10.1 மண்ணின்‌ வாதுவான தன்மைகள்‌.

10.2 மண்‌ நுண்ணுபிரியனில்‌ பங்களித்த. முன்னோடிகள்‌

103 மண்ணிலுள்ள பகுதிப்பாருள்கள்‌.

10.4 மண்‌ நுண்ணுயிரிகள்‌.

103 மண்‌ நுண்ணுயிரிகளின்‌ ஷாடர்புகள்‌.

10.6 ரைசோஸ்பியர்‌. ட்‌

107 மில்லோஸ்பியர்‌ 10.8 ஸ்வர்மோஸ்பியர்‌

(௫ கற்றல்‌ நோக்கங்கள்‌

மாணவர்கள்‌ இப்பாபபபகுதியைப்‌ பயின்றம்‌.

பிறக.

  • மண்ணில்‌ காணப்படும்‌ உப்வறுகளை அறிந்தம்கொள்வ்‌.

  • மண்‌ வளத்தில்‌ மண்‌ நுண்ணுமிரிகளின்‌ முக்கியத்துவத்தைபபுரிந்து்கொள்வ்‌.

  • மண்‌ நுண்ணுவிரிகளுக்கு இடையிலான. தன்மையையும்‌ தீமையையும்‌

னையும்‌

அிந்துக்கொள்வ்‌.

மண்‌ நுண்ணுயிரியல்‌ பற்றிய அறிவு வேளாண்மை மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ அறிவியல்கள்‌. போன்றவற்றை புரிந்துக்கொள்வதற்கு மிக. முக்கியமானதாகும்‌. மண்ணில்‌, நுண்ணுயிரிகள்‌ இல்லையென்றால்‌ பூரியில்‌ உயிரினங்கள்‌. வாழ்வதற்கான சாத்தியமில்லை. மேலும்‌, கரிமப்‌ பொருள்கள்‌ மண்ணில்‌ சிதைவடையாமல்‌ தேங்கி. கக்கும்‌. ஏன்‌ மண்‌ நுண்ணுயிரியல்‌ பற்றி அறிவது அவசியம்‌? மண்ணில்‌ எவ்வகையான. செயல்பாடுகள்‌ நடைவறுகின்றன என்பதனை: அறிந்து கொண்டால்தான்‌, இப்புவியில்‌ மற்ற. உயிரியியல்‌ அமைப்புகளின்‌ செயல்பாடுகளைப்‌ புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்‌. 104 மண்ணின்‌ பொதுவான தன்மைகள்‌

பூமியின்‌ மேற்பரப்பில்‌ தனற்ந்த நிலையில்‌ உள்ள பொருள்கள்‌ மண்‌: எனப்படும்‌. மண்ணில்‌ கனிம மற்றும கரிமப்‌ பொருள்கள்‌ வெவ்வேறு நிலையில்‌. காணப்படுகின்றன. மண்ட தாவரங்களுக்கும்‌. தேவையான இயக்க தாங்கிகளாகவும்‌, வேர்க்‌ ொகுப்பிற்கு ஊன்றுதலை அளிப்பதாகவும்‌, தாவர வளர்ச்சிக்கும்‌ தேவையான நீர்‌, காற்று, சத்துகள்‌ போன்றவைகளை வழங்கும்‌ ஆதாரமாகவும்‌ அமைகிறது.

1011 மண்‌ உருவாக்கம்‌ (ஊக எ ஸி)

மண்‌: உருவாதலில்‌ மெதுவான, படிப்படியான, ஷொடர்ச்சியான, முறைகள்‌ ஈடுபடுகின்றன. பாறைகளில்‌ மல்‌ ஏற்படும்‌ அனைத்து ற்று்சூழ்‌. பாறிப்புளும்‌ பாறைகள்‌ சிதைவு [ர்வு எ 4) என்று அழைக்கப்படுகின்றன. பாறைகளின்‌ சிதைவு ஒரு ஷொடர்ச்சியான நிக்ச்ியாகம்‌. மேலும்‌ இங்நிகற்வானது புவியின்‌ மேற்பரப்பில்‌ அதிகமான மண்ணை சேர்க்கிறது. மண்‌: உருவாக்கத்தில்‌. வெவ்வேறு வகையான மூலப்பொருள்கள்‌ பாறைகளில்‌ கிடைக்கக்கூடியதாகம்‌.. பா

10.12 மண்‌ அடுக்குப்பகுதிகள்‌. [000

ஒங்லவொரு மண்‌ வகைகளின்‌ தனிச்சிறப்பு வெவ்வேறுவகையானமண்கடுக்குப்பகுகிகளாகம்‌. (படம்‌ 00], மண்‌ பரப்பத்‌ தோற்றத்தில்‌ காணப்படும்‌. மண்‌ அடுக்குப்பகுகி உருவாக்கமானது பருவநிலை, உயிருள்ள உயிரிகள்‌, பாறை மூலப்வாருள்கள்‌, இயற்கை நில அமைவுமற்றும்‌ நேரம்‌ ஆகியவற்றை சார்ந்திருக்கும்‌, இவையனைத்தும்‌ பாறைகள்‌. சிதைவை கட்டுபபடத்துகிறது

10.13 மண்ணின்‌ இயற்பியல்‌ மற்றும்‌. வேதியியல்‌ பண்புகள்‌ மண்ணின்‌ இயற்பியல்பண்புகள்‌ அதன்துகள்களின்‌ அளவு படிக அமைப்ப மற்றும்‌ வெப்பிலை, மண்‌ நர! ஆகியவைகளை எர்ந்திருக்கும்‌.

மண்ணின்‌ வேதியியல்‌ பண்புகள்‌, மூன்று. கிமவாருள்கள்‌, பாறைகளின்‌ மூலங்களிலிரந்து பெறப்படும்‌ வாருள்கள்‌, களிமண்‌ கூறுகள்‌ ஆகும்‌. இவை தாஷரவளர்ச்சிக்கு ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.

மண்‌ வளமானது வேதிப்பததிப்‌ பொருள்களை: மட்டும்‌ சா்ந்தில்லாமல்‌, மண்ணில்‌ வாழும்‌ நுண்ணுயிரிகளின்‌ தரத்தையும்‌ இயல்பினையும்‌ பொறுத்தே அமையும்‌. மண்‌ நுண்ணுயிரிகளையும்‌ ஸா

டுக்குப்பகுதிகள்‌.

