இயல் 1 நுண்ணுயிரியலின் அறிமுகம். இயல் திட்டவரை: வன் அ கனு
13 நுண்ணுயிரியலின் பிரிவுகள்.
ப ல்்ட்
(௫ர கற்றல் நோக்கங்கள்
மாணவர்கள் இப்பாடப்பகுதியைப் பயின்ற.
பிறக.
- நுண்ணுயிரிகளின் பண்பை அறிவ்:
£ பல்வேறு அறிஞர்களின் பங்களிப்புகளை: வரிந்து கொள்வர்,
- நுண்ணுயிரிகளின் பிரிவுகளை பற்றி அறிவர்.
அறிவியல் துறையில் நுண்ணுயிரியல் பிரிவு என்பது இன்றைய வாழ்வியலில் அனைவரும். அறிந்துக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான. பிரிவாக உள்ளது. நுண்ணுயிரிகளும் அவற்றின். செயல்பாடுகளும் பன்னாட்டு அளவில் மனித சமுதாயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. உயிரி தொழில்நுட்பம், மரபணு. ொறியியல் மற்றும் நானோ தொழில்நுப்பததில். ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களால் அனைவரின். ஆர்வழம், கவன நுண்ணுயிரியல். பூம்வியாட . பூத்ரை, மாகிக், . பறோட்போனோவ, வஸ்கள் என்பன நுண்ணுயிரிகள் ஆகம். இவை 3500. மலியன் வருங்களுக்கு முன்பே இல் பூமியில் காணப்பட பரனங்களாகம்.. இவற்றின். அமைப்பு மற்றும் கனவுகள். பங்க தக்கதாக உள்ளன. இலை: பல்வேறு சூழல்களிலும். ணப்பரகின்றன.
துறையின் மேல் ஈர்க்கபபட்டுள்ளது. பல்துறை ஆராய்ச்சிக்கும் அடிப்படை வாழ்க்கை முறைகளைப் பற்றி. பப்பற்கும் நுண்ணுயிரிகளை மாதிரிகளாக பயன்படுத்தப்படுகிறது. சற்றுக்கூழல். அறிவியலிலும், வேளாண்மையிலும், உணவு துறையிலிலும் மருந்து ஏொழிற்சாலையிலும் நுண்ணுயிரிகளின் திறணை பற்றிய அங்கிகாரம் வளர்ந்து வருகின்றது. நுண்ணுயிரிகளின். பயன்பாடுகள் ஈர்க்கத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. சில நுண்ணுமிரிகள் நன்மை காக்கூடியதாக உள்ளது. அவைகள் இன்றி நாம் வாழ முடியாது, எனினும், நுண்ணுயிரிகள் பல வழிகளில் தீமை தருவனவாகவும், விரும்பத்தகாத. மாற்றத்தை ஏற்படுத்துபவைகாளகவும் உள்ளன. இவ்வகையான நுண்ணுயிரிகள் நோய்களை உண்டாக்கி, உடல் நலத்திற்கு தீங்கை ஏற்படுத்தி ஏப்புனரை கொல்லவும் ஊய்கின்றன.
ன்னர் இரும் வக்கடபத்தில நுண்ணுயிரிகளின் வாழ்க்கை பற்றி அதிகம் புலப்படாத. நுண்ணுமிரியின் . உலகத்தில். பா
வெரும்பான்மையான உயிரிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உள்ளது.
புதிய வழிமுறைகள் மூலம் நுண்ணுயிர் ஆய்வாளர்கள், மனிகனுக்கு நன்மையையும் கிமையையும் தரும் நுண்ணுயிரிகளை தொடர்ந்து அடையாளம் கண்டு வருகின்றனர்.
நுண்ணுயிரியல் என்பது பாக்டரியா, பூக்கை, பாசிகள், புரோட்டோசோவா, வைரஸ்கள், ஆகிய நுண்ணுயிரிகளை பற்றி படிக்கும் அறிவியல் பிரிவாகும்.
நுண்ணுயிரியல் துறையானது. நுண்ணுயிரிகளின் வடிவம், அமைப்பு இனப்பெருக்கம், உடலியல், வளர்ச்சிதை மாற்றம், நுண்ணுயிரிகளின் வகைப்பாடு ஆகியவற்றுடன் ொடர்புடையதாக இருக்கிறது.
நுண்ணுயிரியல் பின்வருவனவற்றிலுள்ள. அபலை உன்டக்கற்ற.
இயற்கையில் நுண்ணுயிரிகளின் பரவல்,
நுண்ணுயிரிகளுக்கிடையே உள்ள தொப்பு
மற்றும் பிற உயிரினங்களுக்கிடையே உள்ள.
வார்டு மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள். ஆகியவற்றின் மீதின விளைவுள்,
நுண்ணுயிரிகள் திறனால் சற்றுச் சூழலில் உண்டாகும் இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்கள்.
இயற்பியல் மற்றும் வேதியியல் பொருள்களுக்கு எதிரான நுண்ணுயிரிகளின் வினைகள்.
11 நுண்ணுயிரிகளின் வகைகள்:
இந்த பியஞ்சத்தில் பல்வேறு வகையான. நுண்ணுபிரிகள் காணப்படுகின்றன. அவை. கீழ்காணும் குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
பாக்டீரியா: இவை ஒரு செல் புரோகேரியாட் அல்லது எளிமையான செல் அமைப்பைக். கொண்ட உயிரிகள் ஆகும். சல் வெருக்கமானது. இரப்டைப்பிளத்தல் முறையில் நடைவறுகிறது. எடுத்துக்காட்டு: எஷ்றிசியா கொலை (லி, பேசில்லஸ் சப்டினிஸ்.
பூத்சை: பூஞ்சைகள். பச்சையமற்ற யூகேரியாப்புக் உயிரிகள் ஆகும். அவைகள். வெரும்பாலும் பல செல் உயிரிகளாக காணப்படுகின்றன. இவைகள் அளவிலும். ஸா
வடிவத்திலும் மாறுபட்டு, ஒரு சல் உயிரியான ஈஸ்ட் முதல் பல செல் உயிரியான காளான். முற்றும் பரப்பற்துகளையும் உள்ளடக்கியது எடுத்துக்காட்டு ஆஸ்பர்ஜில்லஸ் றைகர், அகறிகஸ்: பைபோரஸ் அகும்.
புரோப்டோசோவா: இவை ஒரு சல் யூகேரியாப்டிக் உயிரிகளாகும். இயற்கையில். இவற்றின் பங்கு. பலதரப்பட்பது. சில புரோட்போசோவாக்கள். மனிதர்களுக்கும். விலங்குகளுக்கும் நோயை ஏற்ப்படுத்துகின்றன. எடுத்துக்காட்டு: ஜியற்டியா லாயிப்வியா, ிணஸ்மோடியம் வைவாகல்.
