இயல் 11 விவசாய நுண்ணுயிரியல் இயல் திட்டவரை
பபப உயிர்புலி ஜனயன கழற்சி
13 உம் உரங்கள்.
13 உயர் பூச்சிக் கொல்லிகள்
(ர கற்றல் நோக்கங்கள்
மாணவர்கள் இப்படப்பகுதியைப் பயின்ற
பிறகு…
- பல உயிபுளி இவன சழற்சிகளை
ட்கள் வமல் முறையினை அறிவர்
ணி ிகைிலிவன
விவாய நுண்ணுமிறியலில் என்பது நுண்ணுயிரியல் துறையில் ஒரு கிளை ஆகும். இது நிலம், தாவரங்கள் உழவு சார்ந்த ொழிற்சாலைகளில் நடைவறும் வழிமுறைகளில். வொடர்புடைய நுண்ணுயிரிகளைப் பற்றிக் கற்பது ஆகம்.
உயிரியியல் வழியில் றைப்ரஜனை: நிலைப்படுந்துகல், ஊட்டமளிக்கிற காழ்பன், குந்தகம், பாஸ்பரஸ், நைட்ரஜன் சுழற்சிகள் நுண்ணுமிரிகளைச் சாந்து மண்ணின் குறைகின்ற வளத்தை மிண்டும் வருக்குவதனால். இவை உழவியலில்முக்கியத்துவம் பறுபவையாக லவா:
அணையா அளோவ்லே. கனேலா: கூட்டுமைபபு என்பது, பப மிசை பாகம் ஷற்பமிறும் இணைந்து வாழ்வதால். நவா. ஒரு சிபிய வேகமாக வளரக்கூடிய மிதக்கும் ந மணி ஆகம். அசோலாவின் இலைத்நுளைகளில் கணம்னா, சல்லே சயனோ பால்ரியம) காற்றிலிுத்து றைப்ரஜனை. ைப்படுகதுகிறது.
உள்ளன. பாக்மரியா, பூஞ்சைகள், வைரஸ்கள். போன்றவை பொருளாதார நிலையிலும் மிகவும். முக்கியமானவை. ஏனனில், அவை தாவரங்களில் நோய்களை உண்டாக்கி விளைச்சலில் ஊறும். இழப்பை ஏற்படுத்துகின்றன. தாவர நோய்களைப் பற்றிய அறிவியல் தாவர நோயிமியல் எனப்படும். சிவ நுண்ணுயிரிகள் தாவர ஹாற்மோன்களை உற்பத்தி செய்து தாவரங்களின் வளர்ச்சியை. சில. நுண்ணுயிரிகள், அழிக்கும் பூச்சிகளைக் பதசில்கொல்லிகளாக.
இறு வாருள்களின் இலை மாற்றங்களையும் அசைவுகளையும், உயிர் வேதியியல் முறையில். காற்று நீர, மண் முதலியவற்றினுள் நடப்பதைக் கூறும் நிகழ்ச்சியாகும். எல்லா உயிரினங்களும் இதல் பங்கேற்கும், ஆனால், நுண்ணுமிரிகளில். ொதிகளின் செயல்பாடுகள். அதிகமாக இருப்பதாலும், அவை எங்கும் நிறைந்திருப்பாலும், அவைஉயிற்புவி இளய சழற்சியில்மிகழுக்கிய் பங்கு வகிக்கின்றன.
உயிரினங்களில் காணப்படும் வரிய முலப்வாருள்களன காற்பன், றைப்ரஜன், க்கம், ஆக்ஸிஜன், ஃபாஸ்ஃபரஸ், ஹைட்ரஜன் பா
போன்றவை தீவிரமாக சுழற்சி செய்யப்படுகின்றன. ஆனால், மற்ற மூலப்வாருள்களான காய்ப், குரோமியம் இரும்புதுக்கநாகம்,நிக்கல்போன்றவை. குறைந்த தீவிரத்துடன் சுழற்சி செய்யப்படுகின்றன.
பப கார்பன் சுழற்சி
காற்பனைச் சேர்த்து வைக்கப்படும் இடங்களில் இயற்கை ஊட்டச் சத்துப் பொருள்களும் இயற்கையாகவே சேர்த்து வைக்கப்பட. இயற்கை ஊட்டச்சத்து! பொருள்களை, அதிக அளவில் நீண்ட காலம் சேர்த்து வைக்கும் வளிமண்டலத்திலுள்ள கார்பன்-டை-ஆக்ைடு, கடல் நீர், நல்ல தண்நீரில் கரைந்துள்ள கார்பன், உடம் சார்ந்த கார்பன், முதலியவை வேகமாகச் சுழற்சி. அபைந்து . சேமிக்கபபடுகின்றன. வண்டல், புதைமணலில் காணப்படும் நிலக்கரி, வட்ரோலியம் போன்ற எழிபொருள்கள் மெதுவாகச் சுழற்சி குடைந்து சேமிக்கப்படுகின்றன. இந்த இரு சேமிப்புளுக்கிடையே காற்பன் சுழற்சியானது. நுண்ணுமிரிகளினாறும், பிற உயிரிகளின் உயர் ரயன ஊயல்களாலும் நடைவறுகிறது படம். கார்பன் சுழற்சியின் மூன்று நிலைகள்
படம் ப கார்பன் கழ் ஸா
1 ஒளிச் சேர்க்கை. வளிமண்டல. காற்பன்-டை-ஆக்ஸைடு ஒளிச்சேர்க்கையில் கரிமக் கார்பனாக (௫1107 மாற்றப்படுவதே சிறந்க வழிமுறையாகும். இறுஉயர்வகைத்தாவரங்களாலும், ஒளிச்சேர்க்கை செய்யும் பாக்டீரியாக்கள் சயேனா பாக்கியா, பாசிகளாலும், சூரியனிடமிருந்து கிடைக்கும் நேரடி சக்தியால் ஒளிச்சேர்க்கை செய்யப்படுகிறது. 00.00360.50
இதல் (00), என்னும் கரிமக் கார்பன், (அதாவது. கார்போஹையுரேட்) ஒளிச்சேர்க்கை செய்யும். உயிரினங்களில் இணைக்கப்படுகிறது. இந்த கழிம காழ்பன் தாவர உண்ணீிகளுக்கும் மாமிச உண்ணிகளுக்கும் உணவாகவும் அமைகிறது.
2மக்கச் செய்தல்.
ஒளிச்சேர்க்கையினால். உண்டாக்கப்பட்ட கழிமக் கார்பன், நுண்ணுயிரிகளினால், சுவாசித்தல், மக்கச் செய்தலின் வழியாக மீண்டும். காற்பன்-டை-ஆக்ஸைடாக மாறுகிறது. காற்றில். சுவாசிக்கும், . காற்றில்லாமல் சுவாசிக்கும். உயிரினங்கள். கார்பன்-டை ஆக்ஸைடை மீண்டும் வளிமண்டல்திற்கே அனுப்பவிடுகின்றன. நிலத்திலுள்ள நுண்ணுயிரிகளின் நடவடிக்கையால். இறங்க உயிரினங்கள் மண்ணில் மக்கும் போது.
ப் இ த் வாரச்ன்.
அழவல் மம். அனிய மி கஷல்பல் ஒன்னுமி ததி இதுவ ன் டை அக்கை ைகக்கைட வக்க வு் எல்
மின் எளிய வரைபடம். பா
அதிக களவிலான கா்பன் டை ஆக்ஸைடை மீண்டும். விடுவிககின்றன. புதைமணல், எறிவாருள்கள் போன்றவை எரியும் போது காற்பன்-ை ஆக்ஸைடு வளிமண்டலத்திற்கு் விடுவிக்கப்படுகிறது.
- மெத்தனோஜெனிசிஸ்'
இறு. காற்றில்லாமல் நடைவறும் நிகழ்வு இதில் கார்பன்-டை-ஆக்ஸைடு மீத்தேனாக வத்தனோஜென்கள். ாடுத்துக்காட்டு வத்தனேயாக்மரியமி] போன்ற கட்டாய காற்றில்லா நுண்ணுயிரிகளினால் மாற்றப்படுகிறது ‘மெத்தனோதென்கள் சதுப்பு நிலம், உவர் நிலம், அமையோடும் விலங்கினங்களின் இரைப்பைகள், ஹல் வயல்கள், கரையான்களின் இரைப்பை கூழ்திலைகளில் வாழும் கட்டாய காற்றில்லா உயிிகளாகும்.