அவற்றின்‌ செயல்பாடுகளையும்‌ பற்றிய அறிவியலின்‌ பிரிவு மண்‌ நுண்ணுயிரியல்‌ என்று அழைக்கப்படுகிறது.

10.2 மண்‌ நுண்ணுயிரியலில்‌ பங்களித்த முன்னோடிகள்‌.

அறிவியாளர்கள்‌ நீர்‌, காற்று மற்றும்‌ மண்‌: ஆகியவைகளிலிருந்து நுண்ணுயிரிகளைப்‌ பற்றி படக்தனர்‌. அவர்கள்‌ இயற்கை செயல்முறையில்‌. நுண்ணுயிரிகளின்‌ பங்கினை அறிந்து கொண்டனர்‌. தாவரங்களின்‌ வளர்ச்சிக்கும்‌ முன்னேற்றத்திற்கம்‌ மண்‌ நுண்ணுமிரிகளின்‌ பங்கினையம்‌,முக்கியத்துவத்தையும்‌ உணர்ந்தனர்‌ 5-ம்‌. நூற்றாண்டின்‌ முதல்‌ பாதியில்‌ மண்‌ அறிவியலில்‌ தனிப்பிரிலாக ‘மண்‌ நுண்ணுமிரியல்‌. ெளியானது.

வர்ஜி என்னினோகிறாட்ஸ்கி என்பவர்‌ பாங்கரியாக்களின்‌ தற்சார்பு வாழ்க்கை முறையில்‌. நலியாக்களின்‌

நுண்ணுயிரிகள்‌ கடற்துகின்றன. . என்பதை: நிருமித்தார்‌. இவ்‌ றைப்ரிபையிங்‌ பாக்கறியாவை முதன்‌. முறையாக. தனிமைப்படுத்தியும்‌

நைப்ரிபிகேஷன்‌ முறையில்‌ (600) பாக்மரியாக்களின்‌ பங்கிணையும்‌ செய்துகாப்டி விளக்கினார்‌. பா

படம்‌10.2- வினே

இவர்‌. ‘கிளாஸ்டிரியம்‌. என்னும்‌ நைட்ரஜன்‌ (1௦௦5) தனித்து வாழ்பவையான பாக்கரியா, நைட்ரஜனை வளிமண்டலத்தில்‌: நிலை. நிறுத்துகிறது. என்று விளக்கினார்‌. பின்‌ வினோகிராட்ஸ்கி பத்தி (ஈவு வு வடிவமைத்தார்‌ (படம்‌ 10.2), இவை கந்தக சுழற்சியை பற்றி அறிய. உதவும்‌ சூழ்நிலை மண்டலமாகும்‌. எனவேதான்‌. இவர்‌ ‘மண்‌ நுண்ணுமிரியலின்‌ தந்தை: என கருகபபடுகிறர்‌.

நப வயிற்ஜினி்‌ (6௦6) என்பவ்‌, வேறறுவிசச பால்டரியாவை, மெல்யும்‌ முடி்களிலிருந்து தூய வளர்ச்சி முறையில்‌ தனிமைப்படுத்தினா்‌. இவற்றிற்கு பேசில்லஸ்‌ ரேடிகோலா என: வயறிப்பர்‌. எனவே இவ்‌ ‘நுண்ணுமிரி சூழ்நிலையியல்‌ தந்தை’ என்று கருதப்படுகிறார்‌.

பெயிர்ஜினிக்கும்‌ வினோகிராட்ஸ்கியும்‌ (1890). மண்‌: நுண்ணுமிரிகளை பிரித்தடுக்க, விகித பெருக ஊட்டக்கலவை முறையை உருவாக்கினர்‌.

வரும்பாலும்‌ பலதரப்பட்ட. மண்‌:

நுண்ணுயிரிகளின்‌ இயற்கையில்‌ நடைபெறுகின்ற

நைப்ரஜன்‌ செயல்களினால்‌ மாற்றமடைவதை

தனித்தனியாக .நிரபபிந்தனர்‌. ஆகையால்‌

இவர்கள்‌ ‘மண்‌ பாக்கரியாலஜின்‌ முன்னோ என நன்ன ஸா

ர்‌ ம |

1 | 8

ாகிறாட்ஸ்கி பத்தி

103 மண்ணிலுள்ள பகுதிப்பொருள்கள்‌. மண்‌ ஐந்து வரும்‌ பகுதிப்‌ வாருள்களை கொண்டுள்ளது அவையாவன,

  • தாதுப்‌ வாருள்கள்‌.

த்‌

காற்று

2 கரிமப்‌ பொருள்கள்‌.

  • உயிரினங்கள்‌ ஏரு கிராம்‌ மண்ணில்‌ ஏறக்குறைய ஒரு மில்லியன்‌. நுண்ணுயிரிகளின்‌ சயல்பாட்டை மண்ணிலுள்ள கரிமப்‌ பொருள்கள்‌, மண்‌ கரைசல்‌, மண்ணிலுள்ள காற்றோப்டம்‌ போன்றவை நர்ணயிக்கின்றது எனவேதான்‌ மண்‌ ஒரு நிலையான ஊடகமாகாது.

வய மண்‌: கரைலில்‌ 16 ௯ 19 கெ 5-, 6, 50, 0, போன்ற அவனிகள்‌ உள்ளன. வளமான மண்ணில்‌ இல்வயனிகள்‌ விங்கு, நா செல்களின்‌ சிறைவினால்‌ கிம்‌ பொருள்களாகப்‌ பெறப்படுகிறது. ஆதலால்‌ மண்ட நுண்ணுயிறிகள்‌ வளந்ச்சிக்குர்‌ சிறந்த இயற்கை ஊடகமாகத்‌ திகழ்கின்றன. பா

1௦.4 மண்‌ நுண்ணுயிரிகள்‌. மண்‌ ஐந்து முக்கிய நுண்ணுயிரிகளை கொண்டுள்ளது. அவை பாக்கியா, ஆக்மனோமைச்ட்ஸ்‌, மூஞ்சை, பாசிகள்‌, புரோட்டோசோவா போன்றவை ஆகும. (கட்டவணை 10)

ட்டவணை 10.1 மண்‌ நுண்ணுயிரிகள்‌. உகாரணங்கள்‌.

