பாம்பொடு பழகேல்

Pambodu Pazhagel

பாம்பை வளர்த்து அதனுடன் பழகாதே
Do not play with snakes

பாம்போடு விளையாடுவது எவ்வாறு உயிருக்கு ஆபத்து விளைவிக்குமோ அது போல பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழக கூடாது.


Classes
Quiz
Videos
References
Books