட், செல்லுலோஸ் நைப்ரேட், பாலிகாற்பனேப் பாலிவினைல்லிடின் புளோரைட் மற்றும் மற்ற செயற்கையான துளைகளைக் கொண்ட பொருப்களால் செய்யப்படுகின்றது. இல்வடிகப்டிகள்
சவ்வு வடிகட்டிகள்.
படம் 4.4) (அ சவ்வு வடிகட்டுதல். ஸா
நுண்ணுயிர்களைப் பிரித்து எடுக்கின்றன. அதிலுள்ள துளைகள் வரிய மண் போன்ற. துகள்களை மற்றும் சிறிய பொருள்களையும் பிரித்து எடுக்கின்றன.
020 விப்டம் கொண்ட சவ்வு வடிகப்டிகளின் மூலம் வெஜிபேப்டிவ் செல்களைப் பிரிக்கலாம், ஆனால், வைரஸ்களை வடிகட்ட இயலாது. இந்த வடிகட்டிகள் மூலமாக, மருந்துப் பொருள்கள், கண்: சொட்டு மருந்து பொருள்கள், திரவ ஊடகங்கள், எண்ணைய் வாருள்கள், ஆன்டிபயாடிக் மற்றும். வெப்பம் தாங்காத பொருள்கள் ஆகியவற்றை. வடிகட்டலாம் (படம் 45 ௮ஆ &இ.
ஆழமான வடிகட்டிகள் (0! 0௭)
இவை மிகப் பழமையான வகையைச் ர்ந்த. வகப்டிகள்… இவ்வடிகப்புகள் அடுக்கடுக்கான படலங்களால் ஆன இழைகளைப் போன்ற அமைப்பு உடையது. ஆழமான வடிகட்டிகள் இழையாலான காகிதம், ஆஸ்வஸ்பாஸ் மற்றும் கண்ணாடி இழைகளைக் கொண்டது இந்த அடுக்க அடுக்கான இழைகள் ஒருசரற்ற பாதையை உருவாக்குவதால், அதன் மூலம் பல துகள்கள் வடி்டப்படுகின்றன. ஆழமான வடிகப்டிகள், டையமாப்டியஸ் ஸி. (ர்கரில்ட் வடிகட்டிகள்] ஆல் ஆனது. இவை நீர் சத்திகரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. வெருகேற்றப்படாக பீங்கான் (0சம்பரலாண்ட் வடிகப்டிள்) மற்றும் ஆஸ்பஸ்டாஸ் ஸ். வரப்புகள்] போன்றவை ஆழமான வடிகப்டுகளின் வகைகளாகும் (டம் 4),
காற்று வடிகட்டிகள் (84 10065) வடிகப்பிமினால் காற்றும் நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படலாம். 1160, (ஜ் 60ஸவு 2௭0௯
ஆழமான வடிகட்டிகள்.
(௫) ஆடிமான வடிகட்டுதல். பா
பம். (5) சவ்வு வடிகப்ட கருவி (ஆ) ஒளிநு நுண்ணுயிரிகள் (இ) திட ஊடகத்தில் சவ்வு
படம் 4. ஆழமான வ பண
ஸா
வடேணைக்கியல் ஸ்வ வகப்டி வலம் வைகப்டய வடிகட்டியில் உள்ள பாக்மரியாவின் வள்:
1 வ
கப்டிகளின் வகைகள். பா
படம் 47 லாமில
காண) வடிகப்டிகளின் வாயிலாக காற்றை செலுத்தி நோய்த்தொற்றினை அகற்றலாம். லாமினார் காற்றோட்டம் உயிரியியல் பாதுகாப்பு வெட்டியானது (பள்ள ஸ் 1௦) மிகமுக்கியமான காற்று வடிகட்டிகள் ஆகம். இதில் உள்ள 11204. வடிகட்டிகள் 0.81 விட்டம் உடைய நுகள்கள் ௨.07%. வடிக்கட்டுகின்றது.சீல அறுவை சிகிச்சை அறையிலும், கீக்காயம் கொண்ட நோயாளிகள். தங்கும் அறையிலும், 14654, வடிகட்டி கொண்டு காற்றின் மூலம் பரவும் நோய்க் கிருமிகளை: வடிகப்டப் பயன்படுத்தப்படுகிறது. 11294, வடிகட்டி மூலம் 93ப௱ விட்டத்திற்கு மேல் அளவு கொண்ட பெரும்பான்மையான நுண்ணுயிர்கள். வடிகட்டப்படுகின்றன.
அட்டவணை 42. இயற்பியல் முறையில் நுண்ணுயிர்
முறைகள் | செயல்இயக்க.
முறை வை
8 உல அ ஊந்நிற வெப்பம். | சாம்பலாக்குதல் [மிகவம் நண்டு
கணித்து சாம்பலாக்குகல் [மிகவு சாய்பலாக்குத். நுண் ர் காற்று ஓட்டம்.
