தாவர வளர்ச்சி ஒழுங்குபடுத்திகள்
தாவரத்தின் ஒரு பகுதியில் மிகக் குறைந்த அளவுஉருவாகும் கரிமச்சேர்ம ங்கள், குறிப்பிட்ட பணியைமே ற்கொள்வதற்கா கத் தாவரத்தின் மற்றபா கங்களுக்குக் கடத்தப்படும் கரிமச்சேர்ம ங்களுக்குதா வர வளர்ச்சி ஒழுங்குபடுத்திகள் அல்ல து வே தித்தூதுவர்க ள் என்று பெ யர். ஐந்து முக்கிய ஹார்மோன்க ளாவன, ஆக்சின், ஜிப்ரலின்,சைட்டோகைனின், எத்திலின், அப்சிசிக் அமிலம் ஆகிய ஹார்மோன்க ள் தாவரப் வளர்ச்சியைஒழுங்குபடுத்துவதிலும், தாவர படிம வளர்ச்சியிலும் முக்கியப் பங் கு வகிக்கிறது. தாவர வளர்ச்சிஹார்மோன்க ள் என்ப து இயற்கை யாகத் தாவரங்களில் உற்பத்தியாகும் வே திப்பொ ருட்கள்ஆகும். மற்றொரு வகை யில் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் வே திப்பொ ருட்களை இயற்கை மூலக்கூறு அமைப் பிலும்,செ ய ல் பா ட் டி லு ம் ஒ த் து க ாண ப ்ப டு கி ற து .அண்மை யில், ஹார்மோன்களைப்ப�ோ லச் செ யல்ப டும் பிராசினோஸ்டீராய்டுகள் மற்றும்பாலிஅமைன்க ள் இவற்றோடு சேர்க்க ப்பட் டுள்ளன .
-
தா வர வளர்ச்சி ஒழுங்குபடுத்திகளின் வகைப்பா டு(Plant Growth Regulators - Classification) தாவர வளர்ச்சி ஒழுங்குபடுத்திகள் மூலவே திப்பொ ருட்களின் அடிப்படை யில் இயற்கை மற்றும் செ யற்கை என வகை ப்படுத்தப்பட் டுள்ளன .தாவர வளர்ச்சி ஒழுங்குபடுத்திகளின் வகை ப்பாடு படம் 15.6-ல் க�ொ டுக்கப்பட் டுள்ள து
-
தா வர வளர்ச்சி ஹார் மோன்க ளின் பண்புகள்(Characteristics of Phytohormones) i. ப�ொ துவாக வேர்க ள், தண்டுகள் மற்றும்இலை களில் உற்பத்தியாகிறது. ii. தாவரத்தின் ஒரு பகுதியிலிருந்து மற்றொருபகுதிக்குக் கடத்துத் திசுக்கள் மூலம் கடத்தப்படுகிறது. iii. மிகக் குறைந்த அளவில் தேவை ப்படுகிறது. iv. அனைத்து ஹார்மோன்க ளும் கரிமச் சேர்ம ங்களாகும். v. ஹார்மோன் உற்பத்திக்குச் சிறப்பானசெல்கள�ோ அல்ல து உறுப்புகள�ோ இல்லை . vi. தாவர வளர்ச்சியை த் தூண்டுதல்,தடைசெ ய்தல், வளர்ச்சி உருமாற்றம் ப�ோன்ற வற்றில் முக்கிய பங் கு வகிக்கிறது.
