இயல்‌ 3 சாயங்களும்‌ சாயமேற்கும்‌. முறைகளும்‌. இயல்‌ திட்டவரை: 3.1 நுண்ணுயிரிகளை உற்றுநோக்கும்‌. முறைகள்‌. 3.2 சாயமேற்றுகலின்‌ நோக்கம்‌. 33 சாயங்கள்‌. 3.4 சாயமேற்றுகலின்‌ அடிப்படைத்‌ தத்துவம்‌ 3.5 சாயமேற்பதற்குப்‌ பொருளைத்‌ தயாரித்தல்‌. 3.6 எளிய சாயமேற்கும்‌ முறை: | 37 மாற்றுச்‌ சாயமேற்கம்‌ முறை 3.8 சிறப்பு சாயமேற்கும்‌ முறை. ட்‌ அகரிதல்‌ விதை சாயமேற்கும்‌ முறை 1. வவபமானம்ணுட்ப

(௫ கற்றல்‌ நோக்கங்கள்‌

மாணவர்கள்‌ இபபாடப்பகுதியைப்‌ பயின்ற. பிறக,

பா

மழைநீரில்‌ நீ விளையாடும்‌ பொழுது நுண்ணுமிரிகளைப்‌ பற்றி எப்போதுவது யோரிததிருக்கிறாயா…? நீங்கள்‌ உண்ணும்‌ தயிர்‌ எவ்வாறு தயாரிககபபடுகின்றது என்றும்‌ அதில்‌ என்னென்ன நுண்ணுமிரிகள்‌ இருக்கிறது என்பதையும்‌ கண்டு வியந்துள்ளாயா…? முன்‌ பாடத்தில்‌ நுண்ணுயிரிகளை நுண்ணோக்கியால்‌ மட்டுமே காணமுடியும்‌ என்பதை தெளிவாக புரிந்துக்‌ கொண்டு இருப்பீர்கள்‌. ஆனால்‌, உயிருள்ள நுண்ணுமிரிகளின்‌ முழுமையான உடலமைப்பை ஒளி கூட்டு நுண்ணோக்கியினால்‌ அறிவதுகடினம்‌.இதற்குடிறம்மாறபாடுஇல்லாககே காரணம்‌. ஆகவே, பிகர்‌ சிறிய உயிரினங்களை ஏெளிவாக பார்ப்பதற்கு சாயங்களும்‌ சாயமேற்தும்‌ முறைகளும்‌ மிகவும்‌ பயனுள்ளதாக உள்ளன.

31 நுண்ணுயிரிகளை உற்றுநோக்கும்‌. முறைகள்‌.

நுண்ணோக்கியைப்‌ பவன்படுத்த. நுண்ணுமிரிகளை உற்றுநோக்க இரண்டு வொதுவான நுப்பங்கள்‌ உள்ளன. முதல்‌ நுட்பமானது. உயிருள்ள நுண்ணுயிரிகளை சாயமேற்றப்படாத முறையிலும்‌, இரண்டாவது நுப்மானது. உயிரற்ற நுண்ணுயிரிகளை சாயமேற்றிய முறையிலும்‌ தயார்‌ செய்கிறது. இவ்வாறு நுண்ணுயிரிகளை நுண்ணோக்கியால்‌ கவனமாக உற்றுநோக்குவதனால்‌ அவற்றின்‌. அமைப்புகளைத்‌ தெளிவாகக்‌ காண முடிகிறது.

311 சாயமேற்றப்படாத நுண்ணுயிரிகளைப்‌ பரிசோதிக்கும்‌. முறைகள்‌. ஈர ஏற்ற (460/0 முறையினாலும்‌ தொங்கல்துளி (ண்ட பஷ) முறையினாலும்‌ உயிருள்ள நுண்ணுயிரிகளை நேரடியாக நுண்ணோக்கியில்‌ காணவும்‌. இமமுறைகளினால்‌. நுண்ணுமிரிகளின்‌ வடிவம்‌, களவு நகரம்‌ கன்மை ஆகியனவற்றை அறியலாம்‌. பொதுவாக, தி௫ுகசருள்‌ பாக்கியா (௦006) போன்ற நுண்ணுயிரிகளை ஈர ஏற்ற தயாரிப்பின்‌ பங்க்‌ பீல்ட்‌ (0௭. 1௦0) நுண்ணோக்கியில்‌ காணமுவுயும்‌. குமிழ்கள்‌ மற்றும்‌ சிதில்‌ விதை (ன) போன்ற சில பொருள்களைச்‌ சாயம்‌ ஏற்றதா நிலையில்‌ தறிகமாக பார்க்க முய.

ஈர ஏற்ற தயாரிப்பு என்பது ஒரு கண்ணாடி

நழுவத்தில்‌ (90) ஒரு துளி நுண்ணுயிர்‌

கலவையை வைத்து அதன்மேல்‌ மெல்லிய. ஸா

கண்ணாடி சில்லை (ன ஷு வைப்பது ஆகும்‌ (டம்‌ 31௮)

  • கொங்கல்நுளி தயாரிப்பானது. மெல்லிய கண்ணாடி சில்‌ (0௦ன. எற) குழி நழுவம்‌. ஆகியவற்றைக்‌ கொண்டு செய்யப்படுகின்றது ஒரு சிறிய குச்சியைப்‌ பயன்படுத்தி கண்ணாடி சில்குன்‌ நான்கு முனைகளிலும்‌ அல்லது குழி நழுவத்தின்‌ குழியைச்‌ சுற்றிலும்‌ வாசிலின்‌. களிம்பு இட வேண்டும்‌. ஒரு துளி நுண்ணுயிரி கலவையை (நுண்ணுமிரி கொண்ட திரவம்‌) மெல்லிய கண்ணாடி சில்லின்‌ மேலே வைக்க வேண்டும்‌. மெல்லிய கண்ணாடி சில்லை. வைத்து உடனடியாக குழி நழுவத்தில்‌ தலைக்கீழாக திருப்ப வேண்டும்‌. இவ்வாறாக தயாரிக்க தளி தொங்கிய நிலையில்‌ இருக்கும்‌.

நுண்ணுபிரின்‌ செல்கள்‌ நிறமற்றவையாகவும்‌, ஒளி. ஊடுருவும்‌ தன்மை உள்ளனவாகவும்‌ இருப்பால்‌, ஈர ஏற்ற தயாிப்பைப்‌ பயன்படுத்தி ஒளி நுண்ணோக்கியில்‌ அவற்றைப்‌ பாப்பது மிகவும்‌ கனம்‌. ஆனாலும்‌, உயிருள்ள செல்லின்‌. உள்ளமைப்பை சாயமேற்றப்படாமல்‌ காண, பாக்‌ நீல்ட (0 ௯0 ஈய) நுண்ணோக்கியம்‌,

பேஸ்‌ காண்ப்ராஸ்ட்‌ நுண்ணோக்கியும்‌ ல

வர்ண ரஸ்ய] மிகவும்‌ பயனுள்ளதாக

உள்ளன.

312 சாயமேற்றப்பட்ட நுண்ணுமிரிகளைப்‌ பரிசோதிக்கும்‌ முறை.

சாயமேற்றகல்‌, நுண்ணோக்கியினால்‌ நுண்ணுயிர்‌ செல்களை மிக தெளிவாக பார்ப்பதற்கு. உதவுகிறது. சாயமேற்றப்பட்ட செல்களை: நுண்ணோக்கியில்‌ பாற்ப்பதனால்‌ அவற்றின்‌. வருவம்‌, அளவு அமைப்பு ஆகியவைகளை எனிநாகக்‌ காணமுடிகிறது. நோய்‌ உண்டாக்கக்‌ கூடிய நுண்ணுயிரிகளைக்‌ கண்டறியவும்‌ சாயமேற்றும்‌ முறை பயன்படுத்தப்படுகிறது.

82 சாயமேற்றுதலின்‌ நோக்கம்‌.

  • பாதி ஒளிபுகும்‌ தன்மையுடைய நுண்ணுயிர்‌ செல்களைத்‌ தெளிவாகக்‌ காண.

  • நுண்ணுயிர்‌ ஊல்களின்‌ வடிவம்‌ மற்றம்‌ களவை அறிய.

