இயல்‌ 5.

நுண்ணுயிரிகளின்‌ வளர்ச்சி.

இயல்‌ திட்டவரை

5.) நுண்ணுயிரிகளின்‌ வளர்ச்சியின்‌ முக்கியத்துவம்‌.

5.2 பாக்கியா ஊடகங்களும்‌ மற்றும்‌ அதன்‌. வகைகளும்‌.

53 தூய வளச்சி

5.4 பாக்கறியா, பஞ்சையின்‌ வளச்சி,

ம்‌

(௫ கற்றல்‌ நோக்கங்கள்‌.

மாணவற்கள்‌ இப்பாபப்பகுறிமைப்‌ பயின்ற

பிறகு.

*. நுண்ணுயிரியின்‌ வளர்ப்பில்‌ ஊடகத்தின்‌. முக்கியதுத்துவத்தைப்‌ பிரிந்து கொள்வர்‌

  • நுண்ணுயிரிகளின்‌. வரர்ச்ச. அழப்படையில்‌ முக்கியமான நேயன்‌ கிருமிகளை வேறுபடுத்துவதற்கும்‌.

கண்பறிவதற்குமான. பலவித சடகங்களைப்‌ ப்ரீந்து கொள்வர்‌.

£ தூய வளர்ச்சி முறைகளைப்‌ பற்றி அறிந்துக்‌ கொள்வர்‌,

2 காற்றும்‌ தட்டு லா சிடு பவம்‌ கடட. வாண ௫௦) கோடு சட்டு இ டு. நப்பங்கள்‌ வாயிலாக நுண்ணுயிர்களின்‌. காய வாழ்க முறைகளைப்‌ பற்றி ப்ரிது

  • பல்வேறு வகையான பாக்டீரியா மற்றும்‌. புன்மைகளின்‌ வளச்சி பண்புகளை: வேறுபடுத்தவ்‌. ஆற்வகத்தில்‌ நுண்ணுமிரிகனை வணக்கம்‌ வாழுது. ணுக்கு பறப்டாத ல்கள்‌ வளர்ந்து கண்ணுக்கும்‌. யக்கிய தனிககழுக்களாக உறலாகின்றன.

நுண்ணுயிரிகள்‌ பரவலாக அனைத்து இடங்களிலும்‌ காணப்படுகின்றன. அவை, காற்று நீர்‌, மண். கெட்டு. ப்போனஉணவுஅழுகியதாவரமற்று்விலங்குகளின்‌ கழிவுகளிலும்‌ இருக்கின்றன. அவை, நேங்க்‌ கிக கூமிகளாகவும்‌, சாரண நுண்ணுயிரிகளாகவும்‌ சுற்றுபபறக்குழலில்‌ காணப்படுகின்றன. நுண்ணுறு. யிர்கள்‌ கற்றுகூழலில்‌ வாழ்வதற்குத்‌ தேவையான. சிறந்த நுணைக்காரணிகள்‌ இயற்கையில்‌. உள்ளன. இது நுண்ணுயிர்களைப்‌ வருக்கி, ஒரு நீண்ட விரிவான இனங்களாக இவ்வியற்கையில்‌. பரிணமிக்க வழிசெய்கிறது நுண்ணுயிர்கள்‌ வளர்சி என்பது தகுந்த ஊட்டங்களை அளித்து, ஆய்வக த்தில்‌ வள்ப்பதாகம்‌. ஒட்டுண்ணி வகைகளான. வைரஸ்கள்‌ ்கட்சியாமற்றும்‌ கிளமிடியா போன்ற

நுண்ணுயிர்கள்‌ உயிர்வாழ்தலும்‌, வளர்தலும்‌ சாதகமானகுழலைச்சரிந்துஉள்ளது அவைகளைப்‌ பிரிந்து எடுக்க, கண்டறிய, வகைப்படு்க மற்றும்‌ வேறுபடுத்த ஆய்வகத்தில்‌ நுண்ணுயிர்கள்‌ வனப்பு முக்கியப்‌ பங்கு. வகிக்கிறது… யற்கையான முறையில்‌ ஊடகம்‌ தயாரித்து பாக்கியா, பூத்சைகளை வார்ப்பது. நுண்ணுமி்த்துறை ஹவாற்றில்மிக முக்கிய மைல்‌ கல்லாகும்‌. பா

ரா்ட்காக்‌ திடஊடகத்தினை ஜெலாட்டினைக்‌ கொண்டு உருவாக்கி நுண்ணுயிர்களை வளர்த்து கனிமைப்படுத்தினார்‌.

51 நுண்ணுயிர்‌ வளர்ப்பில்‌ உள்ள முக்கியத்துவம்‌. எவ்வகையான மாதிரியில்‌ இருந்தம்‌. நுண்ணுயிர்களைப்‌ பிரித்து எடுத்தல்‌. அதன்‌ புறத்தோற்றம்‌ மற்றும்‌ உயிர்‌ வேதியியல்‌. பண்புகளைப்படத்தல்‌. கையிருப்பு கலவையை (5௦ல்‌ வியா நிலைப்படுத்தி வைத்தல்‌. நோய்‌ உண்டாக்கும்‌ பாக்கரியாவைக்‌. கண்டறிதல்‌. தொழிற்சாலை முக்கியத்துவம்‌ வாய்ந்த, பொருள்களை உண்டாக்கும்‌ பாக்கியா பற்றி அறிந்துகொள்ளுதல்‌.

௨.2 பாக்டீரியா ஊடகக்‌ கலவையும்‌ அதன்‌ வகைகளும்‌:

பொதுவாக. நுண்ணுயிரிகள்‌ இயற்கையில்‌. கலந்த கலவையாக காணப்படும்‌. மனித, விலங்கு உடல்களிலும்‌ மற்றும்‌ பிற இயற்கை வளங்களிலும்‌ நுண்ணுயிரிகள்‌ ஒரு கலந்த கூட்பமாக இருக்கிறது. கந்த ஊடகங்களைக்‌ கொண்டு நுண்ணுயிரிகளை வளர்த்து தூய்மையாக தனிமைப்படுத்தி அவற்றைப்பற்றி அறியலாம்‌.

வழிமுறை வரைபடம்‌ 5; ஸா

ஒரு வெற்றிகரமான நுண்ணுயிர்‌ வளர்சிக்கு, அவற்றிற்குக்‌ தேவைப்படும்‌ சத்துப்பாருள்களை அறிந்து சரியான முறையிலும்‌ விகிதத்திலும்‌ ஊடகத்தில்‌ கொடுக்க வேண்டும்‌ (வழி முறை அட்டவணை 51 ஊடகங்களின்‌ பல்வேறு வகைகளைக்‌ காட்டுகிறது. ஒரு பொதுவான பாக்மரியா ஊடகம்‌ காற்பன்‌, நைட்ரஜன்‌: மூலங்களோடு ஏெறிவு தாங்கி (ூபரீஸ்ழ ஷன), பொருள்களையும்‌ கொண்டுள்ளன. பொதுவாக ஊடகங்கள்‌ நீரற்ற பொருள்களைக்‌ கொண்டு தயாழிக்கப்படுகிறது. பப்போன்‌, மாப்டிறைச்ி சாறு ஆப்புறைச்ி சாறு ஈஸ்ட்‌ சாறு மற்றும்‌ அகார்‌ போன்றவை அடிப்படை மூலப்வாருள்கள்‌ ஆகும்‌ (சட்டவணை 50)

அட்டவணை 5 ஊடகத்தில்‌ இருக்கும்‌ பொதுவான. பொருள்கள்‌.

கூட்டுப்‌ முலம்‌ வொருள்கள்‌ | வொருள்கள்‌. வங்போன்‌ (த | ா்பன்‌, | ஹைப்ரோலைசேப்‌ | நைட்ரஜன்‌ ஆற்றல்‌. 2 [எப ைச்சினறு அமினோ. மாப்புறை்சியில்‌ | சமிலங்கள்‌, தயாிக்கப்பட்ட | வைப்பரின்கள்‌, ளு. தாதுக்கள்‌. னு வைப்பின்‌ 8, அவள்கரிலலை | எண்பன்‌ நைன்‌. கவ்‌ உறைக்கும்‌.

| வகைகள்‌:

சிறப்பு நோக்கம்‌. | டப்படை * காற்றுஅற்ற ப்டக்கலவை. கடத்தும்‌. மற்வுக்கலவை. * உயிர்க்கொல்லி திறன்‌ ரிக்கறிகலவை அறிதல்‌

மிகித பெருக்க ஊட்டக்‌.

ட ஊடகத்தின்‌ வகைகள்‌. பா

அவ்‌ வன்கள்‌ திட ஊடகம்‌ மற்றும்‌ அரைதிட ஊடகத்தில்‌ இவை முக்கியக்‌ கூட்டுப்‌ பொருள்கள்‌ ஆகும்‌. வளர்ப்பு ஊடகத்தில்‌ திடப்படுத்தம்‌ பொருளாகப்‌. பயன்படுகிறது. ஹனிடியம்‌, கிரேசிலேரியா போன்ற. சிவப்பு பாசிகளின்‌ பேரினத்தைர்‌ சார்ந்த கடல்களைகளில்‌ (9௦00௦0) இருந்து பிரித்தெடுக்கப்படுகிறு.

படம்‌ 5௩ ஜெலிடியம்‌ சிவப்புபாசி

1 இது 0கேனக்ப்போஸ்‌ (0-ஒஸ்) யை முக்கியமாகக்‌ கொண்ட ஒரு சல்பேட்‌ பலபடி சேர்மங்கள்‌ ஆகம்‌.

5 அகார்‌. நுண்ணுயிர்கள்‌ வள்ச்சியைப்‌ பாதிக்காமல்‌ இருப்பதால்‌ அவை திடப்படுத்தம்‌.

ட . ஹஹ்மன்நாட்டு நுண்ணுமிரியா 2 ஹஹெஸ்சிபரிந்துரைக்கதின்‌ அ: பயன்படுத்தப்படுவதை விவரிக்க ஷர்மோலைல்‌ பாக்கியா பித்த

அரை திட ஊடகம்‌ | 05% | எஸ்‌.ஜஎம்‌ ஊடகம்‌. வப ௯ ப

திரவ ஊடகம்‌ | இல்லை | சத்து ராத்‌ (பான ஸா

பொருளாக மிகவும்‌ பரிந்துரைக்கப்படுகிறது. உணவு… மருந்து ஷாழிற்சீரலைகளில்‌ பயன்படுத்தப்படுகிறது.

