இயல்‌ 6

நுண்ணுயிரிகளின்‌ உணவுட்டமும்‌, வளர்ச்சியும்‌ .

இயல்‌ திட்டவரை:

டநுண்ணுமிரின்‌ உணவுப்பம்‌ 14

63 நுண்ணுபிரிகளுக்குத்‌ தேவையான. உணவுப்பம்‌

  1. நுண்ணுயிரிகளின்‌ உணவுட்ட வகைகள்‌.

ல்‌ .

63 நுண்ணுயிரிகளின்‌ வளர்ச்சி.

6௦ வளர்சியின்‌ கவீடு [என

(௫௫ கற்றல்‌ நோக்கங்கள்‌ மாணவர்கள்‌ இப்பாயப்பகுதியைப்‌ பயின்ற பிறகு,

  • பாக்டீரியா எெல்லுக்குத்‌ தேவையான. சாட்டச்சத்துகளை அறிவர்‌.

  • வருவப்பச்சத்துளுகளையும்‌ நுண்‌: ஊாட்டச்சத்துகளையும்‌ வேறுபடுத்துவர்‌. ஆகங்களின்‌ அடிப்டையில்‌ உகள: வக்க போன்றவைகளின்‌ ஒரிசேர்ச்சையினை ஒப்பிடுவர்‌.

  • பாக்பரியல்‌ வளர்ச்சிவனைவின்‌ வளச்சி நிலைகளைப்‌ ப்ரிந்துக்கொள்வர்‌..

  • பாக்டீரியாக்களைக்‌ கணக்கீடு செய்யும்‌. முறைகளை சிவ்‌:

61 நுண்ணுயிரின்‌ உணவூட்டம்‌. இவ்வுலகில்‌ வசிக்கும்‌ அணைத்து உயிரினங்களுக்கும்‌ இயல்பாக செயல்படுவதற்கும்‌, உணவிலும்‌ பிற கரிமப்வாருள்களிலும்‌ வள்லிற மோல்‌, கு வகையான பூஜ்ரையாதம்‌. இது சிக்கான போருல்களை. ரிபப்வாருன்களாக உடைத்து அதனின்று நன்‌ வளர்க்க. தலையான ஊட்பரசத்றினைப்‌ பிரித்தெடுக்கும்‌.

வளர்ச்சிக்கும்‌, இனப்பெருக்கத்திற்கும்‌ ஆற்றல்‌. தேவைப்படுகிறது. இதுபோல நுண்ணுயிர்கள்‌. கரிம, மற்றும்‌ கனிம பொருள்கள்‌, ஒளி, 00, போன்றவைகளில்‌ ஆற்றலை வற்றக்‌ கொள்கின்றன. தேவைப்படும்‌ ஆற்றலானது. வளர்ச்சிதை மாற்ற திறனையும்‌, அலைகளின்‌. தேவையும்‌ ்ந்துள்ளது.

நுண்ணுயிரிகளின்‌ வள்ச்சிக்குபெருமட்டச்சத்து்‌, நுண்ணூரட்ட்சத்தும்‌, வளர்ச்சி காரணிகளும்‌. தேவைப்படுகின்றன. இவைகள்‌ புரதம்‌, நியூக்ளிக்‌. அமிலக்‌ கொழுப்பு போன்ற செல்‌ பொருள்களைக்‌ கட்டமைக்க உதவுகின்றன.

பெரு ஊட்டச்‌ சத்துகள்‌ (4௯௦ ணா)

அதிக பெரிய அளவில்‌ தேவைப்படும்‌ தனிமங்கள்‌. வெருஊட்டச்சத்துகள்‌ எனப்படும்‌. நைட்ரஜன்‌. (1), கார்பன்‌ (6) ஆக்ஸிஜன்‌ (0), ஹைட்ரஜன்‌. (4) சல்பர்‌ (௫, பாஸ்பரஸ்‌ (9), வாட்டாசியம்‌ (60, கால்சியம்‌ (09), மக்னீசியம்‌ (119) மற்றும்‌ இரும்பு (89) போன்றவைகள்‌ தனிமங்களாகும்‌. அமினோ. பா

அமிலங்களும்‌ நியூக்ளிக்‌ சமிலங்களின்‌ (6, 00) பாகங்களான பிழூரின்‌ பிரிிடின்‌ போன்ற நிழக்ளியோட்டைகளும்‌ உருவாக்க நைட்ரஜன்‌: தேவைப்படுகிறது. பாஸ்போலிப்பிடுள்‌, கா. போன்ற . நியக்ளியோடைட்டுகள்‌ நியூக்ளிக்‌ அமிலங்களின்‌ பாஸ்போடை ஈஸ்டர்‌ இணைவுகளிலும்‌ பாஸ்பரஸ்‌ ஒரு பகுதி ஆகம்‌. கார்பன்‌, ஹைட்ரஜன்‌, ஆக்ஸிஜன்‌ ஆகியவைகள்‌. பெப்டிடோகிளைக்கான்‌, புரதங்கள்‌, ச கொழுப்புகள்‌, இிழூக்ளிக்‌ அமிலங்கள்‌ போன்ற அனைத்து வரிய மூலக்கூறுகளுக்கு முதுகலும்பாகம்‌.

சிஸ்டின்‌, மெத்தியோனைன்‌ போன்ற. அமினோசமிலங்கள்‌ தையமின்‌, பயோட்டின்‌. போன்றவைகளை உருவாக்க சல்பர்‌

கேவைப்படுகிறது. பொட்டாசியம்‌, கால்சியம்‌, மெக்னீசியம்‌ மற்ற இரும்பு போன்றவைகள்‌. செல்லினுள்‌ நேர்மின்‌ அயனியாக உள்ளன. இவைகள்‌ நுண்ணுயிரிகளின்‌ வளர்ச்சிதை மாற்றத்தில்‌ முக்கிய பங்கை வைக்கின்றன. பல நொதிகளின்‌ செயல்பாட்டிற்கு பொட்டாசியம்‌ 06) தேவைப்படுகிறது. எடுத்துக்காட்டு பைரூவேட்‌ கைனேஸ்பாக்டரியாவின்‌ அகசிதல்விதையுடைய செப்ப எதி்ப்பில்‌ கால்சியம்‌ ஈடுபட்டுள்ளது மெக்னீசியம்‌ 19 யுடன்‌ இணைந்து ஹஹக்சோ கைனேஸ்‌ போன்ற நொகிகளுக்கு இணை காரணியாக (000000) செயல்புரிகிறது. இரும்பு (ன அல்லது 1௦) சைப்டோகுரோமில்‌ உள்ளது. இது சைட்டோகுரோம்‌ ஆக்ஸிடேஸ்‌, கேட்டல்‌, பேராக்சிடேஸ்‌ போன்றவர்களுக்கு இணை காரணியாக செயல்படுகிறது.

நுண்ணூட்டச்‌ சத்துகள்‌ (4௭௦/௬)

குறைந்த அளவில்‌ தேவைப்படும்‌ சத்துகள்‌. நுண்ணூட்டச்‌ சத்துகள்‌ எனப்படும்‌,

டையாட்டம்களுக்கு (ஒரு வகையான பாசி. குழு அவற்றின்‌ அழகான. சல்சுவற்களைக்‌ ஸா

எடுத்துக்காட்டு: துத்தநாகம்‌ (27), மாலிப்டின்‌ (09, கோபால்ட்‌ (00) மாங்கனீஸ்‌ (4) சில க்கு வரிய மற்றும்‌ நுண்ணூட்ட ‘அமினோ அமிலம்‌, பியரின்‌ பிரமிடின்‌, வைப்பமின்கள்‌ போன்ற வளர்ச்சி காரணிகள்‌ தேவைப்படுகின்றன. எடுத்துக்காட்டு லிகோகோ . நாஸ்டாக்‌ . சிற்றினககிற்கும்‌ பயோயுனும்‌ என்டிரோகாக்கஸ்‌ பிகாிஸிக்கு போலிக்‌ அமிலமும்‌ தேவைப்படுகின்றன.