மண்‌ நுண்ணுயிரிகள்‌ | எடுத்துக்காட்டுக்‌. பாக்கியா. அக்ரோயாக்கரியம்‌

‘ஆக்டினோமைரிட்ஸ்‌ | ஆக்டினோமைசிஸ்‌,

புரோப்டோசோவா | கொல்போடா: ஷ்போட்‌ பனாரோய்ரைகா. எஹெப்புரோமிப்பா

ர த

1… ஒரு தேக்கரண்டி களவு வளமுள்ள மண்ட 100. 2 மில்லியனிலிருந்து ர மில்லியன்‌. பாக்டீரியாக்களை கொண்டுள்ளது. இந்த உயிருள்ள நுண்ணுயிரிகள்‌, கரிமப்வாருள்களின்‌. மறுசுழற்சி, மண்‌ வளம்‌ ஊக்குவித்தல்‌, தாவரவளர்ச்சி போன்றவைகளுக்குத்‌ ணை புரிகிறது. இதனால்‌ பயிர்‌ சாகுபடியில்‌ ‘விவாயிகள்‌ தங்கள்‌ மண்ணில்‌ பல்லுயிி தன்மைகளை பராமரிப்பது மிகவும்‌ அவசியம்‌. ஸா

மண்‌ பாக்டீரியா

பல வகையான நுண்ணுயிரிகளின்‌ மத்தியில்‌, பாக்மரியாக்களின்‌ ஆதிக்கம்‌ அதிகமாக உள்ளது. எல்லா வகையான பாக்கரியாக்களும்‌ மண்ணில்‌. காணப்படுகின்றன. இதற்குக்‌ காரணம்‌ மண்ணில்‌. இரக்கும்‌ அனைத்து வகையான கரிம பொருள்கள்‌ ஆகும்‌. மண்ணில்‌ வாழும்‌ பாக்கரியாக்கள்‌ கரிம பொருள்களைச்‌ சிதைப்பதற்கும்‌, மண்ணில்‌. இருக்கும்‌ பொருள்களை பயனுள்ளவையாக மாற்றுவதற்கும்‌, ஆன்டிபயாடிக்‌ உற்பத்திக்கும்‌, காற்பன்‌, நைட்ரஜன்‌, இரும்பு பாஸ்பரஸ்‌, கந்தகம்‌, மெக்னிசியத்தின்‌ உயிர்‌-மண்‌ இராசயன. சுழற்சிக்கும்‌ உதவுகிறது. மண்ணில்‌ காணப்படும்‌ பாக்மரியாக்களின்‌ எண்ணிக்கை மற்ற நுண்ணுயிரிகளின்‌ எண்ணிக்கையைவிட அதிகமாகக்‌ காணப்படுகிறது

மண்‌ ஆக்டீனோமைசீட்ஸ்‌ ஏரு லாம்‌ மண்ணில்‌ ஒரு மில்லியின்‌ மண்‌: ஆக்மனோமைச்ட்ஸ்‌ குழுக்கள்‌ காணப்படுகின்றன. அகிக எண்ணிக்கையுள்ள ஆக்கனோமைசீஸ்‌. பேரினம்‌-ொக்காழடியா, ஸ்ட்வப்டோமைஃ்ிஸ்‌. மைக்ரோமோனொஸ்போரா போன்றவை ஆகும்‌. ஆக்மனோமைச்்ஸ்‌ பல சிக்கலானக்‌ கரிம பொருள்களைச்‌ சிதைவடைய செய்யும்‌ தன்மை உடையது. மேலும்‌ இவை மண்‌ வளத்தை: ஊக்குவிப்பதில்‌ முக்கியப்‌ பங்கு வகிக்கிறது ஆக்னோமைச்ட்ஸின்‌ முக்கியப்‌ பண்புகளில்‌. ஒன்றானது. ஆன்டிபயாடிக்‌ உற்பத்தியாகும்‌

எடுத்துக்காட்டு: ஸ்ப்வப்டோமைசின்‌, மண்‌ பூஞ்சைகள்‌.

மண்ணில்‌ பாக்டீரியா குழுக்களுக்கு அடுத்து அதிகப்படியாக ஒங்குகன்மை கொண்டது. மண்‌: பூக்சைகள்‌ ஆகும்‌. இவற்றின்‌ தனித்‌ தனியான. ஹைப்பாக்கள்‌ இணைந்து இழை போன்ற. உடலமைப்பை உருவாக்கும்‌. அணைத்து சுற்றுச்சூழல்‌ காரணிகளும்‌ மண்ணின்‌ பாக்மரியா, ஆக்டீனோமைரீஸ்‌ பரவலின்‌ மசல்வாக்கை கொண்டுள்ளன. ஆகவே .பூஞ்சைகளும்‌. மண்ணிலுள்ள பூஞ்சைகளின்‌ எண்ணிக்கையின்‌. நேரடி செல்வாக்யையும்‌, அதிலுள்ள கரிம பொருள்களின்‌ தரத்தையும்‌ அளவினையும்‌. வொருந்துள்ளது. பூஞ்சைகள்‌ அமில மண்ணில்‌. ஏங்குதன்மையைவற்றுள்ளது எனன்றால்‌ அமில: பா

சூழ்நிலை பாக்டீரியா அல்லது ஆக்மனோமைரீட்ஸ்‌ வள்ச்சியை ஆதரிக்காது

மண்‌ நுண்ணுயிரிகள்‌ இலை தழை மக்கிய மண்டுபாபல) உற்பத்தி

செய்யும்‌. இலை தழை மக்கிய மண்‌: என்பது மண்ணிலுள்ள கறுப்பு நிற கரிமப்வாருள்‌. ஆம்‌. இவை இறந்த தாவரம்‌, விலங்கு பொருள்கள்‌, மண்‌ நுண்ணுமிரிகளால்‌ சிறைக்கும்‌ பொழுது உண்டாகும்‌. இவைமண்‌: வளத்தை மேம்படுத்த கூடிய அதிகபடியான. ஊ்பர்சத்துகளை கொண்டுள்ளது. அதில்‌ நைப்ரஜன்‌ அதிகமாக காணப்படுகிறது. இலை. கழை மக்கிய மண்ட மண்ணின்‌. ஈறப்பகம்‌ நிறுக்தி வைக்கவும்‌ மண்‌ அமைப்பு உருவாகலை ஊக்குவிக்கவும்‌ உதவுகிறது. மண்‌ நுண்ணுயிரிகள்‌ தாவரவளர்ச்சியை

அதிகரிக்கிறது.