  • நுண்ணுமிர்‌ செல்களின்‌ உப்பற மற்றும்‌. வெளிப்ப அமைப்புகளைக்‌ செய்முறையைக்‌ யாட்‌ விக்க க்‌ ்வ்கம டட வைவை பங்கியாலலை டட 7 ட்ட ஆ வால்ஸ்‌

கு

படம்‌ 31% அ) ஈர ஏற்ற தயாரிப்பு முல

  • பல்வேறு வகையான நுண்ணுயிரிகளை. வேறபடுத்தி அறிய.

  • நுண்ணுயிரிகளின்‌ இயற்றியல்‌ மற்றும்‌ வேதியியல்‌ வினைகளை உருவாக்க.

  • நுண்ணுயிர்‌ வல்களைப்‌ பதப்படுத்தி எதிர்கால. ஆர்வுக்கு்‌பயன்படுத்த.

8 சாயங்கள்‌.

சாயங்கள்‌. என்பது நிறவேறுபாப்டனை

மிகுதிபடுக்கக்கூடிய கரிம வேதிப்போருள்‌ ஆகம்‌.

அவை, நுண்ணுயிரியின்‌ ஊல்களின்‌ மீது

ஒப்பக்‌ கொள்வதனால்‌, செல்களுக்கு நிறத்தை

வழங்கி அஸ்சல்களை நுண்ணோக்கியினால்‌

தெளிவாகப்‌ பறிப்பதற்கு வகை செய்கின்றன.

இன்றைய காலக்கட்டத்தில்‌, நுண்ணுயிரிகளின்‌.

புறத்தோற்றத்தை அறிய பல்வேறு வகையான

சாயங்களும்‌, சாயமேற்றும்‌ உத்திகளும்‌

பயன்படுத்தப்படுகின்றன நுண்ணுயிர்‌ எல்களுக்கு

சாயமேற்றும்‌ முறையே சாயமேற்றுகல்‌ எனப்படம. ஸா

உன்ன நுண்ணுயிரிகள்‌

ற ஆ) ஷாங்கல்துளி தயாரிப்பு முறை:

சாயமானது என்பது குரோமோஃபோர்‌ பகுதியும்‌ நிற ஊக்கி (பன்னா) பகுதியும்‌ ஒரு பென்சீன்‌ வளையத்தைக்‌ கொண்ட கரிமப்‌ பொருள்‌ ஆகம்‌.

காயத்தின்‌ குரோமோஃபோர் பகுதிநிறத்கினை. அளிக்கின்றது. பென்சீன்‌ வளையத்துடன்‌ இணைக்கப்பட்ட குரோமோஃபோர்‌ குரோமோஜன்‌: என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறாக இணைக்கப்பட்ட குரோமோஜன்‌ பகுறிக்கு நிறம்‌ இருந்தாலும்‌, அதை டை (099) என்று கூற இயலாது. ஒரு கரிமப்‌ பொருளை டை என்று கூறுவதற்கு குரோமோஃபோர்‌ பகுதிக்கு மின்‌ விலகல்‌ பண்புகளை சுளிக்கும்‌ சப்சோகுரோம்‌ அவசியமாக இருக்க வேண்டும்‌. இந்த நிற ஊக்கி சாயத்திற்கு உப்பு உருவாக்கும்‌ பண்புகளைக்‌: தருகிறது. ஆகவே, சாயம்‌ அல்லது டை மூன்று கூறுகளைக்‌ கொண்டுள்ளன.

) வன்சீன்‌ வளையம்‌: இது சாயத்தின்‌. அடிப்படை கட்டமைப்பைக்‌ கொடுக்கும்‌ நிறமற்ற கூறாகும்‌. பா

(9) குரோமோஃபோம்‌: இது சாயத்திற்கு நிறத்தை வழங்கும்‌ வினைசெயல்‌ பகுதியாகும்‌.

() அஃ்சோகுரோம்‌: இது சாயத்திற்கு அயனி பண்புகளை வழங்கும்‌ பகுதியாகும்‌.

சாயம்‌ (மா) என்ற சொல்லும்‌, டை (06) என்ற

சொல்லும்‌ ஒன்றல்ல… சாயத்திற்கும்‌ டைக்கும்‌

உள்ள அடிப்படை வேறுபாடுகள்‌ அட்டவணை 33ல்‌

சொடுக்கப்பட்டுள்ளன. அப்டவணை 311 சாயத்திற்கும்‌ டைக்கும்‌ இடையே. உள்ள வேறுபாடுகள்‌.

டை சாயம்‌ வொதுவான. உயிர்‌ வல்களுக்குப்‌. வேலைகளுக்கு. பயன்படுத்தப்படும.

பயன்படும்‌ நிறமி | நிறமிப்‌ பொருள்‌ சாயம்‌. பொருள்‌ டை என்று | எனப்படும்‌.

அழைக்கப்படும்‌.

டைகுறைவான. சாயங்கள்‌.

விவரக்‌ குறிப்புகளைக்‌ | சுத்தமானதாகவும்‌. கொண்ட அதிகப்‌ பராமரிப்பும்‌ கந்தங்கள்‌ நிறைந்த | கூடுதலான விவரக்‌ தயாரிப்புகளாகும்‌. | குறிப்புளுடைய

தயாரிப்புகாகும்‌.

3.8.1 சாயங்களின்‌ வகைப்பாடு:

(கள்வ எண்ட

  1. தோற்றத்தின்‌ அடிப்படையில்‌, சாயங்கள்‌. இயற்கை அல்லது செயற்கை சாயங்கள்‌ என்று

இரு வகைப்படுததப்பட்டுள்ளன.

  1. இயற்கை சாயம்‌ (ப வன்வு
  • இவ்வகை. சாயங்கள்‌ இயற்கைப்‌

வொருளிபமிருந்து பெறப்படுகின்றது,

எடுத்துக்காட்டாக ஹேமோடாக்ஸிலின்‌. என்னும்‌ சாயம்‌ ஏஹெமட்போடாக்சிலான்‌. காம்பீசியம்‌ என்னும்‌ மரத்தின்‌. வைரக்கட்டையில்‌ இருந்து நேரடியாகப்‌.

வெறப்படுகின்றது. இயற்கை சாயங்கள்‌ வரும்பாலும்‌ திசுவியல்‌. [ள்‌ நோக்கங்களுக்காகப்‌ பயன்படுகின்றன.

ட சயற்கை சாயம்‌ (ரிஸ்‌ எண்டு:

  • இல்வகை . சாயங்கள்‌. ஊயற்கை முறையாக நிலக்கரித்‌ தாரிலிருந்து தயாழிக்கப்படுகின்றன. ஆகையால்‌, ஸா

இவ்வகை சாயங்கள்‌ நிலக்கரி - தூர்‌. சாயங்கள்‌ என்று அழைக்கப்படுகின்ற. நுண்ணுமிரியலில்‌ பயன்படுத்தப்பட. பெரும்பான்மையான சாயங்கள்‌ செயற்கை முறையில்‌ அனிலீன்‌ (80௦) என்னும்‌ கரிம பொருளிலிருந்து தயாரிக்கப்படுபவை ஆகும்‌. எடுத்துக்காட்டுகள்‌: கிறிஸ்டல்‌ வயலட்‌ (வி பலி, சப்னின்‌ ரி, மெத்தலின்‌ புளூ (60௦ 80, ஆஸிட்‌ மெக்சின்‌ (4௦0 னிவ

ஹீக்‌ முதல்‌,

நுண்ணோக்கியைப்‌ பயன்‌ படுத்தி சாயமேற்றப்பட்ட பொருள்‌. களின்‌ தோற்றத்தை பற்றி விவரித்தார்‌. ஹெற்மன்‌ நாட்டைச்‌ சேர்ந்த பேராசிரியர்‌ ஜோசப்‌. வான்‌ ஏெற்லர்‌ முதல்‌ முறையாக திசவியலில்‌

  1. வேதியியல்‌ தன்மையைக்‌ கொண்டு, சாயங்கள்‌ அமிலத்தன்மை, காரத்தன்மை.

குரோமோஃபோனாது. டு: நேர்மின்சமை கொண்டவை.

  • நடுநிலை தன்மை கொண்ட சாயம்‌ என்பது ஒரு அமில சாயழும்‌ கார சாயமும்‌ சேரந்த இணைவுச்சேற்மஉப்பாகும்‌ வாதுவாகமமில: சாயங்கள்‌ செல்லின்‌ சைப்போபிளாஸ்மிக்‌ (நஸ்) வாருள்களுடன்‌ மிக வலுவாக

ண்‌ நக்‌ நிழுக்ளிக்‌ அமில (80) வாருள்களுடன்‌ மிக சிறப்பாக இணையும்‌.