பற்றுக் குழல் உறுப்புள்ள (5) பற்றுக் குழல். உறுப்புள்ள பசக்கள், இரைப்பையிலுள்ள நுண்ணுயிரிகளைப் பற்றியும் அசைபோடும் விலங்குகளின். ஊட்டவளம் மற்றும், பாக்களில் ஏற்படும். அண்ணம் ஆகியவற்றைப் பற்றி படிக்க மிகவும் உபயோகமானவை. பற்றுக்குழல். உறுப்பு இரைப்பையிலிரந்து மாதிரிப் பொருள். எடுக்க உதவும் பசு மற்றும் அசை போடும். விலங்குகளின் வயிற்றிலுள்ள அறைகளில். இதுமுதலாவதும், பெரியதுமாகும.. ஸா
1.2 நைட்ரஜன் சுழற்சி. நைப்ரஜன் 0 என்னும் மூலக்கூறு நுண்ணுமிரிகளின் செல்களில் மிகவும் முக்கியப் பங்கு. வகிக்கிறது. புரோப்டன்கள், அமினோ அமிலங்கள் நியூக்ளியோடைட்ஸ் முதலியவற்றை உற்பத்தி செய்ய நைட்ரஜன் தேவைப்படுகிறது. மேலும், செல்லின் உள்ளே நடைபெறும் உயிர இணைவு நிலைகளிலும் உள்ளது. வளிமண்டலம், உயிருள்ளவற்றின் கிம் கூட்டுப்பொருள், மணல்,
நைப்ரஜன் சழற்சிின் நான்கு நிலைகள்:
1 நைப்ரஜன் நிலைப்படுத்தகல்
2 நைப்ரிஃபிகேஷன்.
- அமோனியாவாதல்.
4 வறைப்ரப்முகேஷன். நைட்ரஜன் நிலைப்படுத்துதல் நைப்ரஜனானது - 1 0/0) என்னும் நிலையில். காற்றில் 79% உள்ளது. இது மூன்று பிணைப்பு உடையதாக இருப்பால்மிகவும்உறதியானது வயு நிலையில் இது தாஷரங்களாலும் விலங்குகளாலும் அவற்றின் ஆக்கச் சிதைவிற்காக செரிக்க முடியாது. புரோகேரியோட்களின் சில தொகுதிகள் மட்டுமே நைப்ரஜனின் மூன்று மிணைப்புகளை உடைத்து புரோப்சன், சமினோ அமிலங்கள் போன்றவற்றை உண்டாக்க முவுும். வாய நிலையில் 01) உள்ள நைட்ரஜனை, அம்மோனியா (991) வாக மாற்றுக், நைப்ரஜனை நிலைப்படுத்துகல் எனப்படு. இறு, புரோகேரியோப்களின் ஒரு தொகுதியான டையஸோட்ரோஃப்களால் செய்யப்படுகிறது.
மானிடன்
சையனோ பாக்கியா, ைசெயியம், பொங்கிய என்பவை வளிமண்டல நைப்ரஜனை நிலைப்படுத்தும் முக்கிய புரோகேரியோட்கள் ஆகும். நிலைப்படுக்கப்பட்ட சம்மோனியா ஒன்றுபடுகலினால், புரோப்மன், அமினோ அமிலங்களில் இணைந்து கரிம நைப்ரஜனை: உண்டாக்கும்.
ஊறிக்கர்செய்தல். மம் இ்தங்கள் அமினோ கமிலங்கள்.
அம்மோனியாவாதல் ஆகுதல் காவரங்கள் மற்றும் விலங்குகளின் இறப்பிற்குப். பிறகு நுண்ணுயிரிகளால் அவற்றிலுள்ள கரிம: பா
றைப்ரஜனை மக்கர் செய்து. அம்மோனியா உண்டாக்கப்படும். இது அம்மோனியாவாகுகல் எனப்படும் (டம் 1.2) மண்ணில் காற்றுன் மக்க
விரைவாக எடுத்துக் கொள்ளப்பட்டு. அமினோ அமிலமாக மாற்றப்படுகிறது.
பேசில்லஸ், கிளஸ்பிிடியம், குடோமோனாஸ். போன்ற பாக்மரியாக்களும், ஆண்பரதில்லஸ், மிழகர், வணிக்கியம் போன்ற பூஞ்சைகளும். அம்மோனியாவாக்கும் சில நுண்ணுயிரிகளும்.
நைட்ரிஃபிகேஷன் (நைட்டிரேட்டாகுதல்). அம்மோனியா ஆக்ஸிகரணகந்தினால் நைப்புரேட் ஆக மாறுவது, நைப்ரிஃபிகேஷன் எனப்படும். இது நைப்ரிஃ்பையிங் பாக்கரியாவால் நடைவறுகிறது இநத நபைமுறை இரண்டு படிகளைக் கொண்டது. இதில், அம்மோனியா முதலில் நைட்ரைட் ஆகிறது (10, பின்னர் நைப்டிரேட் 010) ஆக மாறுகிறது. விடட ௦,5௮0 ஸா
மேலே. உள்ள ஆக்ஸிகரண வினை நைப்டிரைட்டை உண்டாக்கும் முதல் படியாகும். இந்தர். வயல். நைப்ரோபிசாமோனான், நைப்ரோோகாக்கஸ் போன்ற பாக்டீரியாக்களின். இயக்கத்தால் ஏற்படுகிறது.
இரண்டாம் படியில் நைப்டிரேட் ஆக்ஸிகரணம். அடைகிறது.
200, 50.3 200,
இறு நைப்ரேபாக்பர் என்னும் பாக்டீரியா இனத்தின் இக்க விளைவால் நடைபெறுகிறது நைப்பிரேட்கள் தாவரங்களால் ஊரிக்கபபடடு, நீரில் கரைகின்றன. நீரில் கரைந்ததும் நிலத்திலிருந்து கசிய விடப்படுகிறது டிநைப்ரிஃபிகேஷன். நலத்திலிருக்கும் ைப்பிரேட்கள், நைட்ரஜனைக் குறைக்கும் பாக்கரியாக்களால் வாயு நிலை நைப்ரஜனாகிறது. இது டிறைப்ரிஃபிகேஷன் எனப்படும். குடோபோனால், தையோபபரில்லஸ். பா
முறைப்ிபபிகன்ஸ் போன்ற பாக்வியல் இனங்கள் இனை வங்கின்றன. டிறைப்ரிஃ்பிகேஷன் கரிமச் மேற்மானம் உடையவை ஹைட்ரஜன் வழங்கியாக இரக்கும். எலக்ப்ரான் ஏற்பியாக நைப்புரேட் செயல்படும்.
0,000
உயிரி நைட்ரஜன் நிலைப்பாடு இறு பூமியில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாகும். வளிமண்டலத்திலுள்ள சில புரோகேரியோட்கள். நைட்ரஜனை நிலைப்படுத்துகின்றன. இது அதிக செலவை உண்டாக்காது. ஆனால், ஹேர் பாஸ்ச் நடைமுறையில் வலவு அதிகமாகிறது.
உயிரிகள், நைட்ரஜனை நிலத்தில் கனியாகவோ அல்லது மற்ற தாஷரங்களுடனோ, நுண்ணுயிரிகளுடனோ சேர்ந்து நிலைப்படுத்தும். உயிரிகள் - நைட்ரஜனை நிலைப்படுத்த.
ளிய ஊஞ்வலை கற்றுக் ஸப்போவ்க்ப்
ையனேயாக்குியா எற்றில்ா சவாரி. | சாஸ்பிஸும் கூடும் வாற்விள் | ஷலேயியம்
வங்கா ைஸோயியத்தினால் பயிறு இனத்தாவரங்களில் நைட்ரஜனை நிலைப்படுத்துதல்
பயிறு இனத் தாவரங்கள் லெகுமினேசி என்னும். தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவை இவற்றின். விதைகள் வெடிக்கும் விதைப்பையினுள்ளே. இரக்கும். எடுத்துக்காட்டு: உளுந்து, பச்சைப் பட்டாணி சோயாமின்ஸ், சபால். ரைசேயியம். இனத்தைச் சேர்ந்த பாக்டீரியா கனியாக நிலத்தில். வாழக் கூடியவை. ஆனாலும் பயிறு இனத் தாவரங்களில் இணைந்து வாழ்ந்து நைட்ரஜனை: நிலைப்படுததுக்கின்றன.
ப் லய டந்தம்
இது முன்று படிகளை உடையது:
(ட பயிறு வகைத் தாஷங்களின் வேர்களில் றைணெயியம் நோய்த் சகொற்றை உண்டாக்குதல்.