  • தூய்மைப்படத்தப்ப்ட அகார்‌ அகரோஸ்‌ என: அழைக்கப்படுகிறது.

  • அகாரிபமிருந்து வக்டினைப்‌ பிரித்து எடுப்பதினால்‌ அகாரோஸ்‌ தயாழிக்கப்படுகிறது.

  • மூலக்கூறு உயிரியியல்‌ [/6ன பஸ்‌ ஆய்வகத்தில்‌ டிஎன்‌ஏ மூலக்கூறுகள்‌ ஜல்‌ எலக்ட்ரோபோர்ஸினால்‌ (94 ஸன்ஷ்னு பிரி்பதற்குப பயன்படுகிறது.

8:21 ஊடகத்தின்‌ இயற்பியல்‌. நிலைத்தன்மை

அகார்‌ அளவு ஊடகத்தின்‌ இயற்பியல்‌ தன்மையை நிர்ணயிக்கும்‌ காரணியாகும்‌. திட ஊடகத்தில்‌. அகாரின்‌ அளவு 2% அல்லது அதற்கு அதிகமாகவும்‌ இருந்தால்‌ கிட ஊடகம்‌ என்று சொல்லப்படுகிறது அதுவே 0௮% ஆக இருந்தால்‌ அரைதிட ஊடகம்‌ (ஷெல்லி போன்று) என்றும்‌ சொல்லப்படுகிறது

(கட்பவணை 52 ஊடகத்தின்‌ அகார்‌ அளவைப்‌

ஆய்வகத்தில்‌, உதவி பணியாளராக வேலை எய்த ர்‌ வாவ்தர்‌ ஹஸ்சி, அவ்ர்‌ மனைவியான பேனி,

ந ன்னை மை 7 ர்‌. அகார்‌ மாற்றாக - மலிவான (கவார்கம்‌) ஆனது. ள்‌ கம்‌ 2

பயன்கள்‌.

ஹி | வயு தப்டுளில்‌ நுண்ணுமிரிகளைப்‌

பிரித்து எடுப்பதற்கு அகார்‌ சாய்வு.

வ்வதற்கு

அகார்‌ ஸ்பேப்‌(கண

விடு | நண்ணுமிரிகளின்‌ கசையிழை இயக்கத்தினை அறிய

(80) | உயிர்‌ வேதியியல்‌ வினைகளை அறிய பா

பட்டியலிடுகிறது] ஆயினும்‌ திரவ ஊடகத்தில்‌ சகார்‌: இல்லை.படம்‌ 5.2 இயற்பியல்‌ தன்மையின்‌ அடிப்ப டையில்‌ அகார்‌ ஊடக வகைகள்‌ காட்டப்படுகிறது.

படம்‌ 82: திட திரவ மற்றும்‌ அரை திட ஊடகம்‌. 5.2.2 ஊடகத்தின்‌ வேதியியல்‌ தன்மை.

  • செயற்கை ஊடகம்‌ (59ா/1606 ஈஸா: செயற்கை ஊடகங்கள்‌ வேதியியல்‌ பொருள்களால்‌.

்ள்ை த பயன்படுத்தப்படுகிறது. ரிந்த சேர்மம்‌ கனவுகளும்‌ கொண்ட தூய்மையான

வேதியியல்‌ வாருள்களால்‌ இந்த ஊடகம்‌ கனித்துவமாகத்‌ தயாிக்கப்படுகிறது. சோதனை: உயிர்களால்‌ சிதைக்கப்படும்‌ கூட்டுப்பொருள்‌ வகைகளைக்‌ கண்டறியும்‌ ஆராய்ச்சியில்‌ வரிதும்‌ உபயோகப்படுக்தப்படுகிறது.

“செயற்கை முறை அற்ற ஊடகம்‌ (1401 பய

செயற்கை முறை அற்ற ஊடகம்‌ என்பது சரியான வேதியியல்‌ சேர்மழும்‌, அதன்‌ கனவுகளும்‌

வற்ஜிடோன்‌ என்பது தாவரம்‌ சார்ந்த. வப்டோன்களை உள்ளடக்கிய வாருள்‌. ஆகம்‌. இது பூஞ்சை மற்றும்‌ பாக்மரியல்‌.

ஏொதிகளால்‌ ஏெரிமாணங்படுத்தப்பட்ட பட்டாணி மற்றும்‌ மூஞ்சை மதங்கள்‌ _ மூலப்வாருள்களில்‌ இருந்து ஸா

செரிந்து கொள்ள இயலாத ஊடகம்‌ ஆகம்‌. இதில்‌. மாப்டிறைச்சி சாறு. ஈஸ்ட்‌ சாறு. வெவ்வேறு சர்க்கரைகள்‌, கரும்புச்சக்கை (ரம, சோளமதுபானம்‌ போன்ற கர்சாபொருள்கள்‌. இந்த ஊடகத்தில்‌ பயன்படுத்தப்படுகின்றன. இறு பல்வேறு வகையான நுண்ணுயிரிகள்‌ வளர்ச்சியை ஆதரிக்கிறது. இது ஒரு சிக்கலான. ஊடகம்‌ என்றும்‌ கூறப்படுகிறது.

5:23 சிறப்பு நோக்க ஊடகம்‌. () அடிப்படை ஊடகம்‌ (953 1௯0)

இந்த ஊப்டக்கலவை சிறப்பான சத்துப்‌ பொருள்கள்‌ தேவைப்படாத பலவிதமான நுண்ணுயிர்களின்‌ வளழ்ச்சியை ஊக்குவிக்கிறது. இது கார்ப்‌, நைப்ரஜன்‌ மற்றும்‌ சீ தாதுப்பொருள்கள்‌ கொண்டு வழக்கமாகப்‌ பயன்படுததப்படும்‌ ஆய்வக ஊடகம்‌ ஆகம்‌, எடுத்துக்காட்டு. சத்து அகார்‌ ரியா ன, அல்லது சத்து பிராத்‌ (பரண 20) இது ஏர வாதுவான நோக்கம்‌. கொண்ட ஊடகம்‌ ஆகும்‌, இவை நோய்க்கிருரிகளை வளர்ப்பதற்கும்‌ பயன்படுகிறது. இது பல்வேறு வகையான தற்சார்பு ஊப்பழுறை நுண்ணுயிரிகளை வளர்க்கும்‌ வகையில்‌ வடிவமைக்கப்பட்ட தேர்வு கலவை அற்ற ஊடவாகும்‌ (டம்‌ 53)

படம்‌ 6௮ சத்து அகாரில்‌ பாக்கழியாவின்‌ வளர்ச்சி

(௫) ஊட்டக்‌ கலவை (ஊரின்‌ றார்‌,

ஊட்டக்‌ கலவையில்‌ இரத்தம்‌, முட்டை சீரம்‌. (6) போன்ற வாருள்கள்‌ அடிப்படை ஊடகத்தோடு சேர்க்கப்படுகின்றன. இது சத்துப்‌ பொருள்கள்‌ தேவையில்‌ மிகவும்‌ தனித்துவமாக இருக்கின்ற கரினிச்‌ சுவையுடைய நீவயலவு நுண்ணுயிரிகளை வளர்க்கப்‌ பயன்படுத்தப்படுகிறது. கூற்னிச்‌ சுவையுடைய. நுண்ணுபிரிகள்‌ வைப்பமின்கள்‌, வளர்ச்சி தூண்டும்‌ வாருள்கள்‌ போன்ற குறிப்பிட்ட பா

சந்நுக்களை விரிவான. தேவைகளாகக்‌ கொண்டவை. இவைகள்‌ இயற்கையில்‌ கிடைக்கும்‌ சாதரண சத்துக்களை வைத்து எளிதில்‌ திருப்தி அடைவதில்லை. எடுத்துக்காட்டு: இரக்த ௮காரின்‌. முலம்சிவப்புஅணுக்களைச் சிதைவடையர்‌ செய்யம்‌ பாக்மரியாவை அறிய உவுகிறது (படம்‌ 8) சாக்லேட்‌ அகார்‌-நைசீரியா கொனேரியாவைக்‌ கண்பறியப் பயன்படுகிறது

படம்‌ ௨௫ இரந்த அகார்‌ ஆல்பா ட்ட காமா இரந்த அண அழிப்பு குழுக்கள்‌.

£. 9௨ கம்‌ ஆண்டு ஜேஸ்‌ பிரவுன்‌ இரக்க. அகாரை கண்டறியும்‌.

ஊடகமாகப்‌ பயன்படுத்தி, பாக்மரியாவின்‌ இரக்க அணு அழிப்பு முறைகளை கண்டறிந்தார்‌.

(௫ தேர்வுக்‌ கலவை (6௯ல்‌ றப,

தேர்வுக்‌ கலவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தேர்வுபொருள்காரணிகளைக்கொண்டுள்ளது. இது தேவையற்ற நுண்ணுயிரிகளின்‌ வளர்ச்சியைத்‌ கடுத்து, கேவையான நுண்ணுயிரிகள்‌ வளர: அனுமதிக்கும்‌. தேவையற்ற நுண்ணுயிர்களின்‌ வளர்ச்சி ஒ௫ுக்கபபடுகிறது. உயிர்க்கொல்லிகள்‌, பித்த உப்புகள்‌ (61௨ 8 மற்றும்‌ டைகள்‌ சேற்ப்பதினால்‌ தேவையற்ற நுண்ணுயிர்களின்‌ வளர்ச்சி டுக்கப்படுகிறது. எடுகதுக்காட்டு மானிப்டால்‌ உப்பு ஊடகம்‌ [ஸார்‌ 61 ல) ஸ்டைபைலகாக்கை பாக்டரியா வளர உகந்தது. இநத ஊடகத்தில்‌ 7. சோடியம்‌ குளோரைடு (6 பென) இருப்பதால்‌ மற்ற பாக்டீரியாவின்‌ வளர்ச்சியைத்‌ தடுத்து ஸ்டையைலோகாக்கை ஸா

(இஷ) பாக்மரியாவின்‌ வளர்சிக்கு வழி செய்கிறது (டம்‌ 63)

மேலும்‌ இவ்கடகம்‌ அமில உ்பத்தியைர்‌. சுப்க்காப்டும்‌ கினால்‌ சிவப்பு பையைக்‌: கொண்டுள்ளது. இப்பாக்வரியா மானிட்டால. சர்க்கரையை பயன்படுத்தி அமிலம்‌ உற்பத்தி செய்வதால்‌ அமிலம்‌ சப்டிக்‌ காட்டும்‌ குறிமிடான கினால்‌ சிவப்பு 1) டையை சிவப்பு நிறத்தில்‌. இரந்து மஞ்சள்‌ நிறத்திற்கு மாற்றுகிறது.