34 சாயமேற்றுதலின்‌ அடிப்படைத்‌ தத்துவம்‌.

நேர்மறை சாயமிடுதல்‌.

நேர்மறை சாயமிடுதலில்‌ பாக்கரியா செல்கள்‌ இறமற்ற பின்னணியில்‌ சாயத்தை. பா

அமில சாயம்‌ அமில சாயத்தின்‌ குரோமோஜன்‌ எதிர்மின்‌ சுமை கொண்டது. ஆகவே, எதிர்மின்‌ அயனி (800) சாயம்‌ என்றும்‌ அழைக்கப்படுகிறது. நேர்மின்‌. சுமை கொண்ட நுண்ணுயிர்‌ ல்‌ அமைப்புகளை: சாயமேற்கப்பயன்படுத்தப்படுகிறது

எடுத்துக்காட்டு ஈயோசின்‌ (ண, இக்ரோசின்‌ (பரன்‌) இந்தியா இங்க்‌ ௬௯ ஈடு ஆஸிட்‌ அப்சன்‌ (கண வள்ள) கான்கோ ஷட்‌ [ட

உட்‌

உயிருள்ள செல்களையும்‌ உயிரற்ற செல்களையும்‌ வான்‌ நீலம்‌ (றின 0௦) நேர்த்தியாக உயிர்‌ ஊல்களிடமிருந்து வேறுடுததுவறு. மேலும்‌, சில சாயங்கள்‌ அதன்‌ கால்‌ நிறத்திலிற கொடுக்கின்றன. இல்வகை சாயங்கள்‌ வெட்டாத! அழ்னியா்கரியம்‌ மபரிய எனும்பாக்கரியாவில்ப காணப்படுகின்றன. இத்துகள்களை உோலுபன்‌ நல நு சாயத்தினால்‌ சாயமேற்றுகையில்‌, சாயத்தின்‌ இப்பண்பு வட்டாகுரோமேசியா என்று அழைக்கபப

ஏற்றுக்கொள்கின்றன. ஸனன்றால்‌ கார சாயங்கள்‌ பயன்படுத்தப்படும்‌ போது, நேர்மின்‌ சுமை கொண்ட குரோமோஃபோர்‌ எதிர்‌ மின்சமை கொண்ட நுண்ணுயிர்‌ ஊல்லின்‌ வெளிபுப்பால்‌. ஈ்க்கப்படுகிறது. ஆகலால்‌, செல்லின்‌ மேற்பரப்பு சாயத்தை ஏற்கின்றது (டம்‌ 32). ப

படுததப்படுகிறது மற்றும்‌ எதிற்மின்‌ சமை உடைய அமைப்புகளை சாயமேற்றப்‌ பயன்படுத்தப்படுகிறது. புளு (வராக எகா ஜம்சா சாயம்‌ (லை 5, ரன்‌ $ள்ளா, விஷ்மேன்‌ சாயம்‌ (ப்ளான்‌ ன்‌ ம்‌ த ப்ளவ்ஸ்‌

இட்ட

வேறுபடுத்த சாயங்கள்‌ உள்ளன. எடுத்துக்காட்டு: ஐ செல்களை நீல நிறத்தில்‌ சாயமேற்றி உயிருள்ள.

ண ன அணக ராமாயுக்‌ சாயங்கள்‌ என்று அழைக்கப்படுகின்றன. லிபாஸ்பேட்டுக்களான மட்டாகுரோமாடிக்துகள்கள்‌. (ஸணா 0016) அல்லது மத்தலின்‌ புளூ [0௭ அசல்‌ நிறம்‌ மாறுபட்ட வேறு நிறந்தை அடைகிறது.

கிறது. எதிர்மறை சாயமிடுதல்‌: எதிர்மறை சாயமிடுதலில்‌ நிறமற்ற

பாக்டீரியா செல்கள்‌ நிறமுள்ள பின்னணியில்‌. காணப்படுகின்றன. . ஜனன்றால்‌, அமில. சாயங்கள்‌ பயன்படுத்தப்படும்போது. எதிர்‌.

னு

றை சாயமிடுதல்‌. பா

மின்கமை கொண்டுள்ள குரோமோபோர்‌, எதிர்‌ மின்சமை கொண்ட நுண்ணுயிர்‌ செல்லால்‌ விலக்கப்படுகின்றது. ஆகலால்‌, நுண்ணுயிர்‌ செல்கள்‌ சாயத்தை ஏற்றுக்கொள்வதில்லை. இந்த சாயமுறை செல்லின்‌ வடிவம்‌, அளவு மற்றும்‌ செல்லைச்‌ சுற்றியுள்ள காப்கூலின்‌ அமைப்பையும்‌ காணப்பயன்படுகிறது படம்‌ 33)

3௧ சாயமேற்பதற்குப்‌ பொருளைத்‌

தயாரித்தல்‌.

ஒர வாருளை சாயமேற்பதற்குத்‌ தயாரிக்க

வேண்டிய தேவையான படடிலைகளானவை.

  1. வெல்லியயர்ச தயாரித்தல்‌ (ன எ

  2. இலைப்படுத்துதல்‌ (எனன

3 ஒன்று அல்லது தற்று மேற்பட்ட சாயங்களைக்‌ கொண்டு சாயமேற்றுகல்‌ (வலை எஸ ளாஸ வாவு

351 மெல்லிய பூச்சு தயாரித்தல்‌.

மெல்லிய பூர்சு என்பது திரவ அல்லது திட ஊடகத்தில்‌ அல்லது மருத்துவ மாதிரிகள்‌ ஆகியவற்றிலிருந்து தயாரிக்கலாம்‌. இன்னாகலேஷன்‌ வளையத்தைப்‌ பயன்படுத்தி நுண்ணுயிர்‌ வளர்சசியில்‌ இருந்து ஒரு பகுதியை எடுத்து வைத்து மெல்லிய பூச்சு கண்ணாடி நழுவத்தில்‌, தயாிக்கபபடுகின்றது. அக்கலவை மெல்லிய படர்வாகப்‌ ப்பப்பட்டு பின்னர்‌ காற்றில்‌ உலர வைக்கப்படுகிறது (டம்‌ 3.4)

3.௧2 நிலைப்படுத்துதல்‌.

நிலைப்படுத்துகல்‌: நுண்ணுயிரிகளைக்‌ கொன்று அவைகளை கண்ணை நழுவத்துன்‌ இணைக்கின்றது. இது சாயமேற்றுகலின்‌ அடுத்த. படநிலைகளில்‌ மெல்லிய பூச்சு கழுவப்படும்போது ஸா

எற்று வதில்‌ வல்களை வெப்பதிலைப்படுத்த்‌.

படம்‌ 3: ஸ்மியர்‌ தயாரித்தல்‌.

நுண்ணுயிரிகள்‌ நீங்காக வண்ணம்‌ தடுக்கிறது. மேலும்‌, நுண்ணுயிரிகளின்‌ பல பாகங்களைக்‌ குறைவான . சிதைவுகளுடன்‌ அவற்றின்‌ இறற்கையான நிலையில்‌ பாதுகாக்கிறது. பொதுவாகப்‌ பயன்படுத்தப்படும்‌ நிலைப்படுத்தலின்‌, செப்பம்‌ . நிலைப்படுக்துகலும்‌ வேதியியல்‌. நிலைப்படுத்தலும்‌ இரண்டு முறைகள்‌ ஆகம்‌. வெப்ப நிலைப்படுத்துதல்‌.

இலமுறையினில்‌, . நழுவமானது அரின்‌ மேல்‌ . காண்டிக்கப்பட்டு, மென்மையாக சூமெற்றப்படுகின்றது. வெப்ப நிலைப்படுத்துகல்‌. முறை, ஸல்களின்‌ உள்ளமைப்புகளை அழிக்காமல்‌, ஒட்டு மொத்த வடிவ அமைப்பினை பாறுகாக்கும்‌. பா

படம்‌ 35 ஸ்மியரை வெப்ப ரில்‌ நிலைப்படு்தகல்‌.

வேதியியல்‌ நிலைப்படுத்துதல்‌

இம்முறையில்‌, மன்மையான நுண்ணுயிரிகளின்‌

நுண்ணிய செல்லின்‌ அமைப்புகளைப்‌ பாதுகாக்க,

நிலைப்படுத்தும்‌ இரசாயனம்‌ பயன்படுத்தப்படுகிறது.