2 வேர் முடி்சுகள் உண்டாதல்
- வேர் முடிச்சுகளில் நைப்ரஜன் குறைந்து (விபு அம்மோனியாவாகுதல். ஸா
பயிறு வகைத் தாவரங்களின் வேர்களில். ைஸோமியம் நோய்த் தொற்றை உண்டாக்குதல். ைஸோமியம் பயிறு வகைத் தாவரங்களின் வேர்களினுடைய இழைகளைக் கண்பறிந்து ஒப்பக் கொள்ளும். பின்னர் வேர் இழைகளின். உள்ளே நுழைவதால், குறிப்பட்ட (௦/௦), காரணி சுரப்பதால் வேர் இழைகள் சுருண்டு வெப்பர்ப்ஸ் குரூக் அறிகுறியுடன் வொற்று இழையை உண்டாக்குகிறது. வொற்று இழையானது ஒரு செல்லுலோஸிக் குழாய் போல். போன்ற அமைப்பாகும். ரைலோபியம் ர் இழைகளிலிருந்து உள்ளே கார்ட்டக்ஸ் பகுதியை அடைகிறது.
2 வேர் முடிச்சுகள் உண்டாதல்
ைலோயியம் நுழைந்த செல்கள் வேகமாக இரண்டாகப் பிரியக் தூண்டப்படுகின்றன. அதன் விளைவாகப் பெரிய சல் கூட்டம் உண்டாகி வேர் முடிச்சுகளாகின்றன (படம் 11.3). வேர் முடிச்சுகள் சதைப் பிடிப்புடன் இலேசான சிவப்பு நிறத்துடன் வேரில் காணப்படும். இதன் உள்ளே உள்ள பாக்டீரியாக்கள் பெருத்து, உருவமில்லாக: அமைப்புடன் காணப்படும். அவைபாக்டராய்ட்கள் எனப்படும். இந்த பாக்டராய்டுகள் நைட்ரஜனை: நிலைப்படுத்தும் திறன் கொண்டவை (டம் ரக) என்னும்நொதினால்குறைந்கபிராணவய களவில். செயல்படுகிறது. வேர் முடிச்சுகளிலுள்ள பிராண: வாயுவின் அளவை பிராணவாயுடன் இணையும். புரசமான லெகிமோ குளோபின் கட்டுப்படுத்துகிறது. து சிவப்பு நறக்தில் இருப்பு சத்துள்ள பாகம் ஆகும். இது, வேர் முடிச்சின் சூழ்நிலையைப் பிராண வாயு இல்லாததாக மாற்று.
ைப்சோக்னேஸ்
இடி சிகலான ஷாகி பைறைப்ரோஸனேஸ் ரிடக்பேஸ் மற்றும் பைறைப்ரோக்னேஸ் என்னும் இரண்டு ஏொதிகளைக் கொண்டது. சரிக் கூட்டுப் வொருள்களிலரந்து கிடைக்கும் பைருவேட் என்னும் மின்னணுக்கள் முதலில. ைறைப்ரோனனேஸ் ரிடக்டேஸ் என்னும் ஷாகியிழம் பின்னர் டைநைட்ரோஜனேனிறும் நுழையும். அதன் பின்னர், நைட்ரஜனை: ஸா
அக்கை வெளவேற்றுகனை.
சயா்டகளை பாகாய்.
பல்க் ல்ு வன்மல் கறை,
வங்கள் உண்பாய்.
தியாவ.
அ்பனைவகள்தறை புணை, ம
மழகள் தோன்றுகலின் நிலைகள். சம்வோனியாலாக மாற்றும். (05-1/- 199) இக
பட்டன னிட வயமுமனிய் ட் மபமயலட ல் வய
10.3 பாஸ்பரஸ் சுழற்சி
எல்லா உயிரினங்களிலும் பாஸ்பரஸ் ர) என்னும். தனிமம் மிகப் பரிய ஆக்கக் கூறாக செயல்படுகிறது. அவை. நிழூக்ளிக் அயிலத்திலும் மற்றும் பாஸ்பேட் எண்பர்களிலும் காணப்படும். 41 யின் முக்கிய. பா
அங்கமாகவு், நிக. சக்தி பாஸ்பேப்களில்
முக்கியமானதாகும் உள்ளது.
பாஸ்பரஸ் தேங்கும் இடங்கள்:
-
பாஸ்பேட்கனிம௰் போன்றபாஸ்பேட்கல்லானது ஒரு வரிய வினையறா தேக்கமாகும்.
-
கடல் நீர் மற்றும் நீர்வாழ் அடிவண்டல்கள்.
-
நலத்திலும், நீரிலும் கரைந்துள்ள நிலையில் பாஸ்பேட்கள்.
-
இறந்த மற்றும் உயிருள்ள உயிரிகளில் கரிமச். சேற்மானமுடைய பாஸ்பேட்கள்.
பாஸ்பேட்பயன்படுத்துவதற்கு உதவுகிறது.
பாஸ்பேட் கரையுந்தன்மை பாஸ்பேட்கள். கால்சியம், இரும்பு ஹக்னீசியம், அலுமினியம் இவற்றோடு. மேற்ந்தே . காணப்படுகின்றன… ஆகலே,
அவை கரைய முஷியாதவையாகவும்,
நுண்ணுபிரிகள் கரிமம் சார்ந்த கமிலங்களை: உற்பத்தி செய்து கரையாத பாஸ்பேட்களைக். கரையச் செய்கின்றன. எடுத்துக்காட்டு தயோ. பேசில்லஸ், பேசில்லஸ்.
பாஸ்பேட் செரிக்கச் செய்தல்.
காவரங்களும் நுண்ணுயிரிகளும் கரிமச் சேர்மானம் இல்லாத பாஸ்பேட்களைச் ரிக்க ய்து அவற்றைக் கரிமச் சேர்மானமுடைய பாஸ்பேப்களாக்கி ரர மற்றும் நியூக்ளிக் அமிலங்களில் சேர்க்கின்றன.
பாஸ்பேட் கனிமமாக்கும்.
கரிமச் ச்மானமுடைய பாஸ்பேட்டை உடையர் செய்து கரையும் தன்மையுடைய கரிமர் மேற்மானமில்லாக பாஸ்பேட்டை உண்டாக்குதல், கனிமமாக்கும் எனப்படும் னவ நுண்ணுயிரிகள் பாஸ்பேப்ஸ் நொதிகளை உண்டாக்கி, காது உப்பு அமிகமாக்குதலை ஊக்கபபடக்துகின்றன (படம் 14)
பைப்டிக்கமிலம் ட இரனாசிட்டால். ‘பைட்டேஸ்: ஸா
11.4 கந்தகச் சுழற்சி
குந்தகமுள்ள அமினோ அமிலங்களில் கந்தகம். காணப்படும். சல்பேட்கள் (50, தனித்த கந்தகம். (9) மற்றும் ஹைட்ரஜன் சல்பைடுகளுக்கிடையே (1.5) ஆக்ஸிகரணம் மற்றும் கந்தகம் குறைத்தல். நடைபெறுவதை உள்ளடக்கியது கந்தகச் சுழற்சி ஆகும், அதனால் கந்தகத்தின் இணைதிறன் நிலை: (வினைக 6) -2முதல் 16 வரை மாறுகிறது. கந்தகச் சுழற்சியில் உள்ள படிகள்:
சல்பைப்்தகம் - ஆக்சரிகரணம்.
கரிமச் சேர்மானமாக கந்தக ஆக்ஸிகரணம். அல்லது குறைந்த.
௧ சல்பிழரிலேஷன். சல்பைட்/ந்தகம் - ஆக்ஸிகரணம்: (08583 80௪) புரோகேறியோட்களால் காற்றுள்ள மற்றும் காற்றில்லா சூழ்நிலைகளில் இது நடைவறுகிறது ஹைப்ரஜன் சல்பைட் நடுநிலை றால். புறத்தூண்டுதல் இல்லாமல் கானே ஆக்ஸிகரணம் அடைந்து தனித்த கந்தகமாக மாறும், எலிமண்டல். போன்றகிமோலித்தோட்ரோஃிக்பாக்கரியாக்களால். ஆக்ஸிகரணம் அடைந்து சல்பேட்களாக மாறுகிறது.
கல்லா பா
மறை எட பலவபசஸிவவம்
ம்ப பா
வெளிச்சம் இருந்தால் ஹைட்ரஜன் சல்பைடை மின்னணு கொடையாளியாக பயன்படுத்திக் காற்று இல்லாமலும், குரோமியம், குளோபரோபியம். போன்ற போட்டோட்டராயிக் கந்தகம் பாக்டீரியாக்கள். ஒளிச்சேர்க்கை செய்யும்.
கந்தகம் குறைக்கப்படுதல்.