பல்வேறு வகையான இயற்பியல் நுண்ணுயர். நீட முறைகளை அட்டவணை 42ல் அருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது
பின்வருவனவற்றிற்கு பொருத்தமான. நண்ணும் நீக்கமுறையைத்கருக.
- அறுவை சிகிச்சை அறை 2. ஊர்
- ஷாப்பயில் உள்ள மண் 3. வடாரிக தட்டுகள். 5 இப்பர் கையுறை 6 பயன்படுத்தி வீசப்படும் மருந்தேற்றும் குழல் 7. குடுவையில் உள்ள. சத்துஅகார் &.பால் .ஸ்போர்களைக் கொண்ட
ணா
பயன்பாடு.
| இனாகலேஷன் லூப்கள்.
பயனுள்ள காகித குடிகலன்கள், றுபி் நீக்க முறைகள் | நூய்மைக் கேடான. கழிவுகள், பைகள், மற்றும். துடைப்பான்கள்.
ொயர்கிறது! பா
அப்டவணை 4.2: இயற்பியல் முறையில் நுண்ணுயிர்
இ ஷப்பகாற்று | ஆக்ஸிகர்ணம் ௦00 அடுப்பு டை வேற்வ கவ் நுண்ட ௨ ஈர அவாதிந்தல் [பரத ௫மைப்பை நிக இல்லது) நீராவி | மாற்றுவதன் | றக்க வெப்பம் முலம். வலை: மக்க லை ஸ்போ ஹன் ஆமின்வப்ப | க அமைப்பை 20% மறிலை கடுப்பு [மாற்றுவன் 2 க் மற்றும் கொல், இ பாஸ்சறைசேஷன் [பத அமைப்பை [இப்மு மாற்றுவதன் வெப்பு முலம். கணா நங்! கொல், இ க அ) சவனியாக்கும் [05வை [லை கழிக்கும் [வழக்க
(ஷிவ ஆ) அவனியாக்காத [05வை [வாரு சேதமடையச் | ஊடுரு
செய்தல் ரக்காத கிருமிகளைக். ம்
வீக்க
க இம்முறை
தில் இல்லை.
களின் மீது வும் தன்மையற்றது.
[ப கருமி நாசினி விளக்கின்
நண்ணும் ஊடகம், திரவங்கள், பத்திரங்கள், காயங்களுக்கும் பவன்படுத்தப்பும் துணி மைற மற்றும் வெப்பத்தைப் நீராவி அழுத்தத்தைத் தாங்கும் பிற வொருள்கள்.
மற்றும மது. பானங்கள் (9 மற்றும் ஒயின்)
மருந்தாக பொருள், மருத்துவம் மற்றும். பல்மருத்துவ தேவை. வொருள்களை நுண்ணுயிர் நீக்கம் செய்யப் பயன்: படுத்தப்படுகிறது.
முலம் மூடப்பட்ட சுழலில் நண்ணும் நீக்கம்
லகில் பயன்படுத்தப் பா
நுண்ணுயிர் நீக்கத்தின் இயற்பியல் முறை செப்பம், கதிர்வீச்சு, உலற்தல் மற்றும் வருகட்டுதலை உள்ளடக்கியுள்ளது. நுண்ணுமர் கட்டுப்பாட்டு முறைகளில் வெப்பம் மிகவும பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றது. எலப்பமானது உல் மற்றும் ஈரூவப்பம் என்று இரு நிலையில் பயன்படுத்தப்படுகிறது. 10 என்பது குறைந்த சவெப்பறிலையில் ஒரு குறிப்பிட்ட திரவ கலவையில் உள்ள அனைத்து நுண்ணுயிறிகளையும் பத்து நிமிடத்தில் வால்வது ஆகம். கொல்லும் வெப்ப கேரம் (ரமா) மிகக் குறைந்த வெப்பறிவையில், ஒரு. குறிப்பிப்ப காலத்தில் . அணைந்து நுண்ணியிரிகளையும் கொல்லப்படும் புள்ள. மின்றவப்ப சமநிலை அடுப்பு ஈரவப்பத்தின். மூலம் நீராவி அழுக்கற்தைச். செயல்படுத்தி நுண்ணுயிர் நீக்கம் ஊய்கிறது. செந்நிற வெப்பம், எிக்துச் சாம்பலாக்குகல் மற்றும் பப காற்று அடுப்பு மூலம், உலர்செப்ப முறையில் குறிப்பிட்ட காலம் மற்றும் ெப்பறிலையில் பொருள்கள் மீது நுண்ணுபர் நீக்கம் செய்கிறது.
அயனியாக்கும் கதிற்களான காமாகதிற் மற்றும். கதிர்கள், மருத்துவப் பொருள்கள், மாமிச மற்றும் மனவாப் பொருள்களின் நுண்ணுயிர் நீக்கம் செய்கிறது. இக்கதிற்கள் 0004. மற்றும் செல்லின் உள்டறுப்புகளில் சீர்குலைக்கும் அயனிகளைச் செயலிழக்கர் செய்கிறது. பொருள்களில் ஊடுருவும் தன்மையற்ற .பட-கதிற்கள். ஆகையால், பொருள்களின் மேற்பரப்பில் உள்ள நுண்ணுயிரிகள் மேல் ஆற்றல் கொண்டுள்ளது.