இதற்காக எத்தனால்‌ [னா], அசிப்பக்‌ அமிலம்‌.

(800௦ ௪0) பற்மால்டிஹைடு நளாஸ்ஸஸ்

குுப்பரால்ணைடு (004940), வர்க்‌

சாயமே

கிராம்‌ சாயமேற்கும்‌ முறை. அமில காம்‌ பாகிடி் மற்றம்‌ கிராம்‌. அமில திட கைகடிவ்பாக்கழியாக்களை | | சற்ழினத்தை௮

வேறுபடுக்க.

1 ௩ அகரிதல்‌ விதை || கசையிழை சாயமேற்கும்‌. சாயமேற்றுகல்‌. முறை

பாக்கரியாஸ்போரின்‌. பாக்வியாவின்‌. அமைப்பைக்‌ கண்டறிய. | கசையிழை அமைப்பைக்‌ எகா.ஸ்கேஃபர்‌ புல்டன்‌ [| கண்பயவதற்த. முறை (80மனின பினா || எகா வள்ளி நைட்ரேட்‌ லியு பயன்படுகிறது. | சாயமேற்கும்‌ முறை (5. ஸை கடவன்‌ பயன்படுகிறது.

வழிமுறை வரைபடம்‌ 3௦ பாக்மறியாவி ஸா

குளோரைடு போன்ற வேதிப்வாருள்கள்‌. வெரும்பாலும்‌ பயன்படுக்தப்படுகின்றது.

௧8 சாயமேற்கும்‌ முறைகள்‌. பாக்மரியாவின்‌ அமைப்பு மற்றும்‌ அவற்றின்‌ இனம்‌: காணப்‌ பல்வேறு வகையான சாயமேற்கும்‌ முறைகள்‌ உள்ளன. சில சாயமேற்றும்‌ முறைகள்‌: பொது. நோக்கங்களுக்காகவும்‌, சீல சிறப்ப நோக்கங்களுக்காகவும்‌ பயன்படுகின்றன. மூன்று வகையிலான சாயமேற்கும்‌ முறைகள்‌ உள்ளன. 1 எனிய சாயமேற்கும்‌ முறை:

ட) மாற்று னயமேற்கும்‌ முறை:

  1. சிபு எயமேற்கும்‌ முறை

அப்வணை 91 ல்‌ பல்வேறு வகையான. சாயமேற்றும்‌ முறைகள்‌ சுருக்கமாகக்‌. கொடுக்கப்பட்டுள்ளன.

ர திட சாயமேற்கும்‌ முறை. உ ரியாவான மைக்கோபாக்மழியம்‌. ல திட மேற்காக பாக்மரியாக்களிடம்‌. இரந்து வேறுபடுக்க. ர 1 கேப்சூல்‌ சாயமேற்றுதல்‌ [| ஹட்டாகுரோமாடக்‌. நிகரோசின்‌ யத்தின்‌ || சாயமேற்றும்‌ முறை: முலமாக காப்குலை. பாக்கரியாவில்‌. கண்டறியலாம்‌. உட்படவங்கள்‌ மற்றும்‌. துகள்கள்‌ உள்ளதை அறிவதற்காக ஆல்பட்‌ சாயமேற்கும்‌ முறை மனதோடு பயன்படுத்துகிறது.

ன்‌ சாயமேற்கும்‌ முறைகளின்‌ வகைகள்‌. பா

ப கொழு நோயை உண்டாக்கும்‌ 2! மைக்கோபாக்டீரியம்‌

ப்ரே என்னும்‌

ாய்க்காரணி இிடவளம்‌ ஊடகத்தில்‌ வளரும்‌ தன்மையற்ற பாக்கரியாவாகும்‌. ஆய்வகத்தில்‌ இந்த. நோய்க்காரணியை சிறப்பான சாயமான மில.

3.6 எளிய சாயமேற்கும்‌ முறை: எனிய சாயமேற்கும்‌ முறையில்‌ ஒரே ஒரு சாயம்‌ ஒருமுறை பயன்படுத்தப்படுகிறது. கண்ணாடி நழுவத்தில்‌ நிலைப்படுகதப்பட்ட மெல்லிய பூச்சு சுமார்‌ ஒரு நிமிடத்திற்த ஒரு சாயக்‌ கரைசலில்‌. முழ்கப்படுகிறது. பின்னர்‌, நீரினால்‌ கழுவப்பட்டு கண்ணாடி நழுவத்தை வடதாளினால்‌ ஒற்றி உலர வைக்கப்படுகிறது. சாயமேற்றபபட்ட நழுவம்‌ நுண்ணோக்கியில்‌ ஆய்வு செய்யப்படுகிறது (படம்‌ 3) வல்கள்‌ ஒரே சீராக சாயமேற்றபபடுகின்றன. நீர்க்க கரைசலான மெத்திலின்‌ புளு [ஸ்ட லு கிரிஸ்டல்‌ வயலெட்‌(9/ 0) சாப்ரனின்‌ ஸா, கார்பால்‌ பக்சின்‌ (கே னா போன்றவை நுண்ணுபிரியல்‌ வல்லுனர்களால்‌ பயன்படுத்தப்படும்‌ எளிய சாயங்கள்‌ ஆகு. மெத்திலின்‌ புளு சாயமானது மற்ற எந்த சாயத்தைவிடவும்‌ அதிகமாகப்‌ பாக்கரியாலஜியில்‌. பயன்படுத்தப்படுகிறது. பாலில்‌ உள்ள பாக்கரியாக்களின்‌ தொகையை விரைந்து கணக்கெடுப்தற்த பயன்படுக்தபடுகிறது

இறில்பல்‌ வயம்‌ வாடாது தவன்‌ து ஆங்க

தன்மை அயம்‌. ல்றவுதி. ப கஸ்‌ (ன்‌ ட ஸா

இறு. பபதிரியாலைக்‌ . கண்டறியவதற்கும்‌ பயன்படுத்தப்படுகிறது. இந்த சாயம்‌ லாக்போஸ்‌: அகாரிலுள்ள ஈயோசினுடன்‌, கசந்த நீரில்‌. உள்ள எவ்‌ரிசியா கோலை (£ ஸி) மற்ற மல பாக்கியாவிலிருந்து வேறுபடுத்தி காட்ட

த்‌

படம்‌ 8௫ எளிய சாயம்‌: க்‌ புளு. சாயமேற்றப்பட்ட மைக்ரோகாக்கஸ்‌ சிற்றினம்‌.

3.7 மாற்று சாயமேற்கும்‌ முறை: முறையில்‌ ஒன்றுக்கு மேற்பட்ட சாயம்‌ உபயோகப்படுத்தப்படுகிறது. சில முறைகளில்‌. சாயங்களைத்தனிக்தனியாகப்பயன்படுத்தியுப்வேறு

உபயோகிக்கின்றனர்‌. அவை, கிராம்‌ சாயமேற்கும்‌. முறை மற்றும்‌ அமில திட சாயமேற்கும்‌ முறையாகும்‌. அட்டவணை 33ல்‌ எனிய சாயமேற்கும்‌ முறைக்கும்‌. மாற்று சாயமேற்கும்‌ முறைக்குமுள்ள வேறுபாடுகள்‌. ொடுக்கப்பட்டுள்ளன.

371 கிராம்‌ சாயமேற்றும்‌ முறை 1854ம்‌ ஆண்டு. பேனிஸ்‌ நாப்டைர்‌ சேர்ந்த பாக்டியாலஜிலிஸ்ட்‌, ஹான்ஸ்‌ கிரிஸ்டயன்‌ கிராம்‌ என்பவரால்‌ இந்த சாய முறை உருவாக்கப்பட்டது இறு மிகவும்‌ பயனுள்ள முறை. ஒன்றால்‌,

ால்டகிபேன்‌ வு மேரி பங்கன்‌ எப்றானின்‌

மந ாற்றுளம்‌. வடா வண்ண பா

‘அப்டவணை 33: எளிய மற்றும்‌ மாற்று சாயமேற்கும்‌ னிய சாயம்‌.