பாசிகள்: இவை ஒரு செல் குழுக்கள் முதல் பல. செல் உயிரிகளாக காணப்படுகின்றன. அனைத்தம் பாசி. சல்களிலும் பர்சையம் இருப்பால். ஒளிச்சேர்க்கையின் மூலம் உணவை கானே. தயாரித்துக்கொள்கிறது இவைவெரும்பாலும்நீர்வா். சூழலிலும்மற்றும்ஈரமண்ணில்காணப்படுகின்றன. எடுத்துக்காட்டு: ஸ்பைமரோகைரா, கினமிடோமோனஸ்:
வைரஸ்கள்: ஒரு சீல உயிரிகள், உயிர் உள்ளவைக்கும் உயிர் அற்றவைக்கும் இடையிலான பண்புகளைக் கொண்டதாக இருக்கின்றன… ஹைஸ்கள், மற்ற உயிருள்ள செல்களை விட எளிமையான அமைப்பையும் உட்கூறுகளை உடையவை வைரஸ்கள் இண்டு முக்கியப் பாகங்களை கொண்டுள்ளன. அவை முத உறை மற்றும் நியூக்ளிக் அமிலம் ஆரும். வைரஸ்கள், செல்லுக்குள்ளே வாழும் கட்டாய ஒட்டுண்ணிகள் ஆகும். அவை தாவரம், விலங்கு, நுண்ணுயிரிகள், மனிதன் போன்ற ஒப்பும் செல்களுக்குள் வளருகின்றன ஹைஸ்கள் ஏப்பம் செல்லுக்கு வெளியே பெருக்கம் அடைவதில்லை. எடுத்துக்காட்டு எச்தனி சேயிஸ் வைஸ்.
பிரியான்ஸ் என்பது. நோயை உண்டாக்கும் புததங்கள்.
8 லவ
வைரஸ்களைப் போன்று, நோய்களைப். பறபபுகின்றன கிரூரிட்ஸ்வல்ட்-0ஜகப் நோய். (வமல் பிணை) 0/0-என்பது. மனிதனில் காணப்படும் பிரியான் நோயாகும். பா
12 நுண்ணுயிரியல் துறையில் பங்காற்றியவர்கள்.
பல்வேறு அறிவியலாளர்கள், 17-ஆம் நூற்றாண்டு முதல் இந்நாள் வரை நுண்ணுயிரியல் துறைக்குச் பங்காற்றி உள்ளனர். சீல முக்கிய நுண்ணுயிரியல் வல்லுநர்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை: கிரே ொடுக்கப்பட்டுள்ளது
12.1 ஆன்டனி வான் லியூவன்ஹாக்
ஆன்டனி வான் லிழூவன்ஹாக் (32-23) ஹாலந்து நாட்டைச் சேரிந்கவர் (படம் 1. இவர் நுண்ணோக்கியை உருவாக்கினார். இவர் டச்சு வணிகர்மற்றும்திறமையான லென்ஸ் தயாரிப்பாளர். 6 முதல் 00% உருப்பருக்க திறன் கொண்ட பல்வேறுவகையான வென்ககளை உருவாக்கினர்.
எளிய நுண்ணோக்கி இவரால் முதலில் கண்டுமிடக்கப்பட்டது. இவர் கண்டுபிடித்த எளிய நுண்ணோக்கியானது. 2005 உருப்பெருக்கம் திறனுடைய இருப் குவிலென்சை கொண்டது (படம் 12), அவர் வடிவமைத்த நுண்ணோக்கிகள் 1 (மைக்ரான்) களவு விட்டத்தை விட குறைந்த பொருள்களை கெளிவாக்கி காண்பித்தன. நீ், சகதி, உமிழ்நீர் முதலியவற்றில் இருந்து உயிருள்ள நுண்ணுயிரிகளை கண்டறிந்தார். அவர் கண்ட நுண்ணுயிரிகளுக்கு அனிமல்ந்யூல் [சீறிய விலங்குகள்) எனப் பெயரிட்பார். பாக்கரியாவை காக்கை, பேசில்லை, ஸ்பைரோகீட்ஸ் என அவரால் வேறபடுத்திப் பார்க்க முடிந்தது. பாக்மரியாக்களின் அளவு இரக்க சிவப்பணுக்களின் விட்டத்தில் ஆறில்
ஒருபங்கு, என கண்டறிந்தார் இவர் பாக்கரியாக்களின் வளர்ச்சியை கரைசலில் கண்டறிந்தார் ஆண்,
விந்கணுக்களையும், இரக்க சிவப்பணுக்களையும் அவரே விளக்கினார். விலங்கின திசுவியலை தோற்றுவித்தார். நுண்ுளைக் குழாய்களில் இரக்க ஓப்பத்தைவிளக்கியதின் மூலம் உயிரியல்நுறைக்கு ஒரு புகிய பரிமாணத்தை கொடுத்தார். அனைத்து வகையான ஒரு ல் நுண்ணுமிரிகளையும் மனித வாய்வழி நுண்ணுயிரிகளையும் துல்லியமாக விக்கியுள்ளா். இவர் ‘ுண்ணுமிரியலின் தந்தை என்று கருதப்படுகிறார்.