மண்‌ பாசிகள்‌. மண்‌: பாரிக்‌ இயற்கையில்‌ எங்கெல்லாம்‌ எம்‌ மற்றும்‌ கூறிய ஒளி உள்ளதோ அங்கெல்லாம்‌ நிறைந்து காணப்படுகிறது. மண்ணின்‌. மேற்பரப்பில்‌ பச்சை நிற கசடுகள்‌ போல்‌ வெறும்‌ கண்களுக்கு ஹரியும்‌. இவை பாக்கறியா, பூஞ்சை அல்லது ஆக்மனோமைரிப்ஸ்‌ போல்‌ அதிக எண்ணிக்கையில்‌ காணப்படுவதில்லை, இந்திய மண்ணில்‌ காணப்படும்‌ சில பொதுவான பாசிகள்‌, குனோஷல்லா, கிளாமிடோமோன்‌, குணேறோகையுயம்‌, குணோரோகோக்கம்‌, இடோகோனியம்‌ போன்றவைகளாகும்‌.

நீல பர்சை பாசி அல்லது சயனோபாசிகள்‌. நைட்ரஜனை நிலைப்படுத்த காரணமாக உள்ளன. நுண்ணுயிரிகளால்‌ நிலைப்படுத்தும்‌, றைப்ரஜன்‌. கனவு அவற்றின்‌ தன்மையை விட நுண்ணுயிரி உடற்வயலியல்‌, சற்றுர்சூழல்‌ காரணிகளை சறந்துள்ளது. மண்‌ பாசிகள்‌, சூரிய ஒளி அடர்த்தி கனி, கரிம நைட்ரஜன்‌ மூலப்பொருள்கள்‌, கனவு செப்ப நிலை போன்றவைகளை எர்ந்துள்ளன.

மண்‌ புரோட்டோசோவா.

மண்‌ புரோப்டோசோவா ஒரு செல்‌ உயிரியாகும்‌. அவைகளின்‌ வாழ்க்கை சுழற்சி சிஸ்ட்‌. ஸா

பண்புகளை வற்றுள்ளது. கடினமான மண்‌: நிலைகளை தாக்குபிடிக்க சிஸ்ட்‌ உதவுகிறது. புரோட்டோசோவாவின்‌ ஊப்டமுறைக்கு சில. பாக்டீரியா சிற்றினங்களை முன்னிலைப்படுத்தும்‌. புரோட்டோசோவா மண்‌ மேற்பரப்பில்‌ அதிகமாக உள்ளன. மேலும்‌ அதன்‌ எண்ணிக்கை நேரடியாக பாக்டீரியா எண்ணிக்கையை சற்நதிருக்கிறது

காரணிகள்‌

பின்வருவன மண்ணிலுள்ள நுண்ணுயிரிகளின்‌ எண்ணிக்கையைப்பாதிக்கும்‌. முக்கியக்‌ காரணிகளாகும்‌.

ப்பம்‌.

கார அமிலத்தன்மை (21. வெப்பம்‌

  • வயுக்கள்‌.

கரிம மற்றும்‌ கனிம உரங்கள்‌.

  • மண்ணிலுள்ள கரிமப்‌ பொருள்கள்‌.

தாவர வகைகள்‌ மற்றும்‌ வளர்ச்சி இலைகள்‌ உழுதல்‌

2 பருவகாலங்கள்‌.

  • மண்ணில்‌ ஆழம்‌.

சில மண்‌ நுண்ணுயிரிகள்‌ பல வகையான. ‘வொருள்களான ஆக்ஸிஜன்‌, ஜிப்ரலின்கள்‌,

ஆன்புபயாடிக்‌ போன்றவற்றை உற்பத்தி ஊய்கின்றன. இவை தாவரவளர்ச்சியை: ஊக்குவிக்கின்றன. பா

1௦.5 மண்‌ நுண்ணுயிரிகளின்‌ தொடர்புகள்‌

மண்ணில்‌ நுண்ணுயிரிகளின்‌ ஏொடர்புகள்‌ நன்மை தருவனவாகவுற்‌, தீமை கருவனவாகவும்‌ இருக்கின்றன. (வழி முறை வரைபடம்‌ 107) சில கொடர்புகளைப்பற்றிகீழேஉள்ளஅட்டவணை10.2ல்‌

விவரிக்கப்பட்டூள்ளது. நுண்ணுயிரிகளின்‌ தொடர்புக்‌. தீமைதரும்‌. நன்மை தரும்‌. கள்‌ நு கை கை

  • கூட்டுமிரி . ஒப்டுண்ணித்துவம்‌. வாழ்க்கைமுறை | - அமன்ளலிசம்‌.

போப்டிகள்‌

வாழ்க்கை முறை:

வழிமுறை வரைபடம்‌ 107. நுண்ணுமிரிகளின்‌. ொற்புண்‌.

10.81 நன்மை தரும்‌ நுண்ணுயிரிகளின்‌

தொடர்புகள்‌.

மண்‌ நுண்ணுயிரிகளின்‌ நன்மை தரும்‌

ொடர்பானது கூட்டுமிரி வாழ்க்கை மற்றும்‌

பயன்வறும்வாழ்க்கைமுறைஎன இருவகைப்படும்‌.

அட்பவணை 0. மண்ணில்‌ நுண்ணுயிரிகளின்‌ த

வொயற்ுக்‌. | ப்ரம்‌. கமன்சாலிச்‌ (பயன்பறும்‌ வாழ்க்கை முறை: அமன்னாலிம்‌. ட

மிழச்கவாலிம்‌ கன்ஜி. பவன்வறும்‌ கட்டு வாழ்க்கை பகிர்ந்து வாழும்‌ வாழ்க்கை பேய்க்‌. ப்டண்ணிக்தும்‌. ஊன்று வாழும்‌ வாழ்க்கை

குிப்பு.(0) நேர்மறை விளைவு (-) எதிர்மறை விளை ஸா

கூட்டுயிரி வாழ்க்கை ட்கிர்ந்து வாழும்‌ வாழ்க்கை) மி]

கூட்டுபிரி வாழ்க்கைக்குச்‌ சிறந்த உகாரணம்‌ பகிர்ந்து வாழும்‌ வாழ்க்கையாகும்‌. அதில்‌. கொடர்புடைய இரு உயிரிகளும்‌ பயன்‌ பெறுகின்றன. பகிர்ந்து வாழும்‌ வாழ்க்கை ஒருவித. சின்ப்ரோபிஸம்‌ (ப்ஷரினா) ஆகும்‌ (படம்‌ 103) இதில்‌ ஈடுபட்டுள்ள உயிரிகள்‌ உணவைத்‌. தங்களுக்குள்‌ பகிர்ந்து கொள்கின்றன. பல. நுண்ணுயிரிகள்‌ தங்கள்‌ தேவைக்கு அதிகமாகவே வைட்டமின்களையும்‌ அமினோ சமிலங்களையும்‌ தயாரித்துக்‌ கொள்கின்றன. சில தங்களுக்குக்‌. தேவையான ஒன்று அல்லது பல ஊட்டம்‌ பொருள்களைத்‌ தயாரித்துக்‌ கொள்கின்றன.