1 இந்த முறையில்‌ ஒரே ஒரு சாயம்‌. பயன்படுத்தப்படுகிறது

௨ அனைத்து பாக்கியா செல்க ஏற்கச்‌ செய்கிறது

  1. எளிய சாய முறையில்‌ பாக்கியா செல்லின்‌. உருவத்தையும்‌, வடிவத்தையும்‌ மற்றும்‌. அகன்‌ அமைப்பையும்‌ அறிவதற்காகவே. பயன்படுத்தப்படுகிறது.

ம்‌ ஒரே நிறத்தை

எகா மெத்திலின்‌ புளூ சாயமேற்கும்‌ முறை:

பேராசிரியர்‌ ஹான்ஸ்‌ கிரிஸ்டியன்‌ கிராம. (செய்ட்பற்‌ 13, 1883 - நவம்பர்‌ 13, 1952)

1655ஆம்‌ ஆண்டில்‌ நிமோனியாவால்‌ இறந்த நோயாளியிடமிருந்துபறப்பட்டநுரையீரல்திசனில்‌, குறிப்பட்ட சாயம்‌ கொண்டு பாக்கியா செல்களைப்‌. கிரிஸ்டியன்‌ கிராம்‌ அவர்கள்‌ சாயமேற்றிப்பாழ்த்தார்‌.

வளையமுறையின்‌ மூலம்‌ பாக்கரியாக்களை கராம்‌ பாகிழவ்‌ மற்றும்‌ கிராம்‌ எக்‌ என்று வண்டு பெரிய குழுக்களாகப்‌ பிரிக்கிறது. கிராம்‌ சாயமேற்கும்‌ முறையில்‌, நிலையான பாக்லரியலில்‌ வெல்லிய பூச்சு கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள விசையில்‌ உள்ள சாயங்களை வினை புரியச்‌ செய்யுமாறு செய்யப்படுகின்றன.

முதல்‌. சாயத்தை ஏற்றுக்கொண்ட பாக்கரியாவிற்கு கிராம்‌ பாசிடிவ்‌ என்றும, நிறம்‌ நீக்கி மூலம்‌ முதன்மைச்‌ சாயத்தை இழந்து மாற்று சாயத்தை ஏற்கும்‌ பாக்கரியாவிற்ு கிராம்‌ ஒக்‌ என்றும்‌ அழைக்கப்படுகின்றன.

நிறம்‌ நிறுத்தி (னன : ம்‌ நிறுத்தி என்பது சாயம்‌ அல்ல. இவை உயிரியியல்‌ வகை மாதிரியின்‌ சாயம்‌ க்கும்‌ திறனை அதிகரிக்க முக்கியமானது. சில சாயங்கள்‌ நிறம்‌ நிறுத்தியின்‌ உதியன்‌ ஸா

முறைக்கான வேறபாடுகள்‌.

மாற்று சாயம்‌. இதில்‌ ஒன்றுக்கும்‌ மேற்பட்ட சாயம்‌ பயன்படுத்தபபடுகிறது

பாக்கறியா செல்கள்‌ இரு வேறு நிறத்தை எற்கச்‌ செய்கிறது.

இம்முறையில்‌ அளவு வடிவம்‌ மற்றும்‌ அமைப்பைத்‌ தவிர பாக்மரியாவை இரு வேறு குழுக்களாகப்‌. பிரிக்கிறது.

சேர்ந்த நோயியியல்‌ நிபுணர்‌ கார்ல்‌ வேகஸ்ட்‌ (645-௦04) அய்ரனின்‌ என்னும்‌ மாற்று சாயத்தைப்‌ பயன்படுத்தி இச்சாயமேற்கும்‌. முறைக்கு இறுகி வடிவத்தைக்‌ கொடுத்தார்‌.

மட்டும்‌ தான்‌ ல்களையும்‌ வல்‌ அமைப்புகளையும்‌ சாயமேற்கிறது. முதலில்‌ நிறம்‌ நிறுத்தி (860) செல்லிலும்‌ அல்லது செல்‌ அமைப்பில்‌. ஒப்பக்கொண்டு, பிண்பு சாயத்துடன்‌ இணைந்து கரையாத கூட்டுப்பொருளை உருவாக்கி நிறத்தை செல்களில்‌ நிலைக்கச்‌ செய்கிறது.

37.2 கிராம்‌ சாயமேற்றுதலின்‌ செய்முறை: கிராம்‌ சாயமேற்கும்‌ முறையானது நான்கு படநிலைகளைக்‌ கொண்டுள்ளது.

படி நிலை % வெப்பத்தினால்‌. நிலைநிறுத்தப்பட்ட மெல்லிய. பூர்சுின்‌ மீது கார சாயமான. (எடுத்துக்காட்டு: கிரிஸ்டல்‌. வயலெட்‌) ஊற்றப்படுகிறது. 18 இந்த சாயம்‌ அனைத்து பா

செல்களுக்கும்‌ அகன்‌ நிறத்தை களிக்கிறது. இனை: முதலில்‌ பயன்படுத்துவதால்‌ இது முதன்மை சாயம்‌ என்று குறிப்பிடுகிறது

படி நிலை 2: சில நேரத்திற்குப்‌ பிறகு நழுவமானது கழுவப்பட்டு மல்லியூ்சுமேல் றம்‌ ிறுக்தியான சுயோமன்‌ ஊற்றப்படுகிறது. இந்நிலையில்‌ கிராம்‌ பாசிபடவ, கிராம்‌ நெகப்பவ்‌ பாக்கரியாக்கள்‌ அடர்ந்த ஊதாவாக காணப்படும்‌.

படி நிலை ௫ பின்பு நழுவம்‌ ஆல்கஹால்‌ அல்லது அசிடோன்‌ ஆல்கஹாலால்‌ நிறம்‌ நீக்கம்‌

உக்பேவுன்‌ பல்புகள்‌

படம்‌ 3 பாக்கியா கிராம்‌ சாயமேற்றுமலின்‌ படிநிலை ஸா

செய்யப்படுகிறது. நிறம்‌ நீக்கியான இந்த கரைசல்‌:

சில சிற்றின ெல்லிலிருந்து முதன்மை சாயத்தை:

அகற்றுகிறது.

படி நிலை ௯: நழுவமானது நிற நீக்கியதற்கு பிறகு.

உடையா கழுவப்பட்ட சயனன போ சாங்ரனின்‌.

காது ல்பை ூச்சுமிண்டும்‌ க வாளினால்‌ உலர வைத்து நுண்ணோம்கியில்‌ உற்று நோக்கப்படுகிறது (படம்‌ 3.7.

ண்‌ ண வன்‌ வவ ) அங்கள்‌ 5 ம இ 2

[2

ஜில்‌

ன்ப

கள்‌, நுண்‌ வரைப்‌ மற்றும்‌ வேறியியல்‌ வினைகள்‌. பா

37.5 கிராம்‌ சாயமேற்கும்‌ முறையின்‌. அடிப்படைத்‌ தத்துவம்‌ கநக சாயமேற்று நுப்ப செயல்பாப்டின்‌, சரியான இயக்க முறையை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆயினும்‌, வெரும்பாலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விணக்கங்கள்‌, சல்‌ அவரின்‌ அமைப்பு மற்றும்‌ எல்‌ சுஷில்‌ உள்ள பகுதிப்‌ பொருள்களுடன்‌ தொடர்பு கொண்டுள்ளன. கிராம்‌ பாசப்டல்‌ பாக்ியாககள்‌, கிராம்‌ கொட்டில்‌ பாக்வியாவின்‌ செல்‌ சுவரைவிட கவுமனானவப்வுடோகிளைக்கானைப்வற்றுள்ளது வப்டிபோகிளைக்கான்‌ என்ற _ மூலக்கூறு டைசாக்கரைடுபம்‌ அமினோ அமிலங்களையும்‌ கொண்டுள்ளன. படம்‌ 35. கிராம்‌ பாசிப்டல்‌ மற்றும்‌ கிராம்‌ ஏெகப்டில்‌ சல்‌ அவின்‌ அமைப்பை பபமாக்கிக்‌ காட்டுகிறது. கூடுகலாக கிராம்‌ கட்‌ பாக்டீரியாவின்‌ செல்குவின்‌ ஒரு பகுதியான மெல்லிய வப்டிடோகிளைக்கான்‌ உறையும்‌, மேலும்‌ கொழுப்பிறைலான லிப்போபாலிளக்கிறைடு வளி உறையால்‌ சூழப்பட்டுள்ளது. வப்போபாலிளக்ரைடு கொழுபபுகளாகவும்‌ பாலி சாக்ரைடுகளாகவும ஆனவை:

கிரிஸ்டல்‌ வயலெப்டையும்‌ அதனை தொடர்ந்து அயோடின்‌ கரைசலையும்‌ கிராம்‌ பாசீட்ி்‌ மற்றம்‌ கிராம்‌ கப்டில்‌ செல்களில்‌ பயன்படுத்தும்போது அவை இணைந்து கிரிஸ்டல்‌ வயலெட்‌- அயோடின்‌ (60-) கூட்டப்வாருளை உறுவாக்குகிறு விரட்‌ குறைவாக. உள்ள கிராம்‌ பாசியில்‌

படம்‌ 3௯ கிராம்‌ பாசிட்டில்‌ மற்‌ ஸா

ட கிராம்‌ சாயமேற்றம்‌ முறையில்‌ அயோடின்‌: பயன்பாட்டைத்‌ தவிர்த்தால்‌, கிராம்‌ பாசிடிவ்‌. முற்றும்‌ கிராம்‌ நெகடிவ்‌ பாக்கரியாக்கள்‌. என்ன நிறம்‌ ஏற்றுக்‌ கொள்ளும்‌ என்று. நீங்கள்‌ எதி்பர்க்கிறீ்கள்‌.