வாழுமிடங்களில் சல்பேட் இருந்தால், லவெல்வேறு வகையான நுண்ணுயிரிகளின் ஷொதப்பு சல்பேட் களவை குறைக்கிறது. காற்றில்லா சுவசத்தில் சல்பேட், கடைசி மின்னு ஏற்பியாக செயல்பட்டு சல்பைடாக மாறுவதாக பெய்ஷலிங்க என்பவர் விளக்குகிறார். இறு டிசிமிலேப்பரி கந்தக் குறைப்பு (091) என அழைக்கப்படுகிறது. காற்றில்லாமல் வாழும் பாக்கரியாக்களான மால்ஃபோவிப்ரியோ (டம் 118) சசல்போலாக்கஸ், மால்போட்டோ-மேகுலம் முதலியன டிரிமிலேட்பரி கற்கக் குறைப்பை செய்யக் கூடியவை ஆகம்.
உயிர்புனிஇரளயன கழற்சி இல்லைவ மரியின் நிலை என்னவாகம்!
இந்த யல் நடைவறுகற்கு பைருவேட், அல்லது லேக்பேட் போன்ற கரிமக் கார்பன்கள். ஸா
ரஸ் சுழற்சி
தேவைப்படுகின்றன. சல்பேட் குறைப்பு செய்யும் பாக்கரியாக்களால் வாழுமிடங்களில் சேறும் ஹைப்ரஜன் சல்பைட் காற்றில் வாழும் பாக்மரியாக்களுக்கு நஞ்சாக அமைகிறது. அமினோ சமிலங்கள், பாதங்களை உண்டாக்க சவ்பேட்டைக் குறைக்கும் செயல் அரியிலேப்பரி சல்பேட் குறைப்பு என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு உண்டாக்கப்படும் ஹைட்ரஜன் சல்பைட் கரிமம் கூட்டுப் பொருள்களில் சேர்க்கப்படுகிறது.
கந்தகம் குறைத்தல் (5* 3 11.5) டிசிமிலட்டில் கந்தகம் குறைக்கும் பாக்கரியா எனிமண்டல் கந்தகத்தை ஹைட்ரஜன் சவ்பையாகக் குறைக்கிறது. உதாரணம்: டிசல்பியூரோமோனாஸ். காற்றில்லாமல் வாழும் ஒரு உயிரியாகும்.காற்றுள்ள சூழ்நிலையில் குபோமோனாஸ், பரோப்டியஸ். மற்றும் சால்மோனைல்லா போன்றவையும் இந்த் செயலைச் செய்ய முய.
கரிம கந்தகம் கூட்டுப் பொருள்களின் குறைத்தல்/ஆக்ஸிகரணம். பைமீத்தைல்சல்பைடுபோன்றகுமகந்தகக்கூட்டுப பொருள்கள் காற்பன் மற்றும் சக்தி ஆகாரமாக அநேக. நுண்ணுயிரிகளால் உபயோகப்படுத்தப்படுகிறது.. டிசல்புரிலேசன்: கரிம கந்தகக் கூட்டுப். பொருர்களை நுண்ணுயிரிகள் உபயோகித்து. பா
படம். க
சக்தியைப் வற்று. ஹைட்ரஜன் சல்ஃபைடை உண்டாக்குகின்றன.
11.2 உயிர் உரங்கள் (8௦ £எஙி2எ5)
இந்தியாவில், பண்ணை நிலையில் புதைபடிவ. ஸரிவாருள்களை சார்ந்த இரசாயன உரங்கள். கிடைந்தறும், வாங்குதலும் இறக்குமதிச் சரக்குகளினாலும், உதனிப்படிகளினாலும். உறுதிபபடுக்தப்படுகின்றன. மரியா போன்ற. இரசாயன உரங்கள், இரசாயன பூச்சிக்கொல்லிகள். போன்றவைகளின் பயன்பாடும், கரிம உரங்கள் கிடைக்காததும், மண் நலனை: மிகவும் குறைத்துள்ளன. உயிர் உரங்கள், இரசாயன உரங்களுக்கும் கரிம உரங்களுக்கும். புது்பிக்கப்படத்தக்க பிற்சேர்பு பொருளாக. செயல்படுகின்றன. இவை மண் வளத்தை வெருக்கி, தாவரங்களின் _தீங்குபிரிக்கும். எதிராகவும், மண்ணால் ஏற்படும் நோய்களுக்கும். இயற்கையான எதிர்ப்பு சக்தியை உருவாக்கும். கிறனை கொண்டவை.
பயிர்போன்ற தாவரங்களால் நைப்ரஜன் லைப்படுத்துகல் ஜர் ஆண்டிற்கு 44 மில்லியன். மெட்ரிக் டன் என்பது தகவல் சரியான ரைசோபியம். வகையானது பயிர்களின் விளைச்சலை 10-3% வரை அதிகரிக்கக்கூடும். மேலும் தேங்கிய 01 அந்நிலத்தில் பின்னர் வளர்க்கப்படும் பயிர்களுக்கு பயன்பயக்கும். ஸா
ந்கக சுழற்சி
ஸ் ஆண்டிற்கு. 40 -20கிகி.
பஷஹக்டேர், ரைசோபியம் நுண்ணுமிரியின்.
செயல்பாடுகளினால் பல்வேறு பயிர் வகை: காவரங்களினால் நிலைறிறுத்தப்படுகிறது என: கணக்கிடப்பட்டுள்ளது
வரையறை
உயிர் உரங்கள் நன்மைதரும் நுண்ணுமிரிகளைக்.
கொண்டது. அவை, நைட்ரஜன் உயிர் உரம்,
பாஸ்பேட் உயிர் உரம் எனப் பிரிக்கப்படுகின்றன. இவை மண்ணின் வளத்தை பெருக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
நன்மைகள்
-
இவை இரசாயன உரத்தின் தேவையை: குறைக்கின்றன.
-
இவை வைப்பமிண்களையும் தாவர வளர்ச்சி ஊக்குவிக்கும் பொருள்களையும், தாவரத்திற்கு அளித்து அதன் வீரியத்தை மேம்படுத்துகின்றன.
-
இதுமலிவானது. உயிர் உரங்கள் அவை ளிக்கும் ஊட்டச்சத்தின்
அடிப்படையில் கீழ்கண்ட வகைகளாக உள்ளன.
நைட்ரஜன் உயிர் உரங்கள்.
-
ரைச்னயியம்
-
அளோய்டேபேக்ப்
-
அளோஸ்பைரில்லம்
-
பிண்ங்கியா பா
பாஸ்பேட் உயிர் உரம் - கரைப்பவை
- பேசில்லஸ். விழாம்.டுவு
121 ரைசோபியம்.
ைசோயியழும், பயறு வகைத் தாவரங்களும் இணைந்து செயல்படுவது நன்கு அறியப்பட்டுள்ள. இந்தியாவில் அதிக அளவு பயன்படுத்கப்படும் உயிர் உரம் ரையியம் ஆமம்.
ணசேயியம், கிராம் ஷகடில் ஸ்பேர் உண்பக்காத காற்று வாசிபாக்கரியாஆகும்.இவை மண்ணில் ஏனுபனும் இணையாமல், காற்றில். வாழக் கூடியவை ஈஸ்ட் எக்ஸ்பர்ட் மேனிப்பால். அக் 01910) தப்பில் வளரும் ரைசேயியம் ஒட்ட கூடிய, வெளிர் வெண்மை நிறத்துடன் காணப்படும் ப்) இலை பயறுவகைத் தாவரங்களுடன்.
படம் 117: ஈஸ்ட் எக்ஸ்பராக்ட் மேனிட்டால் அகார். கப்டன் (160/8) மேல் வளி சிவப்பு ரைசோபியம்.
படம் 116 விஸ் மு ஸா
அதிக அளவில் ரைசோபியம் உற்பத்தி. அதிக அளவில் ரைபசொயியம் உயிர் உரத்தை உற்பத்தி செய்வதை விளக்கும் வரைபடம்:
நல்ல நைட்ரஜனை நிலைப்படுத்தும். எக்ஸ்ப்ராகட்மேனிட்டால் (761 நீர்க் கலவையில். தக மணிநேரம் வளரச்செய்பப்படுகிறது.
ர்
வரிய குடுவையில் 250 மிலில் இருந்து 1000 மிலி அளவில் வளர்க்கபடுகிறது.
ர்
வரிய அளவு உற்பத்திக்குப் வரிய நொதித்தல் குடுவைகளில் வளர்த்தபடுகிறது. ரைசோபியம் வளர்ந்த நீர்க்லவை மாவுப். வொருளுடன் (93! அல்லது- 1911௦ -நீட் அல்லது வித்ணைட்மாவு) கலக்கப்படுகிறது. பாலித்தீன் பைகளில் - ஒரு பைக்கு 200௦ கிராம். வீதம் அடைக்கப்படுகிறது
ர்
2510 ில்படப்படுத்தப்படுகிறது.