உயர்‌ சிந்தனை கேள்விகள்‌

கால்சியம்‌ கார்பனேட்‌, மெக்னீசியம்‌. நைட்ரேட்‌, வரஸ்‌ குளைரைடு, ஜிங்‌. ல்பைப்‌, குளுக்கோஸ்‌ போன்றவைகளை மட்டுமே கொண்டுள்ள ஊடகத்தில்‌ ஒதேனும்‌. இண்ணுயிரி வளருமா? உன்‌ பதிலை.

6.3 நுண்ணுயிரிகளின்‌ உணவூட்ட வகைகள்‌:

நுண்ணுயிரிகளின்‌ வளர்ச்சிக்கும்‌, உணவூட்டத்திற்கும்‌ தேவையான கா்பன்‌ ஆற்றல்‌, எலக்ட்ரான்‌ ஆகியவைகளை எல்வாறு ர்த்தி செய்கின்றன என்பதன்‌ அடிப்படையில்‌ அவைகள்‌ உணவூட்டவதுப்புகளாகவகைப்படுத்தப்பட்டுள்ளன.

இவைகள்‌ பிற உயிரிகளிடமிருந்துமுன்‌ உருவாகிய கரிம வாருள்களைக்‌ கார்பன்‌ மூல ஆகாரமாக பயன்படுத்தும்‌ உயிரிகள்‌ ஆகம்‌.

நுண்ணுயிரிகள்‌ ஆற்றல்‌ மூல ஆகாரத்தின்‌ சடுப்படையில்‌ ஒளி ஊட்ட உயிரி, வேதி ஊப்ட உயிரி என வகைப்படுத்தப்படுகின்றன.

ஒளியை (ஒளி ஆற்றல்‌) ஆற்றலின்‌ மூல ஆகாரமாக பயன்படுத்தும்‌ உயிரிகள்‌ ஆகம.. பா வேதி ஊட்ட உயிரி.

இலைகள்‌ கரிம, கனிம வாருள்களின்‌. ஆச்சிஜனேற்றத்திலிருந்து ஆற்றலைப்‌

பெற்றுக்கொள்ளும்‌ உயிரிகள்‌ ஆகும்‌. நுண்ணுபிரிகள்‌ எலக்ட்ரான்களை பிரிக்பெடுக்கிற மூல ஆதாரத்தின்‌ அடிப்படையில்‌ லித்தோமராப்ஸ்‌ (பாறை. சார்புக்‌) ஆர்கனோ டாப்ஸ்‌ (கரிமச்‌ சா்புகள்‌/வகைப்படுத்தப்படுகின்றன குறைக்கப்பட்ட கனிம பொருள்களை எலக்ப்ரான்‌ மூல ஆதாரமாக பயன்படுத்தும்‌ உயிரிகள்‌ லிற்தோவராப்ஸ்‌ ஆகும்‌. கரிம பொருள்களை எலக்பரான்‌ ஆதாரக்திலிருந்து வெற்றுக்‌ கொள்ளும்‌ உயிரிகள்‌ ஆர்கனோமராப்ஸ்‌ ஆகும்‌ (அட்டவணை 61.

அனைத்து நுண்ணுயிரிகளும்‌, ஆற்றல்‌, முதன்மை கார்பன்‌ மூல ஆகாரம்‌, எலக்பரான்கள்‌ ஆகியவைகளின்‌ அடிப்படையில்‌, கீழ்காணும்‌ நான்கு உணவுட்ட வதப்புகளில்‌ ஏதேனும்‌ ஒன்றில்‌ அடங்கும்‌.

ஒளி தற்சார்புகள்‌ (1௦௦05) யூகேறியோப்பிக்‌ பாசிகள்‌, கைனோபாக்டரியா (நீல பர்சை பாசிகள்‌) ஊதா மற்றும்‌ பச்சை கந்தக பாக்டரியா ஆகியவைகள்‌ இந்த வகுப்பில்‌ உள்ளன. இவைகளால்‌ ஒளி ஆற்றலைப்‌ பயன்படுத்த முடியும. இவைகளை காற்பன்‌-டை-ஆக்ஸைடை மட்டுமே காற்பன்‌ மூல ஆதாரமாக கொண்டுள்ளன.

ஒளி பிறசார்புகள்‌ (9௦0௦ ॥னண்ஷா்வ)

இவ்‌ உயிரிகள்‌ ஒளியை ஆற்றலின்‌ மூல ஆதாரமாகவும்‌ கரிமப்பொருள்களை எலக்ட்ரான்‌ மற்றும்‌ காற்பனின்‌ மூல ஆதாரமாகவும்‌ பயன்படுத்துகிறது. எடுத்துக்காட்டு: ஊதா மற்றும பச்சை கந்தகம்‌ அற்ற பாக்கியா.

‘அப்டவணை 61 காபன்‌, ஆற்றல்‌, எல்ஃப்ரான்‌ ஆதார

கார்பன்‌ தற்சா்புக்‌. அற ள்கள்‌. ஆற்றல்‌

ஒளி சார்புகள்‌ வேதி சார்புக்‌.

எலக்ப்ரா வித்தோயுராங்கள்‌. ஆர்களோயராப்ஸ்கள்‌. ஸா

வேதி தற்சார்புகள்‌ (00ஸுபஸ்ஸாி 5) இலைகள்‌. சற்றுர்சூழலில்‌ முக்கியமான நுண்ணுயிரிகள்‌ ஆகும்‌. இவைகள்‌ ஆற்றலையும்‌ எலக்ட்ரான்களையும்‌ பெற்றுக்கொள்ள நைட்ரேட்‌, இரும்பு, கந்தகம்‌ போன்ற கனிம பொருள்களை: ஆக்ஸிகரணம்‌ செய்கின்றன.

வேதி பிறசார்புகள்‌. இவ்‌ உயிரினங்கள்‌ ஆற்றல்‌, எலக்ப்ரான்‌, காழ்பன்‌. போன்ற அவைகளின்‌ தேவைகளை கரிம பொருள்களைப்‌ பயன்படுத்தி பூர்த்தி செய்து கொள்கின்றன.

ஒளிஆற்ற்‌ | வேதி ஆற்றல்‌ (கரிம மற்றும்‌ கனிம நிகழ்வாக்குகிறது. பூகேறியோ பாசிகள்‌) புரோகேறிோட்களும்‌. வநா, பர்சை. பால்கரியா)

ாட்களும்‌ (தாவரம்‌, யனோ பாக்மரியா, ஒளிச்சேர்க்கையை

நிறைவேற்ற திறன்‌ கொண்டவை தாவரங்களைப்‌ போன்ற சயனோயாக்டரியா ஒளிச்சேர்க்கை

மெயற்படுத்துகின்றன.

அப்டவணை 62 ஊட்டத்தேவைகளின்‌ அடிப்படையி

போட்டோ ஆட்டோ ப்ராப்ஸ்‌.