சால்வளனனல்லா - வகல்லா (ணட ச வ) ஊடகம்‌

அல்வைல்லாமற்றும்‌ விகல்லாபாக்கரியா வள உகந்தது (படம்‌ ௧௦)

படம்‌ ௩௯: மானிப்பால்‌ உப்பு ஊடகத்தில்‌. ‘ஸ்டபைலோகாக்கஸ்‌ வளர்ச்சி

பயம்‌ ௧௯ 85 ஊடகத்தில்‌ சால்ாஙனலிலா வளர்ச்சி

() பிறித்தறி ஊடகம்‌ (07என 1400 பிரிக்கி கலவை பலனிதமான பாக்கில்‌. குழுக்களை வேறுபடுத்திக்‌ காட்டுகிற. நுண்ணுயிரிகளின்‌ உயிரியியல்‌ பண்புகள்‌ ஊடகத்தில்‌ கண்ணில்‌ பார்க்கக்கூடிய பா

  1. ௦ ஆண்டுகள்‌ கழித்தும்‌.

நுண்ணுமிர்களை ஆய்வகத்தில்‌ வொர்க்கும்‌ முயற்சியில்‌,

நாம்‌ நம்மைச்‌ சற்றி காணப்படும்‌ நுண்ணுமிரிகளில்‌ வெறும்‌ 0 நுண்ணுயிர்கள்‌ வளர்ப்பதில்‌ மட்டுமே வெற்றி அடைந்துள்ளோம்‌. இறுமிகவும்‌ ஆச்சரியமானத்‌. தகவலாக உள்ளது.

மாற்றங்களை ஏற்படுத்துவினால்‌ அவை நுண்ணுயிரிகளைத்‌ தற்காலிகமாகக்‌ கண்டறிய பயன்படுகிறது. இரக்க அகாழின்‌ மூலம்‌ இரக்க சிவப்பணுக்கள்‌ சிதைவு மற்றும்‌ சிதைவு அடையச்‌ செய்யாத பாக்கரியாக்களின்‌ நிலைகளை நாம்‌ வேறுபடுத்திக்‌ காட்டலாம்‌. பிரித்தறி ஊடகம்‌ ஒரு சுப்டீக்காட்டும்‌ ஊடகம்‌ என்றும்‌ கூறப்படுகிறது. ஸனன்றால்‌, இவை ஒரே ப்ரி தட்டல்‌. வளர்கின்ற ஒரு நுண்ணுமிரை மற்றொரு நுண்ணுயிரியிலிருந்து அவை உருவாக்கம்‌ உயர்‌ வேதியியல்‌ மற்றும்‌ உடலியல்‌. பண்புகளைச்‌ சிந்த நிறமிகளின்‌ கவுப்படையில்‌. வேறுப்படுத்திக்‌ காட்டுகிறது. எடுத்துக்காட்டு மெக்கான்கி அகார்‌ (49௦2 ர) ஊடகத்தில்‌. இழப்ரல்‌ சிவப்பு (வாவ 0) சாயம்‌ உள்ளது. லாக்டோஸ்‌ (:5050) சர்க்கரை ஏநாதிக்கும்‌ பாக்கரியாக்கள்‌ இளஞ்சிவப்பு நிறத்திலும்‌ (5 மற்றும்‌ லாக்டோஸ்‌ சர்க்கரை நொதிக்கர்‌ செய்யாத பாக்மரியாக்கள்‌ நிறமற்ற ஒளி ஊடுருவும்‌ (111௦) தன்மையுடன்‌ கொண்ட குழுக்களையும்‌ ஊடகத்தின்‌ மேற்பறத்தில்‌. உருவாக்குகிறது (டம்‌ 57)

படம்‌ 87: மெக்கான்கி ஊடகத்தில்‌ நுண்ணுயிர்‌. வளர்ச்சி (லாக்டோஸ்‌ ஏொதிக்கும்‌ பாக்டீரியல்‌. குழுக்கள்‌ இளஞ்சிவப்பு நிறத்தில்‌ காணப்படுதல்‌. ஸா

ஈயோரின்‌ மெத்திலின்‌ புளு ஊடகம்‌ (6௦. பண

இறு ஒரு வேறுபடுத்திக்‌ காட்டும்‌ ஊடகம்‌ ஆகும்‌. இறு லாக்டோஸ்‌ சர்க்கரையை ஏறாதிக்க மற்றும்‌ ஏொகிக்கச்‌ செய்யாத பாக்கரியாக்களை வேறுபடுத்த. உதவுகிறது. இது லாக்டோஸ்‌ சர்க்கரையையும்‌ ஈயோசின்‌ மற்றும்‌ வத்திலீன்பளு ஆகிய இண்டு சாயங்களையும்‌ கொண்டுள்ளது. இர்சாயங்கள்‌ கிராம்‌. பாசியவ்‌ பாக்மரியாவின்‌ வளர்ச்சியைத்‌. தடுக்கும்‌ காரணியாக செயல்படுகிறது. எடுத்துக்காட்டு: மலத்தில்‌ உள்ள எஸ்ஸறிசியா. கோலைபோன்ற லாக்டோஸ்‌ நொதிக்கர்‌ செய்பவை உலோக ஒளிர்வு 14001௦ ஸா) தோற்றத்தைக்‌ காண்பிக்கும்‌… என்மரோகாக்கஸ்‌ போன்ற லாக்டோஸ்‌ ஜொதிக்காதவை உலோக ஒளிர்வு. தோற்றத்தைக்‌ காண்டிக்காது (டம்‌ 5௦)

ந்‌

படம்‌ ௨௨: 6௯ டைகத்தில்‌ லாக்டோஸ்‌ நொதிக்கும்‌ பாக்கரியாவின்‌ வளச்சி

லாக்டோஸ்‌ நொதித்தல்‌. 1 அமில 6௦ கீழ்‌ வல்லுதல்‌ 1 ஈயோசின்‌ மற்றுப்‌ மத்தின்‌ நீலம்‌ ரெண்டும்‌. ஒரு சிக்கலான கலவையாக மாறுதல்‌. ]

கராம்‌ ாசிடில்‌ வகை பாக்டறியாவை தடுத்தல்‌.

1 பா

  1. குரோமோெனிக்‌ ஊடல்‌. ட குரோமோெனிக்‌ ஊடகம்‌ : என்பது குரோமோஜெனிக்‌. அடித்தளப்‌ பொருள்களைப்‌ (840) பயன்படுத்தி மாற்றம்‌ அடைந்த பாக்மரியாக்களை. எளிமையாகவும்‌ துரிதமாகவும்‌ கண்டறிய உதவுகிறது. குரோமோஜெனிக்‌ கலவை என்பது சால்மான்‌- மற்றும்‌ 5-0 போன்ற. அடித்தளப்‌ பொருட்களைக்‌ கொண்டுள்ளது. சில பாக்மரியல்‌ நொதிகள்‌ குரோமோஜெனிக்‌ அடித்தளப்‌ பொருள்களை உடைத்து நிறமுள்ள. குழுக்களை தோற்றுவிக்கின்றன. 8 ஊடகம்‌ ஏன்‌ தேர்வுத்கலவை, பிரத்தறி மற்றும்‌ சிக்கலான ஊடகம்‌ என்றும்‌. கூறப்படுகின்றது? () றிவூட்டம்‌ ஊடகம்‌ (ஊன்னா. இறு ஒர கிரவ ஊடகம்‌ ஆகம்‌. எண்ணிக்கையில்‌ மிகுந்து காணப்படும்‌ மற்ற பாக்கரியாக்களை விட இது எண்ணிக்கையில்‌ குறைவாகக்‌ காணப்படும்‌ குறிப்பிட்ட பாங்மரியாவின்‌ வளர்ச்சியை, வளர்க்கப்‌ பயன்படுகிறது. இந்த ஊடகம்‌ தேவையான நுண்ணுயிர்களுக்குப்‌ போதுமான ஊட்டர்சந்துகளையும்‌ மற்றும்‌ சற்றப்புர்சூழலையும்‌ கொடுக்கிறது. இது மண்‌: அல்லது மலப்‌ பொருள்கள்‌ மாதிரியில்‌ குறைவாகக்‌. காணப்படும்‌ பாக்டியாவைப்‌ பிரித்து எடுத்து வளர்க்க உதவி செய்கிறது. எடுத்துக்காட்டு செலினைட்‌ 1! பரோத்‌ (8ஸ்ிம 1. ௯. இறு குறைவான எண்ணிக்கையில்‌ உள்ள அவ்மாலனைல்வர பாக்டரியாவை, மலத்திலிருநதுப்‌ பிரித்து எடுத்து வள்க்கப்‌ பயன்படுகிறது. இது செலினியம்‌ உள்ள விகித பெருக்க ஊட்டக்‌ கலவையில்‌ வளர்க்கப்படுகிறது. சன்னியம்‌ என்ற வேதிப்பொருள்‌ மற்ற குடல்‌ வாழ்‌ பா்டரியாக்களை விட தேவையான பாக்மரியாவைக்‌ கண்டறியும்‌ அளவு வரை உயர்த்தப்‌ பயன்படுகிறது. சோடியம்‌ செலினைட்‌ (6௦0 6006), என்டிரோகாக்கை கொலிபாழ்மஸ்‌ போன்றவற்றை உள்ளடக்கிய கிராம்‌ ஷகடில்‌ வகை பாக்கியா மற்றும பல கிம்‌ பாசிபடி்‌ பாக்கரியாக்களைத்‌ தடைசெய்கிறது. ஸா