மொடு

கூட்டுமிரி வாழ்க்கை என்பது அதில்‌ தொடர்ப கொண்டுள்ள இருவித உயிரினத்‌ ஷாகையுற்‌ பயன்‌ வறுக்கூடிய தொடர்பாகும்‌. இருவித. இனத்தொகையும்‌ ஒன்றுக்கொன்று நன்மை பெறச்‌ சேர்ந்து வாழ்கின்றன. எடுத்துக்காட்டு: லிச்சன்‌ (பனை). இது பாசிகளுக்கும்‌ பூஞ்சைகளுக்கும்‌ இடையே ஏற்படும்‌ பகிர்ந்த வாழும்‌ வாழ்க்கை முறை. இது முகல்‌ நிலை உற்பத்தியாளரான பாரியும்‌, நுகர்வோரான டூஞ்சையும்‌, சேர்ந்க.

கூட்டுமிரி ஆகும்‌. ற்புகளின்‌ வகைகள்‌ ண்ணுயிர நுண்ணுமிர ளைவு இல்லை. விளைவு இல்லை

ர விளைவு இல்லை ளைவு இல்லை. பா

படம்‌ 10.3: லிச்சன்கள்‌ புறத்தோற்றம்‌

பயன்வறும்‌ வாழ்க்கை முறை ள்ளன

இம்முறையில்‌ இரு உயிரினங்கள்‌ ஈடுபடுகின்றன. இதில்‌ ஒரு உயிரினம்‌ மட்டும்‌ பயனடைகிறது. மற்றான்று. நன்மையோ, தீமையோ அடைவதில்லை. . எடுத்துக்காட்டு: கட்டாய காற்றுசவாசி பாக்கரியாக்கள்‌ (“பிச்‌ அதன்‌. வாழிடத்தைக்‌ காற்றில்லா சலாசிகள்‌ வாழ்வதற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கிறது. நுண்ணுயிரிகள்‌ தேவைப்படும்‌ உயிற்ச்சத்துகளையும்‌ வளர்சி

காட்டு. கப்பாயமில்லாத நுண்ணுயிரிகள்‌ ஆக்ஸிஜனை பயன்படுத்தி கொண்டு காற்றற்ற சுவாசிகளின்‌ வளர்ச்சிக்கு அந்த இடத்தை ஏற்றதாக மாற்றுகிறது. மண்ணில்‌. வைட்பமின்களையும்‌ வள்ச்சி காரணிகளையும்‌ உற்பத்தி ய்யும்‌ உயிரிகள்‌, வைப்பமின்களைய்‌ வளர்ச்சி காரணிகளையும்‌ தேவைப்படுகிற உயிரிகளுக்கு நன்மை தருவனவாக உள்ளன.

10.52 தீமை தரும்‌ நுண்ணுயிரிகளின்‌ தொடர்புகள்‌

இிமை தரும்‌ தொற்புகள்‌ என்பது எதிற்மறை, தொடர்பு அல்லது ஆண்டகோனஸ்டிக்‌ தொடர்பு என்றும்‌ அழைக்கப்படுகிறது. இது நுண்ணுயிரி மற்றாரு நுண்ணுயிரி மீது ஏற்படுத்துகின்ற தடுப்பு ஸா

விளைவுகளை தீமை தரும்‌ தொடர்பாகும்‌. இதுவே, ஆண்டகோனிஸம்‌ என்பதாகும்‌.

அமன்சலிசம்‌ (ப௱ஸவிளா

அமன்சலிசம்‌ என்பது நுண்ணுபிரிகளுக்கு இடையான தீமை தரும்‌ தொடர்பு ஆகும்‌. இதில்‌. ஒருவகை நுண்ணுயிரி மற்றொரு வகை நுண்ணுமிருக்கு தீமையை பயக்கும்‌. மேலும்‌ இத்தொடர்பில்‌ இரண்டாவது வகை: நுண்ணுபிரியினால்‌ முதல்வகை நுண்ணுமிருக்கு எவ்வித விளைவும்‌ இருக்காது. சிலவகை: நுண்ணுயிரிகள்‌ உயிர்கொல்லியையும்‌.

நுண்ணுமிரியால்‌ ஆஸ்பர்ஜில்லஸ்‌ உரியஸ்‌: என்ற நுண்ணுபிருக்கு கீமை தரும்‌ விளைவு உண்டாகும்‌ படம்‌ 10.3.

படம்‌ 1௦ நுண்ணுயிரியின்‌ ஆன்போகோனிம்‌.

ஒட்டுண்ணித்துவம்‌. இநத வாபுமில்‌ ஒரு உயிரினம்‌ மற்ற உயிரினத்தில்‌ இருந்து நன்மை பெருபவையாகவும்‌, விருந்தோம்பி ஆனது தீமை பெறுபவையாகவும்‌ உள்ளது. ஒட்டுண்ணித்துவம்‌ என்பது ஒரு மிக. சிக்கலான நுண்ணுயிரி தொடர்பாகம்‌. ஏட்டுண்ணித்துவத்துக்கும்‌, கொன்று தின்னும்‌ முறைக்கும்‌ இடையே . வேறுபாடுகளை வரையறுப்பது கஷனம்‌. இப்டுண்ணி, மற்ற விருந்தோம்பி உயிரியிலிருந்து ல்கள்‌, நிச்‌, திரவம்‌ போன்றவற்றை உட்கொள்ளும்‌. இதில்‌. விருந்தோம்பிக்க தீமை உண்டாகும்‌.

தீமைகள்‌ டு பா ஒப்டுண்ணியானது. விருந்தோம்பியை. சார்ந்திருக்கும்‌. விருந்தோம்பியின்‌

உடற்பண்புகளையும்‌ வளர்ச்சி சீதை தொடர்மினையும்‌ பயன்படுத்தி ஒட்டுண்ணி வாழும்‌. எல்லா வகையான தாவரங்களும்‌, விலங்குகளும்‌, நுண்ணுயிரி ஒட்டுண்ணிகளின்‌ ஏதுவான. தாக்குதலால்‌ பாதிக்கப்படுகின்றன.