கோப்டோ வஹெப்பிரோ பராங்ஸ்‌ |

கீமோ ஆட்டோப்ராப்ஸ்‌

கீமோ ஹெப்டிரோ ப்ராப்ஸ்‌.

கரிம சேர்மங்களில்‌ இ ஸா

யின்‌ சிவப்பு நிறமானது அதில்‌ காணப்படும்‌ ஊதா தோன்றுகிறது.

நந்த வடிதுளைகளில்‌ காணப்படும்‌ பெரிய குழாய்‌. ப்பில்‌ பாக்டீரியாக்கள்‌ தரும்‌ ஊட்டர்சத்தினைக்‌.

பாக்டரியாவில்‌ ஒளிச்சேர்க்கை நான்கு வகையான ஒளிச்சேர்க்கை பாக்கரியாக்கள்‌ உள்ளன. அவை பர்சை கந்தக பாக்டரியா (எடுத்துக்காட்டு குணேரோயியம்‌), பச்சை கந்தக அற்ற பாக்லரியா (குளோரோபிளக்சஸ்‌), ஊதா குந்தகம்‌ அற்ற பாக்கியா (எடுத்துக்காட்டு சோடோஸ்கைரில்லம்‌) என்பவையாகும்‌. சயனோயாக்கரியாக்களை. போலவே ஒளிச்சேர்க்கை பாக்கரியாக்களும்‌ வளிமண்டல.

ல்‌ நுண்ணுயிரிகளின்‌ வகை:

கார்பன்‌ நுண்ணுயிரிகள்‌.

ந்‌ ரியா, ஊதா மற்றும்‌ பச்சை ங்கள்‌, | சல்பர்‌ பாக்கறியா.

டு

ஊதா மற்றும்‌ பச்சை சல்பர்‌ அல்லாத மற்றும்‌ | பாக்மரியாக்கள்‌.

ங்களில்‌ | றைப்ரிபையிங்‌ பாக்மரியா மற்றும்‌ இரும்பு ற்றும்‌ |பாக்டியா

ருந்து | புறோப்போசோவா மற்றும்‌ அநேக. நோபுண்டாக்கும்‌ பாக்மரியாக்கள்‌. பா

00, பை நிலைறிறுக்துகின்றன. ஆனால்‌, இவை 10 யை எஸக்ப்ரான்‌ வழங்கியாகவும்‌ ஒரே ஒரு ஒனி அமைப்பினையும்‌ பயன்படுத்துகின்றன. பாக்டரியாவில்‌ ஒளிச்சேர்க்கையின்‌. செயல்முறை:

ஊதா பர்சை பாக்டீரியாவின்‌ எலக்ப்ான்‌ கடந்தும்‌ அமைப்பானது. ஒரே ஒரு ஒளி அமைப்பினை கொண்டது. 98. (9870) இவைகளுக்கு ஒளி அமைப்பு 1 இல்லை. 9670 ஒளி ஆற்றலை வற்று கிளர்ச்சி அடையும்‌ போது அவை பாடியா பேபோபைப்டனுக்கு எலக்ப்ரானை: வழங்குகின்றது. எலக்ட்ரான்கள்‌ கியூனோன்கள்‌, சைப்போகுரோம்கள்‌ ஆகியவைகளின்‌ வழியே குந்து மிண்டும்‌ 2570 க்கு திரும்புகின்றன. இந்த செயல்முறையானது சுழற்சியாக (ஓனனில்‌. நரல்‌ இருந்து கிளர்ச்சியுற்ற எலக்ப்ரான்‌ மீண்டும்‌ 070 க்கே வருகிறது ர மை உருவாக்குகின்றன.

பாய்ச்சலின்‌ வரிசை எவ்வாறு இருக்கும்‌? 2. ஒளிச்சேர்க்கையினால்‌ உருவாகும்‌. வேதி ஆற்றல்‌ 1 1450 அல்லது யமன்‌? மா

ஊதா: பாக்கறியாவில்‌ 102 யை 0௬ ஆக குறைக்க ஒரு கலைகீழான எலக்ப்ரான்‌: கடத்துகல்‌ இயங்குகின்றது. 14 உருவாக்க, ஹைட்ரஜன்‌ சல்பைட்‌, ஹைட்ரஜன்‌ எளிய சல்பர்‌, போன்ற வெளிப்புற எலக்ட்ரான்‌ வழங்கிளிடமிருந்து எலக்ட்ரான்கள்‌, எடுத்து

ப எலக்ட்ரான்‌. வங்கியாக பயன்படுத்தாதினால்‌. ஆக்ஸிஜன்‌. சவெளியேற்றப்டுவதில்லை. இது ஈடுபடும்‌ உயிரிகளின்‌ ஆக்ஸிஷெனிக்‌ அற்ற இயல்பினை: விளக்குகிறது. இந்த வினையில்‌ வெளியாகும்‌ சல்பர்‌ ஆனது. சங்பர்‌உருண்டைகளாகெல்களின்‌ உப்பறத்திலோ அல்லது வெளிப்பறத்திலோ தங்குகிறது. வர்கட்டட்லக ஸா

ந கழற்சியற்ற கழற்சி ஒளி பாஸ்போரிலேசன்‌- களின்‌ எலக்ப்ரான்‌. வரிசை எவ்வாறு உள்ளன?

  1. ஒளிச்சேர்க்கையினால்‌ உருவாக்கப்படும்‌. வேதி ஆற்றல்‌ பாஸ்போரிலேசன்களின்‌. எலக்ட்ரான்‌ வரிசை எவ்வாறு உள்ளன?

  2. ஒளிச்சேர்க்கையினால்‌ உருவாக்கப்படும்‌. வேதி ஆற்றல்‌ 12, 10105 அல்லது 10, படு போன்றவைகள்‌ ஆகும்‌.

6.5 நுண்ணுயிரிகளின்‌ வளர்ச்சி பாக்டரியாக்களில்‌ செல்லின்‌ உள்பொருள்களின்‌ மிகுகியே வளர்ச்சி என வரையறுக்கப்படலாம்‌. வளர்ச்சியானது செல்லின்‌ எண்ணிக்கையை அதிகரிக்கிறது. . பாக்கரியாக்கள்‌ ஏொகுதி வளர்ப்புளாக, திரவ எடகத்தில்‌ வரர்க்கப்படும்போது திய ஊடகம்‌. கொடுக்கப்படாமல்‌ ஒரு தொகுதி ஊடகத்தில்‌. நடைபெறும்‌ வளர்ச்சி) எல்லா ஊட்டச்சத்துகளும்‌ தீரும்‌ வரை செல்‌ பெருக்கம்‌ நடைபெறுகிறது. சில நேரத்திற்கு பிறக ஊட்டச்சத்து செறிவு குறைந்து. பாக்மரியல்‌ செல்கள்‌ இறக்க தொடங்குகின்றன. இந்த. வரர்ச்சியின்‌ பாங்கினை உயிருள்ள செல்களும்‌ அடைகாப்பு நேரத்திற்கும்‌ உள்ள மடக்கையை வரைபடமாக பதிவு செய்யலாம்‌ (டம்‌ 64) பாக்மரியாவின்‌ வளர்ச்சி வளைவானது நான்கு வெவ்வேறான நிலைகளை கொண்டுள்ளது.

பின்‌ தங்கல்‌ நிலை (க உமடக்கை கடுக்கை நிலை [59 நிலையான நிலை (ன்ன நர] 4. இறப்புநிலை ன்னை

1 பின்‌ தங்கல்‌ நிலை.