(0) உயிர்க்கொல்லி உணர்திறன்‌ ஊடகம்‌. (காம்ஸ ணஸ்ஸு வபா

இறு ஒரு நுண்ணுயிர்‌ வளர்ச்சி ஊடகம்‌ இது பொதுவாக. பாக்மரியாக்களுக்கு எதிராகப்‌ பயன்படுத்தப்படும்‌ உயிர்க்கொல்லிகளின்‌ (01), உணர்கிறனைச்‌ சோதிக்கப்‌ பயன்படுகிறது. எடுத்துக்காட்டு முல்லர்‌ - ஹிண்டன்‌ அகார்‌ ஊடகம்‌, இறு ஒரு தேர்வு கலவை அற்ற மற்றும்‌ பிரித்கறி கலவை அற்ற ஊடகம்‌, இது அதிக வகையான நுண்ணுயிரிகளின்‌ வளழ்ச்சியை அனுமதிக்கிறது. இதில்‌ காணப்படும்‌ ஸ்டார்ச்‌ (இன்னி) பாக்மரியாக்கள்‌ உற்பத்தி செய்யும்‌ நச்சுப்பொருட்களை உறிஞ்சகிறது. ஆகையால்‌. நர்சுப்பொருள்கள்‌ ஆன்டிபயாடிக்‌ அல்லது உயிர்க்கொல்லியுடன்‌ குறுக்கீடு செய்வதில்லை. இந்த ஊடகத்தில்‌ அகாரின்‌ களவு 17% ஆக பயன்படுத்தப்படுவதால்‌ ஆன்டிபயாடிக்‌ வெகுவாக ஊடகத்தில்‌ ஊடுருவிச்‌ செல்ல வழி செய்கிறது (டம்‌ க9

படம்‌ ௨௮: முல்லர்‌ ஹிண்டன்‌ ஊடகத்தில்‌ உயிர்‌ கொல்லி உணர்திறன்‌.

(காற்று அற்ற ஊடகம்‌ (ஈன 1400 இந்த ஊடகம்‌ காற்று அற்ற சூழலில்‌ வளரும்‌ நுண்ணுயிர்களை வளர்க்கப்‌ பயன்படுகிறது எடுத்துக்காட்டு: ராபற்ட்ன்‌ சமைக்கப்பட்ட இறைச்சி ஊடகம்‌ [ஸ்னேக்‌ மிடை நிஸா. இவை, கிளாஸ்மிடியம்‌ எனும்‌ பாக்கரியாவைப்‌ பிரித்து எடுக்க்‌ பயன்படுகிறது… 9) தையோகிளைகோலைட்‌ பிராக்‌ (௯ஹுஸடி ௭. இந்த ஊடகத்தில்‌. குறைப்பு காரணியாக பயன்படுததப்படும்‌ சோடியம்‌ தையோகிளைக்கோலைட்‌ ஆக்ஸிஜன்‌ மூலக்கூறுகளை வெளியேற்றி ஊடகத்தில்‌. குறைந்த ஆக்ஸிஜன்‌ களவை நிலைறறுத்துகிறு பா

(1) கடத்தும்‌ ஊடகம்‌ (11146 இல்லுடகம்‌ ஆய்வகத்தில்‌ சென்று வளர்க்கக்‌ கூடிய மாதிரிப்‌ பொருள்களை கடந்துவதற்‌ பயன்படுக்தப்படுகிறது. இது மாதிரியில்‌ காணப்படும்‌ அனைத்து உயிரிகளையும்‌, உயிருடனும்‌ சதன்‌. எண்ணிக்கையை மாற்றாமலும்‌, ஒரே நிலைப்புத்‌ தன்மையுடன்‌ இரக்கச்‌ எய்கிறது. இதில்‌ எறிவு தாங்கி பொருள்கள்‌ (ஐபரிஸ) மற்றும்‌ உப்புகள்‌ உள்ளன. எடுத்துக்காட்டு: ஸ்டுவார்ட்‌ கடத்தும்‌ ஊடகம்‌ (பன்ர! 460) இதில்‌ காபன்‌, நைப்ரஜன்‌ மற்றும்‌ கரிம வளர்ச்சிக்‌ காரணிகள்‌. இல்லை. கேரி மிளா 80) மற்றும்‌ அயீஸ்‌ (ற) போன்றவை கடத்தும்‌ ஊடகத்திற்கு பிற எடுத்துகாட்டுகள்‌.

வைரஸ்‌ கடத்தும்‌ ஊடகம்‌ (வ 11ஊஷல வா

மாதிரிகளில்‌ காணப்படும்‌ வைரஸ்களை: எடுத்துச்‌ செல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டு: உலகளாவிய கடந்தும்‌ வைஸ்‌ ஊடகம்‌ (114-ப்ள ஷன பாகி இந்ததிரவ ஊடகம்‌ அறைவெப்ப இலையில்‌ நிலையானதாக இருக்கும்‌. இவை. வைரஸ்‌ மாதிரிகளைச்‌ சேகரிப்பதற்கம்‌, கடத்துவதற்கும்‌ நிலைப்படுத்துவதற்கும்‌. மற்றும்‌ நீண்ட காலம்‌ உறைநிலையில்‌. சேமித்து வைப்பதற்கும்‌ பயன்படுகிறது.

வயற்கை ஊடகத்தில்‌ நுண்ணுவிர்களை வளர்ப்பதில்‌ உள்ள விதிவிலக்குகள்‌. ரம்‌ வயிறே ற்ற

பல்லியம்‌ போன்று சில பாக்கரியாக்களை செயற்கை ஊடகத்தில்‌ வளக்க முடியாது. (0)பூக்சைபிரித்தெடுக்கபயன்படும்‌ ஊடகம்‌. பாக்கியா ஊடகங்களைப்‌ போல்‌ சில ஊடகங்கள்‌ பூத்சைகளின்‌ வளர்ச்சிக்கு உதவி ஊய்கின்றன. அதன்‌ மூலம்‌ பூஞ்சைகளின்‌ நிறமி மற்றும்‌ சிதில்‌ விதை . உருவாக்கத்தை அறியலாம்‌. சாப்ராட்‌ உக்ஸ்ப்ரோஸ்‌ அகார்‌ ஊடகம்‌ (60) பொதுவாக. பூஞ்சையைத்‌ தனிமைப்படுத்தப்‌ பயன்படுகதப்படுகிறது

பல்வேறு . வகையான முக்கியப்‌ பூஞ்சை ஊடகங்கள்‌ பூஞ்சையை வளர்க்க பயன்படுத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டு: ஸா

உருளைக்கிழங்கு டெக்ஸ்ப்ரோஸ்‌ அகார்‌, நைக்‌. விதைஅகர்‌.

8.8 தூய கலவை: இயற்கையில்‌ நுண்ணுயிர்கள்‌ சிக்கலான. பல இனங்களைக்‌ கொண்டு குழுக்களாக அமைந்து உள்ளன. நுண்ணுயிரியின்‌ அமைப்பு, நோய்த்தன்மை, மரபணு மூலக்கூறு பற்றி அறிந்துக்கொள்வதற்காக நுண்ணுயிரிகளைத்‌

கனிமைப்படுத்த ஒரு சிற்றினம்‌. வகைப்படுத்தப்பட வேண்டும்‌. சிற்றனங்களை: வகைப்படுத்துவதற்காக. நுண்ணுயிரிகள்‌.

தூய்மையான நிலையில்‌ தனிமைப்படு்தப்பட வேண்டும்‌. தூயக்கலவை அல்லது ஆக்ஸினிக்‌. (லி) கலவைகள்‌, ஒரே ஒரு வகையான உயிரினங்களை கொண்டதாகும்‌. தூய கலவையில்‌ இருந்து பெறப்படும்‌ சந்ததிகள்‌. சிற்றனம்‌ ஆகம்‌, ஒரு சிற்றினம்‌ ஒரு குழுவைத்‌. தோற்றுவிக்கும்‌. குழு என்பது நுண்ணுயிரிகளின்‌ தொகுப்பாகும்‌. இந்தக்‌ குடும்பத்தில்‌ காணப்படும்‌. அனைத்துபண்புகளும்‌ ஒரேமாதிரியாக இருக்கம்‌.

தூய வளர்ச்சி முறையின்‌ அறிமுகத்தினால்‌ பல.

௧31 நுண்ணுயிரிகளைத்‌. தனிமைப்படுத்துதலில்‌ பயன்படுத்தப்படும்‌. முறைகள்‌

நுண்ணுயிர்‌ துறையில்‌ நுண்ணுயிர்களைப்‌ பிரித்து வாழ்ப்பதற்குப்‌ பல்வேறு முறைகள்‌. இருந்தாலும்‌ அதில்‌ மூன்று முறைகள்‌ பரவலாகப்‌ பயன்படுத்தபபடுகின்றன. (5 906 120௦0) பரவு தட்டு முறை, ஊற்று தட்டு முறை (ப 10௨ (60௦0) மற்றும்‌ கோடு தட்டு முறை (50௦௦ 1௨ புனை, பா

தொடர்பு தட்டுகள்‌ நீண்ட குறுகிய துண்டு அகார்‌ (4 நழுவம்‌ (0௦160 149) தங்கும்‌ தட்டு5௪0 ந காற்றில்‌ நுண்ணுயிர்‌ இருப்பதை கண்காணிக்க உள்ள அழுக்கப்பட்ட வாயு வழியிலும்‌(3ாறாஸ0 ஊடகங்கள்‌ உணவு கெடுதலுக்கு காரணமான நுண்ணுயிரிகளை எண்ணுவதற்கும்‌ பயன்படுத்த

நறக்குறிமீடு கொண்ட 1/௦ ஊடகத்திண்டு[ீவ்‌ இரைப்டூஞ்சை கோலிபாற்ம்‌ மற்றும்‌ காற்றுவாசிக ஊய்யவும்‌ பயன்படுத்தும்‌ வகையில்‌ ஊடகங்கள்‌ கி

() ஊற்று தட்டு முறை (௦ (16% 1060௦0)

  • இரு குறிப்பிட்ட ஆய்வு மாதிரியிலிருந்து. குழுக்கள்‌ உருவாக்கும்‌ பாக்கரியாவை கனிமைபபடுந்துவதற்கம்‌. மற்றம்‌ எண்ணுவதற்கும்‌ பயன்படுத்தப்படுகிறது.