12.2 லூயிஸ் பாய்ச்சர் (1822-10௦5)
இவர் பிரான்சு நாட்டு வேதியியல் வல்லுநரும் படிக ஆய்வாளருமாவார் (பம் 13) நுண்ணுமிரியறுக்குப் ஸா
பம் 11 ஆண்டனி வான் வியவன்ணாக் ஆண்டனிவான்லிழவன்ஹாக்பல கங்கள் எழுதியுள்ளார். கஷங்களை அவர் அறிந்த ஒரே மொழியான டச்சு மொழியில் எழுதியுள்ளார். அவரின் கடிதங்களானது முழுமையான. அறிவியல் ஆராய்ச்சி எவளியிட்டு தகவலை. உள்ளடக்கியது. அக்கவதங்கள் ஆங்கிலத்தில்
நீள்டரகம் ண்டு கவ் மழ
வேதியியல் துறையிலாற்றிய பங்கு ஜாயிஸ் பாய்ச்ச பார்டாரிக் அமிலப் பட பணியில் ஈடுபப்புரந்தபோது, பட சவளித்தோற்றத்தைக் கண்டு அவற்றின் மெக்ஸ்டிரோ மற்றும் லிவோ சழல்கிற (8௦66. பண்புகளை கண்டறிந்தார். பின்பு ஏொித்தல். ொழிற்சாலைகளில் ஏற்பட்ட இடைமறுகளை நீக்கும் பணியில் ஈடுப்ப்டதால், அவரின் கவனம் சொதித்தல் செயல்முறையின் மேல் திரும்பியது (நல்க றை எ ணாள. படம்13. லூயிஸ் பாய்ச்ச (622-1695)
நுண்ணுயிரியல் துறையிலாற்றிய பங்கு திராட்சை ராத் தொழிற்சாலையில் ஆற்றிய பங்கு இவ் திராட்சை சாறு ஆல்கஹாலாக மாறுவதற்கு ஈஸ்ட்களே காரணம் எனக் கண்டறிந்தார். மேலும் பெருமளவில் லாக்டிக் அமிலம் உண்டாவதற்குக் கோல் வடிவப் பாக்கரியாக்களே [8௦0 லி ணக) காரணம் எனவும் கண்டார். பழங்களும் கானியங்களும் ஜாதிக்கும் போது உண்டாகும் ஆல்கஹாலுக்கு, நுண்ணுயிரிகளே காரணம் எனவும் அறிந்தார். நொதித்தல் நீளாளாலின என்னும் வார்த்தையை இவரே உருவாக்கினார். பாய்ச்ச] தானே தோன்றிய தலைமுறை கோட்பாட்டினை மறு்தார்.
கானே தோன்றிய தலைமுறை கோட்பாடு (லிவி) என்பது உயிரினங்கள் தானாகவே உயிரற்ற (ஈஸா) வொருள்களிலிருந்து தோன்றுவது ஆகும். பாய்ச்ர் தான் தோன்றிய கோட்பாட்டை மறுக்தா். ஸா
க்கின் நுண்ணோக்கி
பாய்ச்சர் உயிருள்ள பொருள்களிலிருந்து உயிர்கள் தோன்றுகின்றன (ஒள) என்னும் கோட்பாட்டினை ஆரித்தார். இதனை நிருமிக்க பல்வேறு சோதனைகளை மேற்கொண்டார். மிஸ் பாய்ச்ச மாமிசக் கரைசலைக். குடுவையில் ஊற்றி, அங்குடவையின் கழுத்து பகுதியை நீளமான வாத்து கழுத்தை போன்று வளைந்து வடவலைத்தார். அவ்வாறாக வளைந்த. குடுவையின் கழுத்துப் பகுதி மாச புகாத ஆனால். காற்றுமட்டுமே நுழையக்கூடிய விதத்தில் இருநதது (படம் ௬4) குடுவையை வெப்பத்தினால் அவை நுண்ணுயிர் வளர்ச்சி இல்லாமல் இருப்பதை. கண்டார். குடுவைகளை மா படிந்த சாலைகளில்,
இவ்வாறாக, அவரது புகழ்பெற்ற வாத்து கழுத்து குடுவை (ண: ரன் 150) சோதனை மூலம் கானே தோன்றிய தலைமுறை கோட்பாப்பனை: தவறன்று நிருபித்தார்.
பாஸ்கரைசேவஷன்.
பாய்ச்ச பழரசாற்றில் காணப்படும் தேவையற்ற நுண்ணுயிரிகளை அழிக்க 62670 (கல். 30 இமிடங்களுக்கு வெப்பத்தை பயன்படுத்தினார். பாஸ்கறைசேஷன் (வின) என்னும் செயல்: முறையை திராட்சை ரசத் தொழிற்சாலையிலும் பால் பதப்படுத்தும் . தொழிற்சாலையிலும் பா
காத்திரு
வாித்தல்.
ஆட
வொதத்தல். தை
படம் 14. பாயச்சரின் வாத்து
பல்வேறு வகையான நோய்கள் கண்டுபிடிப பட்டுப்புழுக்களில் காணப்படும் வப்ின் நோய்க்கு புரோட்டோசோவா. ஒட்டுண்ணிகளே காரணம்: எனக் கண்டறிந்தார். வப்ரின். நோயை நீக்குவதற்கு நோயற்ற, ஆரோக்கியமான. பட்டுபபுழுக்களை பயன்படுத்த வேண்டும் என்று சறிவறுக்தினர்.
கம்பனி பிரிபபான் நோய்க்கு [469 ஸா ஸை) ஆந்த்ராக்ஸ் (கார்ல) என வயரிட்பார். நோயுற்ற விலங்குகளின் இரத்தத்திலிருந்து பேசில்லஸ் ஆந்கிராணிஸ் (8௦விபடி சார்) பிரித்ஷடுத்கார். மேலும், கோழி காலரா: பாக்மரியாவையும் பிரித்தெடுத்த.
பல நோய்கள் அந்நிய நுண்ணுயிரிகளால். உண்டாக்கப்படுகிறது. (னற பு 00) என்பதை நிருமித்தார். பல்வேறு நோய்த்தொற்றுகளை. ஏற்படுத்தும். நுண்ணுமிரிகளைன ஸ்டபைலோகாக்கள், ஸ்ப்வப்போகாக்கஸ் மற்றும் நிழூமோகாக்கஸ். ஆகியவைகளை கண்பறிந்தா். வேக்சினேவன் இயற்கைக்கு மாறுபட்ட. சூழ்நிலைகளில் பாக்கரியாக்கள் வளர்க்கப்படும் பொழுது, அவை. விரியமற்று காணப்படலாம் என கண்டறிந்தார். ஸா
நுண்ணுயிர் வளச்சி கழுத்து கடுவை சோதனை
நாள்பப்ட பாக்டரியாக்களை தொடர்ச்சியாக ஆய்வகத்தில் வளர்ப்பதினால் அவைகள் அவற்றின். வீரியத்தன்மையினை இரந்து விடுகின்றன. இர்ஸயல்முறையினை: அப்டனுவேவன் (கானபசின] என்று பாய்ச்சர் பெயரிட்டார். இவர். நாள்பட்ட நுண்ணுயிர் கலவைகளை தடுப்பூசி உற்பத்திக்கும், நோயிலிருந்து பாதுகாப்பு அளிக்கவும் பயன்படுத்தினார். பாய்ச்ச. ஆற்த்ராஸ்க்கும் ரேறிஸ்க்கும் தடுப்பூசிகளை: உருவாக்கினார்.