1௦.6 ரைசோஸ்பியர்‌. எல்ஹில்டனர்‌ என்பவர்‌ 04 ஆம்‌ ஆண்டு முதன்முறையாக ரைசோஸ்பியர்‌’ என்ற சொல்லை: உருவாக்கினார்‌. ரைசோஸ்பியர்‌ என்பது வளரும்‌ காவரங்களின்‌ வேர்ப்பகுதியில்‌ பல மில்லி மீட்பர்‌ தூரம்‌ வரை காணப்படும்‌, அடர்த்தியான நுண்ணுயிரிகளின்‌ செயல்வினைகள்‌ ஆகும்‌. வேர்ப்‌ பகுதிக்கு அருகில்‌ இருக்கும்‌ பகுதிக்கு ைசோஸ்பியர்‌ என்று வயர்‌. வேர்கள்‌ இல்லாக மண்ணைக்‌ காப்பிலும்‌ வேர்த்தொகுப்பிற்த அருகில்‌. இரக்கும்‌ மற்றும்‌ அதைச்‌ சற்றியள்ள பகுதியில. நுண்ணுயிரிகள்‌ அதிகமாகக்‌ காணப்படுகின்றன. இவை, தாவரங்களின்‌ வேர்ப்பகுதியில்‌ காணப்படும்‌ ச்நுகள்‌, வேற்முடர்சுகள்‌, சுரப்புகள்‌, லைசேட்ஸ்‌ (டுனு) மிழூஸிஷல்‌ நங்ஷ்ல) போன்றவற்றில்‌ இருந்து தேவையான ஊட்டரசத்துகளைப்‌ வற்றுக்கொள்கிறது (டம்‌ 105).

படம்‌ 10.5: வேற்முடி ஸா

ரைசோஸ்பியர்‌ இரண்டு பகுதிகளாகப்‌. பிரிக்கப்படுகிறது. அவையாவன,

  • எக்ஸோ ரைசோஸ்பியர்‌

  • எண்டோ ரைசோன்பியர்‌. கிணர்க்‌ என்பவர்‌, ரைசோஸ்பிளேன்‌ என்ற. சொல்லை வேரின்‌ மேற்பரப்பிற்குப்பயன்படுத்தலாம்‌. என ஆலோசனை வழங்கினார்‌.

ரைசோஸ்பியர்‌ விளைவு ைசோஸ்பியர்‌ என்பது அதிகமான நுண்ணுயிரிகள்‌ அடங்கிய வேர்ப்‌ பகுதியாகும்‌. நுண்ணுமிரியின்‌ செயல்திறன்‌ வேரிப்புதியால்‌ நூண்டப்படுகின்றன. ைசோஸ்பியர்‌ விளைவில்‌ ஆத்டனோமைசிட்ஸ் முஞ்சைகளைக்‌ காப்டிும்‌ பாக்மரியாக்கள்‌ அதிகமாகக்‌ காணப்படுகின்றன. (15 விம்‌ 10-20 அல்லது தற்று மேல்‌,

உழவின்‌ அடிப்படையில்‌ நாம்‌ பற்க்கும்‌ வாழுது பயிர்‌ தாவரங்களின்‌ ரைசோஸ்பியர்‌ பகுதியில்‌ அதிகமான நைட்ரஜன்‌, பாஸ்பேட்‌ கரைத்தல்‌ பாககரியாக்கள்‌ இருக்கின்றன. அவை இபற்கையின்‌ கொடையாக கருதப்படுகின்றன. பமல

வேர்‌ இல்லாத மண்ணைவிட, வேர்‌ உள்ள மண்ணில்‌ அதிகப்படியான சமினோசமிலங்கள்‌

ற்றும்‌ ரைசோஸ்பியர்‌. படம்‌ 10.6: தாவர வளழ்சசிய

‘உயிர்‌-கசிவு வழி வெளியேற்றம்‌(9வஸலா்ு, மண்‌ நுண்ணுயிரிகள்‌, மிக ஏெருங்கிய. வினையூக்கி காரணிகளாக அதிக. புவிவியல்‌ செயல்‌ முறைகளில்‌ ஈடுபடுகிறது. அவையாவன நாது உருவாக்கம்‌, நாது, ‘கிைவடைதல்‌, வீழ்படிதல்‌ மற்றும்‌ புவ வேதி சுழற்சிகள்‌ ஆகும்‌. தற்போதைய காலத்தில்‌ “தாது அறிவியல்‌! எனும்‌ உயிர்‌: நீர்‌ உலோகவியல்‌ (9௦-பள்ட 1/எவினறு] அல்லது நுண்ணுயிரி சரங்கலியல்‌. வேகமாக வளர்ந்து வரம்‌ புதிய பிரிவு ஆகம்‌. இன்னும்‌ விரிவாக கூற வேண்டுமென்றால்‌. உயிர்‌ நீர்‌ உலோகவியல்‌, சரங்கவியல்‌. தொழிற்சாலையில்‌ உயிர்‌ ஷொழில்‌. நுட்பவியலின்‌ பயன்பாடுகள்‌ பற்றியானது நுண்ணுயிரிகளை குறைந்த தரம்‌ உள்ள. காதுகளிலிருந்து உலோகங்களை: பிரித்தெடுக்க உதவுகிறது. எடுத்துக்காட்டு தாமிரம்‌, .நத்தநாகம்‌, கோபால்ட்‌, காரியம்‌, யுரேனியம்‌ போன்றவைகள்‌. ல்‌ ரைசோஸ்பியர்‌ விளைவு

தேவைப்படக்கூடிய பாக்கரியாக்கள்‌, ைசோஸ்பியரில்‌ இருக்கின்றன. ரைசோன்யியர்‌. விளைவு தாவரத்தின்‌ உடலியியல்‌ நிலைகளை: அதிகரிக்கிறது. அதன்‌ மூலம்‌ அதிக விளைச்சல்‌. கிடைக்கிறது.

10.7 பில்லோஸ்பியர்‌.