அ) கிராம்‌ பாசிட்டிவ்‌

ம்‌ ஷகில்‌ ஆ) கிராம்‌ பாசிட்டிவ்‌

ம்‌ ஷகில்‌ ராம்‌ பாசிட்டிவ்‌

ம்‌ ஷகில்‌ காம்‌ பாசிப்‌:

றாம்‌ ஷகில்‌ வாம்‌ சாயமேற்கும்‌ முறை, ஒருபடி தவிக்கப்பட்டாலும்‌ கிராம்‌ பாசிப்‌ மற்றம்‌. கிராம்‌ ஸகடவ்‌ செல்களை வேறுபடுத்த. முடியும்‌. அது எந்தப்படி

பாக்டீரியாக்களின்‌ செல்சுவர்‌ ஆல்கஹாலின்‌. செயலால்‌ நீரிழக்கிறது. துளை களவு குறைவதால்‌. ஊடுருவும்‌ திறனும்‌ குறைகிறது. எனவே, 0. கூட்டுப்பாருள்‌ வெளியேற இயலாததால்‌ செல்கள்‌. ஊமா நிறத்திலேயே உள்ளது.

ல்சவவு

ம்‌ கிராம்‌ ஷகப்டி்‌ வல்கவர்‌ பா

சிராம்‌ ஏகப்டல்‌ பாக்மரியானின்‌ வல்சவர்‌. ஆல்கஹாயின்‌ சயல்பாப்பனால்‌ அதிலுள்ள விட்‌ கரையப்படுகிறது. இதனால்‌ செல்சுவரின்‌ துளை: களவு அல்லு ஊடுருவும்‌ திறன்‌ அதிகரிக்கின்றது இன்‌ காரணமாக 0/1 கூட்டுப்பொருள்‌ செளிபற்றப்பட்டுபால்கரியாககள்‌ இறமற்றதாகிறது இந்த ல்கள்‌ பின்னர்‌ மாற்று சாயமான பேஸிக்‌ 2வக்சின்‌ அல்லது சாப்ரனின்‌ நிறத்தை ஏற்று சிவப்பினிரநது இளஞ்சிவப்பு நிறமாக தோன்றுகிறது

சாம்‌ சாயமேற்றும முறையில்‌ திருந்திய நிலைகள்‌. 6 கோறிலோய்‌ மற்றும்‌ மீர்மன்னின்‌-திருந்திய. நிலை

  • ஷன்வனின்ஸ்‌ திருந்திய நிலை.

-. வெல்பர்ப்ஸ்ஸின்‌ திருந்திய நிலை:

  • சரஸ்டன்‌ மற்றும்‌ மாரல்ரினின்‌ திருந்திய. நிலை

3.7.4 கிராம்‌ சாயமேற்கும்‌ முறையின்‌.

முக்கியத்துவம்‌. இது கடந்த நூற்றாண்டின்‌ பழைமையான. சாயமேற்கும்‌ முறைதான்‌ என்றாலும்‌.

கிராம்‌ சாயமேற்கும்‌ முறை பாக்கரியாவை. வகைப்படுத்தலுக்கும்‌ இனங்‌ காணுவதற்கும்‌. உலகளாவிய முறையாக உள்ளது. விரிவான. முற்றும்‌ விலையுயர்ந்த மருத்துவத்‌ தொழில்‌. நுப்பங்கள்‌ இந்தக்‌ காலகட்டத்தில்‌ இருந்தாலும்‌, கிராம்‌ சாயமேற்கும்‌ முறையானது. செலவு

(கேன வடிவம்‌) ஆரியஸ்‌ ஸ்ட்வப்‌

குச்சி வடிவ பாக்கியா [னி] | பெணில்லஸ்‌ அக்‌

ஸ்பைரோகீட்ஸ்‌ _ ஸா

குறைவான சிறந்த முறையாக. உள்ளது நுண்ணுமிரியல்‌ ஆய்வகத்தில்‌, நோய்‌ உண்டாக்கும்‌. நோய்க்கிருமிகளைக்‌ கண்டறிய பயன்படுத்தப்படுகின்றது

ராம்‌ சாயமேற்கப்பட்ட பாக்கரியாவை ஆய்வு. எய்வதின்‌ மூலம்‌ பாக்கரியானது. வகைப்படத்துவதற்கும்‌, அடையாளம்‌ காண்பதற்கும்‌ மற்றும்‌ பண்புகளை அறிய அடிப்படையை வழங்குகிறது. மருத்துவ வகை மாதிரிகளில்‌. கிராம்‌ சாயமேற்றுவதினால்‌ நோய்‌ காரணியை இனங்காண முதன்மை அறிகுறியை மட்டுமே களிக்கிறு அட்டவணை 8ல்‌ நோயுண்டாக்கும்‌ சில. பாங்கரியாக்களில்‌ கிராம்‌ தன்மை கொடுக்கப்பட்டுள்ளன.

மருந்துவ வகை மாதிரிகள்‌ அல்லது ஊடக வளர்ப்பு தட்டல்‌ உள்ள நுண்ணுயிர்களை கிராம்‌ சாயமேற்றுகல்‌ முறையில்‌ கண்டறிவதன்‌ மூலம்‌ நோயாளிகளுக்கு மிகவும்‌ பயனுள்ள ஆன்பபயாடிக்‌ திரமானிக்கபபட்டு விரைந்து சிகிர்சை அளிக்கப்பட முக்கியத்துவம்‌ வாய்ந்ததாக உள்ளன.

38 சிறப்பு சாயமேற்கும்‌ முறை– அகசிதல்‌ விதை சாயமேற்கும்‌ முறை.

௯ சிதல்‌ விதை (எண்போஸ்போர்கள்‌) என்பது சாகம்‌ இல்லாத சற்று்சூழல்களில்‌. பாக்மரியாக்களால்‌ உருவாக்கப்படும்‌ மிகவும்‌ தூங்கு பிடிக்கின்ற அமைப்பு ஆகும்‌. காற்று சுவாசியான பேசில்லஸ்‌ பேரினத்திற்கம்‌ காற்றில்லாச்‌ சூழ்நிலையில்‌ வாழும்‌ கிளாஸ்ப்ியம்‌ பேரினத்திற்கும்‌ அகசிதல்‌ விதை உருவாகுகல்‌ ஒரு தனிச்‌ சிறப்பான பண்பாகும்‌.

ளின்‌ கிராம்‌ வினைகள்‌. பாகடிவ்‌ கினாம்‌- ஷகில்‌, கஸ்‌. ஷய்ணீறியா கொனிியா ோகாக்கஸ்‌. ஸ்‌, எஷ்வறிரியா கோலை, உ ுப்தரியே . | வில்லா, சால்மோனனல்லா, ப்பனை, | குடோபமொனாஸ்‌ எரோஜினோசா’ யம்‌

ஸெப்போஸ்பைரா, ுரப்போனிமா. ஒர சிற்றினத்தினுடைய எண்டோஸ்பேரின்‌. கனவு வடிவம்‌ மற்றும்‌ ஸ்போர்‌ அமைந்துள்ள இடம்‌ அனைத்தும்‌ நிலையானது. இவை பேரினங்களில்‌ உள்ள சிற்றினங்களை அடையாளம்‌ காண மிகவும்‌ முக்கியமானது.