128 எட்வர்டு ஜென்னர் (1749-1826)
வரிய கம்மை, வான்னுக்கு வீங்கி போன்ற. நோய்களால் தாக்கப்பட்டவர்களுக்கு மீண்டும. அந்நோய்கள் தாக்காது என்பது பண்டையக். கால கருத்து. அவர்களுக்கு இரண்டாவது முறை: கழ்நோய்கள் தாக்குவது அரிது. இங்கிலாந்தில். கிறாமப்புற வைத்தியராக இருந்த எட்வர்டு ஜென்னர், குதிரைகளின் கால் இடுக்கில். கொப்புங்களாகத் தோற்றுவிக்கும் கிரீஸ் என்னும். நோயைக் கண்டறிந்தார். இந்த நோய் பண்ணை: தொழிலாளர்கள் மூலம் பசுவின் காம்புகளுக்கு பரவுகிறது. பின்னர் பால் கறக்கக்கூடியவர்களின். கைகளிலும், மணிக்கட்டுகளிலும் தொற்றை: உண்டாக்கியது. இந்தகைய பசு அம்மை நோய். (௫ோய்க்காரணி-வேக்சீனியா ஹைஸ்) இத்தகைய. பசு கம்மை நோய் தாக்கியவர்களுக்கு வரியம்மை. (௫ோய்க்காருணி-வேரியோலா வைரஸ்) நோய்க்கு பா
எதிரான பாதுகாப்பு ஏற்படுகிறது. பசு சம்மையால் தாக்கப்பட்ட 16 பண்ணை தொழிலாளர்களை வெரியம்மை நோய் தாக்கவில்லை என்று ஜென்னர் அறிவித்தார்.
1796 ஆம் ஆண்டு, மே 94ம் தேதி பச சம்மையின் தொற்று பொருளான சீழினை (ம) எடுத்து எட்டு வயது. சிறுவனின் காயத்தின் வழியாக ஊலுக்தினார் (படம் 15). ரண்டு மாதங்களுக்குப் பிகு, அதே சிறுவனுக்கு பெரிய சும்மை நோயாளிகளிபமிருந்து எடுத்த அம்மை நோய்த்ஷொற்றுப் பொருளை செலுத்தினார். இது ஒரு ஆபக்கான செயலாயிருப்பினும் அன்றைய நாளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட செயல் முறையாக இருந்தது. இச்சயல் முறையை வேரியோலேஷன் (எவன) என்று அழைக்கப்பட்டது. அச்சிறுவன். பெரியம்மை நோய்க்கு ஆளாகாமல் தடுப்பாற்றலை பெற்றான். கர்சிறுவன் தீவிரமில்லாக பு சும்மை நோய்க்கு வெளிப்பட்டதால் பெரியம்மை நோய்க்கு எதிரான நோய்த்தடுப்பாற்றலை வெற்றுக்கொண்டான். இப்பணியின் மூலம் நோய்த்தடுப்பியல் [சந்றியப் பொருள்களுக்கு உடலில் எதிர்ப்பு உருவாக்குவதை அறியும் பிரிவு) என்னும் அறிவியல் பிரிவை தொடங்கினார். இவர் நோய்த் தடுப்பியலின்’ தந்தை என்று அழைக்கப்படுகிறா்.
படம் 15: எட்வர்டு ஜென்னரின் முதல். கடுப்பூசியேற்றம் செயல்படுத்துதல்
12.4 ராபற்ட் காக் (1845-1010)
ராபர்ட் காக் தெற்மானிய நாப்டைர் சேர்நத மருத்துவர் மற்றும் நுண்ணுயிரியானற் ஆவார் (படம் 18). இவர் நலீன. பாம்மரியாலாஜியை உருவாக்கினர். பேசில்லஸ் ஆந்திராசிஸ் இவ. அமா) மைக்கோபேக்கரியம் மழபர்குணேசிஸ். நிவை மமளவல) விபரிியோ காலர்: (00 ஸு) போன்ற நுண்ணுயிரிகளை கண்டுபிு்கா். காக் ஆகாறங்களின் வாயிலாக ஸா
குறிபிப்ட கிருமிகள். (ஆந்த்ராக்ஸ் பேசில்லஸ்) குறிப்பிட்ட நோயை (ஆடுகளில் மண்ணீரல் காய்ச்ச
உண்டுபண்ணும் என்பதனை முதன். முறையாக கூறினார். இன். மூலம் அறிவியல் பூர்வமான. அணுகுமுறையை ப டு நுண்ணுமிரியலில் 2ா’ட்காக்( ) அறிமுகப்படுத்தினர்.
விவி (9116) அறிமுகப்படுத்திய ஜல் நீல்சன் (சனை அமில திட சாயமேற்று முறையில். மாறுதல்களை செய்தார். நுண்ணுயிரிகளை வளக்க, கிடவளர் ஊடகத்தை உருவாக்கினார்.
நோயற்ற நிசக்களிலிரு்து நுண்கிருமிகளைப் பிரிக்கும் திறன் மிருமுறைகளை உருவாக்கி,
ண
காக் இழைமுறை: ராபர்ட் காக, பாக்கரியாவின் தூய வளர்ப்பை பயன்படுத்தி முறையான சோதனைகளை: கிருமிறாரினியின் திறனை அறிய ஸெய்தார். இவர் அறிமுகப்படுத்திய இழை முறையை: பயன்படுத்தி, ஆந்த்ராக்ஸ் ஸ்போர்கள் மீது அப்போதிய பிரபலமான கிருமிநாரினியின். விளைவுகளை ஆய்வு செய்தார். காக்கின். இழை முறையை கடத்தி சோதனை (ஊன. (மல என்றும் அழைக்கப்படுகிறது. கடந்திகளாக பட்டுமிழைகளை. பயன்படுத்தினார். இவ்விழையை, சோதனை உயிரியான. பெசில்லஸ் ஆந்திராக்ஸிஸ் கொண்ட நீர்ம வளர்ச்சி டகத்தினுள் மூழ்க ய்வதினால். நூ்மைக்கேடு செய்யப்படுகிறது.
பட்டு இழைகள் பின், உலரவைத்து கிருமிறாரினி திரவத்தில் சில குறிப்பிட்ட நேரம். வரை மூழ்க வைக்கப்படுகிறது. பின்னர் கடத்திகள் சத்து கரைசலில் வள்க்கப்படுகிறது. சந்து கரைசலில் இன்குபேட் (ம்ப) ‘வய்த பின்பூ நுண்ணுயிரிகள் வளர்சி இல்லை என்றால், கிருமிநாசினி சதிக திறன். கொண்டது என குறிப்பிடப்படுகிறது. பா
பிரிதிகடுக்க பாக்கரியாக்களை அடையாளம். காண சரியான நுட்ப முறைகளையும் அவர் வடவமைத்தாம்.