பில்லோஸ்பியர்‌ என்ற சொல்லை முதன்முதலில்‌. ட்சு நுண்ணுயிரியாளர்‌ னின்‌ (பான) என்பவர்‌ அறிமுகப்படுத்தினார்‌. இலையின்‌ மேற்பரப்பு பில்லோயிளான்‌ [எ ஷமாவ) எனப்படும்‌ இலையில்‌. நுண்ணுயிரிகள்‌ வாழுமிடம்‌ பில்லோஸ்பியர்‌ ஆகும்‌ (டம்‌ 10.7) வய்ஜிரினிகா, கசப்போயாக்பர்‌ போன்றவைகள்‌ அயர்ந்த காடுகளின்‌ உள்ள

பாக்மரியாக்கள்‌ ஆறும்‌. இவை தழைச்சந்தான. நைப்ரஜன்‌ நிலைப்படுத்தும்‌ பாக்கரியாக்களைத்‌: தவ. குபோமோனஸ்‌, சூபோயாக்மரியம்‌, பைப்டோமோனாஸ்‌ போன்றவையும்‌ தாவரத்தின்‌. மேற்பததியில்‌ கொண்டுள்ளன. இலையின்‌ மேற்பரப்பில்‌ காணப்படும்‌ நுண்ணுயிரிகள்‌, தாஷைத்தின்‌ வயது… இலையின்‌ மேற்பரப்பு. புறத்தோற்றம்‌ அதன்‌ முதிர்ச்சி தன்மை போன்றவைகளை பொருத்து மாறுபடுகின்றன. வளிமண்டலக்‌ காரணிகளும்‌, இலையின்‌ பா

படம்‌ 10.7: பில்லோஸ்பியர்‌ பாக்க

தாவர வளர்ச்சி சக்குவிக்கம்‌ பாக்கியா (506-

  • 209 தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. அரை கூட்டுபிரி வாழ்க்கை வாழும்பாக்கரியா[ எடுத்துக்‌ வளரும்‌ பாக்கியா எண்டோைட்‌ மற்றும்‌ சய ஆகாரங்களை கையகப்படுத்த வசதி செய்து அவ்‌ தாவர வளர்ச்சியை ஊக்குலிக்கவோ அல்லது தன
  • 908 வேளாண்மை, தோட்டக்கலை, மரவளர்ப்பு, வேதிப்‌ பொருள்களை மாற்றுகிறது

மேற்பரப்பில்‌ காணப்படும்‌ நுண்ணுயிரிகளின்‌. எண்ணிக்கையை மாற்றியமைக்கும்‌.

1௦.8 ஸ்வற்மோஸ்பியர்‌.

ஸ்வற்மோஸ்பியர்‌ என்பது விதையின்‌ மேற்பரப்பைக்‌ குறிப்பாகும்‌ (டம்‌ 105) விதையின்‌ மேல்பகுதியில்‌ காணப்படும்‌ நுண்ணுயிரிகள்‌ ஸ்வர்மோஸ்பியர்‌ நுண்ணுயிர்கள்‌ என்று அழைக்கப்படுகின்றன. பெரும்பாலான நுண்ணுயிரிகளின்‌ வகை: தீமையற்றதாகவோ. அல்லது நன்மை செய்யும்‌ தன்மையுடையதாகவோ இருக்கும்‌. சிலவகை நுண்ணுயிரிகள்‌ பிர்‌ நோய்க்‌ காரணிகளாகவும்‌ இருக்கலாம்‌. நன்மை பயக்கும்‌ ஸா

நண்ணும்‌

யாவின்‌ நுண்ணோக்கி தோற்றம்‌.

ண்டு களு வயாவன தனித்து வாழும்‌ பாக்கரியா, தாஷத்துடன்‌. காட்டு ரைசோயியா, பிராங்கியா சில தாவ திகுகளில்‌. னா பாக்கரியா[நீல பச்சை பாசி) ஈ00-ஊட்டச்சத்து பது தாவர ஹார்மோன்‌ அளவை மாற்றி நேரடியாக. ட வய்யவோ கூடும்‌.

மணவை வளக்‌

ஸ்வர்மோஸ்பியர்‌ நுண்ணுயிரிகள்‌ வெளியிடும்‌. உலர்சத்துகள்‌ விதைமுளைப்பு திறனை: வெளியிடும்‌ வேதிப்பொருள்கள்‌ நுண்ணுயிரிகளின்‌. எண்ணிக்கையையம்‌, வகையையும்‌ மாறுபடுத்துகின்றன.

மேலும்‌ விதைகளில்‌ காணப்படும்‌. நுண்ணுயிரிகளுக்கும்‌ மண்ணில்‌ காணப்படும்‌ நுண்ணுமிரிகளுக்கும்‌ இடையே சிலவகை கொட்புகளை விதை வேதிப்பொருள்கள்‌ ஏற்படுத்துகின்றன. விதைகளை: மண்ணில்‌ புதைக்கும்‌ பொழுது, விதை வழி நுண்ணுமிரிகளுக்கம்‌ மண்‌ நுண்ணுயிரிகளுக்கும்‌ இடையே சில தொடர்புகள்‌, விதை முளைப்பு விக தைழை கயம்‌ நன்னன்‌ மகள்‌

படம்‌ 10௫ ஸ்‌

மூலம்‌ உண்டாக்கும்‌ வேதிப்பொருள்களின்‌. செல்வாக்கினால்‌ நடைபெறுகின்றன.

படம்‌ தாவர நுண்ணுயிரி இடையே உள்ள. கொப்பு சுருக்கம்‌. புவியின்‌ மேற்பரப்பில்‌ காணப்படும்‌ களர்ந்க பொருளுக்கு மண்‌ என்று வயர்‌. மண்‌ தன்‌. வளத்திற்குஅது உள்ளடக்கியுள்ள உயிருள்ளமற்றும்‌ உயிரற்ற கூறுகளைக்‌ கொண்டுள்ளது. மண்‌ ஐந்து வெரும்‌ பகுதிகளைக்‌ கொண்டு உள்ளது. அவை. தாதுப்பொருள்கள்‌, நீர்‌, காற்று. கரிமப்பொருள்கள்‌. மற்றும்‌ உயிரினங்களை உள்ளடக்கியுள்ளது. மண்ணின்‌ சூழ்நிலை பல்வேறு வழிகளில்‌ தனித்துவம்‌ வற்றது. பாக்கரியா, பூஞ்சை, ஆக்டினோமைச்ட்ஸ்‌ பாசிகள்‌ ஒருசெல்‌ ஒட்டுண்ணி போன்ற நுண்ணுயிரிகளை உள்ளடக்கி உள்ளது. மண்ணில்‌ நுண்ணுயிரிகளின்‌ எண்ணிக்கையானது ஈரப்பதம்‌, கார, அமிலத்தன்மை, வெப்பம்‌, கரிம மற்றும்‌ கனிம பொருள்களால்‌ நிற்ணயிக்கப்படுகிறது. ஸா