ர்
விவளயிகளுக்கு அனுப்பப்படுகிறது.
செடிகளுக்கு ரைசோபியம் இடும் முறை
மாவு கலந்த றைசோபியம், நீருடன் கலக்கப்பட்டு, அறை நீர்மக் கலவையாகக் காட்சியளிக்கும். அதில், தாவரங்களின் விதைகளைச் சேர்க்க [படம் 1.9) பா
வேண்டும். இந்த விதைகளை நிழலில் காய. வைத்து விதைக்க வேண்டும்.
112.2 பாஸ்பேட் கரைப்பான்கள்.
குபோமோனால் மற்றம் பேசில்லஸ் போன்ற மண்ணிலுள்ள பாக்கரியாக்கள், கரையாத பாஸ்பேட்களைக் கரையக் கூடிய பாஸ்பேட்களாக மாற்றும் தன்மையுடையவை. அவை, கரிம அமிவங்களைச் சுரந்து பாஸ்பேட்களைக் கறையும் தன்மையுடையவைகளாக மாற்றி செடிகளுக்கும் கிடைக்கச் செய்கின்றன.
அதிகமாக வளர்ப்பதற்கும் ஊடகத்தில் செலுத்துவதற்கும். பாக்மரியல் ரொகுதி பிககாவாஸ்கயா நீர்ககலவையில் 7 முதல் 1 நாள்கள் வளர்க்கப்பட்ட. அல்வதுலிக்னைட்டுடன் கலக்க வேண்டும். ஒரு வாரம் பப்படத்தப்பட, பின்னர். பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டு வைசேயியம் போலவே உபயோகிப்பதற்கு அனுப்பப்படுகிறது 1128 விம்.
மைக்கோரைசா என்பது பூஞ்சையின் வேர். காரமும், ூஞ்சையும் இணைந்து வயல்படுவதை இறு விளக்குகிறது. வசிக்கலாம் ஆர்பஸ்கலர் மைக்கோரைசா 0900, உயிர் உரமாக் பயன்படுத்தபபடும் ஒரு உள்மைக்கோரைசாவாகும்,
அவை கரைந்துள்ள பாஸ்பேட்களை நகச் செய்து தாவரங்களின் உணவுத் தேவையைத் பர்க்கிவ்கின்றன.
உருவ அமைப்பு
விரும். என்பது உள்மைக்கோறைசாவிற்கு ஒரு உதாரணமாகும். பாஸ்பேட்களைச் சேர்த்து வைக்கும் ஏவசிக்கிள்கள், ஆர்பஸ்கிள்கள். போன்றவை செல்களினுள்ளே காணப்படுகின்றன. வெசிக்கிள் என்பது உருண்டையான அமைப்பு ஆரிபஸ்கிள் என்பது கிளைகளுடன் கூடிய மரம். போன்ற அமைப்பினை உடையது படம் 16) இலை, வேர்களின் காற்டெக்ஸ் பதியில் காணப்படும்.
அதிக அளவில் உற்பத்தி செய்தல். வேர் சார்ந்த உட்புகும் பொருள்கள் வி.எம் உயிர் உரம் உற்பத்தி செய்ய தேவைப்படுபவை ஆகும். (படம்ஈப0) வேரின் மூலம் செலுத்தப்படும் விராம். படம் 11௮: நன்னீர் வரணி,
ன் தேர்ற்கெடுக்கப்பட்ட ஸ்போர்கள், வெங்காயம், சோள வகைப் பயிர் மற்றும் புல் வகைகளில். நோயை உண்டாக்கப் பயன்படுந்தப்படுகின்றன. பின்னர் மூன்று முகல் நான்கு மாதங்கள் கழித்து வேர்கள் வட்டி ஊற வைக்கப்படுகின்றன. அக்கு பின்னர் சிறுசிறு பந்துகளாக உருட்ட, ெயவற்ற பொருள்களுடன் இணைந்து, சின்னா சின்ன மெகிழிப்பைகளில் அடைக்கப்பட்டு, உயிர் உரமாகப் பயன்படுத்தபபடுகின்றன.
1.2.4 சையனோ பாக்கரியா/நீலப்பச்சைப், பாசி.
நலப்பச்சைப் பாசிகள் என்பவை, ஒரு செல்லுடைய. அல்லது இழை போன்ற அமைப்பினையுடைய புரோகேரியோட்கள் ஆகும். இவை, நைப்ரஷனை: பா
செய்யக்கூடியவை. இழை அமைப்புடையவைகள், பெரும்பாலான பெரிய சிறப்பான, உறுதியான சுவர்களை உடைய ஹெப்டரோசைட்கள் என்னும் செல்களை உடையவை. இவை, நைட்ரஜனை நிலைப்படுத்தும் இடமாகும்.
நாஸ்டால், அனமினா போன்றவை இழை அமைப்புடையவை. கிளியோகேப்சா என்பது ஒரு செல்றுடைய நீலப்பச்சைப் பாசியாகும், இழை அமைப்புடையவற்றில் வஹட்டசைப்கள் இருப்பதால் அவை நைட்ரஜனை நிலைப்படுத்த. சில இழை. அமைப்புடையவற்றில் ஹெட்டரோசைட்கள் இருக்காது ஆனாலும், அவை வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்தும். அவை வளர்வதற்கு நிலையான நீர் வேண்டும். நீலப்பச்சைப் பாசி, வயல் வெளிகளில் நிறைய வளர்ந்து நிலத்தை நைட்ரஜன் நிறைந்ததாக்கி வளப்படுத்தும். அதிக அளவில் நீலப்பச்சைப் பாசி பயிரிடுதல். நீலப்பச்சைப் பாசியை நெல் வயல்களில் பயன்படுத்தினால் ஜெல் வளர்ப்பிற்கு பயன்படுத்தும் இரசாயன நைட்ரஜன் உரங்களை குறைக்கலாம். இதற்காக நீலப்பர்சை பாசிகைளை அதிக அளவு பிர் ய்வது அவசியம். அதிக அளவு நீலப்பர்சை பாசிகைளை பயிரிடுதலில் கீழேகாணும் வழிமுறைகள் உள்ளன. 1 நிவபச்சைப்பாசியைப் பிரித்தெடுத்தல். 2 அதிக அளவில் நீலப்பர்சைப பாசி பயிரிடுதல்.
நீர்க்கலவை பாசியுடனானதை எடுத்து பாசி வள்: ஊடகம் பிஜி - ॥ அல்லது பிரிங்கஷுயிம் உள்ள. நீர்க்குடுவைகளில் சேர்க்க வேண்டும். 2270ல். சில வாரங்கள் வைத்திருந்து தனித் ஷாகுதியைப் பிரிக்கடுத்து. அடையாளம் கண்டு, பாதுகாக்கப்பட வேண்டும். அதிக அளவு பாசி உற்பத்திக்கு இதை: உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இவை இரண்டு. வழிகளில் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.
அதிக அளவு நீலப்பச்சை பாசிகைளை பயிரிடுதலில் வழிமுறைகள்: 1 திறந்த வெளியில் ஆழமற்ற இடத்தில் வளர்த்தல் ஸா
பள்ளங்களைத் தயாரித்தல் (8 - 3 2).
ர் மணலால் நிரப்பி, 200 கிராம சூப்பர் பாஸ்பேட் மற்றும் நீர் சேரக்கபடுகிறது. ர் வொடக்க வளர்ச்சிக்குப் பாசிடைத் தண்ணீரின். மேல், காங்கை
ஒரு வாம் கழித்து
ர்
மேல்பகுதியில் பாசி நுரை உண்டாகிறது.
ர்
நீர் காய்ந்து வற்றிய பின் பாசி அடைகள். சேகரிக்கப்பட்டு பாதுகாககப்படுகிறன.
காய்ந்த பாசி அடைகள் 10 கிகி! க்ப் வீதம் வயல்களில் நாற்று நடவுக்குபபின் சேர்க்கப்படுகிறது. 12௧ அசோல்லா.
இது சுத்தமான நீரில் மிதக்கும் நீர் பரணியாகும். இதன் தண்டு கிளைகளாகப் பிரிந்திருக்கும். இலைகள் நன்கு பிளந்து இரு இறற்களுடன் நண்டில் மாறி மாறி அமைந்திருக்கும். இலைக்கு பார்சல் பகுதி, வென்டல் பகுதி (டம் 1) என சரண்டு பகுறிகள் உள்ளன. பார்சல் பகுதியில். இணைந்துவாழும் னன அல்லே (படம் 100) எனும் சயனோபேக்கரியம் இருக்கு. வரணும் சயனோ பேக்கரியமும் இணைந்து வாழ்வதில்: வெரணிக்கு அணமீனா நிலையான நைட்ரஜனைக் கொடுக்கும். பெரணி, மற்ற நுண்ணுயிரிகளின். போட்டியில் இல்லாமல் இருக்க இடத்தைக் (001). டுக்க.