செல்லில்‌ உள்ள. ஸ்போறின்‌ இருப்பிடம்‌ நுனியிலோ, மத்தியிலோ அல்லது நுனிக்கு சற்று கீழேயோ காணப்படலாம்‌. படம்‌ 3ல்‌ ஸ்போரின்‌ இருப்பிடம்‌ வொடுக்கபபட்டுள்ளது.

சாதரண சாயமேற்று முறைகளான எளிய மற்றும்‌ கிராம்‌ சாயமேற்றுவதினால்‌ அகத்‌ விதைகளை சாயமேற்ற முடியாது. சாயமானது எண்டோஸ்போரின்‌ சல்‌ சுவறினுள்‌ புகாது சாஹணமான சாயத்தைப்‌ பயன்படுத்தினால்‌, பேசில்லஸின்‌ வவஜிடேப்பி்‌ பகுதி அடர்ந்த நிறமாகிறது. ஆனால்‌, சிதல்விதை (ஸ்போர்‌) சாயமேற்காமல்‌ சது உயிரியின்‌ ஷளிவான. இடமாகத்‌ தோன்றும்‌. நிறம்‌ நீக்கும்‌ காரணிகளைப்‌ பயன்படுக்தினாலும்‌ அவை நிறத்தைத்‌ க்க வைத்துக்‌ கொள்ள உதவும்‌.

பொதுவாக. எண்டோஸ்போரை சாயமேற்ற சசேபப்‌ஃபுல்டன்‌ அகரிதல்‌ விதை சாயமேற்கும்‌ முறை பயன்படுத்தப்படுகிறது. வவப்பத்தினால்‌ நிலைநிறுத்தபபட்ட மெல்லிய பூர்சின்‌ மேல்‌ முதன்மை சாயமான மலாக்கிட்‌ பச்சையை (பாட வண ஊற்றி, ஐந்து நிமிடங்கள்‌ நீராவி நிலையில்‌ வைத்திருக்க வேண்டும்‌. வெப்பனது சாயத்தை எண்டோஸ்போரினுள்‌ ஊடுருவிச்‌ எல்ல உதவுகிறது. பின்னர்‌ தயாரிப்பானது. நீரினால்‌ 30 விறாடகள்‌ கழுலப்படுகிறது. பிற பாகங்களைச்‌ சாயமேற்ற மாற்று சாயமான சாப்ரனின்‌ வல்லிய பற்சின்‌ மேல்‌ ஊற்றப்படுகிறது.

சரியாக தயாரிக்கப்பட்ட மெல்லிய பூர்சயில்‌ அகசிதல்‌ விதைகள்‌ சிவப்பு எல்களுக்குள்‌ பர்சை நிறத்தில்‌ காணப்படும்‌. அகரிதல்‌ விரை அதிக. ஒளி விலகல்‌ கொண்டவை. அவை சாயமேற்றப்படாமலே ஒளி நுண்ணோக்கியில்‌ காணலாம்‌. ஆனால்‌ சிறப்பு சாயம்‌ இல்லாமல்‌ மற்ற ஸா

பபுல்டன்‌ அகரிதல்‌ விதை: சாயமேற்கும்‌ முறை-ஸ்போரானது பச்சை. இறத்திலும்‌ உடல்‌ செல்கள்‌ இளம்‌ சிவப்ப ஹம்ம்‌

3.8 பொதுவாகப்‌ பயன்படுத்தப்படும்‌ சாயங்கள்‌.

(பஷ ல0வப்பு/பயன்படுத்தபபடுகிறது. ஜிம்சா சாயம்‌ என்பது ஒரு ரோமனோஸ்கி சாயம்‌, இர்ளயம்‌ அறிகபட்டசமாக நுண்ணுயிரியல்‌. ஆய்வகத்தில்‌, இரத்தம்‌ மற்றும்‌ இரந்தத்தில்‌ உள்ள ட்டுண்ணிகளைமலேரியாஷப்ண்ணிசாயமேற்க பெரும்பான்மையாக. பயன்படுத்தப்படுகிறது நேரடியாக பூஞ்சைகளை திசுக்களில்‌ அல்லது வளர்ச்சி ஊடகத்திலோ சாயமேற்க கால்கோபுலோர்‌ வெள்ளைச்‌ சாயம்‌ (56000௮ உ பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.

ஒளி நுண்ணோக்கியில்‌ கிராம்‌ சாயமேற்கும்‌. முறையில்‌ சாயமேற்றப்பட்ட பாக்கரியாவை இனங்கான கடினமாக உள்ள நிலையில்‌ இரந்த. வளர்ச்சி கலவையில்‌ இருக்கும்‌ பாக்கரியாக்களை உறுதி ய்ய க்ரிட்‌ ஆரஞ்சு (4௭௦ அன) சாயம்‌ பயன்படுத்த்படுகிறது. இர்சாயம்‌ நியூக்ளிக்‌ அமிலத்துடன்‌ இணைந்து அவைகளை சாயமேற்றுகிறது இது செல்சவரற்ற பாக்கறியாவை கண்பறிய பயன்படுத்தப்படுகின்றது. எகா மைக்கோபிளாஸ்மா

புனோரசன்ட்‌ நுண்ணோக்கியினால்‌. வகை. மாதிரியில்‌ உள்ள. பாக்கியாக்களைக்‌ கண்டறிய எளிதில்‌ கிடைக்கக்கூடிய அராமைன்‌ நோபமின்‌ போன்ற 4புளோரோகுறோம்‌ சாயங்கள்‌ பயன்படுத்தப்படுகிறது.

, ஸா

கிராம்‌ கட்டல்‌ டுப்ளோகாக்கை:

.. ஏய்வரியாசிற்றினம்‌. பா

இல்பல

கிராம்‌ சாயமே

2 பஙவாணனக ணய பங்‌ 0 கறயிப்டைஸ்ேன்‌ எங்க.

2 நிலை என்பதைக்‌ ளில்‌ வது ஸை தேர ணன்‌! செயல்முறைந்தர்‌ எல்ல பகம்‌,

  1. நுண்ணோக்கி மலம்‌ கீற ண ம்னர்மற்‌ ய்பல்லைட விட்டு ற்வையிடல்‌.

உற்றுநோக்கல்‌

  1. மற்ற ஈடததககாட்டுளைத்‌ தேர்வு ய்து ண்ண மலை வ

லி ரஷ்விணைனிண்கண் வாண. ஸா

தற்கொலை பப பயன்படுத்துக கல்லது.

நஷருததுபின்பற்று்‌ வழிமுறைகளைப்‌ க்கவும்‌. ர்ந்து பின்பற்றும்‌ வழிமுறைகளைப்‌

ம்‌ பார்வை கொண்டு உலர்‌ மற்று்‌ வெப்பம்‌ சரி

ங்கள்‌ உற்றுநோர்கலைப பிவு செய்யம்‌. பா

சுருக்கம்‌. சாயமேற்றுதல்‌ மூலம்‌ ஒளி ஊடுருவக்கூடிய களிவான புரோப்போயிளாசப்‌ பொருளைக்‌ கொண்டுள்ள பாக்கரியாக்களைத்‌ தெளிவாகப்‌ பார்க்க முடிகின்றது. பாக்மரியா செல்லின்‌ மீது சாயம்‌ ஒப்பிக்கொள்வதன்‌ மூலம்‌ செல்லுக்கு நிறத்தைக்‌ கொடுக்கின்றது. வேதியியல்‌ தன்மை சடிப்படையில்‌ சாயங்களை அமிலத்‌ தன்மை, காழத்தன்மை மற்றும்‌ நடுநிலைத்தன்மை என்று வகைப்படுத்தலாம்‌. சாயமேற்கும்‌ முறைகளின்‌. கடிப்படையில்‌ எளிய சாயம்‌, மாற்று சாயம்‌ மற்றும்‌ சிறப்பு சாயமேற்கும்‌ முறைகள்‌ என்று வகைப்படுத்தலாம்‌. எளிய சாயமேற்கும்‌ முறையில்‌ ஒரு சாயத்தை மட்டும்‌ பயன்படுத்தி நுண்ணுமிரின்‌ வருவம்‌ மற்றும்‌ முழு அளவைப்‌ பார்க்க முடம்‌. ஒன்றுக்கு மேற்பட்ட சாயங்களைப்‌ பயன்படுத்தும்‌ மாற்று சாயமேற்கும்‌ முறையில்‌ நுண்ணுயிரின்‌ அமைப்பைமட்டுமின்றி அவற்றை வகைப்படுக்கவும்‌ உகவுகிறது.. மாற்று சாயமேற்கும்‌ முறையான கிராம்‌ சாயமேற்கம்‌ முறையில்‌ பாக்டீரியாக்களை கிராம்‌ பாசில்‌ மற்றும்‌ கிராம்‌ நெகடிவ்‌ பாக்மரியா என்று வகைப்படுத்த முவும்‌. சிறப்பு காயங்களின்‌. ஒன்றான அகரிதல்‌ விதை சாயமேற்றும்‌ முறையில்‌ பாக்மரியாவின்‌ ஸ்போர்களைக்‌ கண்டறியப்‌

பயன்படுத்தப்படுகின்றது. சுய மதிப்பீடு சரியான விடையைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌. டய அயம்‌ எதிர்மின்‌ சுமை

கொண்டது.