பாக்மரியாக்கள்‌ புதிய. ஊடகத்தில்‌. அறிமுகப்படுக்கப்படும்பாழுது உடனடியாக செல்‌. வருக்கமோ, செல்‌ எண்ணிக்கை அநிகரிப்போ நடைபெறாது. செல்லானது செல்‌ பொருள்களை உருவாக்கி செல்‌ கனவினை அதிகரித்து சல்‌. பெருக்கத்திற்கு தயாற்யாகின்றது. செல்‌ பெருக்கம்‌ பின்றங்குவதால்‌ இது மின்‌ தங்கல்‌ நிலை எனப்படுகிறது பா

  1. மடக்கை நிலை அல்லது அடுக்கை நிலை: இத நிலையின்‌ போது நுண்ணுயிரிகள்‌, வேகமாக வெருக்கமடைந்து, ஊடகத்திலுள்ள அனைத்து ஊட்டச்சத்துகளை பயன்படுத்தி சாத்தியமான. அதிவேகத்தில்‌ வளருகின்றன. மடக்கை நிலையில்‌ வளர்ச்சி விகிதம்‌ சீராக உள்ளது… உயிரிகள்‌ முறையான இடைவெளிகளில்‌ பெருக்கமடைந்து எண்ணிக்கையில்‌ இருமடங்கு ஆகின்றன. வளர்ச்சி வளைவு சமகனமாக முன்னேறுகிறது.

  2. நிலையான நிலை: ஊட்டச்சத்துகள்‌ குறைவடையும்‌ போது வெல்‌: வள்ச்சி இன்று விடுவதால்‌ வளச்சி வளைவானது. கிபைமப்பமாகிறது. செல்‌ பிரிதலுக்கும்‌, செல்‌: இறப்புக்கும்‌ உள்ள சமநிலையினால்‌ உயிருள்ள. செல்களின்‌ எண்ணிக்கை நிலையாக உள்ளது.

4 இறப்பு நிலை. ஊட்டச்சத்து இழப்பும்‌ கழிவுசேகலும்‌ ஸல்‌ எண்ணிக்கை குறைவிற்கு வழிவகுக்கின்றன. நுண்ணுயிரிகள்‌ வேகமாகவும்‌, மடக்கையாகவு்‌, இறபபகனால்‌ வளர்ச்சி வளைவானது. கீழே இறங்குகிறது.

படம்‌ 4: ஆய்வக சூழலில்‌ பாக்டீரியா வளற்‌ ஸா

தொகுதி வளர்ப்பு ( 8640) பேயாக)

இறு ஊப்பர்சத்து மீண்டும்‌. வழங்காமலும்‌ கழிவுகளை அகற்றாமலும்‌, ஒரு குறிப்பிட்ட அளவு வளர்ச்சி ஊடகத்தில்‌ நுண்ணுயிரிகளை வளர்ப்பதாகும்‌. இது ஒரு அடைந்த அமைப்பு ஆகும்‌. இறு நுண்ணுயிரிகளின்‌ பல வா்ச்சி நிலைகளை படுப்பதற்கு உதவுகிறது.

தொடர்‌ வளர்ப்பு

இறு ஒரு நிலையான அளவினை உடைய திறந்த அமைப்பாகும்‌, இதில்‌ ஷாடர்ச்சியாக சீரான வேகத்தில்‌ பயன்படுத்தப்பட்ட ஊடகம்‌ அகற்றப்பட்டு புதிய ஊடகம்‌ சேர்க்கப்படுகிறது. ஒரு நுண்ணுயிரியின்‌ வள்ச்சியானது பல நாள்கள்‌ அல்லதுபல வாரங்கள்‌ வரை நீண்டகாலங்களுக்கு மடக்கை நிலையிலே நீடிக்கும்‌, இது உயிரிகளின்‌ நொதி செயல்பாடுகளையும்‌ உடலியக்க செயல்முறைகளையும்‌ ஆராய்ச்சியாளர்கள்‌ அறிந்துக்கொள்ள உதவுகிறது. தொடர்‌ வளர்பபு ண்டு வழிகளில்‌ இயங்குகின்றது.

  1. நுண்ணுமிரி வருக்கத்தடக்‌ கருவி (ரென

  2. தெளிவற்ற நுண்ணுயிரிப்‌ வருக்கத்‌ தடக்‌ கருவி பலவு

ர [] உகிரள்ள ண ற்ற ல்கள்‌.

சியின்‌ நிலைகளை காண்பிக்கும்‌ வளைவு பா

‘நுண்ணுயிரிப்‌ வருக்கத்‌ தடக்கருவி இறு, ஒரே வேகத்தில்‌ சத்தமான ஊட்டச்சத்து ஊடகவளர்ச்சிக்‌ கலத்தினுள்‌ செல்லவும்‌, பயன்படுத்தப்பட்ட ஊடகத்தை வெளியேற்றவும்‌ செயல்படுகிறது. இகனால்‌ வளச்சி வேகத்தையும்‌ செல்‌ அடர்த்தியையும்‌ ஒரே நேரத்திலோ அல்லது கனிக்கனியாகவோ கட்டுப்படுத்த இயலும்‌ இந்த நீக்கல்‌ வேகத்தையும்‌ வரம்பு ஊட்டச்சத்தின்‌. செறிவினையும்‌ அடைவதற்கு (சர்க்கரை அல்லது அமினோ அமிலம்‌ போன்ற கார்பன்‌ அல்லது றைப்ரஜன்‌ மூலம்‌ ஆகாரம்‌) இரண்டு காரணிகள்‌: முக்கிய பங்கை வகுக்கின்றன.

நீர்க்தல்‌ வேகத்தை சரிபடுத்தி வளர்ச்சி. வேகத்தை கட்டுபபடுக்கலாம்‌. வரம்பு ஊட்ட்சததின்‌. செறிவை சிறிது மாற்றி எல்‌ அடர்த்தியை கட்டுபடுத்தலாம்‌ (படம்‌ 65).

தெளிவற்ற நுண்ணுயிரிப்‌ பெருக்கத்‌. தடக்கருவி.

இறு போன்ற நொடர்ச்சியான அமைப்பானது வளர்ச்சிகளின்‌ கலங்களை அளக்கும்‌ ஒளி செல்லை கொண்டுள்ளது. இது வளச்சி ஊடகத்தின்‌ பாயும்‌ வேகத்தை தானாகவே ஒழுங்குபடுத்தும்‌ இதில்‌ வரம்பு ஊட்டச்சத்துகள்‌ இல்லை.

வன்க. படம்‌ ௨5: நுண்ணுயிரிப்‌ வருக்கத்‌ தடக்கருலி. ஸா

6.51 வளர்ச்சியினை பாதிக்கும்‌ காரணிகள்‌. நுண்ணுமிரிகளின்‌ வளர்ச்சியை

கன்‌ நீர்‌ ஸயல்பாடு

4 ஆக்லேன்‌.