அசோல்லா நெற்பயிர்களுக்கு நைட்ரஜன். கொடுக்கக் கூடிய உயிர் உரமாகப் பயன்படுகிறது. ஜல் வயல்களில் சேர்க்கப்படும் போது அசோல்லா. நைட்ரஜன் சத்தை ஏற்கனவே வயலில் உள்ள: பபிர்களுக்கக்கொடுப்பதால்வயற்கை உரங்களின் தேவையைக் குறைக்கிறது. பா
மைக்கோரைசா, ஆர்க்கிட்முளைத்தல்: வாழ்க்கை சுழற்சியின் தொடக்க நிலைகளில். நலத்தில் வாழும் ஆர்ககிட்கள் எல்லாமே. ஒளிச்சேர்க்கை செய்வதில்லை… பச்சையம். இல்லாததாவ் பூஞ்சை இணைச் சேர்க்கையால். (மைக்கோரைஎ) பெறப்படும் கார்பனைச். சாழ்ந்தே வாழும். மின்னர் முதல் பச்சை. இலைகளை நிலத்திற்கு மேலே உண்டாக்கி, உணவு ஊட்பத்துக்குரிய வழிவகைகளைச். ய்து கொள்வது மைக்கே ஹெட்டரோட்ராஃபி. எனப்படும். 200 வகை ஆர்க்கிட்கள் தங்கள். வாழ்நாள்முழுவதம்பச்சையம் இல்லாமலேயே. இருக்கின்றன. செனியோலா, கேஸ்ட்ரோடியா, எொரல்றோறைசா, ரைஸான்தெல்லா மற்றும். அநேக ஆர்க்கிட்கள் மைக்கோரைசல். இஞ்சையிபமிருந்தே கற்பனைப் வற்றும். கொள்கின்றன.
டாட்டட்் அதிக அளவில் அசோல்லாவைப் வருக்குதல் சிறுசிறு நிலப்பகுதிகள் (50-100 சமி) அல்லது. காரைத் தொட்டிகளில் தேங்கி நிற்கும் நீரில். அசோல்லாவைச் சேர்க்கபடுகிறது ர் சுண்ணாம்பு சேர்த்து 711 8ல் வைக்கப்படுகிறது ர் சத்நுக்காக ரூப்பர பாஸ்பேட் ேர்க்கபபடுகிறு மற்றும் பூச்சிகளைத் தடுக்க கால்போயூரான். சவகு 2௦ நாட்களுக்கு பிறகு அசோல்லா உயிர்த்தொகுதி முதல் 0 டன்களாக அதிகரிக்கும். அறுவடை செய்யப்பட்ட அசோல்லா உயர் உரமாக ஏல் வயல்களில் பயன்படுத்தப்படுகிறது. ஸா
ஏல் வயல்களில் அசோல்லாவை இடும். முறை
நீர் நிறைந்த ஏல் வயல்களில் ஏதற்பயிரை நடுவதற்குமுன்னால் அசோல்லா இரண்டு - மூன்று வாரங்கள் வளர்க்கப்பட வேண்டும். ஏல் நடவு நட்டு ஒரு வாரத்திற்குள், வயலில் நீர் வடிக்கபபட்டு, அசோல்லாவை மண்ணில் சேர்க்க வேண்டும்.
118 உயிரி பூச்சிக் கொல்லிகள். பூச்சிகள் பயிற் மற்றும் சேமித்த பொருள்களை நாசம் வய்கின்றன. இப்பூச்சிகள் மரத்தின் இலைகள் மற்றும் வேர்களைத் தின்பதாலும் அல்லது . இனப்பாலினை உறிஞ்சவதாலும் கடுமையான பயிர் சேதத்தை விளைவிக்கின்றன. ளன பூச்சிம் கொல்லிகளைப் பயிர்களின் மீது பயன்படுத்தும் போது, அவை சற்று் சூழல். சிறழிவு்கப் காரணமாக உள்ளன. இதன் நீத்த. பயன்பாட்டால் ூர்சிகள் இப்பூர்சிகொல்லிகளை எதிர்க்கும் திறனைப் வறுகின்றன.
உயிரி மரசிக் கொல்லி என்பது வேளாண் ர்ச் பொட்டுக்களைக் கட்டுப்படுத்தும் ஒரு கலவை, மேலும், இதன் செயல்பாடு ஒரு குறிப்பிட்ட உயிரியல். விணைவினைக் கொண்டது. இவ்வாறான தயாழிப்புகளில் குறிப்பிடப்படும் உயிர் கட்டுப்பாடு முகவர்கள் இயற்கைப் பொருள்கள் போன்ற செடி இனங்கள், சில கனிமங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் உள்பட அவற்றின் மரபணுக்கள் அல்லது வளழ்ச்சிதை மாற்றத்தினை உள்ளடக்கியது
இலை, ஒருங்கிணைந்த பர்ி மேலாண்மையின் வழிகாட்டுதலுக்கு ஒரு முக்கியம் பங்கினை ஆற்றி பூச்சிகளைக் கட்டுப்பாட்டில். வைக்கின்றது.
நற்பயன்கள். இவற்றில் குறைந்த அளவு நர்சத் தன்மை கொண்டுள்ளதால், இது மனிதர்கள் மற்றும் சற்றுச் சூழலினைப் பாதிக்காது மற்றும் எந்த தீய எர்சத்தினையும் அண்டவிபாது.
குறிப்பிட்ட ூச்சப்வாட்டுக்களையே தாக்கும். பா
ொடர்நது சற்று் சூழலில் இருப்பதால் பூசப் ொட்டுக்களின் பெருக்கத்தை நீண்ட காலம் ஒடுக்க முடிகிறது
நுண்ணுயிரி பூச்சிக் கொல்லிகள் மூன்று. வகைப்படும். அவை.
1 பாக்டீரியல் உயிரி பூச்சிக் கொல்லி
உஞ்சை உயிரி பூர்சிக் கொல்லி
- நர்சு ஊனீர் உயிரி பூச்சிக் கொல்லி.
1181 பாக்கரியல் பூச்சிக்கொல்லி. பேசில்லஸ் துருங்கென்சில், பேசில்லஸ் பாய்பிலே, பேசில்லஸ் ென்டிமார்பஸ் போன்ற பாக்கரியாக்கள் சிலழர்சிப்வாட்டுக்களைக் கொல்லும் ஆற்றல் வளம்: வாய்ந்தவை மேலும் இப்பாகமரியாக்கள் பூச்சிகளை நோய்வாய்ப்பட வைக்கின்றன.
பேசில்லஸ் துருன்சிஸ் (6)
இவை கிராம் நேர்மறை, வித்து உருவாக்கும், கம்பி போன்ற வடிவமைப்புடன் மண்ணில் இருக்கும் பாக்டீரியா. இப்பாக்ியாக்களில் வித்து உருவாகும் போது சில பூச்சிக் கொல்லி பாதங்கள் ஐந்து வித்து படிகங்களாகத் தயாரிக்கப்படுகின்றன. இவை தான். (04 600) பெல்டா அக நச்சு என்றும் கிரை புரம் (6 எலி குறிப்பாகச் செதிலிறக்கையினம் (படு) வண்டினம் (ஸை) மற்றும் சில பூச்சி இனக்குழுக்களுக்கு நஞ்சாக அமையம். பிடயின் நடவடிக்கை முறை:
படரின் உயிரணு இலைகள் மீது தெளிக்கப்படும் போது, அவற்றினை முப்டைப் புழு வடிவங்களான பூச்சிக் உட்கொள்ளும் பொருட்டே கன் செயலைச் செய்யும் ஏனென்றால் பூர்சிகளின் வயிற்றில் உள்ள
பட பருத்தி ஒரு மரபணு மாற்றம் செய்யப்பட்ட பிராகம், இதில் படிக. நஞ்சகைக். ‘ஊாண்ட மரபணு, மரபுத்தொகுதியில். ஒருங்கிணைந்து உள்ளது. இப்பட நஞ்ச.
பல்வேறு தாவர பாகங்களில் வவளிப்படுவதால். அவற்றின் மீது பூச்சிக்கால்லிகளைக். தெளிப்பது குறைகிறது. 81 பருத்தி மட்டுமே இந்தியாவில் வணிகள் சாகுபடிக்காக.