கருமி நாசினியின் (கிலா) திறனை கழிய செய்யும்காகஇழைமுறையைகறிமுகப்படுத்தினார். நுண்ணுயிரக்கும் நோய்க்கும் இடையே உண்டாகும் காரணங்களையும் விளைவுகளையும் விளக்க. பின்பற்ற வேண்டிய சில விதிகளை வகுத்தார். இவையே, காக்கின் தத்துவங்கள் 0690 வப) என்று அழைக்கப்படுகின்றன.
இவர் காக்கின் நிகழ்வுகளை (6௦௭5 னன) விளக்கினார். இவர் ‘மருத்துவ. நுண்ணுமிரியிலின் தந்த என்று அழைக்கபபடுகிறா. காக்கின் தத்துவங்கள் (6௦௦5 ௦50666) நோய்த்தொற்றை உண்டாக்கும் நோய்க்காரணியை அடையாளம் காண, ராயரீட் காக் நான்கு தத்துவங்களை நிறுவினார். அவை.
1 குறிப்ிப்ட நோய்க்கு குிப்பிப்ட நோய்க்கான. கிருமிகள் தொடர்புடையதாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டு டைப்பாயடு நோய். வ்மோனனல்லா டைபி எனும் பாக்மரியாவால். உண்டாகுகிறது
படம் 17: தொற்று நோய்களு ஸா
௨ நோய்க கிருமிகள் தனிமைப்படுத்தப்ப்டு, நய வளர்ப்பாக வளர் ஊடகத்தில் வளர்க்கப்பட வேண்டும். சால்மோனல்லா பைப் நோயுற்றவர்களிடமிருந்து பிரிக்கப்பட்டு, திட வள்களத்தில் வள்க்கப்படுகிறது.
3 நோய். உண்டாக்கும் கிருமிகள் சோகனைக்குட்படுத்கப்படும் விலங்குகளிலும், அதே நோயை உண்டாக்க வேண்டும். வரும்பாஜம், நோய்க் கிருமிகள்.
சோகனை லைங்குகளிலும் சுதே நோயை
உண்டாக்குகின்றன. வழக்கமாக எலிகளும், சுண்டலிகளும், முயல்களும், கினிபன்றிகளும் சோகனை விலங்குகளாகபயன்படு்கப்படுகின்றன. நிழுமோகாக்கை சோதனை விலங்குகளில் நிமோனியா நோயை உண்டாக்குகிறது. சாவ்மோனல்லா சிற்றினம் எலி, முயல். போன்ற விலங்குகளுக்கு டைபாய்டு காய்ச்சலை ஏற்படுக்காது ஆனால், மனித குரங்கிற்கு டைப்பாய்டு காய்ச்சலை உண்டாக்கும், எனவே மனித குரங்கு சோகனை விலங்காக பயன்படுக்தப்படுகிறது.
- நோய்வாய்பபப்ட விங்குகளிலிரந்து பிரித்தடக்கப்பட்ட நோய்க்கிருமிகள் தந்திருக்க வேண்டும். படம் 17 காக் தந்துவங்களை:
கான காக்கின் தத்துவங்கள். பா
வரையறைகள் (பிறகா
சிவ நுண்ணுமிரிகளைச் இந்நாள் வரை செயற்கை வளி ஊடகத்தில் வளர்க்க. முடியவில்லை. எடுத்துக்காட்டு: மைக்கோபேக்கரியம் வெப்பே, வப்போனிமா வ்கி.
காக் தத்துவங்களின் தற்கால சேர்க்கைகள். கற்போது உள்ள காலகட்டத்தில் நுண்ணுயிரிக்கும் நோய்க்கும் உள்ள ொடர்பிற்கான புதிய காரணங்கள் அறியப்பட்டுள்ளன.
-
நோய் தாக்கப்பப்ட ஓம்புநரின் உடல்களில். மிக அதிகளவு எண்ணிக்கையில் குறிப்பிட்ட நோய்க்கிருமிக்கு எதிரான எதிற்ப்பாருள்கள். காணப்படுகின்றன.
-
கசாகரணமான. நோய்த்தடுப்பாற்றல் தோன்றுகின்றன.
-
சமீபத்தில் நோயிலிருந்து கணமான. வெரும்பாலுமான ஒம்புநரின் உடலில், நோய்க்கிருமிக்கு எதிரான மிகைக்கூர் உணர்வு (ஒன) வினைகள். ஏற்படுகின்றன. கூடுதலாக, ஊடக வளர்ப்பு முறைகளும், ஊநீரியல் (5௭௦௦2) முறைகளும்நோய்உண்டாக்கும்காரணிகளை: கண்டறிய உதவுகின்றன.
பயன்கள் (06௭10165 01 16௦ள15 465)
நோய் உண்டாக்கும் கிருமிகளைக் கண்டறியப் பயன்படுகிறது.
நோயை ஏற்படுத்தும் நுண்ணுமிரக்கும் நோயை ஏற்படுக்காக நுண்ணுயிரிகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை அறியமுடிகிறது நுண்ணுயிரிகளை வகைப்படுக்க உதவுகிறது. ஆவ கூடங்களில் பயன்படும் விலங்குகளின், நோய் தாக்கும் தன்மையையும், அதன் எதிர்ப்ப சக்திகரையும் அறிய உரவுகிறது
12௧ ஜோசப் லிஸ்டர் (827-012)
ஜோசப் லிஸ்டர் பிரிட்டனின் அறுவை சிகிச்சை நிபணர் ஆவார் (படம் 1). காயங்களில் ஏற்படும் தொற்றுக்கு நுண்ணுயிரிகளே காரணம் எனக் கண்டறிந்தார். நர்சுத்தன்மையற்ற அறுவை சிகிச்சை. முறையை உண்டாக்கினார். காயங்களில் ஏற்படும் தொற்றைத் தடுக்க ீனாலில் நனைத்த கட்டுக்துணியை வைத்துக் ஸா
கப்டியும், மருத்துவ. உபகரணங்களைச் சூடுபடுத்தியும், நீர்த்த மீனாலை அறுவை: சிவ்சை செய்யும் இடத்தில் தெளித்தும், காயங்களில் ஏற்படும்.
நோய்த்தொற்றுகளை: கடுக்தார. நீர்ம ஊடகத்தை பயன்படுத்தி
பமாக: பாக்கரியாவின் தூய ட ல்ம்்
வளர்ச்சி கலவையை:
ன். லில் 0827-02) கனிமைப்படுத்தினார். இவர் காக்குடன். இணைந்து மருத்துவ நுண்ணுமிரியலை: நிறுவினார்.