1 வெப்பநிலை

நுண்ணுயிரிகளின்‌ வள்ச்சியினையும்‌ உயர்‌ வாழ்வகனையும்‌ பாதிப்பதில்‌ வெப்பறிலையானது நுண்ணுயிரிகளை பாதிக்கலாம்‌. ஏனெனில்‌. ொதி ஊக்கப்படுத்த வினைகள்‌ மாறுபடுகின்ற செப்பறிலைக்கு உணர்சசிதிறன்‌ உள்ளதாக உள்ளன. ஒவ்வாரு நுண்ணுமிரிக்கும்‌ ஒரு குறைந்த வெப்பறிலையும்‌ (இதற்கு கீழ்‌ வளர்ச்சி நிலை நடைபெறாது) உகந்த வெப்பறிலையும்‌ (மிக வேகமான வளர்ச்சி) அதிக வெப்பறிலையும்‌ (இதற்கு மேலே வளர்ச்சி நடைபெறாது) உள்ளது.

ளு

படம்‌ ௨௦: ஷளிவற்ற நுண்ணுயிரப்‌ வருக்கம்‌ கடக்கருவி பா

இக மூன்று எவப்படிலைகளும்‌ கடிப்படையான. ெப்பறிலைகள்‌ ஆகும்‌.

நுண்ணுயிரிகளின்‌ வெப்பநிலை வகுப்புகள்‌ நுண்ணுயிரிகள்‌ அவைகளின்‌ மிதமான வெப்பறிலையினை சார்ந்து நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வெப்பநிலை விரும்பிகள்‌. மிதமான வெப்பிலை விரும்பிகள்‌ அதிக வெப்படிலை விரும்பிகள்‌. மிக அதிக வெப்பிலை விரும்பிகள்‌.

குறைந்த வெப்பநிலை விரும்பிகள்‌. குறைந்த பெப்படிலை விரும்பி என்பது உகந்த வளச்சி வெப்பநிலை 5-0 யும்‌ மிகுதியான. வெப்பநிலை 200 குறைவான வளர்ச்சி வெப்பநிலை 00 கொண்ட உயிரிகள்‌. ஆகும்‌. இவைகள்‌ ஆர்டிக்‌, அண்பறிடிக்‌ வெருங்கடல்கள்‌ போன்ற துருவநிலைப்பப்புகளில்‌. காணப்படுகின்றன. வப்பறிலை அதிகரிக்கும. போது செல்‌ சவ்வு பிளவுபட்டு செல்‌ உள்பொருள்கள்‌. வெளியேறுவதனால்‌ அவைகள்‌ விரைவாக கொல்லப்படுகின்றன. எடுத்துக்காட்டுமோரிடெல்லா, போட்டோ பாக்மரியம்‌, குடோமோனால்‌.

பாசியான. கிளாமிடோமோனஸ்‌, சிவப்புநிற சிதல்‌ விதைகள்‌.

குறைந்த வெப்பநிலை தாங்கிகள்‌. உகந்த வெப்படிலை எல்லை 200 முதல்‌ 4010. கொண்ட 00. ல்‌ வளரக்கூடிய உயிரிகள்‌ குறைந்த ெப்பிலை தாங்கிகள்‌ ஆகும்‌.

மிதமான வெப்பநிலை விரும்பிகள்‌

மிதமான வவப்படிலை விரும்பிகள்‌ உகந்த வள்ச்சி வெப்பநிலை 200 முதல்‌ 4570 லும்‌. ஸா

குறைவான வெப்பறிலை 850 முதல்‌ 200 லும்‌. அதிக வெப்படிலை 4570 லும்‌ வளரக்கூடியவை. மனிதனுக்கு நோய்‌ ஏற்படுத்தக்கூடிய அனைத்து. உயிரிகளும்‌ மிதமான வப்பறிலை விரும்பிக்‌. ஆகம்‌.

உயர்‌ சிந்தனை கேள்விகள்‌

அதிக வெப்பநிலை விரும்பிகள்‌. உந்த வளர்ச்சி வப்பிலை 550 முதல்‌ 5-0 இடையிலுள்ள உயிரிகள்‌ அதிக வெப்பிலை, குறைந்த வள்ச்சி வெப்பறிலை 450 ஆகம்‌. இல்‌ உயிரிகள்‌ கலப்பு உரம்‌ குவியல்களிலும்‌ ப்பர்‌ குழாய்களிலும்‌ வெப்ப நீருல்றுகளிலும காணப்படு. இவைகள்‌ வெப்பத்திலும்‌ நிலையான நொதிகளைக்‌ கொண்டுள்ளன. இவைகளின்‌ புரத உருவாக்கும்‌ அமைப்புகள்‌ அதிக வெப்பறிலையிலும்‌ சிறப்பாக செயல்படுகின்றன.

மிக அதிக வெப்பநிலை விரும்பிகள்‌.

மிதமான வளர்ச்சி வெப்பறிலை 600 மேல்‌. உள்ள உயிரிகள்‌ மிக அதிக. வெப்பறிலை விரும்பிகள்‌ ஆகும்‌. இவை வரும்பாலும்‌ பாக்கியா, ஆர்கிபாககரியாக்கள்‌ ஆகும்‌… இல்‌ உயிரிகள்‌ வாதிக்கும்‌ ஏப்ப நீரற்றுகளிலும்‌ கடல்‌ மேற்பரப்பின்‌ வெப்ப நீர்ம கால்வாய்களிலும்‌ காணப்படும்‌.

பாக்பாலிமரேஸ்‌, ஒரு டி.என்‌.ஏ பாலிமரேஸ்‌. ஷாதி ஆகும்‌. இது டி.என்‌.ஏ. பெருக்கக்‌.

காரணியாக செயல்படுகிறது. இதனை தர்மஸ்‌: அக்குயடிகஸ்‌ என்ற தர்மோபயிலிலிருந்து

உள்‌! 9 என்பது ஹைட்ரஜன்‌ அயனி நீர்மத்தின்‌ எதிர்‌ மடக்கை என வரையறுக்கப்படகிறது. ஜி-ன்‌ அளவுகோல்‌ 2190 முதல்‌ 91140 வரை இரக்கும்‌. ஒவ்வொரு ந அலகம்‌ பத்து மடங்கு ஹைட்ரஜன்‌ நீர்மத்தில்‌ மாறுதலை குறிக்கும்‌. நுண்ணுயிரின்‌. பா

வளர்ச்சினை ந ஆனது மிகவும்‌ பாதிக்கும்‌. ஒவ்வொரு நுண்ணுமிரிக்கும்‌ குறிப்பிட்ட எல்லையும்‌ நன்கு வரைமறுக்கப்பட்ட மிதமான. வளர்ச்சி றும்‌ உள்ளது. பெரும்பான்மையான இயற்கை சூழல்கள்‌ 971 5 இருந்து ந ௦ வரை கொண்டவை. உயிரிகள்‌ அவற்றின்‌ மிதமான வளர்ச்சி 1 பின்‌ அடிப்படையில்‌ அமில விரும்பிகள்‌, நடுநிலை விரும்பிகள்‌, கார விரும்பிகள்‌ என: வகைப்படுத்தப்படுகின்றன. குறைந்த 2400-53) யில்‌ அமில விரும்பிகள்‌ ஆகும்‌. வளரும்‌ உயிரிகள்‌, எடுத்துக்காட்டு: வரும்பாலான பூஞ்சைகள்‌, சசியுதயோ பேசில்லஸ்‌ போன்ற பாக்மரியா, சவ்போலோபஸ்‌, தெற்மோயிளாஸ்மா போன்ற ஆற்கிபாக்கரியா.

மிதமான [71 (55-60) மில்‌ வளரும்‌ உயிரிகள்‌. நடுநிலை விரும்பிகள்‌ ஆகும்‌. பெரும்பாலான பாக்மரியாவும்‌, புறோட்போசோவான்களும்‌ நடுநிலை விரும்பிகளே.