-
கூட்டு விளை வுகள் மற்றும் எதிர்ப்புவிளை வுகள் i. கூட்டு விளை வுகள் (Synergistic effects):ஒன்று அல்ல து அதற் கு மே ற்பட்டகரிமப் ப�ொ ருட்கள் மற்றொரு கரிமப்பொ ருளின் செ யல்பாட்டினைப�ோ லச் செ யல்ப டுகிறது. எடுத்துக்காட் டு:ஆக்சின், ஜிப்ரலின்க ள் மற்றும்சைட்டோை கனின் ii. எதிர்ப்பு விளை வுகள்(Antagonistic effects): இதில்பங் கு பெ றும் இரண்டு கரிமச் சேர்ம ங்கள் தாவரத்தின் குறிப்பிட்ட பணி மே ற்கொள்வ தில்மாறுபட்ட விளை வுகளை ஏற்படுத்துகிறது. ஒன்று குறிப்பிட்ட பணியை ஊக்குவிக்கும்,மற்றொன்று அப்பணியை த் தடை செய் கிறது. எடுத்துக்காட் டு: ABA ம�ொட் டு மற்றும் விதைஉறக்கத்தை த் தூண்டுகிறது, ஜிப்ரலின்க ள் அதை த் தடைசெய் கிறது.
ஆக்சின்க ள் (Auxins)
-
கண் டுபிடிப்பு (Discovery) 1880-ஆம் ஆண்டு, சார ்லஸ் டார்வின் என்ப வர்கேன ரி புல் தாவரத்தின் முளைக் குருத்து உறை ஒளியை ந�ோக் கிய வளர்ச்சி அல்ல து கேன ரி புல்வளைவைக் கண்ட றிந்தார். ஆக்சின் (ஆக்சின் என்ற கிரே க்கச் ச�ொ ல்லின் ப�ொ ருள் வளர்ச்சி)என்ற வார்த்தை 1926-ல் F.W. வெண்ட் என்ப வரால் முதலில் பயன்ப டுத்தப்பட்டது.மே லும் ஓட்ஸ் (அவினா ) தாவரத்தின் முளைக் குருத்து உறை யிலிருந்துபிரித்தெ டுக்கப்பட்டது. மே லும் 1928-ல் அகார் கூழ்ம த்தில் ஆக்சின் சே கரிக்கப்பட்டது. கால் ,ஹாஜன் ஸ்மித் ( 1931) ஆகிய�ோ ர் மனிதச் சிறுநீரிலிருந்து பிரித்தெ டுத்த ஆக்சின்க ளுக்குஆக்சின் A எனப் பெ யரிட்டன ர். பிறகு ஆக்சின் ப�ோ லச் செ யல்ப டும் ப�ொ ருட்கள், 1934ல்மக்காச ்சோ ளத் தானிய எண்ணெ யிலிருந்து பிரித்தெ டுக்கப்பட்டது. இது ஆக்சின் B எனஅழைக்கப்படுகிறது. கால் மற்றும் குழுவினரால் 1934-ல் தாவரங்களில் கண்ட றியப்பட்டஹெட் டிர� ோ ஆக்சின் வே தியல்ரீதியாக இண்டோல் அசிடிக் அமிலம் (IAA) எனஅழைக்கப்படுகிறது.
-
காண ப்படும் இடங்க ள் வே ர் மற்றும் தண்டின் நுனி ஆக்குத்திசுவிலிருந்துஉற்பத்தியாகும் ஆக்சின் தாவரத்தின் மற்ற பா கங்களுக்குக் கடத்தப்படுகிறது. இது தவிர இளம்
ஆக்சின் எதிர் பொருள் (Anti-auxin) ஆக்சின் எதிர்பொ ருட்களை த் தாவரத்தின் மீதுதெளிக்கும்போ து ஆக்சின் விளை வுகளை த் தடைசெய் கிறது. எடுத்துக்காட் டு: 2,4,5 ட்ரைஅய�ோ டின் பென்சா யிக் அமிலம் (TIBA) மற்றும் நாப்தலமை ன்.