காற்றில் உள்ள மற்றும் வெப்பத்தின் மூலம். மிலை மாறும் திரவங்களை, நுண்ணுயிர் நீக்கம் செய்ய வடிகட்டுதல் சிறந்த முறையாம், வடிக்கப்டிகளின் துளை அளவு எவ்வகையான. நுண்ணுயிரிகளை அகற்ற வேண்டும் என்பதை நிர்ணயிக்கின்றது. ஸா சுய மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
- கீக்கண்டவற்றில் எந்த முறை எண்டோஸ்போரைக். சொல்லுவதில்லை? அ) மின்றெப்ப சமநிலை அடுப்பு
ஆ) எரித்த சம்பலாக்குதல் இ) வெப்பக்காற்று கடுப்பு ஈ) பாஸ்டிரைசேவுன்.
- வப்ரி தட்டுகள். எதன்மூலம் நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகிறது. அ) குளோரின். ஆ) எத்திலின் ஆக்ஸைடு இ) மின்றவப்ப சமநிலை அடுப்பு ஈ) அயனியாக்காத கதிர்கள்.
5 மிளஸ்டிக் கொள்கலன்களில். சேமிக்கப்பட்டுள்ள வெப்பத்தினால். இலைகுலையும் திரவத்தை எந்த முறையின் மூலம் நுண்ணுயிர் நீக்கம். செய்யமுடியாது?
க காமா கதிர்கள்
அ) எத்திலின் ஆக்ஸைடு
இ அவனியாக்கா கதிர்வீச்சு.
ஈ) மின்ெப்ப சமறிலை கடுப்பு கட முறையானது நண்ணும்
செல்லில் உள்ள புறத்தின் அமைப்பை திரட்சி
ய்து கொல்கின்றது.
க) உலர் ப்பம்
ஆ றப்ப
இ) அமற்றும் ஆ
ஈ] இவற்றில் எதுவுமில்லை:
5 எந்த முறையில் 00 வெப்படிலை 1 மணி நேர அளவு பயன்படுத்தபபடுகிறது? அ) வந்றிற வெப்பம் ஆ) அகச்சிவப்பு கதிர்கள் பா
இ) வெப்பக்காற்று அடுபு கர்
6 மின்ெப்பசமநிலை அடுப்பில். செப்பறிலை மற்றும் நேரம் பயன்படுத்தி பொருள்களை நுண்ணுயிர் நீக்கம் செய்யப்படுகின்றது. க) கடல காண் அ கடைம ஸான் இ வடர கோன்
ர) கஙனங்ககார்
- பர ஸ்வக்ப்ரம் . உறிக்சதலுக்குப் பயன்படுத்தப்படும் அலை: ௮) 4௦௦0௧ ஆ 20 ப்
இவற்றில் எதுவுமில்லை. பின்வரும் வினாக்களுக்கு விடை தருக
ட பாஸ்சரைசேஷன் என்றால் என்ன? சித்தும் சாம்பலாக்குவது என்றால் என்ன?’ சவ்வு வடி கப்டி வரையறு: நுண்ணுயிர் நீக்கம் என்றால் என்ன? ஈர வெப்ப நுண்ணுயிர் நீக்கத்தின். அவுப்படைத் தத்துவத்தை விளக்குக? ஸா
6 வெப்ப. காற்று அடுப்பு மற்றம் மின்வெப்ப சமநிலை அடுப்பு இவற்றின் செயல்முறைகளை வேறபடுத்துக?
- அயனியாக்கும் கதிர்வீச்சை பற்றி விவி?
க. வெப்பம் தாங்காத பொருட்களை எவ்வாறு நுண்ணுயிர் நீக்கம் செய்ய மும்?
-
டின்பலைசேசன் வரையறு.
-
மின்றவப்ப. சமநிலை அடுப்பின் மூலம் நுண்ணுயிர் நீக்கத்கினை விவர?
-
உலர் வெப்ப நுண்ணுயிர் நீக்க முறைகளை விக்குக?
-
கதிர்வீச் முறைகளை விைக்குக?
ட கரக்கப்பட்ட பால். செய்யா பாலி) மற்றும் கொதித்த பாலை. சேகரித்து, அதை திறந்த கொள்கலனில். கனித்தனியாக எடுத்துக்கொள்ள. வேண்டும். சில மணி நேரங்களுக்கு.
பிறகு அதில் நடைவறும் மாற்றங்களைக். கவனமாக நோக்கி அதன் முடிவுகளைப். பதிவு வய்க.
௨ சவ்வு மற்றும் ஆரமான வடிகப்ிகளின். செய்முறை மாதிரிகளை வடிவமைத்து அகன் பயன்பாட்டினை செய்முறை படுத்தி காட்டுதல்.