ஜி ௫௯4) மில்‌ வளர விரும்பும்‌ உயிரிகள்‌. காற விரும்பிகள்‌ ஆகம்‌, இவ்வுயிரிகள்‌, கார்பனேட்‌ மிகுந்த மண்ணிலும்‌, உவர்கார ஏரிகளிலும்‌ பொதுவாக காணப்படும்‌. எடுத்துக்காட்டு பேசில்லஸ்‌ பிர்மஸ்‌.

  1. நீர்‌ செயற்பாடும்‌, சவ்வூடுப்பரவுதலும்‌.

நீரின்‌ ஊயற்பாடு (5) என்பது கரைசலின்‌ ஆவி அழுத்தத்திற்கும்‌ தூய நீரின்‌ ஆவி அழுத்தத்திற்கும்‌ உள்ள விகிதமாகம்‌, (5, வின்‌ மதிப்பு ௦ முதல்‌ 1

படம்‌ 67: பல்வேறு வகையான பாக்கியா ஸா

வரை மாறும்‌) நீரின்‌ யல்பாடு சல்மூடுப்பரவல்‌. அழுந்த்திற்த, நேர்மாறாக தொடர்புடையது குறைவான ட மதிப்பில்‌ வளரக்கூடிய உயிரிகள்‌, சவ்வூடு தாங்கிகள்‌ எனப்படும்‌. எடுத்துக்காட்டு ஸ்பைபைலோகாக்கஸ்‌ ஆரியஸ்‌. ஒரு சில உயிரிகனால்‌ மட்டுமே அதிக உப்பு எறிவினை சகித்துக்கொண்டு குறைந்த நீர்‌ ஊயற்பா்டில்‌. மிதமாக வாழ முயுபு்‌. இப்படிப்பட்ட உயிரிகள்‌, உலர்‌ விரும்பிகள்‌ எனப்படும்‌. உவர்‌ விரும்பிகள்‌, 11% சோடியம்‌ குளோரைடு வறிவினில்‌. வளரக்கூடியவை. மிக அதிக. உப்புன்ள சற்ற்குழலில்‌ வளரக்கூடிய உயிரிகள்‌, அதிக உவற்விரும்பிகள்‌ எனப்படும்‌. எடுத்துக்காட்டு ஹாலோக்கரியம்‌

  1. ஆக்ஸிஜன்‌. பெரும்பான்மையான உயிரிகளின்‌ மிதமாக வளர்ச்சிக்கு ஆக்ஸிஜன்‌ தேவைப்படுகிறது ஆனால்‌, சில உயிரிகள்‌ ஆக்ஸிஜன்‌ இல்லாமலேயே மிக சிறப்பாக வாழ்கின்றன. இவைகள்‌ காற்றில்‌. சவெளிப்படுததப்படும்பொழுது இறக்கின்றன. நுண்ணுமிரிகள்‌ அவைகளின்‌ ஆக்ஸிஜன்‌ தேவை,

களின்‌ வளர்ச்சியில்‌ ஆக்ஸிஜனின்‌ தாக்கம்‌. பா

  1. கப்பாய காற்று சுவாசிகள்‌ முழுமையான ஆக்ஸிஜன்‌ களவில்‌ காற்றில்‌ (21% 62) மட்டுமே வளர்ச்சியை வெளிக்காட்டும்‌. ஏனெனில்‌ ஆக்ஸிஜன்‌ அவைகளின்‌ சுவாசித்தலுக்கும்‌, வளர்சிதை செயல்களுக்கும்‌ தேவைப்படுகின்றது. எடுத்துக்காட்டு: மைக்ரோகாக்கஸ்‌, பெரும்பாலான. பாசிகள்‌, பூஞ்சைகள்‌, புரோட்டோசோவா.

  2. நுண்‌ காற்று சுவரிகள்‌ காற்றில்‌ உள்ளதை விட குறைந்க களவு ஆக்ஸிஜன்‌ தேவைப்படும்‌ காற்று சுவாசிகள்‌, நுண்‌ காற்று சுவாசிகளாகும்‌ எடுக்துக்காட்டு: அசோஸ்பைரில்லம்‌, கேம்பைவேபாக்பர்‌,பிப்போனிமா.

  3. கப்பாய காற்றற்ற சவாசிகள்‌ கட்டாய காற்றற்ற சுவாசிகளுக்கு சவாரித்தலுக்கும்‌ வளர்சிதை செயல்களுக்கும்‌ ஆக்ஸிஜன்‌ தேவைப்படுவதில்லை. இடி குழுவுக்கு ஆக்ஸிஜனை சகித்துக்கொள்ள முடியாககினால்‌ அவை ஆக்ஸிஜன்‌ இருந்தால்‌ இறந்துவிடும்‌. எடுத்துக்காட்டு: மீத்தனோென்ஸ்‌, கிணாஸ்கரிடியம்‌.

  4. உயிர்வளி தாங்கும்‌ காற்றற்ற சுவாசிகள்‌. இலைகளின்‌ வளர்ச்சிக்கு. ஆக்ஸிஜன்‌. கேவையில்லை. எனினும்‌ ஆக்ஸிஜன்‌ இருந்தாலும்‌ அவைகளினால்‌ வளர முவுயும்‌. எடுத்துக்காட்டு ஸ்வெப்போகாக்கஸ்‌ பயோவன்ஸ்‌.

  5. தன்‌ விரும்பி காற்றற்ற சுவாசிகள்‌ இவைகளினால்‌ ஆக்ஸிஜன்‌ உள்ள நிலையிலும்‌, இல்லாத நிலையிலும்‌ வளர முவுும்‌ எடுத்துக்காட்டு எவ்ணரிசியா கோலை.

6.6 வளர்ச்சியின்‌ அளவீடு

நாந்தி. வல்களின்‌. எண்ணிக்கை

வலமும்‌

வலமும்‌

ல [1 படம்‌ ௨: (9) வப்ராப்‌ ஹாசர்‌ அறை (0) பாக்கி ஸா

நுண்ணுமிரிகள்‌ வளர்ச்சியினை சளவு செய்ய வெவ்வேறு முறைகள்‌ பயன்படுககப்படுகின்றன. செல்களின்‌ எண்ணிக்கை அதிகரிப்ப அல்லது சல்‌. நிறையின்‌ எடை அிகரீப்பை கொண்டு செல்லின்‌ வளர்ச்சி குறிப்பிடப்படுகின்றது. 1 நேரடி அளவீடு. செல்‌ எண்ணிக்கையைக்‌ கணக்கிடுவதற்கு பயன்படுக்தப்படும்‌ இரண்டு முறைகள்‌ மொக்க. கணக்கீடு வாழ்வன கணக்கீடு என்பனவாகும்‌. மொத்த கணக்கீடு ஒரு வொகையின்‌ மொத்த செல்களின்‌ எண்ணிக்கையை நுண்ணேோக்கியினால்‌ ஒரு மாதிரிப்‌ வாருளை எண்ணி கணக்கிடலாம்‌. இது நேரடி நுண்ணோக்கி கணக்கீடு எனப்படும்‌. கட்டம்‌ கொண்ட நழுவத்தினால்‌ சிறப்பாக வரவமைக்கப்பட்ட ஒரு வெட்ராப்‌ ஹார்‌ அறை என்னும்‌ அறையினால்‌ கணக்கிடபடுகிறது. மிமி. பரப்பளவும்‌, 25. வரிய சதுரங்களும்‌ கொண்ட கட்டத்தின்‌ மேல்‌ திரவ மாதிரிப்பாருள்‌ வைக்கபடுகிறது. வரிய சநரத்தில்‌ உள்ள செல்கள்‌ எண்ணப்பட்டு, அதனை அறையின்‌ அளவு _ அவுப்படையில்‌, மாற்றுக்காரணியினால்‌. வெருக்கி, வத்த எல்களின்‌ எண்ணிக்கை கணக்கிடப்படுகிறது. நன்மைகள்‌ இறு. வல்களின்‌ எண்ணிக்கையைக்‌. கணக்கிடுவதற்கு ஒரு விரைவான முறையாகும்‌. தீமைகள்‌: 1 பேந்த செல்களும்‌ எண்ணப்படுகின்றன. உசாயமேற்றா மாகிறிப்பொருள்களைப்‌ பண்டக அட என்பால்‌ போண்ற பா

சிறிய வல்களை எண்ணுவது கடினம்‌.