126 கலைக்ஸாண்டர் பிளம்மிங் (861-065) 162௦ பிளம்பிங் பிரிட்டனின் பாக்கரியாலாஜிஸ்ட் ஆவார். ஸ்டையைலோகாக்கஸ் ஆரியஸ்: (ஷுலல௦ வால) என்னும் பாக்கியா வளர்ந்த வளர்தளத்தில், வனிசிலியம். வொட்பேட்பம்(ஈனியற௦பொடஎன்னும்பூஞ்சை வளர்ந்திருந்ததைக் கண்டார். பூஞ்சையைச் சற்றி இருந்த பாக்கரியாக்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு இருந்தது (படம் 18) பூஞ்சையிலிருந்து எடுக்கப்பட்ட வளர்ப்பு வயர் ஸ்டையைலோகாக்கஸ் ஆரியஸ்: வள்ச்சியைத் தடுப்பதை அவர் காண்பித்தார். றாம் பாசிப்டவ் பாக்கரியாவின் மீது அது செயல்பிந்தது. சந்த பொருளை வனிரிலின்: என்று அழைத்தார். பெனிசிலின் கண்டுமிபுபபுக்காக பிளம்மிங் (படம் 10) ப்ளோரி மற்றும் செய்ன் ஆகிய மூவருக்கும் 1946ம் வருடம் நோயல் பீசு
படம் 1 மூல வளர்களத்தில் வணிசிலின் வயல். படம் 010: அலைக்ஸாண்டர் பிளம்பிங் (கப
வழங்கப்பட்டது. ஆக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் ஹாவர்டு புனோரோயின் தலைமையில் அறிவியல். அறிகுர்கள் இணைந்து இரண்டாம் உலகப்போரின். போது வணிசிலின் மருந்துப் பொருளை இறுதியாக பயன்படுத்தினர்.
1 0 ஆம் ஆண்டிற்கு “ முன்மாக வ, வனிசிலினை கண்டறிந்த அலலக்ஸ்சாண்டர்
(காவன தவறாகக் கையானப்படுவதால், உயிர்க்கொல்லி எதிர்க் திறன் கொண்ட பாக்மரியாக்களை உருவாகும் என: க்விக்.
127 செல்மென் ஆபிரகாம் வாக்ஸ்மேன்’ (866-673)
வாக்ஸ்மேன் . அமரிக்காவின் ரட்ர் பல்கலைக் கழகத்திலிருந்து வந்தவர் (படம் பா. இவரின் அதிகப்படியான ஆராய்ச்சி மண்ணில். உள்ள நுண்ணுயிரிகளை பற்றியதாகும், ஸ்ப்னப்போமைசீஸ் என்னும் நுண்ணுமிரியின். எதிர். வயலை… வெளிப்படுத்தியதன். காரணமாக ஸ்ட்ஷப்டோமைசீன் போன்ற பல: உயிர்எதிற்ப்வாருளை கண்டுபிடித்தார்.
வாக்ஸ் மேனும் அவருடன் பணியாற்றியவர்களும் 19 க0ல் ஆக்டினோமைசினையும் (8ஸ்ணாரண ஒல். ஸ்ப்ஷப்டோ ஷரசினையும் இரஷரினண்!, வல். ஸ்ப்வப்டோமைசினையும் ஷலாடுண்ட ஒல். நியோமைசினையும் (ணைன பிரித்தெடுத்த. படம் பா எல்மன் ஆபிர (222-073)
ஸ்ப்ஷப்டோமைசீஸ் கிற்ரியஸ் என்னும். நுண்ணுயிரி, இரண்டாம் நிலை வளர்சிறைம் பொருளான ஸ்ட்ஷெப்டோமைசினை தயாரிக்கிறது அதன் வளர்ச்சிக்கும் இப்பொருள் தேவையில்லை என்றாலும் மற்றபாக்மரியாவடன் உணவுக்காகவும், வாழும் இடத்திற்காகவும் சற்று்கூழலில் போப்பயிட உதவகின்றது. ஸ்ப்ரெப்போமைசீன் காச நோய் (மனவி) சிகிச்சையில் பயன்படுத்தபபடுகிறது ஸெப்ஷப்போமைசினை . கண்டுபிமற்ததற்காக ஸல் வாக்ஸ்மேனுக்கு நோயல் பரிச வழங்கப்பட்பது
ட லவைரஸ்களால் உண்டாகும் தொண்டை கரப்பு மற்றும் சாதாரண: ஜலதோஷத்திற்கு,
ஆண்டிபயாடிக் திறன்பட. பயன். தருவதில்லை. இல்வகையான நோய்களுக்கு மருந்துகள். டுத்துக்கொள்வதால் நன்மையைக் காட்டும். தீமையே உள்ளது.
18 நுண்ணுயிரியல் உள்ள பிரிவுகள்
நுண்ணுபிரியல் தூய மற்றும் பயன்பாட்டு நுண்ணுயிரியல் என்று வகைப்படுத்தப்படுகின்றது. நுண்ணுயிரியல் பிரிவுகள் வோதுவாக, வகைப்பாப்டியல், ஒருங்கிணைந்த பண்புகள், மற்றும்பயன்பாட்டுஅிப்படையில் வகக்கப்படுகிறது. அப்டவணை 1-ல் பல்வேறு வகையான. நுண்ணுயிரியல் துறைகளின் பிரிவுகள். சகொடுக்கப்பட்டுள்ளது. பா சப்பவணை 11 தூய நுண்ணுயிரியல். வகைபிித்தல் பண்புகள். பாங்கறியாலஜி. ால்கரியாக்கன மைக்காலஜி. மூஞ்சைகளைப். புரோட்டோசோவாலஜி புரோட்டோசோ ைக்காலதி அல்லது ஆல்காலாஜி | பாசிகளைப்பன் பராசைப்பாலஜி ட்டுண்ணிய இம்பூனாலஜி (நோய்த்தடுப்பியல்) | நோய்த் தடுப்பிய ைலாஜி ஹைஸ்களைப் மைப்பாலதி. உருளைப்புழு ஒருங்கிணைந்த பண்புகளின் சஷபபடையில். நுண்ணுயிரிகளின் செல்லியல் | நுண்ணுயிரி நல வண] உறுப்புகள் பற்ற நுண்ணுயிரிகளின் உடலியல் | நுண்ணுயிரி | ரில டக்று] நுண்ணுயிரி கொள்ள முடியும் நுண்ணுயிர் சூழலியல் (னஸ் நுண்ணுயிரி கை! கற்றல். நுண்ணுயிர் மரபியல் (4 | நுண்ணுயிரி சலவை மற்றம் கதன் 9 ஸல்லியல் நுண்ணுமிரியல் நுண்ணுமிரிய வ லது] பிணைப்பைப் பரிணாம நுண்ணுயிரியல். நுண்ணுமிறிக
இவனால நுண்ணுயிர் வகைப்பாப்டியல் நுண்ணுயிரி
ரில்லை அறிந்துக் கொள் அமைப்பு நுண்ணுயிரியல். நுண்ணுயிரிய இள சஎஸ்ஸறை!. அறிதல்.