இலை கள், உருவாகிக் க�ொ ண்டிருக்கும் கனிகள்மற்றும் விதை களில் அதிக அளவு உற்பத்தியாகிறது
-
ஆக்சின் வகைகள் (Types of Auxin) ஆக்சின்க ள் ப�ொ துவாக இரண்டு வகை ப்படும். அவைஇயற்கை ஆக்சின் மற்றும் செ யற்கை ஆக்சின். அவை கீழ்க்கண்ட வாறு வகை ப்படுத்தப்படுகிறது. (i) கட் டுறா ஆக்சின் (Free auxin) தாவரத் திசுக்களிலிருந்து வெ ளியே றி எளிதில்பரவும் தன்மை க�ொண்ட து. எடுத்துக்காட் டு: IAA (ii) கட் டுறு ஆக்சின் (Bound auxin) இவை எளிதில் பரவும் தன்மை அற்றது.எடுத்துக்காட் டு: IAA – அஸ்பார்டிக் அமிலம்.
-
முன்ன ோடிப் ப�ொ ருள் (Precursor) IAA-வின் முன்னோ டிப் ப�ொ ருள் டிரிப்டோஃபன்என்ற அமின�ோ அமிலம் ஆகும். மே லும் துத்தநாகம் எனும் தனிமம் இதன் உற்பத்திக்குத்தேவை ப்படுகிறது.
-
வே தி அமைப் பு (Chemcial structure) இண்டோல் அசிடிக் அமிலம் என்ற சேர்ம த்தின்வே தி அமை ப்பைப் பெற் றிருக்கிறது.
-
தா வரங்க ளில் இடப்பெ யர்ச்சி (Transport in plants) ஆக்சின் துருவம் சார்ந்த கடத்தல் வகையை ச்சார்ந்த து. தண்டுத் தொகுப்பிலிருந்து வே ருக்குப் புர�ோ ட்டோபுள�ோ யத்தின் மூலம் கடத்துவது அடிநோக்கிய கடத்தல் என்றும், வே ரிலிருந்து தண்டுத்தொ குப்பிற்கு சைலத்தின் மூலம்கடத்தப்படுவது நுனிநோக்கிய கடத்தல் என்றும் அழைக்கப்படுகிறது.
-
உயிர் ஆய்ந ்தறிதல்(அவினா வளை வு ஆய்வு /வெண்ட் ச� ோதனை ) தாவரங்கள் அல்ல துதாவ ர ப ் பா க ங ்க ளி ன் வளர்ச்சிக்குக் காரணமானவளர்ச்சி ப�ொ ருட்களின் செ ய ல் பா ட் டி ன ை க்கண்ட றியும் முறைக் குஉயிர் ஆய்ந ்தறிதல் என்றுபெ யர்.
ச� ோதனை யின் செ ய்முறைக ள்: அவினா நாற் றுகள் 15 முதல் 30 மி.மீ உயரமுள்ளப�ோ து, 1 மி.மீ அளவுள்ள முளைக் குருத்து உறை நீக்கப்படுகிறது. இது இயற்கை ஆக்சின் உள்ளபகுதியாகும். இந்த நுனிப்பகுதியை ச் சிலமணி நே ரம் அகார் துண்ட த்தின் மீது வை க்கவே ண்டும். இதன்காரணமாக நுனிப்பகுதியில் உள்ள ஆக்சின் அகார் துண்ட த்திற்குப் பரவுகிறது. நுனி நீக்கப்பட்டதண்டுநுனியின் ஒரு ஓரத்தில் ஆக்சின் பரவிய அகார் துண்ட ங்களை வை க்கவும். இத்துண்டத்தை ஒருபக்கமாக முளைக் குருத்து உறை பகுதியில் வைக் கும்பொ ழுது ஆக்சின் கீழிறங்குகிறது. மற்றொருநுனிநீக்கப்பட்ட முளைக் குருத்து உறை மீது ஆக்சின் இல்லாத அகார் துண்ட ம் வை க்கப்படுகிறது. ஒரு மணிநே ரத்திற்குள், ஆக்சின் க�ொண்ட அகார் துண்ட ம் வை க்கப்பட்ட நுனிப்பகுதி எதிர் பக்கத்தில்வளை வடை யும். இந்த வளை வினைக் கணக்கிட முடியும் (படம் 15.8).