  1. வாழ்வன கணக்கீடு. உயிருள்ள செல்லானது ஊட்டர்சந்து ஊடகங்களின்‌ மேல்‌ பருபபடைந்து, கண்ணுக்குப்‌ பலப்படக்கூடிய குழுக்கனாக தோன்றும்‌. ஊற்று கட்டு முறை பரவும்‌ கட்டு முறை, ஆசிய முறைகளினால்‌ உயிருள்ள செல்கள்‌ கணக்கிடப்படுகின்றன.

ஊற்று தட்டு முறை. இம்முறையில்‌, ஒரு தெரிந்த ளவு[(01 அல்லது 100) வரர்ச்சியானது ஒரு நுண்ணுயிர்‌ நீக்கப்பட்ட வட்ரி ட்டு எடுக்கப்பட்டு, பின்னர்‌ உருகிய ஊட்டசத்து ஊடகத்தின்‌ மேல்‌ ஊற்றப்பட்டு அடைகாக்கம்‌. செய்யப்படுகிறது. சார்‌ ஊடகம்‌ முழுவதும்‌ குழுக்கள்‌ காணப்படும்‌. அவைகள்‌ எண்ணப்பட்டு வாழ்வன கணக்கீடு செய்யப்படுகிறது

  1. ஸல்‌ நிறையின்‌ அளவீடு

சுறுறுப்பான செல்‌ வளர்ச்சியினால்‌ ஒரு செல்‌ தொங்கல்‌ கலங்களாகவோ அல்லது மங்கலாகவோ: தோன்றும்‌ ஒளியானது, இந்த செல்‌ தங்களின்‌ வழியே எெலுக்தப்படு்பாழுது நுண்ணுயிரி செல்களானது. அவைகளின்‌ மேல்‌ படும்‌ ஒளியை சிஷறைக்கின்றன. செல்களின்‌ செறிவு மிகுதியாகும்‌ பொழுது கலங்கள்‌ அதிகரிக்கிறது. இதனால்‌ ொங்கல்‌ வழியே குறைந்த ஒளி கடந்கப்பட்டு அதிக ஒளி சிதறடிக்கபபடுகின்றது. கடந்தப்படாக ஒளிமின்‌ களவினை ஸ்டெப்போபோப்டோ மீப்டரினால்‌ கணக்கிடலாம்‌. இந்த மதிப்பானது ல்‌ எண்ணில்கைகளுக்கு மறைமுகமாக தொடர்புடையது.

சுருக்கம்‌.

நுண்ணுயிரிகளின்‌ வளச்சிக்கு வருவப்பசசதம்‌, நுண்ணுட்பச்த்தும்‌ வார்ச்ி கறணிகளும்‌ தேவைப்படுகின்றன. நுண்ணுமிரிகளின்‌ ஸா

என்பது ஒளி ஆற்றலை வற்று சனை வேறி ஆற்றலாக மாற்றும்‌ செயல்‌ முறையாம்‌. உணவாக பயன்படுக்கபபடும்‌ கரிம பொருள்களை (எற்போஹைப்ரேப்க] உருவாக்க ர, நமா! மிலுமமிருந்து கிடைக்கப்பறும்‌ வேதி ஆற்றல்‌ பயன்படுகின்றது. ஒளிச்சே்க்கையின்‌ செயல்முறை () ஒளி வினை () இருள்‌ வினை என: பிரிப்படுக்றது.. ஊதா பர்சை பாக்லியாவின்‌ எலக்ப்ரான்‌ கடத்தும்‌ அமைப்பானது ஒரே ஒரு ஒளி அமைப்பைபினை கொண்டு. பாக்கரியாககளில்‌. செல்லின்‌ உள்பொருள்களின்‌ மிகுதியே வளர்ச்சி என வரைபறுக்கப்படலாம்‌. பாக்மரியாவின்‌ வளர்ச்சி

கணக்கிடு வாழ்வன கணக்கீடு என்பனவாகும்‌. பா

னைழிழங்ககை அழத!

மெழைகாாறு

பதமமுணதி நறாகது மலமன்டுயமடு வறுமை ஸா

எழுத ஸ்பாறராது பழு

கபய மவன்‌

கறவை எய்ட்‌

மழறல எரிய

வக்‌

ழமக முழுவ பா

சுய மதிப்பீடு சரியான விடையைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌. 1 போட்டோஆட்டோட்ராப்ஸ்‌- வனக்‌ க) சயனோ பாக்கியா பாசிகள்‌ இ பச்சைத்தாஷங்கள்‌ ஈ) மேற்கூறிய அனைத்தம்‌ 2. வக்னிசியம்‌ பின்வரும்‌ எவற்றிற்குத்‌ தேவை? ௫) ஸல்‌ சுவர்‌ உருவாக்குவதற்கு ஆ) ஸாதிகளுக்கான உபகரண, இ ஒனிச்கேக்கைக்கு ஈ) புதம்‌ தயாரிப்பதற்கு. 3. மின்வருவனவற்றில்‌ எது கீமோ. ஆட்டோப்ராப்ஸ்‌?. அ) கயனோபாக்கரியா. ஆ) ஊதாமற்றும் பர்சை அல்லாபாக்மரியாக்கள்‌. இ) இரும்பு பா்கரியா.

ஈ) புறோப்போசோவா.

ப்பு

  1. வளச்சி வளைவில்‌, இனப்வருக்க நிலை இறப்பு நலைக்கு்‌ சமமாக இருக்கும. ௫) நிலையான கப்டநிலை. ஆ) இப்புநிலை க) மங்க வருகுதல்நிலை ஈ) கணக்க நிலை ௧. நுண்ணுமிரிகள்‌ 00 ல்‌ வளரும்‌ தன்மை வெற்றிருத்தால்‌ அதற்குப்‌ பயர்‌ என்ன? க) அதிக வெப்ப விரும்பிகள்‌. ஆ மிட அதிக வெப்ப விரும்பிகள்‌.

  2. அழுந்த விரும்பி ஈ) களி விரும்பி. உப விரும்பி. நுண்ணுயிரிகள்‌ பின்வருவனவற்றில்‌ எதில்‌ வளரும்‌? ௫) அதிக தண்ணீர்‌ செயல்பாடுகளில்‌. ஆ) அதிக உப்பு நிலையில்‌ இ குறைந்த வெப்ப இலையில்‌. ஈ) அதிக அமில-கார நிலையில்‌.