  • இந்த நுப்பத்தில்‌ நுண்ணுயிர்‌ தொகுதியின்‌ அடர்த்தியைக்‌ குறைக்க ஆய்வுமாதிரிபலமுறை: நீர்க்தப்படுகிறது.

மிக்‌ சிறிய அளவு (10 மினி அல்லது 0 மி.லி) கொண்ட நீர்த்தப்பட்ட மாதிறி - 450. வெப்பநிலை இருக்கும்‌ உருகிய சகாறுடன்‌ சேர்த்துக்‌ கலக்கப்படுகிறது.

. நுண்ணுயிர்‌ நீக்கம்‌ செய்யப்பட்ட வட்ரி தட்டுகளில்‌ நுண்ணுயிர்‌ வாற்று கற்ற நிலையில்‌ (காக்‌ ஆய்வகத்தில்‌ பணிப்பறிந்த இலியல்‌ ரீச்‌ வப்ரி ௦7 ஆம்‌ ஆண்டு பெட்ரி தட்டை வடிவமைத்தார்‌) இந்தக்‌. கலவை ஊற்றப்பட்டு குறிப்பட்ட ெப்பறிலை: மற்றும்‌ கால அளவுகளில்‌ வட்ரி தட்டுக்களில்‌ அடைகாக்கம்‌ செய்யப்படுகின்றன.

படம்‌ 5௦: ஊற்‌ ஸா

வவ டைகப்பேழைப60௦ 202200) தொடற்பு போன்ற ஊடகங்கள்‌ தற்போது கிடைக்கின்ற ம்‌ உணவு மற்றும்‌ மதுபான தொழிற்சாலையில்‌ 9 11௦3) பயன்படுத்தப்படுிறது. இவ்வகையான. கோலிபாற்ம்‌, ஈஸ்ட்‌, இழைப்புஞ்கை, போன்ற. படவிறு. ௨0) போன்றவை ஈஸ்ட்‌ எண்ஸறிசியா கோலை வள துிதமாகவும்‌ ஓதுவான முறையில்‌ சோதனை: டைக்கின்றன.

அடைகாக்கம்‌ செய்யப்படுகின்றன.

அடைகாக்கும்‌ செய்த பிறகு, பாக்கரியல்‌. குழுக்கள்‌ ஊடகத்தின்‌ மேல்பகுதியிலும்‌. உள்ளே புதைந்தும்‌ தனித்தனி அமைப்பாக காணப்படுகின்றன.

  • இம்முறையினால்‌ ஒரு தொகையில்‌ உள்ள செல்களின்‌ எண்ணிக்கையைக்‌ கண்டறிய பயன்படுத்தலாம்‌ படம்‌ 50),

ஊற்று தட்டு முறையின்‌ குறைபாடுகள்‌.

  1. வெப்பம்‌ தாங்காத நுண்ணுயிரிகள்‌, சூடான அகாரின்‌ எெப்ப நிலையில்‌ அழிகிறது.

  2. ஆழமான அகார்‌ ஊடகத்தில்‌ கட்டாய காற்றுசுவாசிகளின்‌ வளர்ச்சி குறைகிறது.

  3. அகார்‌ ஊடகத்தின்‌ உள்ளே புதைந்த குழுக்கள்‌ மேற்புறத்தில்‌ காணப்படும்‌. குழுக்களைவிட மிகச்‌ சிறியதாக உள்ளன. மேலும்‌ குழுக்கள்‌. சேர்ந்தோ. கல்லது கண்களுக்குப்‌ புலப்படாகலையாகவோ இருக்கலாம்‌. பா

நுண்ணுயிர்‌ வளர்ச்சியில்‌ கையடிக்க வேண்டிய ஐந்து ஐ ரக படி நிலைகள்‌

1 உப்சலுத்துகல்‌ (விக. ௨ அடைகாத்தல்‌ (வவ

  1. தனிமைப்படுத்துகல்‌ (506061) 4 ஆய்வு வய்தல்‌ (ஷின.

க கண்டறிதல்‌ (பனபிவ

(0 பரவும்‌ தட்டு முறை (50 816 1160௦0) இறு மிக சுலபமான நேரடியான தூய நுண்ணுயிர்‌ வள்ச்சியைத்‌ தனிமைப்படுத்தும்‌. முறை ஆகம்‌, இம்முறையில்‌ ஒரு குறிப்பிட்ட அனவு கொண்ட நீர்க்ப்பட்ட நுண்ணுயிர்‌ கலவை (01 மிலி அல்லது குறைவான] அகார்‌ தட்டுகளில்‌. படுவதை. நுண்ணுயிர்‌ நீக்கப்பட்ட ட வடிவிலான. கண்ணாடி கம்பியைகிவளைந்த கம்பி) கொண்டு அகார்‌ தட்டுக்களில்‌ நுண்ணுயிர்‌ கலவை ஒரே மாதிரியாக சம அளவில்‌ பபபப்படுகிறது சிஷி ப்பட்ட நுண்ணுயிர்‌ கலவைகளில்‌. இரந்து தனிப்பட்ட குழுக்கள தோன்றுகின்றன. இங்கும்‌ அகார்‌ தட்டுகள்‌ ஒரு குறிப்பிட்ட செப்பறிலையில்‌ குறிப்பட்ட நேரம்‌. வரை அடைகாக்கும்‌ செய்யப்படுகிறது (சீ்மினங்களிடையே அடைகாக்கும்‌ செய்யும்‌. நேரம்‌ மாறுபடுகிறது! அடைகாக்கும்‌ செய்தபிறகு வட்ரி தப்புள்ள. தனித்‌ தனியான குழுக்களின்‌ வளர்ச்சி

உற்றுநோக்கப்படுகிறது. ப ம ட கிஙவைவதல்‌ பாம்ரியாவை கலந்த | ஆ? நவ

படம்‌ கட பர ஸா

  • வப்ரி தப்டில்‌ குழுக்களின்‌ எண்ணிக்கை, உயிருள்ள நுண்ணுயிர்களின்‌. எண்ணிக்கைக்கு சமம்‌.

இந்த முறையினால்‌ நுண்ணுயிர்களின்‌. கொகையினைக்‌ கணக்கிடலாம்‌ (டம்‌ 571,

(0) கோடு தட்டு முறை (901௯ல்‌ 166 1160௦0) பாக்டரியாக்களின்‌ தூய வளர்ப்பைக்‌. கனிமைப்படுத்தப்பொதுவாகப்பயன்படுத்தக்கூடிய முறைகளுள்‌ கோடு தட்டு முறையும்‌ அடங்கும்‌, இம்முறையில்‌ யா கனாகலேஷன்‌ 19] ப] வலையம்‌ நிறைய ஆப்வு ்‌ மாதிரி எடுக்கப்பட்டு அது நுண்ணுயிர்‌ நீக்கம்‌ செய்யப்பட்ட திட ஊடகத்தின்‌. மேல்புறத்தில்‌ கோடுகளாக கடபடுகிறது.

தனி பாக்கரியல்‌ செல்லை அகார்‌ மேற்பாத்தில்‌ பிரிப்பதற்கு வெவ்வேறு கோடு இடுகல்‌ முறைகள்‌: பயன்படுத்தலாம்‌. முதல்‌ பகுதியில்‌ கோடுகள்‌ இட்ட பிறகு இனாகுலேஷன்‌ கம்பி நுண்ணுயிர்‌ நீக்கம்‌ செய்யப்படுகிறது. பின்னர்‌, இரண்டாவது கோடுகள்‌. முதல்‌ பகுதியில்‌ இருந்து தொடங்கப்படுகிறது.

இலே மாதிரியான முறை பிறப்பகதிகளிலும்‌. கோடுகள்‌ இடுவதற்குப்‌ பின்பற்றபபடுகிறது.

கோடுகள்‌ . இடும்வாழுது கலவையின்‌ அடர்த்தி ஷாட்‌ வரிசைப்படி (5௪6) பியி, குறைக்கப்படுவதால்‌ ஊடகத்தின்‌ மேற்புறத்தில்‌. நீர்க்க சாய்வு விகிதம்‌ உருவாக்கப்படுகிறது

கோடுகள்‌ இடப்பட்ட பிறகு, அகார்‌ தட்டுகள்‌. குறிப்பிட்ட வெப்பநிலையில்‌, குறிப்பட்ட நேரத்திற்கு அடைகாக்கம்‌ செய்யப்படுகிறது (சிற்றினங்களுக்குத்‌. தருந்தவாறு அடைகாக்கும்‌ செய்யப்படும்‌. நேரம்‌ மாறுகிறது! பா

அடைகாக்கத்திற்கு பின்னர்‌, அகார்‌ தட்டுகளில்‌ உள்ள. நுண்ணுயிர்‌ குழுக்களின்‌ வளர்ச்சி உற்றுநோக்கப்படுகின்றன.

கோடுகள்‌ இடப்படும்‌ முறையைப்‌ வாறுக்து, முதல்‌ பதியில்‌ அதிகமான நுண்ணுயிர்‌ வளர்ச்சியும்‌, நான்காவது பகுதியில்‌ நுண்ணுயிர்‌ குழுக்கள்‌ தனித்தனியாகவும்‌ காணப்படுகின்றன.

ஒவ்வொரு தனிமைப்படுத்தப்பட்ட குழுவும்‌ ஒரு கனி. பாக்கரியாவிறிருந்து தோன்றியதாக அனுமானிக்கப்படுகிறது. ஆகவே, இறு தூய வளர்ச்சிக்‌ கலவை என்று கூறப்படுகிறது.