ளிக்க ஒன் ல ஊய்யப்பட்ட பிரா ஸா
ஒரு குறிப்பிட்ட கார அமிலத்தன்மை பிட நஞ்சின். செயல்பாப்ுற்கு உதவும். செயல்முறை:
பூச்சிகள் ஐந்து விந்து படகங்களைக் கொண்ட கிரைபுரதத்தினை உட்கொள்ளும்
இப்புகங்கள் பூச்சியின் வயிற்றில் உள்ள. அமிலத்தன்மையில் கரையும்.
1
இவ்வாறு கரைந்த செயவற்ற டெல்டா அக நச்சு. வெட்டப்பட்டு அவற்றை ஒழுங்குபடுத்தி யலில் வைக்கின்றது.
1
செயலில் இரக்கும் நஞ்சபபூச்சிகளின். நடுக்குடலின் ுறசீதப்படலத்தில் அதன் குறிப்பிட்ட உண்பொறியோடு பிணையம்.
1
ன் விளைவாக நஞ்சு உட்வெருகி அதன் மூலம். புறசி்படலத்தில் துளைகள் பெருக்கமடையம்.
ர்
அதன் விளைவாக உயிரணுச் சிதைவு மற்றும். புறச்சிதப்படலத்தின் தகற்வால் உயிரணுவின் உள்ளடக்கங்கள் விடுவிக்கப்படும். பூச்சிகளின். மரணத்திற்கு மிக முக்கிய காரணமாக. திகழ்கிறது.
அறிகுறிகள்
-
முப்பைபபுழுக்கள் ஊப்டத்தினை நிறுத்தும்
-
முப்பைப்புழுக்கள் மந்தமாக ஆகிறது மற்றம். ஒரே நிலையில் இருக்கிறது.
-
முப்பைபபுழு்களின் உடலில் இருந்து தண்ணீர் கரிந்து வெளியேறுகிறது.
-
முப்பைப்புழுக்கள் இறந்ததும் இவை. இலையிலிருந்து கீழே விழுகிறது.
-
பல்வேறு இனங்கள் உடையபிடபருத்திக்காயப் புழு முட்டைக்கோஸ் புழு மற்றும் ஜிப்ரி அந்தப் பூ்சிக்கு எதிராக வேலை புரிகிறது பா
118.2 பூஞ்சை பூச்சிக் கொல்லி இப்பூஞ்சைகள் பூச்சிகளை நோய்வாய்ப் வய்து, பூச்சிகளை தாக்கி அவற்றினைப் பாதிப்படையச் செய்கின்றன. இவைபூச்சியின் உடலில்நோயினைத் தாண்டி பூச்சியின் மரணத்திற்குக் காரணமாக இருக்கின்றன… பூஞ்சை, பூச்சிக் கொல்லிகளில் பயன்படுத்தப்படும் இரு முக்கியத்துவம் வாய்ந்த மக்கைள கலையே
வெள்ளை மஸ்கார்டின் நோய் உண்டாக்கும்.
பேவர் பாணியானா.
பச்சை மஸ்காற்டன் நோய் உண்டாக்கும் வடரிவீசியம் அனிஸ்சோய்லிடய
பேவேவர் பாஸியானாவின் நடவடிக்கை: முறை
பேசவவரி பாஸியானா .. நாரியிழை டியேரோமைசிட்ஸ் வர்க்கத்தினைச் சேர்க பூஞ்சை ஆகம், மேலும், இதனை முழுமையற்ற புஞ்சை என்றும் அழைப்பர். இவை, கொலராடோ உருளைக்கிழங்கு வண்டு (படம் 111, காடுலிங். சுற்றப் பூச்சி அவரிக்கப் புல் புழு போன்றவற்றிற்கு எதிராக வெற்றிகரமாகப் பயன்படுத்தப்படுகிறது
படம் 111 இந்த ஒளிப்படத்தில் பேவேவர் பாஸியானாவால் பாதிக்கப்பட்ட பூச்சியினைக்
இபபூத்சை உந்துகளின் மூலம் பூச்சிகளின் குருதிக்குழிபினை கைப் பற்றும் நோக்கில் பிரவேசிக்கின்றன.. . ஒருமுறை அந்த உந்து புறத்தோலினோடு இணைந்தால், அது வளர்ந்து மேலும் பூத்சையிழை புறத்தோலினை ஊடுருவும் (பதத்தோல் என்பது பூச்சிகளின் எவளிப்புர் சவ்வாகும்) ஊடுருவுைற்கு வீங்கிய பூஞ்சையிழை முனையின் (8றகனபா) உருவாக்கழும் ஊடுகுவல்முளையும் [ளலா] உதவுகிறது ுஞ்சைகள் சிட்டினேஸ் (ன்ஸ், கொழுப்பு ஸா
நொதி (ப மாக ஏொகிகளைச் (லை சரக்கச் செய்து புறத்தோலினைக் கரைக்கின்றன. பூத்சையிழை குருநிக்குழியினுள் நுழைந்து, வேகமாகப் பெருகி அப்பூச்சியின் முழு உடலில். குடியேறியமின் கலவியிலான அரும்பிகளின் மூலம் வித்துகளை(9440ஒளவ)லிடுகலையெய்கின்றன. குருதிக்குழியின் ஊட்டச்சத்து குறைப்பாப்டினால். அல்லது நர்சு கலந்த உயிரனக்கழிவுகளின் கசிவால் குருகி நஞ்சூட்டுகலின் மூலம் பூச்சிகள் அழியும்.
1138 நச்சு ஊனீர் பூச்சிக் கொல்லிகள். நர்சு ஊனி பூசிக் கொல்லிகள் என்பது கிருமிகள் மூலம் பூ்சிகளை மற்றும் பிற கணுக்காலிகளைப் பாதிப்படையச் ய்யும். ஊனிர் பூசக் கொல்லிகள் செதிலிறக்கையின் முட்டைப்பழுக்கள் போன்ற எஹலிக்கோயலா: ஸ்போடெய்ஸரா. இனங்களை பருத்தி, மக்காச் சோனம், சோளம், தக்காளி மீது கட்டுப்படுத்தப் பயன்பட்டு வருகிறது நர்சு ஊனிர் மூர்சிக் கொல்லிகளில் ொதுவாக் பயன்படுத்தபபடுவது, பாக்புலோ வைஸ் ஆகும். இவை பிகர். சிறியதாகவும். மற்றும் இருியிழையிலான ஆக்சிஜனற்ற ரைபா ௧௫ அமிலத்தினால் (ட என்.) உருவாக்கப்பட்டுள்ளு பாக்யுலோ வைரஸ் பேரினம் மூன்று
நுணைக்குழுக்களைக் கொண்டுள்ளது:
-
இழக்ளிக் பாலிஹெட்ரோசிஸ் வைரஸ்: (என்பினி
-
கரான்புலோளிஸ் ஹைஸ் (ஜிவி)
-
வைரஸ் இல்லை (௭-வ்ஸ்றி பா
நியூக்ளியர் பாலிஹட்ரோஸிஸ் வைரஸின் நடவடிக்கை முறை (என்.வி)
பூச்சிகள் இவ்வைஸினை:
கடந்து சென்று உட்பரவிய தொற்றினைக் குருதிக் குழியில் நிலைநாட்டும் படம் 112), அறிகுறிகள்.
நிறமாற்றம் (முப்பைப் புழு பழுப்பு அல்லது மஞ்சள் நிறமாற்றம் அடைகிறது! மு்பைப்புழு சிதைந்து அல்லது மிருதுவாதல் மந்தநிலை. பாதிக்கப்பட்டமுட்டைப்புழு கிளைகளில் இருநது தலை கீழாகத் தொங்கும். மு்பைப்புழுக்களில் வைரஸ் நிறைந்த திரவம். இருப்பதால் அவை வீங்கிக் காணப்படும்.மேலும். அவை கருப்பு நிறமாக மாறிட இறுதியில் இறந்து
இந்த் ஒளிப்படத்தில் என்பிலி யினால். ப்டமுப்டைப்புழுவினைக் காணலாம்
என்பிவி யின் பேரளவு உற்பத்தி முறைகள்.
என்பிலி மினை ஆய்வுக் கூடத்தில் பொருத்தமான முட்டைப்புழுக்களின். லார்வாக்களைப் பயன்படுத்தி பேரளவு உற்பத்திச் ஊய்யப்படுகிறது. முப்பைப்புழுக்கள் . என்பிவி, . தொற்றுள்ள உணவினை தம் ஜந்தாம் கட்ட வளர்ச்சியின் ஸா
போது உட்கொள்ளும். நான்கு முதல் ஜந்து நாள்களுக்குப் பிறகு இறந்த முப்டைப்புழுக்கள் ஒன்றிணைக்கப்பட்டு அரைக்கப்படும். அறைந்த. திரவத்தின் மையலிலக்கியில் எலுத்தி வைரஸ். இரக்கும் அவத்துகள்களை மட்டும் தூய வடிநீருடன் கலக்கவும். இந்த வைஸ் தொங்கலை வயலின் மீது ெளித்துப் பயன்படுத்தலாம்.