  3. குறைந்த காற்று விும்மிக்கு உதாரணம்‌. அ) பாஸில்லஸ்‌ ஸா

ஆ) அசோஸ்பைரில்லம்‌. ஐ குபோமோனாஸ்‌

  1. எ கோலை

௧. நுண்ணுயிரிகளை எண்ணுவதற்கு உதவும்‌

பிரத்தியேகமான அறை எது? அ) ஹீமோசைபோ மீட்பர்‌ ஆ) எண்ணிக்கை கறை இ வட்பப்‌-ஹீசன்‌ அறை

  1. எண்ணும்‌ தகடு!

பின்வரும்‌ வினாக்களுக்கு விடை தருக

ட ஊப்பத்‌ தேவைகளின்‌ அடிப்படையில்‌ நுண்ணுயிரிகளின்‌ வகைகளை விவி.

  1. சக்தி மற்றும கார்பன்‌ கிடைக்கும்‌ இடங்களின்‌. அடிப்படையில்‌ நுண்ணுயிரிகளை வகைப்படுத்த

  2. ஒளிச்சேர்க்கையில்‌, வெளிச்சத்தில்‌ நடக்கும்‌. செயல்‌, மற்றும்‌ இருப்டில்‌ நடக்கும்‌ செயல்‌: என்றால்‌ என்ன?

  3. பாக்மரியோ குளோரோஃபில்‌ என்றால்‌. என்ன? அதன்‌ பங்கு என்ன?

௧ கீமோ ஆட்டோட்ராப்ஸ்‌-வரையறு?’

  1. ஒளிச்சேர்க்கை-வரையறு?

  2. ஒளிச்சேர்க்கை செய்யும்‌ பாக்டீரியா உகாரணம்‌ கூறு

க. நல்லியல்பு வெப்பம்‌ என்றால்‌ என்ன?

  1. ஒளிச்சேர்க்கை நிறமிகள்‌ பற்றி விளக்குக

  2. உப்ப விரும்பிகள்‌ என்றால்‌ என்ன?

  3. வெப்ப. விரும்பிகள்‌ அதிக வெப்பத்தில்‌. வளர்வதற்கான காரணத்தை விளக்குக.

1௨. நுண்ணுயிரிகள்‌ எவ்வாறு எண்ணிக்கை அறை மூலம்‌ கணக்கிடப்படுகிறது?’

18 வெப்ப. தேவை அடிப்படையில்‌. நுண்ணுமிறிகளைப்‌ மற்றும்‌ பிரிப்பது எவ்வாறு?

  1. ஊட்டங்களின்‌ அடிப்படையில்‌. நுண்ணுயிரிகளை: வகைப்படுத்தும்‌. முறையை விளக்குக… இயற்கை:

சூழ்நிலைகளில்‌ இருந்து பாக்மரியாக்‌£ ஊட்டங்களைப்‌ பற்றுக்‌ கொள்வதைப்பற்றிய. உன்‌ கருத்துகள்‌ யாவை? பா

நுண்ணுயிரிகளின்‌. வளர்ச்சியில்‌, நுண்ணூட்டங்களின்‌ முக்கியத்துவத்தைப்‌. பப்டியலிடுக…. 113 உயிரனங்களுக்கு. நஞ்சாக உள்ள நிலையில்‌, ஊதா பச்சை. பாக்டியாக்கள்‌ சுற்றுச்சூழலில்‌ இருந்து ௩8 யை பயன்படுத்தி எவ்வாறு உயிர்‌: வாழ்கின்றன.

சயனோ பாக்கரியாவில்‌ உள்ள ஒளி. மண்டலங்களை விளக்குக.

குழற்சியற்ற போட்டோ. பாஸ்பாரி, வேஷனின்‌- திட்டத்தை வரைபடங்களுடன்‌. சப்டிககாட்டு

மற்றும்‌ ஊதா பர்சை பாக்மரியா, இவற்றில்‌ நடக்கும்‌ ஒளிச்சேர்க்கையை ஒப்ீடு எய்‌. நுண்ணுமிர்ப்‌ வருக்கத்‌ தடக்கருவி, நுண்ணுயீற்ப்‌ வருக்கத்‌ தடக்கருவி இவற்றின்‌ பண்பு மற்றும்‌ உபயோகங்களை விஷ?

ஆக்ஸிஜன்‌ தேவை அடிப்படையில்‌ நுண்ணுயிரிகளைப்‌ பிரிபபதுப்பற்றி விளக்கு. நீர்ம யல்பாடுகளுக்கும்‌ ஊடு பரவதலுக்கும்‌ உள்ள தொடர்புகளைக்‌ கூறுக

வளர்ச்சி-வரையறுத்து வளர்ச்சி நிலைகளை: படத்துடன்‌ விவி. ஸா

  • ஒரு பாத்திரத்தில்‌ தண்ணீர்‌ எடு, அதைச்‌. சூரிய ஒளி படும்‌ இடத்தில்‌ வை. சயனோ. பாக்கியா அதில்‌ வள்வதைப்‌ பார்‌. இதில்‌ இருந்து போட்டோடுரோயிக்‌ வழியில்‌. அது ஊப்டத்தைப்‌ பெறுகிறது என்பதைக்‌. ரிந்து கொள்‌.

  • ஒரு வாப்டிக்‌ துண்டை எடுத்து ஒரு வாரத்திற்கு ஈரமான ஒரு பாத்திரத்தில்‌ வை. அது காய்ந்து விடக்‌ கூடாது. அதில்‌. பூஞ்சைகள்‌ வளற்வதைப்பார்‌.இவைக்மோ ஹெப்டரோடுரோப்‌ வழியில்‌ ஊட்டத்தைப்‌. வெறுகின்றன.

5 துருமிடித்த இரும்புக்‌ குழாய்களில்‌. இருந்து துகள்களைச்‌ சேகரி… இதில்‌. கீமோ லித்தோடுரோயிக்‌ தயோ பாசில்லஸ்‌ இரக்கும்‌, இவை இரும்பைஆக்ஸிகரணம்‌: செய்துதங்கள்‌ ஊட்டத்தைப்‌ பெறுகின்றன.

  • சமைத்த சோறு மற்றும்‌ காய்கறிகளை. வண்டு பாத்திரங்களில்‌ எடு. ஒன்றை. குளிர்‌ வப்டியில்‌ 6௦ ல்‌ வை. மற்றொன்றை வெளியே, அறையின்‌. வெப்பத்தில்‌ 30-35-0 ல்வை.ஏதுசிக்கிறம்‌. கெட்டுப்‌ போகிறது என்று பார்‌. காரணம்‌. கூறு. பாக்மரியாவின்‌ வளச்சி வளைவை. வரைபட அட்டையில்‌ வரைந்திடு சமில. காப்ட தாள்‌ கொண்டு பாலின்‌ கமில-கார அளவைப்பா்‌. பா

2 பவனணவம்வனனு வடளபமக பெ குறிமிப்டைஸ்கேன்‌ ல்க.

  1. வுல என்பதம்‌ கிளி யது கீற உள்ள

2 ணன வயு கீழ்‌ உள்ள யை படிகளின்‌ படி ஒன்றன்பின்‌ ஒன்றாக ஆரவங்க

2 மறுபபபமிடியாவின்‌ கவணிப்பகளைப்பதிவு ற்றும்‌ ப்பட டத்றிறதப்‌ பொருந்தா ஈடகங்கள்‌


Classes
Quiz
Videos
References
Books