வெற்றிகரமான. தனிமைப்புத்துல்‌ கனி செல்களைப்‌ பிரிக்கும்‌ இடைவளியைச்‌ சார்ந்ததாகும்‌ (டம்‌ 512,

மைக்ரோமேனிபுலேப்பர்‌ ரினாமாழ்ப பலளதனம்‌. ‘நுண்ணோக்கியுடன்‌. பயன்படுத்தப்படுகிறது. இந்தச்‌ சாகனம்‌ மூலம்‌. ஒரு கனி பாக்கரியல்‌ செல்லைக்‌ கலப்பு

குழுவில்‌ இருந்து பிரித்து எடுக்க முப்‌. இதில்‌. ‘மைக்ரோ-பிப்பட்‌ [04௦0௦] அல்லது. மைக்ரோயுரோப்‌ (45௯002 - நுண்டணர்வு சாகனம்‌) உள்ளது. ஆகையால்‌, ஒரு தனி,

படம்‌ 512 கே ஸா

5.4 பாக்டீரியா மற்றும்‌ பூஞ்சை குழுக்களின்‌ வளர்ச்சிப்‌ பண்புகள்‌ இற்கு முந்தைய பததியில்‌ பல்வேறு வைன ஊடகங்கள்‌ மற்றும்‌ அதன்‌ தனிப்பட்ட பயன்களைப்‌ பற்றி நாம்‌ அறிந்து கொண்டும்‌. நுண்ணுமிரிகளின்‌ அமைப்பைப்‌ பற்றி அறிவது. அவற்றைத்‌ தனிமைபபடுத்தகல்‌, இனங்காணுகல்‌. மற்றும்‌ வகைப்படுத்ததலில்‌ மிக அப்படை

ரன்முறையாக உள்ளது. நுண்ணுயிர்‌ வள்‌ பண்புகள்‌ வகைப்பாப்டியலில்‌ ஒரு சப்பை அலகாகக்‌ கருதப்படுகின்றது

பாக்கரியாக்களைத்‌ திட மற்றும்‌ திரவ ஊடகத்தில்‌. வளழ்க்கலாம்‌. ஆனால்‌, திட ஊடகத்தின்‌ மல்‌ கண்டறிவது எனிதாக இரக்கும்‌. திரவ கத்தில்‌ பாக்கியா வளர்ச்சி வெளிவாக இருக்காது… ஒரு வித சமமான கலங்கல்‌ தன்மையுடனும்‌ அல்லது சிறிய வீழ்பேடிவாக அடிபகுதியிலும்‌, மேற்புறத்தில்‌ மன்‌ உறையாகவும்‌ தோன்றுகிறது

நுண்ணுமிரிகளின்‌ வளர்ச்சிப்‌ பண்புகளைப்‌ பற்றி ஹிந்து கொள்ள சில அடிப்படை பண்டக. கூறுகள்‌ உள்ளன. வளச்சி ஊடகத்தில்‌ உள்ள பாக்மரியல்‌ குழுவின்‌ வடிவம்‌, அனவ. நிறம்‌, அமைப்பு உயரம்‌, விளிம்பு போன்றவை விரிவாக கீழே கூறப்பட்டுள்ளன.

டு கட்டு முறை பா

ன்‌ ஏவ்ப்ப்ட _ () மழுகட லை. கலையாக

பம்‌ 513: பாக்கிய

541 திட ஊடகத்தில்‌ பாக்டீரியாவின்‌ குழு அமைப்பு

வடிவம்‌: வளர்ச்சி குழுக்கள்‌ வட்டமான ஒழுங்கற்ற, நாறிழையிலான [னன வேற்‌ போன்ற. அமைப்புகளாகக்‌ இருக்கலாம்‌.

உயரம்‌: குழுவின்‌ பக்கவாட்டு அமைப்பாகும்‌. இது சப்பையாக எழுப்பப்பட்ட குமிழ்‌ போன்ற (பாம்‌, குவளை போன்ற (சானிளா, குழி (னே, புடைப்பானது (யிர்‌) போன்று காணப்படும்‌. விளிப்பு: பாக்கறியா குழுவின்‌ விளி்பானது முழுவதுமாக, மிருதுவாக, ஒழுங்கற்ற, அலைஅலையாக (எவ்ள), முட்டைவமவமாக (டை) கதபபுக்காக (ன), சுன்‌ (வி, இழை (140) போன்று இருக்கலாம்‌. ஒழுங்கற்ற அமைப்பைக்‌ கொண்ட குழு, ஒழுங்கற்ற விளிம்பினைத்‌ தரும்‌ (படம்‌ 5:13)

குழு அனவ: குழுவின்‌ விட்டம்‌, மில்லிமீட்டர்‌ அளவுகளில்‌ அளக்கப்படுகின்றது. இது சிறிய மற்றும்‌ நடுக்கரமான, வரிய, ஊசிமுனை, போன்ற. தொபற்புடைய வார்த்தைகளால்‌.

விவிக்கப்ப்டுள்ளது.

ஊடகத்தின்‌ மேற்பறபபில்‌ குழுவின்‌ அமைப்பு: பாக்மரியாக்‌ குழுக்கள்‌. பனபளப்பாகவற்‌, மிருதுவாகவும்‌ தோற்றமளிக்கும்‌. குழுக்கள்‌. சொரசொப்பாகவற்‌, சரங்கியதாகவும்‌, ெளிறியதாகவும்‌ [ன மற்றும்‌ ஜொலிக்கின்ற. அமைப்பாகவும்‌ இருக்கலாம்‌. ஸா

கதய பிளவுகள்‌]

ஸ்ட்எப்டோகாக்‌

நிமானிடய,

விரியத்தன்மை கொண்டவை. வழவாரப்பான குழுக்களாகக்‌. காணப்படுபவை, வீரியத்தன்மை. கற்றவை… ஆனால்‌, மைக்கேபாக்மரியம்‌ மழபர்தலோஸிஸ்‌ குழுக்கள்‌ மேற்பம்‌ சொறவாரப்பானதாக இருப்பது அதன்‌. வீரியத்தன்மை சப்டிக்காட்ட்படுவதற்கு ஒரு

குழுவின்‌ தன்மை: குழுவின்‌ தன்மை என்து

வழுவழுப்பான, உடையக்கூடிய, பசைத்தன்மை (இழையில்‌ “ஒட்டிக்கொண்டு, எடுப்பதற்கும்‌. கடினமாய்‌ இருக்கம்‌) பிுிபபுத்‌ தன்மை மற்றும்‌

வெண்ணை போலவும்‌ இருக்கலாம்‌.

பாங்கரியா குழுக்களின்‌ ஒளிபுகா. தன்மை அடர்த்தியைக்‌ கொண்டது. அவை ஒளிபுகம்‌, ஒளி புகை அரைகுறை ஒளி ஊடுருவும்‌ தன்மையாகவ்‌, பல நிறம்‌ (ணை கொண்டவைகளாகவும்‌ (குழுக்கள்‌ ஒளிக்தறவின்போதுதன்‌ நிறத்தை மாற்றிக்‌ கொள்ளும்‌) இரக்கலம்‌. பா

குழுக்களின்‌ மணம்‌: சில பாக்டீரியாக்கள்‌ மணம்‌ பரப்பும்‌ தன்மை கொண்டவை… அதன்னூலம்‌ நுண்ணுயிரிகளை இனங்கான மும்‌. மழைக்குப்‌ பின்‌ வரும்‌ மண்வாசனை ஆக்டினோமைசிப்ஸ்‌. என்னும்‌ பாக்கரியாவால்‌ ஏற்படுகிறது. சில பூஞ்சைகள்‌ பழங்களின்‌ மணத்தைப்‌ வற்று இரக்கும்‌. என்விசியா கோலை பாக்மரியா மலத்தின்‌ மணத்தை ஏற்படுத்து.

கழு நிறம்‌: பல பாக்கரியாக்கள்‌ நிறமிகள்‌ உள்ள குழுக்களை உருவாக்கும்‌ (அட்டவணை 53) சில பாக்கரியல்‌ குழுக்கள்‌ நீரில்‌ கரைக்க முடியாத இறமிகளைத்‌ தயாரித்து தக்கவைத்துக்‌ கொள்கிறது மற்றும்‌ குழுக்கள்‌, நிறமிகளை செல்லின்‌ உள்ளே எடுத்துக்கொள்வதால்‌ அவை நிறமாக தோற்றம்‌ அளிக்கிறது (படம்‌ 514). ஆனால்‌ சில பாக்கியா நீரில்‌ கரைக்கூடிய நிறமிகளை உருவாக்கி சுற்றி உள்ள ஊடகத்தில்‌ அற்றிரமியைப்‌ பரவச்‌ செய்யும்‌. எடுத்துக்காட்டு சுபோமோனஸ்‌ ஏரோஜினோன. உற்பத்தி செய்யும்‌ நிறமிக்கு ‘பயோசைனின்‌’ என்று பெயர்‌.இதுநீரில்கரையுற்தன்மைகொண்டதுமற்றும்‌ ஊடகத்திற்கு ஊதா நிறத்தை வழங்குகின்றது

படம்‌ 574: ஊடகத்தில்‌ காணப்படும்‌ பாக்கரியல்‌. குழுக்களின்‌ நிறமிகள்‌.

வக டன்னு 1]!

படம்‌ 6/6: திரவ ஊடகத்‌ ஸா

எடுத்துக்காட்டு:

பையயோறவர்டின்‌.. இவை, குழுக்களை, சுற்றிய அகார்‌ ஊடகம்‌: அல்ப்ரா வயலட்‌ (ப) கதிர்களுக்கு. உட்படுத்தும்போது அவை, வெள்ளை அல்லது. நீலறிறத்தை உயி்கின்றன.

8.4.2. திரவ ஊடகத்தில்‌ நுண்ணுயிர்‌. வளர்ச்சியின்‌ தன்மை நுண்ணுயிர்வளர்ச்சிகலவைதிரவம்முழுவதுளாக்‌. பால்‌ போன்று மற்றும்‌ மேகத்‌ திரளாகவும்‌ இருந்தால்‌. அது கலங்கிய நிலை என்று அழைக்கப்படும்‌.

செல்கள்‌ குழாய்‌ டியில்‌ தேங்கி இருந்தால்‌. அவை வீடு எனப்படு.