சுருக்கம்
காற்பன்டை ஆக்ஸைடு நிலைப்படுத்துகல், உயிரியியல் நைட்ரஜன் நிலைப்படுத்துகல் ஆகிய. வேண்டும் பூமியில் நடக்கும் மிக முக்கியமான. உயிரியியல் நிகழ்வுகள் ஆகும். மெத்தனோஜெனிரிஸ் என்பது. காற்றில்லாமல் நடக்கும் நிகழ்ச்சி. இதில். காற்பன்-டை ஆக்ஸைடு மீத்தேனாக (00, (௦ 01%) மாற்றப்படும். இது மெத்தனோ பேக்டீரியம் வகை: மெத்தனோென்களால் நடத்தப்படும். பாஸ்பரஸ் உருமாற்றம், எனப்படுவது கரிம சேற்மானமற்ற பாஸ்பேட் கரிம சேர்மானமுள்ள. பாஸ்பேட்டாகவும், கரையமுடியாத பாஸ்பேட் கரையக்கூடிய பாஸ்பேட்டாக மாறுகல் ஆகும்.. ஊதா மற்றும் பர்சை நிற கந்தகம் பாக்டீரியா, சல்பரை சிறுமணிகளாகச் சேர்த்து வைக்கும். அதனால், அவை மஞ்சள் நிறத்தில் காணப்படும். உயிர் உரங்கள், . நைப்ரஜனை நிலைப்படுத்துபவை மற்றும், பாஸ்பேட்டை கரைக்கக்கூடியநன்மைதரும்நுண்ணுமிரிகளைக்: கொண்டதயாரிப்பாகும். அவை, உயிருடன் அசையா. நிலையில் விதை அல்லது மண்ணுடன் சேர்ந்து நிலத்தின் ஊழிப்பு்தன்மையை அதிகரிக்கும். அசோல்லாவும் அனமினாவும் இணைந்து
செயல்படும் தன்மையில் அனமினா, நிலைப்படுத்தப்பட்டுள்ள வளிமண்டல நைட்ரஜனை அசோல்லாவுக்கு வழங்குகிறது.
நீலப்பர்கைப். பாிகள் புரோகேரியோட்கள். அவை, ஒளிச்சேர்க்கையை நைட்ரஜனை நிலைப்படுத்தகலையும் செய்யு.
உரி பூர்சிக்கால்லிகள் எனப்படுவது புர்ச்வாட்டுக்களைக் கட்டுபடுத்தும் கலவை, இன் செயல்பாடு ஒரு குறிப்பட்ட உயிரியியல். விளைவினைக் கொண்டது. பேசில்லஸ். தருஞ்சனிசிஸ் படிக நஞ்சினை உருவாக்கி பு்சிகளின் அழிவுக்கு காரணமாம். பா
சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும். லைப்ல புரோகேறியோட்களால் ம்மோனியாவாக மாற்றப்படுவது எனப்படும். க) உயிரியியல் நைட்ரஜனை: இலைப்படுத்துல். ஆ) நைட்ரிபிகேஷன் இ) கம்மோனிபிகேஷன் ஈ) டிறைப்ரிபிகேஷன். ௨ சல்பைப்ஆக்சிரரணம் இதனால். நடைவறுகிறது க) தையோபேரில்லஸ் ஆ) ஊதாபாக்கரியா ஸா
பருக்கள் மடியை: உண்ணும் ப்ரி றக்கல்.
இ) வக்கியபோவா ஈ) சற்றும் 9- இரண்டும்.
- பாக்கரியாக்களால் பாஸ்பேட் கரைதல் என்பது. கீழே உள்ள எதன் உற்பத்தியால் நடுநிலைப் படுக்தப்படுகிறது?
அ) ஆர்கானிக் அமிலங்கள். ஆ) பாஸ்படேஸ்.
இ) பாஸ்பாழிக் சமிவம்.
ஈ) பைட்டேஸ்கள்.
அ) காற்பன் டை ஆக்ஸைடு நிலை நிறுத்தல். ஆ) ஹத்திலோப்ராயி
இ) வத்தனோ ஷனிசிஸ்
ஈ) ஒளிச்சேர்க்கை
உ அமினோ அமிலம், மற்றும் புரோப்கன்களை: பா
உண்டாக்க கந்தகம் குறைக்கப்படுவது அ) டிசல்பிழரிலேவன் ஆ) அசிமிலேட்பரி கந்தகம் குறைத்தல். இ) டிசிகிலட்பரி கந்தகம் குறைத்தல் ஈ) கந்தகம் குறைத்தல். ௨ நைப்ரோஜீனஸ் உயிர் உரத்திற்கு உதாரணம். அ) பேசில்லஸ் ஆ) குடோமோனாஸ் இ ரைளேயியம் விஸ். 7. நிலப்பச்சைப்பாசியின் மற்றொரு வயர்: அ) பச்சைப்பாசி ஆ) பிரவுன் பாசி வ சையனோ பாக்கியா £) நீலப்பாசி, 8. ரைசோபியத்திற்காகத் - தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகம் 1[4வில் உள்ள சர்க்கரை
அ) என்ஸைம் உற்பத்தியால். ஆ) கரிம அமிலங்கள் உற்பத்தியால். இ) காம் (20) உற்பத்தியால்.
ஈ) மினரலை சேவுனால்
- விழம். அதிக அளவில் பயிரிடுவது நடப்பது. அ) சோளப்பயிரின் வேர்களில். ஆ) ஏற்பயிரின் வேர்களில். இ) உருளைக் கிழங்குகளின் வேர்களில். ஈ) பருத்திச் டியின் வேர்களில்.
௩ என்பது பூச்சிகளின் உடம்பில். நோயினைத் தூண்டும் பூஞ்சையின். எடுத்துக்காட்டு அ) வெற்டிசிலியம்.
ஆ) பேவேவற் பாஸியானா’ இ) வடரிவரசியம் அனிஸ்சோப்லியே ஈ) மேற்கூறிய அனைத்தம்
- யின் நர்சத் தன்மைக்குக் காரணம். அ) கிரை புதம். ஆ) வல்டாஅக நர்சு. இ) ஏந்து வித்து படிகம். ஸா
ஈ) மேற்கூறிய அனைத்தும்
- இஞ்சை பூச்சிக் கொல்லிகளின் நடவடிக்கை முறை வாறுக்கது. அ) பூச்சிகள் பூத்சைகளை உட்கொள்ளுதல்.
மூலம். ஆ) பூஞ்சைகள் பூச்சியின் பற்தோலினை ஊடுருவுதல் மூலம். இ பூஞ்சை ஷாற்றுள்ள இலைகளை உட்டொள்ளுவதின் மூலம். ஈ) பூஞ்சைகள் வித்தினை: உட்சகொள்ளுவதின் மூலம். பின்வரும் வினாக்களுக்கு விடை தருக 1 கந்தகம் சுழற்சியில் ஊதா மற்றும் பச்சை நிற. பாக்கரியாவின் பங்கு என்ன? ௨ நைப்டிரோனேஸ் என்றால் என்ன? அதன் வேலைகள் யாவை?
உயிர் உரங்கள் - வரையறுக்கவும் விரால். என்றால் என்ன? பிரி பூச்சி கொல்லிகள் என்றால் என்ன? என்பிலி என்றால் என்ன?
எ த்
-
ரைசோயியத்தின் முக்கியமான தனிச் சிவ்புகள் யாவை?
-
கரையக்கூடிய பாஸ்பேட்டின் அதிக உற்பத்தி குறித்து விக்குக.
-
களோல்லா - அணமினா கூட்டு வாழ்க்கை என்றால் என்ன?
-
படிக நஞ்ச என்றால் என்ன? பிட பருத்தியைக் விளக்குக
14… வேற் முமசு.. உண்டாவதை, பத்துடன் விளக்குக.
- பாஸ்பரஸ்/கார்பன்/கந்தகம்/நைட்ரஜன்/ சழற்சிகளின் வினைகளை குறித்து விளக்குக
16 விஏஎம்ன் அதிக. அளவு உற்பத்தியைக்: கூறுக
- பேசில்லஸ் துருஞ்சென்சிஸ் பற்றி விரிவாகக் குறிப்ப வரைக.