கலைமுறை நுண்ணுயிரியல் | பெற்றோர்களை (ோனலிளனவிஸ்று!. நுண்ணுயிர்கா
மூலக்கூறு நுண்ணுமிரியல் | நுண்ணுமிரிகா
அடிப்படையை
நானோ நுண்ணுயிரியல் 16௦ | நானோ அளவி
எனல்!
வளி நுண்ணுயிரியல் அல்லது | விண்வெளியில்
விண்டளி நுண்ணுயிரியல்.
உய் ஆயுதம் (ப்ப எனல] | நுண்ணுமிற்க அறிவியல் பிரி ஸா
ரன் நுண் உறுப்புகள் மற்றும் துணை நண்: அறியும் படிப்பு
சல்களின் பணிகளை அறிதல் இதன் வாயிலாக ரன் வளர்ச்சி ஆற்றல் மற்றும் செல் அமைப்பை கறிந்து,
நக்கும், கற்றுச்சழுக்கமான ஷொடர்லை் பற்றி
க்கும் செல் உயிரியியலுக்கும் இடையேயான. ்றிஅறிவது.
£ன் பரிணாம வளர்ச்சியைப் ற்றி அறியும் அறிவியல். நக்கப் வயறிடுகல் மற்றும் வகைப்படுக்துகலை: ல்.
ஒன் பன்முகத் தன்மை மற்றும் மரபியல் தொடர்புகளை: ப நண்ணுயிர்) போல ஒத்த பண்புகளைக் கொண்ட ப்பற்றிப்படி்கல்.
என் உடலியல் செயல்முறைகளில் உள்ள மூலக்கூறு. கற்றுக்கொள்வது,
| உள்ள நுண்ணுமிறிகளைப் பற்றிப் படித்தல்.
உள்ள நுண்ணுயிர்களைப் பற்றி அறிதல்.
நன, ஆயதங்களாகப் பயன்படுத்துவதைப் பற்றிய.
. பா
பயன்பாட்டு நுண்ணுயிரியல் (நவ ரஎலிஸறு! மருத்துவ நுண்ணுயிரியல் நோய்க் கிருமி நுண்ணுயிரி பாற்மகப்டிகல் நுண்ணுயிரியல் | மருந்தப் பா வைப்பமின்கள் உற்பத்தி செய்ப பொருள்கள் க கொள்ளலாம். தொழிற்சாலை நுண்ணுமிரியல் | தொழிற்சாலை (வளவானல்ஸ்லு] அறிந்து கொள் கழிவறீ் சுந்த செயல்படுகிறது உள்ளது. நுண்ணுயிரி தொழில்நுட்பவியல் | நுண்ணுயிரி [ல செய்து பயன்ப ் ண
ப
ஊன் மற்றும் மணிகளுக்கு நோயை உண்டாக்கும். பபற்ற அறியும் பப்பு
நள் நுண்ணுயிரியல், ஆன்டிபயாடிக், ஜாதிகள். , தடப்பூரிகள், மற்றும் இர மருநதுப்பொருள்கள். ம் நுண்ணுயிரிகளை பற்றி அறிவது மேலும, மருந்துப் மப்படத்தையும் ெட்டுப்போதல் பற்றியும். அறிந்து
ளில் பயன்படுத்தபபடும் நுண்ணுவிரிகளைப் பற்றி வது எடுத்துக்காட்டாக: தொழிற்சாலை நொதித்தல், ப்ப இது உயிர் ஷொழில் நுட்பலியலில் இணைந்து நாதித்தல் சாய்சகம்)இதில்மிகழுககியப்பயன்பாட்டல்
£ன் மரபணுக்கள் மற்றும் மூலக்கூறுகளில் மாற்றம். ம் வாருள்களை உற்பத்தி எய்வது.
வ மற்றும் உணவுகள் மூலம் ஏற்படும் நோய்களை, நண்ணுயிறிகளைப் பற்றி அறிவது. நுண்ணுயிரிகள். கப்படும் நொதித்தல், உணவுப் பொருள்கள். பா
சுருக்கம். நுண்ணுயிரியல் என்பது பாக்மரியா, பூக்கை, பாசிகள், புரோட்டோசோவா, வைரஸ்கள், ஆகிய நுண்ணுயிரிகளை பற்றி படிக்கும் அறிவியல் பிரிவாகும். பல ஆராச்சியாளர்கள். நுண்ணுயிரியலின்வளர்ச்ிக்குபங்காற்றியுள்ளனர். ஆன்டனி வான் லீழலவென்ஹாக் எளிய நுண்ணோக்கியை உண்டாக்கினார். முதல் முறையாக அவர் நுண்ணுமிரிகளைப் பற்றி விளக்கினர்.
ாயிஸ்பாய்ச்சர, தான் தோன்றியதலைமுறைக் கோட்பாட்டை மறுக்தார். நோயின் ஷலிம் தியரியை பாய்ச்ச மற்றும் ராயிட் காக்கின் ஆராய்ச்சிகளின். மூலம் உருவாக்கப்பட்டது. ஆந்த்ராக்ஸ் மற்றும் ரேயிஸ் நோய்களுக்கு, பாயர்சர் தடுப்பூசிமைக் கண்டுபிடித்தார்.
கத்றுவங்கள் மூலம். வளட்களத்தில் நோய்க் கிருமிகளின் தூய. வளழ்முறையை காக் உருவாக்கினார். ஜோசப் விஸ்டர் சீழ்த்தாற்று இல்லாக அறுவை சிகிச்சை முறையை பயன்படுத்தினார். அலேக்சாண்டர். பிளம்பிங் பெனிசிலினைக் கண்டுபிடித்தார். வாக்ஸ்மேன். ஸ்ப்வப்போமைசீஸ் என்னும் நுண்ணுமிரியின். எதிர் செயலை வவெளிப்படுத்தியதன் காரணமாக ஸ்ப்வுப்போமைசீன் போன்ற பல உயிர் எதிர்ப்பாருளை கண்டுபிடித்தார். நுண்ணுயிரியல். தாய மற்றும் பயன்பாட்டு நுண்ணுயிரியல் என்று. வகைப்படுத்தப்படுகின்றது. நுண்ணுயிரியல். பிரிவுகள் பொதுவாக, வகைப்பாட்டியல், ஒருங்கிணைந்த பண்புகள், மற்றும் பயன்பாட்டு அவுப்படையில் வருக்கப்படுகிறது. நுண்ணுயிரியல். துறையானது. பந்தப் பிரிவுகளில் அதிக. வேலைவாய்ப்புகளை உள்ளடக்கியுள்ளது.