பர்மோஸ்பியர்‌

மண்ணில்‌ நுண்ணுயிரிகள்‌ நன்மை மற்றம்‌. தீமை தரும்‌ தொடர்புகளைக்‌ கொண்டுள்ளது. கூட்டுபிர்‌ வாழ்க்கை மற்றும்‌ பயன்தரும்‌ வாழ்க்கை முறையை நுண்ணுயிரிகள்‌ நன்மை தரும்‌ ொடர்புகளாகக்‌ கொண்டுள்ளன. ஒப்டுண்ணிக்துவம்‌ என்பது தீமை தரும்‌ தொடர்பு உள்ளடக்கியுள்ளது.

வேற்திதொதுப்பிற்கு அருகாமையில்‌ உள்ள பகுதியே ைசோஸ்பியர்‌ எனப்படும்‌. அதிலுள்ள நுண்ணுயிரிகளின்‌ எண்ணிக்கை வேர்கள்‌ இல்லாத மண்ணைக்‌ காப்டிலும்‌ வேர்திறொகுப்பிற்த அருகிலுள்ள பகுதியில்‌. அதிகமாகக்‌ காணப்படும்‌. இலையின்‌ மேற்பரப்பில்‌. காணப்படும்‌ நுண்ணுயிரிகள்‌ பில்லோஸ்மியர்‌ எனப்படும்‌. ஸ்பேர்மோஸ்பியர்‌ என்பது விதையின்‌. மேற்பரப்பைக்‌ குறிப்பாகும்‌. விதையின்‌. மேல்பகுதியில்‌ காணப்படும்‌ நுண்ணுமிரிகளுக்கு ஸ்பேர்மோமியர்‌ நுண்ணுயிரிகள்‌ என்று பெயர்‌.

ஆண்டிபயாடிக்‌ - ஒரு நுண்ணுமிரியால்‌ உற்பத்தி வய்யம்‌ பொருள்‌ மற்ற நுண்ணுயிரிகளின்‌ வார்ச்சி மற்றும்‌ வள்சிதையைப்‌ பாதிக்கும்‌.

ஸா அ) கூட்டுமிறி வாழ்க்கை ஆ) ஒப்டுண்ணிக்துவம்‌. இ) பயன்வறும்‌ வாழ்க்கை முறை: ஈ) இவை அனைத்தம்‌

விர்சன்களின்‌ வொட்பு மற்றம்‌ இடையே உள்ளவையாகும்‌.

அ) பாக்மரியாமற்றும்‌ வைஸ்‌.

ஆ) பாசிமற்றும்‌ பாக்கியா

இ பாசிமற்றும்‌பூத்சை

ஈ) லைஸ்‌ மற்றும பூஞ்சை

திமை தரம்‌ நுண்ணுயிரி ஷாடற்ப

௨ என்று அழைக்கப்படுகிறது.

ச) மிழச்சுவலிச்‌

ஆ) ஆன்பகோனிம்‌

இ) பகிர்ந்து வாழும்‌ முறை

ஈ) கூட்டுமிரி வாழ்க்கை முறை

௨ முதன்முதலில்‌ ரைளோஸ்பியர்‌

வார்த்தையை உருவாக்கினார்‌.

அ) எல்‌.ஹில்ப்னர்‌ ஆனின்‌:

இ மன்ச்ர்‌ கோச்‌

இலையின்‌ மேற்பப்பு என அழைக்கப்படுகிறது

க) ரைசோல்பினேன்‌.

ஆ) ஸ்வர்மோமிளான்‌.

இ பில்லோயினான்‌.

ஈ) மேற்கண்ட அனைத்தம்‌. ஸ்வர்மோஸ்பியர்‌ ஒரு

க) இலை மற்றும்‌ நுண்ணுயிரி ஆ) வேர்‌ மற்றும்‌ நுண்ணுயிரி இ விதைமற்றம்‌ நுண்ணுயிரி ஈ) மேற்கண்ட அனைத்தம்‌. ஸா

பின்வரும்‌ வினாக்களுக்கு விடை தருக

ட மண்‌ என்றால்‌ என்ன?

௨ வண்டு மண்‌ நுண்ணுமிரக்கு எடுத்துக்காட்டுத்‌ தருக?

  1. நுண்ணுயிரின்‌ தொடர்புகளின்‌ வகைகள்‌:

4 தீமை தரும்‌ நுண்ணுயிரிகளின்‌ ஹொடர்புகளை விளக்குக?

௧. ரைசோஸ்பிய்‌, வரையறு?

௨ ஹசோஸ்பிளேன்‌ வரையறுக்கவு்‌?

  1. மில்லோஸ்மியரைப்பற்றிக கூற?

௨ ஸ்பர்மோஸ்பியர்‌ என்றால்‌ என்ன?

  1. ஒப்டுண்ணித்துவம்‌ விவர?

  2. பயன்வறும்‌ வாற்க்கை முறையை விளக்கு.

மண்‌: மஞ்சைகள்‌. மற்றும்‌ ஆக்டுனோமைசீட்ஸ்களுக்கு எடுத்துக்காட்டுகள்‌ தருக?

மண்ணிலுள்ள உட்கூறுகளைப்பற்றி எழுதுக

4 வெவ்வேறு. வகையான மண்‌ நுண்ணுயிர்களை மண்‌ நுண்ணுயிர்களின்‌. வரைபடம்‌ மூலம்‌ விளக்குக?

  1. மண்ணில்‌. நுண்ணுயிரிகளின்‌. எண்ணிக்கையைப்‌ பாதிக்கும்‌ காரணிகள்‌. யாவை?

க நுண்ணுமிரிகளுக்கிடையயேயான. தொடர்புகளை விவரி.

௯. கூட்டுமிரி வாழ்க்கை முறை அல்லது பகிற்்து வாழும்‌ கூட்டும்‌ வாழ்க்கை முறையைய்பற்றி. எழுதுக?

  1. ரைசோஸ்பியர்‌ - விஷி?’

க. ரைசோஸ்பியர்‌ விளைவை விளக்குக?


Classes
Quiz
Videos
References
Books