அ) கசாயம்‌.

ஆ) சமில சாயம்‌:

  1. நடுநிலை சயம்‌.

  2. இவற்றில்‌ எதுவுமில்லை. ௨௨௨௨ ஸம லமபோஸ்‌

அகாழிலுள்ள ஈயோசினுடன்‌ சேர்ந்து அசுத்த. நீரிலுள்ள ஈ.. கோலை பாக்மரியாக்களை: இனங்கான பயன்படுத்தபபடுகிறது.

அ) கழிஸ்டல்‌ வயணட்‌ ஸா

3 கீழுகண்டவற்றில்‌ எது எதிர்மின்கமை ளாம்‌

இல்லை? க) சய்பானின்‌.

வ ஈயோசின்‌. ஐ வோஸ்வன்லால்‌ ஈ) ஆஸிப்வக்சன்‌.

4 கிறிஸ்டியின்‌ கிராம்‌ எந்த வருடம்‌ ஒரே செளித்தோற்றமுள்ள பாக்கரியாக்களை வேறுபடுத்திக்‌ காட்டும்‌ முறையைக்‌ கண்டு பிக்க? வள வு ப னை

5 எதனை முறையில்‌ நண்ணும்‌ வல்றங்க சாயமேற்ற

பயன்படுக்கப்படுகிறது அ நிரோசன்‌ மற்றும்‌ ஆசிட்பாக்சின்‌

ஆ) ரோஸ்வன்கல் மற்றும்‌ மலஷன்ப்வின்‌. இ) எப்ரனின்‌ மற்றும்‌ ஈயோசின்‌.

  1. இ்றோசன்‌ மற்றும்‌ இண்டியன்‌ இங்க.

உகிர்‌. சாயமேற்தும்‌. முறையில்‌. ௨ மம்‌ நிறக்தியாகப்‌ பயன்படுத்தப்படுகிறது. அ) அயோடின்‌

ஆ) கிரிஸ்டல்‌ வயலெட்‌ ல வத்திலின் புளு ஈ) எய்ரனின்‌ 7 கீழ்க்கொடுக்கப்பட்டுள்ள ஜோடிகளில்‌ ஏது வாருத்மற்து அ) கேப்சூல்‌. எதிர்மறைச்‌. ஆ) ஸல்‌ அமைப்பு. எளிய சாயம்‌. இ) ஸல்‌ அளவு ஆல்பரட்சாயம்‌. ஈ) பாக்கியா கிராம சாயம்‌ கண்டறிதல்‌.

உகிர்‌. சாயமேற்தும்‌. முறையில்‌. பின்வறம்‌ வரிசைமுறையில்‌ சாயங்கள்‌. சொடுக்கப்படுகின்றன. அ) சாப்ரினின்‌ ஆல்கஹால்‌, மத்திலின்‌ புளு, அயோடின்‌

ஆ) கிரிஸ்டல்‌ வயலட்‌ அயோடின்‌, ஆல்கஹால்‌, சாப்ரினின்‌ பா

இ) வத்திலின்‌ புளு ஆல்கஹால்‌ அயோடின்‌, அப்ரினின்‌ ஈ) கரிஸ்ட்வயலப்‌ ஆல்கஹால்‌ அயோடின்‌, அ்ரினின்‌. ஸ்சேபபர்‌ 4ுல்பன்‌ சாயமேற்கும்‌ முறையில்‌ காணப்படுகிறது. க) இாக்சிவப்புபாக்கரியா சல்லினூள்‌. ஸ்பேற்கள்‌ ப்சையாக ஆ) பர்சை நிற பாக்கியா சல்லினூள்‌. ஸ்போற்கள்‌ இள்சிவப்பாக லி ஹாக்சிவப்புபா்கரியா சல்லினுள்‌. ஸ்பேற்கள நறமற்றதாக ஈ) பர்சை நிற பக்கரியா சல்லினூள்‌. ஸ்பேங்கள்‌ நிமற்றதாக

பின்வரும்‌ வினாக்களுக்கு விடை தருக.

ட சாயம்‌ வரையறு

  1. கார சாயங்களுக்கு எடுத்துக்காட்டுத்‌ தருக.

வெப்ப நிலைப்புக்ககலின்‌. முக்கியத்துவத்தைக்‌ கூறுக?

4, அகரிதல்‌ விதை என்றால்‌ என்ன?

  1. சாயம்‌ மற்றும்‌ டைக்குக்கான வேறுபாடுகளை: எழுத.

காம்‌. பாசிடிவ்‌. பாக்கரியாக்களைப்‌ ப்டியலிடுக

  1. கிராம்‌. சாயமேற்கும்‌ முறையில்‌ மாற்று சாயம்நிறம்‌ நீக்கியின்‌ பயன்பாடு என்ன?

  2. கிராம்‌ சாயமேற்கும்‌ முறையில்‌ பின்வரும்‌ அ்பவணையை நிரப்பவும்‌.

இந்த நடவடிக்கைக்குப்‌ பிறகு.

ஹல்‌

௮ரவல்கள்‌ |9-வல்கள்‌. ஸா

  1. எதிர்மறை சாயமேற்கும்‌ முறை என்றால்‌. என்ன?

  2. சாயமேற்றுகலின்‌ பயன்கள்‌ யாவை?

1௩. எளிய சாயமேற்கும்‌ முறைக்கும்‌ மாற்று சாயமேற்கும்‌ முறைக்கும்‌ உள்ள வேறுபாடுகள்‌.

  1. அமில சாயம்‌ என்றால்‌ என்ன? எகா தருக.

  2. ஏன்‌, கார சாயங்கள்‌ பாக்கரியாவின்‌. செல்லை சாயமேற்கச்‌ செய்கிறது. ஒன்‌, அமில. சாயங்களால்‌ அதைச்‌ ய்ய இயலவில்லை?

  3. என்ன நோக்கத்திற்காக நீங்கள்‌ பின்வரும்‌. சாயங்களைப்‌ பயன்படுத்துவீர்கள்‌?’

அ) எனிய சாயம்‌ ஆ) எதிர்மறை சாயம்‌. இ) சமில திடசாயம்‌ ஈ) கிராம்‌ சாயம்‌.

௯ கிராம்‌ சாயமேற்கும்‌ முறையை மிகழுக்கியான. சாயமுறை என்று. நுண்ணுயிர்‌ வல்லுநர்கள்‌. விவரிப்பது ஏன்‌ என்பதை விவரி?

  1. சாயமேற்றுகலின்‌ தேவையை நீங்கள்‌. எவ்வாறு விவிப்பி்கள்‌?'

  2. தேவைகளின்‌ அடிப்படையில்‌ சாயமேற்கும்‌. முறைகளை எவ்வாறு வகைப்படுத்தலாம்‌?

  3. கிராம்‌ சாயமேற்கும்‌ முறையின்‌ அடிப்படைத்‌. கத்றுவத்தை விளக்குக.

  4. படத்தின்‌ வாயிலாக கிராம்‌ சாயமேற்கும்‌. முறையை விளக்குக.

  5. அகசிதல்‌ விதை எவ்வாறு பார்க்கப்படுகிறது?

ஈர ஏற்றம்‌ மற்றும்‌ சாயமேற்றுகல்‌. முறைகளைப்‌, பயன்படுத்தி நுண்ணுயிரிகளைக்‌ கண்டறியுங்கள்‌.


Classes
Quiz
Videos
References
Books