சுய மதிப்பீடு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். 1 தானே… தோன்றிய தலைமுறைக் கோப்பாப்டினை, தவரறன்று மறுத்தவர் யார்? அ) ராபிட்காக். ஆ) எப்வ்ட்ஷன்னர். இ லாமிபய்ச் ஈ) அனைவரும். ஸா 2. பெரியம்மை நோயிலிருந்து. சிறுவனைப் பாதுகாக்க எட்வர்டு ஜென்னர் கீழ்க்கண்டவற்றுள் எதை: உபயோகப்படுத்தினார்?
ச) பச சம்மையின் பொருள். ஆ) வரிய சம்மையின் பொருள் இ மேற்கண்ட இரண்டும் ஈ) முயல் கம்மை 3. கீழ்க்கண்ட. அறிவியல் வல்லுநர்களில். ிடவளர்தளத்தைக் கண்டுமபுத்கவர் யார்? ச) நூயி யய்ச் ஆ) எப்வற்டு ன்னர் இ ரார்ட்காக். ஈ) மேற்கூறிய எவருமில்லை 4, கீழ்க்கண்ட. உயிரினங்களில் காக் தத்துவங்களுக்கு கட்டுபபபாதவை எவை? அ) பச கம்மை நோய்க்கிருமிகள். ஆ) வரிய சும்மை நோய்க்கிருமிகள். இ) டிரிப்போனிம வல்லிடம் ஈ) எம்.புழும்களோசிஸ். ௯ ஜல். நீல்சனின். சாயமேற்றும் உத்திகளில். மாற்றம் செய்தவர் யார? அ) லூயியய்சர் ஆ) ராயிட்காம் இ தீல்நீல்கன். ஈ) மேற்கண்ட அனைவரும். 6 கீழேயுள்ள எந்த பூஞ்சை கலெக்ஸாண்டர் அிளம்பிங்கின் வளர்களத்தில் வளர்ந்தது? ௪) வனிசிலியம் கிரைசோல்னம். ஆ) வளிசிலிபம் நொட்டேட்பம். இ) ஸ்ப்ஷப்டோமைசிஸ் கீரீசியஸ். ஈ) வனிசிலியம் மார்னஃி 7. கீழேயுள்ள எந்த மருந்தை வாக்ஸ்மேன். கண்டுபபக்கா்? அ) ஸ்ப்ஏப்டோமைசின். ஆ) நியோமைசின் ஐ) ஆக்டினோமைசின். ஈ) மேலே உள்ள அனைத்தும் பா
பின்வரும் வினாக்களுக்கு விடை தருக
டப கம்மை, மற்றும் வரிய அம்மை நோயின். காரணிகள் யாது?
-
வரிய கம்மை தடுபபிற்கு எட்வர்டு ஜென்னர். உபயோகப்படுத்திய வழிமுறையை விளக்குக.
-
காக்கின் தத்துவங்களுக்குக் கட்டுப்பாத சரண்டு உயிரினங்கள் எவை?
-
காக் தத்துவங்களின் பயன்கள் யாவை?
6 காக். தத்துவங்களின் தற்கால சேர்ப்புகள் என்னன்ன?
6 அலைக்ஸாண்டர் பிளம்மிங் பங்களிப்புகள். யாவை?
1 உயிர்வழித் தோன்றலை நீ பார்க்க வேண்டுமா கோழி வடிசாறு அல்லது மாமிச வடர்சாற்றை. இடத்தில் அல்லது ஜன்னல் நிழலில் வை. ஒரு ல பார்பபாய் நீ உற்று நோக்கியதை கண்டறிந்து ப
௨ ஆன்டனி வான் விழலவன்ஹாக் போல் நீ உண பெற்றுக்கொள் அதனைக் கொண்டு காதித அம்ச கட்டத்தில் எழுத்துக்கள் உருப்பறுக்கம் ஆகாகக உருப்வருக்கும். விடூவென்ஸாக் இதுப்போன் மற்றம் பயனற்ற உருப்பருக்கத்தை அறிவாய். ஸா
-
கானே கோன்றிய தலைமுறைக் கோட்பாடுகள். என்றால் என்ன?
-
கானே கோன்றிய தலைமுறைக் கோட்பாடுகள். எவ்வாறு மறுக்கபபடுகின்றன?
௨. வாக்ஸ்மேனின் பங்களிப்பு என்ன?
-
ஸ்ஸப்போமைசின் பண்புகளை கூறு?
-
மதுக் ஹொழிற்சாலைக்கு, நூயி நூயி பாய்ச் ஆற்றிய பங்கினைக் விவரி.
௨ காக்கின் தத்துவங்களை விவரி
18 ஆன்பன் . லிழவன் . ஹாக்கின் நுண்ணேக்கியை விவ்?
- ஆன்ன் வியூவன் ஹாக்கின் பங்களிப்பை விவர?
குடுவையில் எடுத்து கொதிக்கவை. அதை திறந்த த்திற்கு அதை கண்காணி. ந வளரும் புழுக்களை: தவம்
ர்ந்து மகிழ் கைரேகை சொல்பவரிடம் வில்லையை வைப் பார் எழுத்துக்கள் பெரியதாகி, வரியதாகி ஒரு தை நீபாிபாய.ஒரு எளிய குவிவில்லை பொருளை: ஐ வில்லையைப் பயன்படுத்தினார். நீ பயனுள்ள. பா
நண்பர்களைச் சந்திப்போம்.
கள்
-
நரி படற்தைத்திறப்பற்க உரி அஸ்
-
நுண்ணுவிரியலின் ஷலற்றை சிந்து ஆகியவற்றைக் கிளிக் சபலம்.
-
நுண்ணுவிரியலின் ஷனற்றைக் கிரு
-
நுண்ணிய உலகத்தின் உறுப்பினர்கள் பி னி ஏன்ற வா்தானைத் தேர்தெடுக்க
வல நஷப்டுவ்லவவை021000141. ஸா
து கரயிப்பை பன்படுக்கும். களி மற்றும் ஷை எல்ஸறு!
ு.சீழே உள்ள ளா வேல் கிளிக் செய்வம். வரிந்து கொள்ள னம் எ.