பாக்மரியல்‌ வளச்சி தொடர்ச்சியான அல்லது. இபைபூறுடன்‌ கூடிய மேல்‌ படர்வடன்‌ திரவ கலவையில்‌ இருந்தால்‌, அதை மன்படலம்‌ (200) என்று அழைக்கப்படுகிறது (டம்‌ 55)

௧.48 பூஞ்சைகளின்‌ வளர்ச்சி மற்றும்‌ குழுக்களின்‌ பண்புகள்‌.

பூஞ்சைகள்‌ யூகோற்யாடிக்‌ உயிரினங்கள்‌ ஆகும்‌. அவை ஒரு செல்‌ ஈஸ்ப்டாகவும்‌ (ல) மற்றும்‌ பல ஊல்கள்‌ கொண்ட இழை பூஞ்சைகளாகவும்‌ (ஊன 100) இருக்கின்றன. சில பூஞ்சைகள்‌ இருவித தோற்றத்தில்‌ (ஈஸ) இருக்கின்றன. பொதுவாகப்‌ பூஞ்சைகள்‌ சுமிலத்‌ தன்மையில்‌. விரும்பி வளருகின்றன.

ல்‌ நுண்ணுயிர்‌ வளர்ச்சி பா

அப்டவணை 53 நிறமி பாக்டீரியாக்களின்‌ நிறமிகள்‌. பாக்கியா

ஆரிய

மைக்ரோகாக்க்‌ லூடியஸ்‌.

சூடோமோனஸ்‌ ஏரோஜினோசா.

சாங்ரோட்டெக்ஸ்ப்ரோஸ்‌ அகாற்‌ ஊடகம்‌ மறறும்‌. உருளைக்கிழங்கு அகார்‌ ஊடகம்‌ பூஞ்சைகளின்‌ வளர்ச்சிக்கு. உதவுகின்றன. சப்போட்‌ டெக்ஸ்ப்ரோஸ்‌ அகார்‌ 504. - ஸ்வா ல்லை சஹா] ஊடகத்தின்‌ அமிலத்தன்மை பாக்மரியா வளர்ச்சியைக்‌ குறைக்கும்‌.

பூஞ்சை குழுக்களின்‌ நிறம்‌, மேற்றர்‌ பின்புறம்‌, மேற்பாக்கின்‌ தன்மை (பாடி துகள்‌, கம்பனி, பஞ்சு, மென்‌ பட்டு (ரஸ்லெ) கல்லது உரோமங்கள்கற்றது (பஸ்ஸ) இடவமைப்ப (ஷர) உயரம்‌, மடிப்பு விளிம்பு மற்றும்‌ வளர்ச்சியின்‌ கால கனவு போன்ற பண்புகள்‌ கவனிக்கப்பட வேண்டும்‌. ஈஸ்ட்கேண்டிாவின்‌ வளர்ச்சிப்‌ மற்று்‌ கழு: பண்புகள்‌.

ஈஸ்ப்கள்‌,.. சப்ரோட்‌ பெக்ஸ்ட்ரோஸ்‌ சவர்‌ (கஸ்பாவம 0ன்‌0௦ கின) காற்று உள்ள சூழலில்‌: வள்க்கப்படுகிறது. பூஞ்சைக்‌ குழுக்கள்‌ பசைக்‌ குழுக்களாக வளர்ந்து ஈஸ்ப்பின்‌ மணத்தை: வெளியிடுகிறது. வல்வேறு ஈஸ்ப்டு குழுக்களின்‌ புறக்தோற்றம்‌ மாறுபடுகின்றன (டம்‌ 516௮) 604 கடகத்தில்‌ ஈஸ்ட்குழுக்கள்‌ மிருதுவான தன்மையும்‌

படம்‌ ௨1௯: 4 சாப்ரோட்வக்ஸ்ப அ) ஈஸ்ட்‌ வளர்ச்சி ஆ) ஸா

றம்‌.

பாக்மரியா குழுக்களை விட வரியதாகவும்‌ இருக்கின்றன. மிழூககர்‌ வளர்ச்சி மற்றும்‌ குழுக்களின்‌ பண்புகள்‌. பூஞ்சைகளின்‌, மிழூகர்‌ நிஸ்ண) இப்பூஞ்சை வெள்ளை, பழுப்பு. அல்லது சாம்பல்‌ நிறம்‌ உடையவை மற்றும்‌ வேகமாக வளரும்‌ தன்மை கொண்டது.

ஸ்போர்‌ உற்பத்தியால்‌ பழைய பூஞ்சைக்‌ குழுக்கள்‌ சாம்பல்‌ நிறத்தில்‌ இருந்து பழுப்‌ நிறத்திற்கு மாறுகின்றன (டம்‌ 5:6ஆ)

கவல்‌ துளி

ையா்பிக்‌ பூத்சை என்ற [னு பூஞ்சைகள்‌ இழைப்‌ பூஞ்சைகனாகவோ, ஈஸ்ப்பாகவோ இருபது கதன்‌ சற்றும்‌

எடுத்துக்காட்டு: இப்பூத்சை அறை வெப்பநிலையில்‌ இழை: பூத்சையாகவும்‌,மனித உடலின்‌ வெப்பிலை… யில்‌ ஈஸ்ட்‌ போன்றும்‌ வளருகின்றன.

ரோஸ்‌ அகார்‌-பூஞ்சை வளர்ச்சி இழை பூஞ்சை வளர்ச்சி பா

மின்‌ வெப்ப சமநிலை அருப்பின்‌. மூலம்‌ நுண்ணுயிர்‌ நீக்கம்‌ செய்தல்‌

வப்ரி தட்டுகளில்‌ ஊற்றுதல்‌.

அகார்‌ தட்டு. ்‌ ௩ ஊஊ

ஸா

ஊடகம்‌ தயாரிக்கும்‌ முறை:

கார்‌

தேவையான அளவு

்‌

வாலை நீரில்‌ கரைத்தல்‌.

சோதனை குழாயில்‌ ஊற்றுதல்‌.

அகாரில்‌ குத்துதல்‌ அகார்‌ சாய்வு கள்‌ த

லி ஷு

பா

பாக்டீரியாக்களின்‌ தூய வளர்ப்பைத்‌. தனிமைப்படுத்துதல்‌.

வாடைக று ம்ளஸ்ட பக்க

ச கமிமப்டை ஸ்கேன்‌ வ்..

  1. ஷம என்பதைம்‌ களிம்‌ ய்து பின்பற்றும்‌

  2. எண்டா வயல்முறை வய்து பார்க்க கே உச்ள சயல்முறையினைச வயங்க.

  3. ஒல்லா பிறு இடையே கழ்சியாக ஸல

ள்ல ஸ்ப ஸா

டு முறை

ிற்த எல்ல பா ஐப்பயன்படுத்துக அல்லது

ழிமுறைகளைய் க்கவும்‌. டுபகதியிலிரந்து 0 இது வசையில்‌

ப்படத்கி உல செல்வு. பா

சுருக்கம்‌. இயற்கை சூழலில்‌ நுண்ணுயிரிகள்‌ பல இனங்களைக்‌ கொண்ட குழுக்களாக உள்ளன.

நுண்ணுயிரிகள்‌ உயிர்‌ வாழ்வதும்‌ மற்றம்‌. வளருவதும்‌ சாககமான வளர்ச்சிச்‌ சூழலைப்‌ பொறுக்து அமையும்‌.

நுண்ணுயிர்களை ஆய்வகத்தில்‌ வளர்ப்பு, அவற்றைத்‌ தனிமைப்படுத்துக்‌, இனங்காணுகல்‌ மற்றும்‌ வகைப்படுத்துகலில்‌ முக்கிய பங்கு வகிக்கிறது.

ஊடகம்‌ என்பது, நுண்ணுயிரிகள்‌ வளர்ச்சிக்குக்‌ தேவையான அனைத்துப்‌ பொருள்களையும்‌ கொடுக்கும்‌ சூழல்‌ ஆகம்‌. வகையான ஊடகங்கள்‌,

கனிமைப்படுத்துில்‌:

வகைப்படுத்தப்படுகின்றன மருத்துவ மற்றும்‌ சற்றுபபறுர்‌. சூழலில்‌ காணப்படும்‌ பல்வேறு நுண்ணுமிர்களைக்‌ கண்பறிய அவை பயன்படுத்கப்படுகிறது.

நுண்ணுயிரியல்‌ துறையில்‌ நுண்ணுயிர்களைத்‌ தனிமைப்படுத்த பல்வேறு முறைகள்‌ உள்ளன. அவை, ஊற்று தட்டு முறை, ஸ்ப்வட்தப்டுமுறை கோடு கட்டுமுறை.

நுண்ணுயிர்களை ஊடகத்தில்‌ வளர்ப்பதன்‌. மூலம்‌, அவற்றை தனிமைப்படுத்த்‌, இனங்காணுகல்‌, மற்றும்‌ வகைப்படுத்தகலில்‌ மிக முக்கியப்‌ பங்கு வகிக்கிறது. பாக்மரியா மற்றும்‌ பூஞ்சை குழுக்களின்‌ வளர்ச்சி சத்துப்பொருள்கள்‌, வெப்பநிலை மற்றும்‌ 5” சற்ந்து அமையம்‌.

சுய மதிப்பீடு சரியான விடையைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌.

ட மருத்துவ மாகி வொருளில்‌ தேவையான [க நுண்ணுமீர்கள்‌ எண்ணிக்கை குறைவாகும்‌ தேவையற்ற நுண்ணுமிர்கள்‌ அிகமாகவும்‌ இருக்கையில்‌. சந்த ஊடகத்தை பயன்படுத்திப்‌ தேவையான. நுண்ணுமிர்களைப் பிரித்த எடுக்க முயும்‌? ஸா

அ) தேர்வுக்கலவை: ஆ) ஊட்டக்‌ கலவை இ) கடிப்படைக்‌ கலவை:

ஈ) பொதுவான ஊடகம்‌.

  1. பிரத்தறி ஊடகம்‌ - ஒரு எடுத்துக்காட்டு அ) வக்க அகர்‌.

ஆ) வடக்‌ இ) அமற்றம்‌ஆ ஈ) எதுவும்‌ இல்லை.

  1. ஒரு ஊடகத்தில்‌ காணப்படும்‌ அனைத்து. மூலப்‌ பொருள்களும்‌ ஏெளிவாக விளக்கப்பட்டு இருந்தால்‌ அந்த ஊடகத்தின்‌ பெயர்‌ என்ன? அ) செயற்கை ஊடகம்‌.

ஆ) செயற்கையற்ற ஊடகம்‌ இ) சிக்கலான ஊடகம்‌: ஈ) இயற்கை ஊடகம்‌: 4. எந்த ஊடகத்தைப்‌ பயன்படுத்தி மல மாதிரியில்‌.

உள்ள டைபாய்டு பேசில்லை மாதிரியில்‌. கனிமைப்படுத்தப்பட வேண்டும்‌.

அ) தேர்வுக்‌ கலவை ஊடகம்‌. ஆ) அடிப்படை ஊடகம்‌.

இ) ஊப்பக் கலவை

ஈ) பிரி்தறி ஊடகம்‌.

  1. எந்த முறையில்‌, நுண்ணுயிர்‌ கலவையை. அகார்‌ ஊடகத்தின்‌ மேல்‌ வைப்பது இல்லை?

அ) ஊற்று கட்டு முறை. ஆ) பரவும்‌ தட்டுமுறை இ) கோடு தட்டு முறை ஈ) மேற்கண்ட எல்லாம்‌. ஈ) மேற்சான்ன அனைத்தும்‌.

எந்த முறையில்‌, நுண்ணுயிர்‌ கலவை சோகனைக்குழாயில்‌ உள்ள உருகிய அகார்‌ ஊடகத்தில்‌ கலக்கப்பட்டு நுண்ணுயிர்‌ நீக்கம்‌ செய்யப்பட வப்ரி தட்டுகளில்‌ ஊற்றப்படுகிறது? அ) ஊற்று கட்டு முறை. ஆ) பரவும்‌ தட்டுமுறை இ கோடு தட்டு முறை ஈ) இவை அனைத்தும்‌. பா

  1. ஒரு பாக்மியாக்‌ குழுவில்‌, ஒரே ஒரு சிற்றினம்‌. மட்டும்‌. காணப்பட்டால்‌ அது என்ன என்று. அழைக்கப்படுகின்றது?

அ) தூய வளர்ச்சிக்‌ கலவை.

ஆ) கலக்கப்பட்ட வளச்சி

இ) அரை பிலையாக கலக்கப்பட்ட வளச்சி ஈ) அசுத்தமான வள்ச்சி

  1. ஏன்‌ ஊற்று தட்டு முறை தனிமைப்படுத்துதலில்‌, காற்று . உள்ள சுவாசிகன்‌ (வஸ்ு) எண்ணிக்கைக்‌ குறைவாக உள்ளது?

அ) குறைந்த ஆக்ஸிஜன்‌ அளவு இருத்தல்‌. ஆ) அதிக ஆக்ஸிஜன்‌ அளவு இரத்தல்‌. இ) கார்பன்‌ டை ஆக்ஸைடு இருத்தல்‌: இவை எதுவுமில்லை

௨ ஒரு நுண்ணுயிர்‌ கலவையில்‌ பல. கலப்படங்களை கொண்டு காணப்பட்டால்‌ எந்த முறையின்‌ மூலம்‌ தனிமைப்படுத்தப்பட பயன்படுகிறது.

அ) பரவும்‌ தட்டுமுறை. ஆ) ஊற்று கட்டு முறை. இ) கோடு தட்டுமுறை ஈ) ஹமமுன்று முறையிலும்‌.

10 ஓரு அகார்‌ தப்டல்‌ மற்றும 9 என்ற குழுக்கள்‌ வட்ட அமைப்பில்‌ காணப்படுகின்றன, இதில்‌ 4 என்ற குழு ஒரு தடுப்புப்பாருளை 8 மேல்‌ செலுத்துகிறது. அப்பொழுது பால்கரிய குழு 6-லமைப என்ன மாதிரியான மாற்றங்களைக்‌ கொண்டு இருக்கும்‌? க) குழு அமைப்பு மாறுபடுதல்‌ ஆ) உ குழு அமைப்பு மாறுபடுதல்‌. இ அற்றும்‌ ஆ ஈ) எந்த மாற்றமும்‌ இல்லை

  1. காற்று வளிமண்டலத்தில்‌ அகார்‌ தட்டுகளை உப்படுத்தி அறை வெப்பநிலையில்‌ அடைகாக்கம்‌ செய்த பிறகு எந்த மாதிரியான. நுண்ணுயிரிகள்‌ குழு அமைப்பு பெரும்பாலும்‌. காணப்படும்‌. க பாக்கியா ஆ ழுக்சை இ வைஸ்‌. ர எதுவும்‌ இல்லை ஸா

12 ஒரு நிறமி பாக்டீியாவில்‌, உருவாக்கப்படும்‌ நிறமிகள்‌ தண்ணீரில்‌ கரையாத தன்மை கொண்டு இருந்தால்‌, அவை வற்றிற்கு றத்தை வழங்குகிறது?

க பாக்கியா

வ) ஊடகம்‌

இ அமற்றம்‌ஆ

ஈ) மேற்வான்ன எதுவுமில்லை

  1. ஒரு நிறமி பாக்டீியாவில்‌, உருவாக்கப்படும்‌ இறமிகள்‌ தண்ணீரில்‌ கரையும்‌ தன்மை கொண்டிருந்தால்‌, அவை வற்றிற்கு நிறத்தை வழங்குகிறது?

அ) ஊடகம்‌ நிறம்‌ மாற்றம்‌ வற்று இரக்கும்‌ ஆ) பாக்மரியா நிறம்‌ மாற்றம்‌ வற்று இரக்கும்‌ இ அமற்றும்‌ஆ

ஈ) எவையும்‌ இல்லை.

பின்வரும்‌ வினாக்களுக்கு விடை தருக.

  1. அரைகிட ஊடகம்‌ என்றால்‌ என்ன? உகாரணம்‌ கொடு

  2. அடிப்படை ஊடகம்‌ என்றால்‌ என்ன? எ.கா கருக.

  3. செயற்கை ஊடகம்‌ என்றால்‌ என்ன? விளக்கும்‌.

  4. விகிதப்‌ வருக்க ஊட்டக்கலவை பற்றிக்‌ கூறு?

  5. ஏதாவது மூன்று பூஞ்சை ஊடகம்‌ வற்றிக்‌ கூறு?

  6. நூய வளர்ச்சிக்‌ கலவை என்றால்‌ என்ன?’

  7. தூய வளர்ச்சி மற்றும்‌ கலந்த கலவை (0) வேறுபடுத்திக்‌ காட்டுக.

  8. ஏன்‌, ஊற்று பிளேட்‌ தட்டு முறையில்‌, மேற்பகுதியில்‌ வளரும்‌ நுண்ணுயிர்‌. குழுக்கள்‌, ஊடகத்தின்‌ உள்ளே வளரும்‌. குழுக்களைக்‌, காப்டிலும்‌ வெறியால்‌. காணப்படுகிறது?

  9. ஏன்‌, பெப்ரி தட்டுகள்‌ அடைகாக்கும்‌ ஏாய்யும்‌ பொழுது தலைகீழாக வைக்கப்படுகின்றன?

1௦. சூடோமோனஸ்‌ ஒரோஜினோசா உற்பத்தி செய்யும்‌ பல்வேறு வகையான நிறமிகளைப்‌. பற்றிக்‌ கூறுக பா

  1. சாம்‌ சாய்வைக்‌ . காப்புலும்‌ அகார்‌ ஊடகத்தினால்‌ ஆன வட்டி தட்டுகளில்‌ குழு அமைப்பைக்‌ காண்பது மற்றும்‌ அதைப்‌ பற்றி அறிவது தெளிவாக உள்ளது ஏன்‌?

  2. பாக்ப்டரியா குழு உயரம்‌ பற்றி கூறு

  3. மற்ற உறைவிக்கும்‌ பொருள்‌ இருந்தாலும்‌ கூட ஏன்‌, அகார்‌ உறைவிக்கும்‌ பொருளாக பெரும்பாலும்‌ பயன்படுத்தப்படுகின்றன?

  4. தேர்வு கலவை ஊடகத்தில்‌ இருந்து விக்‌ வெறுக்க. ஊட்டக்கலவையை வேறுபடுகதிககாட்டு

  5. ஊற்று பரவும்‌, கோடு கட்டு முறையை விவரி

  6. நிறமி உருவாக்கும்‌ பாக்கரியா பற்றி எழுதுக.

  7. பாக்டீரியா. குழுக்களின்‌ ஒளி புகும்‌ தன்மையை பற்றிக்‌ கூறு.

  8. சிறப்பு கன்மை கொண்ட ஊடகங்கள்‌ ஏலேனும்‌ ஐந்து ற்றி எழுது. ஸா

  9. அகார்‌ சாய்வு மற்றும்‌ பிராக்‌ ஊடகத்தை. விட, ஸ்ப்ரிக்த்டு முறை பாக்டீரியா. கனிமைப்படுக்துகல்‌ மற்றும்‌ வளர்ச்சிக்கு எவ்வாறு உதவுகிறது?

  10. பாக்கியாக்‌ குழு அமைப்பு பற்றி விவரி,

| மாணவர்‌ எயல்பாடு.

ட மாணவர்கள்‌, தங்கள்‌ அன்றாட வாழ்வில்‌ காணப்படும்ககார்கொண்ட பொருள்களை: பற்றி கூறவும்‌ மேலும்‌ அப்பொருள்களின்‌. அகார்‌ பயன்பாடு பற்றியும்‌ கூற வேண்டும்‌. பாக்மரியா மற்றும்‌ பூஞ்சை, குழுக்களின்‌. வகைகள்‌ கொண்ட படங்கள்‌ மற்றும்‌. பல்வேறு வகையான ஊடகங்கள்‌. கொண்ட படங்கள்‌ வைத்து என: (விளக்கப்படம்‌) தயாரிக்கவும்‌ கெட்டுப்போன உணவு வாருள்களை கொண்டு, கண்ணுக்கு புலப்படக்கூடிய. நுண்ணுயிர்களை உற்று நோக்கவும்‌.


Classes
Quiz
Videos
References
Books